Это видео недоступно.
Сожалеем об этом.

Keezhadi Paavangal | Gopi & Sudhakar | With English Subtitles - Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2019
  • Starring - GoSu, Balu Bose, Dravid Selvam,
    Camera - Prakash Gv
    Edit - Subash
    Graphics - Subash & Ajeeth Hary
    Script & Direction - Gosu
    Subtitles: Danasudan J
    #Parithabangal #GoSu #keezhadi #Paavangal #keeladi
    We are Social : )
    Facebook - bit.ly/Parithab...
    Instagram - bit.ly/Parithab...
    Twitter - bit.ly/Parithab...
    Sharechat - bit.ly/Parithab...
    In Association with Divo :
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 4,2 тыс.

  • @perumalmech1019
    @perumalmech1019 4 года назад +6906

    வாழ்த்துக்கள்
    கீழடி பெருமையை உறக்க சொல்லுங்க இவ் உலகிற்கு

    • @kavinkumars4218
      @kavinkumars4218 4 года назад +80

      அது உரக்க

    • @truthseeker149
      @truthseeker149 4 года назад +17

      Spelling mistakes....yethuku

    • @ruler6440
      @ruler6440 4 года назад +28

      @@sanjeeviyuki7252 தமிழன் நாட்டை ஆண்டாள் மட்டுமே கீழடி மற்றும் இல்ல பிற பகுதி உள்ள அனைத்து தமிழர்களின் பழமை வெளியாகும் . ..
      இப்போ இருக்கும் அரசாங்கம் சில விசயங்கள் மூடி மறைக்கலாம் அல்லது இது மத சாதி சம்பந்தப்பட்ட செய்தியாக வெளியாக்குவாக 🙁 இதான் உண்மை

    • @rajeshgrajeshg9674
      @rajeshgrajeshg9674 4 года назад +9

      my oor thiruppuvanam

    • @tamilchannel421
      @tamilchannel421 4 года назад +6

      @@truthseeker149 tamil ah eluthu da

  • @kasirajan6802
    @kasirajan6802 4 года назад +2586

    எனது கல்லூரி பேராசிரியர் கருமுருகேசன் ஐயா தன்நிலத்தை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இலவசமாக கொடுத்து விட்டார்👍👍வாழ்க தமிழ்

    • @rk006
      @rk006 4 года назад +14

      Great

    • @padmavathig.7853
      @padmavathig.7853 4 года назад +10

      Great

    • @alwayswelcomesyou
      @alwayswelcomesyou 4 года назад +10

      அருமை நண்பா.

    • @tharunk1414
      @tharunk1414 4 года назад +7

      I like to donote to kizhadi research how it is what is the procedure

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 года назад +6

      வாழ்த்துக்கள்

  • @howtomake01
    @howtomake01 4 года назад +481

    கீழடிக்கு போட்ட theme music செம்ம👌👍

  • @lavani8816
    @lavani8816 4 года назад +160

    சிவகங்கைனு சொன்னா உங்க ஊர்ல என்ன பெருமைனு கேப்பிங்க. கெத்தா சொல்லுவோம் இனிமே சிவகங்கைனு 😘தமிழருக்கு பெருமை சேர்த்ததே எங்க சிவகங்கை சீமை தான் 😘😘😘

    • @karikalan8830
      @karikalan8830 3 года назад +13

      வேலு நாச்சியார் அம்மையின் ஊர்.

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 3 года назад +4

      Unmai thaan bro. Madurai thaan kethu nu nenachen. Unga oore engala Vida minchirchu💐

    • @skytamizhan9456
      @skytamizhan9456 3 года назад +1

      Verithanam bro naa kalaiyar kovil neenga entha ooru bro

    • @ganeshkarthik7551
      @ganeshkarthik7551 3 года назад +3

      Bro,Tamil Nadu nale gethutha...

    • @cmsamychitra7116
      @cmsamychitra7116 3 года назад +5

      நம் கோனார் பெருமை உரக்க சொன்ன ஊர்...!! ஆனால் ஜாதியை பெருமையாக சொல்லவில்லை...!! நம் ஒட்டுமொத்த தமிழனின் பெருமையை சொன்ன கீழடி..!

  • @ManiMani-vw1hy
    @ManiMani-vw1hy 4 года назад +1208

    என்னதா ஊர் பெயர் கீழடியா இருந்தாலும் தமிழன் எப்பவும் ஒரு படி மேலதா 💪

    • @anna1234594
      @anna1234594 4 года назад +3

      Mani Man

    • @viratshri8734
      @viratshri8734 4 года назад +27

      ஒரு படி இல்லை நண்பா பல படி மேலே நம்ம தான்

    • @ilanganesansivagamynathab7577
      @ilanganesansivagamynathab7577 3 года назад +3

      Athu illai nanba namath munnor karanathodu than antha gramathitku keeladi endru peyar vaithullanar "keel" keele "adi" adil enamo irukindrathu endru solamal solli ullanar

    • @incredibledjam5107
      @incredibledjam5107 3 года назад +11

      காரணப்பெயர்.. கீழ, மேல என்பது உயரத்தை குறிப்பது மட்டும் அல்ல, கிழக்கு, மேற்க்கு திசைகளை குறிக்கும் சுருக்கம். கீழக்குரத வீதி, மேற்க்குரத வீதி... கீழரதவீதி, மேலரதவீதி ஆனது போல.. வடக்குவீதி, தெற்க்குவீதி.. வடவீதி, தென்வீதி.. யோசிச்சுபார்த்தா, ஆரிய ideology மக்களை சாதிவாரியாக பிரித்ததுமட்டுமில்லாம, திசைகளை கூட சாதியாக பிரித்து வச்சிருக்காங்கடா.. கொடும.

