"அவ்ளோ Scene இல்ல..😡 நீங்க ஒன்னும் பாரதிராஜா கிடையாது"- Gnanavelraja Replies to Ameer | Interview
HTML-код
- Опубликовано: 22 янв 2025
- #ameer #suriya #karthi #gnanavelraja #behindwoods #thangalaan
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
25 படம் இல்ல 250 படம் கூட கார்த்திக் நடிக்கலாம் ஆனால் விதை அமீர் அண்ணன் போட்டது❤...We stand with you ameer anna...
oru vidhaiyum Ameer podala. Karthi- kku iyarkaiyaa thiramai irukkirathu. munnerinaar.
Don't believe a mussal man ever! We must stand by sivakumar family.
@namor2845 moothevi! Ivlo naal poththidirunthurru ippo enna problem! Opportunistic pigs
@namor2845 parap pannadai!kaasu venumna keddu vaangu atha vidduddu 15 varusam munnadi nadanthatha thookkittu vaara! Moothevi. Viswaroopam release appo kamal dda kaasu vaanga enna paadu padda! Gnanavelraja sonna vitham thappu but unnai ellaam thooki vatchu kondada mudiyaathu. Ne enna balachander barathiraja vaa? Unnoda issue karthi 25 ku invite pannala ngurathu. Athuku ean ipdi kuyhikkira?
@@neeldani7450.... Karthik oda antha thiramai aa vachi paruthiveeran mari padam nadika sollu......vaaipilla raja😂😂😂😂😂
மரியாதை என்பது நம் பேசும் வார்த்தையில் அல்ல,நடந்து கொல்லும் விதத்தில் தான் உல்லது Mr.ஞானவேல் அவர்களே
ஞானவேல் மிக மிக உயர்ந்த திருடன் என்று தெரியும். சிவகுமார் குடும்பம் நன்றிகேட்ட மனிதர் கள்..... கடவுள் பார்த்துகொள்வார்....
பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் தயாரிப்பாளர் ஆகலாம்.. ஆனால் சிறந்த இயக்குனர் ஆக முடியாது...
Ameer voice saying truth.
His pain is true.
ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சு சிவக்குமாரின் குடும்பத்திற்கு அவமானம் , இவ்வளவு கேவலமான பேச்சு
பருத்திவீரன் படம் ஆரம்பிப்பதற்கு நானும் பணம் கொடுத்தேன் அதை ஞானவேல் ராஜா திருப்பிக் கொடுக்கவில்லை என்று சசிகுமார் சொல்லி இருக்கிறார்கள் அதற்கு உன் பதில் என்ன
பேசுறத வச்சே ஒருவரின் உண்மைத்தன்மையை கண்டுபிடிச்சிடலாம். சூப்பராக பொய் பேசுறாரு. இயக்குனர் அமீர் மிக சிறந்த படைப்பாளி. மிக சிறந்த நேர்மையாளர். வீண் பழி சுமத்த வேண்டாம்!! எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான். மறந்து விடாதீர்கள்.
Iraivan vidamaattaan
@@abinesgmurugan2020 கண்டிப்பாக
இறைவன் மிகப் பெரியவன்
மதுரை மக்களை தவறாக பேசிய செனப்பன்னி ஞானவேல் ராஜா கண்டிக்கிறேம்
இயக்குனர் பாலாவும் அமீரும் இல்லையென்றால் சிவக்குமார் குடும்பத்தில் இரண்டு நடிகர்கள் இல்லை... திரை உலகத்தில்
இந்த ஆளு இப்பவே இப்படி பின்னடிக்கிறானே ஆரம்ப காலத்தில் என்ன என்ன பன்னிருப்பான்
😂😂😂😂😂😂
பிதாமகன் எடுக்கும் போது பாலா எது சொன்னாலும் குனிஞ்சி கைகட்டி கேட்டு நடித்த சூர்யா.... இப்போ பெரிய பூ....லு ஆகிட்டாராம் வணங்கான் படத்திற்கு கதையை கேட்டு இந்த சீன மாத்து ஏன் ஷாட்டு இவ்ளோ நேரம் ஆகுதுன்னு ஸீன் போட்டிருக்கான் பழசை மறந்து. போடான்னு பாலா பத்திவிட்டுட்டாப்ல.... கார்த்திக்கு நடிக்கவே தெரியாதபோது ஒரு நடிகனாக்கி கூட நடித்த புதுமுகங்களை நடிக்க வைத்து எவ்வளவு டென்ஷன்ல இவரை கோபப்பட்டு சத்தம் போடுவாராம் அமீர். கஞ்சாகருப்பு ஒரு ஷாட்ல ஓகே பண்ணும்போது கார்த்தி 10 - 15 டேக் வரைக்கும் வாங்கி இருக்கான். ஒரு சிவகுமார் பையன் சூர்யா தம்பி என்னையே திட்டுரியான்னு மண்டைக்கனம் அதற்கான ரிவெஞ் எடுக்குறானுங்க நன்றிகெட்ட பசங்க..... சினிமா உலகமும் மக்களும் இதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கங்குவா தொங்குவாவா மாறப்போகுது.
