நல்ல வேலைகாரன் தம்பி நீங்க 👌👌 வாழ்த்துக்கள். அருமையான Cable dressing செய்கிறீர்கள். மூன்று சின்ன ஆலோசனைகள் முதலாவது: UPS outputல் கட்டாயம் பேஸ் மட்டும் எடுக்காமல், நிய்யூட்ரலும் எடுங்க. Sine wave inverter ல கரண்ட் பில் அதிகமாக பேஸ் மட்டும் எடுப்பது தான் காரணம். இரண்டாவது: நியூட்ரல் மற்றும் எர்த் பார் மாட்டவும். மூன்று செட் MCB க்கு, மூன்று செட் நியூட்ரல் பிரித்தும், மூன்று செட் எர்த்தும் பிரித்து பார்ல மாட்டினால் நாளை ஏதேனும் Trouble shooting செய்வதர்க்கு எழிதாக இருக்கும். மூன்றாவது: EB மீட்டரில் RCCB மாட்டியிருப்பீர்கள் என நம்புகிறேன். அத்துடன் ஒரு SCD எனப்படும் சார்ட் சர்கியுட் டிவைஸ் மாட்டினால் இடி மின்னல் நேரங்களில் sudden voltage spike இல் இருந்து கருவிகளை பாதுகாக்க முடியும். நான் சொல்வதைப்போல தான் செய்யனும் என்று கூறவில்லை. ஆனால் செய்தால் 110% அற்புதமான ஒயரிங்காக இருக்கும். வாழ்த்துக்கள் 💐💐
சூப்பர் தலைவா அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க தெரியாத விஷயத்தை தெரிஞ்சுக்கிறேன் நானும் ஒரு எலக்ட்ரிஷன் தெரியாதவர்களும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்க வாங்க நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
சிறப்பாகவும் நல்லவும் செய்து இருக்கிறீர்கள் அதற்காக நன்றி அதில் எனக்கும் சில விஷயங்கள் பயனுள்ளதாக இருந்தது ஆனால் எரத்து லிங்க் டி b பாக்ஸ் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோவை எதிர்பார்க்கிறேன் சிறப்பு
Bro intha video fulla skip pannama pathuta bro..unga work neet ha irukku.. neinga eathavathu compiled atan pandra video podunga bro nalla theliva explain pandringa bro
Enakku onnu mattum puriyala bro socket ku thani phase kondu ponuma ippo oru bed room irukkuna athukku ac thani circuit light points thani circuit plug point thani circuit a appo tv board two way board ellam thani thani circuit a puriyala enakku bro oru doubt ippo kitchen la fridge mixer grinder ku namma power socket poduvom matha idangalla normal socket poduvom ippo en doubt ennana power socket mattum thani circuita edukkanuma illana normal socketum edukkanuma puriyala atha eppadi wire ilukkanum konjam sollithaanga please ❤
@sudhan Dr R,y,b loop panni Edutha wire 4 pole kudukanum input ok va Next output single wire Load side kudukanum Na ugkaluku oru link thara antha video parugka inum clearya solirupa bro
ஆனால் கேபிள் Joint நல்ல விடயமல்ல சிறிது காலம் செல்ல அந்த இடம் oxide ஆகி தீ பிடிக்கும் நிலைக்கு இட்டு செல்லும் மற்றும் இது மின்சார சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதல்ல இன்ஷூரன்ஸ் கிடைக்காது
Bro yella wirlaium leg podunga colour cotting maintain pannunga antha colour wire ku antha colour tape use pannunga 3 phase use panna colour cotting pannunga
Bro work panra edathula yena kedaikutho atha vahcitha work panna mudium and ethu ela practically not possible bro ugkalugaka upcoming videosla nega sonna yellathaum try panra tq and gn 😅
Ok bro nega solrathu saritha ana yellarukum ethu set akathu bro colorus RYB BLACK GREEN 5 COLORS ipo namaku 2 coli wire work panrathuku venum ana 5 colorus use pannanum ena pannuviga ???
Thani thaniya potta same Timela a/c and heater use panikala Ora circuit la same Timela 2um use panna load pathama mcb trip akum wire Melt akum ethu mari Cinna cina problem Varum bro
Bro 4 bedroom(4ac) 4 attach bathroom(4heater) 2 hall (4 ac) 1 kitchen 1 pooja 1 portico Ippo na yavlo model db use panananu And yavlo circle na podanu pls tell me
AC-8 no :- 8 circuit 4 heaters:- 4 circuit Hall lighting&tv power point:-2 circuit Kitchen lighting&power point-2 circuit Pooja and portico:-1 circuit Extra power points& bedroom tv point-2 cricuit Moter line;- 1 cricuit Avlotha bro 24 way use pannuga & extra onu ila rendu cricuit extra vantha Mcbla Jain panni kuduthuduga
நல்ல வேலைகாரன் தம்பி நீங்க 👌👌 வாழ்த்துக்கள். அருமையான Cable dressing செய்கிறீர்கள்.
