Mohan Lazarus told that Vaiko Changed his religion - Arjun Sampath

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • Mohan Lazarus told that Vaiko Changed his religion - Arjun Sampath
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 526

  • @ganesanev9257
    @ganesanev9257 6 лет назад +14

    என் தாய் மதத்துக்கு ஆதரவாக இருக்கும் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துகள்

  • @M.SUKESH
    @M.SUKESH 2 года назад +1

    இந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தால் உனக்கு பின் விளைவுகள் அதிகமாக இருக்கும் அர்ஜுன் சம்பத் அவர்களே.

  • @sendhilkumar6660
    @sendhilkumar6660 6 лет назад +90

    In this issue my support to Mr.arjun sampth

  • @SindhuSindhu-pr9gc
    @SindhuSindhu-pr9gc 6 лет назад +3

    Bro. Arjun Sampath first understand that Christianity is not Religion...it's a transformation way of life.

  • @waytruthlife424
    @waytruthlife424 6 лет назад +17

    பைபிள்-
    மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
    யாத்திராகமம் 20:4‭-‬6

  • @pariss2014
    @pariss2014 6 лет назад +5

    மற்றவர் பேசும்போது் குறுக்கிடாமல் அமைதி காத்த அசோகா,அர்ஜூன் பேசம்போது பேச்சை உள்வாங்காமல் திசையை மாற்றி வேறுகேள்வி கேட்பது அவர் விமர்சனத்தை நோக்கியே நேரத்தை.செலவழிக்கிறார்.

  • @Rafaerafi2074
    @Rafaerafi2074 6 лет назад +25

    இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை
    1. ரிக் வேவதம்.
    2. யசுர் வேவதம்
    3. சாம வேவதம்
    4. அதர்வண வேவதம்
    *யாரை பற்றி பேசுகிறது ?*
    *நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,*
    *அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!*
    நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள்.
    1)யோகசுத்தர 1:27 *வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)*
    2)ஈசாஉபணிசம்
    *கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்*
    3)யசுர்33,32:2
    *சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது*
    4)பவிசியாபூரணம்19:23
    *கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்*
    5)அதர்வண13:3,4
    *குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா*
    6)ரிக் 335:1
    *மாட்டு தொழுவத்தில் பிறப்பார்*
    7)பவிசியாமகாபிரமாணம்3:34
    *கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா*
    8)ரிக்வேதம்10:135
    *பாவத்தை போக்குவார்*
    9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
    *உலகத்தின் பாவம் போக்குவார்*
    10) பவிசியா பூராணம்
    *இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு*
    11)ரிக் 10
    *தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது*
    12)சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம்
    *தெய்வம் பலியாக வேண்டும்*
    13)மாகபிரமாணம் 4:15
    *படைத்த தெய்வம் பலியாக வேண்டும்*
    14)ரிக் 10:21
    *இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை*
    15)ரிக்10
    *பிராஜாபதி மரிக்கவேண்டும்*
    16)ரிக்10:90, 7:15 *முள்முடி சூட்டப்பட வேண்டும்*
    17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38
    *ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்*
    18)இத்ராயாபிரமாணம்2:6
    *அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை*
    19)யசுர் 31
    *கசப்பான நீரைகொடுப்பார்கள்*
    20)இத்ராயாபிரமாணம்
    *ஆடையை பங்கு போடுவார்*
    மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
    1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
    *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
    ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
    *ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
    கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
    (ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
    *ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
    பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
    (யோ 3:16 )
    *ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
    பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
    (மத் 1:8 )
    *ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
    விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
    லூக்கா. 2:21)
    *ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
    சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
    (லூக்கா23:33)
    *ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
    உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
    (ஏசா 53:5, சங் 22:16 )
    *ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
    மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
    (1பேதுரு 2:24 )
    *ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
    பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
    (யோ 1:28 )
    *ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
    தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
    *ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
    அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
    *ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
    பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
    *ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
    எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
    *ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
    எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
    *ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
    திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
    *எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசுவாகிய ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.* (அப் 17: 23 )
    *ஆலயம் தொழுவது சாலமும் நன்று*
    இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு *கிறிஸ்து* மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 6 лет назад +4

      christianity copied lot of things from eypt traditions old . testament etc no wonder you see lot of similarities
      any way most of the . western world people does not believe christianity any more and found mary married previously before joseph and got pregnant .

    • @thinking2k267
      @thinking2k267 6 лет назад

      Prabhu Wiggles bro kadavula pathi peasurom bro ean bro manithara pathi peasura yeasuvea sivanta than epo seava seivaru

    • @bjoenasugashini6557
      @bjoenasugashini6557 6 лет назад +1

      Prabhu Wiggles e

    • @paulrajs8686
      @paulrajs8686 6 лет назад

      அருமை

    • @chennaibala1970
      @chennaibala1970 6 лет назад +2

      எல்லாம் சரி. ஆனால் இதை உங்கள் முன்னோர்கள் ஏன் கண்டு பிடிக்கவில்லை?

  • @maheswaranpaul1857
    @maheswaranpaul1857 3 года назад +2

    பாரதம் (இந்தியா) 1947ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்னிய மதமான இஸ்லாமியனிடமிருந்தும், கிறிஸ்தவனிடமிருந்தும் விடுதலை வாங்கினோம். ஜெய் ஹிந்த்

    • @danushhun6875
      @danushhun6875 3 года назад

      Mundam we still have Muslims n Christians here.

