ശെരിയാണ് അയ്യപ്പൻ്റെ കാലത്ത് ഇന്നത്തെ മലയാളവും അത് പോലെത്തന്നെ ഇന്നത്തെ തമിഴുമില്ല. ചിൽപ്പോൾ അവർ സംസാരിച്ച ഭാഷ പാണ്ടിമലയാളമോ അല്ലെങ്കിൽ പഴംതമിഴോ ആവാം . അത്കൊണ്ട് ഇന്നത്തെ തമിഴർ പന്തളം ചരിത്രത്തിൻ്റെ ഭാഗം അല്ല
Iyapan could be a chera prince who knows all history and truth destroyed for a single reason because Tamil why what we do wrong because we have first language we have first culture we are the first humans what can we do you changed borlw to different languages and cultures but once only Tamilians so it's not our fault
ஆஞ்சநேயரோ, ஐயப்ப சவாமியோ எல்லோரும் கடவுளின் அவதாரம் தான் யாரிடம் வேண்டினாலும் அருள் புரிவார்கள்.. எனக்கு பிடித்த கடவுள் ஐயப்பன் நான் அவரிடம் கேட்கிறேன்.. நிச்சயம் அவர் எனக்கு அருள் புரிவார்.. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஐயப்பன் குழந்தை வரம் வழங்கிய வரலாறு உண்டு..
ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு அவருக்கு அபிஷேகம் செய்த நெயை பெற்று கொண்டு வந்து உங்கள் துணைவியாருக்கு பிரசாதமாக கொடுத்து ஐயப்பனை வேண்டி உண்ண சொல்லுங்கள். நிச்சயம் அய்யன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@@Deepak_deepak_19 தமிழ்க்கடவுள் முருகன் இருக்கும்போது தமிழ்கடவுள் ஐயப்பன் இருந்தால் என்ன? தமிழ் இறைவன் பேசிய மொழி வாழ்க தமிழ் வளர்க செம்மொழி தமிழ் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பந்தள அரசர் பரம்பரை பண்டைய மூவேந்தர்கள் பரம்பரை தானே. இதிலென்ன தமிழனா மலையாளியா என்கிற பிரிவினை வாதம் கேரளா பிரிந்தது 1950 க்கு பிறகுதான். மலையாள வரலாறு வெறும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தான். அதற்கு முன்பு எல்லோரும் ஒரே குலமாத்தான் இருந்தோம்
கேரள ஆரிய பார்ப்பனர்கள் செய்த சதி தமிழில் செய்த மொழி கலப்பு மலையாளம் திரிந்து இன்றைய நிலைக்கு உள்ளது சம்ஸ்கிருதம் பிரிந்து பார்த்தால் தூய தமிழ் வரும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கன்னியாகுமரியாக இன்று சேரள நாடு 1956 ல் மொழி வாரி மாநிலமாக்கி தமிழ்நாட்டு பகுதிகள் இப்போழ் மலையாள நாட்டில் இன்றைய இடுக்கி, தேவி குளம், பீர்மேடு, பாலக்காடு தமிழகத்தின் பகுதிகள் அன்றைய காமராஜர் அரசின் மெத்தன போக்கால் இழந்தோம்
அய்யப்பன் காலத்தில் கேரளாவில் தமிழ் மொழி இருந்தது. பின்னர் எழுத்தாளர் ராமானுஜன் மலையாளத்தை தமிழிலிருந்து பிரித்தார். தமிழுக்கும் மலையாளத்துக்கும் இன்னும் நல்ல உறவு இருக்கிறது
சிவனே நம்முடைய முப்பாட்டன் தான் இந்த கதை உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது....ஐய்யப்பன் உண்மை வரலாறு அவர் ஒரு சித்தர் என்பதே... ஆனால் நாத்திகம் பேசும் கலைஞர் சேனலில் இது பற்றி சொல்வது தான் சிரிப்பாக உள்ளது..
உண்மைதான் எனது குலதெய்வம் கருங் காட்டு அய்யன் தர்ம சாஸ்தா. பொதுவாக சாஸ்தா என்னும் சொல் ஐயப்பன் தெய்வத்தைக் கூறிக்கும் சொல். மேலும் ஒவ்வொருவரின் குலதெய்வம் கன்னி தெய்வமாக இருந்து அருள்புரியும். இங்கு கன்னி என்பது திருமணமாகததைக் கூறிக்கிறது.
