ANGER: Damages your health how?? | நீங்கள் ஏன் கோவப்படக்கூடாது !| Dr Ashwin Vijay | Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2019
  • ANGRY: Why you should not நீங்கள் ஏன் கோவப்படக்கூடாது !
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Комментарии • 1,1 тыс.

  • @simtamil
    @simtamil  4 года назад +146

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.

    • @iswaryaparthiban9262
      @iswaryaparthiban9262 4 года назад +1

      It's really very unknown fact about angry... Surely it will helps for lot of people's

    • @sanjayk7459
      @sanjayk7459 4 года назад +1

      Sir I have a small doubt my father is taller than me will I grow my age is 20

    • @sivathusi3179
      @sivathusi3179 4 года назад +2

      Hi ser please help me ser I am gril enakku ஹார்மோன் பிரச்சினை இருக்கு மாதவிடாய் ஒழுங்கு இல்ல ப்ளீஸ் சேர் இதற்கு என்ன மருந்து என்று சொல்லுங்கோ சேர் ப்ளீஸ்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Csk066
      @Csk066 4 года назад

      I never see the real hero after my father in life. You are the real hero. God bless you.

    • @shruthi2790
      @shruthi2790 4 года назад

      I struggle to breathe at sometimes romba kashta pattu moochu vidra maari iruku...what is the reason for that ?? And how can we cure that???
      Please tell me sir.

  • @s.m.avideos9116
    @s.m.avideos9116 4 года назад +150

    நீங்க எனக்காகவே சொல்லியிருக்கீங்க சார்..கண்டிப்பா கோவத்தை குறச்சுக்குறே சார்... மிக்க நன்றி 🙏

  • @rajamt2261
    @rajamt2261 7 месяцев назад +10

    மனசு கஷ்டத்தில் இருக்கும் போது எல்லாம் உங்கள் வாய்மொழியை கேட்பேன் மனசு ஆறுதல் கொள்ளும் சார் ரொம்ப தேங்க்ஸ் சார் தமிழ்

  • @veeraveeru2958
    @veeraveeru2958 4 года назад +144

    ஐயா நான் உங்கள் சமூக சேவையை வணங்குகிறேன் .... இது முற்றிலும் உண்மை ஐயா

    • @simtamil
      @simtamil  4 года назад +7

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Veera veeru

    • @renugadevi5291
      @renugadevi5291 4 года назад +2

      I also thought the same. Vazhga valamudan sir. Continue your service.

    • @akhilaa9423
      @akhilaa9423 2 года назад

      Thelivu, kanivu, unmai ovvuru ezhuthum, merkooriyavaru, sirandha pani maruthuvar ayya 🙏💝👍

    • @Gopi-Inspirer-TAMIL
      @Gopi-Inspirer-TAMIL Год назад

      @@simtamil Very loving words sir ❤️❤️❤️❤️ thank you Sir......

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 Год назад +7

    கோபப்படாதீங்கன்னு சிரிச்சிக்கிட்டே அட்வைஸ் பண்ணிய விதம் அருமை டாக்டர்.வாழ்த்துக்கள்

  • @samsonshamila1292
    @samsonshamila1292 4 года назад +12

    என்னுடைய பெலவீனம் கோபம், நன்றி டாக்டர்.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 10 месяцев назад +16

    என் கணவர் மிக மிக கோவக்காரர். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றார். இந்த பதிவை பார்த்த பிறகாவது திருந்தட்டும்

  • @gayathrigaya2872
    @gayathrigaya2872 6 часов назад

    அண்ணா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க ஒரு டாக்டர்ன்ரதையும் தாண்டி ஒவ்வொருக்குடும்பத்தில் ஒருவராக நல்லது சொல்லுரதுப்போல் எனக்குத்தோன்றும் நீங்க நீண்ட ஆயுளுக்கு நல்லா இருக்கனும்🎉❤🎉

