இவ்வளவு கண்டிசன் போட்டு நல்ல பசங்களையெல்லாம் விட்டுவிட்டு கடைசியில் கல்யாணமே ஆகாம எவனாவது பிராடுப்பயலை கண்டிசனே இல்லாமல் கல்யாணம் பண்ணி அவன் ஏமாத்திட்டு ஓடுவான். புத்திசாலிகள். வாழ்க வளமுடன். இப்படிக்கு 80's kid.
😂😂 dei 80 s kid enga early 90 s kid pulaya lam ninga dan da katikitinga... Late 90 s kid 2 kid lam avanga age la panitu poyedranga... Nanga pesa rathalam ninga pesitu erukrathu nyaymea ila 😂😂😂
Edhukkum prayojanam illa.. Tolerance levels are so less. People want movie type family which won’t happen in real world. Lot of tolerance level needed for both .
30 வயது ஆண்மகன் சொந்த வீடு வாங்கியிருக்கனும் 1 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டினர் அதே வயதொத்த பெண்களால் அதை சாதிக்க முடிகிறதா என்று யோசிக்க வேண்டும் அப்படி யோசித்து யதார்த்தம் புரிந்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்😂
Avlavu girls ethirpaarkkirathu thappu but at same time payyan veetlayum ponnu veetlarunthu nereiya ethirpaarkiranga apa ena panalamnu solution sollunga oru vandi,kureinchathu 15 savaran nagai,apram adutha selavu( 15000 r 20000) salary vaanguravangalae ivlavu poda soldranga. Ipa ponnu veetla ena pandrathu sollunga
@@buvanasaro1269 அப்போ உங்க தகுதிக்கு ஏத்த இடத்தில் மாப்பிள்ளை தேடனும். ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க வசதி இருக்கவன் எப்பவும் இறங்கி வந்து ஒன்னுமே எதிர்பார்க்காம ஏழை பெண்ண கட்டுவான்னு மட்டும் கனவு காணாதீங்க. அப்படி கட்டுறான்னா அதுல ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்கும்
இவர்கள் அனைவரையும் குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு முறை வந்து பார்த்தால் போதும் எதிர்பார்ப்பு குறைந்து விடும். 10000 ரூபாய் சம்பளத்தில் மனைவி குழந்தைகளை மகிழ்ச்சியாக உள்ள கணவர்களும் அதே நேரத்தில் பல லட்சம் சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவரும் குடும்பத்தினரும் உள்ளனர். எந்த துன்பம் வந்தாலும் கடைசி வரையிலும் உன்னோடு இருப்பேன் என்று இருக்கும் கணவர் வேண்டும் என்று ஒரு பெண்ணும் பெற்றோரும் கூறவில்லை. மாறாக பணம் மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.
பெண் வீட்டுலயும் சரி ஆண் வீட்டுலயும் சரி நிறைய எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளுங்கள் அப்போ தான் ...எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை கல்யாணம் ஆகமே கடைசி வரை சிங்கிலாக வாழ்ந்துட்டு போயிடலாம்😂😂😂😂😂
எனக்கு இப்போ தான் ஒன்னு புரியுது ...😂 இவளுங்க ஏன் Condition போடுறாங்கனு.... 30 வயதாகியும் mrg ஆகாம மாப்பிள்ளை கிடைக்காம இருக்குறாளுங்க ல அதான் அந்த மன வலில தான் இப்படி எல்லாம் பேசுறாங்க So sad....😢😢பாவம்...😮
Bro inthw kilavingala pathu feel panathinga...intha program oru business tha...natula niraya ponnunga irukanga..intha contitions podura nainga last vara conditions matum tha pottutu irukum.😂
Sometimes people use demand as excuse to escape marriage with baggage of responsibilities! It's better to live life as single uncle or aunty as less stress less responsibility more luxury money with lots of freedom! World wide many people are choosing single life due to economic reason!
IT demand ah .. poi poi poi😅 Nanum IT la than Vela pakkuren. 5 varsama ponnu paakuranga😅 onnum.set aagala. Office ippo varra ponnunga ellam already aaloda varranga.😂 Ellam enga poyi mudiyumo
மூஞ்ச பார்த்தா 30 வயசு முத்தின கத்தரிக்காய் மாதிரி இருக்குதுங்க. நல்ல வேலை நான் Latin American பொண்ண கல்யாணம் பண்ணி ஆகிட்டேன் என் நண்பர்கள் American பொண்ணுங்கள பார்த்து கல்யாணம் பண்ணி ஆகிட்டாங்க😜😍
@@Nachimuthuk-n1n Ada muttaale, ponnung mattum car vendum, gold vennum, land venum, veedi venum, thani kuduthanam ponnum nu edhir paakalama, naanga azhaga irrukkaangala illaiyaanu kooda expect panna koodaatha?😂, idhu ennada aniyaama irruku? Yeppadi ponnungaluku ippadi thaan ennaku husband venumnu ninaika rights irruko , adhe maari thaan aambailaikalaukum, azhagana ponnu kedacha ok, illana engaluku venaam, thats and if my thoughts didn't harm other persons based on my decision (if you are harmed by my comment which has correct logic then I am not responsible), unnoda velaiya paathutu po.
@@MrBALAKUMARA adhe dha naanu soldra muttale nee azagha iruka aal theduna avangalu apdi dhaan kepaanga. Azhaga venu virgin ah irukanu. Apdi ipdi nu criteria vecha ponunga veikradhula thappe ila. Na paatha varaiku pasanga dha nee naga podra vara podu. Car. Veedu. Watch lottu losuku nu kekraanga.. ne character paatha gunamaana ponnu varuva. Azagha paathu vaaya polandha ipdi dha. Ethana aambalainga Inga azagha paakama ila. Azaghu venu vayasu kammi ponnu venu fresh piece venum veetu ponnu ah irukanu. Naga potu varanu. Varadhachanai venu. Main boys dha azaghu paakranga apo ipdi dha demand iruku. Ethana white girls black paiyan ah kalyanam pandraanga anah Inga black paiyan kooda black ponna ah kadasi option la dha veikaraan.