கோயில் என்பது விஞ்ஞானம்.....விஞ்ஞானம் அறிவு எங்கிருந்து வந்தால் என்ன...எந்த மொழியை சேர்ந்திருந்தால் என்ன...விமானத்தை கன்டுபிடித்தவன் யாராக இருந்தால் என்ன..நாம் உபயோகப்படுத்தமுடியாதா.....ஐயப்பன் கோவில் உள்ளிருக்கும் வரலாற்றைபற்றியதல்ல ...அதன் வழிபாடுமுறையை கவனியுங்கள்.....ஒருவன் 48 நாள் என்ன செயல் செய்கிறானோ அதை அவனது உள் மனது ஏற்றுகொள்கிறது..இது யோக விஞ்ஞானம்.....ஒருவன் மாலையிட்டு...எதிரில் கானும் எல்லா உயிரையும் ஐயப்பனாக தான் வணங்கும் கடவுளாக கான்பான்..அனைவரையும் ஐயப்பா என்றே அழைப்பான்..இது 48 நாள் தொடர்ந்து செய்தால் ...நமது ஆழ் மனதில் அனைத்தும் கடவள்சக்தி என்பதை உணர்ந்து வாழ்வான்...யாரையும் வெறுக்கமாட்டான்.....இதுவே ஐயப்பன் வழிபாடு...இதை விட்டு கற்பனை கதை எதற்கு .....வழிபாட்டின் அறிவை மக்களுக்கு எடுத்த கூறுங்கள்..அதைவிட்டு கதைகளை கட்டுகதைகளை பரப்பாதீர்..நன்றி
தமிழகத்தின் அய்யனார் வழிபாடுதான் கேரளாவில் ஐயப்பன் வழிபாடாக கேரள நம்பூதிரிகளின் தாந்திரிக வழிபாட்டு முறையின் ஊடாக நடைபெறுதிறது . தமிழ் பண்பாடும் , வேத நாகரிகமும் கலந்த கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் பிண்ணிபிணைந்த பண்பாட்டு நடைமுறை .
@@Vanakkamdamaplathirunelveli கி.மு 1500 முதல் கி.மு 6 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் நிலவிய குடியரசுகள் , மன்னாராட்சி முறைகள் போன்றவைகளே வேத கால நாகரிகம் எனாறழைக்கப்படுகிறது , இவைகள் 16 ஜனபடங்கள் ஆகும் . வேதங்களை பிராமணங்களாகவும் , வேதங்களில் கூறப்படும் பரம்பொருளாக ஏற்றக்கொள்ளப்படுவது போன்றவையே ஆரியமயமாகுதலாகும் .
அங்கு வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் பதாகைகளில் ஒவ்வொன்றிலும் தமிழ் மூன்றாவதாக இடம்பெற்று இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழர்கள் அதிகமாக சென்று வரும் இடத்தில் இப்படி இருப்பது ஏதாவது காழ்ப்புணர்ச்சியா என்று அய்யப்படுகிறேன்.
You are correct in observing the timeline. I am happy that it is confirmed by the royal family. If one reads Pandalam and Poonjar kingdoms and their migration due to Malik Kafur and Chozha attacks, then one may infer that Ayyappan's events happened before Polygar wars of 1790-1810 but later than 1520. This is historic perspectives, with respect to Ayyanar/ Ayyappan worship. On the other hand, I bow to the sentiments of Devotees and the legends associated with it.
Lord Ayyappa born 5900 years ago, is the 9th mortal avatar of Vishnu. (not Buddha or Balarama which the White invader wants us to believe). Sabarimala Pilgrimage is millennium years old, where the whole of South India took part in this yearly darshan. Each year, the number of Ayyappa devotees increases many fold, as its inscribed in one's DNA, never to be eroded. In Egypt, Lord Ayyappa is known as Imhotep (Chief Architect of Pyramids, more powerful than Pharaoh). Pyramids are not mere brick and mortar structures, but constructions with the divine Sri Yantra geometry. Swamy Saranam 🚩🛕
இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தாய் சத்யாவுடனும் அண்ணன் சக்ரபாணியுடனும் பஞ்சம் பொழைக்க தமிழ்நாடு வந்தார்.பின்னே டிக்கட் எடுக்க காசிருந்தா அவன் அங்கேயே இருந்திருப்பானில்ல.
From the Scripts of our country Lord Ayyappa was born definitely only in VAZHOOR IN TAMIL NADU. ABOUT 12 KMS FROM MAYILADUTHURAI. GAJA SAMHARA MURTHY TEMPLE. THIS IS VERY MUCH AUTHENTIC INFORMATION. AS PER OUR PURANAS
Kindly refer to Skanda maha purana for this information. & Kindly visit this temple To know the facts first hand information is always the best to know facts. Rather than making argument in social media. Thanks 🙏
தற்போதய தமிழ்நாடு என்ற கண்ணோட்டத்தில் பாராமல் கூறினால் அய்யப்பன் ஆதி தமிழரின் ஆசிவக சித்தரே என்பது ஆய்வாளர்களின் கருத்து...18ம் படி கருப்பரும் அவ்வகையே 18 படி என்பது ஆசீவக மரபில் ஆய கலைகள் அனைத்தும் கற்று ஆசிரமத்தை விட்டு வெளிவரும் ஞான நிலைக்கு செலவிடும் காலம் 18 வருட தவ வாழ்க்கை......ஒரு மனிதன் 6 வயதில் ஆசிரமம் புகுந்து 18வருட தவ வாழ்வை வாழ்ந்து அய்யப்பன் என்ற ஞானத்தை அடைவதே 18 படி(நிலை) தத்துவம்......நாம் இன்றும் 6 வயதில் பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதுவும் இத்தத்துவார்த்ததின் தொடர்ச்சியே .......ஆதி தமிழரின் மெய்யியல் மார்க்கமாம் வள்ளலார் மீட்டெடுத்த ஆசீவகத்தை புரிந்தால் மட்டுமே பல உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும்......மற்றும் அய்யனாரின் உருவ அமைப்பை உற்று நோக்கினால் இவ்வழமை புரியும்
Aiyyanar in tamil nadu=sastha in kerala. He has 2 wives poorna and pushkala. Ayyappan is an awatar of aiyyanar/sastha. Pandalam royal family has pandyan lineage. May be they were one among many cheiftains of pandyas. Or even can be main family of Madurai. Whatever, they took refuge to Travancore kings. No doubt because All documents can be verified and preserved in Travancore as sree parmanabha was the monarch and travancore kings were titular slaves of padmanabha swamy. They needee to give daily accounts to padmanabha swamy everyday which is preserved as palmleaves along with the famous golden Treasury at temple. The documents are known as " Matilakam records" search in youtube itself. Travancore was a very systematically governed nation.