  • @gi.akshrithaakshi612
    @gi.akshrithaakshi612 4 года назад +42

    Sir, கோபத்தை கண்ட்ரோல் பண்ண டிப்ஸ் சொல்லுங்க சார்

  • @thiru7949
    @thiru7949 4 года назад +35

    உங்க பேச்சு மனசை லேசாக்கிடுது நன்றி விஜய்

    • @simtamil
      @simtamil  8 месяцев назад +1

      👍thiru

  • @santhoshmm2483
    @santhoshmm2483 4 года назад +25

    Your Little Smile is Enough Doctor.... It's Inspiring 👍🤗

  • @cutieslove325
    @cutieslove325 4 года назад +38

    இனிய மாலை வணக்கம் அஸ்வின் சார். கோபப்படக்கூடாது என்று நினைத்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடிவதில்லை. என்னை நான் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் நிச்சயமாக. நன்றி அஸ்வின் சார்.

  • @user-be3hr6sh7v
    @user-be3hr6sh7v 4 года назад +9

    எந்த வகையான காணொளியாக இருந்தாலும் டிஸ்லைக் பண்ண ஒரு குழு இருக்கும்போல...
    வாழ்க வளமுடன்!

    • @hammoudcell7885
      @hammoudcell7885 4 года назад +1

      உன்மைதான்

    • @msbhome7765
      @msbhome7765 3 года назад +1

      கோபக்காரங்களா இருப்பாங்க போல...😃

  • @akilar9984
    @akilar9984 4 года назад +11

    Doctor, my grandson aged seven, watched your video regarding anger and he has told he will be happy always.

  • @dhaanushyadaanushyaavsuper495
    @dhaanushyadaanushyaavsuper495 2 года назад +2

    அண்ணா உங்களுடைய மெஸேஜ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. இதுபோன்ற வீடியோக்களை தினமும் பதிவிடுங்கள்.

  • @gomathia2177
    @gomathia2177 4 года назад +37

    நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.நீங்கள் கூறுவது உண்மை தான். இனிமேல் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.

  • @deepidinesh9258
    @deepidinesh9258 4 года назад +21

    Such a genuine and warm-hearted person as for I know.....the way you trained up the society is like a fatherly bonding ....you are like a positive mining.....can't scroll without watching your valuable speech all the times and you have those attitude to grab people's attention on a right way..... happy to share this DR...😃

  • @aganeshkumar9712
    @aganeshkumar9712 4 года назад +3

    கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்து மிகவும் அருமை மருத்துவர் அஸ்வின் அவர்களே. பாராட்டுக்கள்

  • @user-jl7dj6vn5p
    @user-jl7dj6vn5p 7 месяцев назад +2

    உங்களின் சமுதாய அக்கறைக்கு வாழ்த்துக்கள் சார்🎉🎉

  • @bhavanishanmugam7215
    @bhavanishanmugam7215 4 года назад +5

    As a girl I can't able expose my anger in family.. But that anger is converted in to tears and sorrow..
    I felt many times I can't able to anything I just have to tolerate even if I don't like to do...
    That is really a hell....
    I use to cry a lot that's all I can do...
    I can't able to come out of it...
    I can never forget such situations...
    Often I get remain of and worring again... That's it.. Life goes on like this

  • @deepikadeepika7263
    @deepikadeepika7263 4 года назад +6

    Kandipa kovathai kuraichukiren sir, thankyou sir 🙏🙏🙏

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 года назад +12

    100% உண்மை அஷ்வின் sir கோபப்படாமல் இருப்பது என் பலம் ஆனால் சில இடங்களில் கோபப்படாமல் இருப்பது என் பலவீனமாக கருதுகிறேன்

  • @kamalaarunaharshan8827
    @kamalaarunaharshan8827 6 месяцев назад +1

    Sir பல வருஷமா நடந்த விசயத்த மறக்க முடியாம கஷ்ட படுறேன்.உங்க வார்த்தைகள் எனக்குள்ள மாற்றத்தை உருவாக்க ஆரம்பிக்குது.நன்றி sir

