இந்த ராம்நாதபுரம் மாவட்டம் இது ஊட்டி போல் தெரிகிறது, இது எவ்வளவு அழகாக இருக்கிறது, எல்லா வரவுகளும் நமது யுங் தலைமுறை, விவசாயிகள் மற்றும் அரசாங்கத்திற்கு,
நம்ம கோயம்புத்தூரில் மழைவளம் சிறிது குறைவுதான் எங்கள் பண்ணை தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மழைநீரை செகரிக்க குட்டை போட்டு உள்ளோம் எங்க கிணற்றில் போரில் எப்போதும் தண்ணீர் வற்றியதே இல்லை
முயற்சி திருவினையாக்கும்...👌👌👌💪💪💪👍👍👍 நம்மிடம் பரந்த நிலம் இருக்கிறது. மழையும் அவ்வப்போது பெய்கிறது. உழைப்பு இருக்கிறது. விதைக்கப்பட்டுள்ள எதிர்மறை எண்ணங்களை மட்டும் களை எடுத்து விட்டால் போதும் இந்த so called வானம் பார்த்த பூமி வளம் கொழிக்கும் பூமி யாகி விடும்...
இது போன்று அனைத்து விவசாயிகளும் குளம் குட்டை ஏரி என்று தூர் வாரி மழையை நீரை சேமித்தால் நாம் ஏன் அடுத்த மாநிலத்தில் எதிர் பார்க்கும் சூழ்நிலை வராது....👍👍 பாராட்டுக்கள் நம் விவசாயிகளுக்கு....👍💐
Beautiful Polimer very good coverage, thanks so much for such a encouraging and confidence building news for our farmers , Thank you Collector sir May God bless you , Long live Farming community
இராமநாதபுர மாவட்டம் எப்பவுமே வறட்சி நிறைந்த பகுதியாக இருக்கும் எல்லா இடங்களிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுவது மிகவும் சந்தோசமா இருக்கு எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த பகுதி
யாருக்கெல்லாம் விவசாயம் ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்👏👏👏👏👏
I also like agriculture and village life but I never visit village ☹️☹️☹️☹️ from Kuwait
Nanum oru vavasayam panran
Agriculture laber
Me
Me
சிறப்பு🤩👌👌👌 வறண்ட பிரதேசத்தை வளமாக்கிய இயற்கையும்..இளைய தலைமுறையும்..👍👏🙏!!
@ 🙏🙏🙏🤗
@ ᴾˡᵉᵃˢᵉ ᵐʸ ᵈᵉᵃʳ ᶠʳᶦᵉⁿᵈˢ 😭 ˢᵘᵇˢᶜʳᶦᵇᵉ ᵐᵉ 😭.ᵖˡᵉᵃˢᵉ 🥺🙏
@@neelavathykrishnamurthy1186 ᴾˡᵉᵃˢᵉ ᵐʸ ᵈᵉᵃʳ ᶠʳᶦᵉⁿᵈˢ 😭 ˢᵘᵇˢᶜʳᶦᵇᵉ ᵐᵉ 😭.ᵖˡᵉᵃˢᵉ 🥺🙏
இஸ்ரேல் தொழில்நுட்ப கட்டமைப்பு இந்த மாவட்டத்திற்கு தேவை.
இராமநாதபுரத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களை பராமரித்து சரி செய்தவர்களுக்கு நன்றி.
