அறிவுப்பூர்வமான சிந்தனையை தூண்டி விடும் இஸ்லாமிய வரலாற்று உரை. மிகவும் சிறப்பான பதிவு. இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஹஸ்ரத் மீது ஏற்படுவதற்கு பிரார்த்தனைகள் செய்கிறேன். அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!!! சமீபத்தில் இஸ்தான்புல் சென்றேன் இப்பவும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக பயணிகள்.ஆலயத்தை தட்டிபறித்ததை நேரில் பார்த்தவர்களை போல வருத்தபட்டார்கள் 😒 நாம் வரலாறுகளை விளங்கி நம் சந்ததிக்கும் பதிவுசெய்வது மிகவும் தேவையும் அவசியமுமாய் இருக்கிறது! இந்த பயான் எனக்கு நிறைய பதிலளித்திருக்கிறது !! அல்ஹம்துலில்லாஹ் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் !!ஜஷக்கல்லாஹ் ஹைர்❤
May Allah SWT Bless our Hazrat for Glorifying Allah SWT and His Beloved Rasullah SAW forever.....and conveying the message Allah SWT is the Gafoor....the Forgiver of All and Restorer of Harmony for Entire Humanity.
அருமையான அறிவுறை இந்த விடியே மிகவும் முட்டாலுக்கு அறிவுறை கூறியது போல் அமைந்தது அருயைான கருத்துக்கல் இதில் உள்ளது மிகவும் சிரப்பான விடியோ இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடிநால் இது கண்டிப்பாக நடக்கும் நடக்கும்
20:28 அயா சோஃபியா பள்ளிவாசல் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது. அது நிற்கும் இடம் அர்டமிஸ் (Artemis) என்ற கிரேக்க சாமியின் கோவில் இருந்த இடம். அவ்வூரின் பெயர் பைசாந்தியம்(Byzantium) பிற்காலத்தில் ரோம அரசன் கான்ஸ்டன்டைன் -1 கிறித்தவத்திற்கு மதம் மாற, சிலை வணங்கிகளான கிரேக்க ரோம மக்களை மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்தார். அப்போது இந்த அர்டமிஸ் கோவில் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் அயா சோஃபியா சர்ச் கட்டப்பட்டது. இது உள்நாட்டு கலகத்தின் போது இருமுறை எரித்து தகர்க்கப்பட்டது. இதை செய்தவர்கள் அங்கிருந்த கிறித்தவர்கள். பிறகு ஜஸ்டினியன் என்ற 6-ம் நூற்றாண்டு ரோம அரசன் பிரமாண்டமான அயா சோஃபியா சர்ச்-சை கட்டி எழுப்பினான். இது பல முறை நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து சில பகுதிகள் விழுந்தன. மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு அதன் அசல் தோற்றம் மாற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் சுமார் கிபி 1453 ஜனவரியில் கத்தோலிக்க திருச்சபையின் பிடியில் அயா சோஃபியா செல்லவே, அங்கு கத்தோலிக்க மரபின் படி சடங்குகள் செய்யப்பட்டதால் அயா சோஃபியாவின் உரிமையாளர்களான ஆர்த்தோடக்ஸ் கிறித்தவர்கள் பூதங்கள் வாழும் கட்டிடம் என்றும் தீட்டு பட்ட கட்டிடம் என்றும் கைவிட்டனர். கத்தோலிக்க திருச்சபையும் கைவிட்டு விட்டது. இக்காலகட்டத்தில் சர்ச் கவலைக்கிடமான நிலையில் பொலிவிழந்து கிடந்தது. சீண்டுவார் யாருமில்லை. இந்த நிலையில் தான் துருக்கிய சுல்தான் முஹம்மது -2 கான்ஸ்டாண்டின்நோபிளை கிபி 1453 மே மாதம் வெற்றி கொண்டார். கைவிடப்பட்ட சர்ச்-சை கையகப்படுத்தினார் சுல்தான். ஆன்மீக ஆன்மாவை இழந்த சிதிலமடைந்த கட்டிடத்தை புதுபித்தார். அப்போது எந்த கிறித்தவ பாதிரியும் உரிமை கோரவில்லை. பிற தேவாலயத்தை உரிமை கோரியவர்கள் அயா சோஃபியாவை உரிமை கோரவில்லை. இது தான் வரலாறு. ஆனால் ஒரு போதும் அவர் விலை கொடுத்து வாங்கவில்லை. தகவல்: அயா சோஃபியா -சுருக்கமான வரலாறு. வெளியீடு: வேர்கள் பதிப்பகம், மண்ணடி, சென்னை.
