கத்தரிக்காய்க்கு குடைபிடிக்க பாடல்/கவிஞர்: வையம்பட்டி முத்துச்சாமி/பாடியவர்:கரிசல் கருணாநிதி/

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வெளியீடு: KARISAL KARUNANITHI RUclips CHANNEL (03.06.2020)

Комментарии • 48

  • @psudha1137
    @psudha1137 Год назад

    அருமையான பாடல்👌👌🌹🌹💐

  • @vaaimai69
    @vaaimai69 15 дней назад

    வையம்பட்டி முத்துசாமி பிறகு ஓசூர் முத்துசாமியாக மாறினார் வெள்ளந்தி மனசுக்கு சொந்தக்காரர் அருமையான கவிஞர் அற்புதமான தோழர் வணக்கம் தோழர் கரிசல் நலமா நலம் அறிய ஆவல்

  • @natarajangunasekaran8003
    @natarajangunasekaran8003 Год назад +1

    இயற்க்கையைசிறந்த
    கற்பனையோடு
    கவிதையாய்வடித்ததும்
    அதற்குஅருமையாகஇசையமைத்துபாடியிருப்பதும்
    மிகவும்அருமை
    நன்றி

  • @packirisami2155
    @packirisami2155 Год назад

    உங்கள் எல்லா பாடல்கள் அனைத்தும் உங்கள் இசை யில் கேட்க வேண்டும் இந்த பாடலை போல் கிடைக்குமா
    வாழ்க வளமுடன்

  • @user-zj6lg7ft5z
    @user-zj6lg7ft5z 5 месяцев назад

    அழகா னரவரிகள்அருமையானகருத்துகள்

  • @user-tm7ly3hc8g
    @user-tm7ly3hc8g 2 года назад

    தோழர் அருமை❤️❤️❤️

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks8701 3 года назад +1

    பின்னு பின்னுனு பின்னீட்டீங்க...தோழர்
    குரல், சுதி, அருமை தோழர்...
    வாழ்த்துகள் தொடரட்டுமௌ உங்கள் மண்ணிசைச்கச்சேரி...

  • @kishoreunnalifestyles948
    @kishoreunnalifestyles948 Год назад

    Super voice and super music

  • @kanmanirasa5842
    @kanmanirasa5842 2 года назад

    மிகவும் அருமை தோழர்

  • @muthupichai8646
    @muthupichai8646 2 года назад

    கவிஞர் திரு. முத்துச்சாமி அவர்களின் - பாடல் வரிகள் -- சிறப்பு ! இப்பாடலின் - இசையும் - பாடகர் குரலும் -- மிகச் சிறப்பு ! வாழ்த்துக்கள் !

  • @sankarram5388
    @sankarram5388 4 месяца назад

    வாழ்த்துக்கள் டா கருணாநிதி

  • @ravik3297
    @ravik3297 2 месяца назад

    அருமை👍👏👏

  • @sagassaga4869
    @sagassaga4869 4 года назад +2

    சூப்பர் மாமா

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 года назад

    கரிசல்காட்டு ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம் நீங்கள் பாடிக்கொண்டே இசை அமைப்பது மிகவும் சிறப்பு பாடல் வரிகள் சிந்திக்க வைக்கிறது தமிழ் சோலையாக வளர்கிறது கொல்லிமலை தேனாக இனிக்கிறது பாடலுக்கு ஏற்ற படம் மாணவர்களுக்கு அதிகம் பயன்படும் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நன்றி வணக்கம்

    • @rangav4751
      @rangav4751 Год назад

      Super super.
      Poorvi Saran polur.
      Karisal Govind padakar Relationship

  • @psudha1137
    @psudha1137 Год назад

    Super🎉❤❤🎉🎉

  • @karisakaadukalathumedu8771
    @karisakaadukalathumedu8771 2 года назад

    மிக அருமையான வரிகள் நல்ல குரல் வளம்

  • @murram-tv8537
    @murram-tv8537 4 года назад +2

    வரிகளும் அழகு!
    குரலும் அழகு!
    வாழ்த்துகள் சார்

  • @vijiviji6887
    @vijiviji6887 4 года назад +1

    இயற்கையின் இன்றைய நிலைக்கு அருமையான பாடல் ........