@kutty creation yes
🙄🤔 இதுஎன்ன நம்ம மாவட்டம் வருது😁🤩 யோவ் பாலி Tnq எங்க ஊரை மிகவும் அழகாக ஒளிபரப்புனா🤗😌
Mental
விவசாயத்தை காப்போம் .வாழ்க இந்தியா வாழ்க மக்கள்.வாழ்க அனைத்து உயிரினங்களும்
மழை நீர் வழி தடங்களை தூர்வாரி
வைத்திருந்ததால் இது சாத்தியமாயிற்று 🌱🌾👏🏻👏🏻
குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு முன்னின்று செய்தது
எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
நம்மிடம் உள்ள கடைசி ஆயுதம் விவசாயம் 🌿🌿🌿🌴🌳🌲🌵🍀🌷🥀🌹🌺🌸🏵️
எனக்கும் ஆதரவு தாருங்கள் மக்களே
@@விதைப்போம்வளர்ப்போம்ᴾˡᵉᵃˢᵉ ᵐʸ ᵈᵉᵃʳ ᶠʳᶦᵉⁿᵈˢ 😭 ˢᵘᵇˢᶜʳᶦᵇᵉ ᵐᵉ 😭.ᵖˡᵉᵃˢᵉ 🥺🙏
அடபோப்பா முதல் ஆயுதம் விவசாயி தான்
மிகப்பெரிய சாதனை 👏👏👏விவசாயிகளுக்கு பாராட்டுக்கள்👏🙏 நன்றிகள் 🙏👏
எனக்கும் ஆதரவு தாருங்கள் மக்களே
Hmm
@@விதைப்போம்வளர்ப்போம் hmm okay
@@சோழர் ᴾˡᵉᵃˢᵉ ᵐʸ ᵈᵉᵃʳ ᶠʳᶦᵉⁿᵈˢ 😭 ˢᵘᵇˢᶜʳᶦᵇᵉ ᵐᵉ 😭.ᵖˡᵉᵃˢᵉ 🥺🙏
செழிக்கட்டும் நம் ராமநாதபுரம் மக்கள் வாழ்வாதாரம் ,,🌾🌾
இந்த ராம்நாதபுரம் மாவட்டம் இது ஊட்டி போல் தெரிகிறது, இது எவ்வளவு அழகாக இருக்கிறது, எல்லா வரவுகளும் நமது யுங் தலைமுறை, விவசாயிகள் மற்றும் அரசாங்கத்திற்கு,
இதற்க்கு காரணம் குடிபராமத்து பணி தான்
Eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Yes agreed
காவிரி ஆற்றை இணைத்தால் எவ்கள் மவட்டம் நன்றாக விவசாயத்தில் சிறக்கும், உழைப்பாளிகள் இருந்தும் தண்ணீர்தான் எங்கள் பெரிய போராட்டம்..
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சி செய்ததன் நன்மை
Super
எடப்பாடியாரின்குடிமராமத்து பணியின் பலன்.
Yes eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪athai solla maatanga kaikooli channel
@@waterfalls8363 yes bro
True
விவசாயிகள் குடும்பத்தினர் ஆசிர்வதிக்கப்படட்டும்..
இது போன்று மழைநீரை சேமித்து அனைத்து இடத்திலும் விவசாயம், மரங்கள் வளர்ப்பு போன்றவற்றை செய்து வந்தால் இந்த தமிழகமே பசுமையாக இருக்கும் 👍👍👍👍👍👍
Jaya supergan
சாதனை படைத்துள்ளனர்👌🤗
இந்த மாதிரியான செய்தியினை கேட்கும்பொழுது இந்த அற்புத காட்சியை பார்க்கும் பொழுது மனம் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறது விவசாயம் வாழ்க விவசாயி வாழ்க
குடிமராமத்து நாயகன் ஐயா எடப்பாடி செய்த செயலின் பலன்
நன்றியில்லா மக்கள்.
1000 % unmai. Nam makkal muttal makkal vidiyal endra peril irulai therundhu eduthu vittargal .
Agri ku nalla help pannitaru spr👌👌👌
@@ruthramoorthia1315 unmai nalla manithar.
@@waterfalls8363 yes
இந்த முயற்சி ஆரம்பத்தில் இருந்து இருந்தால் விவசாயின் நிலை நல்ல நிலையில் இருந்து இருக்கும் வாழ்க விவசாய வாழ்த்துக்கள்
இது காரணம் எடப்பாடி தான் அவர் செய்த kudimarmathu திட்டம் தான் EPS
எடப்பாடி யா விவசாயம் பண்ணினார் அது ஒரு புறம்போக்கு
@@rajanp8397 உங்கள் சுடலை சுடுகாடு aguthu அது மாதிரி இல்ல எடப்பாடி தத்தி சுடலை
@@rajanp8397 sudalai vayal la cement road pottu nadantha aalu thana.