    • @kumaravelr4129
      @kumaravelr4129 3 года назад +2

      அருமை...

  • @muthupandit3771
    @muthupandit3771 4 года назад +2381

    Bro கீழடி எங்க ஊர் பக்கத்துலதான் இருக்கு எங்க அம்மா பிறந்த ஊர் கீழடி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு🤗🤗

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 4 года назад +59

      வாழ்த்துக்கள் ஆதி தமிழ்குடியின் நேரடி வாரிசாக உள்ளதுக்கு

    • @muthupandit3771
      @muthupandit3771 4 года назад +15

      @@ajmalkhan-un4lk நன்றி அன்னா

    • @hh-sx5eh
      @hh-sx5eh 4 года назад +15

      Enga periyappa ooorum athan bro... Nan tpvm

    • @truthseeker149
      @truthseeker149 4 года назад +11

      Udane kilambiruvankale thatha ooru.. Kollu thatha oorunu..

    • @guhandon3116
      @guhandon3116 4 года назад +5

      @@truthseeker149 orudhan Neradi varisu nu solluran parunga....

  • @ManiMani-vw1hy
    @ManiMani-vw1hy 4 года назад +328

    [[[[[[[புதச்சாலும் புதையல் ஆ வருவன்டா By தமிழன்💪]]]]]]]

    • @cdnesancd114
      @cdnesancd114 4 года назад +1

      Super bro

    • @makilabaladharshini1831
      @makilabaladharshini1831 3 года назад +3

      Soorarai pottru

    • @sibii4325
      @sibii4325 3 года назад +1

      ❤🐅

    • @kk-vw2ee
      @kk-vw2ee 3 года назад

      இந்த வெட்டி பெருமை வேண்டாம் நண்பரெய்

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад

      @@makilabaladharshini1831 NGK song u1 🔥

  • @mr.black.123
    @mr.black.123 4 года назад +289

    கீழடி என்பது பெயர் அல்ல நம்நாட்டின் உயிரோட்டமான தமிழின் பாரம்பரிய முன்னேற்றம் ..!

  • @howtomake01
    @howtomake01 4 года назад +250

    50 சென்ட் நெலத்த தோன்ட்னத்துக்கு இவ்வளவுனா மீதி நிலத்த தோன்ட்னா இங்க பல பேர் கருகி செத்துருவானுங்க..
    Anyway உங்கள் வய்தெரிச்சலே எங்கல வாழவைக்கும்🙏தமிழ்❤️

    • @upsccsetop1040
      @upsccsetop1040 4 года назад +1

      50 cent illa 5 acre.. news paper padinga

    • @stark2615
      @stark2615 4 года назад

      @@upsccsetop1040 😂

  • @naveenviswa9343
    @naveenviswa9343 4 года назад +502

    01:35 ., அப்ப வாங்க எல்லாரும் தமிழ் படிப்போம்..., சரியான கேள்வி...

    • @kanniyakumari3061
      @kanniyakumari3061 4 года назад +2

      Hi

    • @vegneshhere
      @vegneshhere 4 года назад +1

      Bro ending theme music Movie name sollunga pa.. Pls..

    • @naveenviswa9343
      @naveenviswa9343 4 года назад +3

      @@vegneshhere King of sea theme from vadachennai bro...

    • @user-om6zg3cq7u
      @user-om6zg3cq7u 4 года назад +1

      ruclips.net/video/_DGTiLTrOoE/видео.html

  • @Manoj-ee5tv
    @Manoj-ee5tv 4 года назад +192

    2k dislikes 😂😂 எல்லாம் அந்த பீடா வாயனுங்க வேலையா தான் இருக்கும் 😂😂

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc 4 года назад +5

      Hamam ke raincoat mey 😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣

    • @trip2v1travel65
      @trip2v1travel65 3 года назад +1

      Hahaha

    • @cocsiva5364
      @cocsiva5364 3 года назад

      Ethuku eduthalum vadakan tha karanam ah 😏

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv 3 года назад +6

      @@cocsiva5364 வடக்கன் மட்டும் இல்ல brother அவங்களுக்கு support பண்ணிட்டு ஒரு சில நாதாரி மார்வாடி கூட்டமும் இருக்கு அவங்களையும் சேர்த்து தான் சொல்றோம் 😹😹😁👍

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 2 года назад +3

      @@cocsiva5364 sondha tamizh mannai patri sollum pothu dislike vadakans podama..appo tamizh naata kaatti kodukkum vera endha drogi

  • @kanna14356
    @kanna14356 4 года назад +55

    உரக்கச்சொல்லுவோம் கீழடி எங்கள் மூதாததையர் வாழ்ந்த சிந்து சமவெளி நாகரிகம் எங்கள் முதல் தமிழ் குடி கீழடி.

