Mam romba super sonninga mam. romba,romba thanks mam.yennai pol irukkintra beginners ku romba useful irukkum mam.....naanga la easy stitch panradhuku romba helpfull irukkum.👍👍👍👌👌👌🙏🙏🙏
second dart thecha dhu ku appuram andha side bend ayidudhu.. how to correct that mam.... very nice n helpful videos u r posting mam.. thank you very much..
Thank you madam. I'm from sri Lanka pushpa. Very interesting and well understanding method what you are giving. Well done mam keep it up. I watched you tube your program. God bless you mam.
Hi madam iam from Bangalore. my direct chest size is 40 inch but iwant to keep back neck deep i11 inch so how much shoulder should I keep? Please reply madam.
மேடம், shoulder லூஸ் ஆகாமல் இருக்க கொஞ்சம் cross ஆக cut பண்ண சொல்கிறீர்கள். அப்போது shoulder join பண்ணும்போது தையல் half inch க்கு நேராக தைக்க வேண்டுமா அல்லது அதே croos ஆக தைக்க வேண்டுமா. Please explain- சிவசங்கரி
How much inches should we take to top centre point of triangle from left and right and also what is front ht is it same as back before cutting that is after folding extra inches at back side
Back part frontku vaithu cut pannum pothu athey 15 inch vaikalama ean 1inch meala vaikanum kunda erugavangaluku mella aluthama ergatha appdi vaithal front open eathana inch vaikalam plz clear doubt mam
Hi mam i am fine now i stiched the blouse i have one problem my armhole half length is 8 and ahalf so when i cut with your guidance my armhole and sleeve is upset what can i do madam please help me waiting for your reply
Thanks for your reply and I hope your health is good. Pls check whether your chest round measurement which you gave here is right ... because based on that only we calculate Armhole measurement..
வணக்கம் மா நான் கோயம்புத்தூர் எனக்கு நார்மல் பேண்ட் வச்சு பலாச பேண்ட் மெசர்மென்ட் எடுக்க சொல்லி தாங்க உங்களுடைய எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா தெளிவா சொல்லித் தாருங்கள் நான் என்னுடைய பிளவுசை நானே தச்சு போட்டுக்கறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்ஸ் மேம்
உங்களுடைய feedback ஐ பார்த்து மிகவும் சந்தோசமாக உள்ளது . என்னுடைய வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. நீங்கள் கேட்டது போல pant தைக்க வீடியோ ஓரிரு மாதங்களில் போடுகிறேன். நன்றி.
Tq mam i am from Mauritius. Here for blouse stitching too costly.after my delivery i put on little weight. So i dont hv proper measuring blouse. So pl tell how to take new measurements and do paper cutting. I hv machine in my home.and basic stitching also.so pl tell
Clear explanation thank u so much I am in Coimbatore I would like to meet u in person Where shall I meet u Ur vedio is different from others God bless u mam
mam unga explanation nalla understand agudu. idea mathiri boat nect frount andback front open and back open epdi thaikkanamunnu sollungamam please mam.
Hello mam this is jeyavathani from srilanka thank you very much for the video but unfortunately i have a virus fever that's why i didn't reply still i am not well i will recover soon and stitch the blouse and let you know mam again thank you and lots of love may God bless you and your service
பிளவுஸ் உயரம் 16,1/2 பின் கழுத்து உயரம் 8, முன் கழுத்து உயரம் 8,1/2கழுத்து அகலம் 2.5 சோல்டர் அகலம் 3, ஆம்ஹோல் இறக்கம்61/2 ஊக்ஸ் பட்டி உயரம் முன் பக்க இறக்கம் சைடு இறக்கம் எவ்வளவு எடுக்க வேண்டும் அக்கா சோல்லுங்கள். பட்டி உயரம் எவ்வளவு எடுக்க வேண்டும்
தவறுவதற்கு வாய்ப்பே இல்லீங்க அப்படி தவறு வருது அப்படின்னா நீங்க தைப்பதற்காக எவ்வளவு துணி அலவன்ஸ் விட்டிருக்கீங்க அதே அளவுக்குத் தைத்து இருக்கீங்களா என்று பாருங்க. அதுல ஏதாவது நீங்க மாத்தி பண்ணி இருந்தால் மேட்ச் ஆகாது .
