விருதுநகரில் மறுதேர்தலா? "மேலிட பிரஷர்... ஆட்சியர் சொன்னது இதுதான்.."விஜய பிரபாகரன் பரபரப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2024
  • விருதுநகரில் மறுதேர்தலா..? "மேலிட பிரஷர்... ஆட்சியர் சொன்னது இதுதான்.."
    டெல்லியில் விஜய பிரபாகரன் பரபரப்பு பேட்டி
    #DMDK #ECI #VijayaPrabhakaran #Virudhunagar
    டெல்லியில் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அதனை காணலாம்...
    Uploaded On 12.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 236

  • @antonyryman4926
    @antonyryman4926 Месяц назад +63

    வெற்றி உங்களுக்கே... வாழ்த்துக்கள் இளைய கேப்டன். 👏👏👏

  • @vijayakanthvijayakanth5168
    @vijayakanthvijayakanth5168 Месяц назад +40

    மறு தேர்தலுடன், வாக்கு எண்ணிக்கையையும் மக்கள் பார்வையில் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும்.
    நல்லவனை வாழ விடுங்கள்...

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Месяц назад +69

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி உறுதி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад

      கோயம்பேடு ஆட்டோ ஸ்டான்டு 😂

  • @SHIVAKUMAR-sg3km
    @SHIVAKUMAR-sg3km Месяц назад +34

    பக்குவமான பேச்சு விஜயபிரபாகரன் தம்பி 👍👍👌

  • @Gnanasekaran-tn6jg
    @Gnanasekaran-tn6jg Месяц назад +56

    எங்கள் தலைவர் கேப்டன் ஓட்டு என்னும் மையம் வாக்குச்சாவடியில் இருந்திருந்தால் நடந்திருப்பது வேறு அந்த ஒரு சிங்கம் இல்லாத போகும் எல்லாத்துக்கும் துளிர் விட்டு போச்சு அந்த ஒரு சிங்கம் ஆயிரம் பேருக்கு சமம்

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Месяц назад +3

      அந்த சிங்கம் உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்தது மறந்து போச்சா ராசா?

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад

      @@ravichandranr.d9335 உளுந்தூர்பேட்டை மக்கள் தவறு செய்து விட்டார்கள் நல்லதொரு வேட்பாளர்கள் இழந்து விட்டோம் என்று தேர்தல் சமயத்தில் வெற்றி தோல்வி சகஜம் தான் ஆனால் இந்த மாதிரி டப் பயிட் கொடுக்கும் இடத்தில் இருந்தால் நடந்திருப்பது வேறு

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад

      @@ravichandranr.d9335 நல்லவருக்கு இந்த உலகத்தில் மதிப்பு இல்லை கொள்ளையடிப்பது பொய் பேசுவது இந்த மாதிரி ஆளுக்கு தான் இந்த நாட்டின் மதிப்பு ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் 200 ரூபாய் கொடுப்பவனுக்கு தான் மதிப்பு நியாயமாக தேர்தலை சந்திப்பவனுக்கு மதிப்பு அல்ல இந்த உலகத்தில்

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад

      @@ravichandranr.d9335 நாம் தமிழர் தேமுதிக இந்த மாதிரி கட்சியெல்லாம் ஓட்டுக்கு பணம் தராது ஆனால் அவர்களுக்கு மதிப்பு இல்லை பணம் கொடுப்பவனுக்கு தான் இந்த நாட்டின் மதிப்பு

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Месяц назад +43

    D.m.k அமைச்சர்கள் மானிக்தாகூர் சேர்ந்து போர்சரி நடந்து உள்ளது

  • @senthilnatarajan946
    @senthilnatarajan946 Месяц назад +45

    மறு வாக்கு எண்ணிக்கை அவசியம் வேண்டும் விருதுநகர்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Месяц назад +22

    விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நிச்சயம் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்

  • @sathishkumar1930
    @sathishkumar1930 Месяц назад +112

    கேப்டன் இல்லாதனால பயம் விட்டு போச்சா 🔥 கேப்டன் இருந்துருந்தா இந்தமாரி தவறு நடந்துருக்காது..... கேப்டன்மேல் இருந்த பயம் என்றும் தொடரனும்..... 🇧🇪♥️🇧🇪

    • @senthilj6802
      @senthilj6802 Месяц назад +8

      கேப்டன்இருந்தபோதும்ஜெஇருக்கும்போதும். ஜெஇறந்தபிறகும்தேமுதிகமுட்டைதானே. வாங்கியது

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад +12

      @@senthilj6802 தேமுதிக தனித்து தேர்தல் சந்திக்கும் தயார் காங்கிரஸ் தயாரா 🤣🤣🤣

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад +11

      @@senthilj6802 கேப்டன் இருக்கும் கெத்து வேறு எவனுக்கும் வராது அவர் வாக்குச்சாவடியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எங்களுக்கு தெரியும் 🤣🤣🤣🤣