    • @maheswaranpaul1857
      @maheswaranpaul1857 3 года назад

      @@danushhun6875 தேவடியா பையல

    • @samuelmithran5586
      @samuelmithran5586 2 года назад

      People don't worship only one god are pagans.. now tell me how many gods you worship

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 года назад +6

    சகோதரர் சுகம் இயேசு அப்பா தந்தத்து உண்மையே பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

  • @victorraj263
    @victorraj263 4 года назад +7

    நல்லவனை கிறுக்கன் ஆகவும் கிறுக்கன் ஐ நல்லவனாகவும் காட்டுவது இந்த மீடியா செய்வது இவர்களுடைய வேலை

  • @vinothraj2866
    @vinothraj2866 6 лет назад +30

    அல்லேலுயா வீடியோவையும் செக்ஸ் பாதர் வீடியோவயும் இந்த உலகமே பாத்து சிரிக்குதே.. டுஷ்...டுஷ்..

    • @chennaibala1970
      @chennaibala1970 6 лет назад

      அது என்ன ப்ரோ டுஷ் டுஷ்?

    • @vinothraj2866
      @vinothraj2866 6 лет назад +1

      @@chennaibala1970 in a video one father say dush then people will fell in floor good acting video see that first.

    • @chennaibala1970
      @chennaibala1970 6 лет назад +1

      @@vinothraj2866 True bro. I just noticed. I thought it is mike disturbance. LMAO

    • @louis8747
      @louis8747 6 лет назад +1

      😂 Bro Enna Vida nala kalaikuriga👌

  • @chinnaraj3391
    @chinnaraj3391 6 лет назад +95

    Nan sc than! En indu matham ennaku perayathu ! My family support Arujan sambath sir👍

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад +12

      Well said bro...by the way in Baghawatham it clearly says 'by birth no one becomes Brahman, all those enlightened souls are Brahman'...
      None of our Gods are Brahmin, Ram is a Shathriya, Krishna is 'maadu meipavar', Shiva is 'vettiyan'...

    • @chinnaraj3391
      @chinnaraj3391 6 лет назад +3

      @@shivakrishna1167 Thanks Anna

    • @bharathikannan1999
      @bharathikannan1999 6 лет назад +4

      Chinna Raj super bro

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад +4

      @@chinnaraj3391 you're most welcome thambi...

    • @pvinayagam52
      @pvinayagam52 6 лет назад +2

      How to believe you're an SC. Show proof

  • @jayasivashanmugam887
    @jayasivashanmugam887 6 лет назад +15

    வைகோ அவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் யாருக்கும் எந்த பயனும் கிடையாது.அதைப்பற்றி பேசுவதே வேஸ்ட்.

  • @nayagampillai4259
    @nayagampillai4259 6 лет назад +6

    Varsini, why you asking foolishness questions to Arjun Sambat. How much you got money from Christian missionary

    • @raatchesy
      @raatchesy 3 года назад

      It’s very clear she’s talking for the church!

  • @santhoshsankar4095
    @santhoshsankar4095 6 лет назад +7

    We public support Mr. அர்ஜுன் சம்பத் Sir.

  • @gopisankarbabl9019
    @gopisankarbabl9019 6 лет назад +43

    Arjun sampath........nice speech

  • @தமிழன்டா-ன2ழ
    @தமிழன்டா-ன2ழ 6 лет назад +9

    Arjun sambath sir super

  • @mrhalcyon2k
    @mrhalcyon2k 6 лет назад +23

    I support Arjun Sampath sir...

  • @karthikrajathuthai3890
    @karthikrajathuthai3890 6 лет назад +70

    Hindukal ondrupada vendum I support Arjun sampat

    • @jo28980
      @jo28980 6 лет назад +1

      karthikraja thuthai Hi, in this topic I support Arjun sambath sir. but why u want Hindus to unite? here In Tamil nadu we are united. religious is different but as a Tamil we are united. why u are splitting us using religion???

    • @SVP884
      @SVP884 6 лет назад +1

      Thu ungalla oru nyaaya! Illai

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад +1

      Mohan iyya mannipu kaetu vittar..engaluku mannipu kodukum gunamum manikum gunamum Undu... Pinna En Tamil Nadu Piriya Assai Onaku.... Nanba! 💚Mohan iyya virkaga naanum mannipu kaetkindren. we are one people. love you all

    • @esthertyson7276
      @esthertyson7276 6 лет назад +1

      karthikraja thuthai neenka ontu serunka unkala vendamnnu sollala poi sollathinka Arjun and manikandan and nee ellarum oru poi

    • @selvakumar2238
      @selvakumar2238 6 лет назад +2

      I support Arjun Sampath sir

  • @vimaldob
    @vimaldob 6 лет назад +3

    I'm from Malaysia....I support Arjun sampath....what he said exactly right....we never talk bad about other (Christian and Islam)...

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 лет назад +66

    (இந்துத்துவா) நீங்க பேசுறதுக்கெல்லாம் (கிறிஸ்தவர்கள்) நாங்க புகார் கொடுத்தோமா???

