விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார்- பிரேமலதா | Election Results 2024 | DMDK | ADMK | Premalatha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார்- பிரேமலதா | Election Results 2024 | DMDK | ADMK | Premalatha
    #electionresults2024 #dmdk #admk #premalathavijayakanth #vijayaprabakaran #newstamil24x7
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 618

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Месяц назад +176

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நிச்சயம் தேவை

  • @PATHI1705
    @PATHI1705 Месяц назад +262

    ரீகவுண்டிங் கண்டிப்பா வேண்டும் விட்றாதீங்க அண்ணியாரே....!!!! 💪🏾💪🏾💪🏾

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 Месяц назад +12

      நீதிமன்றம் என்று ஒன்று உண்டு

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on Месяц назад +9

      ரீகவுண்டிங் லாம் கிடையாது கேஸ் நடக்கும் வருட கணக்கில்

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on Месяц назад +12

      ​@@nageswaranvadivelu4380அப்படி பார்த்தா 2021 தேர்தல் ல வேலூர் ல துரை முருகன் பின்னடைவு ல இருந்தார் கதிர் ஆனந்த் கடைசி சுற்றுல வந்ததும் துரை முருகன் 700 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கோல்மால் நடந்தது.

    • @PATHI1705
      @PATHI1705 Месяц назад +3

      @@SasiRekha-or9on ஓ அப்படியா வேதனையிலும் வேதனை

    • @PATHI1705
      @PATHI1705 Месяц назад +2

      ​@@SasiRekha-or9on mm

  • @1181sathiyam
    @1181sathiyam Месяц назад +210

    சூப்பர். இதைத்தான் எதிர்பார்த்தோம். கண்டிப்பாக அதிகார துஷ்பிரயோகம் இல்லாத மறு எண்ணிக்கை வேண்டும். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Месяц назад +194

    தர்மம் வெல்லும் மறுபடியும் ரீ கவுண்டிங் நடக்கணும் தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

    • @VijayKumar-ky9il
      @VijayKumar-ky9il Месяц назад +3

      Counting pandravanga ellam avanga aalunga.

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Месяц назад +161

    வரும் காலங்களில் தேமுதிகவுக்கு வெற்றி வெற்றி வெற்றி

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt Месяц назад +66

    அம்மா கவலையை விடுங்க 2026 வெற்றி உங்களுக்கு

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Месяц назад +49

    சரியான கேள்வி! தமிழச்சி தங்க பாண்டியன், கனிமொழி, தயாநிதி நின்ற இடங்களில் எல்லாம் ஊழல் நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது!!

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Месяц назад +3

      Only money

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Месяц назад +1

      நீங்கள் சொல்வது சரி. நிறைய இடங்களில் தபால் வாக்குகளில் பா.ஜ.க. அதிக ஓட்டுக்களை வாங்கியுள்ளது.
      தமிழ் நாட்டிலே EVM வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைகளில் CC TV காமிரா பழுது ஆகியது எ‌ன்று செய்தி வந்த பொழுதே தி.மு.க. தில்லு முல்லு செய்திருக்கும் எ‌ன்று சிலர் சொன்னார்கள்.

  • @sathishkumar1930
    @sathishkumar1930 Месяц назад +59

    இது அனைவருக்கும் தெரிந்த உண்மை... மீண்டும் வாக்கை என்னவேண்டும். தவறு ஏர்படும்போதே தாறுமாராக சண்டை போட்டுருக்க வேண்டும். இனிமே ஒன்னும் பண்ணமுடியாது.... இருந்தாலும் மரண பயத்தை காட்டினார் 🔥 சின்ன கேப்டன் 🔥 🇧🇪♥️🇧🇪... வாழ்த்துக்கள் சின்ன கேப்டன் 💐💐💐.