@@MrBALAKUMARA logic ngaradhu ne decide pana koodadhu majority aamabalainga azagha criteria va vecha idha gadhi. Ne thedanu aasa kammiya padra ponna. Inga ethanoyo pengal materialistic ah ilaamal um irukaanga. Indha aambalainga azhaga mattu dha paakara maari. Endha arrange marriage layu poor family ponna kalyanam pannadha na paakala. Full ah nalla kudambam, sondha veedu, naga ivlavu mapiilai oru car, rokkom , land onu ponnu per la... Evlo demand theriuma.. stat padi aamabala dha pombali Vida azagha paakraan. Inonu aambala pomabala rendu Peru majority ah excessive materialism dha support pandraanga. Rendu side ah paakanu.
இந்த மாதிரி பெண்கள் எல்லோருக்கும் கால்யாணம் ஆகவே கூடாது அதே. போல் பையன்னுக்கும்தான் மீறி ஆனால் குழந்தை பிறக்கவே கூடாது இது என்னோட ஆசைல்ல சாபம் விவாசயம் பன்றவனை ஏத்துக் குற பெண்கள் நல்லபடியா சந்தோசமகு16 பெற்று பெறும் வாழ்வு வாள ஆசை
கிராமத்து மாப்பிள்ளை select பன்ன பெண்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏🙏🙏கிராமத்து பையன் என்பதில் கொஞ்சம் பெருமையாக உள்ளது..எங்களுக்கும் மதிப்பு இருக்கு..
@@Snekithiithu nalla iruke kasta padura ponunga matum rich boy ah marriage pani settle aga asa padalam..but athaye pasanga senja athu thappa😂😂😂nala iruku unga niyayam..unga thaguthiku asa padunga ok va
I am an engineer & an entrepreneur. Married to a doctor. Living happily since 7yrs. We both make good financial stability. My husband pref non medico its bcz someone should play ground man work for the kids n family. So i will be busy at work after sending kid to school n will be back home 5pm n pay attention to kids education n other home related work. N husband come late after 9 or 10 pm...However Its all abt mindset. Mostly doc pref doc not for understanding its abt growing their status and making their circle only doctors. So that they feel proud infront of other relatives n society. So dont say only doc n understand another doc. Actually its hard for ppl to accept their internal need n desire in public.
6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. ஆதியாகமம் 2:6 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். ஆதியாகமம் 2:8 9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ஆதியாகமம் 2:9 10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. ஆதியாகமம் 2:10 11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். அவ்விடத்திலே பொன் விளையும். ஆதியாகமம் 2:11 12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது. அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு. ஆதியாகமம் 2:12 13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். ஆதியாகமம் 2:13 14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும். நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர். ஆதியாகமம் 2:14 15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் 2:15 16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆதியாகமம் 2:16 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:17 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2:18 19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2:19 20 அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆதியாகமம் 2:20 21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். ஆதியாகமம் 2:21 22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:22 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். ஆதியாகமம் 2:23 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:24 25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் ஆதியாகமம் 2:25
Family Background will be more strong otherewise your husband cannot settle at the age or 23, This is the reality, and whatever the word you are using "SETTLED" it comes from your father in law not from your husband....
90s இனப்பெருக்கம் இல்லாம போனதுக்கு இந்த பெண்களின் எதிர்பார்ப்பு தான் காரணமா இருக்குமோ ... 😢😢😢😢 Mr.Gobi Strictly No Bhabi ...🎉🎉🎉 ரொம்ப காலம் வாழ மாட்டிங்க ...
இப்போதெல்லாம், பெற்றோர்கள் தங்கள் மகள்களை திருமணத்திற்குப் பிறகு வேறு மாநிலங்களுக்கு அனுப்பத் தயாராக இல்லை. நான், திருமண சேவைகளுக்காக நிறைய பணம் செலவழித்தேன். ஆனால் என் மகனுக்கு மணமகள் கிடைக்கவில்லை. அது பயங்கரமான அனுபவம்
நம் தகுதிக்கு கீழ் ஆசை படுங்கள். பூமி உருவான அன்றே விவசாயம் செய்பவேனே உயர்ந்தவன் பூமி அழியும் போது தெரியும் விவசாயிகள் முக்கியத்துவம். டிவர்ஸ், குழந்தை இன்மை பிரச்சினை விவசாயிகள் இடம் குறைவு.ஆடம்பரம் இல்லை ஆனால் கஸ்டம் என்றால் உயிரை கொடுத்து காப்பாற்றுவார்கள் விட்டுட்டு ஓட மாட்டார்கள்.
@@Arjun-two-k-channel அப்படி தேடும் பெண்ணும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் சகோ...என்ன விகிதம் தான் குறைவு. ஆடம்பரமான வாழ்வியல் மோகம் அதிகம் உள்ளவர்கள் இன்று அதிகமாகிவிட்டனர்.
@@Arjun-two-k-channel உண்மை... தலைகணம்! இன்று அணைத்தும் வியாபாரம். காதல் இறந்து காமமும், காசும் இவ்விரண்டுமே பிராதானம் ஆகிவிட்டது. இதை கடந்தால் போதை 🤦... ஆக மொத்தம் நாகரீகம் , காதல் , பாசம் , அன்பு ,குடும்ப வாழ்க்கை, ஆகியவை இறந்துவிட்டது.
