Director ஷாட் சொல்றப்ப phone நோண்டிட்டு இருக்காங்க | MS Bhaskar Interview | Manobala's Waste Paper

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 172

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 4 года назад +88

    M.S.பாஸ்கரை பாத்த உடனே லைக் போட்டுட்டேன் ❤️❤️❤️

  • @vkdtransport
    @vkdtransport 4 года назад +102

    மனோபாலா சார் நீங்க பண்ணுணதுலே இதான் சிறந்த பகுதி பாஸ்கர் சார் கொண்டு வந்தது

  • @sureshwolverine4542
    @sureshwolverine4542 4 года назад +266

    90's kids knew, who is 'pattabi'

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 4 года назад +68

    தமிழ் சினிமா கொண்டாட தவறிய ஆகச்சிறந்த கலைஞன், திரு .எம்.எஸ். பாஸ்கர் ...ஐயா அவர்கள்

    • @inthraraju
      @inthraraju 2 года назад +2

      உண்மை...உண்மை..

  • @Rajesh04009
    @Rajesh04009 4 года назад +48

    I know him only as "Pattabi".
    One of the great actor.
    Who are all agreeing?

  • @Achuthanvasudevan
    @Achuthanvasudevan 4 года назад +38

    M S Baskar sir is a genius, he deserved much more better place in Tamil industry

  • @rocketraja9303
    @rocketraja9303 3 года назад +4

    பாஸ்கர் அப்பா நல்லா இருக்கணும் இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்

  • @sharanyaprakash959
    @sharanyaprakash959 4 года назад +28

    Pattabi stays in my memory always. My brother used to mimic Pattabi when as a child and used to make fun of me and amma.
    For many years we thought his real name is Pattabi
    Nostalgic memories 😊

    • @skynila2132
      @skynila2132 4 года назад

      I know him as villain selvi. Aandavar role in radhika serial. Then only i realise his versatility

  • @BhavaniV-kr3zl
    @BhavaniV-kr3zl 6 месяцев назад +1

    MS basker sir❤❤❤

  • @Sivad99783
    @Sivad99783 4 года назад +6

    அண்ணன் நீங்கள் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் சாகும் வரை ரசிகத்துக்கொண்டே இருக்கவேண்டும். 👏💐👏🌟

  • @vasukavin3813
    @vasukavin3813 4 года назад +4

    ஐயா பாஸ்கர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் அண்ணன் இயக்கி அர்ஜுன் நடித்த அண்ணனுக்கு ஜே திரைப்படத்தில் நடித்தது நீங்கள்தானே.அந்த படம் மதுரை பெத்தாம்பட்டி கிராமத்தில் எடுத்தது அப்போது உங்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கினேன் அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்

  • @sasidurai9919
    @sasidurai9919 4 года назад +8

    பட்டாபி M.S பாஸ்கர் திறமைசாலி, பொழச்சுக்குவாரு..
    சசி துரை - தேனி

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 года назад +3

    மிக சிறந்த நடிகர் பாஸ்கர் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் தான் அனைத்து மாவட்ட மொழிகளும் சுலபம்

  • @BhavaniV-kr3zl
    @BhavaniV-kr3zl 6 месяцев назад +1

    Ms basker❤❤❤

  • @rafiqright
    @rafiqright 4 года назад +11

    very underrated Artist...
    deserved more ...
    One of the finest actors of Indian cinema .. my fav MS baskar Sir

  • @antonyshylus4263
    @antonyshylus4263 3 года назад +2

    8 தோட்டாக்கள் படத்தில் உங்கள் நடிப்பு வேற லெவல் பாஸ்கர் அண்ணே

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 года назад +3

    பாஸ்கர் சார் யதார்த்தமான நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம், காமெடி,குணச்சித்திரம்,என பொளந்து கட்டுவார்...

