ஆட்டம் போட்ட பெண்கள்!😲 கதிர்காமம் மாறிப்போச்சு! KathirKamam Murugan Temple | Alasteen Rock

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 25

  • @ratha5471
    @ratha5471 Год назад +7

    வணக்கம் அலஸ்ரின் அந்த மலயகத்து ஜமுனாராணிக்கு முருகன் வரலாறே தெரியவில்லை போலும் முருகனுக்கு ஒரு பெயரே தமிழ் கடவுள் அவ சொல்கிறா முருகன் சிங்கள கடவுள் என்று கதிர்காம ம் காணோலி சிறப்பாக இருந்தது நன்றி 🙏

    • @skipper2594
      @skipper2594 11 месяцев назад +1

      Dont matter .then be happy that sinhalese worship faithfully a tamil god

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    ❤❤ Beautiful Murugan temple sir.❤❤❤ murugan Tamil kadavul sir.❤❤❤❤❤ congratulations sir 🙏🙏🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +1

    தம்பி அலெஸ்டின் கதிர்காமம் அனைத்து மதங்களில் ஆலயங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் ? 🎉🎉🎉🎉🎉

  • @inkaranmathu1490
    @inkaranmathu1490 Год назад +2

    Vinajakar kovila white sadai poda akka sema vadivu 😂

  • @RjPiriya07
    @RjPiriya07 Год назад +1

    அழகான காணொளி ❤❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 11 месяцев назад

    Murugan thamilar kadavul
    Sabesan Canada 🇨🇦

  • @shakilashakila7775
    @shakilashakila7775 Год назад

    Nice video god bless you

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 9 месяцев назад

    ஓம்சரவணபவ

  • @satheas26
    @satheas26 Год назад +1

    👋

  • @Kaykay-m3c
    @Kaykay-m3c Год назад

    கதிர்காமத்தை மறந்திடுங்கள்

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 10 месяцев назад

    Yanai negative vibration vilathum.

  • @samanwijeratne186
    @samanwijeratne186 5 месяцев назад

    3:52 Hey remove caps when entering to the god's abode,holy temple of Katharagama!How dare you all wear caps in front of god?Don't you all know the discipline of entering to a temple even at outside premises?Even at outside the temple even caps and other inappropriate attire should be as this is a main holiest religious center revered by the whole country and by other foreign devotees,not a just normal place.

  • @mannyk2755
    @mannyk2755 Год назад +3

    1987 இட்கு முன் அங்கு ஒரு சிங்களவரும் இருக்க வில்லை. புத்த விஹாரைகள் அதற்கு பிறகு அமைக்கப்பட்டது. 1987 பிரேமதாசவின் கம்முதாவ குடியேற்த்தின் பின் அங்கு சிங்களவர் நடமாற்றம் அதிகரித்துள்ளது. 1987 முன் அப்பிரதேசம் முழுமையான காட்டு பிரதேசம். திருவிழா காலத்துக்கு மட்டுமே அங்கு யாத்திரிகர்கள் செல்வர்.

    • @skipper2594
      @skipper2594 11 месяцев назад +2

      So be happy.sinhalese have made that place developed and more easier to worship for tamils.and also be happy that sinhalese are faithful to ypur religion

  • @kajan.tamil.
    @kajan.tamil. Год назад +1

    எல்லாமே சிங்களன் தான் தமிழன் சும்மா கதைதான்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Год назад +4

    முன்பு முருகன் கோயிலாக இருந்தது புத்தவிகாரையே முஸ்லிம்மசூதியே இல்லை இப்போ நிலைமை தலைகீழாக இருக்கு, நிலைமை எப்படி என்று காவடி ஆட்டத்தை பார்த்து விளங்கி இருப்பீங்க

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Год назад

    நல்லூரயும் இப்படியே குடுத்திடுங்கடா

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 Год назад

      அது தான் இப்போது தையிட்டி விகாரை.. இவர்கள் கட்டும் வரை இந்த தமிழ் மக்கள் எங்கே போயிருந்த னர்.. இவர்கள் நடிப்பு ஆ..என்ன தான் நடக்கு..