'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! வெற்றிகள் தொடரட்டும்..!
சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுக்கு பிறகு சிலம்பரசன் தான் சூப்பர் ஸ்டார் ஆவார் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ எஸ் ஜெ சூரியாவின் நடிப்பும் மிரட்டல் ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான்
வணக்கம் பிஸ்மி சார். உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்தும் பார்க்கின்றேன் மிகவும் நன்றாக உள்ளது. இதில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருக்கின்றார் நடிகர்களுக்கு குறைந்த சம்பளம் என்று ஆனால் அனாதைக்கு ரஜனிக்கு 100 கோடி சம்பளம் அப்படி என்றால் எப்படி படம் தயாரிப்பது. இது ஆரோக்கியமான நிலை இல்லை தானே. அத்தோடு திரை அரங்கம் நடத்துவோர் சரியான கணக்கு விபரம் காட்டுவதில்லை அப்படி ஆயின் தயாரிப்பாளர் நிலை என்ன. இது தெரிந்தும் தயாரிப்பாளர் எதற்கு முண்டி அடிக்கின்றார்கள். தமிழ் சினிமா எப்படி வளர்வது. ..
Omg... Editor's salary who is the pillar of the movie is less than that of a heroine. No disrespect to actor but high time the technicians get paid well. They're the brains behind the movie.
மாநாடு படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு விசேட வாழ்த்துக்கள். படத்தில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் இயக்குனர் நடிகர்கள் ஒளிப்பதிவாளர் பதிப்பாசிரியர் இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள். ஒரு திரைப்படம் வெளியாகி அதில் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் நல்ல பெயரையும் இலாபத்தையும் கொடுத்த திரைப்படம் இது. 3 வருட காலம் ஆகியும் மனம் தளராது யாருக்கும் எந்த வித சம்பள பாக்கியும் வைக்காமல் வட்டியும் கட்டி வெற்றி கொண்ட சுரேஷ் காமாட்சிக்கு எதிர்காலத்திலும் இந்த வெற்றி தொடர வாழ்த்துகிறேன். அதேபோல் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு அவர்களும் தொடர் வெற்றி காண வாழ்த்துக்கள்.
"ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சி... போல்.. ஒரு. நல்ல...தயாரிப்பாளரை இது வரை..நான் பார்த்ததில்லை...
எடிடெர்க்கு எல்லரே விடவும் சலரி கம்மியா இருக்கே 😐😐 பிரவீன் kl தான் இந்தா படத்தோட ஹீரோ 😌😌
சுரேஷ் காமாட்சி நல்ல மனிதர், தமிழ் தேசியவாதி
அவர் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி
Super
STR's Maanaadu 100cr varum nu solravanga like onnu podunga.👍🔥🤙
Due to previous simbhu movies maanadu TN theoretical rights buisness was low, so its jackpot for distributors.
Maanaadu ha simbu's biggest pre-release business ever.
அடப் பாவீங்களா வெறும் 12 லட்சமா editor சம்பளம்?
same shock!!
@@Logeswaran-qt1yv true bro
சிம்புவின் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்தது போல் உள்ளது. இனி அவரது வெற்றி பயணம் தொடரட்டும்.
Venkat prabhu salary 4 crore but epic movie annatthe director siruthai siva salary 18 crore . Ellam Sun Pictures panra velai
Maanaadu 💥 100 crore blockbuster 💥🤫🥰
Editor salary rombo kami😓 editor Ilana intha padama ila😇
Yes bro..Editor Praveen kl than first hero movie...excelent editor..
Editor ku atleast 75lakhs aachu tharlaam Backbone of the movie
இந்த மாதிரி தெளிவாக ஒரு வருவாய் சொன்னிங்க நன்றி அண்ணா இதே மாதிரியே மற்ற படங்களின் வருவாய் கூறுங்கள்
'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
வெற்றிகள் தொடரட்டும்..!
Art director ku kuda athiha sambalam....but EDITOR ku than romba athiha sambalam koduthu irukanum...EDITING SUPER.....
Naan idhuvarai simbu padam theater la parthathu illa.. Idhan first. This hit only bcoz of VP...
Blockbuster Hit of 2021...🔥
This Maanaadu is genuine blockbuster and profit for all the stakeholders 👍😎
STR mega blockbuster maanadu ❤️
மாநாடு தயாரிப்பாளர் பேட்டிகளில் எனக்கு பெரிதாக லாபம் இல்லை என்று சொல்கிறாரே?
