வெளிநாட்டுப் பெண்ணின் வியக்க வைத்த செயல்😮 | Trincomalee Room | Ks shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #jaffna #jaffna_shankar #ks_shankar #trincomalee #roomtour
    ALFFA Guest House :
    Mobile No : +94 777 073 127
    Location : 22/55 Ales Garden.Uppuveli, Trincomalee.
    Google Map : goo.gl/maps/RG...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 49

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +6

    இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    சங்கரின் கலகலப்பான உரையாடல் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
    வாழ்த்துக்கள் 👍

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад +1

    உண்மையிலே சூப்பரான இடங்களை காட்டுறீங்க அந்த கொட்டல் உருமையாலர்களிடம் அருமையான ஒரு நேர்கானல்👍

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +3

    மிக்க மகிழ்ச்சி சங்கர் நன்றியுமகூட கடவுளுக்கு

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +1

    நான் அப்படி தான் நினைத்தேன் Alastin தம்பியின் கொட்டல் என்று தான் 🤣🤣 நல்லா இருக்கு காணொளி

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +1

    காணொளி ரொம்பவே இனிமை. இருவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +6

    Very nice guest-house with lot of amenities..!!👍⭐👍
    Really Beautiful/Attractive sharing and keep it up Shankar....!!👍👋👍

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    அருமை அப்புவாழ்த்துக்கள்எப்படி இருக்கின்றிர்கள் 🌹❤️😀

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +1

    A well organized guest house and very much appreciated the Owner who has invested his earned money to the Srilankan tourism industry at this critical time.
    Thank you,Shankar👍

  • @stsfarm8146
    @stsfarm8146 Год назад +1

    காணொளிக்கு நன்றி.

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +1

    மிக்க நன்றி இந்த இடங்களை இந்த காட்சிகளை காட்டியதற்கு. உங்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களின் மொபைல் நம்பரை கொஞ்சம் அனுப்பி விடவும்.

  • @jegababu1778
    @jegababu1778 Год назад +1

    Shankar, very good video graphics, very good editing and suitable music.
    Well done, keep it up.

  • @tourer6558
    @tourer6558 Год назад +1

    Super Sankar ❤

  • @abikusalai
    @abikusalai Год назад +4

    அடுத்த மாதம் 10 நாள் இலங்கை டூர் வரலாம் என இருக்கிறோம். எங்களுக்கு கொழும்புவில் இருந்து யாழ்பாணம் வரை செல்லக்கூடிய வாகனம் மற்றும் தங்குமிடங்கள் அமைத்து உதவிடும் இலங்கை வாழ் நண்பர்கள் உதவி தேவை .

    • @dmalphaa
      @dmalphaa Год назад

      I'll help u dude❤️

    • @abikusalai
      @abikusalai Год назад

      @@dmalphaaஉங்க நம்பர் அல்லது மெயில் ஐடி கொடுங்கள் .

    • @ksshankar
      @ksshankar  Год назад +2

      +94766620527

    • @abikusalai
      @abikusalai Год назад +2

      நன்றி. நாளை பேசுகிறோம்.

    • @satheeskumarprinsala7482
      @satheeskumarprinsala7482 Год назад

      hai.நீங்க எங்க இருக்கிறிங்க telephon number pls

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 Год назад +1

    Nice video enjoy your self

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Год назад +2

    Super video 😮😮😮😮😮

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад

    Looks a great guest house with super location I really liked this vlog 🥰👌

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад +1

    Congratulations 👏

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    Beautiful hotel

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +1

    Super

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Год назад +1

    Nice!🤩

  • @user-nm9dd9nd3v
    @user-nm9dd9nd3v Год назад

    வாழ்த்துக்கள் 🙏👍🏻🌹பிரவீன் நல்ல விளக்கம் 👍🏻சங்கரின் ஒளி, ஒலி மற்றும் சிறப்பான நேரம் ஒதுக்கள் 🙏👍🏻மேலும் சுற்றுலா விடுதியின் அழகிய அமைப்பு 👍🏻திருகோணமலை பூமியில் கால் பதித்து நீங்கள் செய்யும் பயணங்களில் ஓய்வெடுத்து பயன் பெறுங்கள் 🌹

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 Год назад

    I like this video Trinco is my home town live in Toronto. Wow super.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад +1

    Nice 👌

  • @Gopigopi-ed4hw
    @Gopigopi-ed4hw Год назад

    Jaffna மூடை தூக்கும் தொழிலாளிகள் பற்றிய vedeyo & கடின உழைப்பாளிகள் பற்றிய வீடியோ போடுங்கள்

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Год назад

    nice sharing

  • @CaesarT973
    @CaesarT973 Год назад

    Vanakam 🦚🌳🪷
    Good to see

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Год назад

    Super holiday guesthouse

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад

    நன்றி

  • @PremiJude
    @PremiJude Год назад

    very nice place👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 Год назад +1

    Address please. When we come to visit we can stay here🇨🇦🇨🇦

  • @AththyNature
    @AththyNature Год назад +1

    Very nice ♥♥

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி🥰🥰🥰

  • @thilakshanvlog5624
    @thilakshanvlog5624 Год назад +1

    Sports shop vidio ondu anna

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 Год назад

    Super bro❤🎉

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சங்கர் விடுதி காரருக்கும் வாழ்த்துக்கள் நாங்கள் கனடாவில் இருந்து பார்க்கின்றோம் tp no இருக்கு தொடவு கொள்வேம்

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад

    Hi brothers and your home tour video very nice super 😍🤯🤛👍👌💗🖤💙💚💛🧡💜🤳👏thanks

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +1

    💐👏🏽💐💐💐👏🏽🏢🏚🏘💞🇫🇷

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்கன் நன்றி🥰🥰🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +1

    காணொளிக்கு நன்றி.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад

    Super

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 Год назад

    Super