படைவீடு அருள்மிகு ஶ்ரீ ரேணுகா பரமேஸ்வரி வரலாறு || எல்லை அம்மன் வரலாறு || History Of Renugambal

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2022
  • படவேடு ரேணுகாம்பாள் வரலாறு
    படவேடு ரேணுகாம்பாள் Play List
    • படைவீடு ரேணுகாம்பாள் க...
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் பகுதி - 1
    • படவேடு ரேணுகாம்பாள் கோ...
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் பகுதி - 2 • படவேடு ரேணுகாம்பாள் கோ...
    #padavedu #renugambal #renugadevi
    #veerathamizhan #veeratamilan
    Arulmigu Renugambal Amman Temple (Padavedu)
    Padavedu is one of the most important ‘Sakthi Sthalas’ in Thondainadu. Goddess Renugambal is self-manifested in this place and offering her blessings along with Brahma, Vishnu and Lord Siva. In this place a number of sages performed penance and attained salvation. The existence of Banalingam and Nanakarshna Chakra consecrated by Adi Sankarar is the specialty of this place. This is the most popular temple of Padavedu and is usually crowded on holidays.
    Legend: Padavedu is the place where Sage Jamadagni, an incarnation of Lord Shiva, lived with his wife Renuka, an Incarnation of Parvathi and son Parasurama, the avatar of Vishnu. Sage Jamadagni and Sage Vishwamitra grew together. The Sage used to perform Yagna daily to which mother Renuka used to bring water in a pot just made that day. One day the Mother saw a Gandharva flying and lost her mind on that due to the maya or the play of the great Shakti. She was late for the yagna and felt ashamed. The Sage, knowing this, asked his sons to chop off mother’s head but none came forward. Only Parasurama, to abide his father, came forward and did it and also cut his hand. Nearby Dobis (Cloth washers) came to rescue the mother but Parasurama killed all of them. The sage was pleased and asked Parasurama’s wish and he rightly wanted his mother back. Sage agreed and asked Parasurama to join the head and the body and sprinkle holy water over them. Parasurama did so and his mother came to life and also the dobis who died in the fight. But, alas, his mother’s head was attached to a dobi woman’s body and vice versa while doing it in an anxiety. But then Universal mother might have wanted this way only and She then made that dobi woman, her close maiden. She is also worshipped here.
    All these happened in Padavedu. There is a river nearby where dobis washed the clothes. The Holy ash given in the temple is the one from the sage Jamadagni’s yaga gonda which still exists.

Комментарии • 52

  • @shyamalavijayan5517
    @shyamalavijayan5517 2 месяца назад +3

    My favorite God renuka yellaiamman

  • @user-gl3ct5jq3b
    @user-gl3ct5jq3b 11 дней назад

    En amma Renugambal enakku rompa favorite amman

  • @renugadevidevi1808
    @renugadevidevi1808 Год назад +3

    அருமையான பதிவு

  • @krishnamurthimukundan7649
    @krishnamurthimukundan7649 2 года назад +2

    Super best excellent amazing excellent amman the great god.

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      எனது பதிவை பார்த்ததுக்கு மிக்க நன்றி படைவீடு இன்னும் இரண்டு பகுதியில் போட்டிருக்கேன் அதையும் பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 2 года назад +6

    ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க Anna அம்மா ரேணுகா தேவி போற்றி 🙏🙏🙏💐💐💐

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад +1

      என்னுடைய பதிவைப் பார்த்ததற்கு நன்றி.
      என்னுடைய அனைத்து விடியோயும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் நண்பர்களையும் சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்

    • @ravirajaraja3773
      @ravirajaraja3773 Год назад

      Correct

    • @veerathamizhan369
      @veerathamizhan369  Год назад +1

      @@godfather6698 கோவில் வாசல்ல படவேட்டம்மன் வரலாறு book விக்கிறாங்க புக் எழுதிய ஆசிரியர் ஆய்வு பண்ணி தான் எழுதனார் அவர் கிட்ட கேட்டு தான் வீடியோவை ரெடி பண்ணேன் தவறாக இருந்தால் தவறு என்று சொல்லுங்கள் நாங்க திருத்திக்க போறோம் இது எங்களோட மூணு மாத உழைப்பில் உருவான வீடியோ எங்கள் குழுவில் பெண்கள் எல்லாம் இருக்கிறாங்க கெட்ட வார்த்தைகள் எல்லாம் எதுக்கு உங்க வீட்டில உங்க தம்பி தங்கை இந்த மாதிரி வீடியோ ஆய்வு பண்ணி தயார் செய்திருந்தால் இப்படித்தான் அசிங்கமாக திட்டுவீங்களா

    • @veerathamizhan369
      @veerathamizhan369  Год назад

      @UCo3t9c72r9oD2Q_PwczlkUg முதல்ல நீங்க அந்த கோவிலுக்கு போங்க அங்க இருக்குற கல்வெட்டுகளை ஆய்வு செய்யுங்க . கல்வெட்டுகளை ஆய்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டது அதுவும் அந்தப் புத்தகத்தை அரசு ஆய்வு செய்து வெளியிட்டது . அதை நீங்க எப்படி தவறு என்று சொல்கிறீர்கள் நான் புத்தகத்தை மட்டும் நம்புபவன் அல்ல இணையத்திலும் தேடுங்கள் புத்தகத்தில் கிடைக்காத வரலாறு கூட உங்களுக்கு கிடைக்கும் ஆய்வு செய்யம யாரும் வீடியோ போட மாட்டாங்க நண்பா அதோட நானும் தமிழன் தான். சரி நாங்க எல்லாரும் சொல்றது தவறு என்றால் நீங்கள் ஆய்வு செய்து ஒரு பதிவு போடுங்கள்.

