இப்படிப்பட்ட செய்திகளையும் போட்டு பழமையை இப்பொழுது உள்ள தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்... இப்படி ஒரு பதிவை போட்டு விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் பாலிமர் செய்திக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏
@@ManiMani-ub2zj ஆம் நண்பரே. அவர் அதை ஒரு அதிசய மரம் என்று அழைத்தார். பாதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கு காலரா சிகிச்சைக்காக இது கியூபாவால் பயன்படுத்தப்பட்டது. பிடல் கேட்ரோவின் தோட்டத்தில் பல முருங்கை மரங்கள் காணப்பட்டன என்று அவரது இந்திய நண்பர் தெரிவித்திருந்தார்.
மிகவும் அருமையான தகவல் சமைத்து கொடுக்க ஆள் இல்லை கல்யாணம் முடியட்டும் பொண்டாட்டி கிட்ட தினமும் முருங்கை காய் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லி சாப்பிடுகிறேன் சார்
Yes bro you are 💯👌, eavlo age aanalum mootu vali idupu vali entha vithamana bone problem um varathu, aparam eathuku kuchi, getha steadiya poitea irruka vendithu than 😎
சித்தர்களுக்கு முருங்கைக்காயில் (மட்டுமல்ல அவர்கள் சொல்லிச் சென்ற அனைத்திலும்) உள்ள மருத்துவ குணங்களும், அதைப் பயன்படுத்தும் முறையும் நன்கு தெரிந்து தெளிந்த பின்னரே எமக்கு சொல்லிச் சென்றுள்ளனர்... ‘பீட்டாகரோட்டின்’ என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் மாத்திரமே....
முருங்கை காய், கீரை உணவில் சாப்பிட்டுவந்தால் முதுமையில் கோலூன்றி நடக்க தேவையில்லை என்பதே "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்ற பழமொழிக்கு விளக்கம்.
உங்கள் டிவியில் இது போன்ற ஒளிபரப்பும் தினமும் இடம்பெற வேண்டும் வாழ்த்துக்கள் மக்களிடம் நாட்டு மருத்துவத்தின் பயன்பாடுகளும் 5 நிமிடம் ஒளிபரப்புங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
முருங்கை இலை சூப்பை இரண்டு ஆண்டுகள் காலை வெறும் வயிற்றில் குடிக்கிறேன்.. இந்த இரண்டு ஆண்டுகளில் காய்ச்சல் சளி வரவில்லை.. முடி உதிர்வால் தலையின் நடு பகுதியில் வலுக்கை போல் இருந்தது.. இப்போது அந்த இடத்திலும் தானாக முடி வளர்கிறது..
விலை மலிவு அதுவும் இயற்கை சார்ந்த பொருளாக இருந்தாலே மக்கள் அலட்சியம் காட்டுகிறார்கள்🥳💐🎊ஆடம்பரத்தை விரும்பி colour packet போட்டு கவர்ச்சிகரமாக இருக்கும் உணவுகளை உண்டு 20,30 வயதிற்குள் அனைத்து வியாதிகளையும் சந்திக்கிறார்கள்😔😔விவசாயம் காப்போம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்🎊💐🙏😊
முருங்கை காய் மற்றும் முருங்கை கீரையை கடைகளில் வாங்குவதை விட, சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் விளைவிப்பவரிடமே நல்ல விலைக்கு அதிகமாகவே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.. இந்த கோரோனா காலத்தில், மற்ற காய்கறிகளை வாங்கி உண்பதை விட முருங்கை காய் மற்றும் கீரையை அதிகமான அளவு சேர்த்து கொண்டால் சத்துக்கள் கிடைப்பதோடு, தொற்றிலிருந்தும் நாம் நம்மை காத்து கொள்ளலாம்.. இதனால் விற்பனை செய்பவர், வாங்குபவர் இருவருக்கும் நன்மை.. காய்கறிகள் வீணாவதையும் தடுக்கலாம்...
