‪@deejayfarming8335‬

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 58

  • @mahimahi8751
    @mahimahi8751 2 года назад +11

    உங்களின் தேடல் உங்களுக்கானது அல்ல, மற்றவர் பயன்பெரும் பொருட்டு நீங்கள் எடுக்கும் முயற்ச்சி பெரும் மரியாதைக்குரிய செயல்.
    மேலும் புதியதாய் விவசாயம் செய்யவும் மற்றும் கால்நடை வளர்க்க நினைப்பவர்களுக்கும் உங்களின் காணொளிகள் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
    நன்றி,,,,,,,,,,,,,,,,

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 года назад +6

    ஜெய் ஜவான்
    ஜெய் கிசான்
    உங்களுக்கே பொருந்தும்.
    அருமையான சேவை. 🙏

  • @shanmugamsts7428
    @shanmugamsts7428 Год назад

    Nandri aya ungal sevai migavum magaththanathu valga valamudan cyano bactriyavum ithuvum ondru thana thelivupatuthungal

  • @balakumar4527
    @balakumar4527 2 года назад +4

    Waiting for your practical guide... Sir

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 2 года назад +2

    நல்லது அய்யா

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 2 года назад +1

    Congrats Super super super
    Waiting to order..

  • @radhakrishnanradhu4301
    @radhakrishnanradhu4301 Год назад

    Very nice ayya kindly let me know price of ko kruba and village butter milk pls

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 2 года назад

    பயனுள்ள வீடியோ நன்றி வாழ்த்துக்கள். கோ கிருபா அமிர்தம் என்றால் என்ன அதை தெளிவுபடுத்துங்கள்.

  • @shankarthimmarayan8696
    @shankarthimmarayan8696 2 года назад

    Aiya vanakam

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад

    Super

  • @magendranc.4061
    @magendranc.4061 2 года назад

    நல்ல வரப்பிரசாதம் அப்பா

  • @ganeshagri8666
    @ganeshagri8666 2 года назад +4

    sir ungala eppiti contect pantrathu ?? unga kuda na pesanum

  • @wolfvj1414
    @wolfvj1414 2 года назад

    Nice sir, plz update beer waste info regarding cattle feed

  • @shaktivelnagaraja2790
    @shaktivelnagaraja2790 2 года назад +2

    Waiting for gokrupa Amrutham pls let me know when we can buy it

  • @balajimani1364
    @balajimani1364 Год назад

    S

  • @jeyajai1500
    @jeyajai1500 2 года назад

    சார் வணக்கம்... மிக அருமையான விசயம் ... எனக்கு கோ கிருபா தேவை .. எப்புடி உங்களை தொடர்பு கொள்வது

  • @SathishKumar-ry5zh
    @SathishKumar-ry5zh 2 года назад

    அருமை அய்யா சொட்டுநீர் பாசனம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குறைந்த விலை இல் லேட்டரல் எங்கு கிடைக்கும்.

  • @duraisamyr6027
    @duraisamyr6027 Год назад

    ஐயா,
    மோரில் காப்பர் போட்டு தயாரித்த பூச்சி விரட்டியை,
    10லிட்டர் டேங்கில் எத்தனை லிட்டர் தண்ணீர் எத்தனை லிட்டர் பூச்சி விரட்டி ஊற்ற வேண்டும் ஐயா

  • @நாட்டுப்பசு
    @நாட்டுப்பசு 2 года назад +1

    Suparana

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +1

    Sir I need go-krupamrutham pls let me know how to get it in Tamilnadu

  • @VijayVijay-kj1fm
    @VijayVijay-kj1fm 2 года назад

    sir, pazhum thivanam illamal cow valarppu eppadi sir video podunga reply send me sir

  • @surendars8954
    @surendars8954 2 года назад

    கோ கிருபா அமிர்தம் வேண்டும் ஐயா

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 2 года назад +1

    ஐயா வணக்கம் ஐயா திருவாரூர் மாவட்டம் ஐயா இது எப்படி வாங்கவேண்டும் என்று அட்ரஸை சொல்லுங்கய்யா

  • @veerakumarsvp2880
    @veerakumarsvp2880 2 года назад

    Go kirupa amirtam ...when can I get...

