இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு... நீயா நானா "காவிய தந்தை" | Neeya Naana | Vijay Tv | Mercury

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024
  • @MERCURY #Appamagal #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *********************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    குண்டா இருந்தா லவ் பண்ண கூடாதா? | Vijaytv | Neeya Naana | Love Marriage | Mercury :
    • குண்டா இருந்தா லவ் பண்...
    வரிச்சலுகை 1.84 லட்சம் கோடி, கலர் டிவி 750 கோடி.. எது இலவசம்? | PTR | Freebies | Mercury :
    • வரிச்சலுகை 1.84 லட்சம்...
    New age அம்மாக்களின் டார்ச்சர் தாங்கமுடியல | Vijay Tv | Neeya Naana | New Age Mom | Mercury :
    • New age அம்மாக்களின் ட...
    திருமணம் செய் இல்ல குதிச்சிடுவேண்ணு, இரண்டாவது மாடியில நின்னு மிரட்டுனா..| Neeya Naana | Mercury :
    • திருமணம் செய் இல்ல குத...
    ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான்...சாப்பாட்டுல கூட புதுசு புதுசா யோசிக்கிறாங்க | Rajalakshmi | Mercury :
    • ஜப்பான்காரன் ஜப்பான்கா...
    குடிபோதையில் இருந்து மீண்டு 3 degree முடித்தேன்.... முத்துக்காளை motivation | MUTHUKALAI | MERCURY :
    • 3 degree.. முடிசிட்டேன...
    மணப்பெண் ஆடுவது தப்பா? இந்த Boomerகளின் தொந்தரவு தாங்க முடியல | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • மணப்பெண் ஆடுவது தப்பா?...
    நீயா நானாவுக்கு பிறகும் அம்மா திருந்தல.. I Neeya Naana Lunch Box l Vijaytv l Mercury
    • நீயா நானாவுக்கு பிறகும...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA
    • நா உயிரோடுதான் இருக்கே...
    மனைவி விருப்பத்திற்காகதான் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டேன் | CWC MUTHUKUMAR | VIJAYTV | MERCURY
    • Zee Tamil Viral Dancer...
    Vijay TV artist எல்லாம் இங்க தான் டிரஸ் எடுக்குறாங்களா? | NEEYA NAANA | DESIGNER SINDHU | MERCURY
    • Vijay TV artist எல்லாம...
    130 நாய், 28 பூனைகளுடன் வாழும் பெண்.. வீடா இல்லை zoo-ஆ | Street Dog | NEEYA NAANA | MERCURY :
    • 130 நாய், 28 பூனைகளுடன...
    கேலி, கிண்டல், பண்றவங்க பண்ணட்டும், எனக்கு கவலை இல்லை | School Teacher | Neeya Naana | Mercury :
    • கேலி, கிண்டல், பண்றவங்...
    காலை 9 மணிக்கு அவள் திருமணம்.8 மணிக்கு திருமணத்தை நிறுத்திவிட்டு என்னோடு வந்தாள் | Vijaytv | Mercuryruclips.net/user/sh....
    Danceதான் என் உயிர். நீயா நானாவில் கலக்கிய Uncle | SOURIRAJAN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Danceதான் என் உயிர். ந...
    என் கோபத்திற்கு காரணம் சிறுவயது கொடுமைகள்தான் | Vanakkam da mapla | Neeya Naana | Vijay TV | Mercury :
    • என் கோபத்திற்கு காரணம்...
    நீயா நானா கீர்த்தியின் மறுபக்க கதை | Neeya Naana | School Student | Vijay Tv | Mercury :
    • நீயா நானா கீர்த்தியின்...
    Kathukaruppu Kalai , MSK இணைந்து முதல் முறையாக ... | KKK | MSK |NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Kathukaruppu Kalai , M...
    தேங்காய் சிரட்டை டீ கடை. இப்போ 3 கடை.. விரைவில் 15 கடை | Marina Tea Shop Chennai | Mercury :
    • தேங்காய் சிரட்டை டீ கட...
    Non Veg மனைவி, Veg கணவர் | NEEYA NAANA COUPLES | VIJAY TV | MERCURY
    • Non Veg மனைவி, Veg கணவ...

Комментарии • 495

  • @harisubbu6919
    @harisubbu6919 2 года назад +353

    "அப்பா இருக்கேன்ல பயப்படக்கூடாது"இந்த ஒரு வாக்கியம் தரும் தைரியம் வேறு எங்கிருந்தும் பெண்பிள்ளைகளுக்கு கிடைக்காது👍👍👍

    • @venmathiuniversity1107
      @venmathiuniversity1107 2 года назад +3

      🥺🥺😭😭😭😭😭மிஸ் யூ அப்பா

    • @anishah2248
      @anishah2248 2 года назад +1

      Unmai to than.

