Enna sir..why you pull dogs here,, stop comparing everything with dogs animals .this lady is very poor , I accept ,, but did you dogs are treated properly in our country
@@bhavyanaidueee2297Yes. People should stop comparing others with dogs, buffalos, monkeys etc. They blindly drag some other living beings for their satisfaction.
ஆட்டோவில் அந்த பெண்ணின் கால் மேலே இருக்கிறது தலை கீழே இருக்கிறது ஆட்டோகிராப் புட் ரெஸ்ட் பகுதியில் அவளுடைய பரிதாப நிலை. இவருக்கு மட்டுமல்ல அந்த புது மணப்பெண்ணுக்கும்
இந்த பொண்ணு கத்தின கத்து மணமகள் காதுக்கு கேட்கவே இல்லையா கல்யாணம் பண்ணிக்கிட்டு முதல் இரவு அன்னைக்கு தான் கண்டுபிடிச்சாங்கங்களா எப்படியோ மாட்டிக்கிட்டான் மாப்பிள்ளை
இந்துவா இருந்தா நித்தியானந்தா மாதிரி ஆஷ்ரமம் ன்ற பேர்ல விபச்சார விடுதி நடத்தி அம்புட்டு பொம்பளையும் (குருமூர்த்தி அம்மா மற்றும் மனைவி உட்பட) வைச்சு செய்வோம். இது இந்து சட்டம் பாதிக்கபட்டவர்கள் எங்கனா போகட்டும் இசை கோ வா கோ
உங்கள் கேளிப்பேச்சி வருத்தமளிக்கிறது.. *பாவ மன்னிப்பு கிடைக்குமென்று பாவம் செய்தால் அவர்கள் பாவம் மன்னிக்கப்படுவதில்லை.. * ஒருவர் தான் செய்வது பாவம் என்று அறியாமல் பாவம் செய்துவிட்டு, பின்னாட்களில் பாவமென்று உணர்ந்து மனம் வருந்தி "இனிமேல் இப்படி செய்யமாட்டேன் இயேசுவே என்னை மன்னியுங்கள்" என்று கெஞ்சிக்கேட்கும்போது(அந்த பாவத்தை இனித்தொடராமல் இருக்கும்போதும்) கர்த்தர் நிச்சயம் மன்னிப்பார்..... ஆனால் ஒன்று எவன் உடைந்த உள்ளத்தோடு மனந்திருந்தி வேண்டுகிறான், எவன் ஏமாற்றுகிறான் என்று இயேசுவுக்கு நன்றாய் தெரியும்.. "மனிதன் முகத்தைப்பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் " என்று கர்த்தரே சொல்லியிருக்கிறார்.. # தேவன் மன்னிக்கிறவர்தான், ஆனால் அவரே பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். *ஜாக்கிறதையாயிருங்கள் எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று*
நீங்கள் சொல்வதுப்போல் இயேசு கிறிஸ்து சொல்லவில்லை.. ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோ கணவனோ உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு உண்மையாயிருக்க வேண்டும்... வேறொரு ஆணையோ, பெண்னையோ இச்சையோடுப்பார்த்தாலே மிகப்பெரிய பாவம்... இதுவே சத்தியம் இது தான் கிறிஸ்துவின் சட்டம்.
@@aselvam9616ஒருத்தன் பொண்டாட்டிய 5 பாதிரிகள் முடிச்சிட்டு அவ புருஷன போலீஸ் கிட்ட போக கூடாது... சபையில் வச்சு தான் பேசணும் என்று சம்பவம் நடந்தது போல் தானா 😮😮
If the bride rejected the marriage, her life might have been saved. It's better for Priyadarshini to live as single instead of living with this wicked fellow.
பொதுவாக காவல் துறையிடம், உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு உள்ளது. தீர விசாரிப்பது என்பது மிகவும் குறைவு. புகார் செய்யப் போவோர்களிடம், கனிவான பேச்சு இல்லவேயில்லை. ஆள் பலம், பணபலம் உள்ளவர்களின் செல்வாக்கு நடக்கிறது.
@@nagarajann6707 sir, generally decency, dignity, courtesy, good behavior etc comes from how you were brought up since childhood. Certain professions prefer to recruit people with different background for creating fear psychosis among innocents. It may be one of the reasons for their behavior.