Doctor ponnu ku maatum doctor maapila tha venum nu solra parents athae paiya v2 la doctor padicha ponnu tha venumnu sonna ya question kekuranganu therla Ipo irruka generation la 2 perum vela paatha tha
@@Healthyfitdietசரி ஒரு பையன் நல்ல பணக்காரனா இருக்கான் கேரக்டரும் சரி இல்ல அப்ப என்ன பண்ணுவீங்க.. இந்த இடத்தில் கேரக்டர் தோற்கவில்லை பணம் தோற்கவில்லை நீங்கள் சரியாக பார்க்காமல் தோற்று விட்டீர்கள் அதுதான் உண்மை அது ஒப்புக்கொள்ள முயலுங்கள்
எல்லா திருமணம் ஆகத பெண்கள் எதிர்பார்ப்பு ஒடு இருகங்களோ அவங்க வேலை பறிக்க பட வேண்டும் டிரா சட்டம் தமிழக அரசு இயற்றி 90s kids kalyanum onu நடக்கும் இப்படிககு 90s kids nanum ஒருவன்
வாழ்கைக்கு பணம் எதிர்பார்க்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் கடைசி வரை. ஆசையில் சிக்கி கடனில் மூழ்குபவர் பல.ஆண் பெண் இருவரும்.வாழ்க்கை தேவைக்கு நகர்த்தி செல்வதே இனிமை ஆனவை❤
I m also 32 Over expectation Can't to be fulfilled every girl family's Need own house at the age of 30 It can be done by home loan only not with our father's earnings Its now girls are earning more than a boy Having attitude and with high expectations Nobody knows boys pain whom taking care of the family with less salary and unsuitable job sacrifices for ther parents and to make its for sister marriage also
Look for a low income girl without expectation with no dowry from your side you should have been married at 30 alone. From your side may be demand dowry at your early age
நம் பாட்டி காலத்துல பெண்கள் 12 வயசில் திருமணம் செஞ்சாங்க, தாத்தாவிற்கும் பாட்டிக்கும் குறைந்தது 10 வயசு வித்தியாசம் இருக்கும், ஆனால் குடும்பம் ஒரு கோயிலா வாழையடி வாழையா சந்தோசமா வாழ்ந்தோம். இப்ப பெண்களின் அரை கிழவி திருமணம் பல குற்றங்கள உருவாக்குது. அதில் பெரும் ஆபத்து 30 வயசான பெண்ணின் கரு ஐம்பது விழுக்காடு கெடும், அவள் மகளுக்கு 30 வயசில் 75 விழுக்காடு கெடும், அவள் பேத்திக்கு 90 விழுக்காடு கெட்டு இனமே அழியும். ஆனால் ஆணுக்கு இந்தியாவின் வயதான தந்தை ராம்ஜித் ராகவ் மாதிரி 96 வயதிலும் பிரெஷா விந்து உற்பத்தியாகி குழந்தை பிறக்கும். அதனால் பின்னாளில் கஷ்டங்களை தவிர்க்க பெண் இளமை அழகு இருக்கும்போதே இருபதற்குள் திருமணம் செய்வது நல்லது. தமிழ் பெண்களின் மாற்றத்தினால் நிறைய ஆண்கள் வெள்ளைக்காரி, மற்ற இன பென்களை கல்யாணம் செய்வது அதிகரிக்குது, அவர்கள் ஜப்பான்காரனை போல ரோபோக்களுடன் வாழ ஆரம்பித்தாள் தமிழ் பெண்கள் முதிர்கன்னியா சாகவேண்டியதுதான்.
In future the average age of marriage for girls must be 25 and above and boys should be set as 30. Today's young married couples have less maturity in terms of life survival in a practical manner. Education must play vital role whereas the marriage of couples bring balanced personal versus social aspects.
மாட்டு சந்தைக்கு உள்ள போன மாதிரி எனக்கு ஒரு பீலிங்😂
Once apon a time, pasanga luku ponnu eppadithana paartheenga....
எந்த குத்தானியாவது மாப்பிள்ளை நல்லவனா இருக்கனும் சொல்றாலுங்காள
Ama
இவ்வளவு கண்டிசன் போட்டு நல்ல பசங்களையெல்லாம் விட்டுவிட்டு கடைசியில் கல்யாணமே ஆகாம எவனாவது பிராடுப்பயலை கண்டிசனே இல்லாமல் கல்யாணம் பண்ணி அவன் ஏமாத்திட்டு ஓடுவான். புத்திசாலிகள். வாழ்க வளமுடன். இப்படிக்கு 80's kid.
Nenga sonathu tha unmai...
Correct
Sema true exactly happened
😂😂 dei 80 s kid enga early 90 s kid pulaya lam ninga dan da katikitinga...
Late 90 s kid 2 kid lam avanga age la panitu poyedranga...
Nanga pesa rathalam ninga pesitu erukrathu nyaymea ila 😂😂😂
@@relaxaravind4541 இல்லடா தம்பி நான் (1982) கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்களும் 80's kid (1986) தான்.
அடுத்தவர் பணத்தில் சுகம் காண நினைக்கும் கூட்டம்
உண்மை நண்பா....🎉🎉🎉
Ivlo days ah dowry vangrapo jolly ah irundhucho😂
@@blue_moon1_1 டவுரி வேணாம்னு சொன்னவன வேண்டாம்னு சென்னப்ப தெரியாதோ😂😂
@@ravivarman7913😂😂🔥
Varadhachanai vaangum kootam
பெற்றவர்கள் படும் பாடு... உண்மை.... 90s kids பாவம்
யாரெல்லாம் தற்போதைய இன்றைய தலைமுறையினர்கள் திருமண வாழ்க்கை பத்து வருடம் கூட நீடிப்பதில்லை என்று வருத்தப்படுகிறீர்கள் 😢👌👍
Edhukkum prayojanam illa.. Tolerance levels are so less. People want movie type family which won’t happen in real world. Lot of tolerance level needed for both .
10 varudam yen poringA 2 years pothum😂
Thalaiva 1.5 years tha maximum.. 100 divorce case pathuta 1 year la ..
Pinna panam panam panam nu vibaccharam madhiri panna eppadi needikkum manasukku pudikkama petthavanga soldraanga nu romba naal nadikka mudiyadhu.