  • @Axesarvan
    @Axesarvan 4 года назад +28

    After kamal haasan, ms bhaskar speaks any kind of native slangs according to the character

  • @senthilgdirector
    @senthilgdirector 4 года назад +1

    Baskar anna kitta evlo vishayam learn pannalam .. anna oru pocket dictionary pola nu sonna kuda migai aagathu... Sirandha nalla manasu konda manidhar , whistle sound la oru full song vasikkuradhu kettu aachariyam ah parthu iruken...
    Multi talented artist ...💕💕💕

  • @DUJHON_7
    @DUJHON_7 3 года назад +1

    The most versatile but very underrated Actor,,, I always enjoy him sizzle on the screen.... Love you sir God bless you in abundance with lots of love and blessings, would love to see you in more and more movies

  • @tamilfoodfort
    @tamilfoodfort 4 года назад +5

    உங்க பட்டாபி கேரக்டர் எனக்கு ரொம்ப புடிக்கும் சார்
    மனோபாலா சார் உங்க கூர்கா கலகலப்பு பட காமெடி ரொம்ப ரொம்ப புடிக்கும் சார்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 года назад +2

    M S Baskar acting suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper 👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад

    அருமை...
    M.S.பாஸ்கர் என்ற பேர் மறக்குமளவுக்குப் பட்டாபி;
    இத்தனைப் படங்களில் வாய்ஸ் கொடுத்துள்ளவரா ? எத்தனைப் பாடுகள்; எவ்வளவு முயற்சிகள்; வேதனைகளை அனுபவித்து வளர்ந்தவரா ?
    வெல்டன், மனோபாலா !
    நல்ல சுவாரசியமான பேட்டி !

  • @MrJoggan
    @MrJoggan 4 года назад +3

    Mano sir தயவு செய்து யாரையும் உங்கள் சுயநலத்திற்காக பயன்படுதாதிங்க உங்களுக்கு கோடி பாதம் பணிந்து வேண்டுகிறேன்

  • @rafiqright
    @rafiqright 4 года назад +8

    One of the finest actor of world cinema..
    Living legend

  • @mr.karthik3506
    @mr.karthik3506 3 года назад +1

    One of my fav tamil actor...
    multi talented person..
    Baskar sir...

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +2

    ராதாமோகன் அவர்கள் இயக்கிய "மொழி" படத்தில் இருபது ஆண்டுகள் பின்தங்கிய மனநிலை பாத்திரத்தில் தூள் கிளப்பி இருப்பார் பாஸ்கர் சார்..! அதேபோல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பல படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..!!!

  • @murugananandh637
    @murugananandh637 4 года назад +1

    Baskar Anna , mano Bala Anna, unga rendu perayum pakuradhula romba sandhosam. I love u both ❤️💕

  • @SK-uj6tp
    @SK-uj6tp 4 года назад +22

    மனோபாலா சார் ஹேர் ஸ்டைல் இந்தியன்2 கெட்டப்பா செம !!

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 года назад +5

    Talented actor.......will reach higher level. om namah shivaya

  • @RajKumar-Kavithaigal
    @RajKumar-Kavithaigal 3 года назад

    Ms baskar Sir மிக அருமை சார்

  • @ark7625
    @ark7625 4 года назад +6

    One of my favorite actor ms baskar sir😍😍😍

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 года назад

    பாஸ்கர் சார் உங்களோடா பதிவு சூப்பர்

  • @guhapriyanc
    @guhapriyanc 4 года назад +4

    M. S. Baskar sir vera level neenga

  • @surya__26
    @surya__26 4 года назад +9

    90s kids ku than theriyum pattabi yarunu😍

  • @narayanannana3096
    @narayanannana3096 3 года назад +1

    மிகவும் அருமையான நடிகர்

  • @MrJoggan
    @MrJoggan 4 года назад +1

    மிகத் திறமையானவர் எங்கள் பாஸ் 🙏

  • @இராவணேசுவரன்தமிழன்

    One of the finest artist
    Kodambakkatham porutha varai
    Theramai irupavan illathavan endru illa
    Vaaipu kedachavan kedaikathavan......

