800 வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட புனித சந்தியாகப்பரின் கல்லறை| Santiago de Compostela|

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 800 வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட புனித சந்தியாகப்பரின் கல்லறை| Santiago de Compostela| புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

Комментарии • 160

  • @nivishk3265
    @nivishk3265 3 года назад +26

    மிகவும் பழமையான வரலாறு உங்களை போன்று அருள்தந்தை வழியாக இன்னும் புனிதர்களின் வரலாறு நிலைத்திருக்கிறது

  • @joelaaron3469
    @joelaaron3469 3 года назад +29

    எங்கள் ஊர் திருச்சியில் பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் திருத்தலம் மிகவும் பிரசித்தி , கண்ணீரோடு எப்போது அங்கு சென்றாலும் சந்தியாகப்பர் கூட வருவது போல் நன்றாக உணர முடியும் ,💐🙏

    • @francisyagappan7345
      @francisyagappan7345 2 года назад +8

      ஒருமுறை புது மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தபொழுது மதுரையில் இருந்து திருச்சி வந்து உறவினர்களிடம் காட்டிவிட்டு பெரிய மிளகுபாறை சந்தியாகப்பர் கோவிலில் ஜபம் செய்துவிட்டு எண்ணையை வண்டியில் நான்குபுறமும் சிலுவை அடையாளம் இட்டு வரைந்து மதுரைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது மேலூர் அருகே திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று ரோட்டின் மீடியனை உடைத்துக்கொண்டு, நல்ல வேகத்தில் வந்து கொண்டிருந்த என்னை நோக்கி வந்து ரோட்டின் குறுக்கே நின்று விட்டது. என்னால் மோட்டார்சைக்கிளை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை அதேசமயம் மோட்டார் சைக்கிள் என்னுடைய கண்ட்ரோல் விட்டு போகவும் இல்லை. இடப்புறம் Extreme ஓரம் ஒரு அடி இடைவெளியில் அந்த வண்டியை கடந்து சென்று நிறுத்தினேன். அப்பொழுது அங்கே இருந்தவர்கள் என்னை கடவுள்தான் காப்பாத்தனார் என்றார்கள். சந்தியாகப்பர் எங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் பாதுகாவலர்

    • @joelaaron3469
      @joelaaron3469 2 года назад +3

      @@francisyagappan7345 இமை பொழுதில் துணை நின்று காக்கும் வல்ல திருத்தூதர் நமது சந்தியாகப்பர் , நன்றி 💐

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +7

    நான் மறவபட்டி திருத்தலத்தில் அனைத்து அற்புதங்களையும் நேரில் பார்த்துள்ளேன்

  • @mother_mary_maracles
    @mother_mary_maracles Год назад +3

    ஆபத்து நேரத்தில் சந்தியாகப்பர் எங்கள் குடும்பத்திற்கு நேராக வந்து உதவி செய்து கொண்டு எங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் நன்றி

  • @thinesmary1745
    @thinesmary1745 3 года назад +10

    நல்ல வாழ்க்கை துணை தந்தார் மற்றும் இரண்டு குழந்தை பாக்கியம் தந்து இருக்கிறார் ஆமெண்

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 года назад +3

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @autochinnaya9271
    @autochinnaya9271 24 дня назад +1

    சூராணம்.புனித சந்தியா கப்பர் சூராணம் சுத்து வட்டார கிராமங்களுக்கு பாதுகாவலர் ஆவார்.ஆமென்.