@@vibeworld6072Lawyer ah 😅
30 வயது ஆண்மகன் சொந்த வீடு வாங்கியிருக்கனும் 1 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டினர் அதே வயதொத்த பெண்களால் அதை சாதிக்க முடிகிறதா என்று யோசிக்க வேண்டும்
அப்படி யோசித்து யதார்த்தம் புரிந்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்😂
True ma
அதனால தான் இப்ப வரை பெண்கள் ஆண்களுக்கு கீழ தான் இருக்காங்க
Avlavu girls ethirpaarkkirathu thappu but at same time payyan veetlayum ponnu veetlarunthu nereiya ethirpaarkiranga apa ena panalamnu solution sollunga oru vandi,kureinchathu 15 savaran nagai,apram adutha selavu( 15000 r 20000) salary vaanguravangalae ivlavu poda soldranga. Ipa ponnu veetla ena pandrathu sollunga
@@buvanasaro1269 அப்போ உங்க தகுதிக்கு ஏத்த இடத்தில் மாப்பிள்ளை தேடனும். ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க வசதி இருக்கவன் எப்பவும் இறங்கி வந்து ஒன்னுமே எதிர்பார்க்காம ஏழை பெண்ண கட்டுவான்னு மட்டும் கனவு காணாதீங்க. அப்படி கட்டுறான்னா அதுல ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்கும்
@@buvanasaro1269 apo unga range ku yetha mapilaya parunga..
அந்த கிராமத்து மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்னு சொல்லவே இல்லையே ஏன் , கிராமத்தில் இருக்கிற எவனும் வேலை பார்க்க மாட்டானா?
அதானே...🤣
Gramathu mapillai with pala eekar thottam thoravu😂
இன்னிக்கு City போய் கோடி கோடியா சம்பாதிச்சி கொடி கட்டி பறக்குறதே கிராமத்து பசங்கதான்....
Good Question😂
Good Question😂
இவர்கள் அனைவரையும் குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு முறை வந்து பார்த்தால் போதும் எதிர்பார்ப்பு குறைந்து விடும். 10000 ரூபாய் சம்பளத்தில் மனைவி குழந்தைகளை மகிழ்ச்சியாக உள்ள கணவர்களும் அதே நேரத்தில் பல லட்சம் சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவரும் குடும்பத்தினரும் உள்ளனர். எந்த துன்பம் வந்தாலும் கடைசி வரையிலும் உன்னோடு இருப்பேன் என்று இருக்கும் கணவர் வேண்டும் என்று ஒரு பெண்ணும் பெற்றோரும் கூறவில்லை. மாறாக பணம் மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.
En ambala mattum padicchirukkanum velaikku poganum dowry neraya kudukkanum nu alayum podhu indha sideum appadi thaan aagum appavey dowry vaangama irundhirundha ponnunga side la demand pandradhu vandhirukkadhu
Vakkila naa neenga
10k la family living happily that too with kids? Lol.
ஆணுக்கு சொத்துரிமை இருந்த காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்
அக்காலத்தில் அது சரி
சூப்பர் ❤
இன்றைய நிலையில் எனக்கு வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெற சிரமம் ஆக உள்ளது என் வாழ்க்கையில்.
பெண் வீட்டுலயும் சரி ஆண் வீட்டுலயும் சரி நிறைய எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளுங்கள் அப்போ தான் ...எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை கல்யாணம் ஆகமே கடைசி வரை சிங்கிலாக வாழ்ந்துட்டு போயிடலாம்😂😂😂😂😂
👉இருக்கிறது கொஞ்ச காலம், அதை நல்ல பையன் கூட நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போகாம ஆசைய பாரு, எல்லோரும் உலகம் அழிய வரைக்குமா வாழ போறிங்க👈
உண்மை சகோதரர் 😊😊😊😊😊😊
எனக்கு இப்போ தான் ஒன்னு புரியுது ...😂 இவளுங்க ஏன் Condition போடுறாங்கனு.... 30 வயதாகியும் mrg ஆகாம மாப்பிள்ளை கிடைக்காம இருக்குறாளுங்க ல அதான் அந்த மன வலில தான் இப்படி எல்லாம் பேசுறாங்க So sad....😢😢பாவம்...😮
😂😂😂
இது மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணாமல் இருக்கும் பசங்கள் தப்பித்து விட்டனர் என்று அர்த்தம்😂😂😂
yes....
Money is always ultimate 😢😢😢
Everything is money
Enaku kalyaname venam da
ரொம்ப நல்ல முடிவு. கிண்டலுக்கு சொல்லல.
same naanum decide panniten.. no marriage no girls = happy life
Good decision
Bro inthw kilavingala pathu feel panathinga...intha program oru business tha...natula niraya ponnunga irukanga..intha contitions podura nainga last vara conditions matum tha pottutu irukum.😂
@@Dineshkumar-oj7nj no happy life nu solathenga pa nala erunga pa
ஆண்ட்டி ஆனாலும் கூட இன்னும் ஆணழகன் கிடைப்பான்னு கண்டிசன் போடுறீங்க பார்த்தீங்களா😂😂😂உங்க தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்குது😂😂😂
It's an excuse to avoid marriage... Many women hate marriage
@@blue_moon1_1இவளுங்கள யாரு இப்ப கல்யாணம் பண்ண சொல்லி அழுதா...கிழவிங்க
@@ravivarman7913um vayasu enna da thanda sothu mundam
Apram unna maadhiri kelavana kattanuma
😂😂
சொந்த வீடு , கார் , லட்சங்களில் சம்பளம் , 180 செ.மீ + உயரம் , வெந்நிற தோல் இவையே நம் தமிழக பெண்டிர் விரும்புவது 😂
பொண்ணு எல்லாம் demand vachiye aunty agittu pola😂
Sometimes people use demand as excuse to escape marriage with baggage of responsibilities! It's better to live life as single uncle or aunty as less stress less responsibility more luxury money with lots of freedom! World wide many people are choosing single life due to economic reason!
Pakave romba happy ah iruku😂😂😂
@@MajesticCopper Sensible
@@MajesticCoppertrue and make sense
@MajesticCopper
Well said.no need be someone maid and slave .
