நீங்க யார்? அண்ணாமலையை எகிறிய வானதி ஸ்ரீனிவாசன்! Pudhumadam Haleem | Annamalai | Vanathi Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #NakkheeranTV #vanathisrinivasan #annamalai #pudhumadamhaleem #amarprasadreddy #bjp #kesavavinayagam #edappadi #admk #amithsha #modi
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 278

  • @indiancitizen203
    @indiancitizen203 Год назад +27

    வானதி அம்மையாருக்கு தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க இயலாது என்பது புரிந்திருப்பதால் தான் அடுத்த முறை தனது MLA பதவி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அண்ணாமலையின் தனித்த போட்டியை எதிர்க்கிறாரோ ?

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb Год назад +20

    இந்த ஆட்டுகுட்டி லீடரா ஆனதுக்கு அப்றம் மது மாது வார் ரூம் ஜல்சா திருட்டுதனமா வீடியோ எடுப்பது அதிகமாகிடிச்சி😂😂😂😂😂😂😂

    • @anandhan753
      @anandhan753 Год назад

      Poda pottai

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb Год назад +5

      @@anandhan753 அவ்ளோ சந்தேகமா இருந்தா உன் வீட்ல யாராவது அனுப்பி பாரு கிழவியா இருந்தாலும் பராவாயில்ல பொட்டையா இல்லையானு தெரியும்😂😂😂😂😂😂😂

    • @vasudevan1423
      @vasudevan1423 Год назад +2

      ​@@ManiMani-uq6yb ஏனுங்க அவன் ஒரு ....அவன் குடும்பத்த கேவலப்படுத்த வேண்டாம்

    • @tnreporter
      @tnreporter Год назад +6

      @@vasudevan1423 இந்த தே பசங்களை இப்படி பேசித்தான் அடக்கணும்

    • @tnreporter
      @tnreporter Год назад +2

      @@ManiMani-uq6yb 😂😂😂😂😂

  • @stalinstalin2869
    @stalinstalin2869 Год назад +7

    EPS க்கு பில்டிங் ஸ்டாங் பேஸ்மட்டம் வீக் OPS க்கு பில்டிங் வீக் பேஸ்மட்டம் ஸ்டாங்

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +19

    வானதி அக்கா போன மாசம் தான் அண்ணாமலையை தூக்கி... இப்ப தடாலடியாக... ஏனுங்கக்கா..

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக ஆனது போதும் என்ற மனதிருப்தி தான் காரணம்.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Год назад

      அது போன மாதம்.
      நான் ( திருமதி வானதி சீனிவாசன்) சொன்னது இந்த மாதம்

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Год назад +4

    வானதி பேசாமல் இருப்பது நல்லது

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Год назад +14

    பன்றி யோடு சேர்ந்த கன்றும்
    பீ திங்கும்☺️☺️😊😊😢😢

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Год назад +14

    அண்ணாமலை பதவி பறிபோகும் சார்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад +3

      அண்ணாமலை தான் பதவியை பற்றி கவலைபடுவதில்லையே. பதவி ஆசை இருப்பவர்கள் தான் எதற்கும் பணிந்து போவார்கள். அண்ணாமலை தன் சொந்த விவசாயத்தை பார்க்க சென்றுவிடுவார்.

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 Год назад

      ​@@srinivasavaradhank.e3753
      பின் எதற்கு z+ category protection இதையெல்லாம் பில்டப் என்று சொல்வார்கள் NPK Ninaipu thann polapai kedukkum

  • @krishnanaduraisamy7920
    @krishnanaduraisamy7920 Год назад +3

    பச்சி சொச்சி சாப்பிட்டு கட்சி யை ஏப்பம் விடும்தலைவர் அண்ணாமலை இல்லை,

  • @rajaa3513
    @rajaa3513 Год назад +5

    Rafael watch bill?