    • @venmathiuniversity1107
      @venmathiuniversity1107 2 года назад +7

      @@anishah2248 அப்பா இல்லாத வலி நமக்கு தான் தெரியும் அப்பா நினைத்தாலே ஒரு உருண்டை சாப்பிட்டா தொண்டையில் சிக்கி இறங்கும்🥺

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 года назад +1

      அப்பா எப்பவும் 1st ஹீரோ னு இவருக்கு பொருந்தும் 🥰

    • @venmathiuniversity1107
      @venmathiuniversity1107 2 года назад +1

      @@vijayfanrenu ❤️

  • @kavi_mahi
    @kavi_mahi 2 года назад +176

    பாக்கவே அப்பாவி மாதிரி இருக்காரு...நல்லா பாசக்கார கணவர்மா தயவு செய்து அவர கை விட்டுராதமா பாத்துக்கோங்க...நல்ல மனுசன்

  • @itsasi9398
    @itsasi9398 2 года назад +497

    அவருக்கு சரியான மனைவி அமையல ஆனால் குழந்தை நல்லா அமஞ்சுருக்கு அவர் விட்டத பிடுச்சுருவா நல்ல கணவன் and நல்ல தந்தை 🥰 நல்ல மனிதர் ❤️

    • @basithviews6391
      @basithviews6391 2 года назад +37

      அப்படி சொல்லாதீங்க ப்ரோ அவருக்கு ரெண்டு கிட்னியும் போச்சு டையாலிஸ் இரண்டு நாள் ஒரு முறை செய்யணும் அதுக்கு பணம் கொடுத்து பாக்றது அந்த மனைவி தான்

    • @RajaRam-iz9zw
      @RajaRam-iz9zw 2 года назад +22

      Avanga wife thaan full support.

    • @nivethanan7240
      @nivethanan7240 2 года назад +20

      Wife Illanna Avare illa Bro

    • @chrisryan1518
      @chrisryan1518 2 года назад +12

      Ne than poi antha treatment ku sambathichu kudukra... Avar wife than avara pathukiranga

    • @firecycle2k739
      @firecycle2k739 2 года назад +8

      Appadi sollathinga avarukku udampu sari illa marunthu selave ellam avanga wife than parthukituthanga

  • @vijilakshmi1487
    @vijilakshmi1487 2 года назад +541

    சொந்தக்காரன் என்னங்க சார் நம்மள மதிக்கிறது வீட்ல இருக்கவங்க மதிச்சாலே போதும் அந்த அண்ணனோட ரியாக்ஷன் முகத்தில் தெரியுது பணம் இருந்தால் தான் மதிப்பா நல்ல மனசு இருக்குது அண்ணா கிட்ட

    • @maheshwarimarimuthu8651
      @maheshwarimarimuthu8651 2 года назад +5

      Truee❤️

    • @aswinkumart3410
      @aswinkumart3410 2 года назад +10

      ஆகச்சிறந்த தந்தை என்னைப் போன்ற படிப்பறிவில்லாத பாமர மக்கள் தங்கள் குழந்தைகளின் மீது தந்தை வைத்திருக்கும் அந்த அன்பை 100% வெளிப்படுத்திய அன்பான தந்தை இவர்

    • @mkeerthika705
      @mkeerthika705 2 года назад +2

      Akka peedaigalu appditha athuka ah mattum nalla iruntha pothum

    • @shiekmohamed6313
      @shiekmohamed6313 2 года назад +3

      Yes 😭😭😭

    • @a.nethajeep.arumugam7848
      @a.nethajeep.arumugam7848 2 года назад +1

      Panam tha mukkiyam viji sis athu na dily antha vali panubavikuren sis panam ella pinam kudam nammala mathikuruthilla

  • @kalaivanij.s2699
    @kalaivanij.s2699 2 года назад +155

    முதல்ல கணவர எப்படி மதிக்கனும் என்று கத்துட்டு வாங்க அப்புறம் மத்தத பத்தி பேசலாம்.

  • @sudhamuthuselvan7061
    @sudhamuthuselvan7061 2 года назад +300

    படிப்பு அறிவகுடுக்கனும் அறிவகெடுக்ககூடாது.அண்ணன் மனசு சூப்பர்

  • @meena415
    @meena415 2 года назад +201

    டிவியில் கணவரை நக்கலா பார்த்ததில் அவர் மேல் மரியாதை இல்லை என்று தெரிகிறது. வெளியே இப்படி எல்லாம் நடக்குது வீட்டில் எவ்வளவு மரியாதை இருக்குமோ. பாவம் இவரு

    • @vishxl69
      @vishxl69 2 года назад +5

      avanga jaliya nalladhan irukkanga neenga yen ippadi vimarsanam panringa

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 2 года назад

      Ya vittukulla relations mathila evlo kasta patturupparuu

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 года назад +1

      நிகழ்ச்சில அவங்க காட்டுனது true face. But இப்போ பேட்டி ல நல்லவங்க மாதிரி நடிக்குறவங்க மாதிரி இருக்கு. But இனி அவங்க 3 பேரும் ஹாப்பியா இருக்கட்டும் ❤🙏

  • @maharajavelliangiri4370
    @maharajavelliangiri4370 2 года назад +64

    நல்ல மனிதர் அவரது மனம் கஷ்டப்படாம நடந்துக்குங்க.

