சிங்களவன் தனது உண்மையான வரலாறே மறைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றான் . சிங்களவன் மிக சூழ்ச்சியாக முஸ்லிம் மக்களின் வாக்குகளை எடுத்துக் கொள்வதற்காக இப்படி ஒரு கதைகளை திருப்பி விட்டது இதை நீங்கள் நம்பி ஆதாரம் இல்லாமல் சும்மா மக்களை குழப்பி விடாதீர்கள் நண்பரே.
சிறந்த இஸ்லாமிய சிங்கள கலாச்சார வியாபார உறவுகள் பற்றிய ஆய்வுகளை இன்றைய மக்கள் புரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி மேன்மேலும் ஆய்வுகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன்
Ya Mumeeth send prayers, peace and blessings upon our Master Muhammad (and upon his family and companions), the medicine of hearts and their treatment, the soundness of bodies and their cure, the light of vision and it's illumination, the spirit of all spirits and the secret of their endurance.
Assalamu Alikkum You are doing a great job. I suggest you include sinhalese script translation. This will help us forward this to our good non Muslims friends
வளைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ. ஒரு பணிவான வேண்டுகோள். இலங்கை இஸ்லாமிய வரலாற்று புத்தகம் ஒன்றை வெளியிடவும். பள்ளி மாணவர்ஹளுக்கு மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வரலாற்றை அறிந்துகொள்ள ஒரு அறிய சந்தர்ப்பம் ஆகும் இன்ஷாஅல்லாஹ்.
Nice explanation. In the starting of this video, you have mentioned one sentence, that muslim people can maintain a friendly relation with the majority people/ current ruling people of the sri lanka. I wish, all the Muslim people in Sri Lanka must try to understand one thing. 1000 years ago, the Sri Lanka was called as Eelam. Eelam was coined by Tamil people and Tamil speaking muslim people. Their neighborhood called themselves as sinhalese peoples. Singam+Eelam=Sinhalam. All the Tamil, Tamil speaking muslim people and sinhalese peoples were lived peacefully. Only small conflict between both the kings, which is common in everywhere. But after independence, the Sri Lanka is ruling by the certain group of people only (kandy nayakar/Telugu kingdom). After independence, most of the prime ministers will have their family name as nayake/singhe (Telugu origin Kandy kingdom names). This is how Telugu minority people is still ruling the present Sri Lanka. But history says, the last Kandy kingdom was dissolved in 1815. From my historic studies, during prophet muhammad period "cheraman juma mosque" built by Malik deenar in 629 AD. This mosque is oldest and also built before the death of prophet. During this time kerala was ruled by Tamil kings and of course Tamil is the people language. At the same time, Sri Lanka was ruled by Tamil kings, sinhalese kings. So by that time, all language speaking people lived a peaceful life. Also during prophet muhammad time, telugu people didn't step into Sri Lanka island, because they don't know about this land. So I guess Tamil speaking muslim people and sinhalese peoples lived in a friendly relationship. So I let you all Tamil speaking muslim people to decide your opinion, whether you have to trust the sinhalese people or government ruling people with the Telugu origin.
Assalamualaikum warahmatullahi wa barakatuhu kindly asking you to send in English language also that will help us to understand this lovely History Jazak Allah khair kaseeran
Little correction please, The disciple of Prophet entered Gujarat ,Ghaka region and built a Mosque (With the Kibla towards Al Akhsha mosque, East Jerusalem) before 620CE,that was the first mosque in India ,timly ruined, before the Kerala one,built by Chersman Bhaskara Ravi Varma. Please go to Wikipedia. Thank you
Sri lankan muslims were not Arab. Our forefathers were yonaka. Our tribes were in sri lanka before Vijaya arrives. Our forefathers were believed onnes of god. this kind of people lived many part of world including sri lanka ( in quran this kind of people are mentioned as sabieen). This yonaka people had good trade link with arabs. When this yonaka heard about Islam thru arabs, all yonaka accepted islam. Yonaka people started to live as a muslim for 1300 years. But we not came from Arabia. If we are arab we will not forget Arabic, because our prayers are in Arabic, quran in Arabic. All yonaka speak yonaka language similar to tamil ( tamil and malayalam or like hindi and urdu). Please think. If arab came and marry sinhala women, either we should speak sinhala( our mother's language) or Arabic ( our father's language), but we speak tamil in different way.
