Breathtaking Darasuram & ₹100 UNLIMITED meals - but is it worth?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +6

    அற்புதம் மிக அருமை அந்த நல்ல பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும் சிலர்க்கு தெரியாது பிரமாதமான சைவ உணவுடன் சிறப்புக்கள் நிறைந்த விழயம் மனோஜ் ஸார்..........

  • @megalamohan8882
    @megalamohan8882 2 года назад +6

    My birth place. When I m seeing this video tears scroll down my eyes. In my childhood days me and my siblings are playing and studying in this temple.. Thanks for posting this video. Thank you very much sir...

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 года назад +6

    கோவில் மிகவும் அழகு sir

  • @hariharansai1647
    @hariharansai1647 2 года назад +17

    4:07 🤣🤣
    Vadivel : ஆளே இல்ல பெல்லு
    Cycle : அதான் நீ இருக்க இல்ல
    Vadivel : நான் ஓரமா தானடா நிற்கிறேன் கொய்யாங்கொ 🤣🤣🤣

    • @venkatmayavaram2468
      @venkatmayavaram2468 2 года назад +1

      சூப்பர் தலைவா 👍👌

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 года назад +1

      Pathathum vadivel comedy than mind ku vanthathu

  • @inbajerome8613
    @inbajerome8613 2 года назад +2

    சைவ உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும் 👍👍👍👌👏👏👍❤️❤️❤️❤️👍👍👌👌👌👍👍👍👍👍👌👏❤️

  • @usharanijs
    @usharanijs 2 года назад +10

    வத்தகுழம்பு சாதத்துடன் வெங்காயபச்சடி தான் இந்த ஊர் வழக்கம்...

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 2 года назад +1

    Ambience and furniture ..Teak hy ?.
    Food quality simple and o.k..Good presentation by you.

  • @potatobonda
    @potatobonda 2 года назад +5

    I enjoyed seeing this video about the Mamy Mess on Darasuram Road in Thanjavur. Home of TamilBrahmin culture, this mess serves authentic pure veg meals. Rs 100 looks to be reasonable. The first 30%of this video looked like Pravin Mohan’s description of temple sculptures.

  • @baburagavan9774
    @baburagavan9774 2 года назад +1

    எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு இந்த தெய்வீக பூமி அதுவும் உங்க வீடியோ சிறப்பு சார் 🙏🙏🙏🤝🤝🤝

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +3

    நிறைய பேர் கஷ்டப்பட்டு பொருள் வாங்கி சமைத்து வீடியோ போடுவார்கள் ஆனால் நீங்கள் மற்றவர்கள் கஷ்டப்பட்டு சமைத்ததை சாப்பிட்டு வீடியோ போட்டு சம்பாதிக்கிறீர்கள் என்ன ஒரு திறமை என்ன ஒரு சாமர்த்தியம் 😅😅😅😅😅

    • @manavaalan4319
      @manavaalan4319 2 года назад +1

      சார். இதுவும் ஒரு கலை. ஆண்டவன் இந்த ஜென்மத்தில் ஆண்டவன் கொடுக்கும் திறமையை வேலையை செய்து விட்டு மறுபடியும் பகவானிடம் சென்று விடுவதே இந்த வாழ்க்கை. அதனால் அவர் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்.

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 11 дней назад

    Arumai Vazhukkal.......👌👌👌👍👍👍🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 2 года назад +1

    Nice, Thanks for temple darshan.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +2

    B L Fan's அனைவருக்கும் வணக்கம். குடந்தை மாநகரில் 1970-1990 காலக்கட்டத்தில் இந்த மாமி மெஸ் மிகவும் பிரபலமான உணவகம். அரசாங்க அதிகாரிகள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள், போன்ற பல நபர்களுக்கு மாமி மெஸ் மிகவும் பிடித்த உணவகம். தற்போது சுவாமி மலை சன்னதி அருகே உள்ள மாமி மெஸ் சில் புகார் வந்த வண்ணம் உள்ளன. சுத்தம் சுகாதாரம் தரமில்லாத உணவுப் பொருட்கள். எலி கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்பு கள் இவற்றின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. உள்ளூர் மக்கள் யாரும் இங்கு வரமாட்டார்கள். ஆனால் வெளியூர் மக்கள் மட்டுமே இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.. பொது மக்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது நன்றி வணக்கம்