  • @aswinkumart3410
    @aswinkumart3410 2 года назад +46

    ஆகச்சிறந்த தந்தை என்னைப் போன்ற படிப்பறிவில்லாத பாமர மக்கள் தங்கள் குழந்தைகளின் மீது தந்தை வைத்திருக்கும் அந்த அன்பை 100% வெளிப்படுத்திய அன்பான தந்தை இவர்

  • @rajamohan8871
    @rajamohan8871 2 года назад +52

    பாவம் இவர். இவர் போல் பல ஆண்கள் வேதனையில் உள்ளனர். இந்தப் பாடல் ரொம்ப சமாளிக்குது

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 2 года назад +509

    எல்லாரும் கிழி கிழினு கிழிச்சதும் அக்கா எப்படி சமாளிக்கிறாங்கனு பாரு

  • @selvacovai681
    @selvacovai681 2 года назад +56

    பணம் என்பது ஒரு காகிதம் தான்.... பாசம் தான் இறுதி வரை....

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад +74

    அன்புதான் என்றைக்கும் முதலிடம்.ஆசை இரண்டாம் இடம். ஆசை முதலிடம் வந்தால் வாழ்க்கை பிரச்சினைதான்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +39

    அந்த அண்ணா ஒரு நல்ல மனிதர் அவருடைய மனம் கலங்காமல் கண்கலங்காமல் அவரை பார்த்துக் கொள்ளுங்கள்

  • @silviyadaborah1769
    @silviyadaborah1769 2 года назад +32

    இன்னும் அவரின் மனைவி தனது தவறை உணர்ந்த மாதிரி தெரியவில்லை தனது தம்பிக்கு தான் ஆதரவாக பேசுகிறார்..... நல்ல தந்தை❤️❤️.....,, மகளை நல்ல நிலைக்கு கண்டிப்பாக உயர்த்துவார் .... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுதல் செய்வோம்...🙏🙏

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 года назад

      படிச்ச திமிர் தான்.. But அந்த அண்ணா நல்லா இருக்கணும் 🥰

  • @stalinp8428
    @stalinp8428 2 года назад +7

    அண்ணன் பாவம்....அந்த பெண் பயங்கரமான திமிரு பிடித்தவர்...
    பேச்சில் நன்றாக தெரிகிறது...ச்சீ

  • @gayathrilakshmi295
    @gayathrilakshmi295 2 года назад +128

    her daughter is so matured .even if her mother discourage him. she has so love and affection on him.. those last wordss hats off girl

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 2 года назад +173

    எல்லா வீட்டிலும் சம்பாதிக்கிறவங்களதான் பிள்ளைகள் மதிக்கிறார்கள்.இங்கு இந்த பிள்ளை நம் மனதில் உயர்ந்து நிற்கிறாள்

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 2 года назад +3

      அப்படிலாம் இல்லப்பா. கண்டிப்பா அவங்களுக்கு உண்மை தெரியும்.
      நாம அப்படித்தான் இருந்தோமா?
      நம்மோட தாழ்வு மனபான்மை தான்.

    • @CraftygirlVitamineandc12345
      @CraftygirlVitamineandc12345 2 года назад +1

      @@Radhatailoringvlogs illa brother athellam antha kalam,ipa kollanthai ha purinjuhita avunga athisayam senja petrorehal.

    • @CraftygirlVitamineandc12345
      @CraftygirlVitamineandc12345 2 года назад

      True

    • @thanark2375
      @thanark2375 2 года назад

      True

    • @lakshmil1268
      @lakshmil1268 2 года назад +2

      கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவனை மதிக்க வேண்டும் இந்த பெண் தான் படித்திருக்கிறான் என்று தலைக்கனம் கர்வத்தில் கணவனை மதிக்கவில்லை அதை வீட்டில் மதிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை நீயா நானாவில் வந்து அனைவரும் பார்க்கும்படி மட்டம் தட்டி பேசுகிறது இது சரியில்லாதது இருந்தும் ஆண் மகனை ஜெயித்தார் தன் பிள்ளை அப்பாவை பெருமையாக நினைத்தது அது பெரிய ஒரு அம்மாவை மட்டும் தட்டும்

  • @senthilkunar3606
    @senthilkunar3606 2 года назад +56

    இந்தப் பெண்ணின் பேச்சில் தெரிகிறது அவர் கணவர் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று எல்லாம் பணமே 👌

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 2 года назад +7

    அருமையான தந்தை & கணவர் வாழ்த்துக்கள் 💐 சகோதரர்.

  • @kavi_mahi
    @kavi_mahi 2 года назад +57

    எல்லாரும் வருத்து எடுத்துருவாங்கனு இவ இப்போ நல்லவ மாதிரி பேசுரா...இவளோட இயல்பு இல்ல இது...

