@deejayfarming8335 சக்திவாய்ந்த மூன்று வகை பூச்சி விரட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ‪@deejayfarming8335‬
    ரசாயன பூச்சிகொல்லிகளால் மண் பாழ், மற்றும் விளைந்த தானியங்களால்
    கால்நடை, மற்றும் மனிதகுலத்திற்கு
    பலவகை நோய்தாக்குதல் என பல தீமைகள் உள்ளன.
    இயற்கையான முறையில் பூச்சிவிரட்டிகளை பயன்படுத்தும் போது
    நஞ்சில்லாத உணவு கிடைக்கும்.
    #organicpesticide #wastedecomposer

Комментарии • 7

  • @mokanmokan454
    @mokanmokan454 11 месяцев назад +1

    வீடியோஸ் விவசாயத்துக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது

  • @sivadigitalstudio4030
    @sivadigitalstudio4030 11 месяцев назад +1

    நன்றி ஐயா அருமையான கருத்துக்கள் குறைகளையும் கூறுவதற்கு மன்னிக்கவும் செய்முறை தெளிவாக கூறிநாள் நன்றாக புரியும் கூறிய கருத்துக்களை கடைசி ஒரு முறை மட்டும் repeat செய்யுங்கள் வீடியோ நேரத்தை குறைக்கலாம். அமாவாசை பவுர்ணமி ரகசியம் கூறியதற்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @ManiMaran-gj8qz
    @ManiMaran-gj8qz 11 месяцев назад

    சார் power tiller attachment பற்றி எனக்கு முழுமையாக ஒரு வீடியோ பதிவு போடவும்

  • @lksinternational3358
    @lksinternational3358 11 месяцев назад

    When you selling this product

  • @SwarajTractor744XT
    @SwarajTractor744XT 11 месяцев назад

    அந்த ரகம் இந்த ரகம் 60 மூட்டை 70 மூட்டை ...

  • @SwarajTractor744XT
    @SwarajTractor744XT 11 месяцев назад

    நீங்க விவசாயம் செய்யுங்க. பிறகு வகுப்பு எடுங்கள் தலைவா