  • @storywithyuva5835
    @storywithyuva5835 4 года назад +2

    Asuran move ku athigama unga voice thaan kekkuthu sir MSB SIR👌👌👌👌

  • @sureshsanthosh1703
    @sureshsanthosh1703 4 года назад +1

    Super director sir..... Theater irakiyirukalam sir

  • @CJ-jt1zr
    @CJ-jt1zr 4 года назад +2

    சேர். The Lion king movie ல உங்கள voice ரொம்ப நல்லா இருந்தது.

  • @vijaybala28
    @vijaybala28 4 года назад +11

    Real legend

  • @madhanleo2731
    @madhanleo2731 4 года назад +1

    Romba naal kalichu forward panama patha video.. Good job sir...

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 4 года назад +2

    I use wait to see chinnapappa and periapappa in TV show his role in uttama villan is excellent

  • @blessinapreethi5482
    @blessinapreethi5482 3 года назад

    Subscribed the channel just by watching our favourite Pattabi sir's interview 🥰 the best example of Versatile Acting 👍

  • @heartlycrusher
    @heartlycrusher 4 года назад +3

    Happy birthday Manobala Sir stay Strong 💪💪💪

  • @loganathanv6271
    @loganathanv6271 2 года назад

    I love to baskar nice actor mass hero

  • @diwakarandurairaj5173
    @diwakarandurairaj5173 4 года назад +1

    Pattabi sema performance Marana mass performance in Arima nambi saving Vikram prabhu whistle paranthuchu andha scene theatre la

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 3 года назад

    The longing, in him for a chance in acting, has fuelled the fire in him, to evolve into a great actor. Hats off to his patience and dedication to the craft👌

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 года назад +2

    எதோ ஒரு படத்தில் ms பாஸ்கர் சார் அவர்கள் போலிஸ் ஸ்டேசனில் தூய தமிழில் பேசி அசத்தியிருப்பார்....

  • @balusasi8276
    @balusasi8276 2 года назад

    Great m s sir

  • @vigneswaran2168
    @vigneswaran2168 Год назад

    சிறந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சார்

  • @gogilabalan4981
    @gogilabalan4981 4 года назад +1

    Thanks

  • @manojsundar5719
    @manojsundar5719 4 года назад +5

    i ve watched M.S bhaskar in 'vedikkai en vaadikkai' visu movie!!

    • @Axesarvan
      @Axesarvan 4 года назад +2

      Kavaln avan kovalan visu movie la yum varuvaru....

    • @manojsundar5719
      @manojsundar5719 4 года назад +1

      @@Axesarvan ohh nice.. naan andha padam paakala..
      paakanum.

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад

    Super interview

  • @balaji.doraisamy
    @balaji.doraisamy 4 года назад

    Manobala sir,My nme Balaji and i am basically an artist graduated from fine arts collage, i am big fan of you,neengha eppdi sir indhaagellum younga erukeengha?

  • @PB-vo5gp
    @PB-vo5gp 4 года назад

    Suuuuuuuuuuuppppppeeeeeerrrrr ms baskar sir

  • @Karthikeyan268
    @Karthikeyan268 4 года назад +4

    Baskar Sir is a Great Legend

  • @balajiganesan844
    @balajiganesan844 4 года назад +14

    Pattapi Sir !!!

  • @vkdtransport
    @vkdtransport 4 года назад +3

    Good human man

  • @தளபதிவிஜய்அக்ஷய்

    பாஸ்கர் சய் நல்ல நடிகர் love you sir.....forever.....

  • @dharmamogan
    @dharmamogan 4 года назад

    Semma semma actor.... Thanks to manobala sir.....

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 года назад

    இன்று 8 தோட்டாக்கள் படம் பார்த்தேன்
    தமிழ் திரையுலகில் சரியான வாய்ப்பு கிடைக்காத மாபெரும் கலைஞன் எம்எஸ் பாஸ்கர் என்பதை உணர முடிகிறது

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 3 года назад

    Nalla talent person msb sir

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад

    All time favorite pattapi character

  • @mohamedrafi5807
    @mohamedrafi5807 4 года назад +1

    I like ur comedy sir, that’s why I subscribed 🙂

  • @jagdishparshotamdas9153
    @jagdishparshotamdas9153 4 года назад +1

    M S Baskar you are too good

  • @gopi9884
    @gopi9884 4 года назад +42

    Nan rombanala ivarpeyar pattabinu thaan nenaichan

  • @praphukc3110
    @praphukc3110 4 года назад +1

    Neenga pana dubbing la ye The Shawshank Redemption movie la Red ku voice kuduthurupinga really that's awesome sir ❤️❤️❤️