எவ்ளோ கத்தி கத்தி சொன்னாலும் கெட்டவன் நல்லவன் ஆக முடியாது... நல்லவரை கெட்டவன் அக முடியாது. நீங்கள் பேசும்போது தெரிகிறது நீங்கள் நேர்மை அற்றவர் என்று. உண்மை ஒருநாள் வெல்லும்
அமீர் ஒரு சிறந்த இயக்குனர் அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து விடக்கூடாது என்று இந்த பச்சோந்தி ஞானவேல் ராஜா செய்த சதி😏
Enna bro idhu?...Ram movie la already Ameer kadan vaangitaaru...Prathiveeram movie avarukku nalla life kuduthiduchu...Yogi movie eduthu thirumbavum kadanaali aayitaru.... aprom Adhibagawan movie edutharu...mosama flop aachu. Adhuku aprom avaru movie edukala. I think there is some problem with Ameer's attitude.
@@Praveenkumar-or6erEnna Paid comment ah......okay okay
அமீர் க்கு இப்போ எந்த படமும் இல்லை
@@pdp_nag இப்போ அவர் எடுத்து இருக்க படம் யாரு உங்க அப்பா வா இயக்குனர் 😏 நாதாரி ஞானவேல் ராஜாவுக்கு சொம்பு தூக்கும் நாயா நீ
@@manzoorali8535arey bhai.. Muslim nu Ameer ku Muttu kudukuriya
தாங்களின் தயாரிப்பு நிறுவனம் விரைவில் பெரிய நஷ்டத்தை அடையும்... நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
Kanguva nakkitu poitum
aama kndippa nakittu poganum ...yarum andha movie eh pakkaporadhu illa...surya down down karthi down down
karama work agiruchu today
22:30 இந்த பன்னியை தயாரிப்பாளரா ஆக்குனதே அமீர் அண்ணன் தான் போல. கார்த்தியை நடிக்கரா ஆக்குனதும் அமீர் அண்ணன் தான் ♥️👏👏👏
தயாரிப்பாளர் முக்கியம் இல்லை இயக்குனர் தான் ஒரு நடிகனையும் ஒரு தயாரிப்பாளரையும் காப்பாற்றும்
Thayarippalar illamal oru iyakunar padam yedukka mudiyuma ?
@@Nonecares452 Mudiyum
@@DineshG13போடா கிருக்குக்கூ...
@@RaviKumar-ek3oq Badhil solla mudiyalana Ippadi dhan Pesuviyada kiruku koo 🔥
@@DineshG13 Mudiyama? Eppadi? Konjam vilakkamaa sollunga.
அமிர் என்ற ஒருவர் இல்லை கார்த்திக் என்ற நடிகர் இருந்து இருக்கமாட்டார்
I support அமீர் ..... ஞானவேல் ராஜா game ஆடுறான்
அமீர் அண்ணா இல்லை என்றால் கார்த்திக் ஒரு நடிகர் இல்லை
Idhellam over ra elei😂😂.... Avan illena innoruthan avlodhan
இல்லை இல்லை கார்த்தி உழைப்பு தான் காரணம் அமீர் இல்லை
@@RaviKumar-og2gobro apadiyalam illa story than matter
@@RaviKumar-og2goneega solra maari na lru pechu kadhar basha nu arya padam en odala avarum tha fight pannaru act pannaru so story was important😊
Yes
As a movie both Mounam pesiyathey and Paruthiveeran are best in Surya and Karthi's film career, other rests with the individuals
நாதாரி ஞானவேல் என்பது அம்பலமாகிவிட்டது
அமீர் அண்ணன் அறத்தின் அரசனாக வாழ்கிறார் என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒரு
மத வெறி
சிம்புவை கேவலாமா பேசிட்டு, திரும்ப சிம்பு காலை பிடிச்சு கால்சிட் கேட்டவன்தானடா நீ 😄😄😄😄
S 😂
சிவ குமார்....நல்ல மனிதர், எந்த கேட்ட பழக்கமும் இல்லை.. யோகா பண்ணுவார்.. தியானம் பண்ணுவார்... மகாபாரதம் தல கீழ படிபர்.... பல உருட்டுகள் உருட்ட பட்டு இருக்கு.....
என்ன பயன்... அவன் மகன் முன்னேற உதவி செய்தவனுக்கு... நன்றி ஓடு இருக தெரியல.....
நன்றி மறவாதே.
உண்மை வெல்லும்.
சரி அமிர் பருத்திவீரன் 2.75 crore budget nu சொல்லி 4.85crore ஆக்கிடாரு.. படம் collection white லயே நீ 25 crore ன்னு சொல்ற... யாரலா உனக்கு 20 crore லாபம்... அத வச்சி தான் நீ producer ஆவே ஆகியிறுக்க.. கார்த்தி ஹீரோ ஆகியிருக்காரு.. படம் பெரிய வெற்றி பெற்றால் இயக்குனருக்கு செய்ய வேண்டியது செஞ்சியா டா.. யோகி ல கடன் பட்டு இருக்கப்ப உதவிருகலாம் ல???
Movie lost agiruntha Amir antha amount la paadhi return panirupara . . Un story mela nambikai irunthadhula aprm en enmoruthanuku sale panna
@@nantha7128yov kalingar karunanithi pera vachu apo miratti vaangiruka ga ya
Yenda Yogi sontha padam nanum hero thanda asayil edukapata padamda
@@nantha7128 adei cinima theriyaama pesatha ?? Ne nenaikira madri lam film panna mudiyathu ?? 2.75 crore nu sollitu 1 crore la film mudichu 1.75 crore aataya poda mudiyathu nu nenaikiriya?? 90% appdi than panranga?? Periya business man madri pesatha? Cinima is business for producers but It's ART for a few real Directors... 100 crore ku oru painting or statue vaanguravan fool illa, he values ART.. but people like you will validate that it just stone and it's just paper and 150₹ paint, how can I buy this for 100 crore??
