சூரியகாந்தி பூ விதையின் மகத்துவங்கள் என்னென்ன? விளக்குகிறார் வெல்னஸ் குருஜி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • எந்த வகையான உணவை எடுத்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.சூரியகாந்தி பூ மற்றும் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் விதை பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது
    இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சூரியகாந்தி பூ எண்ணெய் சிறந்த பலனை தருகிறது.மேலும் நேரடியாக உணவின் மூலமாக கிடைக்காத பல சத்துக்களை மறைமுகமாக சூரியகாந்தி பூ விதைகள் நமக்கு தருகிறது
    வெறும் நான்கு விதைகள் உட்கொள்வதன் மூலமாக உடல் எடையை குறைப்பதற்கு,உடலில் உள்ள கொழுப்புகளை(ஊளைச்சதை) கரைப்பதற்கு என்று பல்வேறு நன்மைகளை நம் உடலுக்கு அளிக்கிறது
    சூரியகாந்தி பூ விதையின் பயன்கள் என்னென்ன? இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன...? எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? இதை எவ்வாறு உணவில் சேர்த்தி கொள்ளலாம் ...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044 40773444, 9500946634/35
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    RUclips: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma....
    Do follow our official pages & stay updated.
    Thank You.

Комментарии • 2

  • @srivarshansrivarshan2648
    @srivarshansrivarshan2648 Год назад

    ஐயா வணக்கம் கருணை கிழங்கு லேகியம் எப்படி செய்ய lam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.