Apudi lam onum solalaiye
Incometax problem varumla😁
Avarku vandha labam dhn intrestlae pochae apram yepudi labam irukum, hindi n telugu rights ku nala rate ku ponaa Avarku sema profit dhn 👍💥 20 crores mela varalam rendum serthu
Distributor ku nala labam maanadu producer kamiyana value ku vithitar Tamil nadu theatrical rights
Simbukku samblam 8 cr,atha produce pannuna ,producer uku 4 cr tan profit, athathan producer profit illanu solrarau
STR🔥🔥🔥🔥🔥🔥 bismi sir ungaloda collection report kaga wating la irunthen.👌👌👌
Ini Str aatam Vera maari irukkum..💪
GOD is with us…🙏🙏🙏
Happy to hear this positive vibe with STR ❤️
🔥💥மாநாடு 🔥💥
Editor ku கொஞ்சம் அதிகமா குடுத்தா நல்லா இருக்கும் 🤗
Biggest Blockbuster for Simbu 😎🔥🔥🔥🔥👍🔥🔥🔥
This flim After 11 years simbu life time historical hit
சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுக்கு பிறகு சிலம்பரசன் தான் சூப்பர் ஸ்டார் ஆவார்
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
எஸ் ஜெ சூரியாவின் நடிப்பும் மிரட்டல்
ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான்
ரிலீஸ்க்கு அப்புறமும் எனக்கு லாபம் இல்லைனு சொல்லிகிட்டு வருகிறார் சுரேஷ் காமாட்சி அவர் முகத்தை பாக்கவும் முடியல interview ல
நீங்க லாபம்னு சொல்றிங்க எது எப்படியோ நலமுடன் வாழ்க அனைவரும்
STR COME BACK 💥
உண்மையான கதாநாயகன் அண்ணன் சுரேஷ்காமாட்சிதான்💪
STR ERA BEGINS 🔥
The king is back
Most awaited box office🙏🙏🙏
வணக்கம் பிஸ்மி சார். உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்தும் பார்க்கின்றேன் மிகவும் நன்றாக உள்ளது. இதில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருக்கின்றார் நடிகர்களுக்கு குறைந்த சம்பளம் என்று ஆனால் அனாதைக்கு ரஜனிக்கு 100 கோடி சம்பளம் அப்படி என்றால் எப்படி படம் தயாரிப்பது. இது ஆரோக்கியமான நிலை இல்லை தானே. அத்தோடு திரை அரங்கம் நடத்துவோர் சரியான கணக்கு விபரம் காட்டுவதில்லை அப்படி ஆயின் தயாரிப்பாளர் நிலை என்ன. இது தெரிந்தும் தயாரிப்பாளர் எதற்கு முண்டி அடிக்கின்றார்கள். தமிழ் சினிமா எப்படி வளர்வது.
..
rajiniyoda market world levela irukku
Editor worth for 1 crore.. salary
Suresh kamachi one of the best producer In tamil nadu
Sureshkamatchi ya romba kastapaduthina simbu....ipo producerku thanks sollanum...
சிம்பு best actors மாநாடு மெகா ஹிட்
வினியோகஸ்தர்களுக்கு லாபம் 👍👍👍
Thalaivareyy idhuku than ivlo neyram wait pannitu irunthen🔥🔥🤩🤩
Omg... Editor's salary who is the pillar of the movie is less than that of a heroine. No disrespect to actor but high time the technicians get paid well. They're the brains behind the movie.
valiimai le vanthe mother song super 73 tiime ketten innum kekke thonuthu, yuvan,viknesh sivan, h.vinoth and thala ellarukkum thanks....love u amma
73 time ah urutti vidu
Mega Hit Maanadu Silambarasan Is Back
Thalivarae!!! Thalivarae!!! Thalivarae!!! SJ Surya fans hit like👍
மாநாடு படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு விசேட வாழ்த்துக்கள்.
படத்தில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் இயக்குனர் நடிகர்கள் ஒளிப்பதிவாளர் பதிப்பாசிரியர் இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
ஒரு திரைப்படம் வெளியாகி அதில் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் நல்ல பெயரையும் இலாபத்தையும் கொடுத்த திரைப்படம் இது.
3 வருட காலம் ஆகியும் மனம் தளராது யாருக்கும் எந்த வித சம்பள பாக்கியும் வைக்காமல் வட்டியும் கட்டி வெற்றி கொண்ட சுரேஷ் காமாட்சிக்கு எதிர்காலத்திலும் இந்த வெற்றி தொடர வாழ்த்துகிறேன்.
அதேபோல் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு அவர்களும் தொடர் வெற்றி காண வாழ்த்துக்கள்.