  • @Megaaravind143
    @Megaaravind143 4 года назад +807

    "கீழடி" என்பது பெயரல்ல
    "நம் உயிரோட்டம்"❤💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @chellaasvg4320
    @chellaasvg4320 4 года назад +220

    சிவகங்கை சீமையில்🔥 கண்டறியப்பட்ட தொண்மை வாய்ந்த பழந்தமிழர் பொருட்களை 🙏சிவகங்கையிலே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டியது💯 அவசியம்.. 🤝

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 4 года назад +158

    பானிபூரி பசங்கள வச்சி செஞ்சிருக்கீங்க கோபி - சுதாகர் அண்ணா.

  • @bapakkausial2513
    @bapakkausial2513 4 года назад +307

    This is not INDIAN history.......This is TAMIZHAN💪history's

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 года назад +11

      😂indian is not tamilan

    • @PraveenKumar-sv9ni
      @PraveenKumar-sv9ni 3 года назад +8

      தமிழ்நாடு என்ன இந்தியாவுக்கு வெளியேவா இருக்கு.... ஏன்டா இப்படி கொல்றிங்க

    • @saikarthikeyan5313
      @saikarthikeyan5313 3 года назад +1

      @@PraveenKumar-sv9ni Tamil ah Tamil nu than solla mudium....inga iruka arasiayal vaadheenga mari dravidam na solvanga

    • @sanjeever7066
      @sanjeever7066 3 года назад +1

      @@PraveenKumar-sv9ni Then why isn't War announced between Sri Lanka and India despite of Sinhala Navy Killing our thamizh fishermen(So called Indian Citizen) with arms?

    • @sanjeever7066
      @sanjeever7066 3 года назад

      @@PraveenKumar-sv9ni Aren't the fishermen paying taxes? or is it Indian Govt. Encouraging such activity?

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 4 года назад +161

    இப்படி ஒரு Video உருவாக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் தைரியத்தையும் துணிச்சலையும் வெகுவாக பாராட்டுகிறோம் நன்றி...

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 4 года назад +197

    இந்த Conceptக்கு வடசென்னை Theme கேக்கும் போது, உடம்பெல்லாம்‌ வெறி‌ ஏறுதுயா.
    வாழ்த்துக்கள்!

  • @relaxationmusics9316
    @relaxationmusics9316 4 года назад +174

    🔥சரித்திரம் உறையும் பூமி....🦁சிவகங்கை சீமை 🔥

    • @skytamizhan9456
      @skytamizhan9456 3 года назад

      Super thala naa kalaiyar kovil neenga entha ooru

    • @nrtysonff8957
      @nrtysonff8957 3 года назад

      @@skytamizhan9456 na sevagangai district lla thirukostiyur Bro

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 года назад +755

    எதுக்கு Dislike பண்றோம்ன்னு தெரியாமல் ஒரு கூட்டம் சுத்துது!! 🙄😡😷

    • @rosiilamaran1181
      @rosiilamaran1181 4 года назад +7

      Ammam rompa vethanai

    • @ANS-vo5nw
      @ANS-vo5nw 4 года назад +18

      பூரா அவைங்க

    • @gopalakrishnan-se9vk
      @gopalakrishnan-se9vk 3 года назад +5

      Seruplaa adikanum

    • @darklight9799
      @darklight9799 3 года назад +4

      பானிபூரி பசங்க தான் 👎🏿 போட்டவன் ... 🙏🏿

    • @worldpeace3310
      @worldpeace3310 3 года назад +2

      thala
      amam

  • @mskmukesh7879
    @mskmukesh7879 4 года назад +860

    "கீழடி" தமிழரின் "தாய்மடி"🔥🔥🔥🔥🔥💪💪💪💪🔥🔥🔥🔥🔥

    • @user-cl9sl7qw7o
      @user-cl9sl7qw7o 4 года назад +13

      @NOLAN 2.0 Dai vanthari thevideyapulla ommala un ooruku poda tamilnadu la yeanda irruka

    • @nowsathali2305
      @nowsathali2305 4 года назад +6

      @NOLAN 2.0 loosu payala da ne...

    • @vasanth3230
      @vasanth3230 4 года назад +5

      @NOLAN 2.0 unga amma kudiya kadi hindi kara bade

    • @konguvetrivel6104
      @konguvetrivel6104 4 года назад +4

      @NOLAN 2.0 Vada vantheri thellavari punda

    • @gurusabarivelliangiri3899
      @gurusabarivelliangiri3899 4 года назад +3

      @NOLAN 2.0 sunni punda unga *****puduchu uumbu da sunni

  • @sathyarajahnadarajah5046
    @sathyarajahnadarajah5046 4 года назад +366

    மலேசியாவைச் சேர்ந்தவன் என்றாலும் தமிழனாக பெருமைக்கொள்கிறேன்...