There is a huge difference between business and ART..
@@nantha7128antha padatha gnanavel Raja pathila vittu ponappo atha Kai kaasu pottu continue pannathu Yaaru bro gananvel Raja illaiya ammeer thaana
100 படத்தில் நடித்த அனுபவத்தை தன்னுடைய படத்தில் புதிய முகமான கார்த்தியை வைத்து நடிக்க வைத்து சூப்பட் டூப்பர் ஹிட் கொடுத்த ஒரு இயக்குனரை இப்படி ஒருவர் தரைகுறைவாக கூறி சிரித்து நக்கலடிப்பது மிக விரைவில் நீ வீழ்ச்சியடைய போகிறாய் என்பதை காலம் தற்போது உன் நேர்காணலை பார்ப்போருக்கு சொல்லிதருகிறது
Gnanavel mueerikitte irukkaar.
Ameer paruthiveeranukku appuram 17 varushama oru hit kooda kodukkalai.
Karthi nothing without paruthiveeran
Paruthiveeran Noting without KARTHI
@@Panchabootha108😂😂😂
@@Panchabootha108🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@Panchabootha108Dei parama padi da 😂
@namor2845 Athe Amir than Aathibhagavan, Yogi direct pannarunnu yean Hit adikala?? Oru film Success aganumna Ellarum serntha than Blockbuster aagum.
ஏம்பா ஞானம்,
நீங்களே சொல்றீங்க...
தயாரிப்பில் கவனம் செலுத்தாத உங்களை அமீர் அவர்கள்தான் முதன்முதலில் தயாரிப்பில் ஈடுபடவைத்தார்... என்றும்
நடிப்பில் ஆர்வமில்லாத உதவி இயக்குநர் கார்த்தியை தைரியமாக நடிக்க வைத்ததும் அமீர் அவர்கள்தான்... என்றும்.
இன்று, டாப் 5 தயாரிப்பாளர்களுள் ஒருவராக உங்களையும்,
உதவி இயக்குநராய் இருந்த கார்த்தியை டாப் 5 தமிழ் நடிகர்களுள் ஒருவராகவும் மாற்றியிருக்காரே அமீர்...
இது போதாதா... உங்கள் இருவரின் கரியரையும் ஆகச்சிறந்ததாக மாற்றியுள்ளாரே அமீர்...
அதுவுமின்றி, அதிக வசூலை குவித்ததோடு அந்த படம் 2 தேசிய விருதுகள் உட்பட எத்தனை, எத்தனை விருதுகளைப் பெற்றுத்தந்தன.
அவருக்கு இலாபத்தில் பங்கு தரவில்லையென்றாலும் பரவாயில்லை... இப்படி அவதூறாகவும், நக்கலாகவும் பேசுவது நியாயமா?
Yennadhu Sudha akka Ram pathutu adhu illa idhu illa nu nakkal pannaangalaa.. Ava yedutha yella sumaar padathayum vida 4 madangu well crafted movie da Ram.. one of the best of 2000s decade.
Rendu per version um ketachu... Amir was talking with dignity. But gnanavel is not. Gnanavel ta than problem iruku looks like. Oru hit kuduthu, national award vangi kuduthu, you have seen lot or profit with that. Even if Amir asks for extra money, you should have given it... Oruthan mela thapu ilana, he will not fight for these many years. I am able to sense how rude gnanavel is. The same way he would have behaved with him also
Aenya agreement pota apm extra amount epdiya kudupaanga . . Ethayaachu lusu maari pestu
@@mageshgopi3594படத்தை முழுசா முடிச்சது அமீரோட பணத்துல தான். தினமும் அவன் Frds கிட்ட 5லட்சம், 10லட்சம்னு கடன் வாங்கி படத்த முடிச்சான்
இவன் நோகாம முழு லாபத்தையும் கொள்ளை அடிச்சிட்டு போனா அவன் பார்த்துட்டு இருக்கனுமா
@@mageshgopi3594 karthi-ku priyamani-ku nadippu varalena enna seivanga?
Ameer's Talent is Phenomenon..
அமீர் சொல்வது தான் உண்மை யான பதிவு மாதிரி இருக்கு ஏன்னா அவர் பேசுவது உண்மை யாக இருக்கு 🎉🎉
அமீர் உண்மையானவராக இருந்தால் அவரை வைத்து ஏன் எவரும் படம் எடுப்பதில்லை,,வாயில் வடை சுடுவதுல் வல்லவர் அமீர்,,
@@amsnaathan1496 அவரை பக்கத்தில் இருந்து பார்த்தது இருக்கிறேன் அவர்களின் நண்பர்கள் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தே பெரிய குடும்பத்தில் பிறந்த நேர்மையான மனிதர் உதவும் குணம் உள்ளவர் இவர் தப்பு பண்ண வாய்ப்பு இல்லை சகோ...
Ivaru solra ella problems ameer kitte irukku, nanum industry le andha time irundhavan than,
Surya is not correct person.. During admk he was talking issues
Now mouna virdham erukara..
