குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா சரணம் 1 வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா சரணம் 2 திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா சரணம் 3 குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா… குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா சரணம் 4 கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா சரணம் - 5 யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..
The song had been inspired by an incident which took place in the shrine of Tiruchanoor in 1925, when Rajaji had defended the right of an untouchable to enter the shrine of Tiruchanoor. Song is essence of Bhakti where the devotee is not asking for anything but expressing gratitude.
மதிப்பிற்குரிய அம்மா வணக்கம்,இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், உங்களுக்கு கோடான கோடி வணக்கத்தை பணிவுடன்,தெரிவித்துக்கொள்கின்றேன்,மிக்க மகிழ்ச்சி.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
சரணம் 1
வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
சரணம் 3
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 4
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
சரணம் - 5
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..
The song had been inspired by an incident which took place in the shrine of Tiruchanoor in 1925, when Rajaji had defended the right of an untouchable to enter the shrine of Tiruchanoor. Song is essence of Bhakti where the devotee is not asking for anything but expressing gratitude.
)
Good to know! God is for all not for a few!
எங்களை காப்பாத்துங்க பெருமாளே கடனில் மூழ்கிவட்டோம் எங்களை காப்பாத்துங்க
மதிப்பிற்குரிய அம்மா வணக்கம்,இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், உங்களுக்கு கோடான கோடி வணக்கத்தை பணிவுடன்,தெரிவித்துக்கொள்கின்றேன்,மிக்க மகிழ்ச்சி.
மறையோதும் ஞானியர் மட்டுமே கண்டு நான் காணாமல் நீ மறைந்து நின்று மறைபொருளாய் உள்ளாய் என்று அறிந்ததிலேயே மகிழ்வானேன்...
குறையொன்றுமில்லையப்பா...
listening to this song gives mental piece.
Koti Koti Pranaams to MS Amma🙏🙏
Sree Govinda Govinda Jai Hind, super nice song
குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை மரைமூர்த்தி கண்ணா
மறை மூர்த்தி
Amma neengal kalaivany ammsam
அமைதி....ஆன்மீகம்
Jai Shree Krishna, Kanna, Kannaiya, manivanna, Govinda, perumale, Narayana, Partha sarathi iyya, Prabhu 🙏
Super singing
Pranams jaisairam
Hi from Australia, great song but lose the ad.
divine song
Very very nice
😮😊❤😊😊❤😊
Kannaiya 🙏
Very good song
All is Well ❤
🙏🏻❤️🙏🏻
Good Morning ❤
🙏
👌👍🙏🙏🙏
😭🙏🙏
💯🌷🌷🙏
🙏🙏🙏🙏
Lo oloooooooooWW
Nice song
🙏
🙏🙏🙏