சார் புது செருப்பு வாங்கீருப்பீங்க போல!!!!தினமும் நீங்க தான் எனக்கு பணம் கொடுக்குறீங்க!!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 434

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +369

    கேசவா புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙋🏻 மறக்காதப்பு இன்னும் 15 நாள் தான் Learn to earn Test இருக்கு 😀😂🤣😂🤣

  • @jayarajv6111
    @jayarajv6111 2 года назад +94

    தமிழர்களின் பங்கு சந்தை தந்தை மற்றும் வழிகாட்டியே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Muthusamy.1972
    @Muthusamy.1972 2 года назад +29

    Sir நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்

  • @GAMINGWITHNJKL
    @GAMINGWITHNJKL 2 года назад +18

    குருவே அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தை மிக எளிமையாக விளக்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @arjunsivan6622
    @arjunsivan6622 2 года назад +51

    It's a mini rich dad and poor dad... Whole book content comes with this small video ❤❤❤

  • @Muthusamy.1972
    @Muthusamy.1972 2 года назад +37

    உங்கள் சமூக சிந்தனைக்கு கோடான கோடி 🎊 வாழ்த்துகள் Sir really Your grate 👏👏👏🙏🙏🙏🙏🥰

  • @dayalanduraisamy8495
    @dayalanduraisamy8495 2 года назад +22

    Sir, I recommend my wife to regularly watch your videos to understand more about Stock Market and financial planning… thanks sir..

  • @guru9840
    @guru9840 2 года назад +7

    இன்று பணம் எப்படி செயல்படுகிறது என்பதை தெளிவாக கூறியதற்கு நன்றிகள் sir🙏💕

    • @guru9840
      @guru9840 2 года назад +3

      ஆனந்த் சார் போன்ற விவரம் தெரிந்தவர்கள் இதுபோன்று contect செய்ய மாட்டார்கள் அவரின் தொலைபேசி எண் ஆகியவற்றை video தெளிவாக கூறி உள்ளார் இது தவறான அழைப்பாக தெரிகிறது யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்⛔

  • @J2SH
    @J2SH 2 года назад +18

    Sir, as you told a person who is planning to get married should earn 40k so pls consider the below request.
    எங்கள் keshav காதல் திருமணம் செய்ய இருப்பதால், avar சம்பளத்தை 40000 உயர்த்தி கொடுக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...
    இப்படிக்கு,
    தம்பிகள் நல சங்கம்....

    • @nichuvk2415
      @nichuvk2415 2 года назад +3

      yow keshav orignal id la vandhu paesu ya

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 11 месяцев назад

    Sir Arumai 🎉🎉🎉🎉en kannai thirunthu vaichitunga.....valga valamudan

  • @samvictorraj6724
    @samvictorraj6724 2 года назад

    ஐயா வணக்கம் கேசவன் வயதுல எங்களுக்கு சொல்லுவதற்க்கு ஆள் இல்லை இப்போ கேசவன் வயது உள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் புரிந்து கொண்டவர்கள் கோடிஸ்வரர்கள் இல்லை தெரு கோடி

  • @anon-403
    @anon-403 2 года назад +3

    Na ipo thaan oru chinna app develop pannaen ennoda kite ah vera browser la open panna save panna chart Ellam disappear aairuthu, Atha solve panna new year ku oru chinna app ready pannitaen 🎉🥰

  • @sankaranarayanan7562
    @sankaranarayanan7562 2 года назад +1

    Thalaivare innu neraya irukku kulekrappa sampoo poduvanka clinic plus athu hul limited washing pandrappa surf exel poduvanka athu hul limited dress smell varanumnu domex poduvanka athuvu hul limited next coffe kudikka pona bru athuvu hul and time illanu takkunu maggi noodles sapiduvanka athu nestle ltd snacksa bread jam sappidala jam na kissan athu hul heathy people oats supuduvanka athu pepsi co group varun beverage

  • @karuppusamy6275
    @karuppusamy6275 2 года назад +1

    Super sir எல்லா மனிதரும் ஒன்று தான்

  • @logosnewbegin8806
    @logosnewbegin8806 2 года назад

    Nalla iruku....intha generations ku nalla fun way la money oda value solli kudukurathu

  • @sivamarun
    @sivamarun 2 года назад +3

    Even 2000 for chappal is costly..i buy for not more than Rs 200-300 and use the same in US as well

    • @a.aravindananandan6284
      @a.aravindananandan6284 2 года назад

      Ayyayo appo naanlam 3500 kammi chappal pottatdhu illaiyaae…😂😂enna panrathuuu

  • @vs-1991
    @vs-1991 2 года назад

    ஐயா வணக்கம்
    ஸ்டாக் எப்படி வாங்குவது
    வாங்கிய ஸ்டாக்கை எதில் சேமித்து வைப்பது என்பதை
    தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 года назад

    தகவலுக்கு நன்றி சகோ!!! அவரவருக்கு ஒரு சித்தந்தாந்தம் இருக்கும், நமக்கு பிடிக்கவில்லை என்பதால் அதனை சிறுமைப்படுத்த கூடாது !!! எனக்கு வந்தா இரத்தம் Moment !!!