Wifeum fraud than.. Tanjore temple money spend kudathu sonnaga.. Dharga pathi pesa matanga
அமீர் மிகவும் நேர்மையானவர் உண்மையானவர் மக்களே கதை திருட்டு குடும்பம் தான் நடிகன் சிவக்குமார் குடும்பம்
YOU TUBE "விருமன் கதை திருட்டு" என பதிவிட்டால் இந்த நடிகன் சூர்யா கார்த்தி எஸ்.ஆர் பிரபு இந்த பேசுறானே குட்டையன் KE GanavelRaja அனைவர் பற்றியும் முழு உண்மையும் சொல்லிருக்கேன் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
Ameer munnadi Sudha la oru aale illa. Ram movie is phenomenal.
Seri kalattu😂
@@mageshgopi3594unga gommava kalattu solu
Dei onnu nalla therinjiko
Vallavanuku vallavan iruka thaan seivanga😂
First blue sattai aathi bhagavan review paaru😂😂😂😂
பணத்திமிர் பேச்சிலேயே தெரிகிறது (அவரை காயப்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு நீ பாரதிராஜா எல்லாம் கிடையாது அவ்வளவு சீன் இல்லை என்று சொல்கிறாய் இதிலிருந்தே தெரிகிறது நீ நல்லவன் போல் நடிக்கிறாய்) திரு அமீர் அவர்கள் இவர்கள் வழக்கு போட்டார்கள் என்று எங்கேயுமே சொல்லவில்லை அவர் நீதிக்காக தான் போராடுவதாக மட்டுமே தான் சொன்னார்....
காசை திருடியவரே நீதிக்காக போராடுவதாகச் ணொல்வது வேடிக்கை,,அமீர் என்ன பரம்பரை பண்ணையாரா,,யாரிடம் பணம் பெற்று படம் எடுத்தார் அந்த தகவலை வெளியிடவேண்டியதுதானே
நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தா மேல் வாய்தா வாங்குகிறீர்கள் என்று அமீர் சொன்னாரே அதற்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே ?
பண திமிர் சொல்லமாட்டான்
பதில் சொன்ன மாட்டிக்கிருவான் இல்லையா வேற ஒன்னும் இல்ல
இந்த கேஸ் கொடுத்தது அமீர்... அதற்கு விளக்கம் ஞானவேல் கொடுத்து விட்டார்... அமீர் பொறாமை கொண்டவன் 😮
Enna mayithuku avan pathil sollanum
@@RAJESHKUMAR-dq5os ameer dhan cheat panirkan
Ameer is one of the best director !
Video starts at 03:40
Thanks bro
Thanks thala 🎉
Thanks Pa
Mounam paseyathe, nantha is surya success film. Up to that surya is called as unlucky hero. Most of surya’s beginning films are flop movies.🤔
நீங்கள் producer இல்லை....தேர்ந்த நடிகர் திரு ஞானவேல்ராஜா...
இயக்குனர் அமீர் மிக சிறந்த படைப்பாளி. மிக சிறந்த நேர்மையாளர்
ஞானவேல் மிக மிக உயர்ந்த திருடன் என்று தெரியும்
ஞானவேல் இந்த பேச்சு சிவக்குமாரின் குடும்பத்திற்கு அவமானம்
Surya & Karthi... Ennanga Nadakkuthu..
Ameer is a gentleman. Unmai Sollunga
உன் Body language லே தெறியுது நி பொய் சொல்ரே....பணம் இருக்கிற எல்லோருமே Producer ஆக முடியாது...நிங்க Producer ஆனதும் ...கார்த்திக் Actor ஆனதும் ஆமீர் உடைய திறமை......அதனால் அமீர் பேசியது உண்மையானால் அவரிடம் சமரசம் செய்வது நல்லது......
ஆனாலும், ராம் படத்தை போய் சுதா கொங்கராவுக்கும், கார்த்திக்கும் பிடிக்கலனு சொன்னீங்க பாருங்க...
சுதா கொங்கரா படைப்புகளில் கூட க்ளிஷே காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், ராம் படத்தில் அப்படி ஒரு காட்சியைக் கூட கூறவோ, ஊகிக்கவோ முடியாது.
அந்த மாதிரி ஒரு மேக்கிங் இந்திய சினிமாவுக்கே ஆச்சரியத்தைத் ஏற்படுத்தியது. வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படம்.
நடிகர் ஜீவா அவர்களுக்கு கௌரவத்தைத் தந்த படைப்பு
நடிகர் ரஹ்மானின் கதாப்பாத்திர வடிவமைப்பு ஒன்று போதும் அந்த படத்திற்கு... ரஹ்மானை வித்தியாசமாக காட்டிய படம்
Paruthi veeran pooja date is 21.7.05 and release date is 23.2.07. How it is 2.5 years shoot ? Its just 1.5 yrs of shooting...He is giving wrong information about Ameer.
An interesting tidbit about the movie "Mounam Pesiyadhe." Half of the film, including all the restaurant scenes, was shot in Pondicherry. During my student days, I used to visit the shooting location daily, both day and night, to catch a glimpse of the filmmaking process.
On one occasion, I observed a moment between Surya and Ameer. Surya seemed a bit unhappy as Ameer kept asking for retakes, even when Surya felt the scenes were well-done. There was a specific instance where Surya mentioned, "We danced well, why ask for a retake?"
