சின்ராசு கடை மல்லிப்பூ இட்லி குடல்கறி விருந்து | Mutton Kudal Kari Kulambu Recipe | Village Cooking

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 156

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 10 месяцев назад +26

    இந்த மாதிரி ஒரு கிராமத்து ஹோட்டலை பார்க்கும்போது நம்மளையே அறியாமல் ஒரு விதமான சந்தோசம் வருது valthukkal Anna👍👍

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +2

      நன்றி ரத்னா ❤️🙏

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 10 месяцев назад +4

    கழகத் தொண்டர் சின்ராசு மேன்மேலும் வெற்றி பெற வாழத்துக்கள்.

  • @manil1285
    @manil1285 10 месяцев назад +11

    அருமை அருமை இட்லிக்கு குடல்கறிகுலம்புக்கும் செம சமையல் சூப்பர் பாக்கவே சாப்பிட தோனுது சூப்பர் தம்பி❤

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      ❤️நன்றி அக்கா 👍

  • @MaheswariT-x4l
    @MaheswariT-x4l 10 месяцев назад +5

    எனக்கு குடல் கறி ரொம்ப பிடிக்கும்☺️ supersup vera level 😍😍😍

  • @Mettur_senthil
    @Mettur_senthil 10 месяцев назад +4

    சின்னண்ணன் கைப்பக்குவமே தனி ருசி. ஒரு முறை வந்தவர்கள் நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்...வேற லெவல் டேஸ்ட்....🎉🎉🎉🎉🎉❤❤😊😊

  • @jonasjonas9643
    @jonasjonas9643 10 месяцев назад +8

    நேரடி ஆடு உரித்து குடல் வருவல் சமைத்து மேட்டூர் செந்திலுடன் சாப்பிடும் (மகி Sir வாழ்த்துகள் குடல்கறி வருவல் வேரலெவல்🎉🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      ❤️நன்றி jonas 😜😜🤤🤤🤤

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 10 месяцев назад +4

    மாஸ்டர் திறமை சாலி 🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +1

      உண்மைதான்❤️☺️

  • @balasubramanyan6889
    @balasubramanyan6889 10 месяцев назад +6

    Super super super excited
    Bro நீங்க அன்னூர் டூ மேட்டுப்பாளையம் ரோடு குறுக்கிலியம்பலயம் பஸ் ஸ்டாப் லக்ஷ்மி மெஸ் டிரை ப்பண்ணுங்க ரொம்பவும் அருமையாகவும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும் நான் 3வருடங்களாக சண்டே தவறாமல் சாப்பிடுவேன்

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Superb Bro❤️🤤😋

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 10 месяцев назад +3

    வாழ்க வளர்க! 100k subscribers சகோ. உங்கள் சுவை ருசி தனிவகை 🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      ❤️❤️❤️thank you ❤️❤️❤️

  • @aravindh495
    @aravindh495 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோ for reaching one lakh subscribers

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Thank you soo much ❤️

  • @mseathu4689
    @mseathu4689 10 месяцев назад +3

    இட்லி குடல் கறிசத்தான உணவு

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      உண்மைதான்😊

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh 10 месяцев назад +21

    தம்பி குடல் கறி எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அந்த கடைக்கு போய் சாப்பிட்டு வரன்😂

