அர்ச்சுனாக்கு நேரடி சவால் விட்ட வன்னிமைந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 403

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 17 дней назад +58

    வைத்தியரை விட உங்கள் வாய்ப்பேச்சு கேட்கமுடியவில்லை. நீங்கள் என்ன தான் ஆதரவு வழங்கினீர்களோ இல்லையோ வழக்கிற்கு செல்வது கெளசல்யா மட்டுமே.

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 17 дней назад +4

      That is true .These people are trying to control Arjuna

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 17 дней назад +2

      At the end of the day you all are fighting like FP party

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 17 дней назад +5

      What is the point of continuing this platform?Waste of time and money

    • @SujikaranSuji-x4o
      @SujikaranSuji-x4o 17 дней назад +2

      That is her duty and professional

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 17 дней назад +5

      Every one in this platform needs Arjuna to get popularity . Go and do something else rather than fighting with each other . Disgraceful behaviour. Enough

  • @om8387
    @om8387 17 дней назад +3

    அர்ச்சுனா அர்ச்சுனா அன்பு நெஞ்சம் அர்ச்சுனா தமிழரெம் பஞ்சம் நீக்கும் அர்ச்சுனா தமிழ்ப் பண்புமிக்க அர்ச்சுனா தம்பி உங்களைப்பற்றி தவறாக எழுதுபவன் எவனானாலும் அவன் தான் பெண்கள்மீதுகொண்ட இச்சையை வெளிப்படுத்துறான் அந்த ஊத்தைகளின் கருத்தை தூக்கியெறிந்துவிட்டு உங்கள் கடமையைத் தொடருங்கள் தம்பி அர்ச்சுனா வாழ்க வெல்க வளர்க

  • @asohanr
    @asohanr 17 дней назад +24

    இல 17 சுயேட்சை குழுவின் தலைவர் Dr ஆ வன்னி மைந்தனா?Dr , கவுசல்யா வுக்கு ஏன் வாக்கு செலுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார்.ஏன் கவுசல்யாவிற்கு வாக்கு செலுத்த கூடாது என்பதற்கான விளக்கத்தை வ.மைந்தன் கூறவில்லை. வேலையில்லாத இந்த அலட்டல் குறூப் விலகி இருப்பது எல்லோருக்கும் நல்லது.

  • @ganeshsuppiah3045
    @ganeshsuppiah3045 17 дней назад +69

    டாக்டர் அர்ஜுனாக்கும் நாகரீகமா கதைக்க தெரியல உங்கள் ஒருவருக்குமே நாகரிகம் தெரியவில்லை

    • @sathyanithysadagopan3594
      @sathyanithysadagopan3594 17 дней назад +4

      @@ganeshsuppiah3045 அர்ச்சுனா போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டு தந்தை காணாமல் ஆக்கப் பட்டவர். அவரை மன்னித்து விடுங்கள். ஆனால் மற்ற நாடுகளில் இருக்கும் பலர் யுத்தத்தை காணாமல் அதைக் காரணமாக காட்டி வாழும் சந்தர்ப்பவாதிகள். யாவையும் மன்னித்து மறந்து விட்டீர்களானல் நல்லது. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @yoganayakikulasingam5314
      @yoganayakikulasingam5314 17 дней назад +1

      ஒருவருக்குமே கதைக்க தெரியாது. ஒவ்வெருவரும் மாறி மாறி கதைக்கிறியள். ஒன்று ம் புரிய வில்லை. மக்கள் தான் பாவம் ஏன்என்றால் எல்லாரையும் நம்பின படியால்.

    • @janj6791
      @janj6791 17 дней назад

      ​​​​@@sathyanithysadagopan3594
      இங்கு மன்னிப்பல்ல பிரச்சனை. அர்சுனா அல்ல பிரச்சனை. அப்படி என்றால் யார்? கெளசல்யா என்றுதான் நான் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு, மூடத்தனம். சரியாகச் சொன்னீர்கள் - கண்மூடித்தனம். எல்லாமே உங்கள் தவறு. இன்றல்ல நேற்றல்ல. காலம் காலமாகத் தவறு செய்தீர்கள் இன்னும் செய்கிறீர்கள். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு விளைவை மாத்திரம் வித்தியாசமா எதிர்பார்கிறீர்கள்.
      எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆழ்ந்து ஆராயாமல் கண்மூடித்தனமாக ஆதரித்தீர்கள். அதனால் பல தவறுகள் நடந்தன, நஷ்டங்கள் ஏற்பட்டன, விழைவுகளை இன்றும் அனுபவிக்கின்றீர்கள். பல தருணங்களில் பகுத்தறியத் தவறியதால்.
      மனதில் ஆழமாகப் பதிவு செய்யுங்கள்.
      "வீரம் விலை போகாது, விவேகம் கூட வராவிட்டால்".
      இனிமேலாவது உங்கள் அகங்காரத்தையும், அவசர பாரபட்சமான முடிவுகளையும், இடையிலுள்ள வேற்றுமைகளையும் களைந்து எறிந்துவிட்டு ஒன்றுபட்டு இனத்தின் முன்னேற்றத்திற்காக (தனி நாட்டை நான் குறிப்பிடவில்லை) உழையுங்கள். வருகின்ற தேர்தலிலும் எத்தனை பிரிவுகளாகப் போட்டி. அப்பாட. எண்ணிக்கையே தெரியவில்லை. 10 / 20 / 30 / 40 ????
      உள்நாட்டு எழுச்சி என்று பார்த்தால் 20 million மக்களுக்கு தெற்கில் முன்பும் ஒரு கட்சி JVP பின்பும் அதே கட்ச்சி. கட்சியின் கொழள்கைகளைத் தளர்த்தியதால் இன்று வெற்றி. 2 million தமிழ் மக்களுக்கு, ஒரு காலத்தில் 32 இன்று இருமடங்கு கட்சிகள். வெட்க்கம்.
      இத்துடன் நான் நிறைவு செய்வதே எல்லோருக்கும் நலம் என்று நினைக்கிறன், நீங்கள் என்னை நிந்திக்க முன்.
      உண்மை என்றும் கசக்கும் என்பதுண்மை.