@@sz8280 not came from India, our ancestors lived here. Tamil is a language of sri lanka and south India. Furthermore srilanka and India were joined together once.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சிங்கள மன்னன் எந்த மொழியில் கடிதம் எழுதினார்..அரபிமொழியிலா அல்லது சிங்கள மொழியிலா அல்லது தமிழ் மொழியிலா எந்த மொழியில் என்பதை கூற முடியுமா.
இது, அர்த்தமற்ற கேள்வியாகும். (1) இன்று சவூதி/அரபு நாட்டு மன்னர்கள் (அரபி தவிர வேறு மொழிகள் தெரியாதவர்கள்) எந்த மொழியில் உலக தலைவர்களுடன் உரையாற் றுகின்றார்கள், /ஒப்பந்தம் செய்கின்றனர்? (2) இஸ்லாம் உருவா குவதற்க்கு, முன்னாலே, அரபுமொழி இருக்கின்றது மட்டுமில்லாமல், அரபுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வணிகம் , எந்த மொழியில் பேசினார்கள்? (3) இந்தியா, இலங்கையிலிருந்து அரபுநாடுகளுக்கு செல்பவர்கள், அரபி மொழியை அறிந்து கொண்டுதான் செல்கின் றார்கள்?...
ruclips.net/video/luxioFo5p08/видео.html கவிக்கோ அப்துல் அவர்களின் இவ்வுரையில் நபிகள் நாயகம் அவர்கள் தமிழ் பேசியதாக குறிப்பிடுகிறார். அக்காலத்தில் இலங்கையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை. தமிழ் மொழி மட்டுமே இருந்தது.
இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பேச நேரமில்லை பரபரப்பு அமைதியில்லை ஆறுமாத குழந்தை யின் கையில் இருந்து என்பது வருட வயோதிபர்வரை போfன். கிளாஸ் புள்ள ஒன்லைன் கிளாஸ் இரவு பெற்றோர் உறங்கிய பின்னும் 2 3 மணியாகினாலும் ஒன்லைன்கிளாஸ். காதில் இரு கறுப்பு நாடாவை குத்திக்கொண்டால் அடுத்தவீட்டில் மரணம் நடந்தாலும் கள்வன் வந்தாலும் மாரடைப்பு வந்தாலும் தெரியாது. ஏன் புள்ள கிளாஸ்ல படிக்குதுகள் பாவம். . அந்த பிள்ளைகளின் வாழ்க்கையை மண்ணாக்குவது பெற்றோரே. நாலுபேருடன் நற்பண்புள்ள சிங்கள தமிழ் கிருஸ்தவ நண்பர்கள் ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களுடன் நட்புடன் பழகும் வாய்பினை ஏற்படுத்த வேண்டும். நாம் சிறுவயதில் எல்லா மதங்களுடனும் விளையாடி பழகி ஒன்றாக படித்தனாலே எங்கள் மனங்களில் மதவெறி இல்லாமல் கருத்துக்களை புரிந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றோம். அவைகளை எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பிற மதங்களை மதித்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகின்றது. மன்னர்களிடம் வந்த வியாபாரிகள் மருத்துவர்கள் மரியாதையாகவும் கௌரவமாகவும் வாழ்ந்ததனாலே இங்கு மகுல்மடுவ என்ற இடத்தில் மன்னர்களே முஸ்லீம்களுக்கு திருமணம் செய்வித்து இவர்களின் சேவைகளை திறமைகளை உணர்ந்து மகுல் போர்வ என்ற இடத்தில் உயர்குல சிங்கள பெண்களை திருமணம் செய்து கொடுத்து நிலங்களையும் பரிசளித்துள்ளார்கள். ஆனால் அந்த சரித்திரம் அழிக்கப்பட்டு இது அவர்களின் புண்ணிய பூமிஎன எமக்கு உரிமை கிடையாது என புதிய தலைமுறைகள் உருவாகி சிறுபான்மையை வெறுத்து ஒதுக்குறார்கள். எனவே இலங்கைக்கு முன்னோர் ஆற்றிய சேவைகள் ஒற்றுமையாக வாழ்ந்த காலங்கள் அவைகளை ஒன்லைன் கிளாஸ் எமது செல்வங்களுக்கு நாம் விளக்குவதோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி எடுப்பது அனைவரினதும் கடமை
உண்மை.. எமது முன்னோர்களின் வரலாற்றை இளம் சமூகத்துக்கு எத்தி வைப்பது கடமையாகும். எமது பக்கத்தின் ஊடாக இயன்றவரை அதனை செய்ய முயற்சி செய்கின்றோம். உங்களது கருத்துக்கு நன்றி !