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on Месяц назад +199

    தேமுதிக வளர கூடாது தான் தோற்கடிக்கப்பட்டார்

    • @suresheswaran3805
      @suresheswaran3805 Месяц назад +1

      Mam r u joking

    • @senthilj6802
      @senthilj6802 Месяц назад +7

      ஓட்டுமக்கள்தான்போட்டார்கள்

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on Месяц назад +3

      @@senthilj6802 correct doubt a eruku

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Месяц назад +1

      Ama

    • @senthilj6802
      @senthilj6802 Месяц назад +1

      2%தான்ஓட்டுவங்கிஉள்ளது

  • @nancyjael1396
    @nancyjael1396 Месяц назад +90

    இனி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.காப்பாற்ற கூடிய தலைவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Месяц назад +266

    தேமுதிகவின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறதுஇந்த திமுக அரசு

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 Месяц назад +38

    எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Месяц назад +49

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் 👍

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Месяц назад +90

    தேர்தல் ஆணையம் உடனடியாக விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Месяц назад

      BJP - விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கூட்டணிக்கு அழைத்தும் செல்லாமல் ADMK வோடு போனது BJP தலைமை செம கடுப்பில் இருந்தது, தேர்தலுக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை வெற்றியும் இதனால் பாதிக்கப்பட்டது BJP வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்து விஜய் பிரபாகரன் மட்டும் வெற்றி பெறுவது பிடிக்காமல் டெல்லி BJP மேலிடம் விஜய் பிரபாகரன் வெற்றியை தடுத்து இதுதான் உண்மை

  • @jayavel140
    @jayavel140 Месяц назад +58

    இந்த மானக்கேட்ட election நடத்தாமலே இருந்திருக்கலாம்

  • @SukoorCaptain
    @SukoorCaptain Месяц назад +33

    மீண்டும் என்ன வேண்டும் விருதுநகர் மக்கள் கோரிக்கை

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Месяц назад +128

    தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக காரைக்குடி

  • @Ch56658
    @Ch56658 Месяц назад +57

    உண்மை.. ரீ கவுண்டிங் வேணும்😢

  • @manipk55
    @manipk55 Месяц назад +22

    நெஞ்சு பொறுக்குதில்லையே..... ஏதோ சதி நடந்துள்ளது.

  • @JakkaMuthu-tv6zp
    @JakkaMuthu-tv6zp Месяц назад +21

    ரீ கவுண்டி செய்யப் பாடவேண்டும் கட்டாயமாக தர்மம். வெல்லும். வாழ்க தேமுதிக.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Месяц назад +23

    விஜயபிரபாகரனின்
    முதல் வெற்றி எனக்
    கூறலாம்.தோல்வி
    அடைந்தாலும் அதிகமான
    வாக்குகளை பெற்றுள்ளது
    அவரின் வருங்கால
    அரசியல் வாழ்க்கைக்கு
    ஒரு வெற்றிப்படியாகும்.
    விட்டதை பிடிப்பார் நம்
    கேப்டனின் மகனார்.

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc Месяц назад

      😀😀😀படுதோல்வி படுதோல்வி படுதோல்வி

  • @mariselvam833
    @mariselvam833 Месяц назад +55

    ரி கவுண்டிங் பண்ணனும்

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 Месяц назад +107

    அவங்க அப்பன் மாதிரியே ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் நல்ல சாவு என்பதே வராது கண்டிப்பாக அது மேலே இருந்து அதற்குண்டான தண்டனையை இவர்கள் அனுபவிப்பார்கள்

    • @user-sc8kq9nt6t
      @user-sc8kq9nt6t Месяц назад +6

      இப்படிப் பேசக்கூடாது கலைஞரைப் பத்தி நீ சொல்ற கேப்டன் எப்படி இருந்தாருன்னு தெரியல கேப்டன் பெயரை கெடுக்காதீங்க தயவுசெஞ்சு

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 Месяц назад

      ​@@user-sc8kq9nt6tcaptain um kalaingnar um onu illa.... Aadha pundai kooda vijayakanth ah vechu pesadha

    • @amsalakshmi555
      @amsalakshmi555 Месяц назад

      நீங்கள் சொன்னது நடக்கும். Captain புண்ணியவான்.. கெட்டவனை புகழ் பாடும் மனிதர்க்கு அந்த கெட்டவன் போல முடிவுதான் .. கடவுள் அதை உணர்த்துவார்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Месяц назад +5