  • @subhasurya5473
    @subhasurya5473 3 месяца назад +1

    Yosichu irukken rombha tired feel panni irukken . sorry sir inime kova padamatten thank you sir.i love you

  • @selvi1selvi778
    @selvi1selvi778 4 года назад +6

    Very valuable words sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Selvi1 Selvi

  • @hariprasanthjhp77
    @hariprasanthjhp77 4 года назад +8

    Doctor your killing it!! Being soo down to earth ❤️

  • @dhayabarankalaiarasu9694
    @dhayabarankalaiarasu9694 4 года назад +3

    Sure ha here after நீங்க சொன்னா மாதிரியே angry படுவதை குறைத்து கொள்கிறேன் sir heartly thanks sir 🙏

  • @pradeeplingam2410
    @pradeeplingam2410 4 года назад +7

    Good information sir ippo irunthu full ah smiling face la reaction irukkum. Thanks you

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      PL pl

  • @tamilaction1529
    @tamilaction1529 4 года назад +13

    Nenga nallavan sir
    Poruppa solluringa
    Nalla manasu sir ungaluku
    Nanry sir.

  • @mmani1014
    @mmani1014 4 года назад +4

    Hi bro! From yesterday onwards I started to follow you and you are giving very good messages to us as society thank you so much. I pray for you live long and continue your service. Love you bro 😊😊👍👍💪💪

  • @jr3920
    @jr3920 4 года назад +2

    Well said sir.. started watching this video when I was angry about something.. I'll take your words and control my anger.. thank you for taking concern in our health 🙏

  • @kalkislovelyviwers5601
    @kalkislovelyviwers5601 4 года назад +1

    கண்டிப்பாக என்னை உணர செய்தது உங்களின் இந்த பதிவு.......மிக்க நன்றி.....

  • @renukadhevi2931
    @renukadhevi2931 4 года назад +3

    Eventhough i have overcome this anger part of it due to age and the lessons it taught me i cannot hold my appreciation abt your videos dr...well done.and keep on doing such for the young generation..thq

  • @suriyaramu4122
    @suriyaramu4122 4 года назад +3

    Unga voice ketaley energy and happiness kidaikuthu sir. Thank you for your videos..

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      suriya ramu

  • @balajidevadoss5302
    @balajidevadoss5302 4 года назад +1

    Respected Doctor, Thank you very much. I will definitely control my anger as much as possible for my health and for my lovable family.......

  • @San-pirates
    @San-pirates 2 дня назад

    இதை பின்பற்ற முயற்சி எடுக்கிறேன்

  • @babuanand1277
    @babuanand1277 4 года назад +9

    வணக்கம் அண்ணா கோபத்தில் இவ்வளவு அமிலம் மாற்றங்கள? கண்டிப்பாக குறைந்த கொள்ளுகிறேன்.நன்றி உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @cmuthukumar83
    @cmuthukumar83 4 года назад +9

    Thala, Nee Gethu Thala!

  • @ramlathnisa9160
    @ramlathnisa9160 4 года назад

    tq.. unga pechu ketkumbodhu parkumbodhu... romba nall palahuna person feeling varudhu.. sir...

  • @muthulkvalayapatty7434
    @muthulkvalayapatty7434 4 года назад

    பயனுள்ள தகவல்களை சொன்னதற்கு நன்றி சார்.

  • @santhinirajendran4246
    @santhinirajendran4246 4 года назад +3

    Well said sir.i try to control my anger hereafter

  • @viviravi8957
    @viviravi8957 4 года назад +3

    OK Sir I also used to get angry so I try to control myself thanks for this message

  • @muralidharan7085
    @muralidharan7085 4 года назад +1

    Inimel kandippa kurachukkiren sir nanri🙏🙏🙏💟💟

  • @sumansri5939
    @sumansri5939 2 года назад

    Simply super sir..anpa azhaga solringa.. gods gift sir neenga thank u so much sir..