  • @ANANTHAKRISHNAN30
    @ANANTHAKRISHNAN30 4 года назад

    Very true in ur speech sir

  • @vasudevana5820
    @vasudevana5820 4 года назад +1

    My favorite artist..😍👍

  • @jaasjasra7231
    @jaasjasra7231 4 года назад

    Really super ji

  • @beginwithpython9402
    @beginwithpython9402 4 года назад +9

    A Good interviewer will not interrupt while the interviewee is speaking. 🙄

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 4 года назад

    Fantastic Voice Modulator

  • @takku-bukku
    @takku-bukku 4 года назад

    My favorite actor. Pattabi 😀😀💞💕💞💕💞

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 3 года назад

    8 தோட்டாக்கள்.
    அருமையான படம்

  • @kadiravanma7327
    @kadiravanma7327 4 года назад +6

    Mano bala please concentrate your mind in the interview. Your thinking something.

  • @sivaprakashkrishnamurthy1318
    @sivaprakashkrishnamurthy1318 4 года назад +1

    Good interview,35 people disliked it and who's that

  • @mjrio4923
    @mjrio4923 4 года назад +1

    Super neenga rendu perum

  • @sivanarayanan9273
    @sivanarayanan9273 3 года назад

    Good

  • @yuva995
    @yuva995 4 года назад

    கலைஞர் 🖤❤

  • @vinaykumar-il1vd
    @vinaykumar-il1vd 2 года назад

    Even I today i like the character called pattabhi

  • @manojkumar-tp1cq
    @manojkumar-tp1cq 4 года назад

    Really super sir
    I'm learning to himmm

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 4 года назад +1

    Interesting interview...

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 4 года назад

    Shawshank redemption la dubbing vera level and spider man la dubbingum vera level.

  • @ezhilspeaks2990
    @ezhilspeaks2990 4 года назад

    Legend sir nengala ...

  • @ishaankarthik9311
    @ishaankarthik9311 4 года назад

    Underrated actor

  • @sz2458
    @sz2458 4 года назад +3

    Mano sir 🙏🏽

  • @xaviernavamani395
    @xaviernavamani395 3 года назад

    A great actor. Misfortune or Mistake? We miss him.

  • @piramathevanm5306
    @piramathevanm5306 3 года назад

    Sun TV pattapi very famous.i like chinna pappa periya pappa

  • @rajanvm11
    @rajanvm11 4 года назад

    Great sir 🙏

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 года назад

    Patabeeeeeeeeeeeeeew kaaaaathu kekuthaaaaa suuuuuuuuuper 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @ravik5289
    @ravik5289 4 года назад +3

    How Baskar sir entire family come to dubing industry?

  • @wantedstudioz3553
    @wantedstudioz3553 3 года назад

    Directors Please do some police or thriller genre webseries with ms bhaskar

  • @mindblowing6583
    @mindblowing6583 4 года назад +1

    எவ்வளவு படம் நடிச்சாலும் அந்த பட்டாபியாக நடித்த நாடகம் இன்னும் நினைவில் இருக்கிறது

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 4 года назад +1

    தறமைசாலிகளை ஆதரித்தவர்கள் கலைஞர்

  • @muralidharan6755
    @muralidharan6755 4 года назад +3

    14:57 not exactly... Pure Thamizh with mixed Sanskrit words is malayalam

  • @tdancemovement
    @tdancemovement 2 года назад

    I didn't know that he is Brahmin until he is making fun of North Tamil Nadu's slang in this interview !! He is way too much proud of his talents and where he comes from !!!

  • @carthikrandy
    @carthikrandy 4 года назад +1

    Mano sir interview super konjam energy ya panninga naa innum Nalla irukkum

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 4 года назад

    Why it is called "waste paper" sir we have lot of valuable information please change the name