      கலைஞர் மீது கேப்டன் மிகுந்த அன்பு வைத்திருந்தார் அமெரிக்காவிலிருந்து கேப்டன் வந்ததுமே கலைஞர் சமாதிக்கு சென்று கண்ணீர் வடித்தார் எல்லா ஊடகங்களிலும் வந்ததுஅது உனக்கு தெரியுமா கேப்டன் மட்டும் அன்று கலைஞர் அழைப்பின் பேரில் சென்று கூட்டணி வைத்திருந்தால் தேமுதிக அழிந்து இருக்காது கேப்டனும் உயிருடன் இருந்திருப்பார் கட்சியும் சிறப்பாக வளர்ந்திருக்கும்

    • @halithhalith2457
      @halithhalith2457 Месяц назад +3

      Doctor muthamilariyangar kalaigar 96 vayathu nalapadyagaththan eyarkkai yeithinnar .

  • @RamaNathan-jn8or
    @RamaNathan-jn8or Месяц назад +32

    Recounting

  • @givegreatness4407
    @givegreatness4407 Месяц назад +57

    அரசு ஊழியர்களில் காவல்துறை அதிக divorce நடக்குது என்று ஒரு அறிக்கையில் படித்தேன் மிக வேதனை 😢😢😢😢

  • @manickraj4355
    @manickraj4355 Месяц назад +40

    election commission can consider this re-counting for dharmapuri and viruthunagar ..... எங்களுக்கும் அதே சந்தேகமா இருக்குங்க... தர்மபுரியில் இதே நிலை.

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Месяц назад +43

    Recounting must wanted

  • @venkatariya9256
    @venkatariya9256 Месяц назад +51

    2024 தேர்தலில் Good work தேமுதிக Good work❤❤❤❤

  • @sujinimala
    @sujinimala Месяц назад +50

    மறு வாக்கு எண்ணிக்கை வைக்க வேண்டும்

  • @manipk55
    @manipk55 Месяц назад +12

    மனசாட்சி உள்ள அதிகாரிகள் தானே முன்வந்து உண்மையைச் சொன்னால் தான் உண்டு.

  • @kokilakalpana3640
    @kokilakalpana3640 Месяц назад +14

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

    • @rajamanis8293
      @rajamanis8293 Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujivel9801
    @sujivel9801 Месяц назад +3

    நான் முதல் முறை தே மு திக வற்கு வாக்கு செலுத்தினேன். என்னுடைய வீட்டில் உள்ள அனைவரிடமும் சொன்னேன் முரசுக்கு போடுங்கள் என்று

  • @thangamarimuthu4580
    @thangamarimuthu4580 Месяц назад +12

    மறுவாக்கு எண்ணிக்கை கண்டிப்பா வைக்க வேண்டும்

  • @user-km9jt6dk8u
    @user-km9jt6dk8u Месяц назад +23

    எங்கள் கேப்டன்

  • @krashmee
    @krashmee Месяц назад +6

    கட்டாயம் முடிவுகள் நம்பும்படி இல்லை! யாராவது தைரியமாக வெளிப்படையாக பேசுவதே சரி!

  • @radhika1984
    @radhika1984 Месяц назад +8

    மறுபடியும் தேர்தல் விருது நகர்... நல்லது.. திமுக சதி அல்லது விருது நகர் மக்கள் ஓட்டு போடலயா என்று தெரியும் உங்களுக்கு..

  • @saisaravan
    @saisaravan Месяц назад +8

    ரீ கவுன்டிங் வேண்டும் நியாயமான முறையில்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Месяц назад +13

    கேப்டன் சொந்த ப் பகுதி. அனுதாப ஓட்டு விழுந்து உள்ளது.. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் தோற்றது வருந்தத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் திமுக அதிமுக இரண்டையும் மிகக் கடுமையாக எதிர்த்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கலாம்.

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +17

    Ur 100 %correct Amma...