Swami Ayyappan birthplace is said to be the Oonjavanam, ( Forest of Albizia amara) near Muthur TN. Natrayan- Nachimuthu temple where a Sunai ( water body in rock) in which Lord Siva gave birth to three lords ( Natraya, Nachimuthu and Arunkaraiammam) is still preserved . The mythology of Vishnu as Mohini fought with Asura to save lord Siva who was hiding in seeds of Ipomea happened here at this sthala.
இந்த பந்தள மகாராஜா வர்ம பட்டம் உள்ளவர்கள் ஷத்ரியர்கள் இவர்களில் மூவர் அகில பாரதிய சத்ரியா மகா சபாவின் தேசியத் துணைத் தலைவர்களாக இருக்கிறார்கள் காலம்சென்ற மன்னர் மார்த்தாண்ட வர்மா இளைஞனிடம் தொடர்பு கொண்டிருந்தார்
நமக்கும் மேல் ஒரு விதமான super power இருக்கத்தான் செய்கிறது ஆனால் இதை மட்டும் நம்ப முடியாத நிலை உள்ளது ஏன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்லும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் வாழ்வில் கடவுளும் இருந்தார் என்று நம்ப முடியும் மற்றொரு கேள்வி ஏன் வெளிநாட்டுகளில் இது போன்று அதிசயம் எதுவும் இல்லை
ஆசீவகம் மதம் தமிழர் மெய்யியல் மதம் உருவாக்கிய ஐயனார் தர்மசாத்தா ஐயப்பன் அவர்பிறந்த ஊர் திருபட்டூர் திருச்சி அருகே சேரநாடு தமிழர் நாடு இன்றைய மலையாளம் சேர. சோழ பாண்டியர் முன்று நிலங்கள் தமிழர் நாடு சேரர்கள் நாடும் தமிழர் நாடு காலபோக்கில் ஆசீவகம் மதம்கண்ட தர்மசாத்தா பெயர் ஐயப்பனாக மாற்றி பொய்யான. திரிப்புகதைகளை தமிழர்க்கு எதிராகதிருப்பட்டதின் வெளிபாடு இன்றைய. கேரளம்
நம் குல தெய்வம் தமிழ் குடி தெய்வம் ஐயனாரின் மறு வழிபாட்டு உருவமே ஐயப்பன். எங்கள் தமிழ் தெய்வம்.
பேசும் தெய்வமே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Ama true
அய்யா ஐயப்பன் வாழ்ந்த காலத்தில் மலையாளம் என்ற ஒரு மொழியே இல்லை. எங்கும் தமிழே இருந்தது.
ശെരിയാണ് അയ്യപ്പൻ്റെ കാലത്ത് ഇന്നത്തെ മലയാളവും അത് പോലെത്തന്നെ ഇന്നത്തെ തമിഴുമില്ല. ചിൽപ്പോൾ അവർ സംസാരിച്ച ഭാഷ പാണ്ടിമലയാളമോ അല്ലെങ്കിൽ പഴംതമിഴോ ആവാം . അത്കൊണ്ട് ഇന്നത്തെ തമിഴർ പന്തളം ചരിത്രത്തിൻ്റെ ഭാഗം അല്ല
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🔥👑
என்றும் என் உள் அவன் அய்யனார் (எ) ஐயப்பன்
ஐயன்னார் என்பது முருகனே
angu irupathu ayappan ayyanaar illa neengalae kolapatha kondu varatheenga
அப்புறம் எதுக்கு சாய் நாய் dp.
@Anthuvan Anbu உண்மை 🙏🙏🙏
@@gunasekaran.4674 olunga pasuta
இந்த அரச குடும்பம் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும்
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று மலையாளம்
சுவாமயே சரணம் ஐயப்பா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good Job
Highly appreciated for detail & information
Kattumaram karunavum 2g raasaavum
கேரள அரண்மனையில் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள்...!!