எவ்வளவு பெரிசா சக்தி இருந்தாலும் அதை அடித்து விரட்ட கூடிய மதம் இந்து மதம் மட்டுமே இந்து மதம் தாய் மதம் இந்து மதத்தை யாராலும் தொடக்கூட முடியாது 💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🙏 இந்து உலகத்தை படைத்த ஈசனே போற்றி உயிர்களையும் படைத்த ஒவ்வொரு பொருட்களையும் படைத்த ஈசனே போற்றி அல்லாஹ் படைத்த ஈசனே போற்றி 🚩🚩💐🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐🔥🔥🔥💯💯💯
வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் நட்டு வளர்க்க வேண்டும். தவறாக வந்த செய்தி கேட்டு முருங்கை மரம் நடக்கூடாது என்று வளர்ப்பது இல்லை குழந்தை கள் அந்த மரம் ஏராமல் பார்த்தால் போதும்
முருங்கையின் பயனை முழுமையாக அறிந்தவர் பிடரல் காஸ்ட்ரோவின் கியூபா மக்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு முருங்கை மரம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு அதிகம். முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான் என்பது முன்னோர் கூறிய வாக்கு. அதற்கு அர்த்தம் நோய் இல்லாமல் இருப்பான் என்பது பொருள். நாமும் தினமும் முருங்கை கீரை சூப் குடித்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவோம்.
இதை தான் சித்தர்கள் கூறி உள்ளார்கள்..எனது இறந்த குருநாதர்,,கூறினார்,,ஆனால் நான் சொன்னால் யாரும் நம்பவில்லை😪ஊடகம் சொன்னால் நம்பிவிடுகிரார்கள்😢எல்லாம் நேரம்
@@anandhiyaaanandhikaa3816 weekly once 20 rupees selavu panni parunga sister unga generation eaaa ini hospital pakkam pooga matenga.... Ini regular aha use pannunga sister all the best
இருசக்கர வாகனதில் அதிக தூரம் தினமும் பயணம் செய்யும் நண்பர்கள் வாரம் நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக்கொண்டால் முதுகு தண்டுவடத்தை பாதுகாக்கலாம் நண்பர்களே,,,,
யாரெல்லாம் சித்த மருத்துவம் சிறந்தது என கருதுகிறீர்கள்👏👏👏👌👌👍👍
It's me
😂😂😂
Me
Me
🙋😁
முருங்கை உண்மையில் சத்து மிகுந்தது என்று யாரெல்லாம் கருதுகிறீர்கள்....👌👍👍👏👏🙌
Sathiyamana unmai👍👍👍👍
உண்மை இல்லை. அது உங்கள் ஜீரணத்தை பொருத்தது. சத்து உணவில் இல்லை ஜீரணத்தில் உள்ளது.
Summa...irutta..mairuuuu
Mmm
@@makeshkumar8887 dh dhadkan b
நான் அடிக்கடி சாப்பிட கூடிய கீரை இதுதான் . யாரெல்லாம் இந்த கீரை பிடிக்கும் ஒரு like போடுங்க பாப்போம் எத்தனை பேர் like poduringanu பாப்போம்
எனக்கு ரொம்ப புடிக்கும் முரங்ககாய் சூப், முருங்கை இலை, குழம்பும், பொறியல்
Super... 👌 Super.... 👌
😊😊😊😊🤗🤗🤗🤗🤗🤗🤗
ஆமாம் ஆமாம் எனக்கும்...🤗🤗🤗
😂not kolambu adhu kulambu
@@priyaadheesh7101 Thank you for the correction 😊🙏
எனக்கு பிடித்த கீரை முருங்கை
யாருக்கெல்லாம் முருங்கை கீரை பிடிக்கும்
சரியாக முருங்கை கீரை பொறியல்,ரசம் சொருடன் சாப்பிடும் பொழுது இந்த வீடீயோ வை பார்த்தேன்..
🔥🔥🔥❤️❤️❤️
என்ன நான் சொல்லுறேன் பாருங்க 🤣
முருங்கை மரத்தில் உள்ள காய் கனிகள் பூ இலைகள் அனைத்திலும் அதிகமான சத்துக்கள் உள்ளன .. வாங்கி உண்போம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம் ❤️🤝😊
Murunga marathula kanigal ah 🙄
முருங்கை விலை ஒரு கிலோ 40 ரூபாய் கிடைக்குது
இப்படிப்பட்ட செய்திகளையும் போட்டு பழமையை இப்பொழுது உள்ள தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்... இப்படி ஒரு பதிவை போட்டு விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் பாலிமர் செய்திக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏
கியூபா இதை ஒரு அதிசயம் என்று அழைக்கிறது. இது கியூபாவில் பல மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Fidal castro 98 age varaiku vaalanthatharaku murungai thaan kaaranam...
