Olympics Carini vs Khelif Issue | LGBTQIQ+ Gender Row | இப்படி ஒரு கேவலம் இனி எல்லா இடங்களிலும் | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 726

  • @jsdharani508
    @jsdharani508 Месяц назад +170

    அண்ணா மிக மிக தேவையான பதிவு தைரியமான பேச்சு 🔥 இந்த lghiv யை நம் சமுதாயத்திலிருந்து அகற்ற வேண்டும்

    • @amulprakash1198
      @amulprakash1198 Месяц назад

      We stopped watching your videos of over talking and bluffing, it's a alert for you or else you will loose your viewers

  • @gamingden5159
    @gamingden5159 Месяц назад +85

    Waiting for Paari Salaan and varun too. Please like you are waiting for them too

  • @simanseenu4547
    @simanseenu4547 Месяц назад +32

    இது மிக பெரிய தகவல். இதை பேச தைரியம் வேண்டும். உங்கள் தகவலுக்கு நன்றி.

  • @raviindran9366
    @raviindran9366 Месяц назад +61

    கலி முத்திடிச்சி என்று பெரியவர்கள் சொல்லும்போது நம்பவில்லை. ஆனால் இப்போது அது உண்மை தான் என தோன்றுகிறது.

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

    • @radhakrishnanrk8106
      @radhakrishnanrk8106 Месяц назад +4

      ​@@VijayKumar-bh2ipஅந்த எச்சை மதன் கௌரி இல்ல மட்டமான கௌரி

    • @Krishna-ob5gn
      @Krishna-ob5gn Месяц назад

      ​@@VijayKumar-bh2ip bro madan oru soothu kaati bro avanukaaga ivara kora solladhinga, Ivar namala unmayelaye nesikuraaru please konjam brain a use panunga apadha yar nalaven ketavan nu therium.

    • @soupboy5074
      @soupboy5074 Месяц назад

      ​@VijayKumar-bh2ip I will never ever trust this 200 upi Madan gowri

    • @imrahul308
      @imrahul308 Месяц назад +1

      @@VijayKumar-bh2ipDei avana olunga research panni video poda sollu da…Summa vaai ku vandhadhellam pesuvan da avan

  • @Imran-pc1dm
    @Imran-pc1dm Месяц назад +132

    ஆண், பெண் என்று இரண்டு பாலினங்கள் தான் உண்டு. வேறுவிதபாலினமாக தோன்றினால் அவர்களை மனநல மருத்துவத்திற்கு பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அழைத்து செல்ல வேண்டும், மனநல மருத்துவர் மூலம் அவர்களை குணபடுத்தலாம்.
    அனைவரும் விழித்துக் கொண்டு, வருங்கால சமுதாயத்தைப் இந்த சிந்தாந்ததிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

    • @haribahariba1341
      @haribahariba1341 Месяц назад +2

      💯

    • @allan_0307
      @allan_0307 Месяц назад +4

      Correct. There is only man and woman.

    • @chandrachandrahasan6527
      @chandrachandrahasan6527 Месяц назад

      உண்மையான 🙇 பதிவு .. உலகத்தில பெண் ❤ஆண் .. மட்டுமே. ❤

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад +2

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

    • @Imran-pc1dm
      @Imran-pc1dm Месяц назад

      ​@@VijayKumar-bh2ipyes bro, but my content is correct for everyone.

  • @sureshkumar-bs6ts
    @sureshkumar-bs6ts Месяц назад +77

    இது ஒரு மோசமான கலாச்சாரம் தெரிஞ்சே எதுக்கு இது என் வளத்தி விடுறாங்க ப்ரோ அதான் எனக்கு புரியல 😞

    • @kavi0505
      @kavi0505 Месяц назад +1

      Kali kalam! Enna nadandhalum, kettadhu pinnadi evlo peru ponalum, naama mattum ozhukkama irukanum

  • @vickynilagandan4763
    @vickynilagandan4763 Месяц назад +34

    👍🏻 நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அண்ணா இங்க பல குழந்தைங்க இவர்களைப் பார்த்து மாறிட்டு இருக்காங்க

