முள்ளிவாய்க்கால் ஈழ மக்கள் மற்றும் தியாக வீரர்கள் பற்றி காணொளி மற்றும் இலங்கை ஈழ தமிழ் வலிகள் அனுபவித்து பற்றிய தொகுப்பு இலங்கை மக்கள் துயரம் படம் பிடித்து காட்டிய குழு 🙏
I am crying a lot watching this video ! I don’t know why? I came to Canada from யாழ்ப்பாணம், இலங்கை 35 years ago. I felt so sad, cried a lot. It’s hurting when you say there are still lots army, Which mean people don’t have free life or peaceful life. What has Indian tamilians done for them? இலங்கை tamilians are very straight forward people.
சிபி , சரண் இருவரும் அடுத்தமுறை பயணிக்கும் போது சொல்லுங்கள்நீ.ங்கள் மட்டக்களப்பு வந்தால் எங்கள் வீட்டில் இலவசமாக தங்குவதற்று இடம் தருகிறேன் ... உங்களுடைய காணொளி முருகன் வள்ளியிடம் காதல் வயப்பட்ட கதிர்காமத்தில் இருந்து தொடங்க வேண்டும் ...
இலங்கை தமிழரின் வேதனையை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் நாம் எந்த கஷ்டத்திற்கும் புலம்புவது கொஞ்சம் கூட நியாயமில்லை ….சிபி சிவா மிக்க நன்றி..sincere ரிப்போர்டிங்…குட் job …👍
இந்தியாவுக்கு தாஜ்மகால் இலங்கைக்கு முள்ளிவாய்க்கால் சிபி உன் பயண அனுபவங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது தமிழர்களின் உணர்வு உன் அனைத்து பேட்டிகளிலும் தெரிந்தது பாராட்டுகள்🎉🎊 வாழ்த்துக்கள் தம்பி சிபி
மிக சிறந்த நேர்காணல்கள் பதிவுகள் நன்றிகள்.👍🙏🥰 தமிழர்களின் பகுதிகள் வடக்கு கிழக்கு வடதமிழீழம் போலவோ தென்தமிழீழம் (கிழக்கு மாகாணம்) கடந்த காலங்களில் மிகப்பெரும் படுகொலைகளையும் அழிவுகளையும் பேரவலங்களையும் சந்தித்தவர்கள் அந்த மக்கள் அடத்த முறைசென்றால் கிழக்கு மாகாணத்து மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மக்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து கடந்த காலத்து நிகழ்காலத்து அவர்களது அவலத்தையும் பதிவுசெய்யுங்கள். நன்றி🙏
Excellent job Vikatan team! The interviews you had with Tamil politicians and journalists enlightened us with valuable information with much authenticity, regarding the status of Tamil people there.
தம்பி சிபி, திரு. ஸ்ரீதரன் அவர்களின் நேர்காணலை சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன். நெஞ்சை உருக்கியது. திரு. செல்வராசு கஜேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு ஆட்சியாளர்களை அதிர வைத்தது.
வணக்கம் சகோதரர்களே. எமது ஈழ மண்ணில் தமிழ்மக்களின்.துயரத்தை காண்பித்த உங்களுக்கு நன்றிகள். வருங்காலங்களில் வடகிழக்கு தமிழர்தாயகப்பகுதியில் இன்னும் விரிவான ஆவணங்களை சேகரித்து உங்கள் மூலமாக வெளி உவகிற்கு காண்பியுங்கள்.
Vikatan always pioneers in Tamil journalism. Reminds me of Kalki accompanied by cartoonist Mali travelling in Ceylon for 2 weeks & writing series of articles in Vikatan. If I am not mistaken it is the first travel writing in Tamil. It also reminds me of Sujatha being sent by Vikatan to USA 🇺🇸 to write the 2nd part of "Pirevom Santhipom ".
குமரி மாவட்டத்திலும், முன்பு மரக்கறி, மலைக்கறி, இப்போது அதிகம் பேர் காய்கறி என்று அழைக்கிறார்கள், குமரி யின் கேரளா எல்லைப் பகுதிகள், மற்றும் கேரளாவிலும் பச்சை கறி (பச்சக்கறி)என்று கூறுகிறார்கள்.
நடுத்தர வர்க்கம் சுயநலம் பிடித்தவர்கள் என்று சொல்லும்போது எரிச்சலாக வரும், ஆனால் யாழ்பற்றி ஒரு 30 நிமிசம் கானொளிய பாக்குறதுக்குள்ள… நடுத்தரவர்க்க கஷ்டம்னு பேச வந்துட்டாங்க… இப்ப புரியுது
தமிழக உறவுகள் தொடர்ந்தும் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்
மக்களை பாதுகாத்தது புலிகள் மட்டுமே. இன்று அவர்கள் இல்லை. அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லை.