பிரச்சினை சூடு பிடிக்கத் தொடங்கிருச்சி இனிமேலாவது இதுக்கு ஒரு முடிவு காணட்டும்
எல்லாம் சரிடா 2.78.லட்சம் அடி எக்ஃஸ் போஸ்னு சொல்ற படத்தில்லநடிச்சவன் எல்லோரும் தேசிய விருது வாங்கிய நடிகர்களாடா எல்லோரும் அறிமுகம் எத்தனை டேக் போயிருக்கும் இன்றைக்கு டிஜிட்டல் அன்றைக்கு பிலிம் தானேடா😂😂😂😂😂 18:51
Truth 😅😅
சிவகுமார் குடும்பம் தப்பு 😮
அமீர் குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
In the beginning of interview he says we kept quite only for Sivakumar iyya because Sivakumar says “At any circumstances, We should not talk ill of any directors.”
After watching this interview Sivakumar reaction would be “Ennada panni vachirukka! “ 😂😄
அவ்ளோ நல்லவர் எல்லாம் இல்லை cell தட்டி
But he is saying that's only valid for 10 - 15 years. 🤣🤣
ஞானவேல் ராஜாவை பற்றி ஒருத்தர் கூட நல்ல அபிப்பிராயமே போரலையே எப்படி நீங்க சொல்றத ஏத்துக்கிறது
Now everyone can understand Ameer is silent for 15 years.
Yeppa manipu ketta pathiya
Simple question sir atleast parthiveran film good or not what Karthik sir said.who lift the person don’t forgot.
திரு சிவக்குமார் அய்யா சொன்னதுபோல சினிமா சண்டையை வெளிச்சம் போடாதீங்கப்பா. ஒற்றுமையாக போவதுதான் சினிமா தொழிலுக்கு அழகு.❤
Azhagu.....yennadaa Thamizh idhu..kandraavi
@@Maha-ri3xp மன்னிக்கவும். திருத்திவிட்டேன்.
@@dhara18z Nandri....👍✋🙏
@@Maha-ri3xpநீங்க மரியாதை கொடுங்க ..எதுக்கு என்னடா னு
Ellathukum karanam sivakumar thaanaame
அரசியல் பேசும்போது 100% எனக்கு திரு அமீர் மீது மாற்றுக் கருத்து உண்டு ஆனால் இந்த விஷயத்தில் 17 வருடங்களாக அவர் நீதிமன்ற வாசல் போய் வருகிறார் என்றால் அவர் பக்கம் நியாயம் இல்லாமல் இருக்குமா நண்பர்கள் அனைவரும் சற்று யோசித்துப் பாருங்கள் திரு சூர்யா திரு கார்த்தி திரு சிவகுமார் திரு ஞானவேல் ராஜா இவர்கள் அனைவரும் தற்போது திரையுலகில் தவிர்க்க முடியாதவர்கள் ஆனால் திரு அமீர் அப்படி இல்லை தனி மனிதனாக நிற்கிறார் அவர் நேர்மையாக நீதிமன்றத்தை தான் நாடுகிறார் இவர்கள் வழக்குக்கு செல்லாமல் 17 வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பக்கம் நியாயம் இருக்குமானால் நீதிமன்றத்திற்கு சென்று ஒரே ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கை முடித்திருக்கலாம் கேட்க ஆளில்லை தயவுசெய்து அரசியல் காரணங்களுக்காக மேலும் தனிமரமாக நிற்கும் ஒரு தனி மனிதன் திரு அமீர் அவர்களை வார்த்தைகளால் புறக்கணிக்காதீர்கள் இணையதள நண்பர்களே திரு ஞானவேல் ராஜா அவர்கள் பக்கம் நியாயத்தை ஆயிரம் சொல்லட்டும் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதான் இவரது கடமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ உண்மை இருக்கிறதோ அவர்கள் தலை நிமிர்ந்து சொல்லட்டும் நாங்கள் குற்றவாளி அல்ல என்று அதுதான் நியாயம்
அருமையான பதிவு நண்பா🎉🎉🎉🎉🎉
அமீருக்கு எப்பவுமே வாய்க்கொழுப்பு ஜாஸ்தி.
அமீர் பக்கம் நியாயம்னா RUclips ல பேட்டி கொடுக்கறதுக்கு பதிலாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டியது தானே. அப்பத்தான் எல்லோருக்கும் தெரிய வரும் யார் கரெக்ட்னு.
Poda lusu
Ivanga ella vilakamum kudutaru
Ameeer ena case nu kuda solla maatinta
Poda mental.. Clear ah ivaru gnana Vel..
Super. vision
மகாராஜன் இயக்குனர் அஜித் வச்சி படம் ஆஞ்சநேயா படம் அஜித் கேரியரிலே மொக்மையான படம் நல்ல வேலை சூரியா மெளம் பேசியதை படத்தின் நடித்தார்
How many movies have completed with the budget planned??? This one question is enough
அமீர் அண்ணனுக்கு துணை நிற்போம் 👬👬🏻🧑🏻🤝🧑🏻
எல்லாமே நீதிமான் level-ல பேசுறானுங்க.. அப்பனா எவன் மேலதான் தப்பு... இந்த சிவகுமார் மேடைக்கு மேடை அரிச்சந்திரன் பேரன் போலவே பேசுறது... ஒருத்தன் சுப்ரீம் கோர்ட்வர கேஸ் எடுத்திட்டு போறான்..... அவன் பிரச்சனைய கூப்டு தீர்க்க முடியல... அதுவும் உன் புள்ளைக்கு சரியான அறிமுகத்தை கொடுத்தவன் பிரச்சனைய தீர்க்கமுடியல... கோடி கோடியா பணத்தை செத்தபிறகும் கொண்டு போக போறான்களா🤔🤔 எல்லாமே பெரிய நியாயமான்கள் போலவே பேசுவாங்க.....