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 2 года назад +15

    Respect ஃபர்ஸ்ட் நீங்க கொடுங்க சிஸ்டர். நல்ல கணவன் நல்ல குழந்தை.இதற்கு மேல் என்ன வே‌ண்டு‌ம். உங்க தம்பி,உங்க ஃபேமிலி எப்படி னு உங்களை பார்த்தாலே தெரிகிறது. மாறுங்கள்
    காசு பணம் முக்கியம் தான் அதற்கு கட்டிய கணவனை விட்டு கொடுத்து
    வாழ வேண்டாம். இன்று பணம் இல்ல சொந்தம் வரல, நாளை பணம் வந்த வுடன் வரும் சொந்தம்
    தேவையா, அதற்கு பேர் வேற....

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 года назад

      இனி குடுப்பாங்க 😂ஏன்னா ட்ரெண்டிங் ஆகிட்டாங்க இல்ல😂

  • @hemamalini9793
    @hemamalini9793 2 года назад +7

    நல்ல தந்தைக்கு உதாரணமாக இருக்காங்க இந்த அண்ணா.நல்ல கணவனுக்கு உதாரணமாக இருக்காங்க இந்த அண்ணா நல்ல மனிதனாக இருக்கிறார் 🙏🙏

  • @udayakumar143
    @udayakumar143 2 года назад +84

    Simple man with great wisdom. Sadly, our near n dear one's don't acknowledge it.

  • @susilyessian2514
    @susilyessian2514 2 года назад +25

    That lady is adjusting and answering.. He is very good and humble

  • @saranyak9350
    @saranyak9350 2 года назад +138

    சரி சரி சமாளிக்காத விடுமா🤣

  • @MMM-rn9xt
    @MMM-rn9xt 2 года назад +40

    Rompa srikathama kazhuvi othuranga

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 года назад +159

    கணவனுக்கு ஆதரவு பெருகியதும் தனக்கு மக்களிடம் வசவு கிடைப்பதையும் கண்டு அக்கா நாக்கை புரட்டி பேசுது இப்போ..😁😁😁

    • @jesimaabdul9448
      @jesimaabdul9448 2 года назад

      Vasavu 😂🤣😂🤣😂🤣😂

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 2 года назад

      Crct .

    • @athiraahi5218
      @athiraahi5218 2 года назад

      Athey thaan

    • @kamal1961
      @kamal1961 2 года назад +1

      இந்தம்மா அங்கு கதைத்த முறை மட்டுமே தவறாக இருந்தது,மற்றபடி இவர்கள் அளாளுக்கு அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்.

    • @jeyasree1555
      @jeyasree1555 2 года назад

      S true

  • @nancykaviya-527
    @nancykaviya-527 2 года назад +71

    Na nenachan next kandipa Ivara interview panvinganu🖤✌super daddy.....best appa

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 года назад +15

    சொந்தங்களே அப்படிதான் அண்ணே நீங்க. கவல படதிங்க உங்க. குரலை பாத்தாலே தெரியுது உங்க மனசுல கலங்க மே இல்லணு

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +11

    இவருடைய மனைவியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இப்ப வந்து உட்கார்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் சுத்தமா பிடிக்கவில்லை இந்த அக்காவை

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 года назад +34

    அடுத்த interview BEHINDWOODS 🔥🔥🔥🔥🔥🔥

  • @SivaranjiniRSRC
    @SivaranjiniRSRC 2 года назад +12

    Ivanga wife dan real hero, husband oda treatmentium partukittu family baby nu single a manage pandranga..Really Super wife👌👌

  • @geethajustus676
    @geethajustus676 2 года назад +15

    She is great woman to look after him and family. Cute family.

  • @selvacovai681
    @selvacovai681 2 года назад +86

    இந்த பெண் தான் பெரிய அறிவாளி என நினைத்து பேசுகிறார்களா... இல்லை எதுவும் தெரியாமல் வெகுளி யாக பேசுகிறார்களா என தெரியவில்லை...

    • @kavithamohan8236
      @kavithamohan8236 2 года назад +5

      She knows, attitude

    • @thanark2375
      @thanark2375 2 года назад +2

      Avala veguli, vitta ava ungale yeelam potu vitthuduva

    • @padhuutube
      @padhuutube 2 года назад +1

      @@thanark2375 potu vitruva bro

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 2 года назад

      act

    • @lakshmis2534
      @lakshmis2534 2 года назад

      Not vekulithanam avarai asinka paduthum pothu antha pombala mukathil avvalavu siripu. Chiiiiiii seruppula adikanum.