Gnup
விகடன் நிர்வாகம் இலங்கையில் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர வேண்டும். டக்ளசின் அடிபொடிகளின் ஆட்டம் மகிந்தவுடன் முடிவுக்கு வந்திருக்கும்.
ஈழத் தமிழர்களின் துயரங்கள் மிகவும் நெஞ்சை உருக்குபவையாக உள்ளன.🙏🙏🙏
முள்ளிவாய்க்கால் ஈழ மக்கள் மற்றும் தியாக வீரர்கள் பற்றி காணொளி மற்றும் இலங்கை ஈழ தமிழ் வலிகள் அனுபவித்து பற்றிய தொகுப்பு இலங்கை மக்கள் துயரம் படம் பிடித்து காட்டிய குழு 🙏
நன்றிகள் பல நண்பர்களே.
I am crying a lot watching this video ! I don’t know why? I came to Canada from யாழ்ப்பாணம், இலங்கை 35 years ago. I felt so sad, cried a lot. It’s hurting when you say there are still lots army, Which mean people don’t have free life or peaceful life. What has Indian tamilians done for them? இலங்கை tamilians are very straight forward people.
சிபி , சரண் இருவரும் அடுத்தமுறை பயணிக்கும் போது சொல்லுங்கள்நீ.ங்கள் மட்டக்களப்பு வந்தால் எங்கள் வீட்டில் இலவசமாக தங்குவதற்று இடம் தருகிறேன் ... உங்களுடைய காணொளி முருகன் வள்ளியிடம் காதல் வயப்பட்ட கதிர்காமத்தில் இருந்து தொடங்க வேண்டும் ...
Thanks Thamppi
வணக்கம் நண்பா.
@@திருச்சிஇராமநாதன் நெஞ்சார்ந்த வணக்கம் நண்பரே ….
Great service to Tamil World!
நன்றிகள், மீண்டும் வாங்க
சகோ, முள்ளி வாய்க்கால் போக வில்லையா ? அதுதான் மிக முக்கியமான இடம்.
Thanks for the coverage and your supportive kind words. You feel the pain of our souls
Thanks
இலங்கை தமிழரின் வேதனையை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் நாம் எந்த கஷ்டத்திற்கும் புலம்புவது கொஞ்சம் கூட நியாயமில்லை ….சிபி சிவா மிக்க நன்றி..sincere ரிப்போர்டிங்…குட் job …👍
தம்பி சிபி நன்றி 🙏
Dear Sibi
As a journalist what you have done is great endeavour. Thanks.
இந்தியாவுக்கு தாஜ்மகால்
இலங்கைக்கு முள்ளிவாய்க்கால்
சிபி உன் பயண அனுபவங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது
தமிழர்களின் உணர்வு உன் அனைத்து பேட்டிகளிலும் தெரிந்தது பாராட்டுகள்🎉🎊
வாழ்த்துக்கள் தம்பி சிபி
முள்ளிவாய்க்கால் தாஜ்மகால் பொருத்தமற்ற ஒப்பீடு சகோதரா.
@@Bhargavi6514 கல்லறையை நான் குறிப்பிட்டேன் சகோதரி
குறிகிய காலத்தில் பெரும் பணி. அடுத்த முறை இன்னும் சிறப்பான ஏற்பாடுகளுடன் வாருங்கள். தமிழ் மட்டுமே நம்மை இணைத்தது. குழுவிற்கு நன்றியும், வாழ்துக்களும்.
மிக சிறந்த நேர்காணல்கள் பதிவுகள் நன்றிகள்.👍🙏🥰
தமிழர்களின் பகுதிகள் வடக்கு கிழக்கு வடதமிழீழம் போலவோ தென்தமிழீழம் (கிழக்கு மாகாணம்) கடந்த காலங்களில் மிகப்பெரும் படுகொலைகளையும் அழிவுகளையும் பேரவலங்களையும் சந்தித்தவர்கள் அந்த மக்கள் அடத்த முறைசென்றால் கிழக்கு மாகாணத்து மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மக்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து கடந்த காலத்து நிகழ்காலத்து அவர்களது அவலத்தையும் பதிவுசெய்யுங்கள்.
நன்றி🙏
Excellent job Vikatan team! The interviews you had with Tamil politicians and journalists enlightened us with valuable information with much authenticity, regarding the status of Tamil people there.
காலம் கடந்து வந்தாலும், தங்கல் வரவு நல்வரவு ஆகட்டும்
So proud of you guys,thank u so much keep your good work
Sabesan Canada
குறிகிய காலத்தில் பெரும் பணி. அடுத்த முறை இன்னும் சிறப்பான ஏற்பாடுகளுடன் வாருங்கள். தமிழ் மட்டுமே நம்மை இணைத்தது. குழுவிற்கு நன்றியும், வாழ்துக்களும்.