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 2 года назад +8

    சார் உங்ளுக்கும் கேசவ் மற்றும் உங்ள் குழுவிற்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sivakumarm2666
    @sivakumarm2666 2 года назад

    2023 இதுதான் என்னுடைய கோல் இப்ப ஆரம்பிச்சு இன்னும் பத்து வருஷத்துல ஒரு கோடி ரூபாய் சேவிங்ஸ் எல்லாம் வைத்திருக்க வேண்டும் அல்லது முதலீடு பண்ணி இருக்கணும் அல்லது தங்கமா வச்சிருக்கணும் இதுதான் என்னுடைய கோல்

  • @settum173
    @settum173 2 года назад +3

    வணக்கம் சார் கேசவ்+நீங்க சம்ம பாட்னர் 👌👌இல்லத்தரசி க்கு நல்ல சேமிப்பு திட்டம் சொல்லுங்க 20000 வருமானத்தில்

  • @mohamedjalaludeen4476
    @mohamedjalaludeen4476 2 года назад

    Ex: plz padigha sir,
    SIR UNNGLLAE MATHIRI ORU FINnnancial LIFE AAADVISOR KEDACHIRU THAA....NAA INNAIKKU KODEEESVARARAN. VAAZGHA NALAMUDAN....IPPO IRUKARA YOUNGSTERS KU VAAZA SEMIKA KATHU KODUKIREENGALAE.....UNNNGAL PAATHAM THOTTU UNNGALAI....VA NNAGUGIREAN. GREAT SALUTE TO YOU SIR. HAPPY NEW YEAR TO ALL OF UR TEAM AND FAMILY. GOD BLESS YOU.

  • @sankar3510
    @sankar3510 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருநாதா

  • @pheonixtamizhanak9808
    @pheonixtamizhanak9808 Год назад +1

    8:20 there money value decrease actually gold value not increased

  • @pkdhas2687
    @pkdhas2687 2 года назад

    குருநாத இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐🎈🎈🎈🎈🎈

  • @r.kathiravan489
    @r.kathiravan489 2 года назад +3

    Happy New Year To All.
    💐💐💐💐.2023.

  • @navaneethakrishnanarunacha568
    @navaneethakrishnanarunacha568 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Sir🤝... And Keshav சகோ...

  • @balamuruganbalamurugan4614
    @balamuruganbalamurugan4614 2 года назад

    Clear ah puruinchu richu super sir. Use video 👍 kasahav bro super. 👍

  • @rizwanshariff9461
    @rizwanshariff9461 2 года назад +8

    Happy New Year Anand Sir and Tim 💐🎉🍫🍰

  • @வேலுநாச்சியார்வலையொலி

    ❤️❤️💐💐💐🙏 சிறப்பு ஐயா

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 года назад

    Super sir நன்றாக தெரிந்துகொண்டோம்

  • @mohanas9620
    @mohanas9620 Год назад

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb 2 года назад +1

    Sir Happy New year 2023
    Today Interview very Happy
    Tress relief today's 🌟🌟🌟🌟🙏

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji 2 года назад +6

    Anand sir thanks lots for give a precious Hard truth about Accumulation of Assets in early life stage 🤝.

  • @gurumoorthy6343
    @gurumoorthy6343 2 года назад +15

    Happy New Year wishes to you and your team Sir 😌

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +9

    இவ்வளவு எளிமையாக யாரும் ஷேர் மார்க்கெட் பற்றி சொல்லமுடியாது...

  • @geethamurthy4419
    @geethamurthy4419 Год назад

    Thanks for your blessings and Happy New Year

  • @hareesh199
    @hareesh199 2 года назад

    sir kite kas thirumbi vangir daily evalo kas kuduthurpe calculate Pani vangir kesav

  • @sushilsampath9597
    @sushilsampath9597 2 года назад +2

    Hello sir a question ' rich people are getting richer and poor are getting poorer ' what is ur note on this.

  • @mkkumarcbe
    @mkkumarcbe 2 года назад

    Fantastic Startup Alarming an another Wonderful New year message.