    • @Gnanasekaran-tn6jg
      @Gnanasekaran-tn6jg Месяц назад +2

      @@senthilj6802 மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்களை தோல்வி அடைந்திருக்கிறார் 🤣🤣🤣🤣 எதிர்க்கட்சிய அந்தஸ்து இல்லாம இருந்திருக்கிறார் அனைத்து அரசியலும் நாங்கள் அறிவோம் அரசியல் பேச வேண்டுமா 🤣🤣🤣

    • @senthilj6802
      @senthilj6802 Месяц назад +4

      கேப்டன்இருந்தபோது. எத்தனைகோழிமுட்டை. எத்தனைவாத்துமுட்டைவாங்கினார்தெரியுமா

  • @alaskad
    @alaskad Месяц назад +47

    தர்மம் வெல்லும்.

  • @ddtrend1088
    @ddtrend1088 Месяц назад +57

    வெற்றி நிச்சயம் 🔥🥁🥁🔥

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Месяц назад +51

    தேமுதிக வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

  • @thirupathi6645
    @thirupathi6645 Месяц назад +22

    விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு‌விஜய பிரபாகரன் அவர்கள்

  • @senthilmurugan5980
    @senthilmurugan5980 Месяц назад +32

    நல்ல அனுபவமான பேட்டி

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Месяц назад +8

    சின்ன கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு என்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில்

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 Месяц назад +31

    கேப்டன் ஒரு வார்த்தை போதும்

  • @mekalaabi8607
    @mekalaabi8607 Месяц назад +23

    மறு வாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும்

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r Месяц назад +10

    கேப்டனின் தேமுதிக முரசு சின்னம். வெற்றி பெரும்.. தேமுதிக.அதிமுக கூட்டணி வெற்றி பெரும்.

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Месяц назад +59

    கேப்டன் இருந்தா கதையே வேற மொல்லா மாரி பசங்க DMDk fire 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @senthilj6802
      @senthilj6802 Месяц назад +4

      கேப்டன்இருந்தபோதுமுட்டைதானேகிடைத்தது

    • @IsmailMohammed-kz5rj
      @IsmailMohammed-kz5rj Месяц назад +2

      ​@@senthilj6802😂😂😂😂

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q Месяц назад +2

      என்னய்யா கேப்டன் இருந்தப்ப ஏதோ அறுத்து தள்ளீட்ட மாதிரி
      பேசறீங்க.

    • @venkateswaranr3215
      @venkateswaranr3215 Месяц назад

      டேய் புண்டலுக்ய சட்டசபை கூட்டத்தில் பாத்தியா இல்லையாடா​@@user-ss6ep5xm9q

    • @venkateswaranr3215
      @venkateswaranr3215 Месяц назад

      ​@@senthilj6802எது உங்க அம்மா ப********* இருந்து வந்த முட்டையா

  • @karthikeyanshiva8832
    @karthikeyanshiva8832 Месяц назад +20

    பேச்சில் பக்குவம் வந்துவிட்டது

  • @gandhir1054
    @gandhir1054 Месяц назад +15

    அருமை அருமை நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் திருவாடானை பாய்ஸ் என்னும் தர்மம் வெல்லும்

  • @sathyalakshmi3835
    @sathyalakshmi3835 Месяц назад +5

    தமிழ்நாட்டுல என்ன ஆச்சு தான் நடக்குது ஒரு நியாயம் வேண்டாமா விருதுநகர் தொகுதியில் மறு வாக்குப்பதிவு வேண்டும்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi Месяц назад +30

    நன்றி தந்தி தொலைக்காட்சிக்கு

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Месяц назад +21

    விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஏன் இந்தியா முழுவதும் மறு தேர்தல் நடத்தினால் நல்லது

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Месяц назад +11

    உங்கள் பதிவிற்கு நன்றி 🎉🎉🎉

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +7

    ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் பேசுகிறார். வாழ்க

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Месяц назад +13

    வேண்டும் வேண்டும் வேண்டும் வாக்கு எண்ணிக்கை வெண்டும் வெண்டும்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Месяц назад +12

    நீதி மன்றத்தில் வழக்கு தொடருங்கள்...

