சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июл 2020
  • #ஆடி #செவ்வாய் #Sevvai
    சக்தி மாதம் என அழைக்கப்படும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். ஆடி மாதம் முழுவதும் பக்தி பெருகி அதன் மூலம் எல்லா வளமும் நலமும் அனைவரும் பெற வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 418

  • @abarnachelvarajan4016
    @abarnachelvarajan4016 4 года назад +10

    1)முதல் வாரம்- துல்லு மாவு, நாட்டு சர்க்கரை பால் நெய்வெதியம் சிகப்பு காப்பு கட்டிக்கொள்ள
    2)இரண்டாவது வாரம் - மாவிளக்கு ஏற்றி விரதம்
    3)மூன்றாவது வாரம்- மங்கள கெளரி விரதம் 16திரி விளக்கு ஏற்றி வேண்டிகொள்ளவெண்டும், சுமங்கலி தானம் செய்யவேண்டும்
    பொருள்கள் - ரவிக்கை அல்லது புடவை, மஞ்சள் குங்குமம்,பச்சரிசி வெள்ளம், வெற்றிலைபாக்கு,பழம் பணம்( வசதிக்கேற்ப),சுண்ட கடலை( கொண்டை கடலை) அம்பாளுக்கு வைத்து அதை வழிபட்டு ஒரு சுமங்கலி க்கு கொடுக்க வேண்டும்.
    4)நான்காவது வாரம் - மருந்து பிரசாதம் வழிபாடு செய்ய வேண்டும்.. பானகம் செய்து வழிடலாம்..

  • @abarnakalai3334
    @abarnakalai3334 4 года назад +6

    கவலைபடாதிங்கன்னு சொல்லும் போதே கவலையெல்லாம் பஞ்சா பரந்து போகுது சகோதரி அருமையான பேச்சு எனக்கு உங்க பேச்ச கேட்கும் போதே அம்மா அப்பா எ பக்கத்துல இருக்குரது போல இருக்கும்....
    நன்றி சகோதரி நன்றி நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад +4

    மிக்கநன்றி உங்கள்ஆண்மிகசேவைக்கு ஆடிசெவ்வாய் பற்றிதரமான பதிவுக்கு மிக்கநன்றிகள்
    😡😡😡🌺🌺🌺😊😊😊🌹🌹🌹🐤🐤🐤🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா.பெண்களுக்கு ஆயுள் விருத்தி பற்றி கூறிய செய்தி மிகவும் அருமை.ஓம் சக்தி.

  • @Priyakrishnan14
    @Priyakrishnan14 2 года назад +4

    அம்மா நான் இப்ப தான் உங்கள் பதிவை கேட்டு ஒவ்வொன்றாக செய்கின்றனர் அம்மா...இந்த வருடம் வரும் ஆடி மாதம்பூஜை எப்படி செய்வது என்று எங்களுக்கு புதுமையான பதிவு கொடுங்கள் அம்மா...ஆடி முதல் நாளில் இருந்து கொடுங்கள் அம்மா🙏🙏🙏

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 4 года назад +2

    வணக்கம் சகோதரி
    மிகவும் பயனுள்ள தகவல்,குறிப்பாக பெண்களுக்கு ஆயுள் விருத்தி பூஜை....அருமை..

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையான பதிவு...👌👌👌நல்ல விளக்கம் தந்தீங்க அம்மா.....🙏

  • @kuttypandiyan7175
    @kuttypandiyan7175 4 года назад +10

    ஆடி பஞ்சமி கருடபஞ்சமி நாகபஞ்சமி பற்றிய விளக்கமும் வழிபாட்டு முறைகளையும் எந்த தெய்வத்துக்கு உரியது என்பதையும் பற்றியும் பதிவு ஒன்று இடவும் அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад +2

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @eshwarisenthilkumar8498
    @eshwarisenthilkumar8498 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா மிகவும் பயன் உள்ள தகவல் 🙏🙏

  • @vallinatarajan3382
    @vallinatarajan3382 4 года назад +1

    Amma .... iniku magala gowri viaratham nalla padiya mudichuten .. eve panagam vaichu ammava valipadu pannaum amma ... romba nandri maa ... maa love u maa

  • @kasthuris2731
    @kasthuris2731 4 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி.🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Simple beautifully INTELLIGENTLY Speaking looking and presentation.