    • @Ragu-c8s
      @Ragu-c8s 17 дней назад

      @@ganeshsuppiah3045
      அர்ச்சுனா நேர்மையாக பச்சையாக பேசும் இதயம் படைத்தவர்.
      அவரை வெறுப்பவர்கள், கள்ள, கபட மனதோடு நல்ல தமிழில், நல்ல தமிழ் வார்த்தைகளை பாவித்து கேவலமான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

  • @suthssuthar292
    @suthssuthar292 17 дней назад +16

    அர்யுனா மட்டுமல்ல நீங்கள் எல்லோரும் மட்டைகள் யாரும் திறமானவர்கள் இல்லை

  • @nagalingamraman43
    @nagalingamraman43 17 дней назад +27

    தம்பி அருசுனா தூரத்து தண்ணீர் ஆபத்து குதவாது, இழக்க வேண்டிய தெல்லாம் இழந்து முடிந்தது, இனி இழக்க ஒன்றும் யில்லை,

  • @roshann9516
    @roshann9516 17 дней назад +2

    பலம் பெயர் மக்களே உங்களுக்கு ஒருவரைப் பற்றி தமதமாகவே உண்மை நிலமையை அறிந்து கொள்ளுகிறீர்கள்.. . உங்களின் தெரிவான அரச்சுனா அரசியலுக்கு 100% பொருத்தமற்றவர்

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 17 дней назад +36

    இங்கிருந்து எல்லாப்பிரச்சினைகளையும் எதிர்கொள்வது நாம் நீங்களல்ல பேசாமல் உங்கட உங்கட வேலையைப்போய் பாருங்கள்

    • @VimalatheviThujikaran
      @VimalatheviThujikaran 17 дней назад +4

      Ithila kathaikira najala sirinkavila irunthu kathaika sollunka verum visar kooddam

  • @sivaponu4324
    @sivaponu4324 17 дней назад +12

    வைத்தியர் பாராளுமன்ற ம் போனால் அந்த பென்னை பற்றிதான் கதைப்பார்

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 17 дней назад +22

    தவளை தவாயலே தான் கேட்டது போல் விட்டது

  • @DansisDansis
    @DansisDansis 17 дней назад +15

    புலம்பெயர் உறவுகளுக்கு மிகவும் நன்றி நானும் டாக்டரை மிகவும் ஆதரவைத்த நான் , ஆனால் அவருடைய உபயோகங்கள் வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் ,தான் என்ற தலைக்கனம் அவருக்கு வந்துவிட்டது .இப்பதான் மைந்தன் Anna சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள் .அவசரப்பட வேண்டாம் நீங்களாவது வரும் காலங்களில் வந்து இந்த மக்களுக்கு ஒரு நல்ல ஒரு ஆட்சி அமைக்க வேண்டும் என்று எனது ஆசை நன்றி...

  • @ரதிசன்
    @ரதிசன் 17 дней назад +6

    நீங்கள் ஒரொதரமே ஒற்றுமையில்லை மக்கள் பாவம்

  • @antonystanley9559
    @antonystanley9559 15 дней назад +1

    இந்த தளத்தில் இணைந்துகொண்டிருப்பவர்களில் சிலர் தவிர ஏனையவர்கள் குடிவெறியில் இருப்பது போல தெரிகிறது.

  • @ganeshsuppiah3045
    @ganeshsuppiah3045 17 дней назад +21

    தலைவராலே முடியாமல் போன விஷயத்தை நீங்க எல்லாரும் கட்டி காத்திருவீங்க

  • @rakurajan
    @rakurajan 16 дней назад +1

    பேய் என்டா சும்மா பேய்யில்ல மோகினி பேய் பிடித்தி௫க்கு வைத்திய௫க்கு😂😂😂

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 17 дней назад +37

    அருச்சனாவுக்கு சவால் விடுமளவிற்கு தகுதி உண்டா!

    • @vivekaranvive3397
      @vivekaranvive3397 17 дней назад +6

      ஏன் இல்ல அர்ச்சுனா யார்?

    • @Ravanan646
      @Ravanan646 17 дней назад +3

      ஏன் உன்னை போல் படிக்காதவரா ?

    • @YogendranSuba
      @YogendranSuba 15 дней назад

      Kakaa kudama?neega

    • @Ravanan646
      @Ravanan646 15 дней назад

      @@YogendranSuba இந்த வசனத்தை இரண்டு விதமாக எடுத்து கொள்ளலாம். இங்கு லைக் கொடுத்தவர்கள் எதை நினைத்தார்களோ தெரியவில்லை

  • @sriselva.1309
    @sriselva.1309 16 дней назад +1

    AKD SUPPORTING ALL THE JAFFNA PEOPLES

  • @Kamala-x4m
    @Kamala-x4m 17 дней назад +2

    சுப்பர் தமிழரின் வணாடவலம் தெரியுது நீங்களா என்ன சென்னலும் மக்கள் உசர்

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 17 дней назад +19

    கதைக்கத் தெரியாத அர்ச்சுணாவை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதை விட படிக்காவிட்டாலும் பறவாயில்லை பண்பான ஒருவரை அனுப்புவோம்.
    "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் " அர்ச்சுணாவின் காரியங்களால் எதிர் கட்சிகளுக்கு கொண்டாட்டம். தமிழருக்கு வெட்கம்.
    " அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று" என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். இதில் அர்ச்சுணாவிற்கு எதுவுமே இல்லை இவன் தமிழருக்கு பாராளுமன்றத்தில் நல்ல தூதுவனாக இருக்க மாட்டான். இவனுடைய வாய் சரியில்லை. இவன் நமக்கு வேண்டாம். ( இவன் இதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்) " "தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே தீயாரோடிணங்கி இருப்பதுவும் தீதே".

    • @dinda81176
      @dinda81176 17 дней назад +1

      நீங்கள் எல்லாரும் டாக்டர் என்ஜினியர்கள் படித்தவர்கள் என்று இப்ப கீழ்தரமாக nadakkireenkal.

