சமயல் மேடையில் இந்த 5 பொருட்கள் வைத்தால் தரித்திரங்கள் கஷ்டங்கள் வந்து சேரும் பணம் தங்காது ருத்ரன்ஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 75

  • @santhisanthi3671
    @santhisanthi3671 2 года назад +1

    மிக எளிமையாக சொல்லி இருக்கிறார் ஐயா.கண்டிப்பாக பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம். மிக்க நன்றி ஐயா.

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel 2 года назад +12

    Pickle is the sign of lakshmi but he said it's not. I don't know how to trust
    His word 😇

  • @gomthisankaris6594
    @gomthisankaris6594 2 года назад +1

    மிகவும் நல்ல கருத்துகளை ஐயா தெரியாத விஷயங்களை கூறியுள்ளீர்கள் ஒரு விஷயம் தெளிவுபடுதுங்கள், புளி எங்கே வைக்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 2 года назад +11

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஸ்வாமி. 🙏🏻.

  • @silpy756
    @silpy756 2 года назад +4

    எண்ணெய் மேடையில் உப்பு அருகில் வைக்கலாமா அல்லது அடியில் தான் வைக்க வேண்டுமா

  • @shanthis3479
    @shanthis3479 2 года назад +10

    இவ்லோ நாள் இந்த விசியம் தெரியாது குருஜி....இந்த தகவலுக்கு நன்றி அய்யா

  • @banuchinnayah550
    @banuchinnayah550 2 года назад

    How about tamarind ( samiyapulli). Where to keep? Pls advice ayya. Msg from Malaysia

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 года назад +6

    Koviluku pogum pothu oru cloth eduthu poenga angaya vaikungal kovilil. Samaiyal kitchen roomla enna things to avoid karuvadu, urukaa , karuppu ulunthu mediku keel paguthu, samal oil kel puram thaan irukanum. Karuppu ellu keel than irukanum. Uppu mela irukanum first. Keeraiyum keel vakanum. Mel vaithal kastam try to avoid that. Nandre

    • @manjupraveen8070
      @manjupraveen8070 2 года назад +2

      Enga veetla mela thaa iruku oil we don't have a space for it naga mela vachurukom

  • @gamingflashtamizha1335
    @gamingflashtamizha1335 2 года назад +10

    Kal uppu gas adupuku Keele vaika vendum endru.ellarum solraanga.neenga uppu mela vaikanum nu solreenga. Naanga eppo entha edathil kal uppu vaikarathu.

  • @marylynselvi5049
    @marylynselvi5049 2 года назад +10

    I heard oorukkaai is kuberans favorite ?
    Pls explain
    Tq

    • @geethajai4094
      @geethajai4094 2 года назад +4

      Yes, the same doubt for me also

    • @revathirj361
      @revathirj361 2 года назад

      S same doubt

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 года назад

      No sis .

    • @helanfamilyvlogs2391
      @helanfamilyvlogs2391 2 года назад

      Yes

    • @sasinithu9530
      @sasinithu9530 2 года назад

      எண்ணெய் உப்பு சேர்த்து ஒரு இடத்தில் இருக்கலாமா ஐயா

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 года назад

    ஊறுகாய் ல லஷ்மி வாசம்
    செய்வதாக சொல்ல படுகின்றனரே

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад

    Tq.iya.

  • @vasukivasu8039
    @vasukivasu8039 2 года назад

    Ayya smoking maraka vali sollunga

  • @kalaprathiba7852
    @kalaprathiba7852 2 года назад

    Ayya ney vakkalama puli kuda please reply pannugo

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 года назад +1

    Oorugai guberan ku pidichathu solluranga atha en kela vaikanum

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +5

    நன்றிங்க அய்யா 🙏🙏🙏🙏
    வாழ்க வையகம் 🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
    *நற்பவி* 🌄🌈🙏🙏🙏🙏

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 года назад +1

    Nandri ayya..

  • @durgadevi.k2812
    @durgadevi.k2812 2 года назад +4

    Oils are kept in right side of my gas stove. is it right swami please reply me

    • @stnpschool
      @stnpschool 2 года назад

      Even i kept oil on the table top

    • @nellore_weather
      @nellore_weather 2 года назад

      Even i also kept oil can right side of gas stove

    • @ushaavanss7114
      @ushaavanss7114 2 года назад

      ஒரு ஆன்மீக சேனலில் gas stove right side நல்லெண்ணெய் வைப்பது நல்லது என்று கூறினார்கள். நான் அப்படி தான் வைத்து இருக்கேன். Gas stove right side corner glass ல் வைத்துள்ளேன்.சரியா தவறா கூறுங்கள் சுவாமி

