ஜார்ஜ் சோரஸ் விவகாரம்: மாட்டிக்கொண்ட கார்கே | Jdu mp sanjay kumar Jha | Congress President

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии •

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Месяц назад +50

    இந்த நாட்டை துண்டாட துடிப்பதில் இத்தாலிய காங்கிரசுக்கு அவ்வளவு மகிழ்ச்சி

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +59

    ஜார்ஜ் சோர்ஸ் க்கு இந்தியாவின் அணைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

  • @navaneethan91
    @navaneethan91 Месяц назад +100

    இப்போது இருப்பது இந்திய காங்கிரஸ் அல்ல இத்தாலி முஸ்லிம் காங்கிரஸ்

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 Месяц назад +2

      Italian mafia gang bardancer thiruttu moodevi 😂😂😂😂😂

    • @gop1962
      @gop1962 Месяц назад

      Some minor correction it is a Mughal Congress. They are supporting not allowed Muslim Their support is entirely radical elements and Jihadhies only.They never support Shia,Ahmedhi,Bora etc

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 Месяц назад +6

      Italian muslim congress (IMC)

    • @iyeraishu1
      @iyeraishu1 Месяц назад +8

      INC(Islamic National congress)

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 Месяц назад

      Enna veruppuda ungalukku. Porambokkus.

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Месяц назад +31

    Super counter by bjp MP.Big debate required for finish with truths.

  • @sm9214
    @sm9214 Месяц назад +35

    ஐரோப்பிய ரத்த பாசம். வேறென்ன?

  • @balajip7709
    @balajip7709 Месяц назад +16

    யாரு என்பது கார்க்குக்கு தெரியும் போல், என்னதான் கார்க் போட்டு மூடி வைத்துதாலும் ஒரு நாள் பாட்டில் உடையும் அப்போது மூடி முழ்கிபோயிடும்

  • @2468yu
    @2468yu Месяц назад +23

    நாட்டிற்கு ஆபத்து என்றால்...அது நம் ஓவ்வொருவரின் வாழ்வுக்கானபெரிய ஆபத்து என்பது தான் அர்த்தம்...காங்கிரஸ் சோரஸின் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை ஏதோ இரண்டு கட்சிகளுக்கு இடையே பாராளுமன்றத்தில் நடக்கும் பிரச்சினை என நினைத்து கடந்து சென்றால் ...அது நம் அறியாமை... அந்த அறியாமையே நம்மை அழிக்கும் ஆயுதமாகும்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Месяц назад

      உண்மை சகோதரன், இலங்கை, பாகிஸ்தான் பங்களாதேஷ் பார்த்து ,இந்தியர்கள் பாடம் கற்றுகொள்ள வேண்டும்.ஸ்ரீலங்காவில் தமிழர்ஹிந்துக்கள் கொல்லபட்டனர். பங்களாதேஷ் லும் இந்துக்கள் கொல்லபடுகிறார்கள்.என்கோ இருக்கும் பலஸ்தினிக்கு kural kodukkum எதிர்த் தலைவர்கள் அண்டை நாடு yil ulla num sonthankal kollapadum pothu kural kodukka villai ean?😂

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Месяц назад

      இதை ஒவ்வொரு இந்தியனும் கருத்தில் கொள்ள வேண்டும்

  • @pongiyannan
    @pongiyannan Месяц назад +66

    அடுத்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுமையாக விற்கப்படும்.

    • @dabangchhora4527
      @dabangchhora4527 Месяц назад +5

      Baycot waqf bord

    • @NATURALKIND316
      @NATURALKIND316 Месяц назад +2

      விற்கப்படும்

    • @androidmr
      @androidmr Месяц назад

      காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வாய்ப்பில்லை, ஆதாலால் அவர்களால் எதையும் இனி தனித்து முடிவெடுக்க இயலாது. அவர்களால் முடிந்தது ஒன்றே ஒன்று தான் சொந்த காசை கொடுத்து திமுக போன்று உள்ள கட்சிகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் குடுத்து இவ்வாறு பாராளுமன்றத்தில் கூச்சல் இட செய்வார்கள்.
      பிஜேபி கொண்டு வரும் சில திட்டங்களுக்கு மக்களின் ஆதரவால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது விட்டால், பிறகு பாராளுமன்றம் அமைதியுடன் அனைத்து புதிய சட்டங்களும் நிறைவேற்றப்படும்.
      40 சவுண்ட் தான் அங்கே அதிகம்.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Месяц назад +11

      வந்தா தானே அதுக்கு இனி வாய்ப்பு இல்லை

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 Месяц назад

      Adani adhukku munnadiye ellathyayum vayila pottuduvaan.