Eps raja veetu kannu kutti illa kastapattu padi padiyaga munnuku vandha manithar. Eps rock 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@@waterfalls8363 ஆமா bro
உங்களை வணங்கவதை தவிர வேறுயில்லை.நீங்க தான் உண்மையான கடவுள்.பூமியின் காப்பான்.
நம்ம கோயம்புத்தூரில் மழைவளம் சிறிது குறைவுதான் எங்கள் பண்ணை தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மழைநீரை செகரிக்க குட்டை போட்டு உள்ளோம் எங்க கிணற்றில் போரில் எப்போதும் தண்ணீர் வற்றியதே இல்லை
Super anna
Very good planning , Keep it up , Vaazhga vivasaayam , Vaazhga vivasaaya makkal .
Super
Romba santhosama irrukku ketkumpothu 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@waterfalls8363 மிக்க நன்றி ங்க 🙏🙏🙏🙏
எடப்பாடி ஐயாவுக்கு மிக்க நன்றி ❤❤❤
Eps great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாய்ப்பை பயன்படுத்திய விவசாயிகள்....,வாழ்த்துக்கள்🌹🌹🌹 இதை ஒரு உதாரணமாக கொண்டு அனைவரும் நீரை சேமிப்போம் வளம் பெறுவோம் 🙏🙏🙏🙏
Raamanaadha புறம் என்றாலே வறட்சி தான் ஆனா இதை பார்க்கும் பொழுது மனதுக்குள் ஒரு சந்தோஷம் விவசாயி வாழ வேண்டும் விவசாயமும் வாழ வேண்டும் 💐💐💐💐💐
எடப்பாடி ஐயா வுக்கும் நன்றி
ஆமாங்க
@@jollyjoystories6456 ᴾˡᵉᵃˢᵉ ᵐʸ ᵈᵉᵃʳ ᶠʳᶦᵉⁿᵈˢ 😭 ˢᵘᵇˢᶜʳᶦᵇᵉ ᵐᵉ 😭.ᵖˡᵉᵃˢᵉ 🥺🙏
Eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
விவசாயத்தை மட்டும் விட்டுடாதீங்க டா😂😂
Respect 😤
@@splonelinesslover5998 விவசாயத்தை மட்டும் விட்டிடாதீங்க ஐயா, அம்மா, தாயே, 😂😂😂போதுமா
@@இறைவன்ஒருவன்-ப1ண மதிங்கடாவிவசாயிய
நானும் ராமநாதபுரம் மாவட்டம் தான் ❤️❤️
Akka Naanum 👻👻👻👻👻👻👻👻👻
@@pandakutty6330 nee entha ouru ma
Naanum
@@SelviSelvi-tm8gr nanum
TN 65 nanum
விவசாயம் முன்னேற வேண்டும். பாடுபட்ட அனைத்து தரப்பினரும் வளம் பெற வாழ்த்துக்கள்.... தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறேன் 🙏🙏
ஐயா எடப்பாடி பழனிச்சாமி செய்த சேவைகளை தொடர்ந்து வர வேண்டும்.
Eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
PWD minister Edappadi effect
Yes eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪athai newsla solla maatanga kaikooli channel.
இந்த செய்தியை கேட்கவே மகிழ்ச்சயாக உள்ளது
Ithu Eps sathanai.
இது எடப்பாடி ஐயாவின் சாதனை
1000 % unmai. Makkal Vidiyal endra peril irulai therundhu eduthu vittargal.
உண்மையில் ஒரு விவசாயி முதல்வர் இருந்தால்
@@விவசாயி-வ9ச unmai 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
சூப்பர் சகோதரர்....❤️❤️❤️EPS❤️❤️❤️
நாம் இந்திய பாரத நாட்டின் விவசாயம் விவசாயத்தை காப்போம். வெற்றி நடை போடுவோம் வாழ்க வளமுடன்...