    • @mechanicalrk
      @mechanicalrk 3 года назад +4

      Apram en anga irukinga inga vanga

    • @kavinmohan2541
      @kavinmohan2541 Год назад +2

      @@mechanicalrk நாங்கள் மலேசியத் தமிழர்கள்...
      இந்தியத் தமிழர்கள் இல்லையே...
      ஆதனால் தான் நாங்கள் அங்கு வருவது இல்லை...
      என்னைப் பொருத்த வரையில்,
      உயிர் தமிழுக்கே ஆனாலும்,
      உடல் என் மலேசிய மண்ணுக்குத் தான்...

    • @Bgmtherapist0307
      @Bgmtherapist0307 5 месяцев назад

      ​@@kavinmohan2541❤super bro ❤

  • @mohamedsaifudeen616
    @mohamedsaifudeen616 4 года назад +82

    1.9 dislike
    Legend vadivelu: Amaam ko rain kot family😅😅😅

  • @user-nm3vk4gu1m
    @user-nm3vk4gu1m 3 года назад +58

    சகோதரா சிந்து சமவேளி நாகரிகம் கீழடி விட பழமையானது .ஆனால் இரு இடங்களும் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள்.

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 года назад +310

    சிவகங்கை சீமையில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் 😍😍
    😍வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!😍

    • @yazhinikarthik9583
      @yazhinikarthik9583 4 года назад +3

      Naanum bro

    • @alexpandian6924
      @alexpandian6924 4 года назад +6

      Yennoda akka anga kattikuduthom indha kattula poi akka va kattivechutangale nu nan yenga appava thittinen ana ipa adhukaga romba peruma paduren kandipa indha year vacation ku kizhadi dhan tour 😍😍😍

    • @KASHOK-ru7mi
      @KASHOK-ru7mi 4 года назад +1

      @@alexpandian6924 மிக்க மகிழ்ச்சி... 😍😍

    • @balakrishnan.k6891
      @balakrishnan.k6891 4 года назад +3

      Naanum sivagangai karan🔥🔥🔥

    • @senthur6189
      @senthur6189 4 года назад +2

      Hi..i am also

  • @gokulkannane3653
    @gokulkannane3653 4 года назад +442

    மூத்த மொழி என்றென்றும் முதல் மொழி😍😎...
    -திமுரு பிடித்த தமிழன்

  • @don21174
    @don21174 4 года назад +43

    கீழடி பற்றி படம் எடுத்தாலும் நடிகை டூயட் சாங் இல்லாம எடுக்க மாட்டாங்க செம 😂

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 4 года назад +75

    இந்த காணொளிக்கு unlike பண்ணுவன் எல்லாருமே திராவிட மதுக்கடை நாகரிகத்தை சேர்ந்தவர்கள்

  • @arjunbala9010
    @arjunbala9010 4 года назад +208

    06:18 அப்போ நார்த் இந்தியா நா பாணி பூரி🤣🤣🤣😂😂

  • @arjun5680
    @arjun5680 4 года назад +615

    கீழடி ஆராய்ச்சியில் கண்டறிந்த 5000 பொருட்களில் ஒரு பொருட்கள் கூட எந்த ஜாதிகள் அடிப்படையில் தரம் பிரிக்கவில்லை !!! இதுலயும் எங்க ஜாதி காரனுவ வாழ்ந்தானுவ சொல்லி ஜாதி அரசியல் ஆக்கிடாதிங்கடா வென்னைகளா
    தமிழன் பெருமை கீழடியின் அருமை🔥

    • @ramkumar-jr9tz
      @ramkumar-jr9tz 4 года назад +15

      ஆள்ரடி பள்ளர் சாதியினர் அவனுக இடம்னு சொல்ரானுக...🤦🤣🤣🤣

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 4 года назад +19

      இன்று கீழடியிள் இருக்கும் பூர்வீக மக்கள் தீண்டத்தகாத மக்களாக இருக்கிறார்கள். அங்கு வேறு சமூக மக்கள் இல்லை. அந்த ஊர் முழுவதும் தலித் மக்கள் மட்டுமே. இந்த இடம் தமிழர் நாகரிகம் என்பதை விட இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் நாகரீகம் என்பதே சரியானது.
      கீழடி பெருமையை அதற்கு உரியோர் இடம் விட்டு விடுங்கள். அதை வைத்தாவது அவர்கள் இந்த சமூகத்தில் முன்னேறட்டும்.

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 года назад +13

      Vandhutanunga saadhi veri pudicha naainga

    • @veeraranjith3384
      @veeraranjith3384 4 года назад +11

      @@AjithKumar-fw9nd என்ன சொல்றதுன்னே தெரியலை உக்காந்து யோசிப்பிங்களோ கருமம் டா சாமி

    • @guhandon3116
      @guhandon3116 4 года назад +5

      @@AjithKumar-fw9nd Nee keladi village ah....? // poi anga paru .... appuram avanunga solluradhu unmaiyanu paru.... //

  • @karthisurya7521
    @karthisurya7521 4 года назад +24

    தமிழ் மொழி அல்ல.... 🔥
    அடையாளம்... 💪

  • @johnprathap.a1397
    @johnprathap.a1397 3 года назад +13

    சிவகங்கை எங்க ஊரு sir....😂💪

  • @selvakumar-jk9js
    @selvakumar-jk9js 4 года назад +178

    தெற்கு தேய வேண்டும்,
    என்று வடக்கு நினைக்கிறது"
    ஆனால் வடக்கே தேய்ந்து கொண்டு இருக்கிறது. "

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 года назад

      அவர்களால் நிருத்தமுடியவில்லை. அதனால்தான் கீழடி ஆராய்ச்சிய முடக்க முயற்ச்சி..சீமான்தான் பாவம் பைத்தியகாரன் மாதிரி தமிழ் தமிழ்நாடுங்கிறார். இப்போதுதான் ஆட்டம் சூடு பிடிக்கு..