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 2 месяца назад

    Great tips by Manoj sir at 2:53 and semma relax at 3:30. 😂❤🙏 Great video overall, sir. 👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +1

    Yes correct vathakuzhambu sapidimbothu mouth watering 😋

  • @natarams
    @natarams Год назад

    Superb coverage of Tharasuram Temple by Manoj Kumar. The temples in Kumbakonam are well known for its spiritual confluence of intricate philosophies in Hinduism 🕉️. The vegetarian food plays key role in balancing our body and mind to realise innate joy of soul. Be a vegetarian 🌱 and reverberate with the supreme lord. May God bless Manoj Kumar , Geetha , Rohan , Rishi to continue their service to society ❤spreading unconditional love 💕. Love All. Serve All. OM Shri Sai Ram.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 месяцев назад

    your review amazing Manoj ❤❤❤❤❤

  • @anmigaulagam9773
    @anmigaulagam9773 4 месяца назад

    நாங்களும் மாமி மெஸ் போய் இருக்கிறோம். சாம்பார் வத்தல் குழம்பு கூட்டு ஒரு வறுவல் ரசம் ஊறுகாய்..மோர் பரவாயில்லை.ஆனால் கும்பகோணத்தில் உள்ள மங்களாம்பிகை ஹோட்டலில் சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கும்.

  • @muthuvel1096
    @muthuvel1096 2 года назад +3

    Super Anna 👌

  • @suseendarraj
    @suseendarraj 2 года назад +7

    Sir
    Already i asked u.
    Parcel vangitu vanthu car ah road orama niruthi saptu review panuvinglay.
    Antha type vdo again podunga sir👍🤗

  • @sivamanickanitha3761
    @sivamanickanitha3761 2 года назад +1

    Yanga ooru temple la vedio yaduthathuku thankyou anna🙏

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 2 года назад +1

    Everything is so calm and soothing in this video somehow...Relaxation for Mind...

  • @shyamsundar7563
    @shyamsundar7563 2 года назад +10

    Happy to see such a Veg (brahmin samayal). I used to see all your videos, especially veg review. Brother likewise Pls post some veg(brahmin mess)in cbe. I am searching for long time....

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 2 года назад +1

    Superb video 👌congrats sir💐

  • @ramkumarmoorthy4291
    @ramkumarmoorthy4291 2 года назад

    Tradition mixed with hygiene foods.... sumptuous

  • @saravanakannand5456
    @saravanakannand5456 2 года назад +7

    ஏன் கூட்டுக்கு வேற காய் கிடைக்காதா! ஏன் இந்த விலைக்கு பாயசம் கூட இல்லையா?

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 2 года назад +1

    Bro unga veg vedio na
    matt um than parppen.இந்த வீடியோ சூப்பர். வத்தக்குழம்பு நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்த ஐட்டம்.இந்த வீடியோ வரலாற்று சிறப்புமிக்க கோயிலையும் காட்டிய விதம் அருமை bro. கீதா அவர்களையும் கோவிலுக்கு அழைத்துவரவில்லையா bro...??? ரிஷி,ரோஹன் இருவருக்கும் வாழ்த்துகள். 🌹⚘🍫💕👏👏💐

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +1

    BLU manojji ur beautiful n genuine review of various food items of mamis mess of swamimalai is superb I like ur presentation u rock Manojji

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +3

    Super video bro, request you to do more of these cultural video and end with good food nearby. Need to try this food - near Swamimalai near Kumbakonam.