  • @nepoliyanisha7003
    @nepoliyanisha7003 Месяц назад +6

    விஜயபிரபாகரன் ❤தோற்றது நம்ப முடியவில்லை 😇😇

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Месяц назад

      BJP - விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கூட்டணிக்கு அழைத்தும் செல்லாமல் ADMK வோடு போனது BJP தலைமை செம கடுப்பில் இருந்தது, தேர்தலுக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை வெற்றியும் இதனால் பாதிக்கப்பட்டது BJP வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்து விஜய் பிரபாகரன் மட்டும் வெற்றி பெறுவது பிடிக்காமல் டெல்லி BJP மேலிடம் விஜய் பிரபாகரன் வெற்றியை தடுத்து இதுதான் உண்மை DMDK வளர்ச்சியை BJP தான் தடுக்கிறது

  • @jayabharathy282
    @jayabharathy282 Месяц назад +6

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணி விடாதீர்கள் விஜயபிரபாகரன் அவர்கள் தான் ஜெயித்தார்

  • @PrabhudassPrabhudass-yo2ox
    @PrabhudassPrabhudass-yo2ox Месяц назад +4

    மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @manipk55
    @manipk55 Месяц назад +8

    இன்னொரு 2009 சிவகங்கை அக்கிரமம் நடந்துள்ளது. கண்டிப்பாக கேப்டன் கட்சி நின்ற இடங்களில் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டும்

    • @Cinima2
      @Cinima2 Месяц назад

      சூப்பரா சொன்னிங்க

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +10

    U don't worry madam..in 2026 election definitely ur political parties will win❤❤❤

  • @rathikagr5864
    @rathikagr5864 Месяц назад +17

    Recounting pls pls

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 Месяц назад +13

    ஒரு சினிமா படத்தை கூட விட மாற்றங்க தொகுதியை விட்ருவங்களா??...அவனுங்க காலம் காலமாக பண்றதுதான்... ஆனா இப்படி நீங்க வெளிப்படையா சொன்னது தான் புதுசு

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Месяц назад +1

      Ada ama neega sonathum than yapagam varuthu oru movie ya kooda Vida mattanuga athan evagala thokkadichudanuga tamilnadu makkal ellarukkum therium viruthunagar la vijayaprabakaran than win pannuvar nu kolarupadi panni evanugala win pannidomu aruvichudanuga.

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +12

    Definitely dmdk will win if recounting in virudhunagar mp seat.

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Месяц назад +5

    இந்த நெரத்தில் யார் நின்றுஇருந்தாலும் தி மு க முன் தோல்வி உறுதிதான் வேறு காரணங்கள் இல்லை🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @nishamohan2202
    @nishamohan2202 Месяц назад +2

    உன்மை.உன்மை

  • @manonmani9282
    @manonmani9282 Месяц назад +9

    Recounding வேண்டும்

  • @jayem462
    @jayem462 Месяц назад +8

    Vijaya praphakaran anna . Neenga kandippa oru nall success varuvinga. Jeipinga anna

  • @user-nh5ni1zq1g
    @user-nh5ni1zq1g Месяц назад +3

    கண்டிப்பாக recounting தேவை madam... Vijayaprabhagaran thambi தான் வெற்றி பெற்றிருப்பார் அது தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே 🙏🙏🙏🙏👍👍👍 pls need for recounting 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Месяц назад +14

    Premalatha Madem Approach Court Justice Prevail 🙏👍

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +22

    Dmk did very worst politics..u go to court and apply for recounting ❤

  • @user-xm8rs8ts8r
    @user-xm8rs8ts8r Месяц назад +4

    விருதுநகர் ல மறுபடியும் என்னனும் வாக்கு

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi Месяц назад +3

    நன்றி நியூஸ் தமிழ்TV

  • @hsub7246
    @hsub7246 Месяц назад +23

    Super madam ❤

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Месяц назад +19

    Re counting venum please

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 Месяц назад +15

    Super super super super 👌👌👌👌👌👌👌 Amma 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +8

    Please recounting pannuga

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +13

    Dmk did something wrong in virudhunagar with money 💵💵💵..