  • @estherriya463
    @estherriya463 Месяц назад +6

    We support you anna, nowadays LGBT community naale pala kudupangal naasama pochi😢

  • @shaarveshd
    @shaarveshd Месяц назад +19

    வாழ்த்துக்கள் விக்கி மீண்டும் உறுதியாக, உண்மையாக

  • @mari_official_0612
    @mari_official_0612 Месяц назад +69

    அனைவரும் லைக் பண்ணுங்க 🙏
    மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி எதிராகப் போராடும் மக்கள் குறித்து பேசுங்கள் விக்கி😢

    • @gangakarthik9851
      @gangakarthik9851 Месяц назад +1

      நீ போய் போராடு தலைவா

  • @er.subrayansubramanian9531
    @er.subrayansubramanian9531 Месяц назад +194

    இனி எல்லா இடங்களிலும் LGBTQIQ+ என்று கழிப்பறை முதல் ஒலிம்பிக் போட்டி வரை உருவாக்கி ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதுதான் நல்லது.

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo Месяц назад +5

      Yes

    • @rahanthuva
      @rahanthuva Месяц назад +1

      Apadi vaichalum problem tha varum aan or pen oo athuluka enna tha irukku endu pakkanum pola aasai paduvaga maturity illatha age la niraiya problems varum

    • @er.subrayansubramanian9531
      @er.subrayansubramanian9531 Месяц назад +4

      That’s why we need sex education in the school from the age of 11. So children’s and teens can understand the situation and act accordingly.

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад +2

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot.

    • @karthikelf
      @karthikelf Месяц назад +9

      உன் பிள்ளைகள் அந்த மாறிப் பிறந்தாலும் ஒத்தி வைப்பது சரிதான் என்று சற்று யோசிக்க வேண்டும். காலம் காலமாக இவர்கள் ஒதிக்கி வைத்து வந்தனர் இப்போது தான் விழிப்புணர்வு வருகின்றது. மறுபிறவி இருந்தால் இ‌ந்த மாரி பிறந்தாள் என்ன செய்ய முடியும்??? ஒரு பறந்த பார்வை செலுத்தவும். Schools must teach there are different sexes and also everyone is included in society and Noone is left behind. Till today many families have abandoned such children.

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj Месяц назад +33

    எனக்கு தெரிந்த வரை நீங்களும் பாரி அண்ணாவும் இதை பற்றி தெளிவாக பேசி வருகின்றனர் வேறு யாரும் பேசுவது இல்லை ..... தமிழ் சமூகம் விழிப்புடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் .....

  • @balakrishnansj681
    @balakrishnansj681 Месяц назад +33

    பாரிசாலன் அண்ணன் சொல்வது போல் நடந்து கொண்டிருக்கிறது

    • @fairose7846
      @fairose7846 Месяц назад

      Endha video la bro

    • @viperpandy8893
      @viperpandy8893 Месяц назад

      ​@@fairose7846 vallal media and varun talks RUclips channel la paarunga bro... Parisalan LBGTQ ah pathi theliva pesi irukaru.. Society kku ivanga evlo periya misleading nnu solli irukaru.. Must watch 🙏

    • @Vanitha5a
      @Vanitha5a Месяц назад

      வலையிலிருந்து மீடியா

    • @puventhiran64
      @puventhiran64 Месяц назад +1

      Vallal media

  • @Krishna94824
    @Krishna94824 Месяц назад +18

    இந்த காலத்திற்கான சிறப்பான பதிவு 👍

  • @souramsmiles
    @souramsmiles Месяц назад +13

    You are the youtuber whom i admire the most bro... All ur posts deserve loads and loads of appreciation.
    Stay blessed and Keep up the good work bro.

  • @sridurgi5294
    @sridurgi5294 Месяц назад +9

    உண்மைதான். ஆனால் இதை பேச ஒரு தைரியம் வேண்டும். உங்களைப்போல் சிலராவது பேசவேண்டும்.

  • @santhoshkumar0803
    @santhoshkumar0803 Месяц назад +58

    This woke mind set 🤮 we have to clean this mess.