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +9

    சந்தியாகப்பர் திருத்தலம் மறவபட்டி புதுமை
    1. சந்தியாகப்பர் வெள்ளை குதிரையில் பிரகாசமான ஒளியோடு தெருக்களில் வலம் வருதல்
    2. சந்தியாகப்பர் திருசுரூபத்தின் கண்கள் உயிருள்ள கண்களாக மாறுதல்
    3. சந்தியாகப்பர் திருத்தலத்தில் பிரசன்னமாகும் போது சுகந்த நறுமண வாசனை திருத்தலத்தில் வருதல்
    4. திருத்தலத்தின் முன்பு மணல் பகுதியில் நீரூற்று அற்புதமாக பூமியில் லிருந்து வருவது. கடைசியாக அற்புத நீரூற்று அதிசயம் கடந்த வாரம் 18/ ஜூலை /2021 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு மறவபட்டி மண்ணின் மைந்தர் தமது முதல் நன்றி திருப்பலி நிறைவேற்றிய பிறகு 9.00 மணிக்கு அற்புத நீரூற்று அதிசயம் நடந்தது. சுமார் 500 மக்கள் கூடியிருந்த போது அற்புதம் நடந்து சந்தியாகப்பர் புகழையும், மறவபட்டி திருத்தலத்தின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் மக்களுக்கு பறைசாற்றியது

  • @arulsamy5774
    @arulsamy5774 Месяц назад +1

    🙏 புனித சந்தியா அக்கா ஒரு எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏

  • @joesebastin1209
    @joesebastin1209 3 года назад +9

    புனித சந்தியாகப்பர் திருத்தலம்-வங்கமனூத்து.திண்டுக்கல் மறைமாவட்டம்.
    புனிதரின் திருவிழா இன்று மிக அருமையாக நடைபெற்றது.

    • @doodlecraft6758
      @doodlecraft6758 3 года назад

      Tenkasi DT. Kadayanallur Taluk, Punnaivanam village, st. James church

  • @princewithjesus5452
    @princewithjesus5452 3 года назад +9

    தூய படைமிரட்டி சந்தியாகப்பரே..எங்களுக்காக வேண்டி கொள்ளும்..ஆமென்.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +9

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென்!

  • @jabasthiammalxavier7404
    @jabasthiammalxavier7404 3 года назад +6

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @arokyamadhavan3949
    @arokyamadhavan3949 3 года назад +11

    தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது மிகவும் பழமையான திருத்தலம்

  • @samsungamma3696
    @samsungamma3696 Месяц назад +1

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்❤❤❤❤❤

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 года назад +18

    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியும் புகழும் மாட்சியும் என்றென்றும் உண்டாகுக ஆமென்.

  • @elizabethrani5808
    @elizabethrani5808 3 года назад +5

    திருச்சியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் பெரிய மளகுபாறை என்ற இடத்தில் உள்ளது பல அற்புதங்கள் நிகழ்கிறதுஇப்புனிதரின் பரிந்துரையால் வரவேண்டிய பணம் கைக்கு இழுத்தடிக்கப்பட்டு இப்புனிதரிடம் வேண்டி கிடைக்கப்பெற்றது அர்ச் சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +8

    நான் மறவபட்டி அற்புதங்கள் அனைத்தையும் நேரடியாக பார்த்துள்ளேன்

  • @avemaria9207
    @avemaria9207 3 года назад +23

    நம் நாட்டில்தான் ஆண்டவரின் திருத்தலத்திற்கு நடைபயணமாக செல்வார்கள் என்று கருதினேன் ஆனால் உலகமெங்கும் தங்கள் நாட்டில் உள்ள திருத்தலங்களுக்கு செல்கிறார்கள் அற்புதங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள் என்று திருத்தூதர் சந்தியாகப்பர் வழியாக தெரிந்துக்கொண்டேன் ஆண்டவருக்கு நன்றி...

  • @johnjoseph5716
    @johnjoseph5716 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா கடவுள் உங்களை ஆசீர்வதிர்பாரக.