Inga yarum Bharathi Raja VA iruka vendiathillai. Oru Bharathi raja podhum.
Enda oayale enna thimir unaku
He is a culprit he is not a genuine person. In tamil cinema industry everyone knows about him.
Yarru bro..
Ameeeeer enggira otlru badu
Raam my all-time favourite movie sariyaana screenplay ❤❤
டேய் மதுரை , மரியாதை இல்லை, ஸ்லாங் தவறுன்னு சொல்றீங்க
அப்போ மதுரை காரங்க தப்பா ?
Thevarey vettitatheenga intha panniyai 😂
This anchor should ask valid questions. Amir told I am waiting to get justice for 17 years. Actually What suit amir filed against sivakumar sir family? What Gnanavel fighting against amir in court? This interview is revealed nothing...
This guy is pure liar ok if Surya was so irritated by ameer why did he allow karthi to do a film with him???funny guy 😂😂😂😂😂😂
Yes.. He is definitely a liar agaram is now fully under the control of this rascal and jothika
Yes your correct... many people telling same thing like you
Mm
சூர்யா என்னடா மையிற சொல்றது. அமீர் வாடிவாசல் படத்தில் நடிக்கக்கூடாதுனு. டைரக்டர் வெற்றிமாறன் தான்டா யாரை? நடிக்க வைக்கனும்னு முடிவு பன்னனும். சூர்யாவே காசுக்கு நடிக்கிறவன் தான் அது போல தான் அமீரும் டைரக்டர் வெற்றிமாறன் தான்டா முடிவு பன்னனும். பார்க்கிற அறிவு உள்ளவர்கர்கள் இவன் பேட்சை நல்லா கேளுங்க😂😂😂😂😂
வெற்றி மாறனும் காசு வாங்கி தான் இயக்குகிறார் 😅😅😅😅
@@rohithvijayaprabhakaran 100/100kஉண்மை அப்படி பார்த்தால் தயாரிப்பாளர் தானே அமீர் நடிக்கலாமா?வேண்டாமா?? முடிவு பன்னனும். சூர்யா. யார்???காசைக் கொடுப்பது வேணா தயாரிப்பாளரா இருக்கலாம். அந்தந்த கேரக்டரு யார்? தேவை என்பதை வெற்றிமாறன் தான் முடிவெடுக்க முடியுமே? தவிற சூர்யாவோ.தயாரிப்பாளரோ. கிடையாது.
Anchor repeatly using 🤣
Yeah yeah,
Yes yes yes,
Exactly,
Vaguna kasu ena pandrathu🤣🤣
25crore வசூல் பண்ண படத்துக்கு 6crore கொடுக்க மனம் இல்லை, எவனும் நல்லவன் கிடையாது
Seems like they paid as per agreement, so he is jealous & greedy
in case loss vanthu irutha ameer kudupara.. loosu koo
This is not charity.. it’s a business. As per agreement only business will work.
Adipagavan pada producerku Ameer PanAm kodupura?
Ameer can produce a film like Gnanavelraja, but Gnanavelraja cant direct a movie like Paruthiveeran.
True
23:51-making varala onnum varala but raam blockbuster sir(making is different) sari aparam en paruthiveeran chance koduthinga director ameer is honsety
Raam blockbuster ah😂
@@vs6462 Ram average hit paruththi veeran block buster
@@vs6462 Ram is an evergreen cult movie
@@vs6462RAM sema movie
Ram Average hit or Blockbuster oh but Jiiva Ku name vaangi kuduthuchu athukku munnadi avar two films hero va pannaru but become famous after Ram movie
இன்னைக்கு யாரும் கார்த்தி சூர்யக்கு படம் தரலாம்..ஆனால் இன்னைக்கும் மௌனம் பேச!
பருத்தி வீரன் போல முகவரி தர முடியாது..
Yennadhu RAM padam making sari illanu sudha cmt adikurala yenna daa joke katringla... 😂🤣
Athanee unmai, antha time la ram movie success ilayee. As a producer , avar atha sense panidar.
@@partheepanparthee8338 nanbarey naa sollirukuradhu vera neenga soldradhu vera sudha kongora irrukangala avanga padam paathutu making sari illanu sollirukanga andha time vandha padathulaiye ram dha well making film neenga sammandhamey illama producer sense pannaru ndringa😂🤣
@@partheepanparthee8338Dei puriyama Etachum podama,Umbura velaya continue panu
ஞானவேல் நீ யாருன்னு தெரியும் நீ சிவகுமார் குடும்பத்தோட பினாமி அந்தத் திமிர் ல நீ பேசுற முதல்ல நீ ஒன்னு புரிஞ்சுக்க ஒரு கதாநாயகன தயாரிப்பாளர் உருவாக்க முடியாது ஒரு இயக்குனரால் தான் உருவாக்க முடியும்😡
Producers of "Adhi Baghwan" and "Santhana Thevan" will exactly certify with regret, Ameer's dubious nature and character.