  • @kalablessy2434
    @kalablessy2434 4 года назад +180

    தமிழ் அவமானம் அல்ல அடையாளம் ♥️♥️♥️தமிழன்

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 3 года назад +15

    தமிழினம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @pashahmd
    @pashahmd 4 года назад +58

    ஜண்டா சொன்னத கேட்டியா....starting semma😂😂😂😂

  • @shankarvc4252
    @shankarvc4252 4 года назад +273

    பழைய பான் பரக் பாக்கேட் 🤣🤣🤣🤣

  • @smohanaji3270
    @smohanaji3270 4 года назад +581

    சிவகங்கை ல தான் கண்காட்சி அமைக்கனும். 😎😎

    • @rajrajapan2023
      @rajrajapan2023 4 года назад +25

      Bro athu arungatchiyagam

    • @muthupandit3771
      @muthupandit3771 4 года назад +3

      அன்னா எடுத்த இடத்துல வைக்கணும்

    • @udhayanithi715
      @udhayanithi715 4 года назад

      @@rajrajapan2023 😂😂😂😂

    • @nirmalkumarn6654
      @nirmalkumarn6654 4 года назад +4

      Mudevi athu arungatchiyagam edit pannu modhalla

    • @Mohamedali-pp4ur
      @Mohamedali-pp4ur 4 года назад

      Illa Chennai la

  • @madrasnow1495
    @madrasnow1495 4 года назад +20

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

  • @Redrose33560
    @Redrose33560 4 года назад +55

    Tamil peoples are very lucky.. They ruled the world 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimaran4392
    @manimaran4392 4 года назад +445

    5.00 தாத்தாவோட பரம்பர பானிபூரி பான கிடச்சுருச்சு 😂😂😂😂😂

    • @sahanapurushothaman3845
      @sahanapurushothaman3845 4 года назад +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vegneshhere
      @vegneshhere 4 года назад +1

      Bro ending theme music Movie name sollunga pa.. Pls..

    • @kvcooking6752
      @kvcooking6752 4 года назад

      @@sahanapurushothaman3845 நீங்களும் என் channel லுக்கு ஆதரவுதாருங்கள் நன்றி

    • @kvcooking6752
      @kvcooking6752 4 года назад

      @Vic Ky நீங்களும் என் channel லுக்கு ஆதரவுதாருங்கள் நன்றி

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 года назад

      😂😂😂

  • @balasubramaniyan2657
    @balasubramaniyan2657 4 года назад +67

    0:42 Dhandapani pakkathu theruvula irukkan ☺️☺️👌👌👍👍

    • @sjdkdanie3634
      @sjdkdanie3634 3 года назад

      @@sathishramadoss5892 paithiyam ma ivan

  • @lavanyasanthoshkumar9679
    @lavanyasanthoshkumar9679 4 года назад +3

    Sivagangai pugazhum paravattum... enga oor sir.. enga oor.... museum yerkanave iruku... inum virivu paduthi... tourist place aana rompa magilchi.... thank u go su....

  • @karthickelangovan8142
    @karthickelangovan8142 3 года назад +2

    Unga chanel oru addict bro... Paka paka pathute irukanum pola iruku.. youtube vanthale unga vedio tha paka thonuthu. Periya stress buster nerya perku.. addict aguthu. patha vedio ve tirumba pathutu iruken..💕👍

  • @abinayaramanathan2161
    @abinayaramanathan2161 4 года назад +450

    Sivagangai 😍😍😍. sontha oor Sivagangainu sonnaley enna specialnu kepingalla.... inimel getha solluvomla😁

    • @manojr5844
      @manojr5844 4 года назад +9

      Indha maathri ooru Perumai peasuradhu nala dha epodhuvey pana maaturan 😐

    • @vijayanalagu3514
      @vijayanalagu3514 4 года назад +4

      இது தமிழர்களின் பெருமை

    • @manojr5844
      @manojr5844 4 года назад +1

      @@vijayanalagu3514 ❤ 🙏🙌

    • @sweetsudha8496
      @sweetsudha8496 4 года назад

      Hi

    • @aruljothikavin1363
      @aruljothikavin1363 4 года назад +6

      3000 varusathu KU munnadi sivagangai ithukum enna sambantham

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs 4 года назад +171

    6:19 appo North India na paani poori🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂 😂😂😂😂👏👏👏👏👏👏👏 vera level....

  • @harshashariff2918
    @harshashariff2918 4 года назад +10

    மரணமே அஞ்சும் என் மரபு தமிழனை கண்டால்
    தமிழி

  • @benjamintennyson6833
    @benjamintennyson6833 3 года назад +6

    6:01 how many of you support this?...
    Tamil Nadu Government kandippaga tamil and tamilan history ya social books la konduvarvum...