இந்நிகழ்வை குறித்த செய்தியை இதே சோஷியல் மீடியாவில் பார்த்து கர்த்தர் நல்லவர், பிரியதர்ஷினி மீது நியாயம் இருந்தால் அவரே நியாயம் தீர்ப்பார் என்று கமெண்ட் செய்தேன். அடுத்த ஒரு வாரத்தில் நியாயம் தீர்த்துள்ளார். கர்த்தருக்கு மிக்க நன்றி.
இந்த பையன் பேரு பாத்தா நாகர்கோவில் காரன் மாதிரி இருக்க இப்ப அடிக்கடி நாகர்கோவில் காரங்க இந்த மாதிரி நிறைய வேலைகள் பண்றாங்க முன்னாடி எல்லாம் அவங்க ஹைலீ டிசிப்ளின்ட் அருமையான டீச்சர்ஸ் இருக்கிற அருமையான ஒரு ஊரா இருந்தது
ஆண்டவரே அப்பா... என் நாட்டில் நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் நடப்பதை கேட்கும் போது பார்க்கும் போது மனம் வேதனை படுகிறது ஆண்டவரே இயேசுவே. காப்பாற்றும் என் ஜனங்களை
போன் பாத்தா போதும்.. எவிடன்ஸ் இருக்கும் இது போலிஸ்க்கு தெரியாதா??? இப்ப அந்த கல்யாண பொண்ணுக்கு மட்டும் எவிடன்ஸ் எப்படி கிடைச்சது... அந்த பொண்ணோட கண்ணீருக்கு பதில் கிடைச்சிருக்கு..... பெண் வீட்டாருக்கு காசு இருக்குன்னு தானே அந்த பொண்ண துரத்தினாங்க காச வைச்சே இந்த பொண்ணையும் காப்பாத்திருவாங்க.... ஒன்னும் கவலபடாதிங்க அந்த அழுது கதறிய பெண்ணுக்கு நியாயம் கிடைச்சா போதும்
தனிப்பட்ட ஒரு மனிதன் செய்த தவறுக்கு கிறிஸ்தவத்தைதவறாய் பேசக்கூடாது எத்தனை இந்து சாமியார்கள் இந்துக்கள் ஏகப்பட்ட பெண்கள் வாழ்க்கையை கெடுத்தார்கள் அப்ப எங்க போனீங்க
Nee ponnu thanu? Avanuku en intha pechu sollala? Atleast shes courageous to confront him in public. If that happened to you, you will stfu and sit in the corner. I wouldn't have used u as an example, but you went overboard by giving him a pass but calling that woman names as if you can clap with a single hand.
போலீஸ் சட்டம் எல்லாம் எப்போதும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தயவுசெய்து நல்ல உள்ளம் படைத்த போலீஸ் அதிகாரிதலும் இருக்க தான் செய்கிறார்கள் பிரியதர்ஷினி யுகடன் சேர்த்து வைப்பார்கள்
முதல் தவறு இந்த பெண் மீது, யாரு எத சொன்னாலும், யாரு எது வாங்கி கொடுத்தாலும் பின்னால் போய் விடுவீர்களா? ஒருவனுடய பின்னணி தெரியாமல், பின்னால் போனால் , கடவுள்தான். காப்பாற்ற வேண்டும்!
இன்றைய living together கலாச்சாரம் மற்றும் பள்ளி uniform இல் ஊர் சுற்றும் விடலைகள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்தால் தமிழ்நாடு தப்பும் ஒழுக்க சீர்கேடுகள் அதிகமாகி விட்டது
நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய வேண்டும்
எப்படியோ புதுப்பெண் கண்டுபிடித்து ஆதாரத்துடன் முகத்திறையை கிழித்தாளே இன்னும் எத்தனையோ பெண்களை காப்பாற்றி இருக்கிறாள்.வாழ்துக்கள் சகோதரிக்கு.
முதல் குற்றவாளி போலீஸ்காரர்களே.