Properly all that edu is written in old Tamil is stated by the present royal family member in the video
Iyapan could be a chera prince who knows all history and truth destroyed for a single reason because Tamil why what we do wrong because we have first language we have first culture we are the first humans what can we do you changed borlw to different languages and cultures but once only Tamilians so it's not our fault
கேரளாவே தமிழ்நாடு தான்யா.. தமிழர்களை பிரித்தாள ஆரியன் 500 வருடம் முன்பு உருவாக்கிய மொழி மலையாளம்
@Amazing Video's Collection
o
Bbybu
Njtbbhyyf..
ம்
Llpl
Thala nee ena Ooru jii super information
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழும் சேர நாடு அல்லது சேரளம் என்பது தமிழர்களின் பூமியே. தமிழர்களை பிரித்து ஆள்வதற்காக உருவாக்கப்பட்டதே மலையாளம் என்ற மொழி.
நீங்கள் போனா அவங்க வேனான்னு சொல்லபோறாங்களா
முற்றிலும் உண்மை... சேர தமிழ் குடி... 🙏🏼🙏🏼🙏🏼
ஆம் கேரளா எப்படி வந்தது, சேர நாடு, சேரளம் நாடு இப்பொழுது கேரளா
z b ழ்பிஸ்zzz
பந்தளராஜா குடும்பத்தினர் குல தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன் இவர்கள் பாண்டிய மன்னன் வாரிசாவார்
🤣🤣🤣சேரன் டா
இப்டிலாம் எவன் உருட்டி விடுறான்
@@rameshkannan7165 பந்தளராஜா... அவரோட ஒரு interview ல சொல்லிருப்பாரு.. தேடி பாரு
@@mani_bhaitn6189dei pandalam vandhu pandyargal odha varisu thayavu senju history ahh padi 🤦
@@mani_bhaitn6189olunga mariyathaiya video va paru
சாமி சரணம்.. எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகிறது.. குழந்தை பாக்கியம் கிடைக்க அய்யன் ஐயப்ப சுவாமி அருள் வேண்டும்.. சுவாமியே சரணம் ஐயப்பா..
ஒனக்கு சரியா சாமியே கும்பிட தெரியல. விட்டா ஆஞ்ஜனெயர கேப்ப போல.. அதுக்கு எல்லாம் வேறு சாமி இருக்கு
ஆஞ்சநேயரோ, ஐயப்ப சவாமியோ எல்லோரும் கடவுளின் அவதாரம் தான் யாரிடம் வேண்டினாலும் அருள் புரிவார்கள்.. எனக்கு பிடித்த கடவுள் ஐயப்பன் நான் அவரிடம் கேட்கிறேன்.. நிச்சயம் அவர் எனக்கு அருள் புரிவார்.. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஐயப்பன் குழந்தை வரம் வழங்கிய வரலாறு உண்டு..
ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு அவருக்கு அபிஷேகம் செய்த நெயை பெற்று கொண்டு வந்து உங்கள் துணைவியாருக்கு பிரசாதமாக கொடுத்து ஐயப்பனை வேண்டி உண்ண சொல்லுங்கள். நிச்சயம் அய்யன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏👍🌄💪💞
இந்த அரசகுடும்பம் நன்றாக வாழனும் அதற்கு என் வாழ்த்துக்கள்
hi this video is super
@Rajesh P in
எங்க எல்லாம் விதிப்படிதா அமையும்
@@rajasekarselvaraj5945 fg
ஐயப்பன் படித்த மொழி தமிழ் என்பது அற்புதமான செய்தி
Where is proof
@@Deepak_deepak_19 தமிழ்க்கடவுள் முருகன் இருக்கும்போது தமிழ்கடவுள் ஐயப்பன் இருந்தால் என்ன? தமிழ் இறைவன் பேசிய மொழி வாழ்க தமிழ் வளர்க செம்மொழி தமிழ் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@Deepak_deepak_19 Bro cheralam than keralama maariruku. Tamil Chera kings ruled kerala.
ஐயப்பன் ஒரு உருட்டு் வாபர் பெரும் உருட்டு
தமிழிலிருந்து பிறந்த இளைய பிள்ளை மலையாளம்
Arumaiyana pathivu, Thanks to your efforts.
பந்தள அரசர் பரம்பரை பண்டைய மூவேந்தர்கள் பரம்பரை தானே.
இதிலென்ன தமிழனா மலையாளியா என்கிற பிரிவினை வாதம்
கேரளா பிரிந்தது 1950 க்கு பிறகுதான்.
மலையாள வரலாறு வெறும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தான்.
அதற்கு முன்பு எல்லோரும் ஒரே குலமாத்தான் இருந்தோம்
111111qq55 to be the best way to get ed559gu8a
மலையாளமொழிதோன்றி. அய்நூறுஆண்டுகள்தான்ஆகிறது. மலையாள. இனம். உருவாக்கம் இருநூறு ஆண்டுகள். சபரிமலை இருக்கும் பகுதியில். 1958ல்தான்.பட்டதாணுபிள்ளை.முதல்வரால்.கிறிஸ்தவமிஷநெறிகளைதிட்டமிட்டுஅனுப்புகிறார்.. சபரிமலை. பூஞ்ஞார்பகுதியைஆண்ட. பாண்டியபழங்குடியினர்கட்டுபாட்டில்இருந்தது.. பந்தளம். மகாராஜா வும். தமிழர்தான்
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ *ZZPMM
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦyour telling it's true
Yes
I love ஐயப்பன்
தமிழின் நீட்சியே...மலையாளம்...தெலுங்கு...கன்னடம்...மற்றும் ஏனைய மொழிகள்...
