@deejayfarming8335
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- @deejayfarming8335
VAM, வேம் , வேரில் படியும் இப்பூசாணமானது பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ் சத்துக்களை மண்ணில் இருந்து பிரித்து தருகிறது.
மேலும் தாவரங்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
பாஸ்பரஸ் சத்து மட்டுமல்லாமல் இரும்பு,ஜிங்க், போன்ற சத்துக்களையும்
பிரித்து தாவரங்களுக்கு அளிக்கிறது.
#prom #vam #mycorrhiza