    • @YogendranSuba
      @YogendranSuba 15 дней назад

      Nalla althuvro kanu

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 17 дней назад +65

    மது உன்மீது பாசம் இருக்கிறது. நான் ஒரு சாமான்ய மனிதன் இவர்கள் எவ்வாறு அர்ச்சுனாவை கடித்து குதறினாலும் Dr வெல்வதை யாரும் தடுக்க முடியாது. அவர் செய்த ஊழல் எதிர்ப்பை யாரும் மறக்கமுடியாது. மறைக்கவும் முடியாது இதில் கதருக்கின்ற யாருக்கும் அக்கா இல்லையா? தங்கச்சி இல்லையா? அம்மா இல்லையா? புலம் பெயர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும். வன்னிமைந்தன் மீது ஒரு வெறுப்பு வருகிறது. மது தாங்கள் தயவுசெய்து மக்களுக்கு தேவையானதை தயவுடன் பதிவிடவும்.💉💉💉💉💉💉💉

    • @rajaksubra5956
      @rajaksubra5956 17 дней назад +1

      Why ppl tak like this

    • @rmk514
      @rmk514 17 дней назад +1

      100%

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 17 дней назад +2

      @@rasiahsuresh598
      Please note that hs has not proven any allegations against medical mafia or others to date.
      It means those allegations are false and incorrect.
      He has decorated everything for his fame,gain, nd other benefits.

    • @SatheesSathees-h2h
      @SatheesSathees-h2h 17 дней назад +5

      மது உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் கொள்கை தவராதவன்

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 17 дней назад

      @@rasiahsuresh598 unmai mathu pilese

  • @RajanAzhil
    @RajanAzhil 16 дней назад +1

    அரிச்சுனாவின் அடியாள் தான் என்பதை அடிக்கொரு தடவை
    அரிச்சனியின் அடி கழுவி நிரூபிக்கிறான் .

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 17 дней назад +10

    நாவடக்கம் நாகரிகம் பண்பற்ற வார்த்தைக்கு உரிய நபரை நாம் தெரிவு செய்தல் நாம் தெருவில்

  • @SarojaAshok-yo6fc
    @SarojaAshok-yo6fc 17 дней назад +12

    மிஸ்டர் லோக்கல் அரவிந் முதல்லயே தப்பிட்டார் வன்னி மைந்தன்

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 17 дней назад +10

    உண்மையான யாரும் ஏன் தாயகம் செல்லவில்லை
    தேர்தல் வரை அவரோடு சேர்ந்து பண்ணிக்கலாம்

  • @Ravanan646
    @Ravanan646 17 дней назад +36

    மது vlog சந்தையில வியாபாரம் பரவாயில்லை போல. இது ஒரு கேடு கேட்ட இனம்

    • @christykini1512
      @christykini1512 17 дней назад +10

      உண்மை நல்லாகச் சொன்னீங்கள்.

    • @mallikar.e.633
      @mallikar.e.633 17 дней назад

      இவர்கள் கதைப்பதில் எந்த பிழையும் இல்லை. வைத்தியர் பிழை விட்டாலும் அது சரி என்று சொல்லி செம்பு தூக்குவோரில் தான் பிழை. அவர்கள் தான் பிழை.

  • @ambigaimurthi7675
    @ambigaimurthi7675 17 дней назад +36

    வெளிநாட்டில் இருந்து கதைக்கலாம். பிடிக்கவிடடால்
    கதைக்க வேண்டாம். நாங்கள் உள்நாட்டு இருக்கிறது. நீங்க குழப்பம் செய்ய வேண்டாம்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 17 дней назад +2

      எது எப்படியோ அருச்சுனா காமுகன் ஆடையின்றி வீதியில் விடப்பட வேண்டியவன்.

    • @YogendranSuba
      @YogendranSuba 15 дней назад

      Akka neer Katalin padamal thuungum....😊

  • @thusakaran7967
    @thusakaran7967 17 дней назад +3

    அவனிலும் பிழை அவளிலும் பிழை.அவள் சின்னப்பிள்ளை இல்லை

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 17 дней назад +24

    காலை வணக்கம் டாக்டர் அர்ச்சுனா
    தமிழ் மக்களின் ஆதரவு எப்போதும் உங்கள் பக்கம் தான் இருக்கிறது.டாக்டர் அர்ச்சுனா உங்களுடன் நாமும் இருக்கிறோம் 👍
    டாக்டர் அர்ச்சுனா சுயேட்சை குழு 17 💉❎
    வைத்தியர் அர்ச்சுனா நம்பர் 2 ❎
    ஒன்பது பேரில் மேலும் இரண்டு பேரை நீங்கள் தெரிவு செய்து புள்ளடி போட்டு ❎❎ வாக்குகளை போடவும். இந்த தேர்தல் தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வுகளாக இருக்க வேண்டும்! இவர்கள் தான் ஊழல்களுக்கு எதிர்த்து தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.👍வெற்றி பெற வைத்து இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைப்போம். வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 17 дней назад +1

    மைந்தன் தம்பி சாவகச்சேரி பிரச்சனைக்கு பின்பு அர்ச்சனா தம்பிக்கு ஒரே ஆதரவாகவே கொமென்ஸ் போட்டு கொண்டே தான் இருந்தேன் அதன் பின்பு இவர் ஊர் பெரியவிளான் என்று அறிந்த பின்பு என்னும் அதிகமாக ஆதரவு கொடுத்தேன் எனது பக்கத்து ஊர் என்று, எனது ஊர் இளவாலை இப்போது ஏன் தான் இவருக்கு ஆதரவாக இருந்தோம் என்று கவலை படுகிறோம்...

