அப்போதைய DD நாடகங்கள் மிகச் சிறப்பாக இருந்தன.. இப்போதைய நாடகங்கள் போல பழி வாங்க, குடும்பத்தைப் பிரிக்க, எப்படி அடுத்தவர் கணவன்/மனைவியை அடைவது போன்ற ஐடியா கொடுப்பதாக இல்லவே இல்லை..
அருமையான கதை! கதை கரு உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள்!! தூர்தர்ஷனில் அந்த காலத்தில் மிகவும் ரசித்த நாடகம்! நடிகை மனோரமாவின் நடிப்பில் இது ஒரு மைல் கல்!
none of this nonsense were present in dramas those days because they were different from movies- esp hero oriented movies. When serials came they slowly became cinema styled wherein the heroine replaced the hero. So they had to do all that heroes did in movies..so all that stuff crept in !
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஒரு குடும்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு மிக அருமை ஆச்சியை போல ஒருவர் இனி கிடைக்க வாய்ப்பில்லை இதை போலத்தான் இப்போது வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகம் இருக்கிறது ஒரு சில காட்சிகள்...........
மிக அருமையான நாடகம். அந்த நேரத்தில் இதைப் போன்ற பல நல்ல நாடகங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் மீண்டும் பார்த்து மகிழ வாய்ப்பு தரவேண்டும் என்று வேண்டுகிறேன்
மனோரமா ஆச்சி, தன் உன்னதமான நடிப்பால், முழு நாடகத்தையும் ஆக்ரமித்திருக்கிறார்! இப்படி அபாரமான திறமையுள்ளவர்களை ஆங்கிலத்தில் one (wo)man army என்பார்கள்!
In the year 1984 and 85 this serial was telecasted in doordarshan. We were interestingly watching it. During diwali time in 1985 there were severe floods in tamilnadu and in chennai there was no powersupply for 4 days. I wonder we managed things inspite of floods and no current. This serial was a excellent middleclass bhramin familys lifestyle prevailing at that time. Aachi Manorama's acting no match for her high talent in any role given to her. Great video. Thank you.
எல்லா சீனும் cut இல்லாமல் மேடை நாடக பாணியில் ஒரே ஷாட் ஓடி கொண்டே இருக்கிறது. அத்துணை வசனத்தையும் ஞாபகத்துடன் ஒவ்வொருவரும் சொல்வது, கதையுடன் கூடிய நடிப்பு, ஆச்சி மனோரமா பண்பட்ட நடிப்பு👏👏👏அந்தண குடும்பத்தில் உண்மையில் பிறந்து வளர்ந்தவர்கள் போலவே தத்ரூப்பமாக நடித்திருக்கிறார் ஆச்சி🙏🙏🙏
Yes simply superb......especially The late Lady Sivaji Manorama Amma is such a versatile actress of all times.....can't beat on acting whether serious or comedy role.....missing her so much..RIP Amma
They are all theatre artists and they are very good in acting unlike the present days serial actors.. Delivery of dialogue is a part of it and not the whole thing..
என்ன ஒரு அற்புதமான நாடகம்.நடிகர்கள் உணர்ந்தும்,அவரவரின் பாத்திரம் புரிந்தும் நடித்து அசத்தி உள்ளனர்.எனது சிறு வயதில் பார்த்தது.பழைய நினைவுகள் நிழலாடுது.
I can't see Aachi here but only a typical Brahmin lady. Amazing performance. She just got into the skin of the character. What dialect what singing of Sanskrit slogams! There cannot be another Achi. She was unique and a chip of the old block. Sadly we don't have actors of her calibre today.
Wonderful. Whoever uploaded this, my biggest thanks to them. I saw this when I m 20 or so. Enjoyed with parents. By god's gift happy to see this when I m 59 now.
My age was 9 years then.now 45.thanks to my neighbour first they allowed to see TV in their house .next to phodigai.now we have 3 TVs.i m not watching tv.funny life.enjoy all
என்ன அருமையான நடிப்பு...அடம்பர இல்லாதா காட்சி அமைப்புகள்...இப்ப வர்ர நாடகம் நான் பார்கிரதில்ல ஒன்னு கூட ...அத பார்த்தா ஆத்திரம்தான் வருது...அவங்க பேசுரதும் முகம்முழுவதும் அப்பிய மேக்கப்பும் பாக்க சகிக்கிரதில்ல்...
