PERSONAL LOAN எடுத்து LEASE வீட்டுக்கு குடியேறலாமா? | Rental Vs Lease House | Budget Padmanaban - 11

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #money #lease #rent
    இன்றைய நிலையில் வாடகை வீட்டில் இருப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. சொந்தமாக வீடு வாங்கி குடியேறலாம் என யோசிப்பவர்கள் அதிகம். மாதாமாதம் வாடகை கமிட்மென்ட் கழுத்தை நெருக்கும் காரணத்தாலும் பலர் இந்த முடிவை எடுக்கிறார்கள். வாடகை வீட்டுக்கு மாற்றாக இருக்கும் குத்தகை வீடுகளை அவர்கள் முதலில் பரிசீலிக்கலாம் என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன். குத்தகை வீட்டுக்கு குடியேறும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என இந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
    Credits:
    Executive Producer: S.Karthikeyan
    Camera: Praveenkumar.E
    Edit: Lenin.P
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 56

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Год назад +32

    நாம போனாலே வாங்கன்னு சொல்லமாட்டாங்க இத அவங்க மூஞ்சியே காட்டி கொடுத்துடும் இதுல எங்கிருந்து பணத்த கேட்குறது சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி சொந்தகாருங்க இப்ப யாருமே இல்லை??வாய் வார்த்தைக்கு வேணும்னா சொல்லலாம் இவங்க சொந்தகாருங்க என்று அவ்வளவு தான் சொந்தம்

    • @joespet5578
      @joespet5578 Год назад +6

      Correct ah soninga super relatives ah vida therijavanga evalavo mel✌️

    • @Ars2618
      @Ars2618 Год назад +2

      True

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Год назад +3

    புரோக்கர் 2பர்சன்ட் 20000+ஹவுஸ் ஓனர் சுண்ணாம்பு அடிக்க 2மாசம் வாடகை பணம் 20000மற்றும் damage அதற்கு பணம் பிடுங்குவாங்க மற்றும் 11 மாதம் அக்ரிமென்ட் ஆக ஒரு வருடத்திற்கு அறுபதாயிரம் போய்விடும் திரும்ப லீஸ் extant பண்ண மாட்டாங்க ஒரு வருடம் வரை இருக்கும் போது 60ஆயிரம் நகை அடகு வட்டி விகிதம் இதற்கு பதில் வாடகை க்கே போகலாம் it is best👍💯

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Год назад +7

    அடுத்தவன் கிட்ட 1000 கூட கொடுக்க மாட்டாங்க 😂😂😂😂, Gold loan interest 8.5% not 7%

  • @paulstephenk8583
    @paulstephenk8583 Год назад +26

    ஒத்திக்கு பணத்தை கொடுத்துட்டு, முழுசா owner கிட்ட வாங்க முடியாது...

    • @comdy_ulagam
      @comdy_ulagam Год назад +4

      ஆமாம் ப்ரோ அது டேமேஜ் இது டேமேஜ் னு அந்த ஓனர் நாய்க அதுல கொஞ்சம் எடுத்து கிடும் என் அனுபவம்

    • @rupigabalan
      @rupigabalan Год назад

      All owners ipppadithan....ivangakita மாற்றத்துக்கு rent kuduthudulam.....

  • @sureshkumar-zo5sl
    @sureshkumar-zo5sl Год назад +7

    Good night was in our hand
    Good morning was in god's hand
    Don't stress too much about life ..
    Just travel and enjoy the beautiful ll Iife ..

    • @ZenithalGames
      @ZenithalGames 8 месяцев назад

      Good night kooda not in our hands

  • @kamal-st2mz
    @kamal-st2mz Год назад +23

    நல்லா தருவாங்க சொந்த காரங்க

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +3

    Sir,Super Detailed Reviews,Thank you 🎉🎉🎉🎉

  • @Brindavan1
    @Brindavan1 Год назад +15

    அம்மா அப்பாவே குடுக்க மாட்டாங்க

    • @RajaKumar-hk4yh
      @RajaKumar-hk4yh Год назад +4

      சரியா சொன்னீங்க.
      அப்படியே அவங்க
      குடுக்க நினைத்தாலும்
      கூடப்பிறந்தவர்கள்
      குடுக்க விட மாட்டாங்க.
      பேசுவதற்குக்
      நன்றாக இருக்கும்.
      நடைமுறைக்கு வராது

    • @SuchelaaCollections
      @SuchelaaCollections 5 месяцев назад

      S....

    • @srinivasanp879
      @srinivasanp879 20 дней назад

      It is the reciprocation not one way traffic.

  • @sureshkumar-zo5sl
    @sureshkumar-zo5sl Год назад +3

    Relatives won't help for anything..
    After our death they will speak for 2-3 days even parents wants to tak care themself ...

  • @wendyv8497
    @wendyv8497 Год назад +1

    Watch out. A lot of fake brokers take the big lease amount as PA holders and skip. The owner will deny receipt of any amount. This is another fraud that happens in this field.