உங்கள் முயட்சி பாராட்டதக்கது
மாஷாஅல்லாஹ்
இந்த வரலாறு முற்றிலும் உண்மை.. இதை பற்றி நான் படித்துள்ளேன்.
அற்புதமான வரலாற்றுத் தகவல் , ஜஸாக்கல்லாஹு ஹைர்
சிங்களவன் தனது உண்மையான வரலாறே மறைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றான் . சிங்களவன் மிக சூழ்ச்சியாக முஸ்லிம் மக்களின் வாக்குகளை எடுத்துக் கொள்வதற்காக இப்படி ஒரு கதைகளை திருப்பி விட்டது இதை நீங்கள் நம்பி ஆதாரம் இல்லாமல் சும்மா மக்களை குழப்பி விடாதீர்கள் நண்பரே.
இது பொய்யான கதை
@@selladk 00ppp
சிறந்த இஸ்லாமிய சிங்கள கலாச்சார வியாபார உறவுகள் பற்றிய ஆய்வுகளை இன்றைய மக்கள் புரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி மேன்மேலும் ஆய்வுகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன்
மிகச்சிறப்பான சேவை. வாழாத்துக்கள்
Masha Allah. great job, rare information. தொகுப்பிற்கு நன்றி
Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuhu
Masha Allah.. very worthy information... Thank u brother.... May almighty Allah bless you
Masha Allah arumaiyyana thahaval...
மாஷா அல்லாஹ் முக்கியமான உண்மையான சிந்தனைகள் நல்லது நன்றி
அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் அறிய தகவல்
Rare information..great job bro
Masha allah nan radio lla eppovum marapurimai kakura alhamdulilla ungalluku allah rahmath saivan❤🤲🤲🤲🤲🤲🤲💞
Well done Fazhan....Marapurimai is the one of my favorite program in SLBC
Jajakallah khair sir
Jasaakallah... Atputhamaana thagawal. Ungal pani thodara waalthukkal.. Allah ungalukku arul puriwaanaha..
How beauty of old kings alhumdulilla
Very useful information
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகலும் இறைவனுக்கெ
இவ்வறலாறே போதும் இலங்கயர்கலெ இவ்வறலாற்றை படியுங்கல்
wonderful information. thanks a lot fazhan bro..may allah bless you
Masah Allah very good messages thank you and congratulates sir...
Thank you brother. Allah bless you
Good news masah.all
அருமையான பதிவு
Ya Mumeeth send prayers, peace and blessings upon our Master Muhammad (and upon his family and companions), the medicine of hearts and their treatment, the soundness of bodies and their cure, the light of vision and it's illumination, the spirit of all spirits and the secret of their endurance.
Masha Allah. Great historical facis.
Allah s blessing upon you brother..
Amenities
These information is very useful to us we should teach this to our progeny too
Mashaallah good B full history🌿🌿
Assalamu Alikum Nana
Masha ALLAH !! ALLAH tha'aala Unghaludaya Sevaihalai Qabool Seivanaha.......