  • @naveenveera104
    @naveenveera104 Год назад +6

    ஈரோட்டில் ஏன் பாஜக போட்டியிடவில்லை
    யார் தடுத்தது

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 Год назад +1

      அண்ணாமலை மனசாட்சி தான் தடுத்தது

  • @alagarsamy6354
    @alagarsamy6354 Год назад +7

    420 உனக்கு தலைவர் உங்கள் நட்டா தான் நீ எடுபிடி தான் 🌅🌅🌅

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Год назад +39

    அண்ணாமலை எனும் தன் வாயால் கெடும் நுணல் இந்த கடைநிலைக்கு கண்டிப்பாக வரும் என்பதை இது அரசியலில் நுழைந்து வாயைத் திறந்த நிமிடமே பெரும்பாலோர் கணித்தோம். அது நடந்து வருகிறது... அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு அரசியலுக்கு பால பாடம்.. அதை சற்றும் உணராதவர் அண்ணாமலை.. இவர் ஆளுமை சற்றுமற்றவர். இவர் அரசியலுக்கு உகந்தவர் இல்லை.

  • @SakthiVel-km9fk
    @SakthiVel-km9fk Год назад +1

    BJP தமிழகத்தில் வளர வேண்டுமானால் திரு அண்ணா மலை அவர்கள் தலைமை அவசியம் ,

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Год назад +51

    மதவாத கட்சி பிஜேபி ஒரு போதும் தமிழ்நாட்டில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +4

    அண்ணாமலை விலகல் அந்த கட்சியின் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைவர்.

  • @amigo4558
    @amigo4558 Год назад +4

    தலைவர்கள் தோன்ற வேண்டும். தலைவர்களை உற்பத்தி செய்ய முடியாது.

  • @BalaKrishnan-rb7hr
    @BalaKrishnan-rb7hr Год назад +2

    செல்வியா?!.. அம்மாவா?!.. இது புறம் இருக்கட்டும். ஆனால் நான் என்ற அகம்பாவம் நிறைந்தவர் ஜெயலலிதா என்பதை திறந்த மனதோடு சொல்லி விட வேண்டியதுதானே..
    தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்; இனியாவது பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோர் உடன் எவரையும் ஒப்பிட்டு பேசவேண்டாமே..

  • @RajaRaja-ie8gg
    @RajaRaja-ie8gg Год назад

    I.😢

  • @panganmani
    @panganmani Год назад +3

    ஏப்ரல் 1 ம் தேதி நெருங்குகிறது.
    ரஃபேல் வாட்ச் கு பில் தர முடியாது..
    எனவே ராஜினாமா நாடகம்...
    ராஜினாமா நடக்கும்...

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Год назад

    Very good ANNAMALAI ji TRUTH Speach ji Tamil Nadu BJP ANNAMALAI ji best and FIRST intelliigent will success in Tamil Nadu.🙏💯🕉️✌️🇮🇳🚩

  • @visalam3185
    @visalam3185 Год назад

    வானதிகிழிந்து. போன புத்தகம். வாடி , வாடி MLA புது புத்தகம் தருகிறோம்

  • @rsmyworld1482
    @rsmyworld1482 Год назад +7

    Hi sir please speak about sting operation saraku vandi madesh , savuku and ayyapan

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 Год назад +1

    தான் பெரிய அப்பாடக்கார் ஏன்ற நினைப்பு.

  • @abeilleslade
    @abeilleslade Год назад +8

    அண்ணாமலை தனியா ஒரு ரூட் போடரா மாதிரி இருக்கு.

  • @thiruvenkatamthiru3784
    @thiruvenkatamthiru3784 Год назад

    😭🤗

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw Год назад +1

    அண்ணாமலை ஒரு வரம்

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    Annamalai will be modi of BJP in TN.
    He is the king and will be the king

  • @rajagopalanpalanisamy5894
    @rajagopalanpalanisamy5894 Год назад +9

    ஆட்டுக்குட்டி அம்மணமா ஓடப் போகுது.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад

      சுரைக்காய் குடுவையை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிப்பது நீச்சல் கற்க மட்டுமே??! குடுக்கை துணையின்றி நீச்சல் அடிக்க நினைக்க கூடாதா?! 234 தொகுதியிலேயே தனித்து போட்டி போடும் கட்சியை விட லோட்டஸ் எவ்விதத்தில் குறைந்தது விட்டது?? என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசுகின்றனராமே.