  • @jayalakshmiravi2132
    @jayalakshmiravi2132 Год назад +8

    Sir antha relation um Panam ketta thara mattanga onely nagai kadan mattumey unmai

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 Год назад +2

    First Parents Don't Give Money, Then These Analysis could not give a Home to tenant.

  • @shobars2463
    @shobars2463 Год назад +4

    Lease amount is not easy to get return back. Monthly rental house advance period is 3 months as per Govt. rule.
    Before marriage gents must having own house. So EMI period will be reduce and no rent problem.

    • @TambutoonTaleshandletamil
      @TambutoonTaleshandletamil Год назад

      Most people will have their own home.But for work people move to metro cities.In those cases only we face this scenario

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 Год назад +2

    Advocates will be the right persons to guide regarding lease agreement..... Better pay them and get documents right instead of going with brokers......

  • @barathgriffin8357
    @barathgriffin8357 Год назад

    Clear information bro🤝

  • @kailasam7462
    @kailasam7462 10 месяцев назад

    Thank you sir

  • @chellappad7669
    @chellappad7669 Год назад +3

    Lease amount return vanguradhu kastam

  • @karthikpalani9780
    @karthikpalani9780 9 месяцев назад

    No relative would give this much money grantedly. Totally blind 😅

  • @joespet5578
    @joespet5578 Год назад +1

    Thank you sir ✌️

  • @t.sganessan6681
    @t.sganessan6681 2 месяца назад

    Nadagakudeyatha pesunga sir

  • @arunk1817
    @arunk1817 4 месяца назад

    யாரு சொந்தக்காரனுங்களா 😂😂 அவனுங்க வீட்டுல ஒரு வேளை சோறு காப்பி மேல உக்காந்தா அவங்க மூஞ்சி மாறிடும் இதுல லட்சக்கணக்கில 😂😂

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 Год назад +2

    Uppu kuda tharamattaga .releasun?

  • @shreevm298
    @shreevm298 Год назад +1

    Relatives ta ketkurathukku chumma rent kodutho. Ila lease ku money ready pannitu pogalam

  • @SasiSasi-qi6bh
    @SasiSasi-qi6bh 11 месяцев назад

    My rent is Rs.18k. May I go to lease? Pl reply

  • @sabari1102
    @sabari1102 Год назад +5

    Lease amount kuduthadhukaga, new job different location la kedachalum change pannuradhu kashtam.

  • @juj1988
    @juj1988 Год назад +4

    The advice given by this person cannot be easily followed.

  • @madhannehru
    @madhannehru Год назад +1

    என்ன என்ன சொல்றார் பாருங்க 😂

  • @comdy_ulagam
    @comdy_ulagam Год назад +1

    அத மாதிரி சொந்த காரவுங்க நம்மளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை

  • @sivaraman7891
    @sivaraman7891 Год назад +1

    He is not delivering content properly. Many loop hole in his speech.

  • @balakovai
    @balakovai Год назад +1

    Avoid lease, better to go rent.

    • @Vicky-ol8bg
      @Vicky-ol8bg Год назад

      Why Avoid lease bro, what's the reason??

    • @balakovai
      @balakovai Год назад

      @@Vicky-ol8bg
      Lease agreement should register, unless untill there is no legal tender, as most of owners dose not want to register, since they want to hold more power on lease agreement.

  • @selvim7063
    @selvim7063 Год назад +1

    Good evening sir.entha relative PanAm thara ready ya irukkanga.

  • @jayalakshmi5425
    @jayalakshmi5425 Год назад +2

    Sir, nanga lease kuduthu tu lock agito, epdi return vangrathunu therla. Owner bank loan potrukaru, loan katama vitutanga. Bank side la irunthu order vantha seal vachiduvonu soldranu. Seekram gali pana soldranga. But owner lease amount keta 9 months ah tharama emathranga. And lease document epdi enga register pananu.

    • @joespet5578
      @joespet5578 Год назад

      Lease podu pothu documents registration panalaya brother??

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Год назад

      U should registered lease agreement in document office lyk land registration process
      Expenses will be - 5000-7000k
      Lease agreement - 11 months ...

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 7 месяцев назад

    .😂Relation kettavudane kuduthuthaan maru velai paapanga 😂..neenga vera...

  • @kalpanasenthilkumar6094
    @kalpanasenthilkumar6094 Год назад

    Relative an mother and father and are not giving money due to.....

  • @medialogin5192
    @medialogin5192 Год назад +1

    How these guest are telling impractical solutions thinking that they are brainy, just imagine how do you find owner repaying capacity by enquiriing thru broker😊checking p&l of them is easy😅and asking relatives a deposits money joke of the millennium poor content

  • @amalourpavamaryv1583
    @amalourpavamaryv1583 4 месяца назад

    Such a useless ideas from finance expert.because which relation give even 5000