இது காரணம் EPS அவரு செய்தா நீர் மேலாண்மை திட்டம் தான்
Dei nan ramand karan thaan ithuku yellam yarum Karanam illa...enga district la admk eppdinu therium...
@@subitchanathan.k319 அதாவது நீங்கள் solluringa தானா எல்லா வந்துள்ளது அதான,ஏரிகள் மற்றும் ஆறுகள் thurvarapatu தான் காரணம்
@@subitchanathan.k319 அப்படி ஏன் இந்தனை வருஷம் varainda pomei இருந்ததது
@@nskgaming584 eps ayya 100 % kaaranam. 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
செய்த
என்னைக்கிருந்துலும் எல்லாரும் இன்னும் கொஞ்ச வருசத்துல யே விவசாயத்துல இறங்கிதா ஆகனும் அதுதான் நிரந்தரமானது
நிலம் எங்கே
அரசாங்கம் பல குளங்களை வெட்டி தண்ணீரை சேமிக்கலாமே
மகிழ்ச்சி 🌾❤️
மிகவும் மகிழ்ச்சி
முயற்சி திருவினையாக்கும்...👌👌👌💪💪💪👍👍👍 நம்மிடம் பரந்த நிலம் இருக்கிறது. மழையும் அவ்வப்போது பெய்கிறது. உழைப்பு இருக்கிறது. விதைக்கப்பட்டுள்ள எதிர்மறை எண்ணங்களை மட்டும் களை எடுத்து விட்டால் போதும் இந்த so called வானம் பார்த்த பூமி வளம் கொழிக்கும் பூமி யாகி விடும்...
வாழ்க வளமுடன். வாழ்க மக்கள்.
கேட்க்கும் போதே ரொம்பவும் சந்தோஷமா இருக்கு
சிறப்பு. அரசு விவசாயிகளிடம் இருந்து நல்ல கொள்முதல் விலையில் பெற்றுக்கொள்ள வேண்டும்...
தமிழ்நாடா.... இருக்கனும்ன்னு.... நெனச்சேன்.... அதே போல தமிழ் நாடு... 😍😍😍😍😍
இராமநாதபுரம் மாவட்டமா இது நம்பவே முடியல அவ்ளோ அழகு 🤔🤔😍😍🤩
All credits goes to one person former cm
இனி ஐந்தாண்டுகளில் இவை அனைத்தும் பாதுகாக்க படுமா அதுதான் கேள்வி?
🙏🙏🏾🙏🏼அருமை வாழ்த்துக்கள் 💐💐💐🔥 விவசாயம் வாழ்க வளமுடன் 😍🤩👌 விவசாயத்தை பாதுகாப்போம் 🥀🌱🌾💐
வாழ்த்துகள்...
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் 😊❤️🙏
இது போன்று அனைத்து விவசாயிகளும் குளம் குட்டை ஏரி என்று தூர் வாரி மழையை நீரை சேமித்தால் நாம் ஏன் அடுத்த மாநிலத்தில் எதிர் பார்க்கும் சூழ்நிலை வராது....👍👍 பாராட்டுக்கள் நம் விவசாயிகளுக்கு....👍💐
Super always farmers real hero's
Arumai👌👍
பாலி தலைப்பு வேரலெவல் 👍
விவசாயம் வளர்ச்சி அடையட்டும்
Congrats my dear ramnad farmers
Super.. this is how we should save water ad use it👏🏻👌❤️
நமது சின்னம் விவசாயிநாம் தமிழர்.. ❤❤
இது எடப்பாடி பழனிச்சாமி நீர் மேலாண்மை உருவாக்கி தூர் வாரிய பழனிச்சாமி நல்ல முதல்வரே வாழ்க
குடிமராமத்து திட்டம் னா என்ன னு ஒளிபரப்புங்க..
Athu ayya eps avarthan indha alavukku kulam kuttai yerikalai thoorvari neerai saymika vaithar.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போராரு
@@விவசாயி-வ9ச vidiyal endra peril irulai therundhu eduthu vittargal makkal.