  • @MaheshRam
    @MaheshRam 2 года назад

    Pleasing Video graphics - bgm - well explained - felt happy

  • @KannappanKumbakonam
    @KannappanKumbakonam 2 года назад +1

    Super,music super

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    வணக்கம் சுவாமி. இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். முதலில் வித விதமான வகையில் அற்புதமான காணொளி காட்சி வழங்கி எங்களை மகிழ்வுறச் செய்ய்யும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ஆஹா அற்புதமான பழமையான ஐராவதேஸ்வர் கோவிலை பழங்காலத்து சிற்பங்களுடன் அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி அருமையான தரிசனம் செய்து வீடியோ வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேன் பார்த்தவுடன் பக்தி மணம் கமழ்கிறத இத்தகைய பழமையான கோயிலை பார்த்து தரிசனம் செய்தது மிகவும் அருமை மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. . அற்புதமான சைவ உணவகமான மாமீஸ மெஸ் என்ற உணவகத்தை கண்டறிந்து அருமையான சாத்மீக சமையலை மகிழ்வோடு உணவு உண்டு திருப்தியடைந்த என் அன்பு வள்ளலே உங்களைள மனதார வாழ்த்தி சாத்மீக சமையல் விருந்து வழங்கிய உங்களைள சாஷ்டாங்க மாக சேவிக்கிறேன். தெய்வீக மணம் கமழும் அற்புதமான விருந்து அந்த சுவாமி மலை சுப்ரமணயரின் சன்னதி யில இருந்து. பார்க்கின்ற கண்கள் பரவசமடைந்து அற்புதமான ஐரவாதேஸ்வர் தரிசனம் உங்கள் காணொளி காட்சி மூலம் காண்பித்த உங்களை மனநிறைவு டன் வாழ்த்தி சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார மீண்டும் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 2 года назад +1

    Super sir your speech like thanks sir

  • @haribasker5001
    @haribasker5001 2 года назад

    BGM excellent.thalaivar vaarthai( padayappa) saathveegam.super Manoj.

  • @t.vvaradarajan3199
    @t.vvaradarajan3199 2 года назад +27

    Manoj, Currently material cost and labor cost increased drastically...I feel Rs.100 is appropriate for this taste, quality and hygiene

    • @aju1990
      @aju1990 2 года назад +5

      He was considerate enough to just ask a cup of curd for a 100 bucks meal.. He is not saying that the food is not worth,jus a honest suggestion

    • @srao6387
      @srao6387 2 года назад

      correct.

    • @Saravana1311
      @Saravana1311 2 года назад +3

      If it comes with curd then can considered, otherwise not a good deal

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 года назад

    ஹாய் ப்ரோ வாழ்த்துக்கள்‌ கோவிலில் பின் ‌இசை சூப்பர்🤞

  • @yosquid9267
    @yosquid9267 2 года назад

    Super pa Ganesha
    Innoru saiva video
    Romba romba nandri

  • @sureshkumark8840
    @sureshkumark8840 2 года назад +1

    Thenks monoj sir kumpakonam

  • @ravishastri_r
    @ravishastri_r 2 года назад +11

    Sir, good afternoon. The video and your presentation looks really super. Especially your information about the temple. One suggestion. Please also tell the timing of the temple darshan which will be useful for all your viewers as well as the devotees. Regards R. Ravishankar, Auditor, Madurai.

  • @janakiram4149
    @janakiram4149 2 года назад +14

    முட்டகோஸ் பொரியல் +கத்தரிக்காய் கூட்டு+ ஊறுகாய் +அப்பளம் + மோர் + சாதம்....இந்த வெஜ். சாப்பாடுக்கு.....ரூ80 கொடுக்கலாம். ரூ 100 அதிகம் தான். இதில் தயிர் கேட்டா extra ரூ 20 .

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 года назад +1

      Side dish inum kuduthurukalam

    • @ushalakshminarasimhan1641
      @ushalakshminarasimhan1641 3 месяца назад

      Sambar, Vathal kuzhambu, pachadi..list la vittu pochu..😂100 rupees is okay thaan..looks yummy😊🎉

  • @TheUmasuresh
    @TheUmasuresh 2 года назад

    Excellent vlog. Just discovered you today and immediately subscribed. Your vlog is in par with sutralam suvaikkalam that used to be hosted by Rakesh.

