Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அந்த இளைஞர்கள் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த பெண்களும் மறுத்த விட்டனர்... இந்த நிலையில் பெண்கள் தான் இளைஞர்களின் காரின் மீது மோதியதாக காவல்துறை கூறியது எப்படி. ஏன்...😮
கார்கள் எந்த சாருயுடையது?
கொடியுடன் பரிமுதல் செய்யப்பட்டதா😂😂
கழட்டியிருப்பானுங்க
1. மிட் நைட்ல இவனுங்களுக்கு என்ன வேலை ecr இல்??? 2. இவர்கள் மேல் எந்த தவறுமில்லை என்றால், அவர்கள் ஏன் வீடு வரை துரத்தி வந்தார்கள்? ? ?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டை வைத்து ஐந்து நிமிடத்திற்குள் யாருடைய கார் என்று சொல்ல முடியாதா.
அப்போ ஆளுகள் விட்டுடுவீங்களா.
நியூஸ் போட்ட உங்களால் போட்டோ வீடியோ போட முடியவில்லையா நிருபரே
Two gents in the car... Why Don't tell the truth... 😂
இதுக்கு ஏன் இத்தனை நாள், மொத்தம் நடிப்பு,
அந்த இளைஞர்கள் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த பெண்களும் மறுத்த விட்டனர்...
இந்த நிலையில் பெண்கள் தான் இளைஞர்களின் காரின் மீது மோதியதாக காவல்துறை கூறியது எப்படி. ஏன்...😮
கார்கள் எந்த சாருயுடையது?
கொடியுடன் பரிமுதல் செய்யப்பட்டதா😂😂
கழட்டியிருப்பானுங்க
1. மிட் நைட்ல இவனுங்களுக்கு என்ன வேலை ecr இல்???
2. இவர்கள் மேல் எந்த தவறுமில்லை என்றால், அவர்கள் ஏன் வீடு வரை துரத்தி வந்தார்கள்? ? ?