@@ManiMani-ub2zj ஆம் நண்பரே. அவர் அதை ஒரு அதிசய மரம் என்று அழைத்தார். பாதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கு காலரா சிகிச்சைக்காக இது கியூபாவால் பயன்படுத்தப்பட்டது. பிடல் கேட்ரோவின் தோட்டத்தில் பல முருங்கை மரங்கள் காணப்பட்டன என்று அவரது இந்திய நண்பர் தெரிவித்திருந்தார்.
@@spreadgoodvibes2516 தகவலுக்கு நன்றி நண்பா....🤝
@@ManiMani-ub2zj நன்றி🤝
எவ்வளவு சொன்னாலும் இந்த "கீரை"கள் கேட்கமாட்டார்கள்.
மிகவும் அருமையான தகவல் சமைத்து கொடுக்க ஆள் இல்லை கல்யாணம் முடியட்டும் பொண்டாட்டி கிட்ட தினமும் முருங்கை காய் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லி சாப்பிடுகிறேன் சார்
😂😂😂😂😂
முருங்கை மருத்துவ குணம் கொண்டது...
கண்ணெதிரே இருப்பதாளோ என்னவோ யாரும் கட்டுக்குறதே இல்ல 😔😔
இன்று எங்கள் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார்😋😍
Same
Same to you
முருங்கைக்காய் விலை உயர போகுது ☺
Ipo murungakai Season ha
இந்த ஊரடங்கல் ஏற்கனவே அனைத்து பொருள்களும் விலை உயர்ந்து தான் இருக்கிறது😭😭😭
Super super
முருங்கை வைத்தவன் வெறும் கையுடன் போவான் என்று அற்புத பழமொழி உள்ளது
Yes bro you are 💯👌, eavlo age aanalum mootu vali idupu vali entha vithamana bone problem um varathu, aparam eathuku kuchi, getha steadiya poitea irruka vendithu than 😎
எங்கள் வீட்டில் இருக்கிறது 🙋🙋🙋
எங்க தோட்டத்தில் இருக்கு🙋
Sweety ,,,,, சொல்லவே இல்ல... இந்தா வந்துடென்...
ஆஹா பிரமாதம் 🤣🤣
எங்க வீட்ல இன்றைக்கு முருங்கைக்கீரை ரசம்....
வேல்ராஜ் எங்க முருங்கை சாப்பிட போய்ட்டாரா., Miss me velraj
முருங்கை கீரையையும், முருங்கக்காய்யையும் காட்டி கொடுத்த நம்ம வேல்ராஜ் அண்ணா✨👌😂
எங்க தாத்தா ஒரு வைத்தியர் தான் 😁
சித்தர்களுக்கு முருங்கைக்காயில் (மட்டுமல்ல அவர்கள் சொல்லிச் சென்ற அனைத்திலும்) உள்ள மருத்துவ குணங்களும், அதைப் பயன்படுத்தும் முறையும் நன்கு தெரிந்து தெளிந்த பின்னரே எமக்கு சொல்லிச் சென்றுள்ளனர்... ‘பீட்டாகரோட்டின்’ என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் மாத்திரமே....
👍
நான் வாரம் இரண்டு முறை காலையில் முருங்கை இலை சாறு குடிக்கிறேன். சித்த மருத்துவமே என்றும் சிறந்தது!!!🙏
🙏 நண்மை
Agree
eppadi kudikanum pls sollunga
முருங்கை காய், கீரை உணவில் சாப்பிட்டுவந்தால் முதுமையில் கோலூன்றி நடக்க தேவையில்லை என்பதே "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்ற பழமொழிக்கு விளக்கம்.
மூன்று முறை படித்த பிறகு தான் எனக்கு புரிந்தது
நன்றி
நன்றி பாலிமர்
நிறைய வீட்டில் அமாவாசை என்றாலே முருங்கை கீரை பொறியல் நிச்சயமாக இருக்கும்
ஏன் அமாவாசை அன்று?
முருங்க கீரை எனக்கு பிடிக்கும் கண்ணுக்கு நல்லது கொரோனா காலத்தில் குறைந்த விலையில் விற்பது தல்லது
உங்கள் டிவியில் இது போன்ற ஒளிபரப்பும் தினமும் இடம்பெற வேண்டும் வாழ்த்துக்கள் மக்களிடம் நாட்டு மருத்துவத்தின் பயன்பாடுகளும் 5 நிமிடம் ஒளிபரப்புங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
சென்னையில் முருங்கை கீரையை தேடித் தேடி வாங்க வேண்டியுள்ளது.எளிதில் கிடைப்பதில்லை
புகையிலை பொருட்களை ஒழிப்போம்! நகை முகம் கொண்டு விழிப்போம்! தோகை விரித்து மகிழ்வோம்! _மருத்துவர் அன்புமணி ராமதாஸ். நன்றி🙏 மே 31 புகையிலை ஒழிப்பு தினம்.