  • @srikanth8860
    @srikanth8860 2 года назад +2

    I would definitely go for that sambar saadam

  • @sudhanmoorthi8985
    @sudhanmoorthi8985 2 года назад

    Super sir வாழ்க வளமுடன்

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 года назад

    Nice video 👏👍🙏

  • @babu-gi4cl
    @babu-gi4cl 2 года назад

    Nice video Manoj bro

  • @meenakumarir7141
    @meenakumarir7141 Год назад

    உருளை கிழங்கு, வாழைக்காய் வறுவல் கூட இருந்தா இன்னும் சுவையாக இருக்கும்.அதை மட்டும் கடையில் இன்பார்ம் பண்ணா நல்லா இருக்கும் நன்றி வீடியோ பண்ணியதற்க்கு

  • @tomjerry6677
    @tomjerry6677 2 года назад +1

    Temple documentary is feast to our video sir. Continue the same as we can't visit so many places in life.

  • @srao6387
    @srao6387 2 года назад +1

    Yes. it is more than worth that money. comparatively. looks tasty and it is unlimited food.

  • @girijaswaminathan9596
    @girijaswaminathan9596 2 года назад

    Darasuram sculpture is very beautiful sculpture is very beautiful and intricate. Do give us details of veg (Brahmin food in Tanjore). Could not find any place

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 года назад

    Good super sir 👍👍👍

  • @sakthivelsakthi54
    @sakthivelsakthi54 2 года назад

    Hi sir nalla irukengala sir ungka vedio ella parpa super pandring and enoda suggestion vedio one podevlgla sivandha colony ss hotel one niruki angka chicken chilli and soup super iruku try panni parunga sir keep rocking sir bye

  • @srinivasan.n3798
    @srinivasan.n3798 2 года назад

    Very nice vlog.. 👍

  • @hariharanhariharanr9862
    @hariharanhariharanr9862 2 года назад +1

    Niraiya hotels and sweet shop vlog pannalam ellamei supera irukkum

  • @btvbeth283
    @btvbeth283 2 года назад +1

    Super sir 🙏🙏🙏🙏

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад

    Vera level video ❤️❤️❤️❤️❤️

  • @dineshdcp
    @dineshdcp 2 года назад +1

    Music super

  • @Permal61
    @Permal61 2 года назад +2

    So many time i visit here, from malaysia 👍

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад

    Excellent to showed sir darasuram old memorable temple, and veragu aadupu samayal home made food maami mess also
    in kumbakoonam for our subscribers 🤝😎👌

  • @villuran1977
    @villuran1977 2 года назад +10

    மனோஜ், என்னதான் நீங்க நியாயப் படுத்தினாலும், தயிர் இல்லாமே இந்த சாப்பாடு 100 ரூபாய்ங்கிறது ஏத்துக்கவே முடியாது. அளவில்லாத சாப்பாடுங்கிறது பெரிய பித்தலாட்டம். குழம்பு, ரசம், வத்தக்குழம்பு, வெஞ்சனங்கள் எல்லாத்தையும் ஸ்பூன்லே வச்சிட்டு அப்புறம் என்ன புண்ணாக்கு அளவில்லாத சாப்பாடு..??
    தயவுசெய்து இது மாதிரி உணவகங்களை ப்ரொமோட் பண்ணாதீங்க....

  • @vishaer4567
    @vishaer4567 2 года назад +2

    Background la oruthar ellarukum spray pannitu irukaru 😂🤣😆

  • @Kicksai
    @Kicksai 2 года назад

    கோவில்,வத்தகுழம்பு சூப்பர் சகோதரர்

  • @KrishKR86
    @KrishKR86 2 года назад +2

    Simply Excellent Vlog. Keep giving us Veg Vlogs Manoj Anna 🔥🙏🏻

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад

    மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏❤️

  • @rajboy9818
    @rajboy9818 2 года назад +1

    I am Dr Mohan Iyer live in Malaysia and hope to visit the temple and Mami' s mess.Give us the location.We are vegans.