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 года назад +141

    இதோ வந்துட்டான்ல என் தங்கங்கள் 😍😍😍

  • @CVEGowthamR
    @CVEGowthamR 4 года назад +152

    பையா மண்ணு அடில வேரும் pan birak பாக்கிட் தான் இருக்கு 😂😂😂😂

  • @thivyathiya9754
    @thivyathiya9754 4 года назад +7

    கீழடி ஆய்வு சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறையிடம் வேண்டிக்கொள்வோம்.
    பிரபஞ்சம் அதற்குரிய வேலையை சிறப்பாகச்செய்யும்.

  • @nandhinilavanya8116
    @nandhinilavanya8116 4 года назад +23

    Yes it's true in coimbatore express full of north indians😥

    • @user-ot2bc3mt7r
      @user-ot2bc3mt7r 2 года назад

      நார்த் இந்தியன்ஸ் அவர்கள் அனைவரையும் வெளியேற்றக்கூடிய நேரம் நம்மளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது விழித்திருங்கள்

  • @arun.k2059
    @arun.k2059 4 года назад +469

    2019:- கீழடி:-
    கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், அரியவகைமண்பாண்டங்கள், உலோகங்கள், ஆபரணங்கள், நாகரீக வாழ்க்கை 🔥
    4019:- சென்னை:- கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், மதுபாட்டில்கள் , பாலிதீன் குப்பைகள், மின்னணுக்கருவிகளின் கழிவுகள், *த்தா வாழ்க்கையா டா இது💦

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 4 года назад +3

      Semma. Idhudhaan top comment.

    • @danielsourav625
      @danielsourav625 4 года назад +3

      Elarukum chennai than sorru poduthu, ok va

    • @alexpandian6924
      @alexpandian6924 4 года назад +1

      Ultimate 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

    • @unofflesnar9819
      @unofflesnar9819 4 года назад +7

      @@danielsourav625 oo appo micha ooru karanuga enna kallaya thingirom poviya😂

    • @veeramuthu22
      @veeramuthu22 4 года назад +2

      சங்கியா ?

  • @king-zt2sl
    @king-zt2sl 4 года назад +89

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪 கீழடி பெருமையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 года назад +31

    வடநாட்டு தொல்லியல் துறை நிபுணர் அலுவலகம் 😂😂

  • @hrkmusical4057
    @hrkmusical4057 4 года назад +14

    தமிழனாய்ப் பிறந்ததற்கு பெருமைகொள்கிறேன்

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 года назад +41

    நாடு முழுவதும் ஒரே மொழி இருக்கட்டும்...அது நம் தமிழ் மொழியே இருக்கவேண்டும்...

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 4 года назад +73

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க வில்லை

  • @sasi6325
    @sasi6325 3 года назад +1

    கீழடி என்னும் தமிழர்கள் பண்பாடு மற்றும் நாகரிகம்.உலகிற்க்கு அறிமுகம் செய்வோம்.....தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்......

  • @saravanask8620
    @saravanask8620 3 года назад +10

    Learning or speaking any language it doesn't matter. But always gives priority to your mother tongue

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 4 года назад +178

    Perumaiya iruku 🙏 Responsible channel.. ☺☺
    ஆதிச்சநல்லூர் பத்தியும் பேசுங்க அண்ணா❤❤❤

  • @educationmaestro8496
    @educationmaestro8496 4 года назад +167

    "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்"♥️

  • @biragatheesbiragathees8959
    @biragatheesbiragathees8959 Год назад +1

    Opening vera level 🤣🤣hindia thinika kodathu sapdalam🤣🤣🤣

  • @govin555
    @govin555 4 года назад +100

    *ஓசூர்ல வச்சாத்தானே ஆரிய... திராவிட நாகரிகம்ன்னு கதை விடலாம்* 😉😂

  • @user-kz5de8xr1w
    @user-kz5de8xr1w 4 года назад +225

    அண்டா பிரியாணி..... வட இந்திய பாணி பூரி....
    ஆயிரம் கோடி.....sama bro...😊😊😊👍

  • @raghulop6925
    @raghulop6925 4 года назад +201

    எம் மரபணு தமிழர் வழி இல்லையெனில், மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழனாக....

    • @chiyaanranjith5485
      @chiyaanranjith5485 4 года назад +2

      இது என்னைக்கோ ஒரு நாள் ஆனால் இதனை எங்கேயுமே இந்த வார்த்தையை பயன்படுத்தல இந்த கமெண்டை பார்க்கும்போது எனக்கு அந்த நினைப்பு தான் வருது நன்றி சகோ

    • @gobinda07ksg24
      @gobinda07ksg24 4 года назад +3

      Test Paniyacha😬😬

    • @vegneshhere
      @vegneshhere 4 года назад +1

      Bro ending theme music Movie name sollunga pa.. Pls..

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 года назад

      ஆமா சகோ....👌👌🙏🙏🙏

    • @kvcooking6752
      @kvcooking6752 4 года назад +1

      @@chiyaanranjith5485 நீங்களும் என் channel லுக்கு ஆதரவுதாருங்கள் நன்றி

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 года назад +1

    நான் நேத்து தான் கீழடி போனேன்....தமிழன் கெத்து ...செம்மைய இருக்கு...Thanks to that TN archeological officers

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 года назад +2

    சிவகங்கை சீமையில் கீழடி தமிழர்களின் நாகரிக பூமி....