  • @saranyadevi2506
    @saranyadevi2506 4 года назад +3

    நன்றி அம்மா 😊😊👌👌 ஆடிப்பூரம் பற்றி சொல்லுகள் 👍👍

  • @indiraindira4169
    @indiraindira4169 2 года назад +1

    ஆன்மீக பொக்கிஷம் சகோதரி..சிவா திருச்சிற்றம்பலம்.....🙏🙏🙏🙏🙏

  • @devis5905
    @devis5905 4 года назад +1

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 года назад +2

    Madam. Thanks Lord great service Madam.

  • @lohithmayon9129
    @lohithmayon9129 4 года назад

    Your really great, I think your gift to this generation people. Am blessed to have you as my GURU. Really am great follower of you mam.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @thiruvalluvaryoutubechanne6866
    @thiruvalluvaryoutubechanne6866 4 года назад

    மிகவும் நன்றி நன்றாக புரிந்த்து

  • @suryanarayanan9909
    @suryanarayanan9909 4 года назад +1

    Mikka nandri amma.. Ungal valikaatalin badi naangal vaalndhu kondu irukirom

  • @abinavjkm110
    @abinavjkm110 4 года назад +2

    உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @harikrish5952
    @harikrish5952 4 года назад +1

    Amma nanri nalla thagaval 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍👍

  • @user-sz5vn3ll2d
    @user-sz5vn3ll2d 4 года назад

    நன்றி அம்மா. நல்ல கருத்துகள் .அம்மா திருவானந்த வாரியார் சுவாமிகள் பற்றி ஒவ்வொரு வாரமும் பதிவிடவும்.

  • @positivity27
    @positivity27 4 года назад

    Ammaa rompa nallaa thagaval🙏🏻

  • @jothikannan8487
    @jothikannan8487 4 года назад +1

    Arumai Om Muruga Potri Potri🙏

  • @chitrachella1528
    @chitrachella1528 4 года назад +2

    Mam very interesting topic super Mam

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 года назад

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 4 года назад

    Om Siva Sakthi Potri Om Shivaya Namaha Romba Nandri Aachi

  • @kavitasg6527
    @kavitasg6527 4 года назад

    maam thank you so much for enlightening me with your knowledge
    i always look up to you for these rituals and practices to be followed during festivals or important days especially for ambal 🙏🙏🙏🙏🙏

  • @soundaryashanmughavel93
    @soundaryashanmughavel93 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @kalpanakumaran8978
    @kalpanakumaran8978 4 года назад

    Thanks for u r message mam🙏 my favorite day Tuesday for pooja I will follow as you said and I feel 100%true about what u said for women for Mangala Gowri vratham

  • @vigneshsenthilvadivu1689
    @vigneshsenthilvadivu1689 4 года назад +1

    Thanks for your information maa and God bless you maa and Durga maa bless you maa 😇🙏😊.

  • @Kannan24083
    @Kannan24083 4 года назад +2

    சிஸ்டர்உங்களுடைய ஒவ்வொரு பதிவும் கேட்கும்பொழுது மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 года назад

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @kalaiyarasi8272
    @kalaiyarasi8272 4 года назад

    Tq so much mam... very nice explanation.

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 4 года назад +1

    Thank you so much

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад +2

    வாழ்க வளமுடன்.

  • @kirthivenkat5214
    @kirthivenkat5214 4 года назад

    Thanks for sharing such a valuable video mam

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 года назад

    நன்றி அம்மா😍😍ஓம் சக்தி!

  • @sivakumarjoganaidoo5388
    @sivakumarjoganaidoo5388 4 года назад +1

    Thank you GURU.🙏🙏🙏

  • @meenakshikanchi1176
    @meenakshikanchi1176 4 года назад

    Romba thank u Amma

  • @abiramisenthilnathan2022
    @abiramisenthilnathan2022 4 года назад

    Thanks amma . Good information to all.

  • @sushmithasusi844
    @sushmithasusi844 4 года назад +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @nivniv3162
    @nivniv3162 4 года назад +1

    நன்றி அம்மா

  • @selvambharathi2581
    @selvambharathi2581 4 года назад

    ரொம்ப நன்றி அம்மா

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 4 года назад +1

    Thank you so much amma

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 4 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @harirajeswari26
    @harirajeswari26 4 года назад +2

    Nandri Amma......

  • @mahendranramya4044
    @mahendranramya4044 4 года назад +2

    Amma super

  • @saranraj5647
    @saranraj5647 4 года назад

    Panagathukku sonna vilakkam super

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 4 года назад

    மிக்க நன்றி

  • @selvarani6020
    @selvarani6020 4 года назад

    Super Amma. U voice super Amma

  • @prabun8857
    @prabun8857 4 года назад +1

    thanks sister good

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Bahut zabardast orator of the world.