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 2 года назад +2

    Ahhhh vege food....my fav...

  • @hariharanhariharanr9862
    @hariharanhariharanr9862 2 года назад +2

    Enga ooruku vandamaiku 👍

  • @singaraveluelangovan2888
    @singaraveluelangovan2888 6 месяцев назад

    நான் சாப்டுருக்கேன் அண்ணா சூப்பரா இருக்கும் அண்ணா

  • @ManiMani-yi3ek
    @ManiMani-yi3ek 2 года назад

    Super sir ❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад

    Vera level vlogs

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 года назад

    May be because of that you have good appetite....... enjoy your meal...

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 2 года назад +7

    மனோஜ் சார் சொன்ன மாதிரி Rs.100/ சாப்பாட்டுக்கு தயிர் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்..

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад

    Background music is super

  • @sudhav1889
    @sudhav1889 2 года назад +1

    Selecting sarees for summer vacation

  • @tamilpaiyan8988
    @tamilpaiyan8988 2 года назад +2

    In our town unlimited meals for 60 rupees it includes 3 types of side dish and payaasam and curd also it

  • @shannuganathans850
    @shannuganathans850 2 года назад

    Music 🎶 s nice!

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 года назад

    Super update sir

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 года назад +1

    super sir

  • @wolfpack7185
    @wolfpack7185 2 года назад

    Nice Video sir.. Viboothi thought and advice was very good sir..

  • @vibinAnuKichu
    @vibinAnuKichu 2 года назад

    Bro kumbakonam enga ooru.. Very happy to invite you bro

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 2 года назад

    Continu episodes like this also sir

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 года назад

    Excellent coverage... 👌
    Many mess in Swami Malai...wil definitely make it during next visit
    &
    Mami mess in Kumbakonam.... Here too food is very tasty.Hope this mess is still on.
    👌👌

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

    Nothing wrong in showing the god in the video🎥

  • @balaboxer6842
    @balaboxer6842 2 года назад

    Super bro

  • @vijaya5087
    @vijaya5087 2 года назад +3

    ஏன் யாரும் நெய் விடுவதில்லை, அதுவும் மாமி மெஸ்?

  • @manavaalan4319
    @manavaalan4319 2 года назад

    குறையையும் சொல்ல உங்களுக்கு மனம் வந்ததை பாராட்டுகிறேன். எல்லா Restaurants க்களும் அருமை அருமை என கேட்டு சாபிட்டபின் உங்க

  • @hariharansai1647
    @hariharansai1647 2 года назад +3

    Rate athigam

  • @vinothvinoth3058
    @vinothvinoth3058 2 года назад

    Your video 👌👌👌👌👍👍👍

  • @kannanr1950
    @kannanr1950 9 месяцев назад

    Haai Anna dhareswaram temple excellent but Mami mess food 100/- unlimite curd extra 20 over Anna

  • @silentchamp1222
    @silentchamp1222 2 года назад

    நீங்க சொன்னாமாதிரியே வாய் ஊரிருச்யகிசுங்க சார் 🤤🤤🤤

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 10 месяцев назад

    என்னுடைய பிறந்த ஊர்

  • @podangadubukus
    @podangadubukus 2 года назад +1

    Healthy meal

  • @sridhar7011
    @sridhar7011 2 года назад +2

    Thank you very much sir . Good info

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 года назад

    Awesome

  • @Jackgunned
    @Jackgunned 2 года назад +3

    Somehow I feel items on the menu are very less for the price of Rs.100.

  • @nithinvarun1901
    @nithinvarun1901 2 года назад

    Brinjal kootu famous sir Sivgangai ,Ramnad dist side la

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    சுற்றலாம் சுவைக்கலாம் 👌

  • @sudhav1889
    @sudhav1889 2 года назад +1

    Learning how to eat south Indian foods

  • @rmohanrmohan9368
    @rmohanrmohan9368 2 года назад +2

    Curd with 80 rupes ok

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 года назад +1

    I like tasty meal. But Anna video 📹 etukumpothu kurukea porakea.....

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    7:21😋😊👍🏻