Hats off for uploading this evergreen serial and regaining our old memories. Our doordarshan fans humble request kindly upload all old serials and programmes asap. Always doordarshan is a pioneer to all channels.
Excellent rendition of dialogues by all characters. And that too, on the spot, which is very difficult. Wonderful story line. I too turned nostalgic watching this over again after several years. Expecting eagerly more such DD dramas
@1:51:18 , Manorama mention about Watergate controversy to equate to neighbors listening to other house matter. What an analogy, Very good. This shows the high standard of the content and the director. The whole drama is class. You can watch Big boss for 50 hours and still not get an intelligent content placement like this.
Komal Swaminathan is an excellent playwriter. No wonder he had sprinkled some of his profound knowledge in his plays. His Thanneer Thanneer Drama was phenomenal portraying the social issues and bureaucracy around water scarcity problem back in the day. Needless to say that it was later made as a movie by K.B. and won the award for best film.
after 35 years, I'm watching this drama for the second time... still remember "yeeya chombu" dialogue, and all the festival names that manorama narrating... simply superb...
1993ம் வருடம் சித்திரை முதல்நாளன்று (14th ஏப்ரல் 1993) DD பொதிகையில் ஒளிபரப்பான நாடகம் "கின்னஸ் ரெகார்ட்". இயக்குனர் மற்றும் கதாசிரியர் திரு மௌலி மற்றும் சரண்யா நடிப்பில் வெளிவந்த நாடகம். கதைப்படி திரு மௌலி லிப்டில் மாட்டிக்கொள்வார் அவரை மீட்பதே கதை. தயவுசெய்து அதனை பதிவேற்றவும்
It is wonderful one... We cannot able to look it as story, like real life I enjoyed all the moments... Please upload more dramas podhigai like valuable.. Achi Manorama varthiagal illai nadippai varnika... Andha kathapathirathai miha sirappaga panirukanga
Very amazing to see this famous 80's Doordarshan play,. the video quality which looks as if shot recently and how neatly they have preserved the master tapes,..hats off to our beloved and sweet memories Doordarshan :-)
Manorama ever loving Lady Super Star. Her acting is Evergreen in Silver Screen and Stage Drama's Television Serials. Olden days DD Serials are very good and natural. Now days Serial are Rambam and all Lady Villi Character Rolls are Spoling Entire Families.
I can still feel that day when it was actually telecasted in podhigai... Golden days... Yethana channel vandhalum podhigai podhigai dhan... Totally unique n honest
My god, fortunate to have seen all these theatre play in early 90s. Imagine talking about factory in thiruvanmiyur. Those days residential areas stops after Adyar, proud to have been part of mylapore. These days it is hard to find such great artists like aachi. Amazing clean comedy. GT refers to Grand Trunk express. Took 32hrs during my teen days to reach Delhi. Remember buying Nagpur oranges for 1 rupee per kilo.. wow!! Those were the best and Tasting Andhra curd.. what a life!! These days people only know Biryani. Feeling sorry for Gen A kids..
FOR MORE OLD DRAMAS , LINKS GIVEN IN DESCRIPTION ⬆️.
Please telecast en inniya endhira
Please upload those motivational songs like சிக்கனம் வேண்டும் சிக்கனம் etc
Could you please upload old comedy dramas of crazy Mohan , mouli. That are telecasted in doordarshan
I love this old dramas , thanks for sharing am nostalgic,
Please telecast many other old dramas (hidden treasures )
அருமையான நாடகம்.இந்த அறபுத்தைமறுபடியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப யாராவது முயற்சி எடுத்தால் நல்ல மாற்றம் மக்களின் மனதில் ஏற்படும்.
90s la மட்டுமே இந்த மாதிரி சிறந்த நாடகங்களை பார்க்க முடிந்தது. 90s 80s la பிறந்தவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க
1987 தீபாவளி அன்று இந்த நாடகம் முழுமையாக தூா்தா்ஸனில் ஔிபரப்பபட்டது.இனிமையான காலம் அது.