சோல்டர் பக்கம் அரை இன்ச்அளவு சாய்வாக வெட்டி எடுங்கள் அதேபோல கொக்கி மற்றும் ஊக்கு பட்டியில் மேலே மட்டும் அரை இன்ச் வெட்டி எடுக்கவும். இந்த வீடியோவை மறுபடியும் ஒரு முறை பாருங்கள் . இதைப்பற்றி நான் தெளிவாக கூறியிருப்பேன்.
@@PremaUthra கீலாஸ் எடுக்குரிங்களா மேடம் ப்லீஸ் எடுங்க எனக்கு நரைய டவுட் இருக்கு எனக்கு கட்டிங்க் பிராப்லம் இருக்கு எனக்கு அளவு ப்லவுஸ் வச்சி மெஷர் பன்னி சொல்லி குடுங்க நன்றி மேம்
Mam romba super sonninga mam. romba,romba thanks mam.yennai pol irukkintra beginners ku romba useful irukkum mam.....naanga la easy stitch panradhuku romba helpfull irukkum.👍👍👍👌👌👌🙏🙏🙏
Thank you 😊
Hello Teacher
You explained very clearly and
easy to understand.
Thank you so much.
Janaki Ganesan from Malaysia
Thank you so much for your feedback. Glad to know that it was useful for you.
நன்றாக புரியும் படி சொன்னீங்க மிக்க நன்றி
Hi Mam,
I am from Sri Lanka but currently living uk.
Also my size 40 ,I am going to try this blouse
Excellent explanation 👌👌👌
Thank so much🙏🙏🙏
Thank you for your feedback and glad to know that it was useful to you. Pls share your feedback once you done.
second dart thecha dhu ku appuram andha side bend ayidudhu.. how to correct that mam.... very nice n helpful videos u r posting mam.. thank you very much..
மிகவும் அருமையாக, பொறுமையாக கற்றுக்கொடுக்கிறீர்கள்.நன்றி
மிக்க நன்றி.
Very glad to see your immediate response. Thanks
Hi Mam,
Very good explanation 👌👌👌
Super good explanation mam. Enakku iruntha ella doubt m super ah clear pannitinga.👌
Thank you so much for your feedback 😊
Thank u msm. Nalla purium padeya ieundadhu.
Very clear explanation l cleared many doubts from your video thanks mam.
Glad to hear that my video is useful to you 😊. Thanks for your feedback 👍.
Thanks. Perfect method
Thanku akka l am from kerala super explanation
Super mam.ennaku hight tu 14.5 athuku amhole 6.5 thana ella maaruma please reply
Clean teaching tq mam
Welcome 😊
Romba useful video .Thank you so much Madam
Thanks for your clear explanation
Thank you madam. I'm from sri Lanka pushpa. Very interesting and well understanding method what you are giving. Well done mam keep it up. I watched you tube your program. God bless you mam.
Thanks a lot mam for your feedback.
Measurements is correct mam i have a thiroed problem because of that my body fat but my hands are lean
Very clear explain thank you very mush mam
Very clear explain thank you mam evlavo.video pathirukken but ugga video sema clear mam thankyou
Thank you mam.my doubt are cleared.
Perfect explanation 👌👌👌
Super teaching mam. For the above 40 size video ,if full armhole round is 17 inches only, how much armhole measure should be taken? Reply me mam.
SEMA thank you very much for both
blouse stitch panni kattunka mam very nice explain
Pls check the description box for the stitching video. Link is given . Thank you for your feedback 😊👍
thank you mam
Ellarum center dot correct ah irukuma mam
Very useful teaching mam
Thank you 😊
Nanraga vilanginathu mom thanks
Madam, highneckblouse entha pole shoulder edukamo
Increase .5 inch to .75 inch to your normal shoulder measurement.
Shoulder la itunthu pidicha ellarukum correct ah irukuma
Good Morning Teacher
Please show me how to draw a
Normal Salwar Pants.