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Месяц назад +19

    True madam, bold mam neengha.

  • @manickarajg3896
    @manickarajg3896 Месяц назад +3

    election commission can consider this re-counting for dharmapuri and viruthunagar ..... எங்களுக்கும் அதே சந்தேகமா இருக்குங்க... தர்மபுரியில் இதே நிலை. மற்ற கட்சியும் ஆதரவு வழங்க வேண்டும் விஜயா பிரபாகரன் சகோதரர்க்கு..

  • @selvamrosi-xk7vu
    @selvamrosi-xk7vu Месяц назад +7

    Win prabha anna.. idhuthan unmai.... Yaralum marukka mudiadhu....

  • @maruthum2095
    @maruthum2095 Месяц назад +12

    எங்க வாலிபர் இளைஞர் எங்களிடம் எங்க பையன் எங்களிடம் நாங்க அம்மா எங்க பையன்‌மனம் பாதிக்கப்பட்ட நாங்களும் தேர்தல் ஆனையிடம்

  • @manithanindia4884
    @manithanindia4884 Месяц назад +2

    அப்ப 40 தொகுதியிலும் இதே மாதிரிதான் நடந்திருக்குமோ

  • @arunvr4526
    @arunvr4526 Месяц назад +2

    சரியான கேள்வி

  • @manipk55
    @manipk55 Месяц назад +3

    தம்பி.... தர்மம் வெல்லும்

  • @sathyarajs3632
    @sathyarajs3632 Месяц назад +8

    Captain only tana talaivan 🎉🎉🎉

  • @sureshk7466
    @sureshk7466 Месяц назад +9

    ஓட்டு எண்ணும் போது எங்க மேடம் போனீங்க

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Месяц назад +1

      Vote ennum pothu dmdk samathapatta ellaraium velila anupidagalam

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Месяц назад

      @@muthumarimgm8023 லூசு மாதிரி பேசாதே வேட்பாளர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் தான் வாக்கு பெட்டியை திறப்பார்கள்

  • @R.VijayalakshmiRithish
    @R.VijayalakshmiRithish Месяц назад +3

    வாங்கிய ஓட்டுக்கு வாழ்த்துக்கள் பிரபா🎉🎉

  • @Mahesh.4108
    @Mahesh.4108 Месяц назад +5

    Yes nangalum virudhunagar dis than romba yethirparthom Prabhakaran anna than win pannuvanga nu so recounting pannunga

  • @SaravananS-wl4wx
    @SaravananS-wl4wx Месяц назад +4

    அது என்னுடைய தலைவன் விஜயகாந்த் ஓட போய்விட்டது இனி நீங்கள் டெபாசிட் தான் இழப்பீர்கள் மா

  • @jayem462
    @jayem462 Месяц назад +5

    Recount pananum

  • @subbalakshmi6032
    @subbalakshmi6032 Месяц назад +22

    Full and full sathi.

  • @vishukumar8623
    @vishukumar8623 Месяц назад +6

    Yes

  • @Thamizhan752
    @Thamizhan752 Месяц назад +4

    அனுதாப ஓட்டுகள்...
    இதுவே அதிகம்...

  • @TheVickyrazor
    @TheVickyrazor Месяц назад +4

    Recounting wanted in Coimbatore Theni and viruthunagar

  • @senthiganesan2986
    @senthiganesan2986 Месяц назад +14

    Unmai

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Месяц назад +4

    முதன்முதலா இவ்வளவு ஓட்டு வாங்கியதே பெருசு . கட்சி வளர்க்க பாருங்க😅😅😅

  • @ayyappanm6124
    @ayyappanm6124 Месяц назад +2

    கண்டிப்பாக ரீகவுண்டிங் நடைபெற வேண்டும்.விருதுநகரில் வெற்றி பெற்றவர் விஜயபிரபாகரன் அதுதான் உண்மை

  • @deepasen14
    @deepasen14 Месяц назад +14

    True

  • @ramakrishnanr1266
    @ramakrishnanr1266 Месяц назад +4

    மாணிக் தாகூர் இது உங்களுக்கு இந்த வெற்றி அசிங்கம் நேர்மையாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Месяц назад