Assalamu Alikkum
You are doing a great job. I suggest you include sinhalese script translation. This will help us forward this to our good non Muslims friends
Jazakallah Hair we try to do our Best
Very useful
Masha allah ungkal muyatshiya yeppadi paaraturazu. Warthaihal illay. Allah ungkalukku"" rahmath "seiwanaha ameen
JezakAllahu kairan sheikh
Great
Masha Allah
Thanks, continue ur job, congratulations
so proud of you...hats off...keep great work
Masha Allah mabrook💐
Masha allah good information
Masha Allah
Very good then Proceed to Islam History More thanks for you and God Bless you
What a beautiful history!
Mashaallah ❤️
I am support you RUclips channel very good story
💐அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே 💐
Natkaruthu
Very useful information need sinhala and english translation too
ما شاء الله
May ALLAH bless you
அரிய தகவல் !!
بارك الله فيك
Very beutiful story mashallah
மாஷா அல்லாஹ்
Alhamdulellah ❤
மாஷா அல்லா அருமையான பதிவு
masha allah
Great work please keep it up.
Masha Allah awesome documentary bro
Masha Allah
Alhamdulillah
Excellent work
Superb history 👏👌👍
Top useful Islamic history about our country Alhamdulillah' pls post in English and Sinhala languages.
So inspiring!
must start a study center on Relationship of Sri lanka Muslims and Sinhalees
அற்புதமான வரலாறு இவ்வாறாளாற்று ருத்தகவலை
இவ்வராலாற்று தகவலை சிங்கள மொழிமூலம் பதிவிற்ரால் இன்னும் பிரயோசனமாக இருக்கும்
பாஸ்கர ரவி வர்மா மன்னன் 🙏
Ravi varma
Chera mannar ahhh 😂😂
Maashallah super video sago
வளைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ. ஒரு பணிவான வேண்டுகோள். இலங்கை இஸ்லாமிய வரலாற்று புத்தகம் ஒன்றை வெளியிடவும். பள்ளி மாணவர்ஹளுக்கு மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வரலாற்றை அறிந்துகொள்ள ஒரு அறிய சந்தர்ப்பம் ஆகும் இன்ஷாஅல்லாஹ்.
good information
நண்பரின் நற்பணி வாழ்க
Vary Good news
Walaikku assalam varahmadhullahi vabarakathukku.....
Masha Allah alhamdulla
Zasakahallhir
Thanks
Alhamdhulillah
Wa alaikum salam Wa rahmathullahi wa barahathuku
Insha allaah
Walaikum assalam warahmatullahi wabarakatuhu...
Masha Allah ❤👍
Masah ❤️Allah
Useful information. We are support with you👍
Nice explanation. In the starting of this video, you have mentioned one sentence, that muslim people can maintain a friendly relation with the majority people/ current ruling people of the sri lanka.
I wish, all the Muslim people in Sri Lanka must try to understand one thing. 1000 years ago, the Sri Lanka was called as Eelam. Eelam was coined by Tamil people and Tamil speaking muslim people. Their neighborhood called themselves as sinhalese peoples. Singam+Eelam=Sinhalam. All the Tamil, Tamil speaking muslim people and sinhalese peoples were lived peacefully. Only small conflict between both the kings, which is common in everywhere. But after independence, the Sri Lanka is ruling by the certain group of people only (kandy nayakar/Telugu kingdom). After independence, most of the prime ministers will have their family name as nayake/singhe (Telugu origin Kandy kingdom names). This is how Telugu minority people is still ruling the present Sri Lanka. But history says, the last Kandy kingdom was dissolved in 1815.
From my historic studies, during prophet muhammad period "cheraman juma mosque" built by Malik deenar in 629 AD. This mosque is oldest and also built before the death of prophet. During this time kerala was ruled by Tamil kings and of course Tamil is the people language. At the same time, Sri Lanka was ruled by Tamil kings, sinhalese kings. So by that time, all language speaking people lived a peaceful life. Also during prophet muhammad time, telugu people didn't step into Sri Lanka island, because they don't know about this land.