உண்மை உண்மை
அற்புதம் ஆனந்தம் ஐயப்பன் தரிசனம்
கதைக்கு பின் கதை இருக்கிறது.
தமிழ் சிந்தனையாளா் பேரவை சேனலில் தெளிவு கிடைக்கும்
கேரள ஆரிய பார்ப்பனர்கள் செய்த சதி தமிழில் செய்த மொழி கலப்பு மலையாளம் திரிந்து இன்றைய நிலைக்கு உள்ளது சம்ஸ்கிருதம் பிரிந்து பார்த்தால் தூய தமிழ் வரும்
திருவிதாங்கூர் சமஸ்தானம் கன்னியாகுமரியாக இன்று
சேரள நாடு 1956 ல் மொழி வாரி மாநிலமாக்கி தமிழ்நாட்டு பகுதிகள் இப்போழ் மலையாள நாட்டில்
இன்றைய இடுக்கி, தேவி குளம், பீர்மேடு, பாலக்காடு தமிழகத்தின் பகுதிகள் அன்றைய காமராஜர் அரசின் மெத்தன போக்கால் இழந்தோம்
கலைஞர் t v க்கு மிகப்பெரிய நன்றிங்க
உண்மையான பாண்டிய வாரிசுகள் கயத்தாறு திருநெல்வேலி வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் சேர மரபினர்
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் பிறந்தது மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் வழியில் திரு வழுவூர் எனும் ஊரில் இத்தலம் உள்ளது சரணம் ஐயப்பா
டேய் கோபால் இதுலா ஓவர் டா டேய் !!!!
ada paavi ayyapan piranthathu kerala la . nee sollurathu romba overda
@@sakrapani5948 இவர் சொல்வது ஐயனார் அவரின் அவதாரம் அய்யப்பன் அவர் சொந்த ஊர் சேர நாடு
நன்றி
Ayyapanai paathathum varum oru unarvu edharukum eedagadhu🙏🙏🙏🙏🙏swamiyae Saranam ayyapa
Swamiy ayyappan 🙏🙏🙏💐💐
Thank U very much for the most important & useful information. Regards.
Kalaijnar TV talking about Lord Aiyappan.Pleasant surprise.
Om swamiya saranam ayyapa🙏🙏
🙏❤சாமியே சரணம் ஐயப்பா ❤🙏
தற்போது சபரிமலை இல் சரணம் அய்யப்பா என்று தமிழ் லில் இருந்ததை அகற்றி உள்ளர்கள் அதை பற்றி ஏதும் ஆய்வு உள்ளதா.
முதலில் இது தமிழர்களின் கடவுள் அல்ல. நம்பூதிரி ஆரிய பார்ப்பனர்களின் ரிக் வேதம் சார்ந்த கடவுள். தமிழர்கள் ஏமாறுவதே இதில் தான்.
ஆரியன் யார் யூதன்தானே இதை யாரும் வெளிபடையாக ஏன் பேசுவதில்லை
@@conv2381 pavdai sangi moodu
@@ForwardCast11Aryan is not jews. But German lineage. Many in Germany still have Aryan as first name
அப்படியே திருட்டு ரயில் ஏறி வந்த நம்ம கட்டுமரத்தின் பூர்வீகம் எதுன்னு ஒரு வீடியோ போடுங்கடா...
அருமையான வேண்டுகோள் 😂😂😂
Sena kalitha varalau jail kali tha varalaru iran modi rao varalaru thiruttu railvaralaroda super varalaru kuttikodutha rao varalaru mama varalaru irukku
@@venkatacalamvenkatacalam9292 acho ena ithu
இலங்கை. ஆமா அங்கிருந்து தான் கள்ளத்தோணியில் பஞ்சம் பொழைக்க எம்ஜாரு வந்தாரு.
@@gunasekaran.4674 எம்ஜிஆர் கேரளா
Samy saranam ayyappa
அய்யப்பன் காலத்தில் கேரளாவில் தமிழ் மொழி இருந்தது. பின்னர் எழுத்தாளர் ராமானுஜன் மலையாளத்தை தமிழிலிருந்து பிரித்தார். தமிழுக்கும் மலையாளத்துக்கும் இன்னும் நல்ல உறவு இருக்கிறது
கடைசியாக சந்தேகம் என்று உன் ஈனபுத்திய காமிச்சுட்டயே உண்மையான பக்தியுடன் சபரிமலை வந்து எங்கள் ஐயப்பனை பார் அப்பொளுது உனக்கே புரியும் அவர் மகிமை
அப்பொளுது,இது தமிழா.