هناك جدل وروايات مختلفة حول ما إذا كان السلطان محمد فاتح قد اشتری آيا صوفيا وأوقفها مسجدًا أو أنه قد حولها سجدًا بحكم أنه السلطان والحاكم الفعلي للمدينة التي جرى نحها قتالا وليس صلحا. كرت بعض المواقع الإخبارية العربية والتركية - عند إعادة آيا صوفيا إلى مسجد سنة 2020 أن السلطان محمد الفاتح اشترى مبنى والأرض المحيطة من مالكيها، ودفع الثمن كاملا من حرّ ـاله للرهبان الأرثوذكس، ورفض دفع قيمتها من بيت مال مسلمين، وأوقفه والأراضي المحيطة به وما عليها من مبان صالح المسلمين في كافة أنحاء العالم الإسلامي، [32] ஆயா சோஃபியா விலை கொடுத்து வாங்கப்பட்டதற்கான ஆதாரம். அரபு நூல் மேற்கோளுடன் wikipedia தரும் தகவல் இது. பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வாழ்கிற நாட்டில் ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுபட்டு வாழ்கிறீர்களா இப்படியே போனால் இஸ்லாம் எப்படி வேகமா வளர்ந்ததோ அதே மாறி வேகமா அழியும் நாட்டாமை அமெரிக்கா இருக்கு மறவாதே
வரலாறு அழிவதில்லை புதிய தகவல் கொடுக்கும் நிச்சயமாக இந்தியாவின் எதிர்கால வரலாறு இஸ்லாமிய வரலாறு எதை கண்டு பயப்படுகிறதோ ஒரு சமூகம் அது அவர்களிடம் வந்து விடும் அன்று அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது இன்ஷா அல்லாஹ்
வரலாற்றின் பக்கத்தின் ஏற்பட்ட தவறுகளை மிக அற்புதமான முறையில் தெளிவுபடுத்திய உஸ்தாத் அவர்களுக்கு நன்றிகள் பல
Alhamdulillah
அறிவுப்பூர்வமான சிந்தனையை தூண்டி விடும் இஸ்லாமிய வரலாற்று உரை. மிகவும் சிறப்பான பதிவு. இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஹஸ்ரத் மீது ஏற்படுவதற்கு பிரார்த்தனைகள் செய்கிறேன். அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!!! சமீபத்தில் இஸ்தான்புல் சென்றேன் இப்பவும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக பயணிகள்.ஆலயத்தை தட்டிபறித்ததை நேரில் பார்த்தவர்களை போல வருத்தபட்டார்கள் 😒 நாம் வரலாறுகளை விளங்கி நம் சந்ததிக்கும் பதிவுசெய்வது மிகவும் தேவையும் அவசியமுமாய் இருக்கிறது! இந்த பயான் எனக்கு நிறைய பதிலளித்திருக்கிறது !! அல்ஹம்துலில்லாஹ் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் !!ஜஷக்கல்லாஹ் ஹைர்❤
நீங்கள் சொல்வது கவனிக்க வேண்டிய தகவல். அல்லாஹ் பாதுகாப்பானாக.
மாஷா அல்லாஹ்.அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு பரக்கத் செய்வானாக...ஆமீன்...
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
அல்ஹம்துலில்லாஹ்...