    • @arula.r9947
      @arula.r9947 6 лет назад +9

      Suni

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan 6 лет назад +20

      வெள்ளகாரனுக்கு விந்துவுக்கு பிறந்த இன நாயே

    • @Sam-zd3ju
      @Sam-zd3ju 6 лет назад +3

      @@R.Suresh_mayan ithu thanda un inthuuthuvam

    • @simpleynaren2833
      @simpleynaren2833 6 лет назад

      @@thiruthuvarajan ivaru England la irudhu direct ta vantaru

    • @simpleynaren2833
      @simpleynaren2833 6 лет назад +3

      @@thiruthuvarajan dey Inu thiatve arambekala... convert anamo..kasa vangunoma..gesat la name mathunoma..apdye odedanum oke va

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 6 лет назад

    மனிதர்கள் தான் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்கிறோம், என் கடவுள், உன் கடவுள் என்று. ஆனால், இயேசுவோ, அல்லாவோ, பகவானோ, அடித்துக்கொள்வதில்லை. கடவுள் ஒருவர் தான். வழிபடும் முறைகள் தான் வேறு. கடவுள், இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என நாம்தான், உருவகப்படுத்துகிறோமே தவிர கடவுளை யாருமே நேரில் பார்க்கவில்லை. நம்பிக்கையே கடவுள். ஒரு சிறு தூசியை வைத்து, இதில் கடவுள் இருக்கிறார் என்று நம்பி, அதை தினமும் வழிபட்டு வந்தால், அங்கு கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைபிள், பகவத்கீதை, குர்ரான் இதை எழுதியவர்கள் சொல்வது சரிதான் என்று நம்பி அதன்படி நாம் நடக்கிறோம். இறைவனை வணங்கும் முறை நம்மை நாமே வகுத்துக் கொண்டவை தான். யாரோ எழுதி வைத்ததைத் தான் நாம் நம்பி அதன்படி செயல்படுகிறோம். இதில், மதவெறி எதற்கு ? மோகன் சி −லாசரஸ் அவர்கள், விக்ரகத்தை அவர் சொல்வதுபோல் பிசாசை வணங்கி வந்தவர் தானே. அப்போ அவருக்கு தவறாகப்படவில்லையா? அவருக்கு சோதனை வந்தது, அதாவது, அவர் நோயில் படுத்திருந்தார், டாக்டர்களால் குணப்படுத்தமுடியவில்லையாம், யாரோ ஒருவர் ஜெபத்தில் தான் அவர் குணமடைந்துள்ளார் ஆகவே,"கிறிஸ்தவ மதத்திற்கு தாவிவிட்டார். Monkey Mind னு சொல்வாங்களே அதுமாதிரி. இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர் வணங்கிய இந்துக் கடவுள் மீதும், மருந்து கொடுத்த மருத்துவர் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவர் கொடுத்த மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும். அந்த சமயத்தில், இந்த மத போதகர், மிகவும் ஆறுதலாக, அன்பாக சொன்னதால், குணமாகிவிட்டது, என்று குருட்டு நம்பிக்கை இந்த மத போதகர்மீது. இதுதான் உண்மை. ஆகவே, அவர் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டார். அவர் வணங்கிய பகவான் மீது அவருக்கு நம்பிக்கையில்லாமையால் கீறிஸ்துவுக்குள் வந்துவிட்டார். நாம் வணங்கும் கடவுள், அல்லது பகவான் மீது அசையாத நம்பிக்கை இருந்தால், எந்த கொம்பனாலும், யாரையும் மாற்ற முடியாது. உங்களுக்கு ஏன் பயம். வை. கோ அவர்கள் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டார் என்று சொன்னால், அப்படியாவது வந்துவிடமாட்டாரா என்ற ஒரு வேத ரகசியம். அவ்வளவே. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் அனைவரும், பைபிளில் உள்ளபடிதான் நடக்கிறார்களா? அல்லது பகவத்கீதையில் சொன்னதுபோல் தான் அனைவரும் நடக்கிறார்களா? கடவுள், அல்லது பகவான், அல்லது அல்லா, அனைவருமே, ஒருவர் தான் பெயர்கள் தான் வேறு. நாம் இறைவனை முழுமனதோடு, வணங்கி, முடிந்தவரை தவறுகள், பாவங்கள் மனதிலும்,நினைக்காமல் வணங்கினால், அவர்கள் மனதில், அவர்கள் உள்ளத்தில் தான் கடவுள் இருக்கிறார். ஆகவே, மனித மனதைச் சார்ந்தது மதம். இது ஜன நாயக நாடு. நான் கிறிஸ்துவிலிருந்து இந்துக்குள் வந்தவள் தான். திணிக்கப்பட்டவளல்ல."விரும்பி வந்தவள். ஆகவே, வை.கோ. அவர்களின் மனதில் இருக்கிறது. லாசரஸ் அவர்கள் சொல்வது தவறு என ஏன் விதண்டாவாதம். அழகாக அருமையான இந்து மதம். போற்றுதற்குரியது. அனைவரும் சமாதானமாக வணங்குங்கள். அதுதான் அழகு.