Str massss....next ini hit repeat thaan
37 crore pottu ivvalavu pannathellam 4 cr profit ka. Itha normal finance market laye sambathichirukkalame
அருமை சார் 👍👍👍
Editor salary worth for 1crore
எதிர்காலத்தில் இன்னும் பல டைம்லூப் படங்கள் வரும்
Maanaadu ott release date ?
Marupadiyum Simbu sir oda 50 th film la STR vs SJ surya rendu perum serthu nadikkanum
உலக அளவில் யாரும் எடுக்காத படக்கதை தான் அண்ணாத்த அப்பறம் எப்படி வசூல் செய்யும்..
bigil mersal visvasam master jaibheemla remba new storytha yaru edukkatha katha atha periya vasul pannirukku
ஐயா உங்களுடைய எல்இடி ஸ்கிரீன்ல ஒரு லைட் மட்டும் சரியா ஏரியில ஐயா
Ama pa 😂
சம்பளம் எல்லோருக்கும் குறைவாக இருக்குங்க பிஸ்மி சார்
thats why all involved in this movie got very good profits .. this is the need for every tamil movie ..
Avlo varutham irunthaa... Neenga kudungalen..
It's not vijay atlee or siva ajith movie
Editor ku nala salary kuduklam worth uh
Sir , Maanadu padathula oru song tha irruku apo U1 oru song ga 1c kudathu audio rights vaaganara? Reply pls
Thanks sir STR fan's
Super sir 🙏👏🙌👍👌❤🙏
இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் 👌
STR🔥2💣0💣2💣1🔥🔥
Vendhu Thanindhadhu Kaadu Trailer update?
This week bro
Its Teaser not trailer
next week probably
Comming soon in December 🥳🥳
Athu antha padam edukura director ke inum theriyathu 😂😂😂
நல்ல விமர்சனம் சார்
Manaadu! vera level. 🔥🔥
STR maanaadu ❤️ blockbuster 💥
Ena thalaiva .. morning varuviganu partha evening vandhurukiga ...
சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥
Maanaadu💣💣🔥🔥👌👌
"ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா.
இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.
Nest super star str mass 💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥👍👍👍👍👍👍
Why editor salary is very less
Dpla ellarum editor photo Ellam vachi iruntha social medila editor aaga sanda potu iruntha salary naraiya vanthu irukum 😂😂😂
Ellam editor ku appditaann brooo irukuu...one week taaan almost avanga workk...apprem next movie poiruvangaa
Antony mari illa bha salary
@@grin4more avaruku evloo
@@grin4more auntony ku evlo salary?
Premji சம்பளம் எவ்வ்ளோ சார்?
7lake Irkuma
Rendu full kudutha podhum premji ku
~ tholar venkat prabhu
Vazthukal
திரைக்கதை தான் என்றும் கதைநாயகன்
Thanks for your information thankyou bro 👍
Eni yen thalaivaa #simbu Anna nallathu mattum than nadakkum
overseas true.....
Waited so long 🤩🔥😭❤️🔥
அருமை
Etharkkum Thunindhavan first single update
Woww 😍 Thank you for the video sir 🙏. Was waiting for this. STR 🔥
Maanadu block buster movie
Nantri sir STR fan's
Kandipa STR 💥
Which means Yuvan sambalame vaangala ..Vera level..
Music Rights will earn him more than that
நல்ல தகவல் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
World wide collection report koduthal nalla irukkum
STR 💯🔥🔥🔥⭐⭐⭐⭐⭐
தயாரிப்பாளர் யு ட்யூப்
பேட்டி ஒன்றில் என்னைத்
தவிர படத்தை வாங்கிய
அத்தனை பேருக்கும் லாபம்
என்று சொன்னதை கேட்டீரோ.
Audio rights 1c ah 🤨🤨... Irukrathee oru song thana......
Hahaha ellam kathai
Bro bgmku than kaasu
Songa visa OSTdhan demandae
Sulthan padhukku backgrounds score pannadhuku mattum approx. 2 cr vangirukkaru
இவ்வளவு தூரம் நம்பிய தயாரிப்பாளர் படத்தை மொத்தமா விற்காமல் சதவிகித அடிப்படையில் வியாபாரம் செய்திருக்கலாம் ❤️❤️❤️
அண்ணன் ஆத்மன் சிலம்பரசன்
STR da
Rest in INDIA and World wide total collection Sethu solunga sir....
💝🌟🌟⭐Super star STR💖
All time blockbuster movie in 2021.
I am waiting for your video
Str 🔥🔥🔥 aduthu #Valimaipongal
Yarallum thapathy ah minja mudiyathu 😍😍🔥🔥
Thalapathy Vijay anna
Maraikar collection report podunga