  • @arulselvivincent7989
    @arulselvivincent7989 3 года назад +9

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rajaramya5309
    @rajaramya5309 3 года назад +6

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஆமென்

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 года назад +6

    Praise the Lord.
    Excellent video of st. Santiago well explained Father . Preaching the Word of God is the biggest blessings in life....👍👍👍👍👍👍👍

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +5

    மறவபட்டி சந்தியாகப்பர் திருத்தல திருவிழா ஒவ்வொரு வருடமும் ஜூலை கடைசி வாரம் வியாழன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பகல் 10.30மணிக்கு சிறப்பு திருப்பயணிகள் திருப்பலி தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது

  • @danianavis4497
    @danianavis4497 3 года назад +8

    தங்கச்சிமடம் T.சூசையப்பர் பட்டிணம் பங்கு,
    ஜேம்ஸ் நகர்,
    சிவகங்கை மறைமாவட்டம்
    தீவின் பாதுகாவலரே... 🙏

  • @leemarosi5745
    @leemarosi5745 3 года назад +6

    Punitha santhiyakapparea enakku normal delivery natakka neerthaamea thunaiyaga erukka vendum appa...amen

    • @Punithargalsaints
      @Punithargalsaints  3 года назад +1

      Many prayers and Many Blessings to You!

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 года назад

      நானும் உங்களுக்காக செபிக்கிறேன்.நீங்களும் தினமும் காலை மாலை செபமாலை செபியுங்கள்.தூய அன்னம்மாளின் மன்றாட்டு மாலை செபியுங்கள்.

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +6

    மிகவும் அருமையான பதிவு 👌

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +8

    நான் மறவபட்டி சந்தியாகப்பர் திருத்தல புதுமைகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தவன்

  • @user-gm2vo5hs4o
    @user-gm2vo5hs4o Месяц назад +1

    இவரை பற்றிய செய்தி தந்தமைக்கு நன்றி

  • @annemarie2450
    @annemarie2450 Год назад +1

    Praise the lord

  • @manaamaithi226
    @manaamaithi226 3 года назад +2

    Thanks

  • @gnanaalphonsa4585
    @gnanaalphonsa4585 Год назад +1

    Thank you so much for your good message

  • @jegateesh8720
    @jegateesh8720 Год назад +2

    எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் mangamanuthu எங்கள் ஊரிலும் புகழ்பெற்ற புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது ஆண்டு பெரு விழா ஜூலை 23 24 25
    நடைபெறும் அனைவரும் வருக புனிதரின் ஆசி பெருக

  • @a.c.josephreval5178
    @a.c.josephreval5178 3 года назад +7

    இலங்கையில் பல இடங்களில் புனிதரின் புகழ்பாடும் ஆலயங்கள் உண்டு
    இலங்கையின் வடபகுதி மன்னார் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள பங்குகளில் கீளியங்குடியிருப்பு பங்கின் துணைப்பங்கான கட்டுக்காரன் குடியிருப்பு இடத்தில் இவருக்கென ஆலயம் உண்டு
    முன்னைய காலங்களில்
    மன்னார் தீவில் உள்ள அனைத்து மக்களும் அங்கே செல்வர்
    குழந்தை வரம்வேண்டி இவ்வாலயத்திற்கு சென்று வேண்டிக்கொண்டோர் பலர்
    பெற்றுக்கொண்டோரும் பலர்
    இன்று 25.07.21 திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

  • @gunaxavier1772
    @gunaxavier1772 3 года назад +3

    Amen

  • @Charlesdivain
    @Charlesdivain 3 года назад +9

    திருதூதர் புனித சந்தியாகபர் ஆலயம் சிவகங்கை மறைமாவட்டம் சூராணம் 🙏

  • @1989hilman
    @1989hilman 3 года назад +3

    Hi, I’m from Santiago de Compostela Spain.

  • @vijinjames278
    @vijinjames278 2 года назад +3

    சங்கடம் நீக்கும் சாந்தியாகப்பார் குறுஸ் கோவில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மறைமாவட்டம்... கேட்ட வாரம் தருபவர்.... நான் கேட்டு பெற்றுக்கொண்டவன்

  • @irudayasamy2726
    @irudayasamy2726 3 года назад +6

    தூய சந்தியாகப்பரே எங்களுக் காக வேண்டிக் கொள்ளும்

  • @ephremrabia2481
    @ephremrabia2481 2 года назад +3

    St.santiago pray for us..... 🙏

  • @marydoss7
    @marydoss7 Год назад +1

    Punida sandhiyagappare engalukka vendikollum. My Parish St. Jamesh Church Mariannapalya, Bangalore, Karnataka. I am a Tamil Christian, today our parish celebrate in very grand manner. Church feast is on 30th July 2023.I strongly believe st.james fullfil my all problems.