மூன்று சின்ன ஆலோசனைகள்
முதலாவது: UPS outputல் கட்டாயம் பேஸ் மட்டும் எடுக்காமல், நிய்யூட்ரலும் எடுங்க. Sine wave inverter ல கரண்ட் பில் அதிகமாக பேஸ் மட்டும் எடுப்பது தான் காரணம்.
இரண்டாவது: நியூட்ரல் மற்றும் எர்த் பார் மாட்டவும். மூன்று செட் MCB க்கு, மூன்று செட் நியூட்ரல் பிரித்தும், மூன்று செட் எர்த்தும் பிரித்து பார்ல மாட்டினால் நாளை ஏதேனும் Trouble shooting செய்வதர்க்கு எழிதாக இருக்கும்.
மூன்றாவது: EB மீட்டரில் RCCB மாட்டியிருப்பீர்கள் என நம்புகிறேன். அத்துடன் ஒரு SCD எனப்படும் சார்ட் சர்கியுட் டிவைஸ் மாட்டினால் இடி மின்னல் நேரங்களில் sudden voltage spike இல் இருந்து கருவிகளை பாதுகாக்க முடியும்.
நான் சொல்வதைப்போல தான் செய்யனும் என்று கூறவில்லை. ஆனால் செய்தால் 110% அற்புதமான ஒயரிங்காக இருக்கும்.
வாழ்த்துக்கள் 💐💐
@wffgcdewff
Thanks for tips bro
Kandipa follow panra
உங்கள் தொழிலில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் குறைகள் ஒன்றும் இல்லை நுணுக்கங்கள் ஒருவர் கூறுவர் மார்பு அது அவரவர் செயல்முறை
Tq
சூப்பர் தலைவா அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க தெரியாத விஷயத்தை தெரிஞ்சுக்கிறேன் நானும் ஒரு எலக்ட்ரிஷன் தெரியாதவர்களும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்க வாங்க நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
@அருண் புருஷ் லீ
Rompa thanks Thala ugkaloda support iruntha evlo Videos venalaum poduvan🙏🙏🙏
சிறப்பாகவும் நல்லவும் செய்து இருக்கிறீர்கள் அதற்காக நன்றி அதில் எனக்கும் சில விஷயங்கள் பயனுள்ளதாக இருந்தது ஆனால் எரத்து லிங்க் டி b பாக்ஸ் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோவை எதிர்பார்க்கிறேன் சிறப்பு
Bro intha video fulla skip pannama pathuta bro..unga work neet ha irukku.. neinga eathavathu compiled atan pandra video podunga bro nalla theliva explain pandringa bro
@salem dino gaming
Tq bro kandipa upload panra
உங்க வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ள ஒரு வீடியோ சார் thank you sir ❤🎉
Anna super i support 👍👍👍👍👍👍❤❤❤❤
Super👍 bro very good neetness my support for you bro
Dresing neat and clean brother super
Extraordinary video with genuine tone! Kudos to you, nanbarae 💐
tq sako
Excellent explaination bro 👍👍👍👍
Super anna ❤❤❤ Tq
எர்த் ஒயர் அனைத்தையும் முறுக்கிய பின் அதிலிருந்து ஒரு ஒயரை dp box கண்டிப்பாக கொடுக்க அப்போதுதான் டிவி பாக்ஸ்ல் எர்த் அடிக்காது
Kndipaga anna ana dp ku earth kudukanum antha dp la menu card la kuduthuiruoaga
Ok Sri bro
Clean vedeo ji. Super
@rose & mirthu
Tq bro
சூப்பர் ப்ரோ
Good work.Please use black insulation tape for covering the joint
Pls say the reasons
Ena reason venum solluga bro
Enakku onnu mattum puriyala bro socket ku thani phase kondu ponuma ippo oru bed room irukkuna athukku ac thani circuit light points thani circuit plug point thani circuit a appo tv board two way board ellam thani thani circuit a puriyala enakku bro oru doubt ippo kitchen la fridge mixer grinder ku namma power socket poduvom matha idangalla normal socket poduvom ippo en doubt ennana power socket mattum thani circuita edukkanuma illana normal socketum edukkanuma puriyala atha eppadi wire ilukkanum konjam sollithaanga please ❤
Good information.Well done bro. Keep doing
Thanks for your support ☺️
Supara pannega bro👍🤝
Congrats Rajesh
Subscribe pannuga bro
Earth wire dp la kutukanum bro illa body ahhkum bro dp nalla eruku bro
Ok bro
Very useful vedio for me
Anna super na
Super bro tq bro ❤️❤️❤️❤️
Vera level super anna
Tq nanpa
சார் வணக்கம் சார் சிங்கிள் பேஸ் க்கு ac MCB tripare 3 பவர் லைன் குடுக்கலாமா எதும் ப்ராப்ளம் வருமா சார் சொல்லுங்க சார்
Neutral wire அனைத்தையும் சேர்த்து முறுக்கி அதற்கு பதிலாக தனித்தனியாக நியூட்ரல் பார் யூஸ் பண்ணி இருக்கலாம்
Neutral பார் 22 ஓயர் தருவது கடினம் மற்றும் தனித்தனியாக இணைக்கும்போது இணைப்புகள் துண்டாக வாய்ப்புகள் அதிகம்
இது அரை குறையாக செய்யும் வேலை நியூட்ரல் பார் பாவிக்களாம்
Suuuuuuuper bro 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Bro, ULCB potanum! nigapotala?