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +2

      😜😜😜🤤 Next week எல்லாரும் போலாம் ❤️👍

    • @vijay_voice
      @vijay_voice 10 месяцев назад

      @@MeipixTamillocation pin pannunga nangalum varom 😁

  • @nithyav6535
    @nithyav6535 8 месяцев назад +2

    Super anna khushboo idly recipe podunga anna

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 9 месяцев назад +2

    Good food ❤❤❤superb 👍🏼

  • @surendharsurendhar3117
    @surendharsurendhar3117 2 месяца назад +3

    Anna avanga seiyaratha Vida ninga soltrathu sema na

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 9 месяцев назад +2

    Receipes detaila podunga ingredients andha gravyla ena add panrangnu podunga

  • @sakthiloga
    @sakthiloga 10 месяцев назад +2

    Naavin suvayarumbugal malarattum ..🎉🎉

  • @SaiSundar5739
    @SaiSundar5739 10 месяцев назад +4

    Super❤
    Price enna? Sollale

  • @cosmicpower9102
    @cosmicpower9102 10 месяцев назад +3

    Congratulations bro for 1Lakh subscribers ✨🎊💐🎉👌👍😇

  • @VankateshP-j8h
    @VankateshP-j8h Месяц назад +1

    Super👍

  • @maximisedgaming.4013
    @maximisedgaming.4013 10 месяцев назад +2

    Hard work never failure

  • @monishsiva5917
    @monishsiva5917 10 месяцев назад +3

    Super💥🥳

  • @SivaKumar-t3t4f
    @SivaKumar-t3t4f 10 месяцев назад +2

    எப்படி இருக்கீங்க நண்பா!! இப்போதான் பாத்தேன் காலை 8 மணிக்கு எச்சில் சொட்ட வைத்து விட்டாயே நண்பா 🤤

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +1

      நன்றி நண்பா ❤️❤️❤️🤪

  • @shreenithesh8697
    @shreenithesh8697 8 месяцев назад +2

    அருமை நண்பா

    • @MeipixTamil
      @MeipixTamil  8 месяцев назад

      Thanks nanba❤️😘

  • @Prabakaran-p5u
    @Prabakaran-p5u 10 месяцев назад +1

    இன்னாப்பா இது நீ சொல்லும் போது சாப்பிட ஆர்வமா இருக்குது ஆனால் சென்னையில் இருந்து ரொம்ப தூரமா சொல்ற, ஊட்டி டூர் போறோம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை எதனா கடை இருந்தா சொல்லுங்க பிரதர்

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +1

      🤪😃Sure தலைவா ☺️

  • @kaviyapraba6344
    @kaviyapraba6344 10 месяцев назад +2

    Congratulations Machi
    100k🎉❤❤❤🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Thanks Machi😊❤️🙏

  • @msmurugesan1410
    @msmurugesan1410 10 месяцев назад +1

    🎉❤super❤🎉 nalla nenga mattum shaptu eangala nallave verupethuringa😢😢😢apdiye eangalukum parsel vankivantha nangalummmm❤❤❤❤

  • @variyarbalu2014
    @variyarbalu2014 4 месяца назад +1

    இவர் மேட்டூர் செந்தில். அவர் வீடியோ பார்த்தாலும் அருமையாக இருக்கும்

  • @KaruppasamyC-xu6uf
    @KaruppasamyC-xu6uf 10 месяцев назад +2

    சூப்பர் அண்ணா

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      நன்றி ❤️❤️😘

  • @mgokulakrishnan_11thcs27
    @mgokulakrishnan_11thcs27 10 месяцев назад +1

    Thanks for your good review on this shop❤❤❤

  • @MCFoodWorld
    @MCFoodWorld 10 месяцев назад +1

    Super and congratulations 🎉🎉🎉🎉🎉

  • @sathish.s9796
    @sathish.s9796 3 месяца назад +2

    Sapadu Super ah irukum Antha Dmk Photo matum Aduthurunga Owner pls 😤

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 10 месяцев назад +1

    Arumai Valthukal sako
    Naan uk la erunthu pakeran

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Hi Bro...How r u ☺️❤️

  • @rekharekha5552
    @rekharekha5552 10 месяцев назад +1

    Non veg kuzhambu recepie poduga bro antha kadayoda recepie

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 10 месяцев назад +1

    Idly and kudal gravy very super combo anna

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Yes...Great combination ❤️🤤

  • @SenthilKumar-to7kp
    @SenthilKumar-to7kp 6 месяцев назад +1

    நீங்க வந்து கொடுக்குறீங்க நல்லா டேஸ்டா இருக்கு ருசியா இருக்கு எல்லாமே கொடுக்குறீங்க நீங்க சொல்றது கரெக்ட் தான் எந்த இடம்னு பஸ்ட் சொல்லுங்க லொகேஷன் சொல்லுங்க இடம் சொல்லுங்க விலாசம் சொல்லிட்டு நீங்க சொல்லுங்க அப்பத்தான் எங்களுக்கு அந்தேஷன் ஆகும்