கரூர் மாவட்டத்திலும் முருங்கை சாகுபடி நடைபெறுகிறது
முருக்கைக்காய் என்றாலே பாக்கியராஜ் முந்தானி முடிச்சு தான் நாபகம் வருது. 😂😂
நீ அவனா நீ
Yes
Nenacha yennadaaa innum ippadi oru comment varalannu .....Indha polimer kaaran dhaan nalla vishayathukku kooda , cinemavaiyum cinemaa kaaranaiyum thevai illaamal izhuthuppaan , nalla aarogiyamaana nalla vishayangaluku vilbaram thevai yillai .Neengalum yedhu mukiyamo adharke mukiyathuvam kodungal .
@Mani Manikandan 😂🤣😁
@@justice2394 Are you a advocate ???
முருங்கை இலை சூப்பை இரண்டு ஆண்டுகள் காலை வெறும் வயிற்றில் குடிக்கிறேன்.. இந்த இரண்டு ஆண்டுகளில் காய்ச்சல் சளி வரவில்லை.. முடி உதிர்வால் தலையின் நடு பகுதியில் வலுக்கை போல் இருந்தது.. இப்போது அந்த இடத்திலும் தானாக முடி வளர்கிறது..
Unmaiya mudi valarutha
@@ishwayaish6171 எனக்கு அது தெரியாது ஆனால் முடிக்கு நல்லது
@@scientificknowledge2620 OK thanks
@@ishwayaish6171 true.. morning daily moorungai soup, almond 6, black dry graph 15 sapdra.. hair new ah grow adhu
@@theindiancinema3607 thank you very much
எங்கள் வீட்டில் இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார்
ஊர் உலகத்தில் உள்ள அனைத்து காய்கறிகளுக்கும் விலை உயர்வு உள்ளது. ஆனால் இந்த முருங்கை இலை முருங்கைக்காய்க்கு மட்டும் விலை உயர்வு என்பதே கிடையாது.
ஏன் அப்படி ஒரு நிலமை இந்த முருங்கை க்கு
முருங்கை காய் சிறந்த மருந்து கூற காரணம் நம் உடல் மாபெரும் சக்தியான விந்தனுவை அதிகபடுத்தும் அது நூறு யானைக்கு உரிய பலத்தை தரும்.
20K கிட்ஸ் க்கு விளங்கும் விதத்தில் பாக்கியராஜ் சார் ஒரு படம் எடுத்தால் நன்றாக வியாபாரம் ஆகும் முருங்கைக்காய்😀😀😀
இது போன்ற காலத்தில் அரசு அனைத்து வகையான காய்கறிகளும் விவசாயிகளுக்கு உரிய காப்பீடு தர வேண்டுகிறோம்.
எல்லாவற்றையும் பணமா பார்த்தால் இப்படித்தான்
விலை மலிவு அதுவும் இயற்கை சார்ந்த பொருளாக இருந்தாலே மக்கள் அலட்சியம் காட்டுகிறார்கள்🥳💐🎊ஆடம்பரத்தை விரும்பி colour packet போட்டு கவர்ச்சிகரமாக இருக்கும் உணவுகளை உண்டு 20,30 வயதிற்குள் அனைத்து வியாதிகளையும் சந்திக்கிறார்கள்😔😔விவசாயம் காப்போம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்🎊💐🙏😊
விவசாயி மட்டுமே நஷ்டத்தை சந்தித்து கொண்டு உள்ளனர்
முருங்கை .ஒரு சிறந்த மருந்து
௧ோவையில் முரு௩்௧கீரை ௧ட்டு 30௫பா
முருங்கைக்காயை சாப்பிட்டு மூடு ஏறி சுற்றி திரியும் வேல்ராஜ்...