  • @abbyarputha7031
    @abbyarputha7031 4 года назад +3

    Great message Dr it really true what did you said... Whenever I get angry n fall sick I talk to my body parts and say sorry it may sound crazy bt I feel better after that..thank you for the great message Dr..God bless 💙

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Abby Arputha

  • @akavi9389
    @akavi9389 4 года назад +6

    Mathikirom sir !!

  • @sathasivamsivasothy6095
    @sathasivamsivasothy6095 4 года назад +1

    வணக்கம் டாக்டர் மிக்க நன்றி இந்த தகவலுக்கு இனி மேல் கோபத்தை குறைக்க முயர்ச்சி செய்வேன் அருமையான தகவல் நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      sathasivamள sivasothy

  • @priyanatraj5772
    @priyanatraj5772 4 года назад

    Anaivarkum thevaiyana unmai...
    Nantrikal Pala.... Neenga pesurathu rmb alaga iruku sir😍

  • @visalek9912
    @visalek9912 4 года назад +4

    God bless you always Doctor .. but some human being don’t change at all no matter how many videos they watch on anger management they don’t change for any better 😞🙄... from Singapore 🇸🇬 thank you for sharing this video 👏👏👌

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍visalek

  • @vimala9642
    @vimala9642 4 года назад +25

    Seriously im also hot temper...just a single second wil be anger...then feel very downs and tired...im just 23 ;)

    • @keerthim9566
      @keerthim9566 4 года назад +1

      Am also vimala. I left it. Now im ok

  • @durgajagadeesan5412
    @durgajagadeesan5412 4 года назад +2

    Sir unga smile and advise makes me strong and healthy.thanks sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Durga Jagadeesan

  • @brindharaji3552
    @brindharaji3552 4 года назад

    கட்டாயம் கோபத்தைக் குறைத்துக் கொள்கிறேன். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். காலை வணக்கம்.

  • @exploreyourselfaruna689
    @exploreyourselfaruna689 4 года назад +5

    Am so angry person... So feel 😢😢😢😢😢😢😢😢😢

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 4 года назад +4

    கோபம் பற்றி மருத்துவராக தாங்களது பதிவு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சரிதான் ஆனால் சமூக பிரச்சனைகளில் உதாரணமாக IIT ல் ஃபாத்திமா லத்தீப் என்ற இளம் பெண்ணின் மரணம் பற்றி எப்படி எதிர்வினையாற்றுவது? விளக்கம் தேவை

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Год назад

    நன்றி நன்றி 🙏🏻🙏🏻 அருமையான பதிவு🙏🏻🙏🏻

  • @rajeshwaridhinakar1239
    @rajeshwaridhinakar1239 4 года назад

    Even matured person get angry sometimes...but your way of pleasing will decrease us from angry....Thank you Dr.sir.

  • @abishek1518
    @abishek1518 2 года назад +4

    Hello doctor, I’m proud of all your works!!!!
    I try controlling my anger but still i am agitated by small unnecessary things, can you please teach how to control that evil anger. Thank you!

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍abishek

  • @anupriyaravi3161
    @anupriyaravi3161 4 года назад +3

    Tq sir 😲😲😲

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Hari Priya

  • @jashnifun5489
    @jashnifun5489 4 года назад

    Sir kandippa engga kovatha control pannikkuren, thanks for yr advice

  • @saivinayak9986
    @saivinayak9986 3 года назад +1

    டாக்டர் உங்களை மாதிரி யாராவது எங்கூட இருந்தா நல்லாருக்கும்.

  • @sanjithnivas5995
    @sanjithnivas5995 4 года назад +3

    Valuable piece of advice Doctor. You are a real motivator and positive energy. Thank you 😊 and keep inspiring us.

