அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மா தங்களின் கணீர் குரலுக்கு நான் வாழ்நாள் முழுதும் ரசிகை. உங்கள் குரலுக்காகவே எல்லாவற்றையும் கேட்டு வாழ்க்கையில் உயர்கிறேன். நன்றி அம்மா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
செவ்வாய் மற்றும் புதன்கிழமை நல்ல காரியம் செய்ய வேண்டிய ஓரைகள் நீங்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை பார்த்து தெளிவுபடுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா வணக்கம் உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் துலாம் லக்கனம் எனக்கு எந்த ஹோரை சுப காரியத்திற்கு நல்ல ஹோரை சொல்லுங்கள் அம்மா
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி பழனியப்பன் . ஓம் முருகா முருகா முருகா...
அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
.
. 34:15
மிக நன்றி அம்மா
O@@sanjalavasudevan354
❤❤❤❤❤❤❤❤❤❤ammailu
86àaà
நன்றி அம்மா 🙏🙏🙏 வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் 👍🏿👍🏿👍🏿
அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
😮🎉😅❤
முப்பது ஆண்டுகள் தெரியாத கருத்தை கூறிய மைக்கு கோடான கோடி நன்றி தாயே ❤
😅
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
அம்மா வணக்கம்மா இந்த ஓரைகளின் ரகசியங்களைப் பற்றி மற்றொரு பதிவில் மீண்டும் எங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்❤❤❤
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct ah sonninga magara rasiku kadan tan periya prachanaiya iruku
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
உங்கள் வாக்கு உண்மையாகட்டும்.எனக்கு கேட்கும் போது கண் கலங்கி விட்டது.எனக்கு இரண்டுமே உள்ளது.தன்னம்பிக்கை ஏற்பட்டது.மிக்க நன்றி 🙏
❤
உங்களுடைய ஆன்மிக சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் மிக அருமை.மிக்க நன்றி அம்மா.
அருமையான, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்கங்கள் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி
அம்மா நிங்க தெரிவித்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉
ரொம்ப ரொம்ப தெளிவான இது கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள்மேடம். நீங்கள்எங்களில்ஒருவராகிவீட்டீர்கள். உங்கள்பதிவுமிகவும்பயனுள்ளாதாக உள்ளது. நன்றி
வாழ்த்துக்கள் மா கடவுள் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையு தர வேண்டும் உங்கள் இறை பணி சிறக்க.
அம்மா தங்களின் கணீர் குரலுக்கு நான் வாழ்நாள் முழுதும் ரசிகை. உங்கள் குரலுக்காகவே எல்லாவற்றையும் கேட்டு வாழ்க்கையில் உயர்கிறேன். நன்றி அம்மா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல பதிவுகளை அள்ளித்தரும் அம்மாவுக்கு நன்றி உங்களைப் போன்று நல்ல விஷயங்களை வெளிப்படையாக யாரும் சொல்லித் தருவதில்லை நீங்கள் வாழ்க நன்றி அம்மா
Sanikizhamai erumbukambi vaangaveandaam enrum,entha kizhamai vaanganum theriyliye medam.neengal miha thelivaaha kooruhindreer Kodi vanakkam.
Thank you for providing the great information fir the benefit of mankind, May God Bless You abundantly 🙏🙏🙏🙏
செவ்வாய்க்கிழமை பற்றி ஓரையின் விஷயங்களை மீண்டும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் நன்றிகள் அம்மா
மிகவும் அற்புதமான பதிவுகள் அம்மா...... நன்றி நன்றி
அம்மா வணக்கம் தங்களின் பதிவு அருமை.❤🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
அம்மா செவ்வாய் ஹோரை பற்றி சொல்லும் போது புதன் ஹோரை வந்து விட்டது. அதை தயவு செய்து மீண்டும் ஒரு முறை விளக்க வேண்டும்
Tuesday : Buthan horai no palan......
உங்களுடைய உற்சாகமான ஆன்மீக உரை கேட்டவுடன் கடன் எல்லாம் பறந்து சென்று விட்டது போல் பீல் பண்றேன் அம்மா ❤❤❤
நன்றி அம்மா🙏 நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்🎉🎉🎉❤❤❤❤
அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா❤❤❤❤
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு..... ❤🎉💯🙏👌👌👌👌
மிகவும் அருமையாக உள்ளது நன்றிங்க ❤
பணிவின் வணக்கம் !!! அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் "" ஹோரை "" பலன்களை சொல்லிய விதம் அற்புதம் !!!
அன்பு சகோதரி எல்லோருக்கும் உதவும் பதிவு மிகவும் மகிழ்ச்சி
🙏சிவசிவ மிகவும் அருமையான பதிவு ஆத்மகோடிநன்றிகள்அம்மா🙏🙏🙏
Thank you very much Amma.. definitely we will follow the instructions and achieve our goals
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏❤
வாழ்க வளமுடன்🙏
Wonderful advice from madam Vasukiiand a huge service to humanity
மிகவும் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏
அருமையான பதிவு அம்மா வாழ்க உங்கள் புகழ் உங்கள் பொன்மொழிகள்
அம்மா தெளிவாக எடுத்துரைத்தார்கள் கோடான கோடி நன்றி அம்மா
மிக அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி
செவ்வாய் மற்றும் புதன்கிழமை நல்ல காரியம் செய்ய வேண்டிய ஓரைகள் நீங்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை பார்த்து தெளிவுபடுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Correct sir
100 கோடி நன்றிகள் அம்மா❤ .