  • @parithisurya9082
    @parithisurya9082 4 года назад +1

    சிறப்பு ❤❤❤

  • @user-jc3ev4rm8u
    @user-jc3ev4rm8u 5 месяцев назад

    அருமை

  • @Travel-yd7qp
    @Travel-yd7qp 4 года назад +2

    Super anna

  • @govindarasuvairappan3014
    @govindarasuvairappan3014 3 года назад +1

    இயற்கை அன்னையின் அழகை வித்தியாசமான கோணத்தில் கவிவடித்த மண்ணிசையின் மாபெரும் கவிஞன் தமிழ்த்திரு.வையம்பட்டி முத்துச்சாமி ஐயாவுக்கும், மெட்டு போட்டு குரல் கொடுத்து பாடலுக்கு மெருகூட்டிய கரிசல் மண்ணின் கன்னித்தமிழ் மைந்தன் திருமிகு. கரிசல் கருணாநிதி ஐயாவுக்கும் நன்றி! நன்றி!

  • @jayaganesang923
    @jayaganesang923 3 года назад

    Very nice sir

  • @duraikumaransubbaiah1275
    @duraikumaransubbaiah1275 2 года назад

    என்ன அழகான வரிகள். எத்தனை எளிய இசை. சிறப்பு... மிகச் சிறப்பு. கவியாலும் குயிலாலும் என்னைக் கவர்ந்ததிந்த கானம். நன்றி கவிக்குயிலே

  • @gnanatheras8798
    @gnanatheras8798 4 года назад +1

    Miha miha nalla paadalvarikal.iyarkkayai unnippaha rasitha varihal.paratukkal kavingnar avarhalukku.paadiya ungal kural themmangin inimai,thllal isai.

  • @jumanarumana5608
    @jumanarumana5608 3 месяца назад

    Super

  • @adengappamanisongs5107
    @adengappamanisongs5107 2 года назад

    Super Anna ❤️

  • @shanmugavel1303
    @shanmugavel1303 2 года назад

    உங்கள் பாடல் அருமை திருவுடையான் அய்யா போல இசை மற்றும் பாடல் ஒரே நேரத்தில் தருவது அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 года назад

    தோழர் கரிசல் கருணாநிதியின் வளமான குரலில் கவிஞரின் வரிகள் ஒவ்வொன்றும் அழகுற மிளிர்கின்றன.

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x 2 года назад

    மண்ணிசையை ஐயா கரிசல் கருணாநிதி அவர்களின் குரல்வளம் அருமை.பாடல் வரிகள் அருமை.

  • @marimuthurethinam6606
    @marimuthurethinam6606 2 года назад

    நாட்டுப்புற பாடலுக்கு என்றும் மதிப்பு குறையாது.
    மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும். அதற்கு உதாரணம் இந்தப் பாடல்.
    குரல் அதற்கேற்ற இசை அருமை

  • @mmmm-fi9sl
    @mmmm-fi9sl 4 года назад +1

    Voice super sir,songs super sir

  • @daisym3975
    @daisym3975 8 месяцев назад

    Nice

  • @naganathans4976
    @naganathans4976 2 года назад

    நேர்த்தியான...கிராமிய...பாடல்
    இதையே...புங்கவனம்...குப்புசாமி
    பாடியிருந்தால்..இப்பாடல்..Super duper hit ஆகியிருக்கும்...இவரும்
    நல்லாதான்....பாடியிருந்தார்
    இருந்தாலும்..Brand value ..இருக்குல்ல...அதுக்கு
    சொன்னேன்...மற்ற படி..Total ream
    எனது...வாழ்த்துக்கள்

  • @chinnasamy1481
    @chinnasamy1481 4 года назад +1

    அருமை தோழரே....

  • @k.perumalt.krishnan281
    @k.perumalt.krishnan281 2 года назад

    சிறந்த பாடல், காந்த குரல். இருவருக்கும் வாழ்த்துகள்

  • @thangajayabalan
    @thangajayabalan 3 года назад

    மக்கள் பாடகன் கரிசல் கருணாநிதி வாழ்க

  • @gnanatheras8798
    @gnanatheras8798 4 года назад +1

    Thullal isai

  • @kaalaveli
    @kaalaveli 10 месяцев назад

    பாடல்கள் புத்தகமாக கிடைக்கும்.

  • @chandranchandru5075
    @chandranchandru5075 7 месяцев назад

    🎉🎉🎉

  • @rameshazhagu6872
    @rameshazhagu6872 3 года назад

    நல்ல வரிகள். நல்ல குரல்

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 года назад

    அருமையான பாடல்

  • @narayanann892
    @narayanann892 4 года назад

    அருமை தோழர்

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Год назад

    அருமை

  • @dillibabu4070
    @dillibabu4070 2 года назад

    Super