    • @jansihebsibai9899
      @jansihebsibai9899 6 лет назад

      இன்னும் இதற்கு, அதிக விளக்கம் கொடுக்கலாம். இந்தியா, ஒரு மத சார்பற்ற நாடு. கிறிஸ்தவ மதம், வெளிநாட்டவரிடமிருந்து வந்ததுதான். ஆரம்ப மதமே இந்துதான். ஆதிகாலத்தில் விக்ரகங்களை தான் பழைய ஏற்பாட்டின் காலத்தின்படி வணங்கினார்கள். இன்றும்கூட அந்த பழையேற்பாட்டை எடுத்துவிட்டு, புதியேற்பாடு மட்டும் வணங்கவில்லை. பழையேற்பாடு,புதியேற்பாடு இரண்டும் சேர்ந்து தான் இன்றளவும் பைபிளாக இருக்கிறது. மட்டுமல்ல, லாசரஸ் அவர்கள் ஒருபக்கம் கூறினாலும், பூஜை ரூம் போன்று,"அவர்களும், வீட்டிற்குள் பிரேயர் ரூம் என சொல்லிக் கொள்கிறார்கள். சிவாலயங்களில்,குத்துவிளக்கு ஏற்றுவதுபோல்,கிறிஸ்தவ ஆலயத்திலும் ஏற்றுகிறார்கள்.(மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றலாமே) இந்துப் பெண்மணிகள் போல், காலில் மெட்டி, கொலுசு, என்று அணிந்து கொள்கிறார்கள். என்ன பகவத்கீதையை கையில் வைப்பதற்குப் பதில், அவர்கள் பைபிளை கையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் ஐயப்பனுக்கு நேர்ந்ததுபோல், அவர்களும், தாடி வைத்துக் கொள்வார்கள், கொண்டை வளர்த்துக் கொள்வார்கள். எதில் வேற்றுமை? அவர்கள் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. இந்துக்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு எடுத்துக் கொண்டால், இந்துக்கள் லிப்ஸ்டிக் அதிகம் உபயோகிப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களிடம்,அனைத்து ஆடம்பரமும் இருக்கிறது. இந்துக்களிடம் பணவெறி, மதவெறி கிடையாது. அவர்களிடம் அது மோகமாக இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. அவரவர்கள் அவர்களை திருத்திக் கொண்டு, மதவெறிபிடித்த நாடாக இல்லாமல், மதச்சார்பற்ற நாடாக உருவாக்குங்கள். அதுவே சிறந்தது.

  • @shankarsimon4548
    @shankarsimon4548 6 лет назад +4

    Now I am Hindu. But I love Jesus only bcos his only true God.

    • @louis8747
      @louis8747 6 лет назад +1

      🙄 I Christian I have one Doubt ?
      Before Jesus Born Who is the God?

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад

      +Robert I can clear ur doubt Christianity is not the religion first of all.. transformation of life in Jesus Christ. 2ndly He has three roles The father, son and the spirit.. Paavam manikapada Kutram illatha Ratham poomiyil sindhapada Vendum.. Paava manipukaana rules Ithan... so he came to the world as a son of God and won it for us.. now thoz who believe in this...👉 Jesus died for me in the cross will be definitely saved... It was crazy for me before when people say Jesus died for my sin.. but now I'm saved realized..u can also experience him if u ask. god bless u

    • @சூப்பர்சங்கி-ல9ட
      @சூப்பர்சங்கி-ல9ட 4 года назад +1

      Now Iam Hindu Shivan is the true god

    • @RS_CHRIST_MUSIC_TAMIL
      @RS_CHRIST_MUSIC_TAMIL 3 года назад +1

      I love Jesus ✝️✝️

    • @shankarsimon4548
      @shankarsimon4548 3 года назад

      @@louis8747 that time also Jesus s god

  • @கிராமத்துக்கால்நடை

    சூப்பர் மேடம் தெளிவான பேச்சு நீங்க 48 நாள் விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு வாங்க

  • @chennaibala1970
    @chennaibala1970 6 лет назад +3

    இந்த லேடி ஒரு ஆர்வக்கோளாறு. கேள்வி கேட்கவே தெரியவில்லை. அர்ஜுன் சம்பத் போன்ற தேர்ந்த ஆட்களிடம் தானே போய் மாட்டிக்கொண்டு வெளிவர வழி தெரியாமல் விழிக்கிறார். மாட்டிக்கொண்ட உடன் சப்ஜெக்டை மாற்றுகிறார். நன்கு பயிற்சி எடுத்து வரவும். திரு முருகன் அவர்களது விளக்கங்கள் அருமை. IAS என்பதை நிரூபிக்கிறார்

  • @rajeshpatrick489
    @rajeshpatrick489 3 года назад +1

    Jesus is best

  • @yohancreations7894
    @yohancreations7894 6 лет назад +8

    மிகப்பெரிய காமெடி அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் தவறாக பேசினது இல்லையா அது எப்படிங்க கூச்சம் இல்லாமல் பொய் சொல்றீங்க உங்க பொண்டாட்டி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக நித்தியானந்தா ஒரு பேட்டியில் சொன்னார் உண்மையா?

  • @venkateshh2106
    @venkateshh2106 6 лет назад +2

    I support Arjun Sambath..