😁😁
முருங்கை காய் மற்றும் முருங்கை கீரையை கடைகளில் வாங்குவதை விட, சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் விளைவிப்பவரிடமே நல்ல விலைக்கு அதிகமாகவே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.. இந்த கோரோனா காலத்தில், மற்ற காய்கறிகளை வாங்கி உண்பதை விட முருங்கை காய் மற்றும் கீரையை அதிகமான அளவு சேர்த்து கொண்டால் சத்துக்கள் கிடைப்பதோடு, தொற்றிலிருந்தும் நாம் நம்மை காத்து கொள்ளலாம்.. இதனால் விற்பனை செய்பவர், வாங்குபவர் இருவருக்கும் நன்மை.. காய்கறிகள் வீணாவதையும் தடுக்கலாம்...
யாருக்கலாம் பாக்கியராஜ் சார் ஞாபகம் வந்தது
MM movie 😂😂😂😂
இது உண்மை .
முருங்கை மட்டுமல்ல அனைத்து காய் , கீரை களிலும் பல்வேறு சத்துக்களும் நிறைந்து உள்ளது .
கரூர் மாவட்டமாவட்டத்தில் இதேநிலை
முருங்கை எனக்கு ரொம்ப புடிக்கும், நா இரண்டு நாளைக்கு ஒரு முறை செஞ்சு சாப்பிடுவேன், அடிக்கடி சாப்பிடுவேன்.
*தினமும் கொஞ்சம் கீரையை சாப்பிடுங்க🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗*
AACHI murangai mix 🤔 entha workout auguma
எதிரே இதெல்லாம் பச்சை நிறமாக தெரிகிறது அதில் எல்லா உணவுகளின் முருங்கை உள்ளது என்று அர்த்தம்
தமிழ் சித்தரா திராவிட சித்தரா
ஐரோப்பிய நாடுகளில் இதன் விலை அதிகம்... முருங்கை இலையை காய வைத்து பொடியாக்கி மாத்திரை வடிவிலும் தயாரிக்கின்றனர்....
தெரியாத news 👍
Powder rs1000and above
Legendary understand.90's kid's Favorite Dish😁😁
முருங்கை விதைசித்தவைத்தியத்திற்குச்சிறந்ததுமற்றும்அமெரிக்கா போன்ற நாடுகளில் மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறார்கள்
My favorite food 🌿🌿🌿
Murgakeerai chinna katu 20rs bangalore la
ஈரோடு மாவட்டத்திலே 2 காய் 15 ரூ வீடியோ பார்த்ததும் என்னதா நடக்கிறது இங்கே
வாங்கி சாப்பிடுங்க பணத்தை பாக்காதீங்க
எவ்வளவு பெரிசா சக்தி இருந்தாலும் அதை அடித்து விரட்ட கூடிய மதம் இந்து மதம் மட்டுமே இந்து மதம் தாய் மதம் இந்து மதத்தை யாராலும் தொடக்கூட முடியாது 💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🙏 இந்து உலகத்தை படைத்த ஈசனே போற்றி உயிர்களையும் படைத்த ஒவ்வொரு பொருட்களையும் படைத்த ஈசனே போற்றி அல்லாஹ் படைத்த ஈசனே போற்றி 🚩🚩💐🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐🔥🔥🔥💯💯💯
*😂இப்ப எங்க இந்து மதம் வந்துச்சி😂*
@@ரா.விக்னேஷ் இது இந்து மதம் தான் டா
ananf
annadaperiyamathamhifu
annadaperiyamathamhindu
Exclusive from polimer ❤️👌👌👌🌹💪💪💪
Today enga v2la murungai keerai poriyal❤️
Really good medicine....
வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் நட்டு வளர்க்க வேண்டும். தவறாக வந்த செய்தி கேட்டு முருங்கை மரம் நடக்கூடாது என்று வளர்ப்பது இல்லை குழந்தை கள் அந்த மரம் ஏராமல் பார்த்தால் போதும்
எங்க வீட்டுல மூன்று முருங்கை மரம் இருக்கு
நான் இன்று கூட 4கட்டுகீரை வாங்கி வந்தேன்
பாவம் விவசாயிகள். அவர்களுடைய கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும்
Daily murungai rasam sapta rompa nallathu..
Enga veetil prawns with murungaikai kulambu
முருங்கையின் பயனை முழுமையாக அறிந்தவர் பிடரல் காஸ்ட்ரோவின் கியூபா மக்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு முருங்கை மரம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு அதிகம். முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான் என்பது முன்னோர் கூறிய வாக்கு. அதற்கு அர்த்தம் நோய் இல்லாமல் இருப்பான் என்பது பொருள். நாமும் தினமும் முருங்கை கீரை சூப் குடித்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவோம்.