Thank you.
Janaki
Sure , will post it soon
Hi madam iam from Bangalore. my direct chest size is 40 inch but iwant to keep back neck deep i11 inch so how much shoulder should I keep? Please reply madam.
Mam enaku unga vedio romba usefulla irukku mam thanks
Thanks for your feedback 👍.
Super mam👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
Thanq mam super
Chest/8+1+.5=is not correct measurement for40chest blouse arm hole is9 but 6.5 how it is possible
மேடம், shoulder லூஸ் ஆகாமல் இருக்க கொஞ்சம் cross ஆக cut பண்ண சொல்கிறீர்கள். அப்போது shoulder join பண்ணும்போது தையல் half inch க்கு நேராக தைக்க வேண்டுமா அல்லது அதே croos ஆக தைக்க வேண்டுமா. Please explain-
சிவசங்கரி
Leave half inch and stitch
very usefull mam thanks
Thank u mam I am from kerala clear explanation
Intha. Video pathuttu. Nan. Subscribe pannirean Sis
Super explainasion
blouse front neck romba kammiya vaithalum full la irangividukirathu enna pandrathu mam
How much inches should we take to top centre point of triangle from left and right and also what is front ht is it same as back before cutting that is after folding extra inches at back side
better take one inch less than back height for the front triangle dots.
Thank you so much for the video. I'm also size 40. And my name is Jaya Priya. What a coincidence that your subscriber also is Jaya with size 40.
Hahaha. Thank you 😊
Super explain mam
Ma'am clear explanation . Doubt varathavaru teach panninega. Once again superb. Color Chudi cutting and stitching video upload pannunga ma'am. 👌👌👌👌👌👌
Thanks a lot for your feedback and will post chudi videos once I completed blouse videos.
@@PremaUthra thanks for your reply ma'am. OK ma'am
தெய்வமே தெய்வமே நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை மிகவும் அருமை
இந்த வீடியோவை பார்த்து புகழ்ந்த உங்களுக்கு நன்றிகள் பல கோடி.
Back part frontku vaithu cut pannum pothu athey 15 inch vaikalama ean 1inch meala vaikanum kunda erugavangaluku mella aluthama ergatha appdi vaithal front open eathana inch vaikalam plz clear doubt mam
Mam replay mam
Same davut mam
Hi mam i am fine now i stiched the blouse i have one problem my armhole half length is 8 and ahalf so when i cut with your guidance my armhole and sleeve is upset what can i do madam please help me waiting for your reply
Thanks for your reply and I hope your health is good. Pls check whether your chest round measurement which you gave here is right ... because based on that only we calculate Armhole measurement..
I am vidhya sivakumar. I have one doubt Idhula chest round 40 inch na arm hole to armhole measurements thana
வணக்கம் மா நான் கோயம்புத்தூர் எனக்கு நார்மல் பேண்ட் வச்சு பலாச பேண்ட் மெசர்மென்ட் எடுக்க சொல்லி தாங்க உங்களுடைய எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா தெளிவா சொல்லித் தாருங்கள் நான் என்னுடைய பிளவுசை நானே தச்சு போட்டுக்கறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்ஸ் மேம்
உங்களுடைய feedback ஐ பார்த்து மிகவும் சந்தோசமாக உள்ளது . என்னுடைய வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. நீங்கள் கேட்டது போல pant தைக்க வீடியோ ஓரிரு மாதங்களில் போடுகிறேன். நன்றி.
Use ful vedio
Waist measurement 9.25 sollirukinga. Front side kum (every side) 9.25 vachikkalama mam?
Check your waist measurement and keep it açcordingly
Madam negalk ouru close neck blouse cutting kannikamo length 15 chest size 40
Hi, if I found time , will surely upload it. Thank you.
Very interesting one request please english subtitle.
Will do in future and thank you
Migavum arumai akka
Thank you 😊 ma
Tq mam i am from Mauritius. Here for blouse stitching too costly.after my delivery i put on little weight. So i dont hv proper measuring blouse. So pl tell how to take new measurements and do paper cutting. I hv machine in my home.and basic stitching also.so pl tell
Thank you! Will post a video for you soon.
