அம்மாவின் தலையில் இருக்கும் தீச்சட்டி நம்ப முடியவில்லை அப்படி ஆச்சரியமாக உள்ளது உண்மையில் அம்மாவின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் உங்கள் ஆலயத்தில் இருப்பது சரியான முறையில் நீங்கள் கடைப்பிடித்தால் அவள் உங்களை சரியான பாதைக்கு அழைத்து செல்வார் அம்மை சரணம் தேவி சரணம்❤
Anna vera leval ❤🙏🙏🙏🙏
Anna 😍🥰🥳🎉🥳🎉🎉🙏🙏🙏🙏
35:33 goosebumps moment 🥹❤️😍
வீடியோ 👍👍👍👍🙏🙏🙏 நன்றி. நான் ஜம்மு @காஷ்மீர். ல் இருந்து
இறைவன் அருள் எங்கும் நிறையட்டும். வாழ்க வளர்க
அம்மனின் அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் 🙏🙏🙏
Romba super Anna❤🎉...live ah kovil kodaiye paatha santhosham vanthathu...sudalai aandavar aatam pakka waiting 😊
Waiting part 12
Waiting for next part
நான் நினைத்த செயலை நிறைவேற்றிட வேண்டும் அம்மா
Tq bro ❤
👍👍👍👍🙏🙏🙏🙏😊
Super 😊
Semma uncle today vedio 🔥🔥🔥🔥
❤❤❤❤❤❤❤
Anna onga video 📷 nalla eruku keep it up na festival Tamila nu oru RUclips channel eruku Kovil aga eruku solluga...🙏🙏🙏✌️✌️...
அம்மா தீசட்டி ஏன் தடுமாறனும் 🥺🥺🥺🥺
Periyanayakipuram entha district

Thanks bro ❤❤