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +2

    All Dravidian parties early welcoming Annamalai's quit

  • @polytricks9655
    @polytricks9655 Год назад

    வானதி விரைவில் அதிமுகவில் இணைந்து விடுவார்.

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +2

    Today you all spend more time talking about BJP because of fear of it's growth. Who is responsible for this.
    You people want to somehow tarnish his image, but be rest assured that he will further give you all sleepless night and make you to utter his name even in dreams

  • @shanmugama4738
    @shanmugama4738 Год назад

    nadakkaathu

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 Год назад

    கூட்டணி ஓட்டு இவர் கணக்கில் வருமா. நீங்கள் தனியாக நின்றால்தான் உங்கள் உண்மையான வாக்கு சதவீதம் தெரியும்.

  • @jayaraamanmkalaimagalerode4213
    @jayaraamanmkalaimagalerode4213 Год назад +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் நடக்காது அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு தான் பாஜக மிகவும் வளர்ச்சி. எடப்பாடிஅதிமுக வேண்டாம்

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Год назад +2

    ஆட்டுக்குட்டி உளறல்.... பாராளுமன்ற தேர்தல் வரை தலைமையில் இருக்க வேண்டும்

  • @nainarpandian8904
    @nainarpandian8904 Год назад

    String operation la payment vagitiya

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Год назад +7

    Every MLA who insults Tamil Nadu outside the state should be expelled from Assembly.

  • @annadharishi62
    @annadharishi62 Год назад +3

    ஒண்ணுமே புரியலை யே. சித்தாந்தம் என்கிறாரு, தலைவர் என்கிறாரு. ஆனால் அண்ணாமலை ஒரு தலைவன் இல்லை அப்படினு மட்டும் புரியுது!

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    You all can do nothing to damage annamalai's image. Vanathi srinivasan can never cross Annamalai. She will obey what Annamalai says. Don't dream to tarnish his image. He is controlling 3 states

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад +5

    Oru L Board arva kolaril ethavudhu ularinal , athukku ivvalavu importance-a?

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    Subramania swamy comments r waste.
    No BJP supporters never care abt it

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад

    Barking dogs not a danger.

  • @nselvaraj9694
    @nselvaraj9694 Год назад

    Nakkum Kheeran Nakkheeran TMK Nakki

  • @kanagaraj67
    @kanagaraj67 Год назад +1

    அம்மா பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது

  • @m.natarajan2118
    @m.natarajan2118 Год назад +5

    அனைத்தும்நடிப்பு

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 Год назад +2

    திரு அண்ணாமலையை வைத்து பிஜேபி தலைமை புதிதாக ஒரு ஆட்டத்தை துவங்கியுள்ளது ,திராவிட மேடைகளை பயன்படுத்தி சீமான் தன்னை தமிழக மக்களிடம் தன்னிச்சையாக எப்படி கொண்டு சேர்த்தாரோ, அதே பார்முலாவை அண்ணாமலையை வைத்து பிஜேபி செய்ய இருக்கிறது, அண்ணாமலை தற்பொழுது ஓரளவுக்கு மக்களிடம் அறியப்பட்டவராக இருக்கிறார், அடுத்து அவரை வைத்து புதிய கட்சியை தொடங்குவது, அந்தக் கட்சியில் ஒரு வாக்கு வங்கி உருவாக்குவது, அதற்கு ரஜினியின் ஆதரவையும் கோருவது(ரஜினி தற்சமயம் அரசியலை பற்றி பேசுவதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது) , டிடிவி, ஓபிஎஸ், சசிகலா இவர்களை இணைத்து அ மு மு க ,கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏசி சண்முகம், இன்னும் பிற சிறு சிறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து தேவைப்பட்டால் பிஜேபியையும் கடைசி நேரத்தில் இணைத்துக் கொண்டு (பிஜேபி இணைப்பிற்கு மோடி தான் எங்களது பிரதமர் என்கிற முழக்கத்தை வைப்பார்கள்) ஒரு மெகா கூட்டணியை கட்டமைப்பார்கள், எடப்பாடி தலைமையிலான அதிமுக தனிமைப்படுத்தப்படும், ஒருவேளை பிஜேபி இல்லாத காரணத்தினால் அதிமுக ஒரு பத்து எம்பிக்களை பெற்றாலும் அதுவும் பிஜேபிக்கு சாதகம் தான், அதிமுக, பிஜேபி ஆடும் சதுரங்க வேட்டையில் மக்களை சிந்திக்க விடாமல், திமுக மீது இருக்கும் வெறுப்பு வாக்காளர்களையும் தம் பக்கம் இழுப்பதற்கு மாபெரும் திட்டம் செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, மொத்தத்தில் மக்களை ஏமாற்றி 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஏழிலிருந்து பத்து வரை எம்பிக்களைக் கொண்டு செல்வதே பிஜேபியின் இலக்கு!