  • @thusakaran7967
    @thusakaran7967 17 дней назад +1

    வாழ்க தம்பிராசா ஐயா❤👏👏👏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 17 дней назад +16

    தம்பீங்களா மௌன விரதம் இருங்கள். அதிகம் கதைத்து மனவருத்தம் படாதீர்கள்.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 17 дней назад +3

    இப்படிப்பட்ட தளங்களைப் பார்க்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது, இவர்களில் எவருமே சாதாரண மக்களின் மனங்களைப் புரிந்தவர்களாகத் தெரியவில்லை, வெளிநாட்டில் இருந்துகொண்டு எதையும் கதைக்கலாம், ஆனால் பாதிக்கப்படுவது சாதாரணமக்கள்தான் என்பதைப் புரிந்துகொள்கிறார்களில்லை.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @mythilikulendran5387
    @mythilikulendran5387 17 дней назад +10

    Madhu இப்படியான Video வை போட்டு மக்களை மேலும் குழப்பவேண்டாம்.யாருக்காவது மக்கள் நலனில் அக்கறையுள்ளதா ஒன்றுமே புரியவில்லை.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 16 дней назад +2

    Shocking Development! Out of controll! Only God could Safeguard Tamil Tamils Tamilland in Srilanka!

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 17 дней назад +1

    அன்பர்களே நீங்கள் அருச்சுனாவை எதிராக எத்தனை வசைபாடினால் அவருக்கு பாதிப்பை விட தமிழ் மக்கள்தான் பாவம் பாதிக்கப்படுவார்கள் உண்மை வாக்கு போடுவது மக்கள் யாவரும் சொலவோ திணிக்கவோ முடியாது மக்கள் முடிவெடுப்பார்கள் நீங்கள் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் அருச்சுனன் ஆவின் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது நீங்கள் எதோ நினைத்து கொண்டு நடந்தால் அது தான் உண்மை அருச்சுனன் ஆய்விற்கு சேறுபூசுவது என்று நினைத்து அணியையே பாதிக்கும் ஆகவே இதை தயவுசெய்து உணர்ந்து கொள்ள வேண்டும் இது அருச்சுனன் ஆவின் அணியின் எல்லோரும் பாதிக்கும் இதனால் அரசியல் வாதிகளுக்கு தான் நன்மை தரும்

  • @varansinna807
    @varansinna807 17 дней назад +21

    இந்த வன்னிமைந்தனுக்கு தான் நியமித்தவரகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் தேவை.

    • @uthayakumarponnampalam5577
      @uthayakumarponnampalam5577 17 дней назад +1

      @@varansinna807 அதுதான் உண்மை பிரச்சனைக்கு உரிய காரணம் மயூரனுக்கு துரோகிப்பட்டம் கட்ட கை காட்டியவரும் இவரே.
      மிகவும் தவறான போக்கு.

    • @varansinna807
      @varansinna807 17 дней назад +1

      இவர்கள் வெளிநாட்டு மதுபானம் பாவித்து விட்டு கதைக்கிறார்கள் போல இருக்கிறது. சிவாஸா றெம்மி மாட்டிலா அல்லது கப்ரன் மோர்கனா பாவித்தியள.

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 16 дней назад +1

    Dr கூடாத கூட்டம் கூடினால் இப்படித்தான். Dr க்கு மக்களின் ஆதரவு பெரிகிக்கொண்டே இருக்கிறது.

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas 17 дней назад +35

    இது ஒரு Joker கூட்டம்...😂

  • @selvabala9844
    @selvabala9844 17 дней назад +15

    வெளிநாட்டில் இருந்து எதையும் கதைக்கலாம்.
    தயவுசெய்து வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
    வெற்றி நிச்சயம்.
    இனி எல்லாம் சுகமே.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 17 дней назад +3

      யாருக்கு வெற்றி நிச்சயம் அருச்சுனா தோற்கடிக்கப்படுவான்

    • @NavaRatnam-k3t
      @NavaRatnam-k3t 17 дней назад +2

      இன்னும் ஒன்று வெளிநாட்டில் இருந்து எதுவும் கதைக்களாம் என்று சொன்னீர்கள் அதிலும் ஒன்று நீங்கள் யோசிக்க வில்லை அவர்கள் தான் நிதி கொடுத்து காப்பாற்றியவர் கள்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 17 дней назад

      ​@@NavaRatnam-k3t💯👌

  • @blackgold8717
    @blackgold8717 17 дней назад +10

    இப்பவாவது கடவுள் எல்லோர்களையும் காப்பாற்றியதற்கு நன்றிகள் வேண்டும்

  • @krishrasiah5680
    @krishrasiah5680 16 дней назад

    ஆத்திரப்படாமல் நீங்கள் அவரைப் புகழ்ந்து இன்னொரு கவிதை எழுதுங்கோ.

  • @SinthuBakee
    @SinthuBakee 17 дней назад +9

    Akd❤akd❤akd❤❤❤🎉🎉🎉🎉

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz 17 дней назад +6

    ஐயோ தயவு செய்து நீங்கள் யாரும் இனி யாரையும் பற்றி விமர்சனம் செய்யா மல் தேர்தல் முடியும் வரை பொறுமையாக இருங்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வண்ணி மைந்தன் குழு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿dr, A, குள்ள நரியை இனியாரும் நம்பாதீர்கள்

  • @antonystanley9559
    @antonystanley9559 15 дней назад

    அனுரவிற்கு வெள்ளையடிக்கும் தளம் இது!

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 17 дней назад +5

    Oh makal pavam dai vandy mainthan nee adivankaporai I from Cambridge shatup

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 17 дней назад +4

    தம்பி மைந்தன் இவனை பற்றி கதைப்பது வீண் பைத் தியம் முற்றிலும் முற்றிவிட்டது

  • @Ambalaththan
    @Ambalaththan 17 дней назад +4

    வடக்கானின் பண்பும் ஒற்றுமையும் காற்றில் பறக்குது . கேவலத்திலும் கேவலம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 17 дней назад +2

    என் சொந்தங்களையும் தெரிந்தவர்களையும் இவர்களுக்கு வாக்களிக்கச் சொன்னதையிட்டு வருந்துகிறேன். அனுரவுக்கு போட்டால் நாட்டில் ஊழலாவது ஒழியும். 15 வருடங்களாக எந்தத் தமிழ் அரசியல் வாதியும் தமிழருக்குச் செய்யாததை அனுர செய்துள்ளார்.