காதலித்தது தான் முதல் குற்றம்
சுடலையின் ஆட்சி
என்ன வேண்டாலும் இருக்கட்டும் அந்த பெண்ணை அப்படி அடைத்து இழுத்து செல்ல கூடாது மிகவும் கொடுமையாக உள்ளது
பாவம் அந்த ஏழை பெண். நாயக்கூட மரியாதையா கொண்டு போவாங்க.
Tn police seems to be tn no. 1 rowdy people. Particularly women police behaviour worst
Enna sir..why you pull dogs here,, stop comparing everything with dogs animals .this lady is very poor , I accept ,, but did you dogs are treated properly in our country
Avanga sonnathula ena thappu eruku vanthuteenga neenga mattum than naigala pathukura mathiri 😡
@@bhavyanaidueee2297Yes. People should stop comparing others with dogs, buffalos, monkeys etc. They blindly drag some other living beings for their satisfaction.
Malaysia more worst @@bhavyanaidueee2297
ஒரு காலத்தில் போலீஸ் வந்தா நீதி கிடைக்கும் இப்போ அப்படியே மாறிடுச்சு பாவம் அந்த பெண்
போலீஸ் வந்தா பீதி கிடைக்கும்😂
போலிஸ் அராஜகம்
அந்த போலிஸையும் சேர்த்து ஜெயிலில் போடவும்
Ss take action to police also
டேய் பாவடைகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா
Andha 2ladie police auto la irukey
Correct
yes
அந்த பெண் அத்தனை போராடும்போது காவல் துறையினர் எந்த விசாரணையும் செய்யாமல் பெண்ணை கட்டுப்படுத்தியது ஒரு தலை பட்சமாக நடத்துவது வெளிப்படையாக தெரிகிறது...
பணம் வாங்கி வேலை செய்யும் police..
Corrupt police corrupt govt corrupt davidam
ஆட்டோவில் அந்த பெண்ணின் கால் மேலே இருக்கிறது தலை கீழே இருக்கிறது ஆட்டோகிராப் புட் ரெஸ்ட் பகுதியில் அவளுடைய பரிதாப நிலை. இவருக்கு மட்டுமல்ல அந்த புது மணப்பெண்ணுக்கும்
தயவுசெய்து காவல்துறையும் நீதிமன்றம் மும் தமிழ்நாட்டுக்கு தேவையே இல்லை குற்றங்கல் குறையும் மக்கள் மாணத்துடன் வாழ வழியே இல்லை
Yes, brother
@@srinivasanvenkatesan3570, இந்தியாவில் நல்லது நடக்க chance இல்லை bro.
Yes
இந்த பொண்ணு கத்தின கத்து மணமகள் காதுக்கு கேட்கவே இல்லையா கல்யாணம் பண்ணிக்கிட்டு முதல் இரவு அன்னைக்கு தான் கண்டுபிடிச்சாங்கங்களா எப்படியோ மாட்டிக்கிட்டான் மாப்பிள்ளை
காவல் துறை மட்டும் என்ன விதி விலக்கா என்ன?????? எல்லாம் பணம்......... பணம்மா பணம்...........😂😂😂
Kaval thurai
Means
KASU parkkum thurai.
CM to Act
DGP to wake up.
This is true Chritian Family
Ellame
KASU pannum velai
Rapist
LIgin Nayin KUNJAI Aruthu padam pugatta vendum
Appuram no more Jalsa
Mottai ayiduvan
@theman.TRUE DEPARTMENT is only bribe THEY TAKE BRIBE FROM DEATH( SUSIDE/ACCIDENT TILL RAOD SIDE SHOP INCLUDING FREE FOOD / TEA SHOP ONLY BRIBE.
Ligin parents kooda summa Vida koodadhu
இயேசு, பாவ மன்னிப்பு வழங்கி விடுவார்.
நாங்க பாவ மன்னிப்பு கேட்டுக்குவோம் எத்தனை கல்யாணம் பண்ணிக்குவோம் இது எங்க சட்டம் பாதிக்க பட்டவர்கள் எங்கனா போகட்டும் இசை கோ வா கோ
😂😂😂
இந்துவா இருந்தா நித்தியானந்தா மாதிரி ஆஷ்ரமம் ன்ற பேர்ல விபச்சார விடுதி நடத்தி அம்புட்டு பொம்பளையும் (குருமூர்த்தி அம்மா மற்றும் மனைவி உட்பட) வைச்சு செய்வோம். இது இந்து சட்டம் பாதிக்கபட்டவர்கள் எங்கனா போகட்டும் இசை கோ வா கோ
உங்கள் கேளிப்பேச்சி வருத்தமளிக்கிறது..