So I guess Tamil speaking muslim people and sinhalese peoples lived in a friendly relationship. So I let you all Tamil speaking muslim people to decide your opinion, whether you have to trust the sinhalese people or government ruling people with the Telugu origin.
Assalamualaikum warahmatullahi wa barakatuhu kindly asking you to send in English language also that will help us to understand this lovely History Jazak Allah khair kaseeran
Little correction please, The disciple of Prophet entered Gujarat ,Ghaka region and built a Mosque (With the Kibla towards Al Akhsha mosque, East Jerusalem) before 620CE,that was the first mosque in India ,timly ruined, before the Kerala one,built by Chersman Bhaskara Ravi Varma. Please go to Wikipedia.
Thank you
Masah allah ❤
Sir! Please translate this video in Sinhala language and upload to ur channel
Sri lankan muslims were not Arab. Our forefathers were yonaka. Our tribes were in sri lanka before Vijaya arrives. Our forefathers were believed onnes of god. this kind of people lived many part of world including sri lanka ( in quran this kind of people are mentioned as sabieen). This yonaka people had good trade link with arabs. When this yonaka heard about Islam thru arabs, all yonaka accepted islam. Yonaka people started to live as a muslim for 1300 years. But we not came from Arabia. If we are arab we will not forget Arabic, because our prayers are in Arabic, quran in Arabic.
All yonaka speak yonaka language similar to tamil ( tamil and malayalam or like hindi and urdu).
Please think. If arab came and marry sinhala women, either we should speak sinhala( our mother's language) or Arabic ( our father's language), but we speak tamil in different way.
Yes brother, I also have the same though on SL Muslims.
You are correct. All Muslims ancestors came from south India. That's why our mother language is tamil.
@@sz8280 not came from India, our ancestors lived here. Tamil is a language of sri lanka and south India. Furthermore srilanka and India were joined together once.
Mohammed : Bro ungaluku intha vishiyam therinchirkarthe enaku aachiryam ah iruku
Muslims ku ARWI apdinu oru language pesratha soldranga athula tamizh oda influence iruku
Yonaka - sonakar ivanga naga tribes ah irukalaam
Kallar tribe kum ungalukum thodarbu irukalaam nu nenaikiren
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
Waalaikkum salam
sir இலங்கைக்கு முதலாவது வந்த நம் மூதாதையர்ஹல் 10பெயர்களின் தகவல்ஹலின் போட எலுமா plz
Good information 😊
Wa alaikum salam
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சிங்கள மன்னன் எந்த மொழியில் கடிதம் எழுதினார்..அரபிமொழியிலா அல்லது சிங்கள மொழியிலா அல்லது தமிழ் மொழியிலா எந்த மொழியில் என்பதை கூற முடியுமா.
Intha video leye answer irukku
இது, அர்த்தமற்ற கேள்வியாகும். (1) இன்று சவூதி/அரபு நாட்டு மன்னர்கள் (அரபி தவிர வேறு மொழிகள் தெரியாதவர்கள்) எந்த மொழியில் உலக தலைவர்களுடன் உரையாற் றுகின்றார்கள், /ஒப்பந்தம் செய்கின்றனர்? (2) இஸ்லாம் உருவா குவதற்க்கு, முன்னாலே, அரபுமொழி இருக்கின்றது மட்டுமில்லாமல், அரபுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வணிகம் , எந்த மொழியில் பேசினார்கள்? (3) இந்தியா, இலங்கையிலிருந்து அரபுநாடுகளுக்கு செல்பவர்கள், அரபி மொழியை அறிந்து கொண்டுதான் செல்கின் றார்கள்?...
ruclips.net/video/luxioFo5p08/видео.html
கவிக்கோ அப்துல் அவர்களின் இவ்வுரையில் நபிகள் நாயகம் அவர்கள் தமிழ் பேசியதாக குறிப்பிடுகிறார்.