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 16 дней назад +2

    wann maintha. crchchuna verri nichayam please wate danke swiss

  • @thulkarnayeem8516
    @thulkarnayeem8516 17 дней назад +4

    0:00 உங்கள் சமூகத்தின் விடிவுக்காகவும். எழுச்சிக்காகவும் மிகவும் போராட்டத்துடன் இன்த அரசியல் களத்தில் இரவு பகலாக அயராமல் வேலை செய்து கொண்டிருக்கும் னீங்கள் எல்லோரும் அர்ச்சுனாவின் விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும அவரை ஆரம்பத்தில் இருன்து னான. அவதானித்துக் கொண்டிருக்கிறேன்.
    அவருக்கு தலைமைத்துவ பண்புகள் அறவே இல்லை. பொதுவெளியில் பேசவே தெரியாது. பொதுமக்களிடம் தான் அதிகமாக மதிப்பை பெற வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக நாடகமாடுகின்றார். தன் இனத்தின் மீது அதிக பற்றுக் கொண்டவனை போல் காட்டிக் கொள்கின்றார். அவரிடம் நிலையான கொள்கை எதுவுமே இல்லை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசுவார் வைத்தியசாலையில் நடந்த சம்பவங்களை கொண்டு தன்னை ஹீரோவாக காட்டிக் கொண்டார் இதில் பெரும்பாலானதை அவர் திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டதாகும்.
    இவரிடம் உள்ள ஒரே ஒரு திறமை தான் பேசுவது எல்லாம் தொலைபேசியிலே ரெக்கார்ட் பண்ணுவார் அதனை தனக்கு ஏற்றவாறு எடிட் செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுக்கின்றார். வெள்ளெந்திகளாக மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கத் தொடங்கியதால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அழகான அரசியல் ஒன்றை செய்கின்றார் ஆனால் மக்களிடையே என்னதான் ஆதரவு இருந்த போதிலும் அவருடைய அவசரமான நடவடிக்கைகளாலேயே ாவராகவே அவரைக் காட்டிக் கொடுக்கின்றார். அவரோடு ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவருடைய பலவீனத்தை கண்டு கொள்ளலாம்
    அரசியல் சாணக்கியம் எதுவுமே அவரிடம் இல்லை ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய எந்த திறமையும் அவரிடம் இல்லை அவர் வெற்றி பெற்றால் நிச்சயமாக அவருடைய புத்தியை காட்டத் தொடங்கி விடுவார் எந்த கட்சியிடமாவது ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு கட்சி மாறி விடுவர் சுயமாக சிந்தித்து நிதானமாக முடிவு எடுக்கும் எந்த திறமை அவரிடம் இல்லை. ஒரு மாதத்துக்குள்ளையே மக்களுக்கு அலுத்து போய்விடும் முழு சமூகமும் அவருக்கு எதிராக மாறிவிடும். அதனால் நீங்கள எல்லோரும் இப்போதே முடிவெடுங்கள் உங்களில் மயூரன் உட்பட இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் .விவரமானவர்கள். நிச்சயமாக உங்களால் வெற்றி பெற 0:00 முடியும். எனவே மனம் தளராமல் ஒற்றுமையாக நின்று மக்களிடம் வெளிப்படையாக வேலை செய்து வெற்றி பெறுங்கள் . உங்கள் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பழைய தலைமைகளை வீட்டுக்கு அனுப்புங்கள் மக்களுக்குத் தேவையான அழகான ஒரு ஆட்சியை கொடுங்கள்

  • @SatheesKaran-t9t
    @SatheesKaran-t9t 17 дней назад +8

    உங்களுக்கும்வேலையில்லைவன்னிமைந்தனுக்கும்வேலையில்லைநேற்றொருகதைநாலையொருகதைவிட்டுவிட்டுவேறைவேலையைபாருங்கள்

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 17 дней назад +5

    One & only solution is ❤❤❤ AKD malimava ❤❤❤

  • @JeyanthyRathy
    @JeyanthyRathy 17 дней назад +24

    மக்களே ஒரு விடயத்தை ஒருக்கால் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
    அதாவது இதில் அடிக்கடி இவர்களால் கூறப்பட்டுவந்தது "ஐந்தாம் திகதியில் இருந்து எங்கட பிரச்சாரம் வேறவிதமாய் இருக்கும் என்றும் எல்லோரையும் அடிச்சு தூக்கிறம் " என்றும் சூட்டுமமாக சொல்லி வந்தவை.
    இப்ப வடிவாய விளங்குது தங்களது இலக்கு நோக்கிய சூழ்நிலையை தந்திரமாக உருவாக்கிவிட்டு இப்போது அச்சூழ்நிலையில் ஏறிநின்று தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த இலக்கை நோக்கி தங்கள் சுயரூபத்தைக் காட்டத்தொடங்கிவிட்டார்கள்.
    எல்லோரும் கூட்டுக்கழவாணிகள்.
    மக்கள்தான் பாவம்