  • @arasuvinoth3970
    @arasuvinoth3970 Месяц назад +11

    இந்திய அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும் 😞😞😞

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Месяц назад +18

    அகில உலக ஒலிம்பிக்
    போட்டிகளில் இதுபோன்ற
    பிரச்சினைகளை தடை
    செய்வதே போட்டியாளர்களுக்கு
    நலன் தரும்.

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

    • @soupboy5074
      @soupboy5074 Месяц назад

      ​@@VijayKumar-bh2ipMasaru gowri😂

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Месяц назад +84

    இந்த போட்டியை எப்படி சரி என்று அங்கு இருந்தவர்கள் ஒப்பு கொண்டார்கள்.

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад +3

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Месяц назад

      ​@@VijayKumar-bh2ipdae arivuketta anjarivu 😂

  • @moonlover6093
    @moonlover6093 Месяц назад +3

    மிகவும் அருமையான பதிவு இந்த பதிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும் இந்த பதிவை பார்ப்பவர்கள் அனைவரும் நம்மா
    ல் முடிந்தவரை மற்றவர்களுக்கும். பகிரலாமே

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

  • @selvakharthik5177
    @selvakharthik5177 Месяц назад +3

    Bro avungge rendu perume ponnu than teriyame pesatingge @Madan Gowri video parungge good explanation

  • @aparnaramaswamy7095
    @aparnaramaswamy7095 Месяц назад +2

    As usual you are correct vikki. But we cannot do anything... Thanks for talking about it

  • @user-ju9tv6bk9p
    @user-ju9tv6bk9p Месяц назад +1

    Brother Put video about Puja Manorama Dilip Khedkar issue in India.

  • @ismailriskhan6684
    @ismailriskhan6684 Месяц назад +1

    11:07 very important point.

  • @neengalumseiyalam
    @neengalumseiyalam Месяц назад +4

    madan gowri video opposite iruku.. ethu unmai?♥

    • @msivaramakrishnan407
      @msivaramakrishnan407 Месяц назад +5

      Avan oru annakavadi bro atha vidunga..

    • @nomore1748
      @nomore1748 Месяц назад

      ​@@msivaramakrishnan407 now madan gowri video than correct venun na vera language or google la kuda search panni parunga

    • @aaminaaman8831
      @aaminaaman8831 Месяц назад +1

      That's true- what madhan gowri said is completely true as of now, no proofs

  • @jamalshark
    @jamalshark Месяц назад +2

    Mr.GK explained very well

  • @VijayKumar-bh2ip
    @VijayKumar-bh2ip Месяц назад +3

    Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

  • @m.srikanth2832
    @m.srikanth2832 Месяц назад +4

    I saw the Madan Gowri video, I need more clarification. Plz

  • @KevinEdgard
    @KevinEdgard Месяц назад +15

    Your guts❤❤❤👍👍👍👍keep continuing ❤❤❤we will Always support you ❤❤❤❤❤❤❤

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Месяц назад +5

    ப்ரோ உண்மையை கூறியதற்கு நன்றி👍

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Месяц назад +5

    Very good / informative content and delivery Vicky. Thanks for sharing.

  • @govarthananas2732
    @govarthananas2732 Месяц назад +3

    Definitely we need to talk about this in a detailed manner....This is spreading like a cancer in 2k kids mind...If it possible please provide a detailed video on this issue bro....

  • @rajasekar9964
    @rajasekar9964 Месяц назад +6

    I am waiting, ipatha indha news pathi thedinen, engayum kidaikala

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +4

    அருமையாக சொன்னீர்கள் விக்கி அண்ணா😊

  • @para_sf21
    @para_sf21 Месяц назад +5

    🙏🏻🙏🏻🙏🏻 thanks Vicky anna for talking truth

  • @mohamedmy8004
    @mohamedmy8004 Месяц назад +2

    💯 true bro, they are normalising this and try to lead wrong path for our kids. We know better but our kids will not listen to us, they will listen more to teachers and schools. They will listen to parents later stage.