@@PremaUthra tq u mam sure i will wait
Excellent job 💐
Thank you! Cheers!
Metam neck vith epputi easya kandulitikura pls formula solluga daar vitha formula solluga. Frend lenthukum formula solluga pls
Will do
Clear explanation thank u so much I am in Coimbatore I would like to meet u in person Where shall I meet u Ur vedio is different from others God bless u mam
Thank you. I am little busy with my business and let you know once I am free to meet you.
Hi madam l like your cutting l have one doubt l stitched 50 inch blouse the customer told armhole is loose how to fix this?
Pls watch my videos again to understand it better as I have given all the tips.. . Thanks a lot for your feedback 👍.
என்ன அழகா விளக்கம் supper
Thank you!
Hai madam very nice
Clear explanation. Thank you
mam unga explanation nalla understand agudu. idea mathiri boat nect frount andback front open and back open epdi thaikkanamunnu sollungamam please mam.
Mam armhole and sleeve joint la front side loose varuthu ennapandrathu pls tell me
Pls watch this video again as I have explained everything .
பின் கழுத்தின் இறக்கத்திற்கு ஏற்ப shoulder அளவு மாறுபடாதா
Hello mam this is jeyavathani from srilanka thank you very much for the video but unfortunately i have a virus fever that's why i didn't reply still i am not well i will recover soon and stitch the blouse and let you know mam again thank you and lots of love may God bless you and your service
Take care . Get well soon. Thanks for your love and support.
Super explanation.....never seen in any video😍
Thanks a lot for your feedback 👍
firsr class explanation mam.thankyou so much mam
Thank you madam
Madam innerwear size 38 .Tell me blouse size .
Very nicely explained.
Madam please can we have English subtitle. That will help a lot.
Will do 👍 in future. Thanks for your feedback.
Is it possible to subtitle in English please. I love your style of explanation but I don’t understand properly
Will do it from the next video itself. Thank you so much for your support and feedback.
Madam, one dot blouse 40inches ku podungama. Enga mobile I'lla. Frnd odathu. Naan vangana pinala subscribe panraenma. Thanks ma.
Thank you
@@PremaUthra pls send me ur mail Id
@@kavithavivekanandam9058 cgpremas@gmail.com
42chest blouse cutting method bataya please.
Pls check the description box below this video. Click the link and watch it. Thank you 😊
Verynice
பிளவுஸ் உயரம் 16,1/2 பின் கழுத்து உயரம் 8, முன் கழுத்து உயரம் 8,1/2கழுத்து அகலம் 2.5 சோல்டர் அகலம் 3, ஆம்ஹோல் இறக்கம்61/2 ஊக்ஸ் பட்டி உயரம் முன் பக்க இறக்கம் சைடு இறக்கம் எவ்வளவு எடுக்க வேண்டும் அக்கா சோல்லுங்கள். பட்டி உயரம் எவ்வளவு எடுக்க வேண்டும்
மார்பு சுற்றளவு 42, இடுப்பு சுற்றளவு 32,
Chest ரவுண்டு அளவு எவ்வளவு சொல்லுங்க இது நேரடியா எடுத்த அளவா அல்லது அளவு பிளவுஸில் எடுத்த அளவா என்று சொல்லுங்க.
@@jensij22 ஓகே.
I am vidhya. 1 have one doubt.chest measurement 40 inch arm hole to armhole measurement thana.
Hi, it's full chest round both front and back.
Super
Can please do this video in English
will do in future and thank you for your support.
Uthra Academy thanks looking forward
Shoulder front side kila iranguthu kai mele eruthu
மேடம் ஸ்டிச்சிங் போடுங்க மேடம் எங்களுக்கு usefulla இருக்கும்
தங்க யூ mam
sure
Hai mam chudithar pattiyala, semi pattiyala normal phant 3kum alavu phant vatchi cutting sollunga mam
mam back hip height 1 1/2 inch athigama vaithal patti height change pannanuma
பட்டியின் அளவை அதிகப்படுத்த தேவையில்லை. இதைப் பற்றி விளக்கி ஒரு வீடியோ உங்களுக்காக போடுகிறேன். நன்றி
Thanks sis
32inch blouse cutting plz
Pls check the description box. Link is given. Thank you 😊
Body அதிகமாகவும் Arm கம்மியாகவும் இருக்கும்பொழுது எப்படி வெட்டுவது. என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.