    • @simtamil
      @simtamil  4 года назад +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sanjith Nivas

  • @veeraveeru2958
    @veeraveeru2958 4 года назад +3

    Ayya ​​I have a fracture in my foot for two years and some solution ...

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 4 года назад

      Don't Worry Sir. Drink Mutton Soup Weekly 2 days iF You Are Vegetarian Add Pottu Kadalai In Your Food it's Good For Bone..And Also Do Some Basic Exercise For Ur Bone Strength..I Hope God Will Cure Ur Fracture

  • @murugeshdr2517
    @murugeshdr2517 4 года назад

    Enakkum kobam uchathula irukkum Dr sir ungal pathivu payanullathu..mikka nantrigal..

  • @anithadinakar5050
    @anithadinakar5050 4 года назад +1

    Dr. Ashwin Vijay sir. Thanks. I daily met some irritating people. I heard irritated words also. What can I do Dr. Anyway your words are Right Tablets. Great man giving great and excellent words

  • @mohamedyoosuf9828
    @mohamedyoosuf9828 4 года назад +3

    Superb

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Mohamed Yoosuf

  • @selvivic3104
    @selvivic3104 4 года назад +3

    எனக்கு எப்ப ரொம்ப கோவம் வருது எல்லாம் தெரிந்து என்ன பண்றது தெரியல

  • @sasirekha8398
    @sasirekha8398 4 года назад

    உண்மை தான் சார்
    உடல்ரிதியா பல பிரச்சனை
    அனுபவித்து மீண்டு
    வந்து இருக்கிறேன்
    நன்றி.நன்றி சார்
    வாழ்க வளமுடன்

  • @sanjaycricketervkvalliamma5267
    @sanjaycricketervkvalliamma5267 2 года назад +1

    Thank you Doctor 🙏🙏🙏🙏🙏

  • @msraj2809
    @msraj2809 4 года назад +3

    டாக்டர் கை விரல்களில் சொடக்கு போட்டால் விரல் எலும்பு வளையுமா?

  • @sairasyed5588
    @sairasyed5588 4 года назад

    Hi sir.. really nice msg to all... as a doctor ur doing great job.. daily unga edhavadhu oru speech ketu dha next work start pannu va... n then voice ultimate... edhu varakum naa yarukum comment panna thilla so first time ... ungalukku time spent panni eruke.. thank u sir

  • @Inspirerthoughts-nh1vw
    @Inspirerthoughts-nh1vw 3 месяца назад

    Great work Sir, Being ignorant and having so many misconceptions for almost 35 yrs about the family, society is really traumatizing, despite my intelligence, but slowly recovering. I see me in you, I could only fight this becos of my ultimate confidence and with voices of people like you... Thanks a lot... 😊😊😊

  • @RanjithKumar-vg1xc
    @RanjithKumar-vg1xc 4 года назад +1

    மிக்க நன்றி சார் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Ranjith Kumar

  • @vimal.t
    @vimal.t 4 года назад +2

    Good evening sir..
    Great information....
    Great inspiration......

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 4 года назад

    Yes doctor exactly... 100 percent correct... I should control my anger.. Thank you ashwin sir... keep smiling...😊😊😊

  • @ameerazainalabdeen645
    @ameerazainalabdeen645 4 года назад

    U r right my Dear Dr.
    Tnx a lot 4 ur kind information may God bless u

  • @roslinpriyagopi6723
    @roslinpriyagopi6723 3 года назад

    Ennaku naraya pidichiruku unga speech ellamey

  • @deviradhakrishan630
    @deviradhakrishan630 4 года назад +1

    Thank you so much sir. Good message. Neenga soldra vidham super. Kova padonga, konjam kolarchigo ka super

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Devi Radhakrishan

  • @vasukib9066
    @vasukib9066 4 месяца назад +1

    Thaank u very much sir. For all advices

  • @mohanavallin7504
    @mohanavallin7504 3 года назад

    100% true doctor super information thankyou so much nanum romba kavam paduva konjam nala koraichitu iruka