*பாவ மன்னிப்பு கிடைக்குமென்று பாவம் செய்தால் அவர்கள் பாவம் மன்னிக்கப்படுவதில்லை..
* ஒருவர் தான் செய்வது பாவம் என்று அறியாமல் பாவம் செய்துவிட்டு, பின்னாட்களில் பாவமென்று உணர்ந்து மனம் வருந்தி "இனிமேல் இப்படி செய்யமாட்டேன் இயேசுவே என்னை மன்னியுங்கள்" என்று கெஞ்சிக்கேட்கும்போது(அந்த பாவத்தை இனித்தொடராமல் இருக்கும்போதும்) கர்த்தர் நிச்சயம் மன்னிப்பார்.....
ஆனால் ஒன்று எவன் உடைந்த உள்ளத்தோடு மனந்திருந்தி வேண்டுகிறான், எவன் ஏமாற்றுகிறான் என்று இயேசுவுக்கு நன்றாய் தெரியும்.. "மனிதன் முகத்தைப்பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் " என்று கர்த்தரே சொல்லியிருக்கிறார்..
# தேவன் மன்னிக்கிறவர்தான், ஆனால் அவரே பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்.
*ஜாக்கிறதையாயிருங்கள் எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று*
நீங்கள் சொல்வதுப்போல் இயேசு கிறிஸ்து சொல்லவில்லை.. ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோ கணவனோ உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு உண்மையாயிருக்க வேண்டும்... வேறொரு ஆணையோ, பெண்னையோ இச்சையோடுப்பார்த்தாலே மிகப்பெரிய பாவம்... இதுவே சத்தியம் இது தான் கிறிஸ்துவின் சட்டம்.
Well said.
பாவம் செய்து விட்டு பாவ மன்னிப்பு வாங்கிக்கொல்லலாம் விடுங்க ..........😂😂😂
Pinna kanchipuram devanadhan mathri pavam seyya yarum unndo
@@aselvam9616ஏன் ஒரே பெண்ணை 5 பாதிரி அடித்து துவைத்த கேரளா சம்பவம் போல் பல உண்டே 😂😂
@@aselvam9616ஒருத்தன் பொண்டாட்டிய 5 பாதிரிகள் முடிச்சிட்டு அவ புருஷன போலீஸ் கிட்ட போக கூடாது... சபையில் வச்சு தான் பேசணும் என்று சம்பவம் நடந்தது போல் தானா 😮😮
@aselvam9616 So sex is pardonable? Hmm... interesting 😂
தேவநாதனோ,தேவனோ செஞ்சாலும் மன்னிப்பு இல்லை.@@aselvam9616
பிரியதர்ஷினியின் வழக்கை விசாரித்து இருந்தால் நான்சி காப்பாற்ற பட்டிருப்பதாள் பிரியதர்ஷினி வாழ்க்கை பட்டிருப்பாள்
@@hemasherwin6930 No way Tondiarpet Siripu Police Team irukkum varai ippadithan irukkum
நான்சியும் அவருடைய பெற்றோர்களும் கல்யாண நாள் அன்றே சிறிது விழிப்பாக இருந்துருக்கலாம். விழிப்பாக
போலீஸ் காரர்களுக்கு ரொம்ப அறிவு இருக்குனு ப்ரூஃப் பண்ணிய ஒரு காணொளி (முட்டாளே)
பணம் பாதலம் வரை பாயும் காவல் துறை அதில் முதல் இடம்😅😅😅😅😅😅
பணம் என்றால் போலீஸ் வாய் பிளக்கும்
Kavaldurai oru ponnudhana manasatchiye ilathavunga kavaldurai athigari
இசைவாணி, பெண் அடிமை இங்கே!!!!!! ஓடி வா ஓடி வா, இங்க ஒரு பாட்டு போடு....