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் ❣️

  • @sudhapriya4593
    @sudhapriya4593 10 месяцев назад +1

    But when you boil the meat for 1 hr and when you drain the meat from water there is no use to eat instead put the meat in boil water wash twice and then cook you will get the satisfaction of the exact meat you have eaten😊

  • @abirami4356
    @abirami4356 10 месяцев назад +1

    Congratulations brother. 100k subscriber🎉👍

  • @UdayaArumugam
    @UdayaArumugam 5 месяцев назад +1

    Kushboo idli recipe plz Anna

  • @SathishKumar-id3gr
    @SathishKumar-id3gr 10 месяцев назад +2

    Congratulations for 100k subscriber ❤ bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +3

      Thanks Sathish....💥👉(This Video camara man)❤️❤️❤️ great work Sathish👍😊

    • @SathishKumar-id3gr
      @SathishKumar-id3gr 10 месяцев назад +1

      ​@@MeipixTamiltq❤

  • @tamil6285
    @tamil6285 8 месяцев назад +2

    😍😍😍

  • @KavithaKavitha-pk8hs
    @KavithaKavitha-pk8hs 9 месяцев назад +1

    Nalla sapdringa sir

    • @MeipixTamil
      @MeipixTamil  9 месяцев назад

      🤪🤪🤪🙏❤️

  • @Kanan-w5i
    @Kanan-w5i 10 месяцев назад +1

    Salem ammapet area hotel
    Essence dosa
    Essence parrotta
    Essence muttai dosa
    Try bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Once I will try bro❤️

  • @KumarKumar-c7k8f
    @KumarKumar-c7k8f 10 месяцев назад +1

    Super bro thanks you so much for your videos bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +1

      Thanks Bro❤️😊

  • @gcgamer6803
    @gcgamer6803 10 месяцев назад +1

    Very nice video bro keep it up .Excepting videos like it .

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Sure bro😊 Thank u ❤️

  • @manimani-ub5qe
    @manimani-ub5qe 9 месяцев назад +2

    அன்னா உங்களுக்கு அடையாளமே பன்றி வருவாள் தான் அண்ணா தினமும் வந்து பார்க்கிறேன் பன்று வருவல் வீடியோ வந்து விட்டதா என்று ஆனால் இன்னும் வர வில்லை அண்ணா

    • @MeipixTamil
      @MeipixTamil  9 месяцев назад +1

      😊❤️❤️❤️❤️விரைவில் போடலாம்😍

  • @rajumettur4837
    @rajumettur4837 2 дня назад +1

    One plate how much?

  • @mohanraj1986
    @mohanraj1986 4 месяца назад +2

    Ipati thanya nangavalli yil oru kadaya potanga vedio.. Poyi parcel vangi 300 rs veena pochu.. Anda parambara.. Benda parambarainu.

  • @stoh3ghunithathiyagthrfhar494
    @stoh3ghunithathiyagthrfhar494 4 месяца назад +1

    Anna neenga kattunathu gas aduppu from Indian army

  • @BlissfulVisions0
    @BlissfulVisions0 10 месяцев назад +1

    நன்றி ஐயா ❤

  • @ganesh-iz4fn
    @ganesh-iz4fn 10 месяцев назад

    100k subscribers congrats brother

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Thank you so much 😀

  • @AnthiyurGalatta
    @AnthiyurGalatta 10 месяцев назад +1

    மகிழ்ச்சி

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 10 месяцев назад +1

    100000K❤🎉❤🎉❤

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Thank you soo much ❤️❤️🙏

  • @rkr80
    @rkr80 10 месяцев назад +1

    Super

  • @Deepakkumar-360
    @Deepakkumar-360 10 месяцев назад +2

    Bro nan oru nall ungala meet pannanum bro ❤❤😊😊😊🎉🎉🎉

  • @elancheran7447
    @elancheran7447 10 месяцев назад +1

    நானும் வருகிறேன் நண்பர்களோடு..💥

  • @tamilcnctech
    @tamilcnctech 9 месяцев назад +1

    😮😮😮

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 10 месяцев назад +1

    I first command

  • @nandhagopal3911
    @nandhagopal3911 10 месяцев назад +1

    1st comment and 1st view

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Thank you soo much❤️😜

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 10 месяцев назад

      I only first command

  • @ranjitham956
    @ranjitham956 10 месяцев назад +1

    Kolathurlaye irunthutu ungalku epdi Anna intha kadai theriyama pochu.... Apdiye saviriyappan mutton stalaum oru vedio eduthu podunga