  • @snehalica1197
    @snehalica1197 Год назад +8

    ஆட்டுப்புழுக்கை காலியா ....

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад +4

    Sonthama oru katchi start panni, enna vendumanalum adalam...Ticket eduthukittu bus owner ennam too much

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Год назад +3

    Good news. Admk வை பிடித்த 7 1/2 இடம் பெயர்கிறது. சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்.

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Год назад +4

    ஆட்டுக்குட்டி பாவம். வளர்ந்து விட்டதால் ஆடி வெள்ளியில்..

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 Год назад

    அண்ணாமைக்கு அரோகரா. அண்ணாமலை தலைவராகத் தொடரவேண்டும். இவரால்தான் கட்சியை பூ
    ஜ்யத்திற்கு இட்டுச் செல்வார்.

  • @sankaralingams4711
    @sankaralingams4711 Год назад +23

    தகுதி இல்லாத தரம் தாழ்ந்த தலைமை , ஒரு கட்சியை வழிநடத்த இயலாது. அதுவும் தமிழ்நாட்டில் ரொம்ப கஷ்டம்

  • @mltharani4225
    @mltharani4225 Год назад +4

    வானதி ஓரு ஆம்பளை அண்ணாமலை,,
    அண்ணாமலை ஓரு பொம்பலை வானதி,,
    இந்த இரன்டில் எது மக்களுக்கு நல்ல கொள்ளி,,
    இரன்டும் தூக்கி எறிய வேண்டிய தொடப்ப கட்டை,,,,

  • @kalaiselvi-vy9xb
    @kalaiselvi-vy9xb Год назад +1

    எல்லாம் நன்மைக்கே.

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 Год назад

    கட்சி க்கு தலைவர் தலைவராக இருந்ததால்தான் கட்சி வளரும் ,கண்டவங்எல்லாம் தலைவர்போலா செயல்பட்டால் காங்கிரஸ் போல பாஜக தேய்ந்துபோகும்,அண்ணாமலை அவர்கள் போக்கு சரியானதே .

  • @pandiansiva5957
    @pandiansiva5957 Год назад

    நாளையமுதல்வர்அண்ணாமழை.வாழ்க.ஜெபாண்டியன்

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    Annamalai is not like congress leader who hv no self respect

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 Год назад +1

    அப்போ விவாததிற்கு உள்ளாகும் பெரிய கட்சினு நிருபணமாயிடிச்சு

  • @parthii2715
    @parthii2715 Год назад +1

    Super admk will get some mp seat

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 Год назад

    நெறியாளர் நல்லா கூவுறார்,தேவைக்கு அதிகமாக ,

  • @gopalanv7788
    @gopalanv7788 Год назад

    There is mo BJP withput Annamalai He never compared him with amynody

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +2

    Peoples dislikes Sangi RSS idealogy.