True , aadhi baghawan release kept postponing so many times ......
Deiii avan sethhu tan da
உங்க ஆசைப்படியே ஒரு நல்ல படைப்பாளியை நசுக்கிட்டீங்க சார் என்ன காரணம் சொன்னாலும் அது ஈடாகாது...
படைப்பாளி திருட பார்த்தால்... அவனை ஆதரிப்பீர்களா! அமீர் திருட்டு கண்க்கை காண்பித்தவன்...
இந்த பேட்டிக்காக வது அவரு நின்னு ஜெய்ச்சி காட்டனும் ... இவர்கள் உச்சத்தில் இருக்கும் மமதையில் பேசுகிறார்கள்...
If Ameer wrong prauthiveera will not talking today. Because Karthi is wrong Paruthiveera dialogue is still running behind him
அமீர் ஒரு இயக்குனர் நல்ல திறமையானவர் எப்படி இருந்தாலும் படம் விற்பனை ஆகவில்லையா நக்கி பிழைக்கும் நாய் தானே ஞானவேல்ராஜா ஒன்று மட்டும் முக்கியம் நீயும் சூர்யா ஃபேமிலி காணாமல் போக போரீங்க
எதுவா இருந்தாலும் உன் ஓனர சொல்ல சொல்லுடா. இந்த dialogue இவனுக்குனு வச்ச மாதிரியே இருக்கு.
Surya very nice person
பணம் இருந்தால்
ஒரு சிறந்த கலைஞனை எதுவும்
பேசலாமா ஞானவேல் ராஜா ?
கார்த்தி நடித்த படங்களில் சிறந்தது
பருத்தி வீரன் மட்டுமே ! இன்னும் நூறு
வருடம் பேசப்படும் .
அடேய் ஞானவேல் ராஜா
ஒரு படைப்பாளியின் உழைப்பை யாரும் குறை
சொல்லவோ வன்மத்தை கக்கக்கூடாது ,
அமீர் பெத்த பிள்ளைக்கு ஞானவேல் ராஜா இன்சில் போடாதே !
ஞானவேல் ராஜா ரசிகர்கள் எங்கள் சாபம் உன்னை
சும்மா விடாது . விரைவில் ஞானவேல் ராஜா நீ சீரழிந்து நடுத்தெருவுக்கு
வருவாய் .
Paruthiveeran illai naa Karthi illai
Athuku adithavan kaasa ataya podanuma 4 crores la antha time la 4 padam edukalam...
Ippe ameer eh ille😂😂 yen vera herova vechi edukke mudile😂😂 Don't potrait him like Barathi raja😑
சரி அதுக்காக கார்த்தி காலம் பூராம் அமீருக்கு அடிமையாக இருக்க வேண்டுமா 😡 இருக்கிற எல்லோரும் ஹீரோக்களையும் ஒவ்வொருவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார் அதற்காக ஒவ்வொருவரும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை.... விஜயை அறிமுகப்படுத்தி நல்ல வெற்றி படத்தை கொடுத்தது இயக்குனர் விக்ரமன் அவரை விஜய் திரும்பி கூட பார்ப்பதில்லை விக்ரமன் அவர் மனைவியை ஐந்து வருடமாக பெட்டில் வைத்து தீராத மனவேதனையுடன் பார்த்து கொண்டு இருக்கிறார் 😢 இயக்குநர் விக்ரமன் ஒரு இடத்தில் கூட யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை ஆனால் அவர் பெருந்தன்மையானவர் யாரும் எனக்கு வந்து உதவவில்லை பார்க்கவில்லை என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை விக்ரமன். அமீர் ஒரு சில்லறை பொறுக்கி அவனிடம் பெருந்தன்மை என்பது துளி அளவும் கிடையாது சிவகுமார் குடும்பம் நல்ல குடும்பம் அவர் பசங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லை மிக மரியாதையான பசங்க சூர்யா மற்றும் கார்த்தி
@@ruben-vy6jqAda paithiyam adhu karthiku first movie da, avan star aanapiragu yedukala. 😂😂
@@keq8123 adei mutta bonde athuthaan naanum soldren after that movie ameer yen periya heroes or cheridaa etho oru heroes vechi padam kuduthu sustain panle?? Ameer ode paruthi veeran nalla movie thaan and it lifted karthi career ellame okay thaan but athukaage avan nallavennu ille.. Kalathukkum kaaluleye irukke mudiyathu.. Respect nnu onnu irukku... Chumma naathan puluthi ennnode dash thaan valathi naa ipdithaan kanaaa poiduvaange😅
For the people who don't know : Paruthi veeran was home production of Ameer, then Gnyanavel raja bought it for 2.85 crores as per agreement for first copy then settled another 2 crores because the film is a huge profit. but Ameer asks percentage wise share on profit
for ex. if the movie has done 25 crores on theater and satellite busines ameer expects 50 to 60% on it but it was sold to Gnyanevel raja for 2.85 crores so as per law what ameer expecting is wrong. so he filed case and it is going on
Then why don't he appear in court & settle his genuineness rather getting vaida??
The facts that he touch upon abt Mounam pesiyadhae is pure lie as the movies producers confirmed it another interview.