  • @amalav6592
    @amalav6592 3 года назад +5

    புதுமைகள் புரிந்திடும் சந்தியாகப்பர்........

  • @Mercy1507
    @Mercy1507 3 года назад +3

    அருமையான பதிவு. அந்த தூபக்கால் பற்றிய காணொலிக்காக காத்திருக்கிறேன்.

    • @Mercy1507
      @Mercy1507 3 года назад

      கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் குன்னுகாடு என்ற இடத்தில் சந்தியாகப்பருக்கு ஒரு சிறு ஆலயம் உண்டு. அந்த கோவிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கால்நடைகளை வளர்த்து நேர்ந்து கொண்டு உணவு சமைத்து உண்பார்கள். அந்த உணவு கால்நடைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு நேர்ச்சை கொடுத்த குடும்பங்களில் உள்ள கால்நடைகளுக்கு எவ்வித நோயும் அதன் பின் வராது. என் சொந்த அனுபவம் இது.

  • @antonyshylus4263
    @antonyshylus4263 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @antonypradeep608
    @antonypradeep608 2 года назад +2

    புனித சந்தியாகப்பரே..... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.......

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 года назад +5

    Glory to Jesus christ 💓 Ave Maria 🥰❣️

  • @marcusstionis9888
    @marcusstionis9888 2 года назад +2

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காககொள்ளும்.

  • @vimalajay4467
    @vimalajay4467 3 года назад +2

    Thank you father

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 8 месяцев назад +1

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @hileriusjeba2827
    @hileriusjeba2827 3 года назад +2

    Super

  • @janushaanusha5188
    @janushaanusha5188 3 года назад +3

    Amen. Praise to be Jesus Christ... Ave Maria...😇

  • @paulnixon7852
    @paulnixon7852 3 года назад +8

    Happy feast of St James❤️to all🤗

  • @reebansathishraj7925
    @reebansathishraj7925 3 года назад +8

    புனித சந்தியாகப்பர் திருத்தலம், திண்டுக்கல் மறைமாவட்டம் /மாரம்பாடி மறைவட்டம் /மறவபட்டி பங்கு ,

  • @jamesinigar2512
    @jamesinigar2512 3 года назад +11

    ஆத்தூர் /புன்னகாயல் பங்கு/ தூத்துக்குடி மறைமாவட்டம்.

  • @dhineshkumarv3670
    @dhineshkumarv3670 3 года назад +3

    Praise the lord Jesus Christ amen
    Thank you Father

  • @likkip4130
    @likkip4130 3 года назад +3

    Thank ufather for your hard work

  • @076prasath9
    @076prasath9 3 года назад +4

    Praise the lord. Srivaikundam santhiyahappar church. Tuticorin diocese.

  • @peterlazarous331
    @peterlazarous331 4 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @vj9000
    @vj9000 3 года назад +8

    புனித சந்தியாகப்பர் திருத்தலம் Srivaikundam ,Thuthukudi Dt. Tamil Nadu

    • @antonyjames6603
      @antonyjames6603 2 года назад

      கடற்கரை மக்களின் பாதுகாவலர்.எண்ணற்ற புதுமைகளின் பிறப்பிடம்

  • @rameshraja3402
    @rameshraja3402 3 года назад +3

    Amen appa 🙏

  • @marianelson2124
    @marianelson2124 Год назад +1

    திண்டுக்கல் மறை மாவட்டம் மாரம்பாடி மறை வட்டம் மறவப்பட்டி பங்கு புனித சந்தியாகபர் சிற்றாலயம் அநேக அற்புதங்களை செய்கிறது கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கிறது நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகம் வர தொடக்கியது..... சிறப்பாக வாரத்தில் ஒரு முறை வியாழன் கிழமை தோறும் புனிதரின் நவநாள் திருப்பலி நடக்கிறது வரம் பெற்ற சாட்சிகளும் சாச்சி கொடுக்கின்றன 🙏...... ☦️...... 🙇‍♂️