  • @palankudiyan
    @palankudiyan 4 года назад +194

    sudhagar dress semmanu solravanga like pannalam..

    • @arunmarlyzz
      @arunmarlyzz 4 года назад +2

      Athu Modi Dress uh 😂😀

  • @blackpearl5834
    @blackpearl5834 4 года назад +901

    பட்டைய கிளப்பிய மச்சா
    🙏😎😂😂😂😂
    keeladi part 2 வேணும்னா like பண்ணுங்க.
    video yenda mudunjudhu iruku😬😬😬😬😬😬😬😬😬

    • @tamilhelanadevanesan6385
      @tamilhelanadevanesan6385 4 года назад +4

      No keeladi.. KIZHADI

    • @SURESHKUMAR-rr2br
      @SURESHKUMAR-rr2br 4 года назад +2

      @Black pink, namba PUTHIYATHALAIMUARAI channel LA CYBERTHRAI video LA namba pesirukom...niyabagam iruka

    • @blackpearl5834
      @blackpearl5834 4 года назад +1

      @#Friends Forever #Friends Alaparaigal
      youtube prime vanguga add varadhu

    • @blackpearl5834
      @blackpearl5834 4 года назад +2

      @@SURESHKUMAR-rr2br iruku bro

    • @SURESHKUMAR-rr2br
      @SURESHKUMAR-rr2br 4 года назад +3

      @@blackpearl5834 yepudi irukinga bro

  • @pras2music
    @pras2music 4 года назад +2

    வடக்குல போயி மண்ணை தோண்டுனா ... கிடைக்கும் பொருட்கள்....
    1. பான்பராக்
    2.சிகரெட் பாக்கெட்
    3. குட்கா
    4. மது பாட்டில்
    5. பானிபூரி பானை
    6. ஒட்டக சாணி

  • @thiyakavishvarsha3373
    @thiyakavishvarsha3373 4 года назад +1

    Keezhadi la work pannunadhu enakku rombha happy

  • @jayakumarnatarajan4159
    @jayakumarnatarajan4159 4 года назад +64

    Superb programme ❤ நன்றி கோபிசுதாகர்...செம்ம விழிபபுணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள். சந்தோசம்....கீழடி...உங்கள் சொந்த மாவட்டத்தில் என்பதால் உங்களுக்கு டபுள் சந்தோசம்..

  • @tamilcandle2211
    @tamilcandle2211 4 года назад +393

    மதுரையை விடவா ஒரு பெரிய ஊரு வேணும்🔥🔥🔥🔥

    • @cini940
      @cini940 4 года назад

      ❤️❤️😍

    • @mg0755
      @mg0755 4 года назад +21

      Thala enna thala Tamil perumaiya paththi pesuga namakula theva ilathathu venam

    • @suryasrt200
      @suryasrt200 4 года назад

      ❤❤🔥🔥❤❤

    • @kickbuttowski1404
      @kickbuttowski1404 4 года назад +4

      சிவகங்கை 💖

    • @ruler6440
      @ruler6440 4 года назад +1

      தமிழ்நாட்டில் எங்கு வைத்தாலும் சிறப்பு தான் 😍

  • @bairavann8490
    @bairavann8490 4 года назад +15

    BEST 😂😂😂
    Sudhakar : pathingala hindi theriyatha nala ungalala enga kuda communicate Panna mudila
    Gopi : dei, nan ethuku da nayae un kuda communicate pananum 😂😂😂

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 3 года назад +3

    5:40 vera level
    👌👌👌👌👌👌👌👌

  • @maxalphin4377
    @maxalphin4377 4 года назад +171

    அண்ணா நம்ம எவ்வளோ கண்டுபுடுச்சாலும் இவனுங்க politics வச்சு தமிழ் அ மதிக்கமாடங்க அண்ணா

    • @alphavillain4082
      @alphavillain4082 4 года назад +3

      1st ungala suthi iruka aalunga mathikarangalanu parunga bro ... Apro politics Ella pakala

    • @viswanathanpr9443
      @viswanathanpr9443 4 года назад +4

      Bro namma மாறனும் நம்ம சோறு nu சொல்றதுக்கே vetkapadrom

    • @alphavillain4082
      @alphavillain4082 4 года назад

      @@viswanathanpr9443 athetha bro nanum solla vara ...

    • @dhonikumar3232
      @dhonikumar3232 4 года назад

      Nee solratha patha antha the*****ingka vantha than mathippaingka appadithana.

    • @sudarselvan6280
      @sudarselvan6280 4 года назад

      Tamil tamil ne soluva avan 1 standard la iruthu clg vara tamil medium thulaya padichiya ila tamil la peaauviya summa scene p.... poduvanuga tamil nadu government name mattum tha tamil la padicha mattum government job sollu la antha p. ... vittutu dmk tamil valguthu ne sollura mutta p.. iruha thatium tamil adimaai language tha

  • @ahhaa7289
    @ahhaa7289 4 года назад +20

    பல நாள்களுக்கு பிறகு உங்கள் மனசாட்சி மற்றும் பெருமை உணர்ச்சியோடு பேசிருக்கிங்க., நன்றி சகோதரர்s

  • @phebam3964
    @phebam3964 4 года назад +14

    We also stand for our language Tamil wen we fought for it.