IT demand ah .. poi poi poi😅
Nanum IT la than Vela pakkuren. 5 varsama ponnu paakuranga😅 onnum.set aagala.
Office ippo varra ponnunga ellam already aaloda varranga.😂 Ellam enga poyi mudiyumo
Entha company bro
@@Subaraji243 product based company in Trivandrum 🙂
Neenga yen திருவனத்தபுரம் போனிங்க நம்ம சென்னை வாங்க நிறைய வாய்ப்பு இருக்கு...
@@mastertheblaster6061trivandrum epdi kudupaga Anga irukura ponnu dhan pakanum nega
@@Healthyfitdiet Chennai and Bangalore compare panna
Cost of living is low that's y
Naan 🛺 driver listu le illaye..😂
@SSSa-cw4ro அவனுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு....ok யா...
Vaipu ella rasaa😂😂
Driver la ethuku marriage panringa
மூஞ்ச பார்த்தா 30 வயசு முத்தின கத்தரிக்காய் மாதிரி இருக்குதுங்க. நல்ல வேலை நான் Latin American பொண்ண கல்யாணம் பண்ணி ஆகிட்டேன் என் நண்பர்கள் American பொண்ணுங்கள பார்த்து கல்யாணம் பண்ணி ஆகிட்டாங்க😜😍
Neeye azagha paakara... Apo ivanga panatha paakradhila ena thappu. Apo latin american ah character pudichu kalyanam panala ne.
@@Nachimuthuk-n1n Ada muttaale, ponnung mattum car vendum, gold vennum, land venum, veedi venum, thani kuduthanam ponnum nu edhir paakalama, naanga azhaga irrukkaangala illaiyaanu kooda expect panna koodaatha?😂, idhu ennada aniyaama irruku?
Yeppadi ponnungaluku ippadi thaan ennaku husband venumnu ninaika rights irruko , adhe maari thaan aambailaikalaukum, azhagana ponnu kedacha ok, illana engaluku venaam, thats and if my thoughts didn't harm other persons based on my decision (if you are harmed by my comment which has correct logic then I am not responsible), unnoda velaiya paathutu po.
@@MrBALAKUMARA adhe dha naanu soldra muttale nee azagha iruka aal theduna avangalu apdi dhaan kepaanga. Azhaga venu virgin ah irukanu. Apdi ipdi nu criteria vecha ponunga veikradhula thappe ila. Na paatha varaiku pasanga dha nee naga podra vara podu. Car. Veedu. Watch lottu losuku nu kekraanga.. ne character paatha gunamaana ponnu varuva. Azagha paathu vaaya polandha ipdi dha. Ethana aambalainga Inga azagha paakama ila. Azaghu venu vayasu kammi ponnu venu fresh piece venum veetu ponnu ah irukanu. Naga potu varanu. Varadhachanai venu. Main boys dha azaghu paakranga apo ipdi dha demand iruku. Ethana white girls black paiyan ah kalyanam pandraanga anah Inga black paiyan kooda black ponna ah kadasi option la dha veikaraan.
@@MrBALAKUMARA logic ngaradhu ne decide pana koodadhu majority aamabalainga azagha criteria va vecha idha gadhi. Ne thedanu aasa kammiya padra ponna. Inga ethanoyo pengal materialistic ah ilaamal um irukaanga. Indha aambalainga azhaga mattu dha paakara maari. Endha arrange marriage layu poor family ponna kalyanam pannadha na paakala. Full ah nalla kudambam, sondha veedu, naga ivlavu mapiilai oru car, rokkom , land onu ponnu per la... Evlo demand theriuma.. stat padi aamabala dha pombali Vida azagha paakraan. Inonu aambala pomabala rendu Peru majority ah excessive materialism dha support pandraanga. Rendu side ah paakanu.
@@MrBALAKUMARA again ne azagha expect pandraanala dha avanga idha expect pandraanga. Apo ipdi dha nadaku
போங்கடி நமக்கு பக்கத்துலயே இருக்கு ரஷ்யா....😂
உங்களை விட better ahh இருப்பாளுங்க ❤
Anga eppadi poi marriage pannuva
Doctors boys: thappichikinga clinical seats kekuralunga😂
இந்த மாதிரி பெண்கள் எல்லோருக்கும் கால்யாணம் ஆகவே கூடாது அதே. போல் பையன்னுக்கும்தான் மீறி ஆனால் குழந்தை பிறக்கவே கூடாது இது என்னோட ஆசைல்ல சாபம் விவாசயம் பன்றவனை ஏத்துக் குற பெண்கள் நல்லபடியா சந்தோசமகு16 பெற்று பெறும் வாழ்வு வாள ஆசை
Ivalukga ellam thevdiya than pa
2 பக்கமும் பணம்தான் குறிக்கோள்ன்னு ஒத்துக்கங்க எல்லா பெண்களும் 4 புள்ள பெத்த ஆன்டிங்க மாதிரி இருக்கு 😅இன்னும் கொஞ்ச நாள்ல பாட்டி ஆக வாழ்த்துக்கள் ...🎉
😂😂pakave romba santhosama iruku...inum conditions podrava yellam kilaviya ahanum..
@@Arjun-two-k-channel ஆகவே கூடாதுகடைசி வரை. கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழ்றவங்கள பார்த்து பார்த்து வயிறெறிஞ்சே அனாதை பொணமா சாகனும்
Ada loosungala... Avanga ipdi panradhe marriage avoid panna dhan...😂 They win anyways...
@@blue_moon1_1 Marriage avoid panita life la win panitatha artham ah😂😂😂solave ila
@@ravivarman7913 ponnungaluku, yes! It is a victory. Men oda perspective vera, women oda perspective vera
எல்லாம் ஏற்கனவே நாலு புள்ளைய பெத்த மாதிரி தான் இருக்காலுங்க
58 வயசு வரைக்கும் இன்னும் கோலம் போடுறாளாம் வடிவேலு சொல்லுறானே என்ற மாதிரி 😄😄😄😄😄😄😄😄
கிராமத்து மாப்பிள்ளை select பன்ன பெண்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏🙏🙏கிராமத்து பையன் என்பதில் கொஞ்சம் பெருமையாக உள்ளது..எங்களுக்கும் மதிப்பு இருக்கு..