  • @rameshsuperrethinasamy4379
    @rameshsuperrethinasamy4379 6 лет назад +4

    Varshini question wrong sampath speech correct

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 6 лет назад +5

    I Support Arjun sampath sir

  • @dhamodharandhamo1975
    @dhamodharandhamo1975 6 лет назад +1

    உனக்கு கர்த்தரிடம் நிச்சயம் தண்டணை உண்டு ஜாக்கிரதை

  • @freerice102
    @freerice102 3 года назад

    நூறு வருடத்திற்கு பின் வெள்ளையன் மாவுடப்பா நல்லா வேலை செய்யுது

  • @jebakumark570
    @jebakumark570 6 лет назад

    Who cannot accept Lord Jesus Christ's holiness but he alone to be honest in holiness so Lord Jesus Christ is international God to be acceptable....

  • @razz9375
    @razz9375 6 лет назад +18

    Arjun sampath ji great leader

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 6 лет назад +1

    I Support Arjuna sympathy sir

  • @Ishaanga
    @Ishaanga 6 лет назад +4

    I support Arjun sampath

  • @jojojojo-jc4ui
    @jojojojo-jc4ui 6 лет назад +3

    yesu dan king

    • @ganesanev9257
      @ganesanev9257 6 лет назад

      jo jo jo jo ஏன்டா தருதல யாருடா கிங் இயேசு என்பவன் ஒரு கேடுகெட்ட பொறம்போக்கு

  • @karuppasamykaruppasamy9675
    @karuppasamykaruppasamy9675 3 года назад +1

    வர்ஷினி செருப்பு பிஞ்சிடும்

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 6 лет назад +3

    Madam, go to Nagoor Velankanni our Hindus respect and go but the Christains esply talk rubbish for conversion in past 500 years....

  • @shinymanjesh8293
    @shinymanjesh8293 6 лет назад +1

    When Ilayaraja talked bad about resurrection of Jesus that is rhe main believe of christianity ,no one filed case on him .So this is just to make some problem these guys are trying .We need to pray

    • @louis8747
      @louis8747 6 лет назад

      😂😂😂😂😂

  • @janejebarson4079
    @janejebarson4079 6 лет назад +1

    வைகோ கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ, இந்துக்களுக்கோ மட்டும் ஆனாவர் அல்ல..
    வைகோ மதங்களை கடந்து எல்லா தமிழர்களுக்கும் சொந்தமானவர்.
    உங்க பிழைப்புக்கு வைகோவை இழக்காதீங்கடா..

    • @louis8747
      @louis8747 6 лет назад

      Factu factu bro😂😂😂

  • @gjpkm9372
    @gjpkm9372 Год назад

    Akka nalla pesunaga 👍

  • @veeramahenthiran6726
    @veeramahenthiran6726 6 лет назад

    எந்த..மதத்தாலூம்...புரக்கனிக்காத..மனிதநேயம்...உன்னுடைய.இந்து..மதத்தால்...தலித்களை...மனிதர்களாக..கூட..பார்க்காத..உன்னுடைய.கடவுளும்...அதை.வழிபடும்நீயும்...பிசாசுதான்டா...இதில்.என்ன.தவறு..

  • @subvin100able
    @subvin100able 6 лет назад +24

    சாதியை வளர்ப்பது பிஜேபி

    • @mklnewvideo1716
      @mklnewvideo1716 6 лет назад +8

      இன்று மழை வர காரணம் பி ஜே பி

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 6 лет назад

      Subrahmaniam Suresh Thamizh மதமாறி சைமன்

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 6 лет назад

    Hindus, Christians, Muslims and other are united here to worship God. Don't create problems among them in the name of gods or goddess. The who does creates issues must be brought to justice.

  • @Rk12-w8n
    @Rk12-w8n 6 лет назад +6

    Super sampath sir

  • @gjkween
    @gjkween 6 лет назад +2

    Wow wow Demons are in trouble.....coming to end...let's wait and see.

  • @guru7149
    @guru7149 6 лет назад +6

    எந்த மதம் மாறின என்ன வாய் வழிய தான் சாப்பாடா போற

    • @pvinayagam52
      @pvinayagam52 6 лет назад +1

      மதம் மனத்துக்கு. சாப்பாடு உடலுக்கு. குழப்பக்கூடாது.

    • @karthikeyanajitha8692
      @karthikeyanajitha8692 6 лет назад

      +P Vinayagam நல்ல பதில்

    • @Reginas_fashion
      @Reginas_fashion 6 лет назад

      P Vinayagam அந்த மனதுக்கு கட்டளை போட யாருக்கும் அதிகாரமில்லை நண்பரே. என் மனதில் என்ன உள்ளது உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை கடவுள் மட்டும் தான் அறிவார். கடவுளை தவிர மனதை அளக்கும் கருவி இன்னும் கண்டறியவில்லை, முடியவே முடியாது.
      என் மனதை எந்த சாவி ஊடுருவி திறக்கிறதோ அதுவே என் மாற்றம்= மனமாற்றம்.
      பக்கத பிரகலாதன் கதை படித்தால் அந்த பிள்ளையை எதிர்பீர்களா? தன் அரக்க தந்தை வணங்கிய கடவுளை வணங்காமல் பிள்ளை வேறு கடவுளை வணங்கினான். அவன் தந்தையை எதிர்கவில்லை. அவன் சித்தாந்தம் மூடத்தனத்தை எதிர்த்தான். நியாயப்படி முன்னோர் வழிபட்ட கடவுளை வணங்காத அந்த பிள்ளையை எதிர்பீர்களா?