  • @shaik-t2j
    @shaik-t2j Месяц назад +5

    first study the truth. don't spread the rumors. that algerian is a women and has high testrostome level . don't blame that innocent women.

  • @sreedevisivaperumal3451
    @sreedevisivaperumal3451 Месяц назад +2

    Thanks Vicky! Indeed a very bold video, appreciate.
    This is indeed a growing concern and the Gen X is caught between too many things...
    The Indian family system was the best like joint family, relatives & relationships management.
    Half of it was destroyed by British and half in the name of globalization and adapting to something that does not belong to us as a culture.
    Govt. role is crucial in promoting our culture and values.
    In India, as I see the floating crowds for employment in metro cities are the ppl creating such awkwardness as they have no one from family to question them. Also, thanks to social media and Google that is sneaked into every nook and corner of the villages and breaking the value system and misleading the young ones.

  • @joeljairus
    @joeljairus Месяц назад +1

    I’m glad someone spokes the truth 🔥👏🏻 hats off man!

  • @Suresh_Jayaraman
    @Suresh_Jayaraman Месяц назад +8

    Who is here after Madhan Gowri's post 😮

    • @ramya_ajay
      @ramya_ajay Месяц назад +11

      madan is half baked

    • @m.srikanth2832
      @m.srikanth2832 Месяц назад +1

      @@Suresh_Jayaraman actually by birth Imani kalif has female organ by birth but has male chromosome pattern, LGBTQ is about sexuality not sex, Imani kalif is a trans biologically.

    • @ManiKandan-xy2pf
      @ManiKandan-xy2pf Месяц назад

      Madhan gowri oru gay atha Avan wife poitaaa vitutu

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад +6

    வாழ்த்துகள் அண்ணா

  • @sathishkumarkulandaivel7159
    @sathishkumarkulandaivel7159 Месяц назад +2

    சரியான பதிவு..

  • @MohamedIshak-gy4zo
    @MohamedIshak-gy4zo Месяц назад +5

    Super brother well done❤

  • @saranyamani6176
    @saranyamani6176 Месяц назад +9

    Morning TP vibes!!!

  • @sivalingam6729
    @sivalingam6729 Месяц назад +1

    இயற்கைக்கு மாறாக பல சமுதாயத்தை பாலினத்தை பற்றிய பதிவு 🎉🎉.

  • @spartacus1945
    @spartacus1945 Месяц назад +14

    விக்கி hats off 🔥🔥🔥🔥🔥 தமிழ் நாட்டில் LGBTQ வை நாம் ஆதரிக்க கூடாது

    • @De_Vark
      @De_Vark 27 дней назад

      போராடுவோம் தோழரே🗿🤝

  • @anithadanu7739
    @anithadanu7739 Месяц назад +1

    Hi Vicky I am in Bangalore I am follow your messages it is true keep going God with you I will pray for you 💯💯💯💯💯👍

  • @samraja8955
    @samraja8955 Месяц назад +3

    Bro madn gowri video la vera Mari soldranga

  • @harishanand5568
    @harishanand5568 Месяц назад +6

    Vanga brother vanga------ waiting for this

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Месяц назад +1

    Vicky you are very courageous ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @valarmathisakthivel1093
    @valarmathisakthivel1093 Месяц назад +1

    Vicky anna, you're always great😊

  • @saravanank8691
    @saravanank8691 Месяц назад +1

    Thanks Vicky for speaking about this...Indian government should stand against to this.
    Vicky nenga en oreu podhu Nala vazhaku thodara kudadheu...it will be help full to the whole human kind.

  • @AK-kennedy
    @AK-kennedy Месяц назад +17

    இந்த கொடூரமான பாவம் ஒழிய வேண்டும்... அது தவறு என்று உணர்வு வரும் வரை பதிவிடுங்கள்.

