வாழ்த்துக்கள், நீங்கள் மென்மேலும் வளர. திருநங்கைங்கள் ஓரு கடவுள் படைத்த வரம். அவர்கள் புனிதமான பிறவிகள் என்று நான் உணர்வேன். ஒரு தாழ்மையுடன் வேண்டுகோள். உஙகள் சமுதாயம் அந்த தவறான தொழில் பண்ணாமல், இந்த சமுதாயதில் பெண்களுக்கு நிகராக வாழ்வில் உயர வேண்டும். அதை நீங்கள் மாத்துங்கள் 🙏🙏🙏🙏🙏
டியர்🪕💃ராசெல்லம்🍛அன்னம் இட்ட🤝கை அனைவரையும் அன்புடன் அரவணைக்கும்🤝கை. மக்கள் எல்லோரும் உங்கள் சமையலை ரசித்து ருசித்து லைக்கு, கமேன்டு செய்து அதை நீங்கள் ரசித்து👍👍👍மேன் மேலும் 🛕வளர்ச்சியடைய💖மனமார்ந்த வாழ்த்துகள்🪕💃ராடியர் 💐💐💐💐💐💐💯💯💯🍛👌👌👌
Akka unkala en ponnukku rombaum pidithu irukkam Akka unkal video ippo thaan 1st time paarthan semma Akka all the best and god bless you unkal channel subscribe pannitan akka
உங்க சமையல் சூப்பர்மா நீங்க எல்லாம் இதே மாதிரி சந்தோஷமா இருங்க நீங்க எல்லாம் எங்களை வாழ்த்துங்கள் உங்க யூடியூப் சேனல் கண்டிப்பா பெரியவர் ல வரணும் ஆனா ஒன்னும் வருத்தமா உங்களுக்கு நிறைய நாள் போன் ட்ரை பண்ணிட்டேன் அந்த ஒரு பந்து கரெக்ட் பண்றதுக்காக நம்பர் குடுத்து இருந்தீங்கன்னா கரெக்ட் பண்ணி கேட்டேன் வேற வந்தது எடுக்குறாங்க கூட பேச முடிவு எனக்கு இதுவரைக்கும் ஒரு அந்த டீடைல்ஸ் எதுவுமே வரல ஆனா உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப எங்க இருக்கு எதிர்பார்ப்போடு இருக்கிறோம் நன்றி
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மீரா அம்மா😍😘
Ovoru vaartha pesum podhum enna oru smile 😘 enna oru adakkam👏👏 nalla manasu amma ungaluku🤗 dheiva mugam😊
சுப்பர் வித்தியாசமான முறையில் இ௫ந்தது... சமைத்து பார்க்கிறேன் ௫சியும் நன்றாக தான் இ௫க்கும் என்று நம்புகிறேன்... சாப்பிட்டு சொல்கிறேன்👍🤩🥰😋🤤
செம்மயா இருக்கு அம்மா சாம்பார் சாதம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சாப்பாடு நன்றி அம்மா
அழகா இருக்கிறீங்க அம்மா உன்கிட்ட பேசனும் போல இருக்கு
yes
Ama enakumm
Same enaku adhetha thonudhu.....ipudiyum Sila Nala ullam erukunu happyaa eruku.....
Enakum rompa asaya irukku amma
Amma nanum pasanum amma
இன்னைக்கு தான் உங்க சேனலை பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன்
அக்கா உங்க வீடியோவை பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கா உங்க சமையல் குறிப்புகள் சூப்பர் அக்கா new subscriber
உங்களின் ஒவ்வொரு படைப்புகளும் உன்னத படைப்பாக தாய் உள்ளத்துடனும் உயர்ந்த நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
அக்கா உங்க சேனல் மென்மேலும் வளர உங்க தம்பியோட வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
I. Love. U. Akka. Rombasubbar
மீரா அம்மா சூப்பர் செம்ம செம்ம ஐலக்ட்ஐலவ்யூஉங்கசமையால்அடிதுள்டக்கார்மீராஅம்மாமென்மேலுவளர என்மனமார்ந்தவாழ்த்துக்கள்🙏
தங்கச்சி நீங்க ரொம்பநல்ல இருக்கிங்க உங்க சமையல் நல்ல இருக்கு நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கானும் வாழ்த்துக்கள்🙏
மீனாட்சி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்பே கடவுள் உணவளிப்பவன் தான் கடவுள் வாழ்த்துக்கள் 🙏🌹🌹
Akka vera level unga speech , sambar saatham super akka 👌🏻👌🏻
வாழ்த்துக்கள், நீங்கள் மென்மேலும் வளர. திருநங்கைங்கள் ஓரு கடவுள் படைத்த வரம். அவர்கள் புனிதமான பிறவிகள் என்று நான் உணர்வேன். ஒரு தாழ்மையுடன் வேண்டுகோள். உஙகள் சமுதாயம் அந்த தவறான தொழில் பண்ணாமல், இந்த சமுதாயதில் பெண்களுக்கு நிகராக வாழ்வில் உயர வேண்டும். அதை நீங்கள் மாத்துங்கள் 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்க முகத்தில் தெய்வீக கலை தெரிகிறது அம்மா
உங்களை பார்க்கவேண்டும்
அம்மா ஆசையா இருக்கு
புதுசா ஆரம்பித்திருக்கிறார் யூடியூபே கடவுள் ஆசீர்வதிப்பாராக சமையல் குறிப்பு கற்றுக்கொடுக்கிறது உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக செம சூப்பர்
நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க அம்மா 😊😊
நீங்க நல்லா சமைக்கிரிங்க👌👌👌👌😘
Wow super .. nice amma .. 🙏🙏🙏👍👍👍👍 valthukkal mam ....
