உன்னையறிந்தால் பகுதி -1 சுகி சிவம்/Unnai Arindhal Part -1 SUKI SIVAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 32

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 11 месяцев назад

    சிறப்பு
    வாழ்த்துக்கள்.

  • @Barbies113cvc
    @Barbies113cvc Год назад

    சுகி சிவம் அண்ணா நன்றி மிக்க நன்றி

  • @rajnikanthrajnikanth8236
    @rajnikanthrajnikanth8236 4 года назад +1

    Arumaiyana sorpolivaller....
    Nyana palhzam...

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 2 года назад

    ஆகா அருமை ஐயா

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 лет назад +2

    உங்களின் பேச்சை முதலில் இந்த வீடியோவில் தான் பார்த்தேன். 100 வீடியோக்கள் பார்த்து இருப்பேன். இருந்தும் என் மனதில் முதல் இடம் இந்த பேச்சுக்கு உண்டு. முத்துக்கள் போல ஒரு ஒரு வார்த்தையும் கோர்த்து பேசி இருப்பீர்கள்.

  • @manomano403
    @manomano403 Год назад

    ஒன்றோடு ஒன்றைக் கோர்த்து ஒன்றால் ஒன்றை நிறுத்து ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மடைமாற்றம் செய்தல் என்பது இறைவன் என்ற கருப்பொருள் ஊடாக நிறைவேற்றப்படும் மிகப் பெரிய கைங்கரியமாக பன்னெடுங் காலமாகப் பேசப்படுகிறது, உணரப்படுகிறது,
    மொழிதான் ஊடகம் மனிதன்தான் கருவி இறைவனே காரணப் பொருள்
    யாரும் எங்கேயும் தரித்து நிற்க முடியாது ஏனென்றால் அவ்வாறு தரித்து நிற்பதற்காக இங்கே எதுவும் தோற்றத்தில் இல்லை
    ஆனாலும் பாலைவனத்தின் ஊடான பயணங்களிலும் சில குடை நிழல்கள் ஆங்காங்கே இறைவனால் விரிக்கப்பட்டுள்ளது
    கடல் தாண்டும் பறவைகள் ஒரு சுள்ளித் தடியில் இளைப்பாறி மறுபடி அத்தடியோடு மீண்டும் பறக்கின்ற காட்சிகள் கண்முன் தெரிந்தால் நோக்கம் தெளிவாகிறது
    மார்க்கம் உயர்வானதாக தேர்ந்து கொள்ளும் ஒருவன் தனது நோக்கத்தில் நிலை பெறுகின்ற பொழுது அந்த மனிதன் ஊடாக இறைவன் பேசுவதை அவதானிக்க முடியும்..
    ..
    07.51

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 11 месяцев назад

    Thanks for the video sir❤❤

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 лет назад +3

    Suki sivam=Singam🦁King

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 5 лет назад +1

    மிகவும் அருமை ஐயா 👌🌷🌹🌷
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar2550 5 лет назад +1

    நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன்

  • @mohandass8660
    @mohandass8660 5 лет назад +3

    Iyya thirukural 133 தெளிவுறை video podunga

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 лет назад +4

    Sir in this video you are beautiful and like apple😀

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 года назад

    Excellent Sir

  • @angavairani538
    @angavairani538 5 лет назад +6

    வணக்கம் அய்யா
    அருமையான பதிவு வாழ்வோம் வளமுடன்.

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 5 лет назад

    Vazgha valamudan

  • @kumarvasu664
    @kumarvasu664 5 лет назад

    Nandri ayya.vungalaal vulagam purindhadhu

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 лет назад

    நன்றி ஐயா,

  • @swamynathan3728
    @swamynathan3728 5 лет назад

    சரித்திரம் படைத்த பேச்சு.

  • @anandhkamarasu8867
    @anandhkamarasu8867 5 лет назад

    அருமையான பதிவு

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 5 лет назад

    நன்றி!

  • @arakkonam.
    @arakkonam. 2 года назад

    🙏🙏🙏🙏

  • @senthilkumarsenthilkumar2755
    @senthilkumarsenthilkumar2755 5 лет назад

    Super pa.

  • @ramumohanrajsolarprofessio1342
    @ramumohanrajsolarprofessio1342 5 лет назад

    Iyya
    Pls make one vedio for persons who start to new business

  • @arunkumari8882
    @arunkumari8882 5 лет назад +5

    தமிழ் திருமணம் பற்றி கூறுங்கள்.
    சுப முகூர்த்த நாளில் மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டுமா.?
    உங்கள் கருத்துக்காக காத்து இருக்கிறேன்.

  • @shaiksalahudeenk34
    @shaiksalahudeenk34 5 лет назад +1

    மிகவும் தரமான சொற்கள் அய்யா

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 лет назад

    precious speech video sir went to my childhood 2002.
    Jai Hind.

  • @balabala3944
    @balabala3944 5 лет назад

    Really

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 года назад

    Excellent Sir