Thanks for your information
Thanks for your clear info about this issue, I think you know this case very well may be you are
practicing law or some of them your close relation or friend may be in that law firm, Any how thanks once again
One small doubt 25 crore profit means, Already Ameer sold out for 2.85 crores then 2 crores extra given by the producer then what for ameer put on case against them, clearly known to every one that this case is nothing then why this much year is going on on ( 2007 this film is release i think so , almost 16 year gone, Ameer said in one interview i think so 16 or 17 year this
case is going on )
If the film flop means then Ameer will bear to take a share on that lose
Now it's clear. And this type of thing happened for some other films I don't remember the film names.
What about Ameer's money which he spend after ganavel droped (1st schedule) he spends almost 4 cr think about interest and other thinks , whatever he expect is right it is not easy to spend his own money and go with nothing .he has done so much
Amir : Kasu pending iruku
Sivakumar : Naa vaalra vaazhka unaku pathil solu
We : gothlaka
1) Avaru Thirudan, aana kooptu nandri sonnen, full night pesunaram
2) Avaru neenga rights vithatha pathi case potrukaru, adha pathi onnum badhil solla maatrainga
3) Avaru bharathi raja illa, aana Ram/Mounam pesiyadhe/Paruthi veeran eduthadhu avarudhana, illa neenga ukkandhu direct panningala
Summa overa pesathingaa...
Puttu puttu vakireengalae sir
Ameer have movies but he is angry person he don’t compromise his story for heroes that why.
சிவகுமார் குடும்பமே வெளிவேசம் போடும் குடும்பம்.
You are not a honest person. We will save Ameer sir in his next movie.
Dai nayee nee ameer a proof panna solluriya ram and paruthiveera pothum da 😢😢
FYI, surya is nothing before mounam pesiyade, first decent hit movie for him. Summa urutada..
Mounam pesiyadhe ku munnadiyae nandha vanthudichu la
Mounam pesiyathe ku munnadiye nandha vanthidichi.
Mounam pesiyathe onnum antha time la periya hit kedaiyathu average collection than. Kakka kakka than suriya ku Peru kedaichithu not MP
nandha, unnai ninaithu varumbothu coma la irunthiya
Athuku munadi nandha
this shows Ameer attitude...whatever talent you have ...attitude is very important ...even giving good movies he didnt have growth bcoz of his character
Nermaya irukkuravanukku mattum than indha attitude irukkum... Thiruttu pasangalukku indha attitude varadhu... Senja thappu nenja nimirtha vidadhu
@@muhamedtanvir2832Correct Bro.
Gnanavel attitude so humble ah?
@@muhamedtanvir2832ipolaan elaa politician um nenja nimithitu tha suthuraan. Athukaga avan kollai adikla nu solida mudyuma. Ethayaachu ulara kudaathu
ivan oru poikarana naai ..😂😂 thiuuuii
அவன் சொல்வது எல்லாம் பொய். உண்மையில் ஞானவேல்ராஜா ஒரு நச்சு.
சிவகுமார் ஐயா குடும்பமே இப்படி தான் சம்பாதிச்சாங்களா
அமீர் பாரதிராஜா இல்லை என்றால் நீங்க எல்லாம் பெரிய AVM super good flims இல்ல
Having gratitude is just a namesake word. Look at Ameer after giving hit and turn for both brothers how he is being made to wait by their producer. This is what makes people feel having talent is itself not enough they got to have a backing.
இந்த வீடியோ பாக்குற அனைவருக்கும் 2016ல் இருந்து ஒரு 18 வருஷம் அப்படின்ற அவர் சொல்றாரு சரிங்களா முதல்ல அவர் சொல்ல வர பதிலே நீங்க சரியா கேளுங்க அப்ப இதுல என்ன தெரியுது இவர் சொல்றத பொய்
சூர்யா பேமிலியால இதுவரைக்கும் யாரும் கெட்டுப்போனதா சரித்திரம் இல்லை. அவர்கள் பல பேரை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். மத்த நடிகர்கள் போல் சம்பாதித்த பணத்தை பாக்கட்டில் போடுபவர்கள் அல்ல.
ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பன்னி.. இந்த பிரச்சனையை ஈசியாக முடிக்கலாம். ஆனால் ஈகோ தான் இங்க பிரச்சனை. நடந்தது நடந்து போச்சீ..! அந்த படத்தால ஏற்ப்பட்ட பிரச்சனையை இப்போ இன்னொரு படம் பன்னி சரி பன்னிக்கலாம்" என்று பேசி முடிக்கலாம்.!
சினிமாவில் நீடித்திருக்க
சகுனிதிதனமும்.தில்லாலங்கடி தனமும் வேண்டும்.
அது இரண்டும் ஞானவேலிடம் நிறைய இருக்கிறது.என்றாலும் அவர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Bhai super Bhai Ameer... Vaai Savadaal... Aadu 🐑 punarathul....
@@vijayaprabu6669neenga
Ganavelraj பேச்சில் உண்மை இல்லை, இவர் மேல் தப்பு இல்லாத மாதிரி பேசி சமாளிக்கிறார்...
சிறப்பான நேர்காணல், எள்ளளவும் ஐயமில்லை 👏🏻
தொகுப்பாளர் தனது கர இயக்கங்களை சிறிது கட்டுக்கோப்புக்குள் அடக்கி ஆளலாம் 🙏🏻
Apuram yen mannipu kekkara