தயவுசெய்து பெண் களே.வரவேண்டம்.கேரளவை.கப்பர்ருங்கள்.சாமியேசரணம்ஐயப்பா
സ്വാമിയേ... ശരണമയ്യപ്പാ.. 🙏🙏
சிவனே நம்முடைய முப்பாட்டன்
தான் இந்த கதை உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது....ஐய்யப்பன் உண்மை வரலாறு அவர் ஒரு சித்தர் என்பதே... ஆனால் நாத்திகம் பேசும் கலைஞர் சேனலில் இது பற்றி சொல்வது தான் சிரிப்பாக உள்ளது..
True bro
பொய் தகவல் அவர் அவதார புருஷர்
இதிலும் உள் குத்து பல இடத்தில் கலைஞர் டிவி பேசுகிறது.
Neee neyum un kolandaikalum nalla irukkanum ayyappan sithara
Alaguraja nee Cristiana
ஓம்.. சுவாமியே..... சரணம் ஐயப்பா...
இந்த கடவுளை கடைசியில் சிவனுக்கு விஷ்ணு பிறந்தவர் என்று விட்டாங்க பாருங்கள் அங்கே தான் இருக்கிறார்கள் நம்ம சங்கிகள் திறமை
ஆம்
Unmai adhaan kothadimai
உண்மைதான்
எனது குலதெய்வம் கருங் காட்டு அய்யன் தர்ம சாஸ்தா. பொதுவாக சாஸ்தா என்னும் சொல் ஐயப்பன் தெய்வத்தைக் கூறிக்கும் சொல். மேலும் ஒவ்வொருவரின் குலதெய்வம் கன்னி தெய்வமாக இருந்து அருள்புரியும். இங்கு கன்னி என்பது திருமணமாகததைக் கூறிக்கிறது.
Super
ஐயப்பன் 🙏🙏🙏🌹🌹🌹
Nice video . Good voice background
அங்க போயும் அந்தபுரத்தின் கதைதான் கேட்டுகிட்டு இருக்குற
கலைஞரின் உடன் பிறப்புகள் கிட்ட இருந்து நம்ம வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
😂😂😂😂😂
கோயில் என்பது விஞ்ஞானம்.....விஞ்ஞானம் அறிவு எங்கிருந்து வந்தால் என்ன...எந்த மொழியை சேர்ந்திருந்தால் என்ன...விமானத்தை கன்டுபிடித்தவன் யாராக இருந்தால் என்ன..நாம் உபயோகப்படுத்தமுடியாதா.....ஐயப்பன் கோவில் உள்ளிருக்கும் வரலாற்றைபற்றியதல்ல ...அதன் வழிபாடுமுறையை கவனியுங்கள்.....ஒருவன் 48 நாள் என்ன செயல் செய்கிறானோ அதை அவனது உள் மனது ஏற்றுகொள்கிறது..இது யோக விஞ்ஞானம்.....ஒருவன் மாலையிட்டு...எதிரில் கானும் எல்லா உயிரையும் ஐயப்பனாக தான் வணங்கும் கடவுளாக கான்பான்..அனைவரையும் ஐயப்பா என்றே அழைப்பான்..இது 48 நாள் தொடர்ந்து செய்தால் ...நமது ஆழ் மனதில் அனைத்தும் கடவள்சக்தி என்பதை உணர்ந்து வாழ்வான்...யாரையும் வெறுக்கமாட்டான்.....இதுவே ஐயப்பன் வழிபாடு...இதை விட்டு கற்பனை கதை எதற்கு .....வழிபாட்டின் அறிவை மக்களுக்கு எடுத்த கூறுங்கள்..அதைவிட்டு கதைகளை கட்டுகதைகளை பரப்பாதீர்..நன்றி
Poda paradhesi
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பன் விட முப்பாட்டன் முருகன் மிகவும் சத்தி வாய்ந்தவர்
இரண்டு தெய்வமும் சித்தர்கள் தான்
சுவாமி சரணம்.நன்றிஐய்யா
Brother thanku putting about Ayyappan god and my favourite god is Ayyappan god
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
எங்களின் முன்னோர் தான் ஐயப்பன்
Om samiye saranam ayyappa
Vanakkam,Nantri.Iyyappan Arul Anaivarukkum Kidaikkattum. Avarai vanangiyavarkal valamaha vazhkirarkal.Iyyappan Puhazh onguha. OmSivayanama.36 year Sabarimalai Tharisanam kidaitthathu., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.14.11.21.
Om samiya Saranam Ayyappa potri om
சூப்பர்
அய்யனார்.தான்மறுஅவதாரம்அய்யப்பன்.நாம்சாஸ்தா.என்றுசொல்வோம்
சரணம் ஐயப்பா
Tamil. Amma. Manikandan. Bettatti.coonoor ayyappan. Like
Iyyappan swamy have many more relationship with our Tamil Nadu . Thanks to PandalaRaja
சுவாமி சரணம் ஐயப்பா
Swamiyae Saranam Ayappa 🙏🙏
தமிழகத்தின் அய்யனார் வழிபாடுதான் கேரளாவில் ஐயப்பன் வழிபாடாக கேரள நம்பூதிரிகளின் தாந்திரிக வழிபாட்டு முறையின் ஊடாக நடைபெறுதிறது . தமிழ் பண்பாடும் , வேத நாகரிகமும் கலந்த கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் பிண்ணிபிணைந்த பண்பாட்டு நடைமுறை .