      BJP - விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கூட்டணிக்கு அழைத்தும் செல்லாமல் ADMK வோடு போனது BJP தலைமை செம கடுப்பில் இருந்தது, தேர்தலுக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை வெற்றியும் இதனால் பாதிக்கப்பட்டது BJP வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்து விஜய் பிரபாகரன் மட்டும் வெற்றி பெறுவது பிடிக்காமல் டெல்லி BJP மேலிடம் விஜய் பிரபாகரன் வெற்றியை தடுத்து இதுதான் உண்மை DMDK வளர்ச்சியை BJP தான் தடுக்கிறது

  • @moorthyp578
    @moorthyp578 Месяц назад +8

    Police maanam ellai collector maanam ellai recounting please

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 Месяц назад +4

    Premalatha mam what she is speaking is correct, super mam❤❤❤

  • @user-qx6xh4vv1b
    @user-qx6xh4vv1b Месяц назад +2

    அக்கா 40 தொகுதியிலும் இது மட்டும்தான் நடந்திருக்கண்க

  • @user-ih7sx1yh1q
    @user-ih7sx1yh1q Месяц назад +3

    மரு வாக்கு எண்ணிக்கை அரிவிக்கவேண்டும் 🙏

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Месяц назад +12

    Dmk is afraid of dmdk😂

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Месяц назад

      BJP - விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கூட்டணிக்கு அழைத்தும் செல்லாமல் ADMK வோடு போனது BJP தலைமை செம கடுப்பில் இருந்தது, தேர்தலுக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை வெற்றியும் இதனால் பாதிக்கப்பட்டது BJP வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்து விஜய் பிரபாகரன் மட்டும் வெற்றி பெறுவது பிடிக்காமல் டெல்லி BJP மேலிடம் விஜய் பிரபாகரன் வெற்றியை தடுத்து இதுதான் உண்மை DMDK வளர்ச்சியை BJP தான் தடுக்கிறது

  • @selvalakshmis422
    @selvalakshmis422 Месяц назад +5

    Re counting vendum,dharmam vellum.

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Месяц назад +18

    True news

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Месяц назад +3

    கூட்டணித் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர்
    எடப்பாடி ஏன் இதுபற்றி இன்னும் பேசவில்லை.

  • @arunvr4526
    @arunvr4526 Месяц назад +1

    உண்மை

  • @kalairaj.s8756
    @kalairaj.s8756 Месяц назад +3

    கதை விடதமா,1votela தோந்தாலும் தொல்விதாமா

  • @RanjaniRanjani-jy9gl
    @RanjaniRanjani-jy9gl Месяц назад +9

    மறுவாக்கு என்ன வேண்டும்

  • @blessonjacob7985
    @blessonjacob7985 Месяц назад +10

    Jesus loves you sister

  • @adhisthirupathi7953
    @adhisthirupathi7953 Месяц назад +1

    நீங்க தா வின் அண்ணன் எப்பவும் உங்களுக்கு தான் வெற்றி❤❤❤❤

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Месяц назад +1

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் இல்லையெனில் தமிழக தழுவிய போராட்டம் நடத்த வேண்டும்.....உச்சநீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து அதிகாரத்தில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

  • @sathyadevi1438
    @sathyadevi1438 Месяц назад +1

    Mam காலையில். 8.00 மணி க்கு. பூத் பெட்டி வைத்திருந்த Room சாவி காணோம் சொல்லி. பூட்டை உடைத்துதார்கள் அப்பவும். தப்பு நடந்தது, எண்ணும் பொது ஏன் நிறுத்தி வைத்தார் கள் Government offers. நல்ல இருக்கமாட்டார்கள் madam

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Месяц назад +22

    இப்படி கேவலமா செயல் தேவையா காங்கிரசுக்கு

  • @user-dq2yv5ip4u
    @user-dq2yv5ip4u Месяц назад +18

    வாக் என்னிக்கையில் தவறான விஷயம் நடந்துள்ள ன