இலங்கையில் எங்குமே இல்லாத முயற்சி | இப்படி இடமா😮 | Spice Garden Tour | Ks Shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #ks_shankar #jaffna #jaffna_shankar #srilanka #badulla
    Part 1 - • புலம்பெயர் உறவுகளுக்கு...
    * Kurinchi Hill City
    Mobile No : +94 777 435 557
    Google Location - goo.gl/maps/26...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 40

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +4

    இந்தக் காணொளியில் எல்லாமே பார்ப்பதிற்கு கண்ணுக்குக் கவர்ச்சியாக இருக்கிறது இதில் மிகவும் எனக்குப் பிடித்தது நீணீர்வீழ்ச்சி.
    சங்கர் நீங்கள் எல்லாத்தையும் நல்ல வடிவாக எடுத்துக் காட்டியுள்ளீரகள்.
    வாழ்த்துக்கள் 👍

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❣️

  • @om8387
    @om8387 Год назад

    சிரித்த முகச் செல்வன் சங்கர் நீங்கள் அடுத்தவரை நம்பி வாழாமல் எடுத்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்; தம்பி உங்களுக்கு உதவியாக தானும்கூட வந்து யாவற்றையும் விளக்கமாக கூறிய அந்த சகோதரனுக்கும் வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 Год назад

    இலங்கை ஒரு சிறிய நாடு ஆனால் அங்கும் நாம் இதுவரை காணாத அழகான .இடங்களை நீங்கள் சென்று பார்த்து வெளி நாடுகளில் வசிக்கும் பலரும் பார்க்கும் விதமாக செய்துவருகிறீர்கள் நன்றி. எப்போதும் எங்கையும் செல்லும்போது கொண்டுசெல்லும் பொருட்களிலும் உங்களிலும் மிககவனமாக இருங்கள்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️

  • @neerahavisualeditorandvide875
    @neerahavisualeditorandvide875 Год назад +3

    சகோதரன், உங்களுடைய பயணம் மகிழ்ச்சி நிறைந்து இருக்க நான் இறைவனை வேண்டுகின்றேன்.
    அற்புதமான காணொளி 🙏
    இயற்கை வளங்கள் நிறைந்த இடங்கள் 🙂
    வித்தியாசமான அனுபவம் 🙂

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❣️

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +2

    அருமை அப்பு இந்த இடங்களில்ஒரு சமாதானமும் நின்மதியைதரும் இடம் சூப்பராக இருக்கு வாழ்த்துக்கள் 👌❤️😀

  • @AththyNature
    @AththyNature Год назад +2

    அழகான இயற்கையான இடங்கள் அருமை அருமை ♥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +3

    உண்மையிலேயே இந்த இடம் சொர்க்கம் தான் அண்ணா 😇😍👍🏼. அழகான காணொளி 😇👍🏼.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❣️

  • @parathipukal9609
    @parathipukal9609 Год назад +1

    Wow Beautiful place. Thank you Bro

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    அற்புதமான இடங்கள். அருமையான திட்டம். திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். காணொளிக்கும் நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி

  • @dharmarajm6932
    @dharmarajm6932 Год назад +1

    Very nice photo 👍👍👍👍👍👍👍

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +2

    Beautiful place. Thank you Shankar.

  • @thozhisujiofficial421
    @thozhisujiofficial421 Год назад +3

    😍awesome 👌 really treat for eyes thank you for sharing sharing such a wonderful place in srilanka looking forward more videos

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி❣️

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +2

    Beautiful Shankar you have taken us on a stunning tour thank you 😊

  • @aspirations3127
    @aspirations3127 Год назад +2

    அருமையான காணொலி தம்பி.👌👌👌

  • @lingabairavii3620
    @lingabairavii3620 Год назад

    Wow Beautiful place.... 👌🏻👌🏻

  • @flowergold8398
    @flowergold8398 Год назад +2

    O my god what a beautiful place super .

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❣️

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад +2

    Vasanthini👍👍👍👌👌👌🙇🙇🙇🙇🙇💕

  • @suthanpathman5024
    @suthanpathman5024 Год назад +2

    இலங்கை சொர்க்கம் தான் அண்ணா.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❣️

  • @utharagu5735
    @utharagu5735 Год назад +2

    Vanakam Thami unghal vidéo parthu unghalai contact pani kani Vendda saiyjunkhal anthan discount mulam
    Nenghalum kani. Vedalam
    Valzthukal

  • @Waran1784NL
    @Waran1784NL Год назад +2

    பரப்பு 2 லச்சம்மா 20 லச்சம்மா

  • @niharaniha3560
    @niharaniha3560 Год назад +2

    Wooow edu eanda edam??

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Год назад +2

    I realy love my dear son

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி

  • @jonashjesusekaran506
    @jonashjesusekaran506 Год назад +2

    Mannar cocos gardenla food try panni rewiew pannunga bro

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      கண்டிப்பா

  • @RajKumar-cv8eg
    @RajKumar-cv8eg Год назад +1

    இலங்கை ஒரு சொர்க்க பூமி என்று தான் சொல்ல வேண்டும் இன்று நினைத்தாலும் அது போல ஒரு வாழ்க்கை கிடைக்காது S P RAJAKUMAR

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +3

    பத்து ஏக்கர் எவ்வளவு காசு வேண்டும்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      அவர்களை தொடர்பு கொண்டால் விபரம் கிடைக்கும்

    • @Waran1784NL
      @Waran1784NL Год назад

      பரப்பே நம்மளே வாங்க முடியுமமோ தெரியவில்லை

  • @maranlakshmi8517
    @maranlakshmi8517 Год назад +2

    I unsubscribed your chanal because lion flage

  • @parathipukal9609
    @parathipukal9609 Год назад +1

    Wow Beautiful place. Thank you Anna

  • @parathipukal9609
    @parathipukal9609 Год назад +1

    Wow Beautiful place. Thank you Anna