அக்காலத்தில் இலங்கையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை. தமிழ் மொழி மட்டுமே இருந்தது.
a
இஸ்லாம் இலங்கைக்கு வருகைக்கு முன்னரே அரேபியர்கள் வியாபார நோக்கில் வருகை தந்ததும். மன்னர்களோடு நெருங்கிய தொடர்பும்... மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள்
Masha Allah 😍😍😍
Alhamduliah
இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பேச நேரமில்லை பரபரப்பு அமைதியில்லை ஆறுமாத குழந்தை யின் கையில் இருந்து என்பது வருட வயோதிபர்வரை போfன். கிளாஸ் புள்ள ஒன்லைன் கிளாஸ் இரவு பெற்றோர் உறங்கிய பின்னும் 2 3 மணியாகினாலும் ஒன்லைன்கிளாஸ். காதில் இரு கறுப்பு நாடாவை குத்திக்கொண்டால் அடுத்தவீட்டில் மரணம் நடந்தாலும் கள்வன் வந்தாலும் மாரடைப்பு வந்தாலும் தெரியாது. ஏன் புள்ள கிளாஸ்ல படிக்குதுகள் பாவம். . அந்த பிள்ளைகளின் வாழ்க்கையை மண்ணாக்குவது பெற்றோரே. நாலுபேருடன் நற்பண்புள்ள சிங்கள தமிழ் கிருஸ்தவ நண்பர்கள் ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களுடன் நட்புடன் பழகும் வாய்பினை ஏற்படுத்த வேண்டும். நாம் சிறுவயதில் எல்லா மதங்களுடனும் விளையாடி பழகி ஒன்றாக படித்தனாலே எங்கள் மனங்களில் மதவெறி இல்லாமல் கருத்துக்களை புரிந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றோம். அவைகளை எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பிற மதங்களை மதித்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகின்றது. மன்னர்களிடம் வந்த வியாபாரிகள் மருத்துவர்கள் மரியாதையாகவும் கௌரவமாகவும் வாழ்ந்ததனாலே இங்கு மகுல்மடுவ என்ற இடத்தில் மன்னர்களே முஸ்லீம்களுக்கு திருமணம் செய்வித்து இவர்களின் சேவைகளை திறமைகளை உணர்ந்து மகுல் போர்வ என்ற இடத்தில் உயர்குல சிங்கள பெண்களை திருமணம் செய்து கொடுத்து நிலங்களையும் பரிசளித்துள்ளார்கள். ஆனால் அந்த சரித்திரம் அழிக்கப்பட்டு இது அவர்களின் புண்ணிய பூமிஎன எமக்கு உரிமை கிடையாது என புதிய தலைமுறைகள் உருவாகி சிறுபான்மையை வெறுத்து ஒதுக்குறார்கள். எனவே இலங்கைக்கு முன்னோர் ஆற்றிய சேவைகள் ஒற்றுமையாக வாழ்ந்த காலங்கள் அவைகளை ஒன்லைன் கிளாஸ் எமது செல்வங்களுக்கு நாம் விளக்குவதோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி எடுப்பது அனைவரினதும் கடமை
உண்மை.. எமது முன்னோர்களின் வரலாற்றை இளம் சமூகத்துக்கு எத்தி வைப்பது கடமையாகும். எமது பக்கத்தின் ஊடாக இயன்றவரை அதனை செய்ய முயற்சி செய்கின்றோம். உங்களது கருத்துக்கு நன்றி !
وعليكم السلام ورحمة الله وبركاته
சகோ,அழ்ழாஹ் உங்களின் முயற்சியை அதிகப் படுத்தி தருவானாக.
பாவாத மலை சம்பந்தமாக வரலாறு பிழை
Amazing
Lik lik lik
Allahu Akbar
Assalamu Alaikum. Can I use the Mr. Daya amerasekara video for my video editing?
Best History
👍