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      😜😜😜Potachi❤️

  • @lbalkey
    @lbalkey 10 месяцев назад +1

    Aatu kozhuppu not washed.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 месяцев назад +1

    👍🤔👍

  • @Rajkumar-RK-i4o
    @Rajkumar-RK-i4o 10 месяцев назад +1

    அண்ணா எந்த ஊர்

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      சேலம், கொளத்தூர் காவேரிபுரம்

  • @selvarajrangasamy4234
    @selvarajrangasamy4234 20 дней назад +1

    Cleaning paththathu

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 10 месяцев назад +1

    குடல் கறி ஒரு தட்டம் என்ன விலை 😊

  • @sakthikumar4139
    @sakthikumar4139 9 месяцев назад +1

    Gas la panni erukkinga

  • @gandhigurunathan6136
    @gandhigurunathan6136 7 месяцев назад +1

    Place

    • @MeipixTamil
      @MeipixTamil  7 месяцев назад

      Salem District, Mettur, Kaveripiram 👍

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 7 месяцев назад +1

    Address please

  • @karthitakless2704
    @karthitakless2704 10 месяцев назад +1

    😮

  • @vijay_voice
    @vijay_voice 10 месяцев назад +1

    Pin the location please 😎

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Pls check description 👆❤️

  • @mugeshmugee8026
    @mugeshmugee8026 10 месяцев назад +1

    Ada bro my mom preperation u see one time special not for sale our family

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Kuppidunga bro varen❤️

  • @AK-wt7jj
    @AK-wt7jj 10 месяцев назад +1

    Kudal clean pandra seimuraiya kattunangalaa.patha saappida Matta.

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      நான் பார்த்தேன்....No issue 👍❤️

    • @AK-wt7jj
      @AK-wt7jj 10 месяцев назад

      @@MeipixTamil so sad i think you don't know the cleaning process of intestine.ok why you are not showing that intestine cleaning footage.

  • @tamilboys4..779
    @tamilboys4..779 10 месяцев назад +1

    Anna Prabhu enga appa anna athu enga thatha

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 10 месяцев назад +1

    தால் சா பார்சல் கிடைக்கும்

  • @GPSwamy
    @GPSwamy 10 месяцев назад +1

    இனி சின்ராசை கைலயே பிடிக்க முடியாது

  • @makrdinakar7860
    @makrdinakar7860 10 месяцев назад +1

    Neenga panni curry video thana poduvinga

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Next போற்றுவோம்😊

  • @tamilboys4..779
    @tamilboys4..779 10 месяцев назад +1

    Broenga thatha

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Super Thatha Chellam ❤️

  • @gandhigurunathan6136
    @gandhigurunathan6136 7 месяцев назад +1

    Plase

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 10 месяцев назад +2

    குடல் 800 ரூபாய்
    நுரை ஈரல் 200
    அட பாவிகளா

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Too costly 🤪

    • @saraba564
      @saraba564 10 месяцев назад

      குடல் per kg 400 to 450 தான்

  • @mugeshmugee8026
    @mugeshmugee8026 10 месяцев назад +1

    😅

  • @sananthakumar1610
    @sananthakumar1610 10 месяцев назад +1

    Hi Ananth rave u like sar

  • @saravanakumar880
    @saravanakumar880 9 месяцев назад +1

    தலைவர் கலைஞர் படம் சூப்பர் தளபதி படம். சிறப்பு மிக்க மகிழ்ச்சி

  • @UdayaArumugam
    @UdayaArumugam 5 месяцев назад +1

    Kushboo idli recipe plz Anna

  • @stoh3ghunithathiyagthrfhar494
    @stoh3ghunithathiyagthrfhar494 4 месяца назад +1

    Anna neenga kattunathu gas aduppu from Indian army