  • @selvarajraj8048
    @selvarajraj8048 2 года назад

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி..

  • @sabhapathymayilsamy2273
    @sabhapathymayilsamy2273 2 года назад

    உங்கள் வழிகாட்டி மிக அருமையாக உள்ளது நன்றி

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 года назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 2 года назад

    1:41 கேசவன் மைன்ட் வாய்ஸ், ஏங்கல்ஸா... ஹாலிவுட் actor?

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 2 года назад

    when mr. srini teased himself, i could a 100watts bulb glowing @ keshav's face

  • @balajiravi9259
    @balajiravi9259 2 года назад +1

    I made 80% returns on southindian Bank🙏🙏🙏

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 2 года назад

    வாழ்க வளமுடன் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @posadikemani9442
    @posadikemani9442 2 года назад

    Keshav came with an idea but சிங்கத்துடன் வாலாட்ட முடியுமா சிங்கம் அமைதியாக பதில் கூறிவிட்டது இன்றைய டிஸ்கஷன் ஆக்கபூர்வமானது சார் சொல்வது மாதிரி பொறுத்து ஆண்டால சுகம் வரும் தாத்தா பற்றி சொல்லும் போது திகில் படமாயிற்று ஆனாலும் சார் சமாதானம் சொல்லிவிட்டார் மஸ்கட்ம பயணம் வெற்றிகரமாக அமையட்டும் வாழ்த்துக்கள் புது வருட வாழ்த்துக்கள்

  • @lsanjay345
    @lsanjay345 2 года назад

    Educational, Good one, very useful for youngsters, will forward it to my son. Bond noted.

  • @mkkumarcbe
    @mkkumarcbe 2 года назад

    Wishing you all Happy Joyful Healthy & Wealthy Prosperous & Exciting New Year Ahead 🙏

  • @srkp3044
    @srkp3044 2 года назад +4

    Last year January 0 balance December I invested 40000

  • @vadivels3486
    @vadivels3486 2 года назад +5

    Infosys Mathi ippo entha stock LA 10thousands podalamnu sollunga sir

  • @baranirajbusyguy3203
    @baranirajbusyguy3203 2 года назад

    Informative Kesav

  • @santhakumarim210
    @santhakumarim210 2 года назад +2

    என்ன பாண்ட் இப்ப வாங்கலாம் ஸார் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி 🙏

  • @craigslist1323
    @craigslist1323 2 года назад

    Etchaka, income main na enna hair ku mylapore goshti nu saadhi pathi pesura?

  • @musictime5319
    @musictime5319 2 года назад +2

    Whatever the topic keshava takes, opening only Anand sir makes clean bold😄

  • @Tamizhinyanbalank21
    @Tamizhinyanbalank21 2 года назад

    வாழ்க வளமுடன் குருநாதர் ஆனந்த் சார்

  • @Deviumesh
    @Deviumesh 2 года назад +1

    Waiting for Don keshav's special video ( about sensex (census))

  • @cheerup2655
    @cheerup2655 2 года назад +1

    Anand sir, could you please suggest some stocks for life. Thanks

  • @delhibabut4460
    @delhibabut4460 2 года назад

    How to buy BONDS...sir....like coffee and tea..

  • @kannankannan29291
    @kannankannan29291 Год назад

    K7 Anand sir speech I like....

  • @sdineshsmile
    @sdineshsmile 2 года назад +8

    Happy New year to Anand sir and your team 🥳

  • @MadhanManiKGM
    @MadhanManiKGM 2 года назад

    15:53 🤣

  • @srirram2552
    @srirram2552 2 года назад +1

    Iam beginner which platform is best for stock market investment....

  • @kennedimg
    @kennedimg 2 года назад +1

    Wishing you all a Prosperous New Year 2023...
    Sir, regarding bond investment, pls share further details like sectors.

  • @raghavendrad5904
    @raghavendrad5904 Год назад

    Plz teach me how to analyse the each company to buy shares

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 2 года назад

    Like Karnataka ITC matri new va stock solunga sir investment pana

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 2 года назад +2

    @kesava..
    aduthavanuku revenue kuduka koodathunu nanacha vazhavey koodathu.. 😂🤣.
    avaru 20,000 kooda vagalam actually vaaganum.. apoo than money rotation aagum.. irukuravan kanjapayalavum illadavan oodhariyavum irundha naadu naasama poogum.. irukuravan selavu pannanu illlathavan micham pannanum apoo than oru equilibrium maintain aagum..