மீரா அம்மா உங்களையும் உங்க பொண்ணையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
🤰Amma soilarapave sapdanunu thonudhu.... Enakum seji thaga amma 🤰😍😍😋😋😋 super amma🤰
உங்கள் சமையல் குறிப்புகள் சிறப்பு
Neenga romba alaga irukinga akka🥰🥰🥰 unga smiling face awesome ❤️❤️
Meera❣❣❣❣❣amma so cute
I love y meera amma❤❤❤❤
Entha recipe na try panna romba nalla vathuchi thank you so much amma sharing these 🙏😊
💖Sambar Satyam 💖👌suppara👌 eruku akka💖
Amma Ungala ennaku romba pidikum.... Oru naal Ungala na meet Pannanum amma 😍😍😍love you Amma 😍
Sister neenga sariinga nnu solrathu semmaya irukku vera leaval 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Siricha mugathoda seayringa kandipa samayal suvaya dhan irukum அம்மா 😊
அன்பு என்றால் மீரா அம்மாதான் 😍
உங்களுக்கு ரொம்ப பெரிய குடும்பம். அந்தக் குடும்பத்துக்கு சமைப்பது என்றால் பெரிய மனசு வேண்டும் 😘
சுப்பார்அம்மா
Vungalai polave vunga samaiyalum rombave azhaga irukku sister😘
Super Akka Nenga Menmelum valara Valththkal 💐💐🤝💐 Akka
சமையல் அருமை சகோதரியும் அருமை
Super receipe amma....👌👌👌 enoda favorite sambar rice 😋😋😋 ithu verum sambar sadham matum illa ungaloda Anbum kalandhadhu Amma❤❤❤ Keep on rocking 🔥🔥🔥✌✌✌
Meera Amma vanakkam......semma.👌👌👌👌👌👍👍👍👏👏👏👏
What a homely look! Beautiful.
Nijamavey ninga oru nalla amma mathiriye irukinga amma,all the best
Amazing fantastic super wonderful excellent
Amma unga voice super sambar satham super
Hi akka super ra iruku sambar sadham nanum try pandre thank u☺️
Wow super sambar sattum,,,i must try tis Amma,,,😋😋😋
My sweet meear amma romba azhaga irukinga Semper satham super unga kaigala sappidanum polla iruku
Amma semmaya senchierukkinga Amma super 👌👌👌👌👌👌❤❤
Akka sambar Sadam vaai ooruthu😋😋😋👍👍
Semma ya solli theriga akka very nice voice really so Beauty
Seemaya iruku sister Neega Azhagu I miss you sister Naa oga big fan sister 👍👍👍👍🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏👌👌👌👌
Ungala enakku remba pidukkum akka l like you so much
Super akka.neenka vadivel police comedy pottinka nalla irrunthathu.puthusa vanthavar kitta enna pathi pesa solli eluthi thanthaney antha commedy.familyya commdyum pannunka akka semaya irrukku.👍
சூப்பர் அக்கா நீங்க செய்ற சாப்பாடு
😋😋😋😋
👌👌👌👌
அக்கா உங்க சமையல் Super akka
மிக சிறப்பு அம்மா👍👍👍
😋😋😋😋😋very tasty ma. Nice engaluku seijikuduga ma
Amma neenga enaya impress panitinga ma Enaku ungaloda Aashirvatham Vendum Amma..🙏 I like u amma😍
புல் ஸ்க்ரீன் போடுங்க அடுத்த வீடியோவுக்கு
Akka super super
Amma neenga nalla samaikreenga and kadavul eppothume ungla asirvathippar but Enna bless pannunga amma
சாம்பார் பொடி இப்படி பெண்கள் யாரும் செய்வது இல்லை ஆனால் கேட்கும் போதே ஆசையா இருக்கு அம்மா
Akka soo cute 😘😘
Hi Amma Today na try panna semaya iruthuchu 🥰
Amma super pathale sapdanum pola iruku 😍
Akka sampar satham super akka👍👍👍👍❤️🙏🙏👍
Amma Thirunangaiya
Supper 😋😋😋😋😋athula nenga saium
Sambar Statham supper oooh supper 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Amma really u doing good job congrats amma
Akka neenga romba alaga irukinga nee innum valara ungal thangachiyim valthukal 👍👍👍❤️
Super amma👌❤
Amma vara laval amma.i. love u amma
உங்க குரல் பேசுற தன்மை அழகு அக்கா. நீங்களும் உங்க பொன்னும் ரொம்ப அழகு tiktok ல ரொம்ப அழகா நடிப்பீங்க
Amma 👨👧enakku onga Enathavarkal ellathaum enakku rompa pudikum🥰🥰ellarum super aa pesuvanga ❣️na neraya wishing vangirukken nerngalum engala wish pannunga amma🥰🥰😍😍
You are always neatly dressed. Your simplicity, helping others is inspiration to all ma. Keep rocking Amma. Ammanu kupdalama Amma?