இந்த மாதிரி ஒரு சில பெண்கள் தான் இருக்காங்க... அதனால எல்லா பெண்களை யும் தவறாக நினைக்க வேண்டாம்...😊 நிறைய நல்ல பெண்கள் இருக்காங்க....🤗
Antha neraiya pengal why idhai edhirakavillai
@@KARTHEKEYAN-xl8np Avanga yarum ithai ellam paarkama kooda irukalam bro...
But in future, men have to rich or popular or extreme good personality to get marriages.... improve your standards men!
@@blue_moon1_1அத நாங்க பாத்துக்குவோம்..நீ மூடிட்டு வேற குடும்பத்த கெடுக்க போய் பிளான் பண்ணு கிளப்பு
Nowadays girls are after money, house, car and handsome boy. No one is bothered about a hardworking, good boy.
நோகாம வாழனும்னு நினைக்குறாங்க. 🤮
அவங்க சின்ன வயசில இருந்து கஷ்டப்பட்டவங்க ஏன் கொஞ்சம் சொகுசா வாழ நினைக்க கூடாது?
@@Snekithi thirumathi selvam serial pathingala ? thakuthiki miri asa pada kudathu... ena iruko athu vachi valnthu munneri kaattannum
@@Snekithiithu nalla iruke kasta padura ponunga matum rich boy ah marriage pani settle aga asa padalam..but athaye pasanga senja athu thappa😂😂😂nala iruku unga niyayam..unga thaguthiku asa padunga ok va
@@Snekithiகஷ்டபடுற னா படு ஏன் அடுத்தவங்கள வச்சி settle ஆகலாம் னு கனவு காணாத ....😂பசங்கன்னா உனக்கு என்ன அவ்ளோ இளக்காரமா போச்சா..
@@Arjun-two-k-channel idhu ponnukum, rich men ku irukra problem... Pichakaranuku enna kavala😂
I'm a doctor - only another doctor will understand my life and difficulties
I don't think so
Im medico aswell
I am an engineer & an entrepreneur. Married to a doctor. Living happily since 7yrs. We both make good financial stability. My husband pref non medico its bcz someone should play ground man work for the kids n family. So i will be busy at work after sending kid to school n will be back home 5pm n pay attention to kids education n other home related work. N husband come late after 9 or 10 pm...However Its all abt mindset. Mostly doc pref doc not for understanding its abt growing their status and making their circle only doctors. So that they feel proud infront of other relatives n society. So dont say only doc n understand another doc. Actually its hard for ppl to accept their internal need n desire in public.
You put it well mam.l@@ReconsiderMe
I depends on how you understand others life..
உங்களுக்கு மனநலம் சரி இல்லை நல்ல மன நல மருத்து வரை அணுகு வது நல்லது.
Yarume nalla mapila venum nu solla mattanga 😂😂😂😂
ரொம்ப irritating editing... Editing நா ஒவ்வொரு scene கும் edit பண்ணனும்னு யார் சொன்னாங்க...😂😂😂
Liked for seeman annan clippings..😃😍🥰💕
Full episode No. Please
நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவன் தான்...இருந்தாலும் நம்மளை கலாய்க்கிறதை
பார்க்க ஜாலியா இருக்கு😂
Dowry nu evanga vecha demand Vida ethelam periya vishyam ela...
Dowey vendam nu soldra lower middle class boys ah kevalama pakuringa..apo dowy niray kodungama onnum thappe ila
Full shown link 🙏🙂
ஆண்கள் பெண்கள் ஆசைகள் எதிர்பார்ப்பு குறைந்துவிட்டு.சம்பாளத்தை தகுந்த மாதிரி மகிழ்ச்சி நிம்மதி ஆனந்தமாக வாழ்ந்து போகுவது நல்லது 😊😊😊😊😊😊
10 k, 15k salary வாங்குற 30 வயசு மாப்பிளைக்கு வரதட்சணையா 100 பவுனும் , காரும் கேட்டு அலையும் ஆத்தாக்களால் தான் இன்னைக்கு பல பையன்கள் சிங்கிள் .
💯 true
6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
ஆதியாகமம் 2:6
7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதியாகமம் 2:7
8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
ஆதியாகமம் 2:8
9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
ஆதியாகமம் 2:9
10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
ஆதியாகமம் 2:10
11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். அவ்விடத்திலே பொன் விளையும்.
ஆதியாகமம் 2:11
12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது. அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
ஆதியாகமம் 2:12
13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
ஆதியாகமம் 2:13
14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும். நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
ஆதியாகமம் 2:14
15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
ஆதியாகமம் 2:15
16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆதியாகமம் 2:16
17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆதியாகமம் 2:17
18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 2:18
19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
ஆதியாகமம் 2:19
20 அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
ஆதியாகமம் 2:20
21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
ஆதியாகமம் 2:21
22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
ஆதியாகமம் 2:22
23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆதியாகமம் 2:23
24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
ஆதியாகமம் 2:24
25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்
ஆதியாகமம் 2:25
Andha yellow Andaaa 30k sambadichalum maple 1lac vokkanumaa😂😂😂😂
என்ன கேட்டா யாரும் கல்யாணம் பண்ணாதீங்க ...கடைசி வரைக்கும் இல்லனா உங்களுடைய எக்ஸ்பெக்டேஷன்லையே வாழ்ந்துட்டு போயிருங்க அது எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு..ஏன்னா இப்ப இருக்குறவங்களுக்கு குழந்தை பெத்துக்கிறது கஷ்டம் குழந்தை வளர்த்துறது கஷ்டம் எல்லாமே கஷ்டம் கஷ்டம் கஷ்டம்.... 40 வயசுல குழந்தையும் பிறக்க போறது இல்ல அப்புறம் marriage எதுக்கு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க😂😂😂😂
I am married in March 2018
At age 23
IT Mappali, Well settled,
Baby born in January 2019
second baby born in March 2024
Happy forever
Kidacha mooditu iru ... Aduthavan sambathiyathula well settled nu vekama ilama solra ... Evlo pengal kudumbatha munetha marriage panama inum oditu irukanga theriuma avangatha true ...