  • @ancelinebritto1279
    @ancelinebritto1279 3 года назад +4

    St. James church, palakkurichy. Trichy

  • @leodhana8263
    @leodhana8263 3 года назад +3

    AMEN hallelujah

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +4

    மறவபட்டி சந்தியாகப்பர் திருத்தலம் சந்தியாகப்பர் விரும்பி தேர்ந்தெடுத்து அற்புதங்கள் நிகழ்த்தி ஆலயம் கட்ட சொல்லி குடிகொண்டுள்ள திருத்தலம்

  • @nilanila9812
    @nilanila9812 3 года назад +2

    Enga villagelayum yahapparin parinthurayal niraya puthumaihal nadanthiruku. Thank you so much 👍

    • @nilanila9812
      @nilanila9812 3 года назад

      Yahappar aalayam kaddukkaran kudiyiruppu. Talaimannar.

  • @ANikitha-wp7ld
    @ANikitha-wp7ld 3 года назад +3

    Amen🙏

  • @stanyclaret
    @stanyclaret 3 года назад +9

    பாளையம்/ முரசன்கோடு பங்கு / குழித்துறை மறைமாவட்டம்

  • @leenajoseph7561
    @leenajoseph7561 3 года назад +3

    Thanks for the most valuable information. We should teach our youth about our Saints. God bless your channel.

  • @joshvaantony
    @joshvaantony 3 года назад +3

    Super🙏🙏🙏

  • @janovamary9692
    @janovamary9692 3 года назад +2

    Praise the Lord.Vungal pani sirakka vazhthukal father.

  • @rathinamary7371
    @rathinamary7371 3 года назад +2

    nandrigalum vazhthukkalum iraivanukke.

  • @juderaj8981
    @juderaj8981 3 года назад +4

    குருநகர் புனித யாகப்பர் ஆலயம்
    யாழ்மறைமாவட்டம்
    இலங்கை

  • @johnysworld6547
    @johnysworld6547 3 года назад +6

    Trichy central bus stant arugea santhiyagapparin koil vullathu.

  • @lenin451
    @lenin451 3 года назад +2

    புனித சந்தியாகப்பர் திருத்தலம்.மங்கமணுத்து பங்கு. திண்டுக்கல்.ஜூலை 23,24,25 st. James festival

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +6

    saint james / santhiyagappar is doing a lot of miracles in maravapatty, thadikombu via, dindigul

  • @vivekleveilderossi7655
    @vivekleveilderossi7655 3 года назад +2

    Ave Maria
    Finally you showed st George photo instead of st James

  • @olindaj2067
    @olindaj2067 3 года назад +3

    Poraiyar , Nagapattinam district

    • @janeflora4860
      @janeflora4860 Год назад +1

      Praise the Lord . Amen por aiyar , Karaikal vazhi punitha santhiyagapar church migavum sakthi vaithathu . Athigamaga puthumaikal nadanthu varugirathu.Engaluku kuzhanthai pahiyam thanthamaiku Santhiyagaparuku nanri amen

  • @kalasiones4494
    @kalasiones4494 3 года назад +2

    எங்கள் அன்பியதின் பெயர் "சந்தியாகப்பர்". ஆகும்.

  • @simonjeyamani1128
    @simonjeyamani1128 3 года назад +2

    I like it. Highly informative. Thank you.

  • @desingurajan1159
    @desingurajan1159 3 года назад +2

    Thanksfully jesus name aman

  • @kamalamary380
    @kamalamary380 3 года назад +2

    Syper.

  • @mseprakasam6516
    @mseprakasam6516 3 года назад +1

    Thank you Father.

  • @AmalRajKpm
    @AmalRajKpm 3 года назад +2

    ☦️ Ave Joseph Maria 🇻🇦

  • @sharmilafelicianratnakumar3809
    @sharmilafelicianratnakumar3809 3 года назад +2

    Nice Video. There is a famous church in Jaffna, Sri Lanka.