Am ma neenga paka actor roja madhiri irukeenga,love you amma
Pakkumpothu asaiya iruku akka nega alga pesuriga
Briyani mathiri Eruku😉😉😍
All the best Amma. You are looking homely ma. Ungala pakarapa porumaiyana kudumba ponna irukeenga ma. Pakurapa vae respect kudukanumnu thonuthu.
Amma super porumaya soli seiringa nice
Super 👌🏻👌🏻👌🏻❤️ Amma ❤️🙏🙏🙏🙏
அம்மா நன்றி ரொம்ப நாளா நான் கேட்ட ஃபுல் டே வீடியோ
அம்மா சூப்பரா சமைக்கரிங்க
Super akka very good congratulations for 😘you
டியர்🪕💃ராசெல்லம்🍛அன்னம் இட்ட🤝கை அனைவரையும் அன்புடன் அரவணைக்கும்🤝கை. மக்கள் எல்லோரும் உங்கள் சமையலை ரசித்து ருசித்து லைக்கு, கமேன்டு செய்து அதை நீங்கள் ரசித்து👍👍👍மேன் மேலும் 🛕வளர்ச்சியடைய💖மனமார்ந்த வாழ்த்துகள்🪕💃ராடியர் 💐💐💐💐💐💐💯💯💯🍛👌👌👌
Welcome to tamil
@@asaitamilasaitamil3439 ஹாய் ஆசைதமிழ் எப்படி இருக்காங்க டா
🙏Wellcome amma 💅💅💅💅
enaku unagalai romba pidikum akka . unga video nalla eruthuchu, super akka
Two days than unga videos parkuren unga Valkkai pidichurukku. God bless you
அம்மா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு அம்மா 😘🙏😘🙏
Romba azhaga irukinga Akka.😍
Amma supet😍😍😍😊😊😊
Super meera amma sambar saatham i love you amma
Amma super 👌👌👌🤤🤤
Ungga kitta athigamana talent iruku innum neraya video podungga akka
Romba cute ha irukinga amma.... Enna unga magala nenaichi kulandhai varam kedaika aasirvadham pannunga amma
அழகா இருக்கீங்க அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ♥️❤️💕💕 உங்களை பாக்கணும் பேசணும் னு ரொம்ப ஆசை அம்மா எனக்கு 💐💐💐👍🏻👍🏻👍🏻
amma ungala rompa pudikum. Stay blessed amma
Amma unga videos niraya parthen enaku ungalaium unga pillangalaium romba pidichiruku unga kita pesanum polarukku
Amma miga arumai... Men melum nenga anaivarum valarndhu indha samugathula Oru nalla angigaram kidaika vendum yena manamara vaazhthugiren Amma... 💛💛💛
Meera amma rompaputikum enaku amma neinga oru ammava elarukum erukeinga super amma enakum amma erupeingala i am a feel my mom
Super super sister all the best wish you 💯💯💯💯💯👆👆👆👆🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Akka unkala en ponnukku rombaum pidithu irukkam Akka unkal video ippo thaan 1st time paarthan semma Akka all the best and god bless you unkal channel subscribe pannitan akka
Akka ungala yenakku romba pudikkum I like it akka
Yours always sweet and simplify superb your cooking was very Amma love u🥰🥰🥰
Your cooking was very nice amma👌👌👌
Super Meera Amma நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன் நான் எனக்கும் சாம்பார் சாதம் செஞ்சு தாருங்கள் அம்மா soo cute Amma alakaerkingka 😘🥰😍🤩🤩🤩🤩🤩🤩🤩
சமையல் சூப்பர்
வாழ்த்துக்கள் அம்மா
உங்க சமையல் சூப்பர்மா நீங்க எல்லாம் இதே மாதிரி சந்தோஷமா இருங்க நீங்க எல்லாம் எங்களை வாழ்த்துங்கள் உங்க யூடியூப் சேனல் கண்டிப்பா பெரியவர் ல வரணும் ஆனா ஒன்னும் வருத்தமா உங்களுக்கு நிறைய நாள் போன் ட்ரை பண்ணிட்டேன் அந்த ஒரு பந்து கரெக்ட் பண்றதுக்காக நம்பர் குடுத்து இருந்தீங்கன்னா கரெக்ட் பண்ணி கேட்டேன் வேற வந்தது எடுக்குறாங்க கூட பேச முடிவு எனக்கு இதுவரைக்கும் ஒரு அந்த டீடைல்ஸ் எதுவுமே வரல ஆனா உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப எங்க இருக்கு எதிர்பார்ப்போடு இருக்கிறோம் நன்றி
Amma Ninga pesurathu alaga iruku