Migavum arumaiyana vanakkam amma kodi kodi nandrigal ungalukku vanakkam vazhga vazhamudan
மிகவும் அருமை சகோதரி, நன்றி 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
அழகான விளக்கம் அம்மா .....ரொம்ப சிறப்பாக உங்கள் விளக்கம் இருந்தது மிக்க நன்றி அம்மா
ரொம்ப தேங்க்ஸ் மா பெரிய அளவிலான குழப்பம் நீங்கியது.நன்றி
Amma vanakkam ❤ kuzhanthai varam venduvorukku oru pathivu kodungal amma palarukku payanaga irukkum ❤❤❤❤❤
மிக்க நன்றி அம்மா....வணங்குகிறேன்...❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
😊😊
உங்களின் வழிபாடு இம்முறையை சார்ந்தது என்பதை பொருத்தே ... தெய்வங்களின் கட்டுப்பாடுக்கு உட்பட்டது
வணக்கம் அம்மா 🙏🙏🙏 உங்க வீடியோ க்காக கத்துக்கிட்டு இருந்தேன் 🙏🙏🙏
அம்மா கோடி நன்றிகள் அம்மா 🙏😊🙏
மிக்க நன்றி அம்மா❤ வாழ்க வளமுடன்
Thank you so much mam ❤❤❤ Happy mam nallthea nadakkattom ovvoru nalum vedo nadom nallarukkuttom thank you so much mam ❤❤❤
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் வாக்கு உண்மையாகட்டும்
Very informative thank umamGod blessu
Amma neenga engaluku sonnathu ,antha Deivame neril vamthu varam kuduthathu pol ullathu,Thaaaye ungaluku kodi kodi nandrigal
Thank u soooo much ma neenga nallairukkanum niraiya per ungalala bayan adaiyanum
Ungalaipola yarume makkaluku nanmai payakkum padhivugal tharuvadhe illai jadhagam mattum solranga sollitu ungal suya jadhagathai parungannu solliruvanga indha horaidhan mukkiyam ungal pugazha vaarthaigale illai neenda aayulum aarokyathodum vaazhndhu aanmeega paniya thadara iraivan arulattum nandri
நன்றி, நன்றி, நன்றி அம்மா❤️❤️❤️❤️
அருமை யான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன் நகை அடகு வைப்பதற்கு நாள் ஹோரை சொல்லுங்கதாயே ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Vanakkam panchangam matlab
தாயே பராசக்தி உலகம் நன்மை அடையட்டும்
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉❤
அம்மா வணக்கம் உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் துலாம் லக்கனம் எனக்கு எந்த ஹோரை சுப காரியத்திற்கு நல்ல ஹோரை சொல்லுங்கள் அம்மா
நன்றி அம்மா நல்ல பதிவு🙏
நன்றி அம்மா அருமையான பதிவு
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
😊😢x
ஆத்ம வணக்கம் அருமையான. பதிவு. வணங்கி மகிழ்கிறேன்
அம்மா உங்கள் பேச்சு அழகு
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி பழனியப்பன் . ஓம் முருகா முருகா முருகா...
🎉🎉🎉❤❤❤nandrigal amma valgavalamudan
வாழ்க்கைக்கு வழி காட்டியதற்கு நன்றி
அம்மா கோடான கோடி நன்றி
உங்கள் ஆடை மிகவும் அழகாக இருக்கிறது
ரொம்ப நன்றிங்க மேடம் எங்களுக்கு பயனுள்ள பதிவு தந்தீர்கள்🙏🤝💐 நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்துகிறோம்🙏💐🤝❤
❤😂🎉😢😮😅😊
நன்றி அம்மா
Thank you Amma Fantastic explanation Beautifully Presented.Thank you.
உங்கள் பதிவு வருகிறதாஎன்று தினமும் பார்ப்பேன்
அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
Amma vanakkam inda pathivu migavum arumai amma neegal needuzhi vazha en appan muruganai vendugiren. Nandri amma. Ungalai sandhikum vaipu enaku enuku kidaika murugan arul puriya vendugiren. 🙏🙏🙏🙏🙏
Congratulations madam ,lot of thanks🙏🙏🙏
Amma you are your gift for the younger generation amma.thanks for your information.thanks a lot amma.
அற்புதம் அற்புதம்🎉 மிக்க நன்றி
ஓம் முருகா நீயே துண அம்மா நீங்கள் நீடுழி வாழ்க நீங்கள் எங்களுக்குதெய்வம்
Very good explanation madam your 🎉🎉Thank you very much namaste 🙏 namaste 🙏
நன்றி அம்மா❤
அம்மா நன்றி. வாழ்க வளமுடன்.
அம்மா நான் இனிமேல் இதை கடைப்பிடிக்க முடிவு . செய்து உள்ளேன் நன்றி அம்மா
Anbu sagothariku eniya kaalai vanakam...🙏🙏🙏
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
Mikka nandri Amma❤❤❤❤❤
அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை அம்மா உங்களுக்கு மிக்க நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா🙏🙏🙏🙏
👌👌👌amma neengal nalamudan vaazhga
Very very thank u somach mom❤🎉😊
அருமையான ஹோரை பற்றிய பதிவு தாங்கள் தெய்வீக வாக்குத்தண்மை உள்ள சொல் கருத்து தண்மை மிக்க நன்றி அம்மா