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    Annamalai is only leader deserves respect rest all waste

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад

    Both dravidian party should be removed from TN and a new team has to come. Only Annamalai can brighten the chance of BJP

  • @ramachandransekar8323
    @ramachandransekar8323 Год назад +1

    Nice well information.
    Pl improve audio quality.

  • @kottaiyankottaiyan8793
    @kottaiyankottaiyan8793 Год назад

    அண்ணாமலைக்கு சாவு மணி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Год назад

    We don't want a North Indian party BJP in TN grow up. OPS, Sasikala and TTV don't have a comfortable majority support in Southern districts. ADMK leaders feel BJP is unnecessary burden. 2024 election is s MP election. So opposition parties will give a strong propaganda against BJP. 15lacs deposit, unemployment problem, heavy direct and indirect taxes, adoni issue and so many. So BJP wants ADMK support.

  • @meyyappansathappan6702
    @meyyappansathappan6702 Год назад

    எல்லாமே நாடகம்தான். இது மோடிஜியின் நாடகமே

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Год назад +1

    அ,மலையும்,எடுப்பாடியும்,சாதி பாச நாடகம் செய்கிறார்கள்...

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 Год назад +1

    வானதியால் கட்சி வளர்க்கமுடியாது.அண்ணாமலை வளர்த்து கொண்டு வந்தா இவங்க குளிர்காய்வாங்க.

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Год назад

    EDAPADI ADMK Will political Run out byTamil Nadu people.👹👺🤠😎🥸👽🤪😛💯

  • @gunasekarans5867
    @gunasekarans5867 Год назад +1

    Mr.senkotaiyan not in good book of ex CM Jayalalitha, because his contact was send to selvi JayLaitha ,so he he neglected. For minister post by cm j. In this situation why he can hesitated to get a Aiadmk leader post. Pls run his paty without any group issue

  • @mydeenkhanmydeenkhan2260
    @mydeenkhanmydeenkhan2260 Год назад

    முதல் பொதுச்செயலாளர் மட்டும் ஆகி கொள்ளட்டும் அப்புறம் இருக்குது ஆப்பு அண்ணாமலைக்கு மொத்த பிஜேபிக்கும் ஆப்பு தான்

  • @dovepigeon112
    @dovepigeon112 Год назад

    பாஜக வை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார் அண்ணாமலை. தான் மட்டுமல்ல வானதி சீனிவாசனையும் கூட்டிக்கிட்டு பாதாளத்தில் விழவேண்டும் என்பதே அண்ணாமலையின் விருப்பம்

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw Год назад +2

    அண்ணாமலை ஒரு சிங்கம்.
    அவர் எடுக்கும் முடிவு தான் சரி.
    பிஜேபி தலைமையில் கூட்டணி அமைத்து போட்டி இட்டால் நன்று

  • @chandranchandran1204
    @chandranchandran1204 Год назад +12

    நன்றிகள் நக்கீரன்...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Год назад

    Nakki keeraan nee poisolli pojanam ,by Naattaraayan

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Год назад +1

    Our PRIME MINISTER NARENDRA MODI ji Political Intelligent. Modi ji select ANNAMALAI ji✌️🇮🇳🚩💯🕉️

  • @Murali-gb5sb
    @Murali-gb5sb Год назад

    Utivaraiuraui
    6

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад +2

    BJP in seyal makkal support perum alavukku illai.makkal pirachanaikalai thodavillai

  • @patchirajanthevar5803
    @patchirajanthevar5803 Год назад

    அண்ணாமலை அவர்கள் ராஜினாமா செய்தால் பிஜேபி கட்சி வளரவிடமாட்டார்கள் அண்ணாமலை அவர்கள் வந்தபிறகு தான் பிஜேபி கட்சிவளர்ந்துவருகிறதுஇந்தநேரத்தில்இப்படிகுழப்பமா

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад +2

    42000 ottugalil tham pangu 40,000 ena anaithu kootani katchigalum sollum...calculation romba tough

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +1

    Today BJP is annamalai in TN.
    Modi also knows it.