  • @snekase9830
    @snekase9830 4 года назад +1

    Life's true picture through your videos Naan pakkuraen sir! MENTALLY TOO PREPARING PEOPLE NOT ONLY THROUGH HEALTH "" creating SOCIAL AWARENESS! Role model👍👍keep smiling sir 😊 Thankyou

  • @Inspirerthoughts-nh1vw
    @Inspirerthoughts-nh1vw 3 месяца назад

    In my life I was never angry with anyone, but recently because of life situations I had been
    continuosly manipulated by my family members and environment and blasted them with extreme anger without my realization and was suffering. I feel very lite with your words. It feels like there is someone for me like a bro to support me in this situation. Thank you very much Sir.. keep up your good work 😊😊😊😊 Thanks to Universe..

  • @nareshkannang7818
    @nareshkannang7818 4 года назад +2

    Very useful message ...tq sir ...👍👍👍👍👍👍👍👍💪💪💪♥️♥️♥️♥️♥️♥️♥️😍

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Naresh Kannan

  • @maladevi1449
    @maladevi1449 5 месяцев назад

    Powerfull superman sir neenga intha mathiri matulationla ithuvarai yarumea boady patri explainsollalai arumai arumai extranary spech handsam thank you dr sir ❤❤❤

  • @ramakrishnanswaminathan8759
    @ramakrishnanswaminathan8759 7 месяцев назад

    Thanks for your golden words. Your face smiling and postive vibration❤❤❤

  • @anju1974able
    @anju1974able 4 года назад +1

    Thank you Dr. Anger can turn out to be rage in longer period of time. It's good to ignore that feelings of anger at that time. Let's be more forgiving and go on in life.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад +1

      👍anju

  • @antonyantony8012
    @antonyantony8012 2 года назад

    Doctor, it's a fantastic message and unthinkable, angry can damages our Health this much of seriously.. I used to monitor your Face all ways and how could a person can give always cham smile.. thank you so much for your tremendous helps others..

  • @udhayakumarkumar1862
    @udhayakumarkumar1862 2 года назад

    Sir I like ur information, intha mathiri nalla information sollunga I ike ur smile, speech........👌👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 года назад

    Super sir unmaile kovam vantha oru cup water saptruve and kovam reduce agum ur words really true sir

  • @aravik2391
    @aravik2391 4 года назад +1

    you're really such a good human being sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Aravi k

  • @anitharaj8508
    @anitharaj8508 4 года назад

    Thank you such a great request...

  • @georgeandre389
    @georgeandre389 3 года назад

    Very well explained with simple words learnt new thing thank you Dr Ashwin

  • @jeyanthimythili237
    @jeyanthimythili237 Год назад

    மிக்க நன்றி அண்ணா

  • @veydhar1444
    @veydhar1444 4 года назад

    அஸ்வின் சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி VEYDHAR

  • @smtvsk
    @smtvsk 4 года назад

    Very very valuable excellent message, thank you so much brother.

  • @jothig9204
    @jothig9204 4 года назад +1

    நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு... சகோதரே..... நன்றி

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Jothi Bharathi

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 года назад +1

    True Doctor. Someone irritates us intentionally....

  • @subashstanley9141
    @subashstanley9141 4 года назад +2

    Thank you Dr for new information

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Stanley Stella

  • @thavamanipaulmaninathan6219
    @thavamanipaulmaninathan6219 Год назад

    THANK YOU DR. ASHWIN VIJAY 🤝💯❤️

  • @t.nagalakshmi4792
    @t.nagalakshmi4792 4 года назад +1

    Kandippa try pandren sir. Thank you sir.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Tiruchur Nagalakshmi

  • @subaravi5591
    @subaravi5591 4 года назад

    Thanks you for your valuable message sir....