Unmai
வேத நாகரிகம்னு ஒன்னு இல்லை..வேத் அப்டின்னு தான் சமஸ்கிருதத்தில் ஒரு நூல் இருக்கு..அவங்க வேற நம்ம வேற... சைவர்கள்
@@Vanakkamdamaplathirunelveli கி.மு 1500 முதல் கி.மு 6 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் நிலவிய குடியரசுகள் , மன்னாராட்சி முறைகள் போன்றவைகளே வேத கால நாகரிகம் எனாறழைக்கப்படுகிறது , இவைகள் 16 ஜனபடங்கள் ஆகும் .
வேதங்களை பிராமணங்களாகவும் , வேதங்களில் கூறப்படும் பரம்பொருளாக ஏற்றக்கொள்ளப்படுவது போன்றவையே ஆரியமயமாகுதலாகும் .
அங்கு வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் பதாகைகளில் ஒவ்வொன்றிலும் தமிழ் மூன்றாவதாக இடம்பெற்று இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழர்கள் அதிகமாக சென்று வரும் இடத்தில் இப்படி இருப்பது ஏதாவது காழ்ப்புணர்ச்சியா என்று அய்யப்படுகிறேன்.
Om namo narayana naya Govinda Govinda Govinda
You are correct in observing the timeline. I am happy that it is confirmed by the royal family.
If one reads Pandalam and Poonjar kingdoms and their migration due to Malik Kafur and Chozha attacks, then one may infer that Ayyappan's events happened before Polygar wars of 1790-1810 but later than 1520.
This is historic perspectives, with respect to Ayyanar/ Ayyappan worship.
On the other hand, I bow to the sentiments of Devotees and the legends associated with it.
பூர்வீகத்தை ஏற்காது கேரளம்...
அட எங்கே பூர்வமாக இருந்தால் என்ன 'அதற்கும் ''சண்டை போட வந்து விட்டான்.
Saranam ayapppa🙏🙏🙏🙏🙏
Lord Ayyappa born 5900 years ago, is the 9th mortal avatar of Vishnu. (not Buddha or Balarama which the White invader wants us to believe). Sabarimala Pilgrimage is millennium years old, where the whole of South India took part in this yearly darshan. Each year, the number of Ayyappa devotees increases many fold, as its inscribed in one's DNA, never to be eroded.
In Egypt, Lord Ayyappa is known as Imhotep (Chief Architect of Pyramids, more powerful than Pharaoh). Pyramids are not mere brick and mortar structures, but constructions with the divine Sri Yantra geometry. Swamy Saranam 🚩🛕
கருணாநிதியின் திருட்டு கதையை சொல்லுங்கடா
இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தாய் சத்யாவுடனும் அண்ணன் சக்ரபாணியுடனும் பஞ்சம் பொழைக்க தமிழ்நாடு வந்தார்.பின்னே டிக்கட் எடுக்க காசிருந்தா அவன் அங்கேயே இருந்திருப்பானில்ல.
@@gunasekaran.4674 நல்லா ஒத்து ஊது
@@gunasekaran.4674 இது எம் ஜி ஆர் கதை தானே
ஓம் சாமியே சரணம் அய்யப்ப
அய்யப்பன்வாழ்ந்தபந்தளம்.
ஆனமீகத்தின்பெருந்தளம.