  • @sivasova7598
    @sivasova7598 2 года назад

    Very vary nanriAayya🙅👍👏

  • @dharaniparamasivam2961
    @dharaniparamasivam2961 2 года назад

    1 time pakkuren iyya super இடது பக்கம் வைக்கலாமா உப்பு டப்பாவ... ples reply iyya

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 года назад +3

    Nantringa Guru gi🙏

  • @dineshs2666
    @dineshs2666 2 года назад +1

    Kanama pona gold chain kidaika ena palam aiyaa 🙏

  • @thamilselvan2584
    @thamilselvan2584 2 года назад +6

    இந்த பொருக்கள் எல்லாம் சமையல் மேடைக்கு opposite self ல இருக்கலாமா ஐயா

  • @malathimrm4497
    @malathimrm4497 Год назад

    🙏🙏🙏

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Год назад

    Om sai ram Om sai ram Om sai ram 🙏

  • @karatturthuraiyur5406
    @karatturthuraiyur5406 2 года назад

    நன்றி சாமி

  • @anandkn9149
    @anandkn9149 2 года назад

    Pakkathule.alamarulevekkalama

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 года назад +1

    Even lighting lamp.in temples from.others lamp.is not at all.correct .

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 2 года назад

    நன்றிஃசாமிஃ🙏🙏🙏

  • @ranithangaraj543
    @ranithangaraj543 2 года назад

    நன்றிங்கா

  • @amuthastephen8560
    @amuthastephen8560 2 года назад

    Oru sasthiramum.parka kodathu kadaula maddum nampanumm

  • @dineshs2666
    @dineshs2666 2 года назад

    Hema from villupuram 💓 arumai aiyaa 🙏

  • @ushamunees8938
    @ushamunees8938 2 года назад

    Thanni kudam adupu keela vakalama aiya

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 года назад +1

    🙏🌹🌻thank you so much Anna

  • @narmadhadevip5413
    @narmadhadevip5413 2 года назад +1

    Short and sweet advice

  • @jayabalaprakash2803
    @jayabalaprakash2803 2 года назад +1

    எந்த திசையில் அடுப்பு வைக்கலாம்

  • @susilanair7758
    @susilanair7758 2 года назад +1

    Very very thanks sir

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 года назад

    Sariya soninga

  • @arularul-cj3up
    @arularul-cj3up 2 года назад +2

    Kadugu dabba enga vakirathu

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 2 года назад

    அய்யா தாங்கள் குறிப்பிடுவது சமையல் முடித்த பிறகு இருக்க வேண்டிய இடத்தை தானே?

  • @kalais7350
    @kalais7350 2 года назад

    Nandri guruji

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +1

    ஆண்களுக்கு பயனுள்ள T ப் S

  • @mnraji6546
    @mnraji6546 2 года назад +1

    ஊறுகாய் லட்சமி கடாச்சம் என்கிறார்கள் உண்மை இல்லையா?

  • @masamasa7064
    @masamasa7064 2 года назад +6

    என் சமையல் மேடையில் அடுப்பு குடம் சமைத்த உணவு மட்டுமே இருக்கும் சாப்பாட்டுக்கு குறைவு இல்லை ஆனால் கணவனின் செயலால் நிம்மதி இல்லை பயமும் மன அழுத்தமும் இருக்கிறது ஐயா

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 года назад

      Indha prachchinai pala idangalil ulladhu! Orupothum manam thalaratheergal! Ambal annaiyai eppothum vanangavum!

  • @JayaKumar-if8zr
    @JayaKumar-if8zr 2 года назад

    Uppum yennayum onraha samayal medayel than vaikka vendum yenru solhirarhal......yennayai samayal medayel vaikka kudatha ayya....

  • @81257son
    @81257son 2 года назад +1

    What's the use of giving numbers to call.. no one answer

  • @marymanimala7417
    @marymanimala7417 2 года назад +1

    👌👌👌

  • @loheskumar3802
    @loheskumar3802 2 года назад

    Nantri appa❤️❤️❤️❤️

  • @sabarinishwanth6887
    @sabarinishwanth6887 2 года назад

    Thank you Anna 💓💓💓

  • @brmanikandan8197
    @brmanikandan8197 7 месяцев назад

    ஊறுகாய் குபேரனுக்கு பிடித்தது என்று சொல்கிறார்களே

  • @udhayayoga738
    @udhayayoga738 2 года назад

    Nandri 🙏

  • @divyasidirdivyasidir7844
    @divyasidirdivyasidir7844 2 года назад

    Mantri iyaa

  • @Abirami28111
    @Abirami28111 2 года назад

    ✨️🕉️✨️🌹🌹🌹🙏👌👍

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +1

    02:14 karuvadu. 😱
    Urugai
    Karupu ulunthu
    Karupu ellu
    Uppu
    Oil

  • @Magic-bo9tw
    @Magic-bo9tw 2 года назад +1

    Nandri Aiya🙏🙏🙏🙏

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venusgold7336
    @venusgold7336 2 года назад +2

    🙏

  • @priyanangai1084
    @priyanangai1084 2 года назад +3

    🙏🙏🙏

  • @shantharaju3837
    @shantharaju3837 2 года назад +1

    🙏🙏🙏