    • @Magima-p5y
      @Magima-p5y 17 дней назад

      வன்னி மைந்தா
      அர்சுனாவை எந்த வாயால் வாழ்த்தினீர்களோ அதே வாயால் எப்படி இப்படத் தூற்றமுடியும்
      அர்சுனா
      கண்ட படி பேசினார் என்றால் நீங்கள் இப்போ என்ன செய்கிறீர்கள்?
      ஒருவன் நமக்கு தீமை செய்தால் அதற்கு
      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
      இதைத்தான் மானமுள்ள நேயம் மிக்க மனிதர் செய்வர்
      ஆனால் நீங்கள் அத்தனை பேரும் இப்போ என்ன செய்கிறீர்கள்?
      அப்போ நீங்கள் அனைவரும் யார்?
      உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள்?
      அதை விட
      நீங்கள் அத்தனை பேரும் (அர்சுனா உட்பட)
      ஓர் பெண்ணாலே இந்த உலகிற்கு வந்தீர்கள்
      பெண்ணுடன் கூடப்பிறந்தீர்கள்
      பெண்ணுடன் கூட வாழ்கிறீர்கள்
      பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கிறீர்கள்
      அப்படி இருந்தும்
      உங்களுக்கு ஓர் பிரச்கனை
      என்றால் எப்படி உடனடியாக அதே பெண்களை வசை பாட முடியுது உங்களால்?
      ஒருவரை நேரடியாக எதிர்க்கவோ வெல்லவோ முடியாவிட்டால்
      அவர்கள் சார்ந்த பெண்களின் மானத்துடன் விளையாட வெளிக்கிடும் மோசமான கேடுகெட்ட சமுதாயத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
      என்பதை நினைக்க வெட்கமும் வேதனையும் படுகிறேன்
      பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் களிப்பார்
      தம்பெருமை குறையும் என்றால் பெண்ணை இளிப்பார்
      என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்
      கௌசல்ஜா உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும்
      உங்கள் அம்மாவாக அக்கா தங்கையாக
      பிள்ளையாக இருந்தால்
      என்ன செய்வீர்கள்?.....
      அர்சுனா
      எப்படிப்பட்டவர்கள் இருந்திட்டு போகட்டும்
      ஆனால் தனக்கு உதவி செய்து
      தன் பின்னே கூடவந்த ஓர் பெண்ணைக் காப்பாற்ற
      தனக்கு எப்படியான அவதூறு வந்தாலும் பறவாயில்லை
      என்று துணிந்து நிற்கிறானே
      அவன் தான்ரா மனிதன்
      தனிமனிதன் தான் பின்பு சமுதாயமாகிறார்கள்
      கௌசல்ஜா தனி மனிசி இல்லை அவள் சமுதாயத்தில் ஒருத்தி அவளைக்காப்பது அர்சனா வின் கடமை அவளைச் சாகவிட்டிட்டு ஒருவர் ஓர் சமூகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும் கௌசல்ஜா அதுவும் ஓர்சட்டத்தரனி
      அவளுக்கே இந்தப்பாடென்றால் சாதாரன பெண்களின் நிலை என்ன?...
      கௌசல்ஜா உங்கள் மாதிரி ஆண்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றவே இந்தக் களத்தில் நிற்கிறூள்
      வன்னி மகிந்தா
      உன் மனச்சாட்சியை தொட்டுச் பதில் சொல்
      நான் உன்னை அவ்வளவு உயரத்தில் வைத்திருந்தேன்
      ஆனால் நீ உன்னைக்காக்க
      ஓர் பொண்ணு கேடயமாக எப்போ பிடித்தியோ அப்போ நீ என் கண்ணுக்கு மனிதனாகக் கூடத் தெரியவில்லை
      வெறும் பூச்சி புழுக்கள் தான் தோன்றுகிறாய்
      நீ மட்டுமல்ல
      உன்னுடன் கூடிக் கொக்கரிக்கும்
      அத்தனை ஆண்வர்க்கமும் தான் ஓர் பெண்ணுக்கே உரிமை மரியாதை கொடுக்கும் தெரியாத மானங்கெட்ட உங்களுக்க
      ஓர் தளம்
      ஓர் அரசியல்
      எதற்கடா
      இதனாலேதானடா உலகம் இவ்வளவு அழிவை நோக்கிப் போய்கொண்டிருக்கு
      சீக்கிரம் இன்னோர் பேரழிவு ஐரோப்பாவில் நடக்கும்
      பூமாதேவி இனியும் சும்மா இருக்க மாட்டாள்
      நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
      சொல்லடி சிவசக்தி....?

      நீங்கள் அத்தனை போரும்

    • @Magima-p5y
      @Magima-p5y 17 дней назад +2

      100%உண்மை

  • @anngunavathani8268
    @anngunavathani8268 17 дней назад +10

    வீண்பேச்சை தவிருங்கள் நடப்பதை கவனியுங்கள்

  • @Esther.vs1
    @Esther.vs1 17 дней назад +4

    நாவில் ஜீவனும் மரணமும் இருக்குது யாராலும் யாரையும் காப்பாற்ற முடியாது.

  • @nathangowri9927
    @nathangowri9927 17 дней назад

    பாடுபட்ட வன்னி மைந்தன் பாவம்.ஆனால் பொறுமையாக இருக்கிறார்

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 17 дней назад +7

    We all need to support the NPP and strnghten it's support in Parliament❤🎉

  • @nathangowri9927
    @nathangowri9927 17 дней назад

    மதுவுக்குப் பேசி இருக்கிறார் ஆனால் மது பொறுமையாத்தான் இருக்கிறார்.

  • @thavamnasan1615
    @thavamnasan1615 17 дней назад +4

    தம்பிமார் நீங்கள் ஓருவரும் ஓரு பருப்பும் இல்ல தயவு செய்து அடங்குங்கள்.

  • @shawyyy675
    @shawyyy675 17 дней назад +4

    மக்கள் பாவம்😢😢

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga9533 17 дней назад +1

    வைத்தியரின் சுத்துமாத்து தெரிய வந்ததையிட்டு சந்தோஷம். இல்லை எனில் நாமும் ஏமாந்திருப்போம். அவர் புலம்பெயர்ந்த மக்களிற்கு கொடுத்த வங்கி கணக்கு புத்தகத்தை பகிங்கரமாக காட்ட வேண்டும். இலங்கை கணக்கல்ல. அவரிடம் குடிசைக்குள் இருப்பதாக சாட்சிகளை தேர்தலின் பின் ளெளியிடுவார்கள். அப்ப தெரியும் எமக்கு.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 17 дней назад +2

    என்னை பொறுத்வரை மக்கள் பாவம்😢

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 17 дней назад +1

    அனுராவோடு அர்ச்சுனா சேர்ந்து பயணிப்பதென்றால்தான் மாற்றத்திற்கான ஆதரவு கவனம் கவனம்

  • @prammasthram2.072
    @prammasthram2.072 17 дней назад +7

    இப்படியான வீடியோ க்களை இப்ப போட வேண்டாம்.. எல்லாரும் சந்தர்ப்ப வாதிகள்.. 🙏

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 17 дней назад +3

    தூய்மையான அர்ப்பணிப்புடன் உண்மையாக பாடுபட்டவர்கள் மனம் வெதும்பி கவலையில் கதைக் கிறா‌ர்க‌ள். எல்லோரும் மனிதர்கள்.தன் மானம் பாதிகப்பட்ட நிலையில் கோபம் அடைகிறார்கள். இதில் தவறில்லை. தாராளமாக உங்கள் நியாயத்தை நீங்கள் வெளிப்படுத்தலாம்.