Nee solrathu unmaiya please sollu
@@cschanel8236pu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Qqqqqqq
Yes absolutely. good old memories 😢 never come back
@@cschanel8236unmai🎉
அருமை யான நாடகம் இப்போது
உள்ள நாடகங்கள் பார்த்தால்
பயித்தியம் தான் பிடிக்கும்
மிகவும் ஏக்கமாக உள்ளது....மீண்டும் அந்தக் காலகட்ட வாழ்க்கைக்கே போய்விடக் கூடாதா என,,,,!! ஆச்சியம்மா....வணங்குகிறோம்!!!!
அந்தக் கால நினைவுகள்
🙏
Unmai
அப்போதைய DD நாடகங்கள் மிகச் சிறப்பாக இருந்தன.. இப்போதைய நாடகங்கள் போல பழி வாங்க, குடும்பத்தைப் பிரிக்க, எப்படி அடுத்தவர் கணவன்/மனைவியை அடைவது போன்ற ஐடியா கொடுப்பதாக இல்லவே இல்லை..
Exactly 👍 correct ah sonnenga epovum varudhu serial nu Perla abathamma chi chi pakka sakikalai
👍
உண்மை
True said,
இது மிகவும் பிரபலாமான ஒரு மேடை நாடகம். பின்னாளில் DD யில் வந்தது
Watched in winter 1984 , heavy rain was lashing when this drama was telecasted
I don't know how many times im watching this drama... etharmana antha kalathu brahmana kudumbam... besh besh.. such a classic drama...
Tv serial,oliyum oliyum,news,edhiroli, old film,ellathaiyum rasithu paarthadhu 80's mattum thaan.
அருமையான கதை! கதை கரு உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள்!! தூர்தர்ஷனில் அந்த காலத்தில் மிகவும் ரசித்த நாடகம்! நடிகை மனோரமாவின் நடிப்பில் இது ஒரு மைல் கல்!
Super....super
காலம்கடந்து பார்தாலும் ... கண்களில் ஏனோ கண்ணீர்.. வாழ்க்கை பற்றிய நல்ல கதை..
No slow motion, no vengeance, no double meaning, no over makeup, no boring bgm, no useless ad breaks, no TRP, no ugly dialogues, no unwanted costumes.
No mind voice and no flash backs
none of this nonsense were present in dramas those days because they were different from movies- esp hero oriented movies. When serials came they slowly became cinema styled wherein the heroine replaced the hero. So they had to do all that heroes did in movies..so all that stuff crept in !
Correct. Standard one. Now everything gone
மனோரமா ஆச்சி நடிப்புக்குனே பிறந்தவர்..... அவருக்கு நிகர் அவரே தான்.......
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஒரு குடும்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு மிக அருமை ஆச்சியை போல ஒருவர் இனி கிடைக்க வாய்ப்பில்லை இதை போலத்தான் இப்போது வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகம் இருக்கிறது ஒரு சில காட்சிகள்...........
மிக அருமையான நாடகம். அந்த நேரத்தில் இதைப் போன்ற பல நல்ல நாடகங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் மீண்டும் பார்த்து மகிழ வாய்ப்பு தரவேண்டும் என்று வேண்டுகிறேன்
மனோரமா ஆச்சி, தன் உன்னதமான நடிப்பால், முழு நாடகத்தையும் ஆக்ரமித்திருக்கிறார்!
இப்படி அபாரமான திறமையுள்ளவர்களை ஆங்கிலத்தில் one (wo)man army என்பார்கள்!
Sujatha and Lakshmi also belong to this category.
Ithu pondra meydai nadagangallai parthu ippothulla nadaga directors kattru Kolla vendum.Thank u Doordharshan podhigai 🙏
In the year 1984 and 85 this serial was telecasted in doordarshan. We were interestingly watching it. During diwali time in 1985 there were severe floods in tamilnadu and in chennai there was no powersupply for 4 days. I wonder we managed things inspite of floods and no current. This serial was a excellent middleclass bhramin familys lifestyle prevailing at that time. Aachi Manorama's acting no match for her high talent in any role given to her. Great video. Thank you.
