SAARAL MAIYAM.ponnu porakkuma

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #கிராமியபாடல்கள்#gramiyapaadalgal#saaralmaiyam#ponnuporakkuma#vaigaraigovindhan#thamueakasasongs
    பெண் சிசுக்கொலை குறித்து கவிஞர்.வையம்பட்டி முத்துசாமி எழுதி வைகறை கோவிந்தன் பாடிய பாடல் தவில் விநாயகம்
    Follow us on ;
    RUclips: / @saaralmaiyam
    Facebook:www.facebook.c...
    Twitter: sa...
    For more...
    Contact:9442713151.

Комментарии • 21

  • @manikkavel5249
    @manikkavel5249 Год назад +2

    இந்த பாடல் அழகா இவர் குரல் அழகா என்னால் முடிவு எடுக்க முடியல....

  • @TamilTamil-qq7bm
    @TamilTamil-qq7bm 4 года назад +9

    வெண்கலக் குரலுக்கு வணக்கங்கள் பதிவு செய்த தோழர் நன் மாறனுக்கும் சாரல் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @manikkavel5249
    @manikkavel5249 Год назад +2

    வரிகள் கனக்குது குரலோ மலைக்குது

  • @veerapandiyan6696
    @veerapandiyan6696 3 года назад +6

    வெங்கல குரலலாரே !
    வாழ்க நின் புகழ்.

  • @rajendiranss6217
    @rajendiranss6217 3 года назад +5

    அன்பு சகோதரர் உங்கள் குரலோசையுடன் என்றும் கல்லூரி தோழன்

  • @kalaa8924
    @kalaa8924 2 года назад +2

    நல்ல குரல் வளம் .

  • @arivolimurugan9497
    @arivolimurugan9497 3 года назад +3

    ஆகா.
    அருமை.

  • @marappanmarappan2621
    @marappanmarappan2621 Год назад +2

    முப்பது ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்க்கும்போது ஆனந்த கண்ணீரில்...🙏🙏🙏

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +1

    இதே நிலைமை தான் என்னுடைய வாழ்க்கையில் தயவு செய்து யாருக்கும் இந்த நிலைமை வரை கூடாது கடவுள் கடவுள் கடவுள் 😓😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +2

    அய்யா சாமி எதிர் காலம் மாறவேண்டும் சாமி
    😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathimohan2005
    @saraswathimohan2005 7 месяцев назад

    25 வருடங்களுக்கு பிறகு யூ டியுப்பில் தேடி கேட்கிறேன். அருமையான பாடல்... ❤❤❤19/012024

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 11 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-cv5nt5lr2y
    @user-cv5nt5lr2y Месяц назад

    என்ன ஒரு குரல்வளம்!

  • @knravindrannair3452
    @knravindrannair3452 Год назад +1

    இதயம் கனக்கிறது

  • @atchayaaatchaya3589
    @atchayaaatchaya3589 3 года назад +3

    Paavalar Aiyya avargalal uruvana palaperil naanum oruval..... We miss you Aiyya 😟😞🙏🙏🙏

  • @giriramani3492
    @giriramani3492 2 года назад +1

    என்னே அருமையான குரல். வரிகளின் தாக்கத்தை வலுப் படுத்துகிறது.

  • @rabeekraja2741
    @rabeekraja2741 8 месяцев назад

    Arumaiyana padal

  • @TheKalanjiyam
    @TheKalanjiyam 4 года назад +3

    Super

  • @ggscreation4033
    @ggscreation4033 Год назад +1

    Arumai.Nice rendition.

  • @ramansolai3661
    @ramansolai3661 2 месяца назад

    ❤❤❤