    • @Reginas_fashion
      @Reginas_fashion 6 лет назад

      உலகத்தை படைத்தது கடவுள் என்றால் உலகின் எந்த மூலையிலிருந்தும் தனது அடியார்களை கடவுள் எழுப்புவார். பிரபஞ்சத்தையே படைத்த கடவுள் தமிழ்நாடு என்கிற சொம்புக்குள்ளும் இந்தியா என்கிற அண்டாவுக் குள்ளும் தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவராகவும் இருப்பார் என்பது குருட்டுத்தனம்.
      மொழியற்ற ஊமைகளுக்கும், மனூனமுற்றவருக்கும் மனதின் ஏக்கத்தை வேண்டுதல்களை, தேவைகளை அறிபவர் அவர்.

    • @prabhathpoda8660
      @prabhathpoda8660 6 лет назад

      +FRANKLIN FRANK idhanda thevara vathikal pannu kirarkal.

  • @veeramahenthiran6726
    @veeramahenthiran6726 6 лет назад

    கல்லைகடவுள்..என்று..சொல்லூம்..மூடனிடம்..கேள்விகள்..கேட்டால்..எப்படி.அவன்..பதில்சொல்லூவான்...

  • @anandrajbel9097
    @anandrajbel9097 6 лет назад +2

    மத்தேயு 3:2
    மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது Jesus coming soon

  • @jerryallwyn8235
    @jerryallwyn8235 6 лет назад +3

    Nice question by anchor, arjun answer preparely man

  • @lingarajr4749
    @lingarajr4749 6 лет назад +2

    Akka mudhala avaru kekara kelivke padil solunga

  • @jerinmonimoni4956
    @jerinmonimoni4956 6 лет назад +1

    Jesus Christ onely God

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 лет назад

      jesus is . not god .He is born as human

    • @samuelmithran5586
      @samuelmithran5586 2 года назад

      @@jalajaukraperuvazhuthi2357 god incarnate as human....he is nothing like that elephant demon you call ganesh

  • @pr2700
    @pr2700 4 года назад

    இந்துத்துவா) நீங்க பேசுறதுக்கெல்லாம் (கிறிஸ்தவர்கள்) நாங்க புகார் கொடுத்தோம ithu than christian

  • @jayan707
    @jayan707 6 лет назад +2

    Ennama question kekkara, inga Hari iruntha nallla irinthirukkum

  • @vivekanaidu9681
    @vivekanaidu9681 6 лет назад +3

    Thanthi tv matha kalavarathin aarambam.

  • @nkedits2761
    @nkedits2761 6 лет назад +15

    I support Arjun Sampath 🤝🏻 forever 💪🏻 to kick out these type of idiots like Mohan C lasarus and dinakaran

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад +4

      God bless you.... we never expect reward from human beings.. because we are not belongs to world we are expecting to enjoy the reward from the Jesus... God bless u

    • @nkedits2761
      @nkedits2761 6 лет назад

      @@calmandrelaxingmusics6860 May the lord bless Jesus

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад +1

      +Tentu Kottai open the eyes of this Kottai Lord Jesus..... this Kottai doesn't know the lord is Jesus.... a correction u typed wrong... check out ur phone... 😊god Jesus bless u...

    • @nkedits2761
      @nkedits2761 6 лет назад

      @@calmandrelaxingmusics6860 hope you know the last incident before Jesus arrested 🤣

    • @nkedits2761
      @nkedits2761 6 лет назад

      @Dhanraj Edmonds Edmonds ofcourse peoples who doesn't compromised with British men's can follow him

  • @ourpuppylucky4905
    @ourpuppylucky4905 3 года назад +1

    Arjun sampath enakku pudikathu aana ithula crct ah pesraru , anchor etho olaruthu ellam perumaiy nenaipanganu

  • @arokiasheela6916
    @arokiasheela6916 6 лет назад +1

    I support mohan C.lazarus brother he is correct and true

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 лет назад +1

    தங்களது வாழ்வாதாரதிற்கு மனிதர்கள் எந்த தொழிலையும் செய்வர் இது உலக இயல்பு,.

  • @mohanrajmunisamy3170
    @mohanrajmunisamy3170 6 лет назад +2

    Be athiest, no problem .

  • @mekamom3676
    @mekamom3676 6 лет назад

    Adu madathin perumaikku illai!Truth prevails

  • @princevijay5997
    @princevijay5997 3 года назад +2

    Asokavarshini romba try panni madakka pakkaranga.. Aana namma Arum Sampth sir kojam kuda vittu taravillai.. Hindu unity valga...

  • @sudhaelumalai6895
    @sudhaelumalai6895 6 лет назад +1

    Mr. Arjun sambath sir ennoda thivam uerodu jevikirar, nanga atha unarthu erukom, pls Yocichu pesunga

    • @saravana0735
      @saravana0735 6 лет назад

      HahaahahahahahahahahahahahhahahahaahhHahahahaahahhahaahahahahahahahahahahahahahahahahahahahahaahahah ,,,,, THE END 👎

    • @jesusforever5510
      @jesusforever5510 3 года назад

      AMEN praise the lord

  • @ramujob302
    @ramujob302 6 лет назад

    பஜக தாமரை மலர் மலராது தமிழ்நாட்டில்......