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 Месяц назад +12

    BJP குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது

  • @karthi9017
    @karthi9017 Месяц назад +20

    இப்பொழுது இருப்பது காந்தி காங்கிரஸ் என்று நினைக்க நான் முட்ட்டாள் இல்லை....

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 Месяц назад

      இப்போது இருப்பது ராகுல் கான்தி சோரஸ் கூட்டணி காங்கிரஸ்.

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Месяц назад +64

    சபையில் இல்லாதவரை பற்றி பேசக் கூடாது என்றால் அதானி சபையில் இருக்கிறாரா?

    • @androidmr
      @androidmr Месяц назад +1

      பாராளுமன்ற உறுப்பினரை சொல்கிறார்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Месяц назад +8

      @androidmr சபையில் இல்லாத உறுப்பினர் பற்றியே பேசக் கூடாது என்றால் சபையில் உறுப்பினர் கூட இல்லாத அதானி பற்றி விவாதிப்பது எப்படி?
      விசாரணை வேண்டும் என்றால் நீதி மன்றங்களை நாட வேண்டியது தானே?

    • @androidmr
      @androidmr Месяц назад +3

      @@kamakshinathan7143 பிறகு அங்கு வேறு யாரை பற்றி பேச முடியும்?
      நானும் ஆன்டி காங்கிரஸ் தான், உங்களுக்கு புரிய வைக்க முயல்கிறேன்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Месяц назад

      @androidmr பாராளுமன்றம், தனி நபர்களை பற்றி பேசும் இடம் அல்ல. சபை உறுப்பினர்கள், மக்களுக்கான திட்டங்கள், சட்ட திட்டங்கள், நாட்டை எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விவாதிக்கும் இடம். இதற்கு ஒரே விதி விலக்கு, சபை குறித்த அவதூறு, உச்ச நீதி மன்ற நீதிபதியின் பதவி பறிப்பு போன்றவை மட்டுமே.
      ஒரு MP க்கு என்ன வேலை என்பதை முதலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் எந்த கட்சியும் சாராதவன்.

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 Месяц назад

      George soros pathi maathram pesanum. Koomutta poramboks.

  • @விஜய்622
    @விஜய்622 Месяц назад +11

    அதானி மட்டும் சபையில் உள்ளவரா ? அதானியை சுட்டி காட்டி பார்லிமெண்ட் டை சோனியா ராகுல் முடக்குவது மட்டும் ஞாயமா?

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Месяц назад +30

    Antonio Maino

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Месяц назад +3

    Good analysis

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 Месяц назад +14

    He agreed

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Месяц назад +17

    ஜார்ஜ் சோரஸ் company oru pinami company

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 Месяц назад +2

    சோரஸை காங்கிரஸ் தலைவர் ஆக்கிடனும் 😂😂😂😂😂😂

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 Месяц назад

    Super

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f Месяц назад +2

    👌

  • @ramantc4752
    @ramantc4752 Месяц назад +45

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை

  • @TheMayayogi
    @TheMayayogi Месяц назад +5

    Thirudanukku theil kottunadhu madhiri irukku....engappan khudhur kulla illa ...kharge

  • @rps3182
    @rps3182 Месяц назад +3

    If persons,who are to tend the Bar/are to be in circus are allowed inside Parliament, it will be like fish market

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Месяц назад +2

    Mute "Thambi durai" self claimed indirectly elected parlimentarian 😢😢

  • @R.CHANDRASEKARANR.CHANDRAS-i3q
    @R.CHANDRASEKARANR.CHANDRAS-i3q Месяц назад

    Mr.RAGUL MUST RESIGN.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Месяц назад +1

    😂❤ super

  • @premnathvijay1616
    @premnathvijay1616 Месяц назад +1

    S-S

  • @shivakumar-xk1bd
    @shivakumar-xk1bd Месяц назад +1

    If the member is not attending what to do

  • @Akash-gd2op
    @Akash-gd2op Месяц назад +1

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை.😂

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 Месяц назад

    Yes bjp to fight and give reply then only will keep silence

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan Месяц назад +1

    Why the member is not active always

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t Месяц назад +1

    Malikarjuna harge wpari thavalai malai kThi kathi lapuku unavakieatho. Athu pol larlimentipll soras v8karathi in mati kondar