  • @thinesmary1745
    @thinesmary1745 3 года назад +3

    திருநெல்வேலி கருப்பந்துரை புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது இன்று அங்கு 6 ஆம் திருவிலா நடைப்பெற்றுக் கொண்டுள்ளது

  • @jerlin-dv4ue
    @jerlin-dv4ue 6 месяцев назад

    2 days munnadi yennoda dream la sandhiyagapar kudhirail pora madhri vandhuchu ❤ thank god amen

  • @mathusanmathusan5637
    @mathusanmathusan5637 Год назад

    enakku santhiyakappr emmidaye ulavatuvathaiyum emmai pathukappathayum unarththiyetukkirar eppothum avar emmidaiye etukkirar amen

  • @pratheappratheap2096
    @pratheappratheap2096 2 года назад +1

    இங்கு கும்பகோணம் மறைமாவட்டம் /வில்லியவரம்பல் பங்கு நாடார் புனித சந்தியாகப்பர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது

  • @arulrajpetersamy8873
    @arulrajpetersamy8873 3 года назад +2

    புனிதர்கள் RUclips channel'ன் பணி என்றும் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள்....⚘

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 года назад +2

    சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம், மறவபட்டி தாடிக்கொம்பு வழி, திண்டுக்கல்

  • @helsonrobert990
    @helsonrobert990 3 года назад +2

    புனிதர் சந்தியாகப்பர் திருத்தலம்
    வேலூர் மாவட்டம் குடியாத்தம்.

  • @nirmalraj9014
    @nirmalraj9014 2 года назад +1

    PRAISE THE LORD✝️☦️✝️

  • @desingurajan1159
    @desingurajan1159 3 года назад +1

    God its good all the time jesus name aman Muthudeepa Desingurajan please Pray

  • @Lovely-ww1rf
    @Lovely-ww1rf 2 года назад

    புனித சந்தியாகப்பர் ஆலயம் ரோச் மாநகர் பங்கு ரோச் மாநகர்
    சிவகங்கை மறை மாவட்டம்
    இன்றளவும் வெள்ளைக் குதிரையில் எங்கள் ஊரில் வலம் வந்து எங்களை பாதுகாக்கிறார். குதிரை சலங்கை சத்தம் குதிரை கால் தடம் பல அதிசய நிகழ்வுகளுக்கு நாங்கள் சாட்சிகள்

  • @joseprave5316
    @joseprave5316 Год назад

    ஆமென்,
    வங்கமனுத்து சந்தியாகப்பர் திருத்தலம்

  • @joseanto6498
    @joseanto6498 Год назад

    சங்கடம் நீக்கும் சந்தியாகப்பர் துணை

  • @ansilintonsee9636
    @ansilintonsee9636 3 года назад +4

    புனித சந்தியாகப்பர் ஆலயம் , குழித்துறை மறைமாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம்,

    • @antonypaun714
      @antonypaun714 3 года назад

      Super bro!😍nani Google la search pannaum nu pathain... notification la vanthuchu !! Super bro

    • @ansilintonsee9636
      @ansilintonsee9636 3 года назад +1

      @@antonypaun714 it's my pleasure,☺️

    • @marshelkumar8390
      @marshelkumar8390 3 года назад +1

      Our trusted Roman catholic Christian s ammpasiter...st George......still ours still lives. Still ours .....

    • @antonypaun714
      @antonypaun714 3 года назад

      @@ansilintonsee9636 .😍😍

  • @shobashoba3718
    @shobashoba3718 3 года назад +1

    Thiruvaikundam.st.james church.famus church for Santiago.today festival.

  • @jeganantony
    @jeganantony 3 года назад +1

    Sokkankudieruppu / Thoothukudi district

  • @desingurajan1159
    @desingurajan1159 3 года назад +1

    Glory t God jesus name aman Halaluiya Halaluiya aman thanksfully jesus name aman