  • @girivijima
    @girivijima Месяц назад +2

    Arumayana pathivu vicky

  • @krishnasagar8921
    @krishnasagar8921 Месяц назад +7

    *TP Troops 🔥🔥🔥*

  • @SuperSmarttec
    @SuperSmarttec Месяц назад +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 Месяц назад +1

    Yes தெரிந்து கொள்ள வேண்டியது அருமையான வீடியோ

  • @senathipathy3849
    @senathipathy3849 Месяц назад +5

    அருமையான பதிவு 👍👍👍

  • @crazyguy945
    @crazyguy945 Месяц назад +8

    Bro red heifer next part

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 Месяц назад +4

    அருமையான பதிவு அண்ணா 🎉🎉

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Месяц назад +5

    Thanks Viky

  • @Saiheretn
    @Saiheretn Месяц назад +1

    Vicky, haan super 😂😂😂
    The way you conveyed is nice and so true

  • @leninani6864
    @leninani6864 Месяц назад +1

    100% right vicky

  • @likeutamil2378
    @likeutamil2378 Месяц назад +10

    Vicky இவ்ளோ நாளா நாங்க தற்குறியை இருந்துருக்கோம் இந்த மாதிரி உன் சேனல் பாக்குற நாளா எவ்ளோ பெரிய problm ல இருக்கோம் னு புரியுது share பஃன்றேன் 🫂

    • @haribahariba1341
      @haribahariba1341 Месяц назад

      👍🏻

    • @AbdulAzeez-vp2zf
      @AbdulAzeez-vp2zf Месяц назад +2

      Ipovum neega thapa than think panriga,
      Avanga unmaiyave 2ndu perum ladies than, in tha video than miss information...

    • @likeutamil2378
      @likeutamil2378 Месяц назад

      @@AbdulAzeez-vp2zfநல்லா ஒரு வாட்டி வீடியோ வையும் போட்டோவையும் பாருங்க பெண்மை காண குணம் தெரியல அவங்க பிறப்பாள ஆண் so அவங்க கொஞ்சம் ஸ்டராங் இருப்பாங்க அவங்கள same திருநங்கை கூட தான் fight பண்ணிருக்கணும்

    • @trendblack9443
      @trendblack9443 Месяц назад

      இவன் தான் தற்குறி பெண்ணை ஆண் என்கிறான்

  • @dhineshkumar8186
    @dhineshkumar8186 Месяц назад +2

    Everyone should watch madan gowri this related topic video

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Месяц назад +4

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @haribahariba1341
    @haribahariba1341 Месяц назад +1

    வணக்கம் தம்பி உங்கள் துணிச்சலான இந்த வீடியோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சரியான நேரத்தில் சரியான விஷயம் மக்களுக்கு விழிப்புணர் செய்கிறீர்கள் உண்மைதான் இதில் எல்லா இடத்திலும் பரவி கிடக்கிறது மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி நம் மக்கள் அதிகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இயற்கையானது இழந்து இறைவனுடைய படைப்பை மாற்ற நினைக்கிறார்கள் உண்மையில் தன் உணர்வில் ஏற்படும் விஷயங்களுக்கு மன தத்துவப்படி அதை சரி செய்வதே முறையான வைத்தியமாகும் ஆனால் அதற்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறது இறைவன் பேசிய வேத நூல்களை வைத்திருக்கிறவர்கள் சில மனிதர்கள் மட்டுமே இதைப்பற்றபேசினார்கள் ஆனால் உங்களைப் போன்ற மனிதர்கள் இதை அழுத்தமாக பேசுவது இன்னும் விழிப்புணர்வு அதிக மக்களுக்கு ஏற்படும் இதை தடுக்க கூடியவர்கள் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் இறைவனுடைய வேத நூல்களில் சில வார்த்தைகள்:
    மேலும், நம்முடைய வானவர்கள் லூத்திடம் வந்தபோது அவர் பீதியடைந்தார். மேலும், மனவேதனைக்குள்ளானார். மேலும், கூறலானார்: “இது துன்பமானதொரு நாளாகும்.”
    (அல்குர்ஆன் : 11:77)
    (இந்த விருந்தாளிகளைக் கண்டதும்) அவருடைய சமுதாயத்தினர் அவரது வீட்டை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் முன்பே தீய செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். லூத் (அவர்களிடம்) கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்கு மிகவும் தூய்மையானவர்களாவர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! என் விருந்தாளிகள் விஷயத்தில் என்னைக் கேவலப்படுத்தாதீர்கள்! நேர்மையான சிந்தனை கொண்டவர் உங்களில் யாரும் இல்லையா?”
    (அல்குர்ஆன் : 11:78)
    அதற்கு அவர்கள் “உம்முடைய பெண்மக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். மேலும், நாங்கள் எதை விரும்புகின்றோம் என்பதையும் திண்ணமாக நீர் அறிவீர்!” என்று பதிலளித்தார்கள்.
    (அல்குர்ஆன் : 11:79)
    அதற்கு லூத், “அந்தோ! உங்களைத் திருத்துகின்ற அளவுக்கு என்னிடம் வலிமை இருந்திருக்கக் கூடாதா? அல்லது நான் புகலிடம் பெறும் அளவுக்கு ஒரு வலிமைமிக்க துணை எனக்கு இருந்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்.
    (அல்குர்ஆன் : 11:80)
    அப்பொழுது வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! திண்ணமாக நாங்கள் உம் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம். இவர்கள் உமக்கு எவ்விதத் தீங்கும் அளித்திட முடியாது! எனவே, இரவின் ஒரு பகுதி இருக்கும்போது நீர் உம்முடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிடும். உங்களில் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்! ஆனால் உம்முடைய மனைவியை உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்! ஏனெனில், எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?”
    (அல்குர்ஆன் : 11:81)
    பிறகு நமது கட்டளை(க்குரிய நேரம்) வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் புரட்டிவிட்டோம்! மேலும், அதன் மீது சுட்டகளிமண் கற்களைத் தொடர்ந்து பொழியச் செய்தோம்;
    (அல்குர்ஆன் : 11:82)