    • @prabhathpoda8660
      @prabhathpoda8660 6 лет назад

      ramu job kandipa tamil natil thamarai malarum.

    • @ramujob302
      @ramujob302 6 лет назад

      கனவு காணுங்கள்.

  • @akashjoshuaofficial1136
    @akashjoshuaofficial1136 6 лет назад +1

    Yema varshu Un vayii yen kilunchu poi Iruku😂

  • @jeevas727
    @jeevas727 3 года назад

    தந்தி டிவி அழிய போகுது

  • @love_first2023
    @love_first2023 4 года назад +1

    இந்த நிருபர் முற்றிலும் குப்பை பேசுகிறார்

  • @appukudixs4024
    @appukudixs4024 3 года назад +1

    Support sampath

  • @praicyjemila4882
    @praicyjemila4882 6 лет назад

    Only one GOD... JESUS CHRIST....Unnai BIBLE... Mathigedaney entu... Solkirathu

  • @jojojojo-jc4ui
    @jojojojo-jc4ui 6 лет назад

    super mohan bor

  • @ramesh-yq2un
    @ramesh-yq2un 6 лет назад

    Madam u can support Christians r Christ but don't insult Hinduism

  • @மணிகுணா
    @மணிகுணா 6 лет назад +1

    Mr Arjun Sambath please read Isiah chapter 40.

  • @bakkarksa5626
    @bakkarksa5626 6 лет назад

    day Arjun.muslim ckristeana yeppodhum vediomaripottu thittirukka Ni vedio aadharam tharava

  • @shivakrishna1167
    @shivakrishna1167 6 лет назад

    About Christianity by Nobel Peace Prize awardee Cardinal Desmond Tutu a renowned South African Anglican cleric ' When the missionaries came to Africa they had the Bible and we had the land. They said "Let us pray." We closed our eyes. When we opened them we had the Bible and they had the land '

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад

      telling this thing here doesn't have the correct meaning about Christianity bro.... I'm read Kuran pagavath keethai and I know bible... u will know the truth and truth will set u free.... bible says... unmaiyai arinthavargal unmaiku varuvaargal poiyai poiyenathan solla mudium...nalla Peru vaanganu nu ninaikra Kottam Illa Ayya naangal... reward will be in heaven

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад

      @@calmandrelaxingmusics6860 Joyce S sister please don't live in fools paradise...!! British spread Christianity in India but today the reality is they're running away from church and Christianity - as per latest survey in London almost 70% of the white population don't believe in Christanity or god, today most of the temples and mosques in Europe are once used to be Churches they sold it to others due to low attendance in Churches - by the way the famous London Mahalaxmi temple in Eastham city was a Church once...!! So we request Indian Christians to look in to their past and try to learn what this land has given to humanity with open heart rather abusing the custom tradition their forefathers have given...!!

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад

      +Shiva Krishna God bless you

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад

      @@calmandrelaxingmusics6860 Anbe Sivam...வாழ்க,வளமுடன்.....!!!

    • @calmandrelaxingmusics6860
      @calmandrelaxingmusics6860 6 лет назад

      +Shiva Krishna sivanai Patri kooravum

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 6 лет назад +1

    Arrest Mohan missionary fraud gang...

    • @jerryallwyn8235
      @jerryallwyn8235 6 лет назад

      Poda thevidyaa paya, echa poriki potta thevidyaa paya

    • @samuelmithran5586
      @samuelmithran5586 2 года назад

      @@jerryallwyn8235 you bear the image of christ ....reflect him In your words..

  • @he-man2632
    @he-man2632 6 лет назад +2

    Arjun Sampath waste .... BJP

  • @jojojojo-jc4ui
    @jojojojo-jc4ui 6 лет назад +6

    yesudan unmai ulledevan

  • @shanmugamd4386
    @shanmugamd4386 6 лет назад +6

    Arjun sampath oru loosu yko is king

  • @sri4162
    @sri4162 4 года назад +2

    Vanathilum pumiyilum Jesus Christ meyiyana kadayul ✝🛐🙏🙏🙏🙏

  • @vinodkumar242
    @vinodkumar242 6 лет назад

    Arjun sampath plz type T.B joshua and watch some videos where lame crippled walk and are healed ànyone who would comment against this watch the videos and then comment

  • @davidkumar6835
    @davidkumar6835 4 года назад +1

    Dey Arjun unakku enna therium unnaiya koopittu ivanga periyavanakkiteenga athanala nee ippadeethan pesuva

  • @mangotree6041
    @mangotree6041 6 лет назад +1

    சாத்தான்தான்டா

  • @RAAJ-
    @RAAJ- 6 лет назад

    இவனுங்க பாவடய அவித்து ஓட விடணும்

  • @ramaswamyguru
    @ramaswamyguru 6 лет назад

    Varshini don't try escape that fraud pastor

    • @jerryallwyn8235
      @jerryallwyn8235 6 лет назад

      Guru, poda potta paya who's is fraud, ur mama nithya anada n ur father nellai dog manikandan da