Super
Not a serial - Drama . Actually a stage drama . Performed for DD
Wonderful
Yes your are correct with the floods and timeline. This drama is a masterpiece
Manorama at her best❤
எல்லா சீனும் cut இல்லாமல் மேடை நாடக பாணியில் ஒரே ஷாட் ஓடி கொண்டே இருக்கிறது. அத்துணை வசனத்தையும் ஞாபகத்துடன் ஒவ்வொருவரும் சொல்வது, கதையுடன் கூடிய நடிப்பு, ஆச்சி மனோரமா பண்பட்ட நடிப்பு👏👏👏அந்தண குடும்பத்தில் உண்மையில் பிறந்து வளர்ந்தவர்கள் போலவே தத்ரூப்பமாக நடித்திருக்கிறார் ஆச்சி🙏🙏🙏
ஒரேஷாட் என்று சொல்ல கூடாது . ஆனால் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும நாடகத்தை மூன்று கேமரா வைத்து எடுத்து மாறி மாறி காட்டிக்கொண்டிருப்பார்கள் .
இது முதலில் ஒரு மேடை நாடகம் தான். பின்னால் தான் அது டி வி க்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது !
ஆச்சி ஆச்சி தான் ,அருமையான நாடகம், உறவுகளின் புரிதல்
Yes simply superb......especially The late Lady Sivaji Manorama Amma is such a versatile actress of all times.....can't beat on acting whether serious or comedy role.....missing her so much..RIP Amma
Manorama looking gorgeous and excellent acting another actress like her has to be born
பல வருடங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த நாடகம்... மிக்க நன்றி
ஆச்சீயோட நடிப்பே நடிப்புதான் ஐ லைக் ட்❤️❤️😎😎
How come they are able to utter all the dialogues without even single mistake or break? Really god gift
They are all theatre artists and they are very good in acting unlike the present days serial actors.. Delivery of dialogue is a part of it and not the whole thing..
மிக அருமை. இப்போது நேரம் இரவு 01:30; இவ்வளவு நேரம் போனதே தெரியவில்லை. மிக நன்று.
Just watched it once.again after 35 years. Top class acting 👍
எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பதில்லை
அருமையான நாடகம். சமீபத்தில் மறு ஒளிப்பதிவு பார்க்க நேர்ந்தது. அனைவரும் dd யில் இவ்வளவு அருமையான நாடகமாக என்று கேட்டனர்
மேடை நாடகம் பின்னாளில் DD யில் ஒளிபரப்பப்பட்டது !
25 mins serial eh skip panni 2 mins kooda paaka mudiyala..2 hrs naadagam la one second kooda skip panna manasu varala..
Same feel...
Yes Mathangi
💯 True
Exactly
Athuvum ella serial lum ellarukum orei voice 🤦
Ena costume ena getup ah erunthalum perfect ah match aagurathu manoramma aachi ku madum tha such a talented actress..... miss u aachi
What a Classic!!!! Golden days of TV. High quality themes and such dedicated artists. Golden era!
என்ன ஒரு அற்புதமான நாடகம்.நடிகர்கள் உணர்ந்தும்,அவரவரின் பாத்திரம் புரிந்தும் நடித்து அசத்தி உள்ளனர்.எனது சிறு வயதில் பார்த்தது.பழைய நினைவுகள் நிழலாடுது.
I can't see Aachi here but only a typical Brahmin lady. Amazing performance. She just got into the skin of the character. What dialect what singing of Sanskrit slogams! There cannot be another Achi. She was unique and a chip of the old block. Sadly we don't have actors of her calibre today.
This drama is full of content
Rich in screenplay
So many lessons....
Worth the watch.....
Wonderful. Whoever uploaded this, my biggest thanks to them. I saw this when I m 20 or so. Enjoyed with parents. By god's gift happy to see this when I m 59 now.
God bless you. Long live
My age was 9 years then.now 45.thanks to my neighbour first they allowed to see TV in their house .next to phodigai.now we have 3 TVs.i m not watching tv.funny life.enjoy all
இதை பார்க்கும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது.. நன்றி.. நன்றி..
நான் மிகவும் ரசித்து பார்த்த நாடகம் doordarshan இல். வெகு நாட்களுக்கு பிறகு மறுபடியும் பார்த்து ரசித்தேன். அருமையான கதை அருமையான நடிப்பு.
Aachi acting is so amazing 🤟🏽👏🏼👏🏼👏🏼
இப்படி பட்டவைகள் நிஜ பொக்கிஷம் தான்.இன்னும் இப்படி நிறைய பதிவை பதிவு செய்யுங்கள்.
Absolute classic, brings back childhood memories, thanks for uploading.
Aachi acting superb... Thanks to podhigai for uploading this drama. Please upload many more dramas like this.