  • @NANDINISURES2611
    @NANDINISURES2611 4 года назад

    Arumayana pathivu Amma

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Wah kya dhamdaar speech Hain ek bar nahi bar bar suno and tensions bhagao and Corona bhagao immediately and permanently.

  • @NareshKumar-dy8ox
    @NareshKumar-dy8ox 4 года назад

    Romba thanks amma

  • @marveldchub2632
    @marveldchub2632 4 года назад +2

    Super amma

  • @indiraindu8897
    @indiraindu8897 4 года назад

    Thank you so mach j amma

  • @Jothiarunai
    @Jothiarunai 4 года назад

    Super amma sivayanama🙏🏻

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Anyday and everyday is always a good day and beautiful 💓 touching days of the world.

  • @vidhyavijayakumar3271
    @vidhyavijayakumar3271 4 года назад

    Thank you❤❤ so much amma

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Arumai mam asathiringga 🙏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +2

    Koodi koodi nandri amma

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 4 года назад

    🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா

  • @adidevanmanimehala5366
    @adidevanmanimehala5366 4 года назад +1

    Nandri Amma 🙏🙏🙏

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 4 года назад

    Thank you Amma.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 года назад +1

    Thank you ma 🙏🙏🙏

  • @n.sivakumarn.sivakumar7865
    @n.sivakumarn.sivakumar7865 4 года назад +1

    மிக்கநன்றிமேம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Mast and best speaking and looking.

  • @brindha.s7-d972
    @brindha.s7-d972 4 года назад +2

    Thank you

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 года назад +1

    வணக்கம் மேடம் ஆடி செவ்வாய் பூஜை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி.

  • @mkavitha1788
    @mkavitha1788 4 года назад

    Arpudham nantri ma

  • @sharmilasunderam6007
    @sharmilasunderam6007 4 года назад

    Thanks u so much amma

  • @mathanraj2263
    @mathanraj2263 4 года назад +2

    Thank you mam

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 4 года назад +1

    Thank you Sis

  • @hemanthsuhas3740
    @hemanthsuhas3740 4 года назад

    Mikka nandri😊🙏

  • @sundaravallia7622
    @sundaravallia7622 4 года назад +1

    வணக்கம். அம்மா நன்றி

  • @nalininalini3455
    @nalininalini3455 2 года назад +1

    Thanks amma

  • @huntergaming7301
    @huntergaming7301 3 года назад +1

    Thanks amma 🙏

  • @MAHASHAKTHI2022
    @MAHASHAKTHI2022 4 года назад

    Akka nenga supera sami kumuturathunu solluringa thanks ma

  • @vivegaa7184
    @vivegaa7184 4 года назад +3

    Mam useful video for us one request aadi puram tips soluinga mam in 2020

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Nanri Amma Arupotham 🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    💓 touching speeches SUNO AND tensions stress depression mental illness and Corona bhagao immediately and permanently.

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar8567 4 года назад +1

    Excellent video

  • @arulmathiramalingam916
    @arulmathiramalingam916 4 года назад +1

    Superb Akka 👌

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 года назад +1

    வணக்கம் மா
    செவ்வாய் கிழமை
    விவரம் அறபுதம்

  • @deivanayagamnayagam1385
    @deivanayagamnayagam1385 4 года назад +2

    Hi madam omnamasivaya amma

  • @velsurya6217
    @velsurya6217 4 года назад

    Nindri nindri amma 🙏💐

  • @harikrithvinu1972
    @harikrithvinu1972 2 года назад +1

    My name is parameswari, ungala enaku romba pidikkum

  • @sangeethakumar6034
    @sangeethakumar6034 4 года назад

    Nandri Amma 🙂🙏

  • @saputunga
    @saputunga 4 года назад

    நன்றி🙏

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 года назад

    ஓம் சரவணாபாவயா நமக வணக்கம் அம்மா

  • @Ganesh-ob8oe
    @Ganesh-ob8oe 4 года назад +1

    Excellent Akka

  • @preethisakshi3285
    @preethisakshi3285 4 года назад +3

    Govt job kedika parikaram video podunga or neeranthara vellai ammaiya video podunga pls

  • @harishharithra2382
    @harishharithra2382 3 года назад +1

    Thanks ammaaa

  • @kumarmurali9211
    @kumarmurali9211 4 года назад

    Thanks ma'am

  • @kumuthashanmugam375
    @kumuthashanmugam375 4 года назад

    Super super
    Mom🙏🙏