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 17 дней назад +1

    Dr thanakku thane mannai vari poddu viddar
    Vanni manthan anna unkal thalam makkalukku vendiyathu
    Thalaththai muudi vidatheerkal
    God bless you anna

  • @Ravi26145
    @Ravi26145 17 дней назад +6

    தேவையில்லாத கதைகள்
    யார் இப்படி கதைப்பது.
    கதைகளை நிப்பாட்டவும்

  • @Naleen1986
    @Naleen1986 17 дней назад +1

    வன்னிமைந்தன் double game

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un 17 дней назад +3

    Dr. Kavalai padaththevallai avar perumathijanavar dr.good

  • @ambigaimurthi7675
    @ambigaimurthi7675 17 дней назад +10

    பாலா நீங்க ஏன் முக்கி கதைகிரியல் உங்களுக்கு பிடிக்கவிடடல் கதையாய் விடுங்கோ. நீங்க காசு வலிய உதவினீர்கள். எல்லோருக்கும் ஆணவம். எல்லோரும் பெரிய தாய் இருக்க வேணும் என்றால் பிரச்சனைத்தான்.

  • @Ragu-c8s
    @Ragu-c8s 17 дней назад +16

    அர்ச்சுனா தெளிவாக கிழடுகட்டைகளை சேர்ப்பதில்லை என்றபிறகும், கண்ணாடி போட்டுகின்றவர்கள் எதற்காக அர்ச்சுனாவை கண்மூடித்தனமாக நம்பினீர்கள்.
    உங்கள் மனைவியர் அர்ச்சுனாவை ஆதரிப்பதால், நீங்களும் ஆதரித்தீர்கள்.

  • @nathangowri9927
    @nathangowri9927 17 дней назад

    யாழ்ப்பாண தமிழ் மக்கள் ஒற்றுமை இல்லை என்று சிங்கள மக்கள் கதைப்பார்கள்

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 17 дней назад +9

    அநுர இவரை சேர்த்துக்கொள்ளமாட்டார்

  • @nagesgunaseragalingam4504
    @nagesgunaseragalingam4504 17 дней назад +1

    மக்கள்பாவம்

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 15 дней назад +1

    Arjuna Arjuna
    உஙைகளுகைகு கதைக்க வேறு விடையம் இல்லையா?

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 15 дней назад +1

    Hw iss genius leader
    என்ன இருந்தாலும் இபபவும் Arjuna வை பற்றிதான் கதைக்கிறீங்க
    நாயையும் Arjuna வை பற்றிதான் கதைப்பீங்க
    Arjuna is real leader

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 17 дней назад +1

    வன்னி மைந்தா உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகின்றது ஆனால் உங்கள் தெரிவு பிழை அர்சுனாவின் கதை திமிர் படிப்பு பட்டம் என அவர் காட்டும் வித்தைகளை வைத்து பகுடி யோக்என வைத்தியரின் வாழ்கை போகிறது

  • @manomanoj2598
    @manomanoj2598 17 дней назад

    Vanni mainthan vera level ❤❤❤

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 17 дней назад +5

    அநுர அர்ச்சுனாவைசேர்த்து கொண்டால்...அநுரவின் ஆட்சி முடியும்

  • @JusdinsutharsanJonas
    @JusdinsutharsanJonas 17 дней назад +2

    Vanni Anna kavalai
    Vendaam ok
    Kadavul thunai nippaar
    Unkaloodu God bless you

  • @rajasathiya1370
    @rajasathiya1370 17 дней назад +30

    வன்னி மைந்தன் மருத்துவரப்பற்றி கதைப்பதை நிப்பாட்டுங்கோடா

    • @makalingam4468
      @makalingam4468 17 дней назад +3

      Avar penkalai vimarsikka vendam enru thane koorinar ithu kuttama??

  • @subramaniamsivakumar956
    @subramaniamsivakumar956 17 дней назад +3

    வன்னி மைந்தன் you are the Best!. Please vote only for 5 and 7. Don't vote for 2 and 3. Mathu next you. very careful, God will punish him soon. Don't worry Vanni

  • @Tommy2025ab
    @Tommy2025ab 17 дней назад +11

    இந்த Dr .ஐ புறக்கணிப்பு செய்கிறேன் இப்ப

  • @evcreations.
    @evcreations. 17 дней назад +2

    உறவுகளே
    பாராளுமன்றத் தேர்தல் 2024
    யாழ்ப்பான கிளி நொச்சி மாவட்டம்
    💉💉ஒரே நம்பிக்கை ஒரே திர்வு
    எங்களக்கான நம்பிக்கை
    வைத்தியர் ராமநாதனின் 17 கட்சியை
    தமிழரின் தாகம் தமிழிழத்தாயகம்🙏🏾💉💉💉💉
    நீதிக்கான குரல்..
    தன்னம்பிக்கை...
    தனித்துவம்......
    தன்னலமற்ற சேவை.....
    அற்பணிப்பு......
    வேகம்.....
    விவேகம்.......
    எல்லாம் ஒருங்கே இணைந்த தமிழ் பற்றாளன்
    வைத்தியர் ராமநாதன் .
    விருப்பு இலக்கம் 2️⃣❌ 3️⃣❌
    அநீதிக்கான எனது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பும் எனது தாய் உறவுகளுக்கு நன்றி.