  • @rmsundaraam
    @rmsundaraam 2 года назад

    Happy New Year 🎇🎉 2023

  • @ShaKing_037
    @ShaKing_037 2 года назад

    Aiya…Antha crypto /bitcoin in epudi orru 2010 to 2013 la oru 10k pootu eruntha …oru 300crore vaanthu erukum 2018 la… happy new year Sir and Money Peechu team…

  • @adada1015
    @adada1015 2 года назад +2

    Sir kesavana thithadhiga sir please sir becs avara pola alha tha ITC company oduthu namaku atha naimbi tha poguthu

  • @jayakumarr1456
    @jayakumarr1456 2 года назад

    Bond related how to invest sir

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 2 года назад

    சாரின் முந்தைய வீடியோக்களைப்பார்த்தாலே இங்கு கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்களுக்கு விடைகிடைக்கும். அப்படியும் வினா இருப்பின் கேட்கலாம். அனைவருக்கும் கேட்கப்பட்ட வினாக்களுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லமுடியாது.

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 2 года назад

    Bedex coin பத்தி கொஞ்சம் சொல்லுங்க sir

  • @savithrikrishnamoorthi1661
    @savithrikrishnamoorthi1661 2 года назад

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @murugesansakthivel9749
    @murugesansakthivel9749 2 года назад

    Sir u r procedure is ok but some time
    Hard assart also ruins when bade times if came what i do for this sir

  • @solomonm9820
    @solomonm9820 2 года назад +1

    Happy new year God bless you sir.

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam 2 года назад

    சார் வணக்கம் உங்களுடைய பேச்சு மிக அருமை அருமை

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 года назад

    Excellent sir about class 👌🏻👍🤝

  • @Selvam960-mallika
    @Selvam960-mallika 2 года назад

    Thanks wishes

  • @JustinAsokRaj
    @JustinAsokRaj 2 года назад +1

    Happy New Year to Anand Srinivasan sir, his team and all viewers 💐💐💐

  • @Su-zk6uc
    @Su-zk6uc 2 года назад +1

    Please suggest good index funds in the US market

  • @gomathiganeshnarayanan3366
    @gomathiganeshnarayanan3366 2 года назад

    Sir ask Kesava's bracelet is steel or silver ? And ask how much 😀

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd 2 года назад +1

    Happy New year🎉🎊🎇

  • @lakshminarayananr8871
    @lakshminarayananr8871 2 года назад

    Mr.Anand Srivasan ,Mr.kesavan sir wish you happy New year

  • @Ceogoogle.
    @Ceogoogle. 2 года назад +1

    Where could I can invest or anyone can do invest with 5k or 10k? Where ?

  • @christiansongs8397
    @christiansongs8397 2 года назад +2

    Wish Happy New Year Sir,😀😀😀😀

  • @elangovanm4314
    @elangovanm4314 2 года назад +1

    Sir please speak about network marketing 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @balasubramanians9779
    @balasubramanians9779 2 года назад

    Keshav Make Tapppu... 😉 enjoy 💐 👍 🎇 🎆 ✨️ Don't forget to spend 5000 for Pongal... Sir will take care. 🙏

  • @MrSundersing
    @MrSundersing 2 года назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

  • @kalaiyarasanarasan1777
    @kalaiyarasanarasan1777 2 года назад

    Sir,
    How to buy bonds. Which bonds safe and risk free. Please explain

  • @karthickraja2436
    @karthickraja2436 2 года назад

    Hi Sir, please complete the 10th Chapter on Intelligent Invester, the series were fantabulous.

  • @rthayalan
    @rthayalan 2 года назад +1

    Happy New Year 2023 Dear sir, May the Almighty God continue to bless you with good health, happiness, peace and joy

  • @gobinathan8416
    @gobinathan8416 Год назад +1

    Who where all search HUSH PUPPIES Brand in online

  • @hareesh199
    @hareesh199 2 года назад

    Band pathi video podunge sir

  • @mariappanbalamurugan7503
    @mariappanbalamurugan7503 2 года назад +2

    In Madurai when u r planning

  • @sulochanasulo9007
    @sulochanasulo9007 2 года назад

    Thanks for this valuable information.thanks sir.

  • @todaytrending8344
    @todaytrending8344 Год назад

    Sir unga book epdi buy panrathu

  • @naturefreshsriraj7519
    @naturefreshsriraj7519 2 года назад +1

    From Today I want to build my financial career good so I need ur support

  • @VijayMathews27
    @VijayMathews27 2 года назад +1

    கேசவா 15 நாள் தான் இருக்கிறது 😅marana waiting 🤣🤣🤣🤣