    • @ohws8119
      @ohws8119 4 года назад

      Yes that's right

  • @hiphopvicky6984
    @hiphopvicky6984 3 года назад +1

    Sema ya serupu punjipoidum 😂🤣🤣 vera level

  • @josealex7682
    @josealex7682 4 года назад +213

    Sema comedy 😆😂
    பையா பழைய பான் மசாலா கவர் பையா... 😎😎😎😎

  • @arjunbala9010
    @arjunbala9010 4 года назад +621

    1.3k dislikes பீடா கேங்க் 🤣😂

  • @cpsubramaniyan8277
    @cpsubramaniyan8277 4 года назад

    அற்புதமான காணொளி... தொன்று தொட்ட மூத்த தமிழ் குடி கீழடி ஆராய்ச்சி... நல்ல முயற்சி... நல்வாழ்த்துக்கள் சகோ

  • @aswinmurugan9387
    @aswinmurugan9387 4 года назад +9

    Sema...proud of tamilan..thanks for creating awareness

  • @raghu8059
    @raghu8059 4 года назад +18

    சிந்து சமவெளியும் நம்மளோடது தான் எழுத்துக்கள் ஒரே மாதிரி இருக்கிறது தமிழி💪

  • @ruler6440
    @ruler6440 4 года назад +1344

    Dislike சங்கி புள்ளைங்கோ 😂
    தமிழ் மொழி = என்னை யாராலும் அழிக்க முடியாது

    • @yuvidhoni332
      @yuvidhoni332 4 года назад +18

      Md ans bro sangi pullingo👌👌

    • @tamilkumarannamalai5545
      @tamilkumarannamalai5545 4 года назад +8

      😂😂😂😂

    • @AshokKumar-nm8of
      @AshokKumar-nm8of 4 года назад +6

      Tamil development minister ma foi pandiarajan interview on keeladi and its process. What u r doing is increasing divide between north indians and south indians. ruclips.net/video/YChJiTGI0Xw/видео.html

    • @elangovaniniyan7832
      @elangovaniniyan7832 4 года назад +26

      Illa bro dislike pannavigala Hindi pullaigo😂

    • @seranseran2917
      @seranseran2917 4 года назад +3

      Md ans 300th like

  • @mendalf4623
    @mendalf4623 3 года назад +2

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @ganapathyk1798
    @ganapathyk1798 4 года назад +2

    தமிழனின் உயிரோட்டம்
    வாழ்த்துக்கள் தமிழ் மக்களே

  • @raniv1618
    @raniv1618 4 года назад +115

    Thanjavur-thalaiyatti bommai
    Kanchipuram-silk
    Etc..
    SIVAGANGAI-KEELADI😁😁😁

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 4 года назад +69

    4:33
    வடநாட்டு தொல்லியல் நிபுணர் அலுவலகம் 😄
    You note that board hit like button👇🏻

  • @umapriya7964
    @umapriya7964 3 года назад +3

    கீழடி தமிழரின் பெருமை 😊😊😊

  • @maarantamil1933
    @maarantamil1933 3 года назад +1

    தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @opgaming7671
    @opgaming7671 4 года назад +37

    4:28 "vadanaatu tholiyal nibunar aluvalaham" 😂😂..yarellam kavanichinga

  • @dineshseeni4053
    @dineshseeni4053 4 года назад +14

    வாழ்த்துக்கள் கோபி மற்றும் சுதாகர் அண்ணே...கீழடி நம் தாய்மடி என்பதை விழிப்புணர்வோடு மக்களிடம் காட்டியுள்ளீர்கள் ...
    Hats off...👏👏👏

  • @lachchuar501
    @lachchuar501 4 года назад +6

    *தரமான_சம்பவம்🔥*

  • @nithinezekia9318
    @nithinezekia9318 4 года назад +6

    Vadachennai Bgm 🔥🔥❤️

  • @aravindbhaskar5873
    @aravindbhaskar5873 4 года назад +138

    Even in Indus Valley Civilization the first city's name is "OOR"

    • @logeshkanakaraj
      @logeshkanakaraj 4 года назад +13

      That is a Sumerian city, not Indus Valley city

    • @GamingBhaiyaBro
      @GamingBhaiyaBro 4 года назад +1

      ruclips.net/video/TwIaFy2crvk/видео.html

  • @YousufAli-uj9ne
    @YousufAli-uj9ne 4 года назад +113

    Anda neriya iruka biriyani anda biriyani 😂😂😂

  • @mmkiyan
    @mmkiyan 4 года назад +10

    1:55 Goosebumps...

  • @kanmani.n.p.s44
    @kanmani.n.p.s44 4 года назад +1

    கீழடி பெருமையை இவ்வுலகிற்கு இவ்வகையில் எடுத்து சொல்லியதற்கு..🤝🏻🙏🏻 தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நண்பர்களே 👏🏻👏🏻