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Месяц назад +2

    சிறப்பு அண்ணா 💥❤️

  • @neelamegankolandaivel360
    @neelamegankolandaivel360 Месяц назад +3

    தரமான பதிவு..அருமை

  • @Golbel-u8t
    @Golbel-u8t Месяц назад +1

    In this regard, you should search carefully to see if such a thing has happened Think what you know is true

  • @dearcomrade7892
    @dearcomrade7892 Месяц назад +4

    அருமையான பதிவு... 🎉

  • @pepperfrycoimbatore7009
    @pepperfrycoimbatore7009 Месяц назад +2

    Hats off ,well said

  • @agape4217
    @agape4217 Месяц назад +1

    Very very very 👌👌👌 அவசரமான அவசியமான message மகனே

  • @_sanjivR
    @_sanjivR Месяц назад +3

    Thanks for always speaking the truth brother

  • @natraj9927
    @natraj9927 Месяц назад +1

    Need more information and clarification on this matter, please talk more in a detailed videos

  • @johnsi
    @johnsi Месяц назад +10

    திரும்ப வந்துட்டடா விக்கி. நன்றி எங்க உன்னுடைய வழக்கமானபாதையை விட்டு போய் விடுவாயோ என நேற்று யோசித்தேன் பரவாயில்லை இன்று திரும்பிவி்ட்டாய் வாழ்த்துகள் உன் நடுநிலையான கருத்துகளுக்கு.

    • @VijayKumar-bh2ip
      @VijayKumar-bh2ip Месяц назад

      Bro please watch madam gowri video, this is fake information, the girl who wins suffers a lot

    • @soupboy5074
      @soupboy5074 Месяц назад

      ​@@VijayKumar-bh2ipevlo tharen promotion ku Masaru gowri😢

  • @katelynrose7515
    @katelynrose7515 Месяц назад +1

    Well said brother...this issue should be stopped soon

  • @bennyang8542
    @bennyang8542 Месяц назад +1

    Absolutly correct. Kaliulagaam!!!