Yes true
🌱🌱🌱🌲🌲🌲🌺🌻🌻🌷🌾🌾🌾 super 👌
கவலை வேண்டாம்... திமுக ஆட்சிக்கு வந்துடுச்சில கம்மாய்களை பட்டா போட்டு வித்துடுவாங்க...☺
Epas kudu maramathu saithatai sollu rangala paringa
@@jayaiakshmi4998 athai solla maatanga no 1kaikooli channel for dmk party.
Fact true real.....
விவசாயம் வாழட்டும்
எங்க மாவட்டம்...👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻
ADMK
Yes eps 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
இது போன்ற அனைத்து கரமம் மக்கள் இனைத்து சேயல் பட வேண்டும் என்று வேண்டுகோள்...
👌 super...
Itha maari nalla news nee yepovaathu thaan solluvae.......
கேட்கவே சந்தோஷமா இருக்கு.
வாழ்க வளமுடன் .நல்லா இருக்கனும்
இந்த செய்தியை கேட்டு வெளியூரில் உள்ள என்னைப் போல் , இராமநாதபுரத்து காரர்கள்
மகிழ்ச்சியில் இருக்றீர்களா..!
Super nanum ramnad district ervadi❤️❤️❤️❤️❤️❤️❤️
So green and beautiful 💚💚❤️❤️
RAMANATHAPURAM 😍💪
நல்லது நடக்கும் இயற்கையை வணங்குவோம்
பெருமையாக இருக்கு. இந்த அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம். நம்மலே அடுத்தக்கட்டத்திர்க்கு நகர வேண்டும்.ஷ
சந்தோஷமா இருக்கு.
Epdi 50% good news um poduga...neegga nallaaa irupiga...🙏🙏🙏
Entha kashtathilaum oru nala news 🥰
Super 👌
Agriculture is the backbone of our country 💚
பரவாயில்லை நம்ம ஊர் வருகிறது 😎😎
அனைத்து ஏரி மற்றும் குட்டைகளை தூர் வாரவேண்டும்....
Its my district I see to the news am very happy thanks to makkalaeee
எந்தக் காலத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பில் இருந்தால் வாழ்க்கையும் மேம்படும்
Valthukal
Just 💪👍
Beautiful Polimer very good coverage, thanks so much for such a encouraging and confidence building news for our farmers , Thank you Collector sir May God bless you , Long live Farming community
EPS Govt had Done Good Job 👍
100 % correct eps rock 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Nanum vivasayithan. Happy happy
மழைகாலங்களில் நீர் நிலைகளை மேம்படுத்துவதே சிறந்த செயல். 100நாள் போன்ற வெட்டி வேலைகளை இதற்கு துணைபுரியச்செய்யலாம்👍👍
Beautiful news of this year .... 👌
எல்லாப் புகழும் விவசாயிகளின் விடிவெள்ளி குடிமராமத்து நாயகன் எடப்பாடியாருக்கே வாழ்க 👑எடப்பாடியார்🌾 புகழ்
எங்க ஊர் எங்க ஊர்
Vera level ae neega 👍👍👍🎉👏👏
உலகத்துக்கு நீர் சேமிப்பு க்கு எப்படி இஸ்ரேல் உதரணமே அதேபோல் தமிழ் நாட்டு இராமநாதபுரம் உதரணம் வாழ்த்துக்கள்
Good news save farmers lord Shiva
இதோ போல மொத்த தமிழகமும் சொய்தால் நிலத்தடி நீர் நிலை உயரும். விவசாயமும் உயரும். உங்கள் கவனத்திற்கு ஸ்ராலின் சார் அவர்களே.
En enamada ne........ Valga vevasayam valarga vevasae...... 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
இராமநாதபுர மாவட்டம் எப்பவுமே வறட்சி நிறைந்த பகுதியாக இருக்கும் எல்லா இடங்களிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுவது மிகவும் சந்தோசமா இருக்கு எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த பகுதி