சாமியே சரணம் ஐயப்பா
Ayyappa oru Thamil Siddhar
From the Scripts of our country
Lord Ayyappa was born definitely only in
VAZHOOR IN TAMIL NADU. ABOUT 12 KMS FROM MAYILADUTHURAI. GAJA SAMHARA MURTHY TEMPLE. THIS IS VERY MUCH AUTHENTIC INFORMATION. AS PER OUR PURANAS
Mayiladurai belongs to keralam da paandis
Kindly refer to Skanda maha purana for this information. & Kindly visit this temple
To know the facts first hand information is
always the best to know facts. Rather than making argument in social media. Thanks 🙏
@@Krish90551then palakkad, Thrissur is belongs to Tamilnadu da tharkuri punda 🥱
கேரளா கர்நாடகா ஆந்திரா ஒன்றாக தானே இருந்தது
3:42 namboothiriyum melsanthiyum allai,,, thanthriyum melshanthiyum 💯💯💯💯💯
Ayyappan 🐅🐅
தற்போதய தமிழ்நாடு என்ற கண்ணோட்டத்தில் பாராமல் கூறினால் அய்யப்பன் ஆதி தமிழரின் ஆசிவக சித்தரே என்பது ஆய்வாளர்களின் கருத்து...18ம் படி கருப்பரும் அவ்வகையே 18 படி என்பது ஆசீவக மரபில் ஆய கலைகள் அனைத்தும் கற்று ஆசிரமத்தை விட்டு வெளிவரும் ஞான நிலைக்கு செலவிடும் காலம் 18 வருட தவ வாழ்க்கை......ஒரு மனிதன் 6 வயதில் ஆசிரமம் புகுந்து 18வருட தவ வாழ்வை வாழ்ந்து அய்யப்பன் என்ற ஞானத்தை அடைவதே 18 படி(நிலை) தத்துவம்......நாம் இன்றும் 6 வயதில் பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதுவும் இத்தத்துவார்த்ததின் தொடர்ச்சியே .......ஆதி தமிழரின் மெய்யியல் மார்க்கமாம் வள்ளலார் மீட்டெடுத்த ஆசீவகத்தை புரிந்தால் மட்டுமே பல உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும்......மற்றும் அய்யனாரின் உருவ அமைப்பை உற்று நோக்கினால் இவ்வழமை புரியும்
It's true
Poda poi sollathaa loosu
கடைசி வரை நீங்க சொன்ன தலைப்ப பேசவே இல்லையேடா
P
Unami
Ìììì8i8ìi
😀😀😀
Yes anna
I love Aayappa and kerala tredistion
God will be with me Swamy Sharanam ayyappa
அய்யனார்.....🔥🔥🔥🔥❤💛
Sameye saranam ayyapa
Aiyyanar in tamil nadu=sastha in kerala. He has 2 wives poorna and pushkala. Ayyappan is an awatar of aiyyanar/sastha. Pandalam royal family has pandyan lineage. May be they were one among many cheiftains of pandyas. Or even can be main family of Madurai. Whatever, they took refuge to Travancore kings. No doubt because All documents can be verified and preserved in Travancore as sree parmanabha was the monarch and travancore kings were titular slaves of padmanabha swamy. They needee to give daily accounts to padmanabha swamy everyday which is preserved as palmleaves along with the famous golden Treasury at temple. The documents are known as " Matilakam records" search in youtube itself. Travancore was a very systematically governed nation.
Om namo sivaya
இது உண்மையான வரலாறு அல்ல
Imaginary stories.
தமிழக எல்லை ஆர்யங்காவு சிவபாரிபைரவர்.அரிசக்தி மோகினி முதல்வரே ஐயர் (நாராயணி).அப்பர்(சிவபாரிபைரவர்)அம்சர்!
கேரளா பெயர் எப்படி வந்தது, சேர நாடு, சேரளம் நாடு இப்பொழுது கேரளா மாநிலம்
Swami Ayyappan birthplace is said to be the Oonjavanam, ( Forest of Albizia amara) near Muthur TN. Natrayan- Nachimuthu temple where a Sunai ( water body in rock) in which Lord Siva gave birth to three lords ( Natraya, Nachimuthu and Arunkaraiammam) is still preserved . The mythology of Vishnu as Mohini fought with Asura to save lord Siva who was hiding in seeds of Ipomea happened here at this sthala.
இந்த பந்தள மகாராஜா வர்ம பட்டம் உள்ளவர்கள் ஷத்ரியர்கள் இவர்களில் மூவர் அகில பாரதிய சத்ரியா மகா சபாவின் தேசியத் துணைத் தலைவர்களாக இருக்கிறார்கள் காலம்சென்ற மன்னர் மார்த்தாண்ட வர்மா இளைஞனிடம் தொடர்பு கொண்டிருந்தார்
அடுத்த பிரச்சனைய ஆரம்பிச்சிட்டுங்கிளா?
நமக்கும் மேல் ஒரு விதமான super power இருக்கத்தான் செய்கிறது ஆனால் இதை மட்டும் நம்ப முடியாத நிலை உள்ளது ஏன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்லும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் வாழ்வில் கடவுளும் இருந்தார் என்று நம்ப முடியும் மற்றொரு கேள்வி ஏன் வெளிநாட்டுகளில் இது போன்று அதிசயம் எதுவும் இல்லை
Karunanidi ennum kattimaram
Daikristoberyesukuporvegametheriyamamattukottaiyilapirantharendrukadaividukirirkalathainirubingadaparpom
Yes.. Aiiyapan is tamilan... It's true
Sethu pona queen elizabeth kuda tamilachi thane sister?
Ayyapan is god. God is beyond language, and nation.
ஆசீவகம் மதம்
தமிழர் மெய்யியல்
மதம் உருவாக்கிய
ஐயனார் தர்மசாத்தா
ஐயப்பன்
அவர்பிறந்த ஊர்
திருபட்டூர் திருச்சி
அருகே
சேரநாடு
தமிழர் நாடு
இன்றைய
மலையாளம்
சேர. சோழ
பாண்டியர்
முன்று நிலங்கள்
தமிழர் நாடு
சேரர்கள் நாடும்
தமிழர் நாடு
காலபோக்கில்
ஆசீவகம் மதம்கண்ட
தர்மசாத்தா
பெயர் ஐயப்பனாக
மாற்றி
பொய்யான. திரிப்புகதைகளை
தமிழர்க்கு எதிராகதிருப்பட்டதின்
வெளிபாடு
இன்றைய. கேரளம்