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 Год назад +5

    பிஜேபி தரைமட்டமாக அண்ணாமலை ஒருவரே போதும்.

  • @josephbritto49
    @josephbritto49 Год назад +1

    Nota win confirm 🤣🤣🤣🤣🤣

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Год назад +15

    இது நாடகம்.இரு ஜோடிகளும் இணைந்து வெற்றிகரமாக வெளி வரும் படைப்பு

  • @Abishek765
    @Abishek765 Год назад

    தமிழ்நாட்டில் பிரதமர் வேட்பாளர் இருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். எனவே நிச்சயம் 2 ஆம் இடம் உறுதி💯🔥 25% to 35% வாக்குகள் பெரும். 15 முதல் 20 சீட் வெற்றி கிடைக்கும்.

  • @ambedkar180
    @ambedkar180 Год назад +1

    ஆகா.... ஓகோ..... பேஷ் பேஷ்

  • @selvam2754
    @selvam2754 Год назад +1

    Too much of advt.

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Год назад +18

    சித்தாந்திலதான் தமிழ்நாட்டில் தலைவராக ஆக முடியும். அண்ணாமலை பித்தாந்த அரசியல் செய்கிறார்.

  • @saravanans2108
    @saravanans2108 Год назад +6

    04 % இதுவும் டபுள் டிஜிட்தான.

  • @vijayakumarp6069
    @vijayakumarp6069 Год назад +1

    அண்ணாமலை இல்லாமல் b j p வளர வாய்ப்பில்லை இந்த விசயத்தில் மோடி சரியாக mudivedukkawendum

  • @rameshbabu5288
    @rameshbabu5288 Год назад

    🙏🖤❤️💪

  • @babusingh5701
    @babusingh5701 Год назад +34

    அன்னாமலையின் கனவு ஒரு போதும் நடக்காது.
    எளவு காத்த. கிழிதான்.
    அன்னாமலை.

    • @annadharishi62
      @annadharishi62 Год назад +5

      ஏங்க எழவு இல்லங்க இலவு (இலவும்பஞ்சு ) சரியா போச்சு போங்க.

    • @sevugamoorthy5083
      @sevugamoorthy5083 Год назад

      அண்ணாமலை......

    • @indiancitizen203
      @indiancitizen203 Год назад +3

      'இலவு காத்த கிளி' 'அண்ணாமலை' என அடுத்த முறை சரியாகக் குறிப்பிடுங்கள் தோழரே !

    • @jayapandians4403
      @jayapandians4403 Год назад +1

      பதற்றத்தில் எழத்து பிழை வந்துவிட்டது போல...

    • @annadharishi62
      @annadharishi62 Год назад +3

      @@jayapandians4403 எழுத்து பிழை இல்ல சகோ. பிழைகள் 1. அண்ணா.2. எழவு.3. கிளி.
      (சும்மா தமாசு!!👍🏻)

  • @amirjohn3399
    @amirjohn3399 Год назад +1

    Maadu Attukutty Ya Muttidum….Paavam Attukutty…

  • @jeyachandranv9417
    @jeyachandranv9417 Год назад

    It is a very big drama directed by the b j p kollai kuttam

  • @ganesann2961
    @ganesann2961 Год назад

    அண்ணாமலை சிறந்த தலைவர்
    அண்ணாமலையை மாற்றினால்
    பி ஜே பி வழுஇழக்கும்

  • @m.natarajan2118
    @m.natarajan2118 Год назад +1

    கவுண்டர் நடிப்பில்
    சதாசிவம்
    எடப்பாடி
    அண்ணாமலை
    தற்போது
    வானதி. அவ்வளவுதான்

  • @RAMAN-lz2tf
    @RAMAN-lz2tf Год назад

    No annamalai no BJP in Tamil Nadu

  • @ahathiyam-kalaihalinkalam2717
    @ahathiyam-kalaihalinkalam2717 Год назад

    Yes , to hide Bihar issue they started this game, now people forget that and talk about this