அருமையான பதிவு...
Jazakallahu Khair..
இன்ஷாஅல்லாஹ்...
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என்று மனதாரப் துவா செய்கிறோம்...
மிக்க நன்றி. ஜஸாகல்லாஹூ ஹைரா
இன்ஷாஅல்லாஹ் நிச்சியம் அந்த வரலாறு வரும்...ஜசாக்கல்லாஹ் இமாம்...
ان شاء الله
மாஷா அல்லாஹ்! சிறந்த உரை!
சட்டக் கல்வி பயிலும் அடுத்த தலைமுறைக்கு உரையை சேர்த்து விட்டேன். இன்ஷா அல்லாஹ் இங்கிருந்து அந்த கதாநாயகன் தோன்றலாம்.
الحمدلله😊
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 🎉🎉❤
بارك الله فيك😊
ஆமீன் ஆமீன் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் ஃபித்தாரைன் மவ்லானா
بارك الله فيك😊
Mashallah brother, Ya Allah give grant victory to our Palestine brothers and sisters as u promised
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
May Allah SWT Bless our Hazrat for Glorifying Allah SWT and His Beloved Rasullah SAW forever.....and conveying the message Allah SWT is the Gafoor....the Forgiver of All and Restorer of Harmony for Entire Humanity.
ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நாளை வருவான் ஒரு மனிதன்
ஆமீன் இன்ஷா அல்லாஹ்
الحمدلله😊
Alhamdulillah subahanallah Allahu Akbar
الحمد لله😊
❤
الحمد لله😊
Very sentimental speech,
الله اكبر😊
Vaaliykkomshalam(rah)
அருமையான அறிவுறை இந்த விடியே மிகவும் முட்டாலுக்கு அறிவுறை கூறியது போல் அமைந்தது அருயைான கருத்துக்கல் இதில் உள்ளது மிகவும் சிரப்பான விடியோ இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடிநால் இது கண்டிப்பாக நடக்கும் நடக்கும்
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
Assalamu alaikum..
وعليكم السلام ورحمة الله وبركاته
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
وعليكم السلام ورحمة الله وبركاته😊
முற்றிலும் உன்மை
الحمد لله
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤😊
உங்களை போன்று வெள்ளி மேடையில் பயனுள்ள தகவல்கள் பேசுபவர்கள்,மிக சிலரே. ஆலிம்களே வெள்ளி மேடையில் உண்மையே உறக்க சொல்லுங்கள்
جزاك الله خيرا😊
❤❤❤❤
❤🎉
20:28 அயா சோஃபியா பள்ளிவாசல் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது.
அது நிற்கும் இடம் அர்டமிஸ் (Artemis) என்ற கிரேக்க சாமியின் கோவில் இருந்த இடம். அவ்வூரின் பெயர் பைசாந்தியம்(Byzantium)
பிற்காலத்தில் ரோம அரசன் கான்ஸ்டன்டைன் -1 கிறித்தவத்திற்கு மதம் மாற, சிலை வணங்கிகளான கிரேக்க ரோம மக்களை மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்தார். அப்போது இந்த அர்டமிஸ் கோவில் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் அயா சோஃபியா சர்ச் கட்டப்பட்டது. இது உள்நாட்டு கலகத்தின் போது இருமுறை எரித்து தகர்க்கப்பட்டது. இதை செய்தவர்கள் அங்கிருந்த கிறித்தவர்கள்.
பிறகு ஜஸ்டினியன் என்ற 6-ம் நூற்றாண்டு ரோம அரசன் பிரமாண்டமான அயா சோஃபியா சர்ச்-சை கட்டி எழுப்பினான். இது பல முறை நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து சில பகுதிகள் விழுந்தன. மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு அதன் அசல் தோற்றம் மாற்றம் கண்டு வந்தது.