  • @ragavithangavel796
    @ragavithangavel796 2 года назад +1

    Husband ah vida adhigama earn panradhu naala onnum periya maestro ila ne,padippu nguradhu verum books and exams mattum ila,books exams degree idhaiyellam thaandi manushangla madhikka theriyanum,adhu ila nna ne padicha padippu kuppai ku samam,andha basic common sense ey ila andha lady oda pechu la,such an innocent person he is,not everyone is blessed with such an understanding and caring father like him,happy that his daughter understands her father so well❤️
    உங்க நல்ல மனசுக்கு உங்க பொண்ணு நீங்க சந்தோஷ படுற மாதிரி வருங்காலத்தில் நல்ல இடத்துக்கு வருவா,நீங்க ஆச பட்ட வாழ்க்கை ய உங்க பொண்ணு குடுப்பா❤️

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 2 года назад +22

    Hi Anna your a great person. Unga manasala ninga indha world hey panakkarar. Your a best human and ungala madhiru en appa appurum ennoda husbandum 2 perum panatha madhikka mattanga ippo indha nodi happy erukanum nu pesuvanga. Superb ninga happy ya erukanum I pray for you.

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 2 года назад +23

    Oru Nalla la Obama ahitanga sir Hatt off father...😎🤝👏👏👏👏👏👏👏👏👏

  • @yamunaasyummykitchen1977
    @yamunaasyummykitchen1977 2 года назад +25

    Simple Father with real love and affection 🎉🎉

  • @mahasanthosh9292
    @mahasanthosh9292 2 года назад +6

    Plss akka epdi patta husband aa nalla pathukoga..theriyatha visayatha vachi nakkal panathiga...he is a true gentleman

  • @pavithrasri9298
    @pavithrasri9298 2 года назад +49

    படிக்காதவர் னு தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்ட்டு இப்ப குறை சொல்லி கேவலப் படுத்துராங்க

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 года назад

      But இப்போ வேற மாறி நடிக்குறாங்க 😂அந்த அக்கா

  • @skeee6790
    @skeee6790 2 года назад +4

    எனக்கு இந்த அண்ணனபாக்கும் போது தங்க மீன்கள் ராம் தான் நியாபகத்துக்கு வரார்...

  • @madhavanmadhav7863
    @madhavanmadhav7863 2 года назад +44

    அவர் பொண்டாட்டி சிரிக்கிறப்ப யாருக்கெல்லாம் காண்டாகுது😡😡😡

    • @vijaysarathi8367
      @vijaysarathi8367 Год назад

    • @remo1087
      @remo1087 Год назад

    • @ambigaspencer
      @ambigaspencer Год назад

      எனக்கு ஆகவில்லை நான் ஒரு சேனலில் அவர்கள் பேட்டியை பார்த்தேன் பாவம் அந்த பெண் முதலில் நானும் கோபபட்டேன் ஆனால் அவர்கள் பேட்டியை கேட்டு கலங்கிவிட்டேன் அவர்கள் அந்த கணவனை பார்த்து கொள்கிறாள் அவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதாம் அவள்தான் அவரை காப்பாற்றி கொண்டு இருக்கிரார்

  • @thanujasreview8066
    @thanujasreview8066 2 года назад +18

    Enimey understand panni happy ha vazhunga. Husband ku situation sari ellana namba than kooda thunaiya erundhu avanga kashta nerathula aruthala erukanum. Adhuvey avangaluku oru periya dhairiyatha kodukum

  • @jeeva7303
    @jeeva7303 2 года назад +37

    நல்ல மனிதர் wife கொஞ்சம் புரிஞ்சிக்கணும்

  • @shabnarasheed7170
    @shabnarasheed7170 2 года назад +16

    കുട്ടികൾ ദൈവത്തിനു തുല്യം...ശരിക്കും ആ മകൾ ആണ് ഭാഗ്യം ചെയ്തത്,ഇത്രയും സ്നേഹമുള്ള അച്ഛനെ കിട്ടിയതിൽ....നല്ലൊരു നിഷ്കളങ്കൻ

  • @jebincutevideos6152
    @jebincutevideos6152 2 года назад +15

    Enakku intha annava rompa pidichurukku inrha kuranka pudikkave ila pavam antha anna

  • @kumarkothandaraman772
    @kumarkothandaraman772 2 года назад +5

    எனக்கு 48 வயசு ஆகுது என் அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகுது அப்பா இருக்கும் வரை எனக்கு பெரிய தைரியமாக இருக்கும் வயதானவர் ரோட்டில் நடக்க முடியாமல் பார்த்தால் எனக்கு அழகை வந்து விடும் என் அப்பா நினவைாக

  • @ritajeevan8606
    @ritajeevan8606 2 года назад +40

    Hats off to his wife for not leaving the husband and go with another man . She is working 7 days a week and looking after him. He wasted her jewels and made loss business. She is innocent.

    • @anusha3529
      @anusha3529 2 года назад +5

      I too think the same...

    • @renuka8733
      @renuka8733 2 года назад +3

      Yes true....