Shoulder க்கு என்ன அளவு வருதோ அதே அளவு
ஆம் ஹோலுக்கும் வைத்துக்கொள்ளுங்கள்.
சைடு கை முன்புறம் பின்புறம் வேறுபாடு வருகிறது எப்படி சரி செய்வது மேடம்
தவறுவதற்கு வாய்ப்பே இல்லீங்க அப்படி தவறு வருது அப்படின்னா நீங்க தைப்பதற்காக எவ்வளவு துணி அலவன்ஸ் விட்டிருக்கீங்க அதே அளவுக்குத் தைத்து இருக்கீங்களா என்று பாருங்க. அதுல ஏதாவது நீங்க மாத்தி பண்ணி இருந்தால் மேட்ச் ஆகாது .
Mam princess cut blouse poduinga pls
In future will post it
Pa neck and v neck model stitching method video podunga mam
mam neenga back armhile cut pannum bodu 9.5 sonnennga adu enda alavu mam please reply
me .
இந்த வீடியோவை மறுபடியும் 2 or 3 முறை பாருங்கள்.
மார்பு சுற்றளவு 42,இடுப்பு சுற்றளவு 32,
இடுப்புக்கு இருக்கின்ற அளவைவிட அதிகமாக வைக்கும் பொழுது கழுத்து லூஸ் விழுகிறது மேம்.
சோல்டர் பக்கம் அரை இன்ச்அளவு சாய்வாக வெட்டி எடுங்கள் அதேபோல கொக்கி மற்றும் ஊக்கு பட்டியில் மேலே மட்டும் அரை இன்ச் வெட்டி எடுக்கவும். இந்த வீடியோவை மறுபடியும் ஒரு முறை பாருங்கள் . இதைப்பற்றி நான் தெளிவாக கூறியிருப்பேன்.
தேங்க் யூ மேம் ரிப்ளை பண்ணதுக்கு☺️☺️☺️
மார்புசுற்றளவு42ஃசோல்டர்15ஆம்கோல்சுற்றளவு21_1/2இந்த அளவுக்குபிளவுஸ்சொல்லவும்
இந்த அளவுகள் எல்லாம் நேரடி அளவுகளா அல்லது உங்களுடைய அளவு பிளவுஸில் இருக்கும் அளவா?
மேலும் உங்களுடைய இடுப்புச் சுற்றளவு எவ்வளவு என்று சொல்லவில்லை? கையின் நீளம், சுற்றளவு எவ்வளவு என்று சொல்லவில்லை?
@@PremaUthra இந்த அளவு நேரடி அளவு இடுப்பு சற்றளவு36கையீன்நீளம்8_1/2கையின்சுற்றளவு6/12
மார்புசுற்றளவு 42இடுப்புசுற்றளவு36சோல்டர்15ஆம்கோல்சுற்றளவு21:1/2கைஉயரம்7கைசுற்றளவு6:1/2பின்உயரம்15இந்த அளவுஅவர்உடம்பில்எடுத்ததூ
@@PremaUthra ஆம்இந்த அளவு நேரடி அளவு
Intha method cutting trindy studio erode channel
Mam puff sleeve solli kudunga
Direct. Body measurement amam
Yes.
👌🏽👌🏽👌🏽👌🏽
அளவு பிளவுஸ்சில் எடுத்த அளவு மேடம்
All the doubts cleared in one video
Thank you!
@@PremaUthra கீலாஸ் எடுக்குரிங்களா மேடம் ப்லீஸ் எடுங்க எனக்கு நரைய டவுட் இருக்கு எனக்கு கட்டிங்க் பிராப்லம் இருக்கு எனக்கு அளவு ப்லவுஸ் வச்சி மெஷர் பன்னி சொல்லி குடுங்க நன்றி மேம்