இந்நிலையில் சுமார் கிபி 1453 ஜனவரியில் கத்தோலிக்க திருச்சபையின் பிடியில் அயா சோஃபியா செல்லவே, அங்கு கத்தோலிக்க மரபின் படி சடங்குகள் செய்யப்பட்டதால் அயா சோஃபியாவின் உரிமையாளர்களான ஆர்த்தோடக்ஸ் கிறித்தவர்கள் பூதங்கள் வாழும் கட்டிடம் என்றும் தீட்டு பட்ட கட்டிடம் என்றும் கைவிட்டனர். கத்தோலிக்க திருச்சபையும் கைவிட்டு விட்டது. இக்காலகட்டத்தில் சர்ச் கவலைக்கிடமான நிலையில் பொலிவிழந்து கிடந்தது. சீண்டுவார் யாருமில்லை.
இந்த நிலையில் தான் துருக்கிய சுல்தான் முஹம்மது -2 கான்ஸ்டாண்டின்நோபிளை கிபி 1453 மே மாதம் வெற்றி கொண்டார். கைவிடப்பட்ட சர்ச்-சை கையகப்படுத்தினார் சுல்தான். ஆன்மீக ஆன்மாவை இழந்த சிதிலமடைந்த கட்டிடத்தை புதுபித்தார். அப்போது எந்த கிறித்தவ பாதிரியும் உரிமை கோரவில்லை. பிற தேவாலயத்தை உரிமை கோரியவர்கள் அயா சோஃபியாவை உரிமை கோரவில்லை.
இது தான் வரலாறு.
ஆனால் ஒரு போதும் அவர் விலை கொடுத்து வாங்கவில்லை.
தகவல்: அயா சோஃபியா -சுருக்கமான வரலாறு.
வெளியீடு: வேர்கள் பதிப்பகம், மண்ணடி, சென்னை.
هناك جدل وروايات مختلفة حول ما إذا كان السلطان محمد فاتح قد اشتری آيا صوفيا وأوقفها مسجدًا أو أنه قد حولها سجدًا بحكم أنه السلطان والحاكم الفعلي للمدينة التي جرى نحها قتالا وليس صلحا.
كرت بعض المواقع الإخبارية العربية والتركية - عند إعادة آيا صوفيا إلى مسجد سنة 2020 أن السلطان محمد الفاتح اشترى مبنى والأرض المحيطة من مالكيها، ودفع الثمن كاملا من حرّ ـاله للرهبان الأرثوذكس، ورفض دفع قيمتها من بيت مال مسلمين، وأوقفه والأراضي المحيطة به وما عليها من مبان صالح المسلمين في كافة أنحاء العالم الإسلامي، [32]
ஆயா சோஃபியா விலை கொடுத்து வாங்கப்பட்டதற்கான ஆதாரம். அரபு நூல் மேற்கோளுடன் wikipedia தரும் தகவல் இது. பார்த்துக் கொள்ளுங்கள்.
@IlyasRiyaji
ஜஸாக்கல்லாஹ். Wikipedia ல் எந்த தலைப்பில் இது ஆதாரமாக கிடைக்கிறது.
Aya Sophia தலைப்பிலா ?
Assalamualaikum
His name Manjhi.....
جزاك الله خيرا
Apapil paravi varanum insha allah
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
நீங்கள் வாழ்கிற நாட்டில் ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுபட்டு வாழ்கிறீர்களா இப்படியே போனால் இஸ்லாம் எப்படி வேகமா வளர்ந்ததோ அதே மாறி வேகமா அழியும் நாட்டாமை அமெரிக்கா இருக்கு மறவாதே
நாட்டில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்.
வரலாறு அழிவதில்லை புதிய தகவல் கொடுக்கும்
நிச்சயமாக இந்தியாவின் எதிர்கால வரலாறு இஸ்லாமிய வரலாறு
எதை கண்டு பயப்படுகிறதோ ஒரு சமூகம் அது அவர்களிடம் வந்து விடும் அன்று அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது
இன்ஷா அல்லாஹ்
ஆமீன் யாரப்பல் ஆலமீன்