  • @umamaheswari8805
    @umamaheswari8805 Месяц назад +1

    If kids are taught about our culture & importance of family in elementary school then we don't have to worry about LGBTQ. But, our govt won't do that😞

  • @saj9976
    @saj9976 Месяц назад +1

    3:13 true👌👌👌3:28 4:56 6:27 well said...6:47

  • @jebinjoej6894
    @jebinjoej6894 Месяц назад

    Beautifully said .
    For more information kindly watch this film
    What is a women

  • @NAVEENKUMAR-wo2tp
    @NAVEENKUMAR-wo2tp Месяц назад +2

    Dear Vicky, I didn't expect such wrong information from you. I understand your perspective about LGBTQ and I respect that, however the Olympic incident is totally misguided.
    Imane Khelif is a BORN WOMAN. She is NOT a man. She is going through global bullying and it looks horrific.
    *The right to change their gender is illegal and banned in Algeria, the country she represents.*
    Indians have harassed and harangued Shanthi Soundarrajan, a brilliant sportswoman, just because she didn’t look the way they expect a woman to look.

  • @sanjuniro10
    @sanjuniro10 Месяц назад +1

    நான் இலங்கை தல நீ takkaru doi vaalga❤

  • @mathisha2000
    @mathisha2000 Месяц назад +1

    Very nice information thampi

  • @mohamedridwan2240
    @mohamedridwan2240 Месяц назад +1

    தமிழ்நாட்டில் இருந்த ஒரு இந்திய விளையாட்டு வீரருக்கு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, நாங்கள் "சாந்தி சௌந்தரராஜன் நியாயம்" என்று அனைவரும் பதிவிட்டோம். என் அறிவுக்கு, இந்த நிலைமை அதேபோல உள்ளது. இது LGBTQ பிரச்சினையுடன் தொடர்புடையதல்ல என்று நினைக்கிறேன்; அவர் ஒரு பெண்ணாகவே பிறந்தவர், மாற்றுப்பாலினம் அல்ல, மேலும் இரண்டு வேறு குறிக்கோள்களுடன் உள்ளார். நான் முழுமையாக உறுதியாக இல்லை, ஆனால் உங்கள் குறிப்புக்கு இதை பகிர விரும்பினேன். இந்த சம்பவத்தை பற்றி மேலும் ஆராயுங்கள்.

  • @user-jh8ld6vr6p
    @user-jh8ld6vr6p Месяц назад +2

    நன்றி 🙏

  • @sathish4915
    @sathish4915 Месяц назад +3

    But some news now say she is girl . Please check this news again.

  • @shridharappu1436
    @shridharappu1436 Месяц назад

    Tnq Vikky indha topic ah ni mattum dha ivlo importantace kuduthe pesre.. Idhu next generation naasam akidum indha lgbtq....

  • @rksridhar5602
    @rksridhar5602 Месяц назад +1

    Mr. GK video pathingala? Ungal kelviku badhil kedaikum nu nenaikuren.

  • @elvynwatson7033
    @elvynwatson7033 Месяц назад +1

    @vicky bro plz madan gowri video parunga crt ha pathutu vanthu pesunga

  • @kapilkumarrajashekar0822
    @kapilkumarrajashekar0822 Месяц назад

    Very well said bro. What you spoke addresses the root of the problem - it's causes, symptoms and effect. Others talking about this issue focus mainly on this event itself and forget/cant see the deep lying agenda. 👍

  • @gokulraj1214
    @gokulraj1214 Месяц назад +2

    Any one after madan gowri video

  • @indhuvina7927
    @indhuvina7927 Месяц назад +1

    நல்ல பதிவு 👍🏻

  • @jonny6411
    @jonny6411 Месяц назад

    அருமையான பதிவு. இது மனித சமூகத்தின் வெக்ககேடு. இனி இப்படியான போட்டிகள் நடத்தபடக் கூடாது.

  • @noormohamed4515
    @noormohamed4515 Месяц назад +3

    Viki I like your this subject

  • @tunicff9947
    @tunicff9947 Месяц назад +1

    equality is served vicky

  • @aathavansudaroli4162
    @aathavansudaroli4162 Месяц назад +2

    உறுதிபட பேசியதற்கு வாழ்த்துகள் 💥

  • @spikeakash3494
    @spikeakash3494 Месяц назад +1

    Super vicky bro💥

  • @nareshkumar-bf3ow
    @nareshkumar-bf3ow Месяц назад +1

    Ur the best na ,keep rocking 🎉