    • @ummuthahira5385
      @ummuthahira5385 2 года назад +3

      True.. every wife needs security from husband

    • @madhumalarilamaran4730
      @madhumalarilamaran4730 2 года назад +3

      S.nanum athethan ninachen.oruthavangaloda situation ennanu namakku theriyathu.but antha ponnu public la nakkal ah pesunathu thapputhan.ithe mari public la mattam thatrathu Yara irunthalum thapputhan

    • @mekalapvs2068
      @mekalapvs2068 2 года назад +1

      Ofcourse she is sacrificing for her family.... There is no doubt in that.... But she always thinks lesser than her.... So only she teased infront of every one ...

  • @deepadharani5912
    @deepadharani5912 2 года назад +4

    தங்கமான மனிதர், வெகுளி

  • @karunakali5371
    @karunakali5371 2 года назад +17

    Romba nalla manithan anna neeinga

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 года назад +5

    மாற வேண்டியது அவரது மனைவி தான்

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 2 года назад +8

    This kind of interview worth watching..... 🙏🙏....inda lady innimele analu avngluk respect kodtha nalle irku....

  • @subithashivaji7997
    @subithashivaji7997 2 года назад +44

    Ippavum avara mattam thatramariye pesurama nee.. No one will stay for you except him..

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 2 года назад

      Ithungalukku than than periya aallu nu nenaippu

  • @misbahchannel6625
    @misbahchannel6625 2 года назад +8

    I love you appa.. u r great...

  • @PremPrem-wd3di
    @PremPrem-wd3di 2 года назад +3

    Gopi anna u re really great.enaku ungala mathiri annavo appavo illana ethavathu oru relation muraila neenga illayenu romba kavalaya irukku

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 2 года назад +11

    This lady shoulders the family.she earns like a father,cares family as a mother and nurses her husband (pays for his treatment).i understand her pains.hats off to the lady.

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 2 года назад +56

    அடப்பாவிகளா யாரையும் விட்டு வைக்க மாட்டீங்களா?கேமராவை தூக்கிட்டு போயிடுவீங்களா😇😇

    • @lashinilash
      @lashinilash 2 года назад +4

      Actually ivargaloda interview thaan yellarum wait panniruppangga . Naaney wait pannen. I'm from Malaysia . Antha episode impact avlo irunthuchi. Romba kashtama ayiruchi.

    • @annapooraniperiakaruppan3689
      @annapooraniperiakaruppan3689 2 года назад

      @@lashinilash 🖐️yesss

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 года назад

      @@lashinilash yes.. Naanum wait pannen

  • @hotelfoodreviews226
    @hotelfoodreviews226 2 года назад +14

    She is innocent girl, he is mature guy...

    • @kh08farm52
      @kh08farm52 2 года назад

      Innocent!!! அந்த video's திரும்ப பாருங்க அந்த அக்கா stage la இப்படி பேசுறாங்க but வீட்டுல???

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 2 года назад +43

    Adinga🔨🔨🔨..... Ennama samaalikudhu paaru.....

  • @sarojav7549
    @sarojav7549 2 года назад +6

    இனியாவது உங்கள் வீட்டுக்காரர் கொஞ்சம் மதி அவரைபுரிஞ்சுக்கோங்க நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்

  • @yamu208
    @yamu208 2 года назад +10

    Happpy aaga irunga 3 perum

  • @iammanoji3249
    @iammanoji3249 2 года назад +1

    That lady Smile killer🥳she also hiding her pain bold lady

  • @ajai.m5047
    @ajai.m5047 2 года назад +3

    Nallatha eruku unga family.ethukupa evlo bad coment..❤

  • @lavanyalavanya1472
    @lavanyalavanya1472 2 года назад +31

    Intha lady paththale tension Aguthu loosu mathiri pesuthu oru husband ah epdi nadaththanum nu therilA

  • @hibahomeappliances6288
    @hibahomeappliances6288 2 года назад +36

    Vekkame illama sirichitte irukku

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 2 года назад +15

    11:13 இப்ப எப்டி மூஞ்சி கொடுத்து பேச முடியும்?
    இந்த வயசுக்கு எவ்ளோ பெரிய வார்த்தை.
    ரொம்ப கஷ்டமா இருக்கு.
    நாம கஷ்டபடும்போது கை தட்டி சிரிச்சவங்க எல்லாரும் இப்பவும் எங்ககூட எதுவுமே நடக்காத மாதிரி பேசுறாங்க.
    அதுக்காக நாங்க நல்லா இருக்கோம்னு அர்த்தம் இல்ல. ஆனா எங்கள பார்த்து சிரிச்சவங்க இப்போ நாங்க இருக்குற நிலமையை விட கீழ போய்ட்டாங்க.
    இப்போ அவங்களுக்கு உதவி செய்ய கூட பயமா இருக்கு. மறுபடி நம்ம நிலமை அவங்கள விட கீழ போய்ட கூடாதுனு இருக்கு.
    எப்படி பேச முடியுதுனு தான் தெரியலை.
    நாம சின்னதா எதாவது செஞ்சுட்டா நமக்கே அவங்க மூஞ்சில முழிக்க கஷ்டமா இருக்கு.
    இந்த வார்த்தையோட வலி அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  • @ramya6108
    @ramya6108 2 года назад +1