இங்க எல்லா பாடமாட்டா.😅😮😢😂அவ எச்ச பிணி.
அவ இசைப்பிணி.இங்க எல்லா பாடமாட்டா.😅😮😢😂
Loose
ஏன்டா அவளை நக்குகிறாய்
ஒரு பொம்பள பொருக்கிக்கு இவ்வளவு ஆட்கள் பாதுகாப்பா?
எல்லோரும் பணத்திற்காக செருப்பை கூட நக்குபவர்கள் தானே
Super 👌
Semma ya soninga ponga
If the bride rejected the marriage, her life might have been saved. It's better for Priyadarshini to live as single instead of living with this wicked fellow.
.... 👏👏..
பொதுவாக காவல் துறையிடம், உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு உள்ளது. தீர விசாரிப்பது என்பது மிகவும் குறைவு. புகார் செய்யப் போவோர்களிடம்,
கனிவான பேச்சு இல்லவேயில்லை.
ஆள் பலம், பணபலம் உள்ளவர்களின் செல்வாக்கு நடக்கிறது.
Finished 😢
உண்மை
@@nagarajann6707 sir, generally decency, dignity, courtesy, good behavior etc comes from how you were brought up since childhood. Certain professions prefer to recruit people with different background for creating fear psychosis among innocents. It may be one of the reasons for their behavior.
இந்நிகழ்வை குறித்த செய்தியை இதே சோஷியல் மீடியாவில் பார்த்து கர்த்தர் நல்லவர், பிரியதர்ஷினி மீது நியாயம் இருந்தால் அவரே நியாயம் தீர்ப்பார் என்று கமெண்ட் செய்தேன். அடுத்த ஒரு வாரத்தில் நியாயம் தீர்த்துள்ளார். கர்த்தருக்கு மிக்க நன்றி.
கர்த்தர் kettavargalukku எதிர்த்து நிற்கிறார்.😮😮😮
What happened to him?
பாவம் அந்த பெண் தமிழ் நாட்டின் இருக்கும் முதலவர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த பாவம் அந்த குடும்பத்தைசும்மாவிடாதுகர்த்தர்நிச்சயம்நியாம்விசாரிப்பார்அந்தபெண்அவனைவிட்டுவிலகுவதுதான்நல்லதுஇன்னும்ஏம்மாற்றிகொண்டுதான்இருப்பான்
அவனும் கர்த்தரோட "நாமத்தை" போட்டவன்தான்... நல்லா விசாரிக்கணும்..😅
இந்த பையன் பேரு பாத்தா நாகர்கோவில் காரன் மாதிரி இருக்க இப்ப அடிக்கடி நாகர்கோவில் காரங்க இந்த மாதிரி நிறைய வேலைகள் பண்றாங்க முன்னாடி எல்லாம் அவங்க ஹைலீ டிசிப்ளின்ட் அருமையான டீச்சர்ஸ் இருக்கிற அருமையான ஒரு ஊரா இருந்தது
Avan nagarcoil nithiravillai kaaran thaan
😊
Pavam da antha akka love failure 😢
Priyadharshani Hallelujah 🎉🎉🎉
Are you a hindu or christian priyadarshini
பெண் பாவம் பொல்லாதது .
ஆண்டவரே அப்பா... என் நாட்டில் நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் நடப்பதை கேட்கும் போது பார்க்கும் போது மனம் வேதனை படுகிறது ஆண்டவரே இயேசுவே. காப்பாற்றும் என் ஜனங்களை
மக்கள் காவல் துறையை குறை சொல்லும் முன்னர் தமிழ்நாட்டில் காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கு என்று யோசிக்கணும்
காவல்துறை செய்ய வேண்டிய வேலையா இது.
ஏசு உயிரோடு வந்திருப்பாரே. ஏசுபாவமன்னிப்பு கொடுத்திருப்பாரே.
Please dont say any word against Jesus.you first read 10 commandments.He is Holy.
@@johnpaulgnanaraj2278legiond adha padichathu nalla dha na epidi pannirukkan 😂
திராவிடீஸ் லிஜெண்ட் ஆக இருப்பான், திருமணம் கடந்து உறவு கடந்து மீண்டும் என்றால் இது அது தான் !
😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
DGP to Act against
Corrupt
Tondiapet Police
போன் பாத்தா போதும்.. எவிடன்ஸ் இருக்கும் இது போலிஸ்க்கு தெரியாதா??? இப்ப அந்த கல்யாண பொண்ணுக்கு மட்டும் எவிடன்ஸ் எப்படி கிடைச்சது... அந்த பொண்ணோட கண்ணீருக்கு பதில் கிடைச்சிருக்கு..... பெண் வீட்டாருக்கு காசு இருக்குன்னு தானே அந்த பொண்ண துரத்தினாங்க காச வைச்சே இந்த பொண்ணையும் காப்பாத்திருவாங்க.... ஒன்னும் கவலபடாதிங்க அந்த அழுது கதறிய பெண்ணுக்கு நியாயம் கிடைச்சா போதும்
❤❤❤😂😂😂 சினிமா பார்த்து விட்டு காதல் காம போதையில் இருக்கும் வரை உன்னை யாவரும் காப்பாற்ற முடியாது
Victory to Priyadharshni. She stood alone
Missionary kalin aatam Arambham
**Ithu periyaar mannu da 💪💪💪😅😅😅**
திராவிடம் திமுக திக இருக்கும் வரை கிருத்தவதை எவனாலும் எதையும் புடுங்கமுடியாது ❤❤❤❤
தனிப்பட்ட ஒரு மனிதன் செய்த தவறுக்கு கிறிஸ்தவத்தைதவறாய் பேசக்கூடாது எத்தனை இந்து சாமியார்கள் இந்துக்கள் ஏகப்பட்ட பெண்கள் வாழ்க்கையை கெடுத்தார்கள் அப்ப எங்க போனீங்க
😀😀😀
😢😢😢😢true
Idhuthanda dravida model. Super 👌
மொத்த குடும்பம் இதற்கு உடந்தை
Thanks andava
It shows police personnel not investigating simply follows the superiors orders now😢
Scotland Yard Police Useless
லேஜின் 1 ராஜாக்கள் 11'3,4 படி சாலமன் அரசன் மாதிரி மிகவும் புத்திசாலியாக இருக்க முடிவு செய்தான் .. இப்போ solo வாக கம்பி எண்ணுகிறான்
அதிகார வர்க்கத்திற்கு தூணை தமிழ் நாடு போலீஸ் வாழ்த்துக்கள்
பாவம் இந்த பெண்ணு 😢😢😢😢😢😢
தவறான நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு மூன்று லட்சம் அபராதமாக வசூலித்து அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும்.
Superapuuuuuuuuu 😂😂😂😂😂😂
Vidunga paa Jesus idam varungal pava manippu kuduparu aprm again othutalam 😂😂
புது பெண் வீட்டாருக்கு கடவுள் கொடுத்த கிப்ட் கடவுள் நீதியின் அரசர்
அவன் தாடிக்காரன் பேரனா இருப்பானோ!!😂😂😂
எச்ச சங்கி பாடு 😂
VERY SAD 😔 FOR THIS 👧 GIRL
I stopped watching this channel because of this oil ad. It is irritating and so horrible
எந்த கட்சிக்காரன் ஆதரவு
Super jejas
👌👌👌
😂 நல்ல காவல்
கண்டவனுடன் காதல் என்ற பெயரில் சுற்றிவிட்டு இப்படி கதறி அவமானப்படுத்தில் பயன் என்ன?
இரண்டு முறை கரு கலைப்பு வேறு
Nee ponnu thanu? Avanuku en intha pechu sollala? Atleast shes courageous to confront him in public. If that happened to you, you will stfu and sit in the corner. I wouldn't have used u as an example, but you went overboard by giving him a pass but calling that woman names as if you can clap with a single hand.
அவர் சொல்வதில் என்ன தப்பு,இதுல இங்கிலீஷ் வேற@@dfmydzketahryskxu
All men should have some permanent marking on their hand after marriage.
அதுமேலேயே பச்சை குத்துடுவாங்க.ஆதாரம் உடன் இணைந்து பதிவு திருமணம் செய்ய வேண்டும்.