Life is not settled Husband. 💰 🤑
@@kavinkumar1356 s 👏👏👏👏👏Suma IT mappilai kalyanam panita well settlednu arthama ponna piranthathuku ena sathicha
Live is not a bed of the roses.
Family Background will be more strong otherewise your husband cannot settle at the age or 23, This is the reality, and whatever the word you are using "SETTLED" it comes from your father in law not from your husband....
90s இனப்பெருக்கம் இல்லாம போனதுக்கு இந்த பெண்களின் எதிர்பார்ப்பு தான் காரணமா இருக்குமோ ... 😢😢😢😢
Mr.Gobi Strictly No Bhabi ...🎉🎉🎉
ரொம்ப காலம் வாழ மாட்டிங்க ...
2 both side demand irukum . ...🎹🎹..unkuthama yenkuthama 🤣🤣 ...🥱
Neeya naanavey solution solatum
Nanellam lucky person...
Advocate list la illayea?
Thank u so much nice 👍
😊
Caste Paakama Marriage pannunga.. ellarukume Mrg aagum....nenga vaikira demand with ur own Caste la paatha Kedaikirathu kastam than....❤
Neenga married ah unmarried
They not looking for partner to hold. They looking for high pay and status to be told.😂😂
S ur right but this relationship will break soon 😅
45 years happened not happened bcoz of many more conditions govt job own house ,,,,,,,,no words to tell more conditions is there
நல்ல கருத்துள்ள வீடியோ சூப்பர் எடிட்டிங்
Bank is not high paid job ma. Only middle class life.
@SSSa-cw4ro s pressure ful
Ohoh
Bank not high paid aaa
@@chiloboy3229 I m banker only pa. No one gets that much as fresher
I m in public sector only thambi
இப்போதெல்லாம், பெற்றோர்கள் தங்கள் மகள்களை திருமணத்திற்குப் பிறகு வேறு மாநிலங்களுக்கு அனுப்பத் தயாராக இல்லை. நான், திருமண சேவைகளுக்காக நிறைய பணம் செலவழித்தேன். ஆனால் என் மகனுக்கு மணமகள் கிடைக்கவில்லை. அது பயங்கரமான அனுபவம்
நம் தகுதிக்கு கீழ் ஆசை படுங்கள்.
பூமி உருவான அன்றே விவசாயம் செய்பவேனே உயர்ந்தவன் பூமி அழியும் போது தெரியும் விவசாயிகள் முக்கியத்துவம்.
டிவர்ஸ், குழந்தை இன்மை பிரச்சினை விவசாயிகள் இடம் குறைவு.ஆடம்பரம் இல்லை ஆனால் கஸ்டம் என்றால் உயிரை கொடுத்து காப்பாற்றுவார்கள் விட்டுட்டு ஓட மாட்டார்கள்.
Hey Mr.Editor.....Unga voice Semaiya irukku😊😊
Thanks❤️
Divorce is manly happening bcos of financial problems and huge expectations only
Full video link eruga ah?
Check hotstar
Nowadays, marriage is just a business.... and feeding the social media apps by sharing the pics and videos that's it..
Episode name
Check description
Hey Prabhu Hey Hare Ram Krishna Jagannath Premanand Hey Kya Hua🤣🤣🤣
😂😂😂😂
Jai shree Ram ♥️
@@கோபிசுதாகர் Sanghi Spotted🤣
Nee oru balloon 🎈🤗🤗🤗🤣
1:59 இந்த பொண்ணு குணத்தை பார்த்து கல்யாணம் செய்பவர் போல ..... 🙌🙏🙏🙏..
வாய்ப்பு இல்லை.😂 ஒரு பயலும் வரமாட்டான்...
@@Arjun-two-k-channel அப்படி தேடும் பெண்ணும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் சகோ...என்ன விகிதம் தான் குறைவு. ஆடம்பரமான வாழ்வியல் மோகம் அதிகம் உள்ளவர்கள் இன்று அதிகமாகிவிட்டனர்.
உண்மை பதிலுக்கு பதில் ஆணும் பெண்ணும் போட்டி போட்டு வாழ்க்கிறன்றனர் ...நீ பெருசா நான் பெருசானு ... 🤣🤣
@@Arjun-two-k-channel உண்மை... தலைகணம்! இன்று அணைத்தும் வியாபாரம். காதல் இறந்து காமமும், காசும் இவ்விரண்டுமே பிராதானம் ஆகிவிட்டது. இதை கடந்தால் போதை 🤦... ஆக மொத்தம் நாகரீகம் , காதல் , பாசம் , அன்பு ,குடும்ப வாழ்க்கை, ஆகியவை இறந்துவிட்டது.
இவங்க யாரும் பைய நல்லா பாத்துபானானு யோசிக்கல
அவங்களுக்கு முக்கியமானது சம்பளம், ஆடம்பர வாழ்க்கை அப்புறம் வீடு இது மட்டும்தான்
Doubt irundhuchi confrom agiruchi vaipe ille 😅
Doctor ponnu ku maatum doctor maapila tha venum nu solra parents athae paiya v2 la doctor padicha ponnu tha venumnu sonna ya question kekuranganu therla
Ipo irruka generation la 2 perum vela paatha tha
Ivanga matum tha demand pananum avanga denand pana kodathu atha😂
Nothing wrong in that adhuku ponne kedaikala nu Sola kudadhu. Avaga expect pandra Mari kedaikala nu solaum
@@Healthyfitdiet religion caste money tha main rason...ithu moonum pakanala yelarukum marriage agum..