    Avanga wife pesatheriyama pesitanga pola , yarum avangala thapa pesathinga, husband avanga tha full support ah erukanga

  • @chrisryan1518
    @chrisryan1518 2 года назад +7

    Very gud... U took interview with that wife without ignoring her like others... She is God to him like he said

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 года назад

    திருமணம் இன்று இரு மனங்கள் அமைவதில்லை. இருவரிடம் உள்ள பணத்தால் மட்டும் இணைகிறது. Show இல் கணவரை ஒரு மனிதனாக மதிக்கவில்லை. இப்போ நல்ல மனம் கொண்ட மனிதனாக (உலக அளவில் தமிழர்களுக்கான பாசக்கார அப்பாவாக) கொண்டாப்படுலதைப் பார்த்து பவ்விபமாக பேட்டி அளிக்கிறா.இனிமேலாவது அவரைப் புரிந்து கொண்டு மகளின் ஆசை நிறைவேறி அவர் நலமுடன் மகிழ்வுடன் வாழ வேண்டும்.(From France 🇫🇷)

  • @shaminoush5942
    @shaminoush5942 2 года назад +93

    He is very innocent. But his wife is immature , husband da tease panni santhosa padra jenmam. Ithu epdi mathavanga feelings purinchikum nu therila. Thampiyo, familiyo first avanga kita namma husbanda vittu kudukkaama peasunaa thaan avanga mathipaanga nu therila. She thought ellaarum nammala mathikraanga nu . But she never understood husbanda mathikalainaa nammalayum yaarum mathika maattaanga nu. Etho ivanga program paakum poathu antha brother ninachi manasu kanatthu vittathu.

    • @thanark2375
      @thanark2375 2 года назад +2

      Ithu pombale jenmame ille, anthe annavode nalla manasuku nalla irupar

    • @shaminoush5942
      @shaminoush5942 2 года назад +2

      @@thanark2375
      Ama kanavanai kavuravippathil thaan thanaku mariyaathai ullathu enbathai ariyaathaval, sabaiyil kanavanai ganniya paduttha veandum enbathu paditha antha manaivikki theriyavillai. But padikkaatha avar, than manaiviyai oru idatthilum vittu kodutthu peasa villai.
      She mind thought neenga epdi ivaroada vaalringa nu ellaarum keapaangannu , and ipdi patta kanavanoda vaalra neenga thaa winner nu prize kuduppaanga nu ninachi apdi peasnaanga pola.
      Anyway He has some health issues, so Innum avaridam anbaahavum aatharavaahavum avanga iruka veandum.

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 2 года назад +2

      Tease illa insult . It's kind of torchering dey r psych PPL always dominating der partners

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 2 года назад

      Hello pls avangaloda full video parunga in indiaglitz. He has kidney problem. Monthly 25 k selavu

    • @estheresther845
      @estheresther845 2 года назад +1

      @@akshayasuresh5360 selavu irruntha enna veenaalum evunga pesalaam ma ?? I know it's hard to earn money ... But oru public show la , ' social science ' nu naanga thaa sollanum nu sonna enna artham... She very well know it will be telecast... Education is important but respect is more important than education.... Think before u speak....

  • @poornimajayachandran6902
    @poornimajayachandran6902 2 года назад

    Life la neeya naana ku vanthuteengala ini mel unga life la good luck start aaiduchu 👍

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 года назад +2

    இப்பவும் இந்த பொண்ணு ஒன்றையும் உணர்தமாதிரி உணர்த மாதிரி தெரியவில்லை எப்படி சமாளிக்கலாம் என்றுதான் பார்க்கிறார்

  • @sridhar58
    @sridhar58 2 года назад

    எதர்தனமா மனசு சார் உங்களுக்கு... நானும் இதே பிரச்சினனயில இருக்கிற என் மாமா வே அவரோட பீலீங்ஸிஸ் புரிஞ்காம என்னோட உதவியும் அவருக்கு செய்யாம இருந்து இருக்கேன்... பார்க்கும் போது உணர்வுபூர்வமா கண் கலங்குது மச்சான் என்ற உறவு ... என்னானு எனக்கு நீங்க என்ன புரிய வச்சிட்டிங்க

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 2 года назад +1

    உறவுகள் என்ற பெயரில் ஒரு கூட்டம் தனது தேவைகள் நிறைவேறும் வரை நம்மை சுற்றி சுற்றி வருவார்கள். ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு நம்மை திரும்பிகூட பார்க்கமாட்டார்கள். காரணம் புதியவர்களை ந
    நம்பி ஒரு காலகட்டத்தில் நம்முடைய அருமை புலனாகும் அப்பொழுது நீ ஏமாறாதே.
    நம்முடைய உண்மை அவர்