  • @sugarajendran5192
    @sugarajendran5192 6 лет назад

    Sariya kelvi sivani

  • @jinochristopher5048
    @jinochristopher5048 6 лет назад

    Mr sampat meendum meendum matha kalavarathai thoondatheergal christhavanai pun paduthatheergal yan yantral neengalum oru nal bible sumakka vaandeyathu varum, ungalukkaha nan prayer panran

  • @gomathygv6947
    @gomathygv6947 6 лет назад +1

    Inthamma eppadi pecha mathuthu /ellam panam pesuthu /thanthi niruvanar gavanikkanum /

  • @godlovem452
    @godlovem452 3 года назад +1

    Jesus coming soon

  • @levinjoshua9155
    @levinjoshua9155 4 года назад

    Don't tell fake things about God's srevant ..... Then God will punish you...🙏

  • @Sivad99783
    @Sivad99783 6 лет назад

    OM NMASIVAYA

  • @g.kgamers1420
    @g.kgamers1420 6 лет назад +1

    dai 420 vaiko went to dmk for sangu oodha stalin also

  • @vinay128me06056
    @vinay128me06056 6 лет назад +1

    Only after British Invasion only ppl all cast ppl were allowed into temples, that to in few areas of India. Till then temples were preserved for only few ppl and accessible for only certain cast ppl, once Christianity started giving equal opportunities to each every class and cast ppl they automatically influenced.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад +1

      About Christianity by Nobel Peace Prize awardee Cardinal Desmond Tutu a renowned South African Anglican cleric ' When the missionaries (British) came to Africa they had the Bible and we had the land. They said "Let us pray." We closed our eyes. When we opened them we had the Bible and they had the land '

    • @vinay128me06056
      @vinay128me06056 6 лет назад

      Shiva Krishna sir India Is considered as mother of all religion and also we had a good trade relationship with western countries. But all the transportation were happening through Turkey, once ottoman Turks stopped Europeans to use there land route for trade due to many reasons, then only there was a demand for them to come to India. They came for trading initially, they clearly saw there’s a inequality in our society, they found a easy route to establish there religion. That’s bcz of the loopholes in our religion system n religious intolerance. That day ppl of all class n cast were allowed into the churches n touch d idols and read the Bible but nothing changed even in our Hindu society. Same thing happened in Africa also but different situations, I’m born as a human, I fallow Tamil lifestyle n practice Hindu culture. But I still fight within my religion if there no equality amongst us, we need to change den everyone within our religion also accept us.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 лет назад

      @@vinay128me06056 dear vinay you're a confused person...!! Don't say British came and removed the inequality in our Indian society....!! Please read the history in a proper way to know the truth...!! In fact British thrived in dividing Indian society and they succeeded...Saints and Noble leaders such as Swami Vivekanada, Srila Prabhupath, Mahathma Gandhi and many other people are the one who was responsible to bring the Change in Indian society not British. .

    • @harir6316
      @harir6316 2 года назад

      Gandhi was not allowed in same class as white people.
      Yes Gandhi itself you are saying British removed inequality.
      I have no problem in you pointing out problems in Hinduism.
      Don't shamelessly lie they removed inequality.

    • @vinay128me06056
      @vinay128me06056 2 года назад

      @@harir6316 u shamefully accepted inequality in Hinduism. For ur clarity British started ruling India Gandhi’s birth. They enrolled all caste ppl in their administration n army. Then also boot licking Brahmins took advantage of their caste background.
      Y don’t u guys talk about Brahmins who exploited Indian from thousands of years.

  • @kanathasanchella6011
    @kanathasanchella6011 6 лет назад

    Madam Varshini you are not capable to do this program.

  • @vincentvijay1488
    @vincentvijay1488 6 лет назад

    Ippo unmai teriyathu puriyathu. Kaalam varum appo ellorukkum teriyum yaar kadavul endru.. Matham manithanaal undaakke pattathu, manithan kadavulaal undaakke pattavan.. Ivvulagil ellorum sagothara sagotharigale.. Iruppinum yen intha matha veri.. Muthalil manithanaage vaalvom.. Matham mirugatukku mattume pidikkum... Kristian matham kidaiyaathu.. Jesus christ avarudaiya peyaraitaan kristavaargal endru alaikiraargal... Yesu vanthatu mathattai uravaakke allave, maaraage nalla manithargalaiyum paavam illaaatha vaalkai vaalavum, ellorum sorgattil avarudan koode nammai serthu kollavum vantaar.. Entha mattatukkum jaathigalukkum naan varavillai, naan en pillaigalukkaageve vanthen endraar, yaar antha pillaigal... Naam ellorum taan... Purinthavargalukku puriyattum.. Tavaraage ethenum pesi irunthaal mannikavum.. May Lord jesus blessing with you all

  • @alexdavid7565
    @alexdavid7565 6 лет назад +1

    Dei pota bjp

  • @rajeshpatrick489
    @rajeshpatrick489 3 года назад

    Jesus Mohan c Lazarus uncle not se Hindus ok

  • @ganeshancoins9102
    @ganeshancoins9102 6 лет назад

    Mass arjun

  • @bharathdurai93
    @bharathdurai93 6 лет назад

    She is not maturity...

  • @diyadiya7106
    @diyadiya7106 6 лет назад

    Kojm naaluku munnadi church le pastors ah adichu bibel ah erichu time nenga yenga poninga arjun sarpath