மனோரமா நடிப்பு 👌👌👌👌👌
Thank you for uploading this drama hats off to Acchi Manorama and other actors too
மிக அருமை... இது போல் " ஏழு தலைமுறை எழுச்சி " serial கிடைக்குமா ?
ஈடு இணையற்ற
திருமதி மனோரமா ஆச்சி ❤❤❤
Ever green achi excellent 👌 👍
🧡🧡🧡🧡🧡
ஆச்சி ஆச்சிதான் 😍
ஆச்சி, நடிப்பின் ஆட்சி, ஆளுமை ❤❤❤
என்ன அருமையான நடிப்பு...அடம்பர இல்லாதா காட்சி அமைப்புகள்...இப்ப வர்ர நாடகம் நான் பார்கிரதில்ல ஒன்னு கூட ...அத பார்த்தா ஆத்திரம்தான் வருது...அவங்க பேசுரதும் முகம்முழுவதும் அப்பிய மேக்கப்பும் பாக்க சகிக்கிரதில்ல்...
மிகத் தரமான நாடகம்
What amazing play and acting by Aachi Manorama particularly and everyone else too. Unbelievable. DD of that era was at a different level.
Can't agree more.
This was a stage drama that successfully had many shows..Later came on DD
@@satbalaa Yes
Maami Manorama 😂
Hats off for uploading this evergreen serial and regaining our old memories. Our doordarshan fans humble request kindly upload all old serials and programmes asap. Always doordarshan is a pioneer to all channels.
Manorama, Kambar Jayaraman & Aanathi acting are excellent.....
Excellent rendition of dialogues by all characters. And that too, on the spot, which is very difficult.
Wonderful story line.
I too turned nostalgic watching this over again after several years.
Expecting eagerly more such DD dramas
This was a stage drama that was very successful and later came on DD
@1:51:18 , Manorama mention about Watergate controversy to equate to neighbors listening to other house matter. What an analogy, Very good. This shows the high standard of the content and the director. The whole drama is class. You can watch Big boss for 50 hours and still not get an intelligent content placement like this.
In the beginning there's also a reference to Rockefeller. Definitely in a different league than the shows of today
@@jayashreesubramanian6040 True. Way a head of there time. What an acting by Achee.
Komal Swaminathan is an excellent playwriter. No wonder he had sprinkled some of his profound knowledge in his plays. His Thanneer Thanneer Drama was phenomenal portraying the social issues and bureaucracy around water scarcity problem back in the day. Needless to say that it was later made as a movie by K.B. and won the award for best film.
Super production. I watched this on the Deepavali day of 1985. Hats off to all the actors and those who made it happen
Many years ago this drama was released on DD on the same Rainy Diwali Day...how time flies ...
after 35 years, I'm watching this drama for the second time... still remember "yeeya chombu" dialogue, and all the festival names that manorama narrating... simply superb...
Superb play.!!nostalgic.....reminds me of my mother in law..she used to enjoy watching this!!!
Evlavu periya award koduthalum poradhu. Idhai vida best ah yaaralum ivlavu iyalba nadikkavum mudiyadhu. Idhai ethana murai paarthalum salikkadhu. Indha kalathu serials eduppavargal, nadippavargal, Idhai paarthu karkka vendiya paadangal alavida mudiyadha Vai. Manorama Amma vin. Nadippukku, eedu inaye illai. Thanks DD PODHIGAI..
மனோரமா சிவாஜி கணேசனுக்கு நடிப்பில் நிகர். எந்த பாத்திரத்தையும் அருமையாக செய்பவர்.
💯 fact 😍
@@priyadharshini5386 the
I don't know how many times i watch this drama... this drama reflects 2 decades ago authentic brahmin family...
Please upload more dramas. Waiting for old golden Podhigai
Really nice to watch this recollect childhood days n old tambram movies
Super drama. As somebody has posted below 2 min kooda skip panna pudiyala. Thanks so much for posting this.
அருமையான கதை, வசனம், நடிகர்கள்.
👏👏👏
OMG!!! I was searching for this serial for so long!!! I watched it for the first time on DD the day aachi passed away!!