  • @sanojsanthanam2864
    @sanojsanthanam2864 2 года назад +1

    குழந்தைக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தது சரியான சிந்தனை இப்படி பேட்டி எடுக்கும் சேனல் இவர்களைப் போன்று இப்படி குழந்தைகளின் சைக்கிள் அல்லது வீட்டுக்கு தேவையான உதவிகள் செய்தால் மேலும் நல்லா இருக்கும் இந்தச் செயலைப் பார்த்து மற்றவர் கற்றுக் கொள்ளுங்கள்

  • @jambulingamn3398
    @jambulingamn3398 2 года назад

    புத்தகப் படிப்பு மட்டும் போதாது அவர் மனதை படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @devafmpb6332
    @devafmpb6332 2 года назад

    This lady proudly woman. but this man very simple family man

  • @Finununu259
    @Finununu259 2 года назад +5

    Anna vin manasil niraya valikal ulladu

  • @padhuka
    @padhuka 2 года назад +2

    Congratulations from USA 🇺🇸 NanduGopal lunchbox

  • @attitudeiseverything5486
    @attitudeiseverything5486 2 года назад +24

    Ne sirikatha atha. .bayama iruku🙄😳

  • @sasikumar7523
    @sasikumar7523 2 года назад +1

    இப்பவும் அவரையும் பொண்ணையும் மட்டுமே பேட்டி எடுத்திருக்கணும்..

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 2 года назад

    மிகவும் நல்ல மனைவி மா நீ, கணவர் உடல் சரியில்லாதபோதும் வீட்டில் அனைத்தும் வேளையும் செய்யும் அவருக்கு என்ன வருமானம் கிடைக்கிறது? நீ விட்டிக்கு வந்தவுடன் டிராமா பண்ணவேண்டிய அவசியம் இல்லை, அவருக்கு சின்ன உதவிவீட்டில் செய்தால் போதும்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இந்த அக்காவின் அழகு முகத்தில் தெரிகிறது சோ இப்போ நடிக்கிறார்

  • @sleepingowl5037
    @sleepingowl5037 2 года назад

    Padicha ponnu venumnu kalyanam pannuna avar but intha lady advantage Edutha mari iruku

  • @jeni402
    @jeni402 2 года назад +2

    "Seerum pennai nambu .sirikum pennai Nambathey " this sentence match this wife.

  • @Murugarfamily
    @Murugarfamily 2 года назад +2

    Kandipa ipo unga sonthakaranunga ellarum vanthu pesuvanunga manam illathavanga

  • @yasosri7557
    @yasosri7557 2 года назад +1

    Thanks to Gobi Anna

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 2 года назад +10

    இதில் கோபி அண்ணா கிரோ

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 2 года назад +17

    Ivalukku periya arivalinu nenappu.antha annan pawam

  • @pavibuvi1018
    @pavibuvi1018 2 года назад +5

    Evlo padichalum konjam thannadakkam venum ma husband oda feelings purinjika theriyama enna ma life 🤷‍♀️

  • @balajip8486
    @balajip8486 2 года назад +1

    Sariyanaana thimiru

  • @jayspriya
    @jayspriya 2 года назад +8

    I really appreciate the lady who was just frank as anyone.
    She has been hardworking, lost her jewels in husband 's business!
    In any family, none would be supporting the unemployed husband so much.
    She even gives full salary to him inspite of his failures!
    Sincerely hope this husband goes for depression counselling nadxrehabd therapy, get confidence and goes to job!
    Bravo woman! Don't worry about any social media trolling.

  • @SAS13311
    @SAS13311 2 года назад

    நல்ல மனிதர் நன்றாக வருவார்.. உடல்நிலை சரியாகும்... இந்த அக்காவும் நல்லவர் , ஏதோ ஒரு சில சின்ன கோபத்தால் இவரின் பேச்சு அப்படி இருப்பது போல் உள்ளது.. ஆனால் குடும்பத்து துணை யாக தன்னால் முடிந்த்தை செய்கிறார்.. உங்கள் கணவருக்கு ஆதரவாக இருந்தால் அவர் நன்றாக இருப்பார்.. இனிமேல் அவரிடம் பேச்சில் துணையாக இருங்கள்... அக்கா சிரித்து கொண்டே பேசுவது நன்றாக உள்ளது.. அந்த தன்மையை நல்லபடியாக செய்ங்கள்

  • @Godhawari
    @Godhawari 2 года назад +5

    She is talking openly.

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 2 года назад +3

    Very happy 😁😁😁😁 nice interview sister

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 года назад

    தன் கணவரை மதிக்கனும் முதலே எந்த இடத்திலும் அவமாணபடுத்தக்ககூடாது

  • @mastanascooking
    @mastanascooking 2 года назад +9

    🙏🏼🙏🏼 No words to say...

  • @PremPrem-wd3di
    @PremPrem-wd3di 2 года назад

    Don't worry.neenga romba nalla father

  • @anandn5594
    @anandn5594 2 года назад

    Great anna neenga