  • @rajamany5422
    @rajamany5422 Месяц назад +1

    Antonio Soros 😂

  • @Sudomonas
    @Sudomonas Месяц назад

    Tevudiyamaganhaloduthan Congress Frendsifes,😂😂😂ஃ

  • @saravanangovindasamy5129
    @saravanangovindasamy5129 Месяц назад +2

    பெயரை சொல்லுமாறு கார்கேவிடம் கேட்டிருந்தால் நிச்சயமா சொல்லியிருப்பாரு 😂😂😂 களவாணிகள் காங்கிரஸ் 😂😂😂

  • @padhmanraj5090
    @padhmanraj5090 Месяц назад

    THe members shouting to be acted upon by law , what this is ? not educated ? Whose money they take ? What the accountability they have // Nursery school boys like

  • @rajamany5422
    @rajamany5422 Месяц назад +1

    Kothuadimaigal kuttam 40 ku 40.

  • @mahadevan46
    @mahadevan46 Месяц назад +1

    English or Tamil translation pl

  • @sahayasatish3508
    @sahayasatish3508 Месяц назад +2

    Bjp needs to provide eveidence of Sonia attending the FDL-LP meetings. Until then dont believe it.

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Месяц назад +4

    வரும்கால காங்கிரஸ் ஆட்சிய பார்த்து உன்னால் பொராமை படதான் முடியும்

    • @MLakshmi-u1n
      @MLakshmi-u1n Месяц назад +11

      Aenda...65 varusham aatchile irundha khangress ippo solradhu thirumbi varuvom nu...60MP irukkara goongress aatchi varanuma ???

    • @Nithi-l8u
      @Nithi-l8u Месяц назад +10

      வரும்... வரும் கனவு வரும்😂

    • @prakashp1925
      @prakashp1925 Месяц назад +4

      😅😂😅😅😂😅😂😅😂😂😅😂😅😅😂😅😂😅😂paagal kanavu

    • @Nithi-l8u
      @Nithi-l8u Месяц назад +1

      @@prakashp1925 👏👏👏👏👌👍😊

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад

      பொறாமையா ?
      ஏன் பப்புவின் எஜமான் George sores க்கு சேவகம் செய்வதைப் பார்த்து பொறாமையா ?
      மிஸ் இந்தியா
      காம்படெ ஷன் மே ஏக் ஆதிவாசி ம்ஹிலா நஹி ஹை. ஏக் SC மஹிலா நஹி ஹை. ஏ ஹிந்துஸ்தான் மே க்யா சல் ரஹி ஹை ?
      ----பப்பு
      Finance ministry பட்ஜெட் சமர்பன் கே சமய் அல்வா தயாரி பன்க்ஷன் மே ஏக் ஆதிவாசி, ஏக் SC நஹின் ஹை.
      ---- பப்பு
      ஆனால் அம்மா, மகன், மகள் 3 பேர் மட்டும் சொகுசா MP பதவியை அனுபவிப்பார்கள்.
      காலம் காலமாக நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா ( டம்மி மன்மோகன்சிங்) PM ஆக இருப்பார்கள்.
      ஆதிவாசி, SC, OBC மக்கள் மட்டும் அல்வா கிண்டுவதிலும், மிஸ் இந்தியா போட்டியிலும் இல்லையாம்.
      😁😄😃😆😅🤣😉🙃🙂🤩😛😜🤪
      இவங்க சமூக நீதியை குப்பையில் போடட்டும்.

  • @megasrir
    @megasrir Месяц назад +1

    ஜார்ஜ்.சொரஜ்.கச்சிதான்காங்கரஸ்

  • @megasrir
    @megasrir Месяц назад

    அஹஹஹ.அஹ‌அஹ.

  • @chandrasekaranvenkataraman2997
    @chandrasekaranvenkataraman2997 Месяц назад +1

    Yes BJP MP's give the same treatment when Congress Leader Garge and Rahul speaks in Parliament shout and do not allow them speak.

  • @harigopikumar3188
    @harigopikumar3188 Месяц назад

    Adani mp இல்லை pin ஏன் congress அமலி செ‌ய்ய வே‌ண்டு‌ம் 😂😂😂

  • @alwarsamy1816
    @alwarsamy1816 Месяц назад +2

    He was meaning Sonia