Bro superb ...bro 320 soldringa athu sqmm la evlo bro
2.5 sq mm bro
Switch board dressing video pannu bro
இசொலட்டருக்கு பத்தில் rccb பயன்படுத்துங்கள்
Final rotary working podunga brother
@@thanimayinthalaivan4039
3 phase rotary switch wiring connection tamil-block scropion Tamil
ruclips.net/video/VZtlX2c-61Y/видео.html
அருமை
Bro one qn
Rotary switch Loop panna r,y,b line ah four pole la kodukkurom
Then entha single wire ah mcb's la link pantrom
Waiting for your reply
@sudhan Dr
Yes bro correct solitegka 😎
@@BlackScorpionTamil single wire r,y,b innoru out la irunthu eduthu kodukkanumaa bro
@sudhan Dr
R,y,b loop panni Edutha wire 4 pole kudukanum input ok va
Next output single wire Load side kudukanum
Na ugkaluku oru link thara antha video parugka inum clearya solirupa bro
@Sudhan Dr
3 phase rotary switch wiring connection tamil-block scropion Tamil
ruclips.net/video/VZtlX2c-61Y/видео.html
Eletrical square feet rate sulluinga bro
Super bro
ஆனால் கேபிள் Joint நல்ல விடயமல்ல சிறிது காலம் செல்ல அந்த இடம் oxide ஆகி தீ பிடிக்கும் நிலைக்கு இட்டு செல்லும் மற்றும் இது மின்சார சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதல்ல இன்ஷூரன்ஸ் கிடைக்காது
சூப்பர்
Anna 320 wire na enna na konjam replay pannunga please
2.5 sqmm wire
Bro rotery la ena squere mm wire podanum
Single bhk Veduna 4 sqmm pothum bro
2 bhk na 6 sqmm use pannikala bro
Video semma bro
good video
1 circuit la ethana wire irukum...
Lighting +Inverter - 4 wires
1 - phase
1 - Neutral
1 - earth
1 - inverter
Power point 5A &15A same 3 leads
1 - phase
1 - neutral
1 - earth
Bro, havells brand ok va?
It's good
Bro we should connect indicator phase in input not in output
@ kerish
You know tamil
Which is the best brand wires& metal box please tell me sir
Legend and orbit metel box so good and wires orbit,RR cable, polycab, Havels,finolex, u go to any one
(Orbit,RR cable, polycab is best)
Bro rotary looping ku kudutha wire enn sq mmm
Na 6 sqmm use panna negka 4pole input ena wire use pannigalo atha use panikoga bro
Rcbo or elcb not used why , it's mandatory by tangedo
Where in chennai we can get orginal finolex wire
Sorry bro I don't know, I use only orbit but QR code scanne panni check panikoga bro
Wire color same colour tape podungo
Next time kandipa color tape use panra bro
Bro yella wirlaium leg podunga colour cotting maintain pannunga antha colour wire ku antha colour tape use pannunga
3 phase use panna colour cotting pannunga
Bro work panra edathula yena kedaikutho atha vahcitha work panna mudium and ethu ela practically not possible bro ugkalugaka upcoming videosla nega sonna yellathaum try panra tq and gn 😅
@@BlackScorpionTamil bro yenna soldringa yellamea possible tha bro ippadi tha work pannanum quality workna ippadi tha pannanum
Ok bro nega solrathu saritha ana yellarukum ethu set akathu bro colorus RYB BLACK GREEN 5 COLORS ipo namaku 2 coli wire work panrathuku venum ana 5 colorus use pannanum ena pannuviga ???