  • @425walmer7
    @425walmer7 17 дней назад +6

    Ganesh Iyah, you should listen to what Dr.Indima(NPP) told about Dr.Arjuna's Sickness (phone conversation- Which was recorded by Arjuna without Ms.Indima's Knowledge).
    You can't expect any good things from a sick person.
    This is the Tamil Translation of the phone call between Dr.Arjuna & Dr.Indima(NPP)
    Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
    ThamilUnarvu

  • @NavaRatnam-k3t
    @NavaRatnam-k3t 17 дней назад +56

    அண்ணா இவன் பாராளுமன்றம் போனாலும் கௌசல்யா பற்றி தான் கதைப்பான்.மக்களை பற்றி அல்ல

    • @Ravanan646
      @Ravanan646 17 дней назад +5

      உன்னுடைய பொண்டாட்டி பெயரை கொடு நாங்கள் அவளைப்பற்றி பேசுவோம் 🤣

    • @sivasothy-dy7hr
      @sivasothy-dy7hr 17 дней назад +5

      @@NavaRatnam-k3t ஹலோ உண்மையைத்தானே சொல்கிறார்கள். அவரை ஆதரித்த பாவத்திற்காக நாங்களும் மக்களிடம் அடிவாங்க போறம். உண்மை தானே கௌசல்யா புராணம் பாடும் நேரமா. எதிரி எமை வீழ்த்த காத்திருக்கும் நேரம். அரசியல் கதைக்காது கௌசல்யா புராணம் பாடுகிறார். நாட்டில கௌசல்யா மட்டுமா பாதிக்கப்பட்டது. ஏழு வருடமா அவனுடன் ஊர் சுற்றும் போது எங்க போனது அவவின் புத்தி. மக்களே விழிப்பாகி கதையுங்கோ. பெண்கள் என்றால் எல்லோரும் நல்லவர்கள் இல்லை. ஒரு சில பெண்களால் தான் பெண் சமூகத்துக்கே அவமானம்.

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 17 дней назад +3

      Vanimintha paralumanram porathilla

    • @yttamiluk719
      @yttamiluk719 17 дней назад +4

      அர்ஜுனா விற்கு chavakachcheri மக்கள் vote போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். பதிலுக்கு majuren ஐ அறிமுகம் செய்து vote பண்ண செய்து வைத்து கொள்ள வேண்டும்.

    • @yttamiluk719
      @yttamiluk719 17 дней назад

      அர்ஜுனா தமிழ் தேசியம் என்று நடிக்கிறார். அவருக்கு சிங்களப் பேரினவாதம் தான் ஒத்து வரும்.

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 17 дней назад +2

    ❤❤❤❤ AKD NPP ❤❤❤ all ready has 30% of votes bank from jaffna & Kilinocchi

  • @vijarasanirojiny3347
    @vijarasanirojiny3347 17 дней назад +6

    இவங்கள் ஒரு விசர் அவன் ஒரு இதை எடுத்து போடுற நீ அதைவிட விசர்

  • @selvaratnamkrishnaruban
    @selvaratnamkrishnaruban 17 дней назад +3

    நன்றி நன்றி எனக்கு எப்பவோ தெரியும் உங்களுக்கு இப்பதான் தெரியுதோ

  • @varansinna807
    @varansinna807 17 дней назад +13

    அர்ச்சுணா வெல்வதற்கு உங்கள் ஆதரவு தேவையில்லை. நீங்கள் புலம்பெயர் தேசத்தில் புலம்பி கொண்டு இருங்கள்.

    • @ShanPragash
      @ShanPragash 17 дней назад +3

      Appa avankalai kondu cash kaladdy gowshaliya kuththadykka nalla irunthatha plum peyar tamilan?

    • @varansinna807
      @varansinna807 17 дней назад +1

      @@ShanPragash புலம்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் என்று எழுதியது புரியவில்லையா?வன்னி மைந்தன் போன்றவர்களின் வருமானத்தில் தான் மாற்றம் வரப்போகிறது.

    • @GaneshaMoorthy-h6t
      @GaneshaMoorthy-h6t 17 дней назад +1

      100%

  • @dinda81176
    @dinda81176 17 дней назад +9

    நீங்கள் எல்லாரும் டாக்டர் என்ஜீனியர் படித்தவர்கள் என்று இப்ப கீழ்தரமாக nadakkireenkal

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 16 дней назад +1

    Dr archichan unmhiyanavar 172 💉💉💉💉💉💉💉💉

  • @alwis-salwis5018
    @alwis-salwis5018 17 дней назад +3

    Ajuna வின் 50/ வாக்கு உடைந்து விட்டது

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 17 дней назад +15

    டாக்டர். அர்ச்சுனா
    விற்கு மட்டும் அல்ல
    உங்களுக்கு ம் இப்போது
    லைக். கமெண்ட்ஸ்
    நல்லா. குறைந்து விட்டது
    உங்களுக்கு ம் டாக்டர்
    மீது உண்மை. அன்பு இல்லை

  • @Arun-g2y6q
    @Arun-g2y6q 17 дней назад +2

    AkD கதைத்து இங்க வாங்க நாங்கள் எல்லாரும்

  • @poojaparan4985
    @poojaparan4985 17 дней назад +2

    ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசினால் தான் மற்றவர்களின் கருத்து எல்லோருக்கும் புரியும் அதை விட்டு குட்டையில் ஊறிய மட்டையாகிவிடும்.

  • @ramusothithas7784
    @ramusothithas7784 17 дней назад +3

    அருட்சுனா great

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 17 дней назад +12

    மது நீங்கள் கண்டதையும் போட வேண்டாம் இவ்வளவும் கதைக்கும் நீங்கள் தானே முதல் போற்றினீர்கள் நாடுவிட்டு நாடுபோய் அடிமைவேலைசெய்யும் உங்களை விட நாம் மேல்தான் ஆனால் நாகரீகம் என்று சொல்கின்றீர்கள் நீங்கள் கதைப்பது நாகரீகம்தானா நீங்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டு உங்கிருந்து ஏன் கத்துறீர்கள் இங்கிருக்கும் நாம் எடுப்பதுதான்முடிவு வனனிமைந்தன்னாவை யும் கணேசைய்வையும் அர்ச்சுனா கதைத்தது பிழை என்னவாக இருந்தாலும் ஒரு பெண்ணை பொதுவெளியில் கதைத்ததும் பிழை

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 17 дней назад +6

      👌

    • @roxcyanacharles2559
      @roxcyanacharles2559 17 дней назад

      ​@@ratnarajahsundararajah2824உங்கள் கருத்தை ஏற்கின்றேன் இருந்தும் கெளசல்யா வை ஏலம் போடுவது மொண்டல் டாக்டர், மற்றவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 17 дней назад +9

    உங்கள் பணநத்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியாது

  • @VallipuranatharThillainathan
    @VallipuranatharThillainathan 16 дней назад

    Whatever said and done Archuna will win.