Such a nice drama! Heartwarming story! I thought it would have a very sad ending, but the turn was unexpected ❤️
அம்மா மனோரமா என்றும் நினைவில் வாழும் நடிப்பு சரஸ்வதி தயவுசெய்து எத்தனை மனிதர்கள் சீரியலை பதிவு செய்யவும்
இந்த நாடகத்தை பார்த்து கண் கலங்காதவர்கள் இருந்திருக்கவே முடியாது!🙏🙏🙏
1993ம் வருடம் சித்திரை முதல்நாளன்று (14th ஏப்ரல் 1993) DD பொதிகையில் ஒளிபரப்பான நாடகம் "கின்னஸ் ரெகார்ட்". இயக்குனர் மற்றும் கதாசிரியர் திரு மௌலி மற்றும் சரண்யா நடிப்பில் வெளிவந்த நாடகம். கதைப்படி திரு மௌலி லிப்டில் மாட்டிக்கொள்வார் அவரை மீட்பதே கதை. தயவுசெய்து அதனை பதிவேற்றவும்
Komal swaminathan, great writer, no one remembers him now. Miss you sir ❤❤❤
Aachima,we miss u lot. 😭😭
ஆச்சி அம்மாமியாவே மாறிவிட்டதில் ஆச்சிரியமில்லை ஏன்னென்றால் சிவாஜி வீட்டுக்கு எதிர் தெருவில்தான் வீடு. பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார்
Exactly.. such a fantastic story.. thank you so much for the lovely upload
After long gap enjoyed a family story.
இவ்வளவு நீளமான வசனத்தை ஒரு மிஸ்டேக் இல்லாம ஒரே ஷாட்ல பேசுறதை பார்க்கும்போது தான் மனோரமாவை ஏன் பெண் சிவாஜின்னு சொல்றாங்கன்னு புரியுது
What a casting wow
Single take with decent dialogue delivery
It is wonderful one... We cannot able to look it as story, like real life I enjoyed all the moments... Please upload more dramas podhigai like valuable..
Achi Manorama varthiagal illai nadippai varnika... Andha kathapathirathai miha sirappaga panirukanga
I dont know how many times I'm watching this classic drama.... Aachi and her troop nadipu arumai
Very amazing to see this famous 80's Doordarshan play,. the video quality which looks as if shot recently and how neatly they have preserved the master tapes,..hats off to our beloved and sweet memories Doordarshan :-)
டெல்லி கணேஷ்,காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்த ஐயோ அம்மா அம்மம்மா என்ற நகைச்சுவை நாடகம் பதிவு செய்யுங்களேன்.
Beautiful one!!!! Loved it
Wow asusual Manorama achi sema acting...and all other characters too....❤️❤️❤️
Super drama. Poodhigai TV-ikkuவாழ்த்துக்கள்
Manorama ever loving Lady Super Star. Her acting is Evergreen in Silver Screen and Stage Drama's Television Serials. Olden days DD Serials are very good and natural. Now days Serial are Rambam and all Lady Villi Character Rolls are Spoling Entire Families.
அருமையான பதிவு நன்றி
I can still feel that day when it was actually telecasted in podhigai... Golden days... Yethana channel vandhalum podhigai podhigai dhan... Totally unique n honest
back then it was not known as podhigai. Only Doordarshan Madras . Later DD1, DD2
Most absorbing family drama, excellent acting of the entire team. Superb Manorama ji
Monorama Aachi pol yaralum act pannamudeyathu. Super acting i like drama
My god, fortunate to have seen all these theatre play in early 90s. Imagine talking about factory in thiruvanmiyur. Those days residential areas stops after Adyar, proud to have been part of mylapore. These days it is hard to find such great artists like aachi. Amazing clean comedy. GT refers to Grand Trunk express. Took 32hrs during my teen days to reach Delhi. Remember buying Nagpur oranges for 1 rupee per kilo.. wow!! Those were the best and Tasting Andhra curd.. what a life!! These days people only know Biryani. Feeling sorry for Gen A kids..
இந்த காலத்து ஆண்களும் பெண்களும் பார்க்க வேண்டிய வாழ்க்கைத்தொடர்
All the artist's actions are very natural 👌🏻
Old is gold always and never come back to this generation. Really thanks for sharing this video.
Especially uruga sesham pattutum. Superb
அணைவரது நடிப்பும் அருமை.
Wow..great dialogue writing and screenplay,hats off to all artist..soooper aachi😍👌🏻
Wow.. Slightly got tears at the ending..
2024 - லும் அருமை....
This team 🌻🌻🌻🙏🏾🙏🏾🙏🏾