Yarume character mukkiyamillaya. Only salary 😂😂
Character pathu dhan kuduthom. After marriage dhan real character epdi nu theriyum. Ipo kasta padurom
@@Healthyfitdietசரி ஒரு பையன் நல்ல பணக்காரனா இருக்கான் கேரக்டரும் சரி இல்ல அப்ப என்ன பண்ணுவீங்க.. இந்த இடத்தில் கேரக்டர் தோற்கவில்லை பணம் தோற்கவில்லை நீங்கள் சரியாக பார்க்காமல் தோற்று விட்டீர்கள் அதுதான் உண்மை அது ஒப்புக்கொள்ள முயலுங்கள்
எல்லோரும் நிறைய எதிர்பாருங்கள் அப்போதுதான் சீக்கிரம் டிவர்ஸ் ஆகும்.யாரும் நல்லவர்களை தேடாதீர்கள்
எல்லா திருமணம் ஆகத பெண்கள் எதிர்பார்ப்பு ஒடு இருகங்களோ அவங்க வேலை பறிக்க பட வேண்டும் டிரா சட்டம் தமிழக அரசு இயற்றி 90s kids kalyanum onu நடக்கும்
இப்படிககு 90s kids nanum ஒருவன்
0:54 savage 😂😂😂
அந்த ப்ளூ ஷர்ட் போட்டவர் தெளிவா பேசரார்.🎉
வாழ்கைக்கு பணம் எதிர்பார்க்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் கடைசி வரை. ஆசையில் சிக்கி கடனில் மூழ்குபவர் பல.ஆண் பெண் இருவரும்.வாழ்க்கை தேவைக்கு நகர்த்தி செல்வதே இனிமை ஆனவை❤
Neenga dowry kekka kudathu appo
@@hemaprabham9881 Dowry Vaangadha Paiyan Settle aagama Irundha Mrg Pannuveengala
Even if salary, ownership of property, education matches there will be caste discrimination & dowry problem...
எதிர்ப்பார்ப்பு அதிகமா இருந்தால் எப்படி ஆகும் 😂😂
That ungappan thamirabarani la moment is cute
I m also 32
Over expectation
Can't to be fulfilled
every girl family's
Need own house at the age of 30
It can be done by home loan only not with our father's earnings
Its now girls are earning more than a boy
Having attitude and with high expectations
Nobody knows boys pain whom taking care of the family with less salary and unsuitable job sacrifices for ther parents and to make its for sister marriage also
Look for a low income girl without expectation with no dowry from your side you should have been married at 30 alone. From your side may be demand dowry at your early age
Even a low income girls also having one lakh salary expections
Now days too worst
Gopinath sir ultimate for muthal thalaimurai pattathari and girls um atha accept pannikittanga vera level show
நல்ல எடிட்டிங்.அருமை.
Final dog voice super editor...😊❤
Find love in school itself
Adhuku Peru love illa 😂
நம் பாட்டி காலத்துல பெண்கள் 12 வயசில் திருமணம் செஞ்சாங்க, தாத்தாவிற்கும் பாட்டிக்கும் குறைந்தது 10 வயசு வித்தியாசம் இருக்கும், ஆனால் குடும்பம் ஒரு கோயிலா வாழையடி வாழையா சந்தோசமா வாழ்ந்தோம். இப்ப பெண்களின் அரை கிழவி திருமணம் பல குற்றங்கள உருவாக்குது. அதில் பெரும் ஆபத்து 30 வயசான பெண்ணின் கரு ஐம்பது விழுக்காடு கெடும், அவள் மகளுக்கு 30 வயசில் 75 விழுக்காடு கெடும், அவள் பேத்திக்கு 90 விழுக்காடு கெட்டு இனமே அழியும். ஆனால் ஆணுக்கு இந்தியாவின் வயதான தந்தை ராம்ஜித் ராகவ் மாதிரி 96 வயதிலும் பிரெஷா விந்து உற்பத்தியாகி குழந்தை பிறக்கும். அதனால் பின்னாளில் கஷ்டங்களை தவிர்க்க பெண் இளமை அழகு இருக்கும்போதே இருபதற்குள் திருமணம் செய்வது நல்லது. தமிழ் பெண்களின் மாற்றத்தினால் நிறைய ஆண்கள் வெள்ளைக்காரி, மற்ற இன பென்களை கல்யாணம் செய்வது அதிகரிக்குது, அவர்கள் ஜப்பான்காரனை போல ரோபோக்களுடன் வாழ ஆரம்பித்தாள் தமிழ் பெண்கள் முதிர்கன்னியா சாகவேண்டியதுதான்.
Gopi said it correctly. They choose IT than doctor because of lifestyle not salary
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Bro ipdi pota copyright varalaya
Sometimes varathu
Money who having
ரோஜா ஒன்னு தான் குறைச்சல் 🤦🏻♀️
Sir.. Inga 37 vayasulayum sothu ethir paarthu irukkalunga...
Entha videoku like potungada namba,nambies,,,90kids
Ithu rompa serious matter so editting konjm nalla panorukalam
❤for editor's voice
Thanks❤️
சத்யசோதனை😅😅😅😅
Don't marry in life until you become boss and friend of money in life .
Never become slave for money for others selfish reasons and demands. 🙏🙏🙏
Driver job eruntha😂
Naanellam kalyanam pannumbodhu onnume illa... Infact vandhu oru varsham wife dha soru potta...
Not only now, since married we are happy...
Why this troll in between irritating please make the show live.
In future the average age of marriage for girls must be 25 and above and boys should be set as 30.
Today's young married couples have less maturity in terms of life survival in a practical manner.
Education must play vital role whereas the marriage of couples bring balanced personal versus social aspects.
Why less for girls and high for guys?
That It employees mind set😅
That green chudhidhar girl is cute. She is right. Incidentally I am a bank officer
Any one women don't say groom should be a good virtue and humanity