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 2 года назад

    How to get gokripa amitam

  • @SenthilKumar-js3vb
    @SenthilKumar-js3vb 2 года назад

    Sir culture ready paintings

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 2 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா, எனக்கும் கோகிருபா அமிர்தம் வேண்டும். தொலைபேசி எண் வேண்டும்

  • @bhavanisagari9345
    @bhavanisagari9345 2 года назад

    அருமை. தங்களின் பல வழிகாட்டும் வீடியோக்கள் பார்த்துள்ளேன். பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். எனக்கு இந்த கோக்ருபா எனக்குக் கிடைக்குமா? நான் சென்னையில் இருக்கிறேன். சில மரங்கள், செடிகளுடன் வாழ்கிறேன். அதற்கு எனக்கு இந்த அம்ருதம் வேண்டும். தங்கள் கைபேசி எண் கொடுங்க. அதிலே தகவல் சொல்கிறேன்.

  • @lifestylestudio5696
    @lifestylestudio5696 2 года назад

    வணக்கம். மாடு வாங்கலாம் இருக்கும். உங்க உதவி கிடைக்குமா.

  • @rajendrancc3604
    @rajendrancc3604 2 года назад

    முதலா அட்ராசு செல்லுங்கா

  • @hawwaexport1302
    @hawwaexport1302 2 года назад +1

    Can i Use Himalayan salt in WDC

  • @surendars8954
    @surendars8954 2 года назад

    கோ கிருபா + O W D இரண்டும் கலக்கமல் பயன்படுத்தலாமா

  • @surendars8954
    @surendars8954 2 года назад

    நாட்டு மாடுகள் ஏவை?
    மோர் கரைசல் தெளிக்கும் அளவு ஏன்ன?

  • @ramakrishnangurusamy6492
    @ramakrishnangurusamy6492 2 года назад

    Please send me 1 or 5 litre cokrupa amithem

  • @jepee1291965
    @jepee1291965 2 года назад

    Ayya kerala chengannur kodukka mudiyuma? Vellathukkum nattuchakkarakkum Emma vethyasam?

  • @prabhakaran-ty3hs
    @prabhakaran-ty3hs 2 года назад +6

    சார் வணக்கம் நீங்க ரொம்ப ஒனர்சிச் வசபட்டுரிங்க நிதானமான பேசுங்க கன்டக் நம்பர் குடுங்க

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 2 года назад

    ஐயா அருமை ஐயா உங்களுடைய வாட்ஸ்அப் ் எண் கொடுத்தால் எங்களுக்கு சவுகரியமாக இருக்கும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 года назад

      விரைவில்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 2 года назад +1

      ஐயா உங்க போன் நம்பர் எப்ப தான் தருவீங்க

  • @veerakumarsvp2880
    @veerakumarsvp2880 2 года назад

    விரைவில் கொடுக்க ஆவண செய்யுங்கள்

  • @r.bakkyarajjillu91
    @r.bakkyarajjillu91 2 года назад

    அய்யா வணக்கம், நான் பவானிசாகர் கோ கிருப அமிர்தம் வாங்க அவர்களின் தொலைபேசி எண், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது,

  • @shankarthimmarayan8696
    @shankarthimmarayan8696 2 года назад

    go kirupa amirtam Culture kedikuma phone no kudunga pls

  • @jagans3350
    @jagans3350 2 года назад

    சார் போன் நம்பர் தாங்க

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 2 года назад

    ஐயா உங்க போன் நம்பர் எப்ப தான் தருவீங்க

  • @srirambalasubramanian7722
    @srirambalasubramanian7722 2 года назад

    Sir how to contact you