  • @user-cp4tt6fk5r
    @user-cp4tt6fk5r Месяц назад +13

    சூப்பர்

  • @user-ch7jb4cm6j
    @user-ch7jb4cm6j Месяц назад +12

    Re counting வேனும்

  • @user-bu6oe3xv8j
    @user-bu6oe3xv8j Месяц назад +15

    தலைப்பு சரியாகப் போடுங்க தத்தி

  • @sinisuthakar
    @sinisuthakar Месяц назад +7

    வாழ்த்துக்கள் 👍

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Месяц назад +10

    தர்மம் வெல்லும்

  • @fredricrk7962
    @fredricrk7962 Месяц назад +6

    எங்கள் கேப்டன் இல்லாமல் தவிக்கிறோம் எல்லாரும் ஏமாத்துரானுங்க கேப்டன் ஆன்மா சும்மா விடாது டா

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz Месяц назад +5

    Congratulations 🎉my bro ❤💛🖤

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm Месяц назад +6

    Super

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад +10

    Captain🔥

  • @sureshm4835
    @sureshm4835 Месяц назад +2

    மறு வாக்கு எண்ணிக்கை எத்தனை தடவை இனிமேல் நடந்தாலும்,, மாணிக்கம் தாகூர் தான் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பு வெளிவரும்.. தேமுதிக தேவையற்ற செயலில் ஈடுபடுகின்றனர்.. இனி வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்

  • @jakirhossain6956
    @jakirhossain6956 Месяц назад +9

    DMDK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥

  • @anithaashok5959
    @anithaashok5959 Месяц назад +8

    Super canna captain 🔥🔥🔥

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Месяц назад +8

    காரைக்குடி தேமுதிக

  • @user-sy6id8bb8p
    @user-sy6id8bb8p Месяц назад +7

    Atuthavar vetriyai parethavar manikam vetri Sellathu Re counting seiya vandum

  • @user-no8sp3pf7f
    @user-no8sp3pf7f Месяц назад +2

    Welcome 🎉🎉🎉வெற்றி

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад +5

    Recounting

  • @lathalatha174
    @lathalatha174 Месяц назад +1

    தம்பி உங்களுக்கு முருகர் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் வெற்றி வெற்றி இதைவிட பெரிய வாய்ப்புக்களும் கொடுப்பார்

  • @Ishanth_editz
    @Ishanth_editz Месяц назад +9

    கண்டிப்பா உங்களுக்கு தான் வெற்றி விஜயபிரபாகரன்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Месяц назад +1

    VANAKKAM SIR, VAALGA VALAMUDAN, NALAMUDAN,MARU THERTHAL NADATHAVEENDUM,ONMAI VETRI PERUM

  • @RajendranKb
    @RajendranKb Месяц назад +2

    SUPER

  • @user-hr7bt3gi6t
    @user-hr7bt3gi6t Месяц назад +1

    Arumai pesuringa kutty keptan ❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Месяц назад +2

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤

  • @yogamalarkannathasan713
    @yogamalarkannathasan713 Месяц назад

    அடுத்த தேர்தல் என்பதை விட தவறு நடந்தால் உடனே தட்டிக் கேட்கும் தைரியம் வேண்டும் ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமை மறுக்கப்பட கூடாது எனவே தேர்தலாணையம் செவிசாய்த்து மறு பரிசீலணை செய்தால் கடமையை சரிவரசெய்தார்கள் என்ற திருப்தி ஏற்படும்

  • @lathalatha174
    @lathalatha174 Месяц назад +1

    தம்பி மறுவாக்கு எண்ணினால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r Месяц назад +2

    Good 👍

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tf Месяц назад +5

    ❤🎉

  • @poongothaierode9070
    @poongothaierode9070 Месяц назад

    வாக்கு பதிவு இயந்திரம் என்பதை விட மோசடி இயந்திரம் என்று சொல்லலாம். இந்த முறையை ஆளும் வர்க்கத்தின் எவனும் மாற விட மாட்டார்கள்

  • @manickamr4517
    @manickamr4517 Месяц назад +4

    ❤❤❤❤❤❤

  • @prakavishp4452
    @prakavishp4452 Месяц назад +6

    தோல்வி ஒப்புதல் கொள்ள வேண்டும் அது தான் நல்லா தலைமை 👍🏻

  • @rajip5462
    @rajip5462 Месяц назад +2

    Recounting pannanum

  • @irfansha8422
    @irfansha8422 Месяц назад

    மறுதேர்தல் எப்படி ? மறு வாக்கு எண்ணிக்கை வேண்டுமானால் செய்வாங்க

  • @soodmani8386
    @soodmani8386 Месяц назад

    பிரபாகரன் வெற்றி நிச்சயம்

  • @user-xq3px8ph6h
    @user-xq3px8ph6h Месяц назад +1

    Super thalava ❤❤❤❤

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr Месяц назад

    Arumai da thambi neenga pesurathu, i love you da thambi, namakku than vetri,

  • @mmurugesan8118
    @mmurugesan8118 Месяц назад +4

    Kettavarkal athigam neethi kidaikkathu anna

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Месяц назад +1

    அருள் எண்ணிக்கைக்கு ஏன் தாகூர் மறுக்கிறார்

  • @gvjayavel3987
    @gvjayavel3987 Месяц назад

    மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k Месяц назад +1

    மரு தேர்தல் வேண்டாம் மரு எண்ணிக்கை மட்டும் வேண்டும்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Месяц назад +3