என்னது ஒரு கிலோ முருங்கக்காய் 8 ரூபாய் அடப்பாவிங்களா... இங்க எங்க ஏரியால ஒரு முருங்கைக்காய் பத்து ரூபாய்க்கு விக்கறாங்க. 🙄😭😭
Really true
இதை தான் சித்தர்கள் கூறி உள்ளார்கள்..எனது இறந்த குருநாதர்,,கூறினார்,,ஆனால் நான் சொன்னால் யாரும் நம்பவில்லை😪ஊடகம் சொன்னால் நம்பிவிடுகிரார்கள்😢எல்லாம் நேரம்
Very good maydam
Make powder of leaves and make seeds packing. In Singapore 100Gm seed packet $4.50
Ur in Singapore ah
சித்தர்கள் அருளிய பொருட்கள் 😁🙏
4440 வியாதிகளுக்கும் ஒரே உணவே மருந்து முருங்கை
இதோட காய் ,பூ,கீரை ரொம்ப சத்து நிறைந்தது.தினமும் சாப்பிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை இதோடு அருமை யாருக்கும் தெரியவில்லை
எனக்கு தெரியும்👍👍👍
Murungai pessine.
👌👌👌
பீட்டா கரோட்டின் இப்போது வைத்த பெயர்
Namma v2la maram iruku so daily sapturadhu.... 😋
எதிலும் விவாசியிகளே பாதிக்கப்படுகின்றன அரசாங்கம் கவலை கொல்வது இல்லை ...
உண்மை
எங்கள் ஊரில் ஒரு காய்க்கு 7, 8 என விற்கக் கிடைக்கிறது. (நீலகிரி)
வீட்டில் வளரும் முருங்கைக்காயின் சுவை அதிகம். ஆனால் கடையில் விற்கும் முருங்கைக்காயின் தரம் மற்றும் சுவை நன்றாக இல்லை.
முருங்கை விவசாயிகளுக்கு புதிய திமுக அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்
முருங்கை உடம்புக்கு நல்லது. இப்போது சிறிய packetகளில் 25 ரூபாய் போட்டு விற்கிறார்கள் பெரிய கடைகளில்
தென்னைக்கு அப்புறம் ஒரு கற்பக விருட்சம்.
Here in MADRAS they sell for 30-40 rupees each
அவ்வளவு விலையா
Yes today I buy 2 pc for 20rs
Eanna bro pandrathu, odambuku nallathu thearunja eappudiyum vangi sapuduvom, ivlo naal pizza burger nu sapadamaya bro irunthom, eatho oru naal thana nu oru piece 100-200 kuduthu vangarathu illaya bro, antha maari than bro, 30-40 rupees nu pathu hospital ku neraya kudukara aaluga than bro namma ellam
@@anandhiyaaanandhikaa3816 weekly once 20 rupees selavu panni parunga sister unga generation eaaa ini hospital pakkam pooga matenga.... Ini regular aha use pannunga sister all the best
Soup poriyal parupula potu kadanju nu adikadi sethi konga, murunga poo kedacha payasam vechu parunga, romba ellam selavu aagathu namma budget kulla than tea coffee ku podra sugar and milk ithula oothi kothika vechu kudinga avlo than.... Fidal Castro health aha pathi padinga apo than na ean ivlo soldranu ungulukea puriyum
Inaiku thaan murungai keerai paruppu kolambu senjen😍
Ellarumurungai sapidunga
கால்சியம் நிரம்பியது,மேலும் பல சத்துடையது. குழந்தைகள் முதல் வயதான வர்கள் என அனைவருக்கும் உண்ணலாம்.
நம்நாட்டு வைத்திய முறையே சிறந்தது
இது முருங்காய் பத்தா எனக்கு Bhagyaraj Sir நாபாகம் வருது...😁
Enakum bro
முருங்கை ஒரு மூலிகையகும்
Food is best medical
இருசக்கர வாகனதில் அதிக தூரம் தினமும் பயணம் செய்யும் நண்பர்கள் வாரம் நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக்கொண்டால் முதுகு தண்டுவடத்தை பாதுகாக்கலாம் நண்பர்களே,,,,
Drumstick 🥁 energy reloaded 👍
எங்கள் வீட்டில் வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக முருங்கை கீரை முருங்கை காய் சாப்பிடுகிறோம் ❤️