    • @mrs.jeyaaarumugam1644
      @mrs.jeyaaarumugam1644 Год назад

      .சரியான முன்கோபி

  • @kambika7913
    @kambika7913 2 месяца назад +1

    படை வீடு அம்மன் movie la aarani ellaiyila kovil kondavalaam nu oru line varum atha pathutu vanthu than intha story kekuren

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 года назад +2

    ஓம் சக்தி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      எனது பதிவை பார்த்ததுக்கு மிக்க நன்றி படைவீடு இன்னும் இரண்டு பகுதியில் போட்டிருக்கேன் அதையும் பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

  • @kr.thoppur
    @kr.thoppur Год назад +1

    மிக சிறப்பு

  • @sakthivels5598
    @sakthivels5598 Год назад +1

    சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamurthimukundan7649
    @krishnamurthimukundan7649 2 года назад +1

    Super great amaIng super God in the generation.

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      எனது பதிவை பார்த்ததற்கு நன்றி எனது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் பிடித்திருந்தால் மற்றவர்களையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад +3

    மாரி என்றால் மழை என்று பொருள் மாரியம்மன்
    மழைப் போல் பொழிபவள் என்று பொருள்

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 2 года назад +1

    Om sri renuga parameswari thayea thunai

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      என்னுடைய பதிவைப் பார்த்ததற்கு நன்றி.
      என்னுடைய அனைத்து விடியோயும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் நண்பர்களையும் சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்

  • @gayugayu918
    @gayugayu918 2 года назад +1

    Oom shakthi😘

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад +1

      என்னுடைய பதிவைப் பார்த்ததற்கு நன்றி.
      என்னுடைய அனைத்து விடியோயும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் நண்பர்களையும் சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்

  • @tarpowertechybl1711
    @tarpowertechybl1711 2 года назад +1

    Om sakthi

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      என்னுடைய பதிவைப் பார்த்ததற்கு நன்றி.
      என்னுடைய அனைத்து விடியோயும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் நண்பர்களையும் சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்

  • @lakshmanlakshman9467
    @lakshmanlakshman9467 Год назад

    Omsathi

  • @kanchirajapambaikulu4766
    @kanchirajapambaikulu4766 2 года назад +3

    ரேணுகா அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள் தானே

  • @pandiyarajanpandi439
    @pandiyarajanpandi439 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      படைவீடு மொத்தம் மூன்று பகுதிகளாக வீடியோவை போட்டு இருக்கேன் அதையும் பாருங்கள் பகிருங்கள்

  • @VenuGopal-xg5mo
    @VenuGopal-xg5mo 2 года назад +1

    ranukadavithaiyathuni

  • @ramadhasr9470
    @ramadhasr9470 Год назад +1

    ஓம் நமசிவாய

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад +2

    இந்த கதை பொய்...
    தலை மாறியது என்றால்..
    மா (றி) வரவேண்டும்
    மாரியம்மன் ரி..
    தமிழில் ஒரு எழுத்து மாறினால் அர்த்தம் மாறிவிடும்...

  • @renugadevidevi1808
    @renugadevidevi1808 Год назад +1

    இப்போது படை வீடு எங்கே உள்ளது

  • @kingdomtammu
    @kingdomtammu 8 месяцев назад +1

    சமத்கினி முனிவர் இல்லை தவறாக சொல்ல வேண்டாம்
    மாமுனிவர் ஜமதக்னி இவர் சிவனாரின் அம்சம்
    தாய் ரேணுகை சாட்சாத் அந்த பார்வதியின் மறு வடிவம்

  • @vinayagamn8808
    @vinayagamn8808 Месяц назад +1

    தலை துண்டித்தது
    சலவைத் தொழிலாளர் அல்ல முதலில் ரேணுகாம்பாள் சலவைத் தொழிலாளர் வீட்டில் தஞ்சம் அடைகிறார்
    பிறகு அங்கிருந்து தப்பிச்சென்று பூசாரி வீட்டில் தஞ்சம் அடையறாங்க பிறகு வெட்டியான் வீட்டில் தஞ்சம்அடையுறாங்க அங்குதான் பரசுராமரிடம் இருந்து அந்த வெட்டியான் கணவர் அவர் மனைவி காப்பாற்ற முன் வரும்போது அவர்கள் தலையை தான் பரசுராமர் துண்டிக்கிறார் ரேணுகாம்பாள் சிரத்தை துண்டிக்கிறார் அந்த வெட்டியான் மனைவியுடைய உடலும் ரேணுகாம்பாள் சிரத்தையும் ஒன்று சேர்த்து வைக்கிறார்கள் ஆகையினால் தான் மாரியம்மாஎன்று வணங்குகிறார்கள் இது நான் கேள்விப்பட்ட வரலாறு ஆகையினால்அன்று வேண்டிய வரம் தான் சலவை தொழிலாளர் வீட்டில் பெண்ணாகவும் என்னைக் காப்பாற்றிய பூசாரி பூஜை செய்ய வேண்டும் மேலும்
    என்னைக் காப்பாற்றிய வெட்டியான் தான் எனக்கு பக்கவாத்தியம் காவலாக வரவேண்டும் என்று வரம் பெற்று ஆலயத்தில் அமர்ந்ததாக வரலாறு கேள்வி பட்டு உள்ளேன்

  • @subash3966
    @subash3966 2 года назад +2

    Varalaru tappu

    • @veerathamizhan369
      @veerathamizhan369  2 года назад

      என்னுடைய பதிவைப் பார்த்ததற்கு நன்றி.
      என்னுடைய அனைத்து விடியோயும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் நண்பர்களையும் சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்

    • @yogeshyog8426
      @yogeshyog8426 2 года назад

      Yes bro