Good working
Bro Chennai la electrician job kedikkuma yara contact pannalam
@vinoth kumar S
Neegka Chennaila irukegala bro
No bro villupuram
@vinoth kumar S
Ok bro numper send pannuga na work irukum pothu call panra
Thank you bro
720 wire na evvalo mm
4.0 sqmm
Bro ac point ku thaniya circuit tharanuma
Yes bro 2 ton varaikum 4sq mm wire use pannuga
Bro db box la irunthu heater and ac ku thaniya circuit podanuma
Bro appo 4 bedroom la 4 ac , 4 heater iruntha ovvonuku thaniya circuit podanuma
Thani thaniya potta same Timela a/c and heater use panikala Ora circuit la same Timela 2um use panna load pathama mcb trip akum wire Melt akum ethu mari Cinna cina problem Varum bro
Oru circuit poda porigana AC use Panum pothu heater use panna kudathu ,yappahci use panna oru problem Ila regulars use panna mudiyathu bro
சார் வணக்கம் சார் மீட்டர் பாக்ஸ் ல இருந்து ஹாஸ்பிரா வீட்டுக்கு பவர் லைன் எட்டுப்பது எப்படி சார் சொல்லுங்க சார்
@jabarshatshat9126
ruclips.net/video/mZUJLh80wiw/видео.html entha video paruga bro
Bro indha videola neenga use pannadhu 4P RCCB ya illa 4P isolatora bro.
2um Ila bro MCB 40A
Antha link enga epdi link pannanum
Gerund link dp box illa bro
Bro 4 bedroom(4ac)
4 attach bathroom(4heater)
2 hall (4 ac)
1 kitchen
1 pooja
1 portico
Ippo na yavlo model db use panananu
And yavlo circle na podanu pls tell me
AC-8 no :- 8 circuit
4 heaters:- 4 circuit
Hall lighting&tv power point:-2 circuit
Kitchen lighting&power point-2 circuit
Pooja and portico:-1 circuit
Extra power points& bedroom tv point-2 cricuit
Moter line;- 1 cricuit
Avlotha bro 24 way use pannuga & extra onu ila rendu cricuit extra vantha Mcbla Jain panni kuduthuduga
Light and power point also thani circuit ah???? Oru bedroom ku oru circuit poda kudatha
@@k.r.karthik8424 lightning and 5a power point iruntha oru cricuit pothum bro
Bro oru bedroom la 2 light 2 socket and bathroom light and power point iruku ithuku oru circuit pothuma
Pothum bro
Good
Inverter wiring poduga bro
Kandipa podra pora
Inverter video uploaded bro
Which brand 3 phase db is best
You want best three phase DB Legrand and Lt , also orbit and s&p is best one for cost-efficient
SO MANY BRAND DB BOX AVAILABLE IN MARKET I REFER (LEGRAND) BRAND IS BEST ONE tq
very nice
your my 500 subscriber, keep support for me tq Vijay bro
Super perfect work nice bro
Tq
320 wire na evvalo mm wire
2.5 sqmm
Properly web join motion video upload pannu bro
Ena sola variga kojam theliva sluga bro
braset good but Indicat vilakkam
Super
I am Ele technician
ரோட்டரிக்கு R Y B க்கு வேறு வேறு கலர் ஒயர் கொடுத்திருக்கலாமே
Nice
where is the earth link and neutral link
Bro,What is the price of db box?
Under 1500 rs bro
Bro complete setup including MCB,elcb,db box , isolator ( full set up )price evalavu price aagum bro?
Total cost under 10000 akum bro include labor charges
Bro meter box to DB box which wire is best aluminium or copper wire?
@@sameerdeen91076 sq mm copper wire is best option energy meter to DB box .
6 sq mm main wire ok for 3 BHK
Like g
Worst
Thank for your feedback 😊
Neutral no joint only link
Ok bro next time kandipa link use panra
Shall I call you
Given phone numbers
@john son ok pls share ur mobile Numper to mail . G mail id ; Shanmugam.raju5@gmail.com
Bro phone number sollunga kabro
Thanks bro superb
Bro supper bro
Super pro
Supper anna
Super bro
Super bro
Super bro
Super bro
Super Bro
Supper bro
@kali nellai
Tq nanba
Super bro