Thank You 🙏🏾
எந்த வீடாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் வரவேற்றிருப்பார்கள்
உணவு வழங்கியிருப்பார்கள்
நீங்கள் தயங்கிவிட்டீர்கள்
@@narayanannachiappan4242 நயவஞ்சகம்
Super super 👍👍
தங்களின் உழைப்புக்கு நன்றி சார்🙏
Very nice you visited my country Sri Lanka
சூப்பர்
Elangai trip super. Congratulations 👏
தம்பி சிபி, திரு. ஸ்ரீதரன் அவர்களின் நேர்காணலை சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன்.
நெஞ்சை உருக்கியது.
திரு. செல்வராசு கஜேந்திரன் அவர்கள்
பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு ஆட்சியாளர்களை அதிர வைத்தது.
வணக்கம் சகோதரர்களே.
எமது ஈழ மண்ணில் தமிழ்மக்களின்.துயரத்தை காண்பித்த உங்களுக்கு நன்றிகள்.
வருங்காலங்களில் வடகிழக்கு தமிழர்தாயகப்பகுதியில் இன்னும் விரிவான ஆவணங்களை சேகரித்து உங்கள் மூலமாக வெளி உவகிற்கு காண்பியுங்கள்.
Good Interview
BRILLIANT INTERVIEWS 👏 AND HEARTFELT HONEST VIEWS.
Great brothers
Cibi tamilan100%
Sibi Sri well done brother Ealathamilan from London
Good Job...
Thanks
தியாக மண் மாவீரர்கள் கடைசியாக பார்த்த முள்ளிவாய்க்கால் பற்றிய தொகுப்பை சொல்லாத எதுவும் அர்த்தமற்றது
வாழ்த்துக்கள்
Vikatan always pioneers in Tamil journalism. Reminds me of Kalki accompanied by cartoonist Mali travelling in Ceylon for 2 weeks & writing series of articles in Vikatan. If I am not mistaken it is the first travel writing in Tamil.
It also reminds me of Sujatha being sent by Vikatan to USA 🇺🇸 to write the 2nd part of "Pirevom Santhipom ".
❤️🔥
😍😍
முள்ளிவாய்க்காலுக்குப் போகவில்லையா?
தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழதமிழர்களின்
தொப்புள் கொடி உறவுகள்
95க்கு முன் வடக்கு கிழக்கில் யுத்தம் நடந்தது.
Good 👍
குமரி மாவட்டத்திலும்,
முன்பு மரக்கறி, மலைக்கறி, இப்போது அதிகம் பேர் காய்கறி என்று அழைக்கிறார்கள், குமரி யின்
கேரளா எல்லைப் பகுதிகள், மற்றும் கேரளாவிலும் பச்சை கறி (பச்சக்கறி)என்று கூறுகிறார்கள்.
Next time Charan & Ilangovan must visit SL whiile interviewing Political heavy weights with interesting & thought provoking questions.
ஒரே தமிழர்கள்தான்
😢😢😢😢😢
Saran Mike ah fix பண்ணுங்க
🇲🇾🤝👌👍🙏🏼
What is cow ghee?. Thought all ghee in general made from cow milk.
India geo politic#Eelatamilarkal alitthu kondu irukirankall#2009 may#
உங்களுடைய தற்பெருமை தான் அதிகம்.தமிழர்களைப்பற்றிய செய்திகள் அதிகம் இல்லை.
That indecent MP is Douglas Devananda
Naaiku potanda Rajabakx ippa adan pammittu irukkan seida pavam summa vittadu bro
Saran … lot of echo
Dallas devanandathane avar
ஏன் முல்லைதீவு போகவில்லை
sibi saran tamil thesiyavathi arnathu makelchi..
TAMIL TREKKER புவனியை கூட அழைத்துக்கொண்டு போய் இருந்தால் நலம்
THIRAVIDA. THELUGERHAL. THAMIL ARASIYAL. SAIHIRRARHAL
Mannasu vethaniyel irukum poluthu ivanuku polluthu poku
1 Mbbs ungaluku slow aa???
Dachles devanantha oru singala seruppu
போங்கடா யாழ் யாழ் உண்ணு இங்கே நடுதத்வர்கம் படுகிற கஷ்டம் கொஞ்ச நஞ்சம?? இதை கேட்க துப்பு இல்ல
அடுத்த காணொளி இந்தியாதான்.
நடுத்தர வர்க்கம் சுயநலம் பிடித்தவர்கள் என்று சொல்லும்போது எரிச்சலாக வரும், ஆனால் யாழ்பற்றி ஒரு 30 நிமிசம் கானொளிய பாக்குறதுக்குள்ள… நடுத்தரவர்க்க கஷ்டம்னு பேச வந்துட்டாங்க… இப்ப புரியுது