    Please maniki thakur house id raid ed raid please election commussion immediately actio manikithakur dissmissed

  • @Vijay-dl1dw
    @Vijay-dl1dw Месяц назад +2

    Re elaction

  • @seranm1132
    @seranm1132 Месяц назад

    2000 ஓட்டுகளுக்கு குறைவாக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளிலும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Месяц назад +6

    Fraadu pannui jeyekkanumaa kevalamma illaiyaa

  • @p.sathiyanesan
    @p.sathiyanesan Месяц назад

    உண்மையில் விஜயபிரபாகர் தான் வெற்றி பெற்றார்

  • @manickamr4517
    @manickamr4517 Месяц назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉dmdk

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx Месяц назад +6

    DmDk won

  • @user-mj8ju4ie2i
    @user-mj8ju4ie2i Месяц назад +3

    😢😢😢😢😢

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 Месяц назад

    திமுக காரன் ஒவ்வொரு தேர்தலிலும் இதே போன்றுதான் செய்கிறார்கள் இதற்கு துணை போகும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து காரியத்தை முடித்து விடுகின்றனர்

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt Месяц назад

    நாட்டில் அப்படி பார்த்தால் 140 தொகுதியில் மறுபடியும் கொண்டிங் நடக்குமா?

  • @user-xn1zt3ch6s
    @user-xn1zt3ch6s Месяц назад

    இவ்வளவு நடந்தும்மாண்ணிக்கதாதகூர். அண்ணன் என்று மரியாதை யாக கூறுகிறார். கேப்டனின் வளர்ப்பு அப்படி

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq Месяц назад

    👌👌👌👌

  • @user-gs7un7ej4s
    @user-gs7un7ej4s Месяц назад

    👌🏻❤️💐

  • @appavuappavuappu3069
    @appavuappavuappu3069 Месяц назад +1

    Nallavangaluku Kalam illa .athikara thimiru.

  • @TheShopigo
    @TheShopigo Месяц назад

    இனி மறு எண்ணிக்கை மறு வாக்கு பதிவு சாத்தியம் இல்லை

  • @KumarKulathuvilai
    @KumarKulathuvilai Месяц назад

  • @user-kg1gv8qw6g
    @user-kg1gv8qw6g Месяц назад

    நல்ல மனிதன் வரணும்

  • @vvcreation21764
    @vvcreation21764 Месяц назад +1

    தம்பி மனநோயாளி ஆகிவிட்டார்.

  • @gunak1369
    @gunak1369 Месяц назад

    Viji sir ku nu oru respect iruku atha naradichuruvinga polayae vijaya prabakaran..

  • @vennilamurugesan
    @vennilamurugesan Месяц назад

    மரு தேர்தல் வேண்டும்

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx Месяц назад +3

    Valthan makkaka v,parapakaran

  • @OKV7358
    @OKV7358 Месяц назад

    சிவகாசி பஞ்சாயத்து தேர்தலில் கேடிஆர் 3க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதையே செய்தார்

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m Месяц назад +1

    Epsannan valgavalarga jjannan valgavalarga ❤

  • @vijayrani2723
    @vijayrani2723 Месяц назад

    Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunak1369
    @gunak1369 Месяц назад

    Yeppa yeppa theva illatha velai ithulam! Counting nadakum pothu 2 mani neram enga pa pona apdi ena pa avasara velai..

  • @rammanian
    @rammanian Месяц назад

    Where is EPS ?

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Месяц назад

    தம்பி உங்களை உசுப்பி விடுவான்க அடுத்தமுறை வெற்றி கிட்டும்

  • @kulendrankulen2045
    @kulendrankulen2045 Месяц назад +2

    வாழ்த்துக்கள் தமயனே

  • @panjaboodhaa
    @panjaboodhaa Месяц назад +1

    Captain son than win paniruparu

  • @user-jm4io4ty3i
    @user-jm4io4ty3i Месяц назад +2

    நீதீமன்ரம்பேனாலும்நீதீகிடைக்காத

  • @Angalamman402
    @Angalamman402 Месяц назад

    கண்டிப்பாக உங்கள் கோாிக்கை நிறைவேறும் மோடி சாா் சந்தித்து பேசுங்க நிறைவேறும்

  • @Mani-mx3lh
    @Mani-mx3lh Месяц назад +1

    Waste your time ok please

  • @festusefrin8745
    @festusefrin8745 Месяц назад

    India full ah re counting vaikanum...😂😂😂😂

  • @OKV7358
    @OKV7358 Месяц назад

    KTR panjayath election la ippadi than panninaar