விடியா ஆட்சி
For these incidents polices also punished and how much money they have taken from the girls side
ஆணோ பெண்ணோ ஒழுக்கம் இல்லையென்றால் பின் கதறி எந்தப் பயனும் இல்லை திருமணம் கடந்த உறவு பணக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் தான் சரி மற்றவர்களுக்கு அல்ல
இவள் ஏற்கனவே லிவிங்க் டு கெதர் வாழ்ந்தவள் இவளுக்கு இது வேண்டும்.
Very common in Christian churches, through this girl this is come out to the light. I recommend girls side to go to Roman catholic church .
காசூ.துட்டு.கோயில்மணிமவனமானதுசட்டம்பணத்துக்குஅடிபனிந்தது😢😮
Any action on the police who didnt enquire properly in the first place? 😒
Tamilnadu Police will act depending upon the person involved, not on the merits of the affected
போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புரட்சி செய்ய வேண்டும்
அந்த பெண் பாவம்
போலீசை நியாயம் கேட்காமல் இருந்தால் யாரிடம் செல்வது😂
போலீஸ் தன் கடமையை சரியாக செய்தாலே பாதிக்கும் அதிகமாக குற்றங்கள் குறையும். என் தனிப்பட்ட அனுபவம் இது. எந்த புகாருக்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இப்படி செய்து விடுங்கள்.இந்த பாவம் நமது குழந்தைகளையும் சேர்த்துபாதிப்பை ஏற்படுத்துகிறது.
Avanai petta Amma appaku than thandanai athikamaka kidaikka vendum😡
Evlo thappu pannitu...savunga😮😮
Ladies must think before choosing living together relationship. It's totally waste regretting later.
pala tamilnadu police ipoluthu arasiyal kai kuliyaga seyal padukirathu. panam koduthal pallai kattukirathu.
😢😢😢
போலீஸ் சட்டம் எல்லாம் எப்போதும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தயவுசெய்து நல்ல உள்ளம் படைத்த போலீஸ் அதிகாரிதலும் இருக்க தான் செய்கிறார்கள் பிரியதர்ஷினி யுகடன் சேர்த்து வைப்பார்கள்
Irakamatta police arakarkal intha pavam ungalai summa vidathu
இது தான்டா இந்தியன் பொலிசின் சேவை
Epudi ya arrested pani kuti povanga edalam pathu ena panuranha
அந்த போலீஸுக்கு என்ன தண்டனை
முதல் தவறு இந்த பெண் மீது, யாரு எத சொன்னாலும், யாரு எது வாங்கி கொடுத்தாலும் பின்னால் போய் விடுவீர்களா? ஒருவனுடய பின்னணி தெரியாமல், பின்னால் போனால் , கடவுள்தான். காப்பாற்ற வேண்டும்!
Law equal every one but our police Department action not good that's real this tragedy a example
Foxconn company la velai pakkuranga..ipdi koodava kodumai paduthuvanga..
OH MY GOD
OH MY GOD
Ponnu vetla pathutu thana erunthanga kalyanatha stop panni avanga ponnoda valkaya kappathi erukalamae. Antha ponnu kuda valkai koduthu erukalamae.
ஏசப்பா பாவமன்னிப்பு கொடுப்பார்
Ligin kodutha paisa
Nalla velai seyyuthu.
Money doing anything
ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றி இருக்கலாம் police பொறுமை அவசியம்
Fathet and mother mistake
இவர் கல் காவல் துறை யா இல்லை கந்து வட்டி காரங்கள் எல்லோரையும் உள்ள தல்லனும்
Payam eppadi auto la kondu poranga. Police enna jenmamoe
இன்றைய living together கலாச்சாரம் மற்றும் பள்ளி uniform இல் ஊர் சுற்றும் விடலைகள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்தால் தமிழ்நாடு தப்பும் ஒழுக்க சீர்கேடுகள் அதிகமாகி விட்டது
Jai Christian dravidyas arasu😂😂😂2026 il meendum dravidyas kkae vote podavum 👍👍👍
Iyooo
போலீஸ் பிள்ளைகளுக்கு நேர்ந்தால் தெரியும்.புகார் கொடுத்த பிறகு எப்படி காவல் துறை.செய்தது ஞாயமா