Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Varahi Moola Mantra in English Lyrics
    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat ||
    வாராஹி மூல மந்திரம்
    ஓம் ஐம் க்லெளம் ஐம்
    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
    வாராஹி வாராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

Комментарии • 1,8 тыс.

  • @sudalaimaadankovil5691
    @sudalaimaadankovil5691 Год назад +13

    எனக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கணும் தாயே வராஹி

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Год назад +20

    தாயே என்ர அம்மா வாராஹித் தாயே😭🙏எதிர் பார்க்காத அசிங்கமும், அவமானமும், வாய் திறந்து சொல்ல முடியாத மன வேதனைகளையும் சுமந்து நிற்கிறேன் தாயே😭🙏 எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டு தாயே😭🙏

  • @iniharinidhi248
    @iniharinidhi248 8 месяцев назад +5

    Om vaaragi amma thayee Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vajrakosham amma thayee Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Год назад +38

    ஓம் ஐம் க்ரீம் ஷ்ரீம்
    ஐம் க்லௌம் ஐம்
    நமோ பகவதீ வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி
    வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினிநமக
    ருந்தே ருந்தினிநமக
    ஜம்பே ஜம்பினிநமக
    மோஹே மோஹினிநமக
    ஸ்தம்பே ஸ்தம்பினிநமக
    ஸர்வ துஷ்டப் ப்ரதுஷ்டானாம்
    ஸர்வேஷாம் ஸர்வ வாக் சித்தக் ஷக்‌ஷுர்
    முஹகதிக் ஜிஹ்வா
    ஸ்தம்பனம் குரு குரு
    சீக்ரம் வஷ்யம் ஐம் க்லௌம்
    தஹ தஹ தஹ தஹ
    ஹும்
    அஸ்த்ராயபட்டு

  • @susilasusi7141
    @susilasusi7141 11 месяцев назад +58

    அம்மா உன் மகிமையை என்னவென்று சொல்வேன் தாயே அடுத்த நொடியே குணப்படுத்தி விட்டாய் நன்றி ஏற்றுக்கொள் அம்மா வாராகி தாயே போற்றி

    • @santhivaraki9377
      @santhivaraki9377 6 месяцев назад +5

      என்உயினரயும் உடலையும் உன்னிடமே ஓப்பனடத்துவிட்டேன்தாயே

    • @Meera0227-rb1ni
      @Meera0227-rb1ni 5 месяцев назад +2

      ​A
      4rc :7

  • @Dora-Hari2023
    @Dora-Hari2023 6 месяцев назад +8

    அம்மா தாயே வழக்கில் விரைவில் வெற்றியை தந்து அருள் புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +7

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @ramachandransubbiah6805
    @ramachandransubbiah6805 7 месяцев назад +22

    வாராகி தாயே என் கவலை அனைத்தையும் தீர்ப்பையாக

  • @rajeshr4421
    @rajeshr4421 11 месяцев назад +21

    எனது கடன் பிரச்சனைகள் தீர்க்க வேண்டி வாராகி அம்மனை வணங்கி கேட்டு கொள்கிறேன் 🎉❤

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 11 месяцев назад +1

    Amma thaye enaku kulanthai varam kodungal thaye 🙏🙏🙏🙏🙏🙏 enaku nallathe nadakkanum Amma kedithalkalai nadanthu konde irukku amma neengal thunaiyaga iruka vendum Amma

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Год назад +10

    நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா நீங்கள் அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை ஓம் சக்தி பராசக்தி தயோ போற்றி ஓம் வஜ்ர கோஷம் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா கல்வி சிறந்த குழந்தைகள் வாழ வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி அம்மா எல்லாம்மாள் தாயே தூணை போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் நன்றி அம்மா ஓம் வஜ்ர கோஷம் நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா

  • @VenkatesanG-c6h
    @VenkatesanG-c6h 2 месяца назад +5

    ஓம் வராகி நமஹ போற்றி தாயே என் குடும்பம் ஆரோக்கியக்மகா அருள் புரிவாய் தாயே

  • @kalyanis9291
    @kalyanis9291 Год назад +14

    என் மகன் உடல்நலம்பெற்று மீண்டு வரவேண்டும் வாராஹி தாயே அனைவரும் பிரார்த்தனை செய்யவும்

    • @ishagopinath948
      @ishagopinath948 Год назад +2

      Nalla ayiduvaan.......nalla irupaan....... வாழ்க வளமுடன்

  • @prabharam2764
    @prabharam2764 Год назад

    Thayee vaarahi ee maghanoda kadanai theerka Vaghiya kaattu thaaye amma Varaahi pootree 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vssekar7560
    @vssekar7560 3 месяца назад +15

    எல்லோரும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் தாயே எந்த ஒரு நோய் வராமல் தடுக்க வேண்டும் தாயே

  • @SuthishThanya
    @SuthishThanya 6 месяцев назад +11

    வராஹி அம்மா போற்றி என் குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் நிளைத் திருக்க என்றென்றும் அருள்தர வேண்டும் யே வராஹிமா போற்றி வராஹிமா போற்றி வராகிமா போற்றி

  • @dental-tt7zq
    @dental-tt7zq Год назад

    Vaaragi Amman Thayer ungalai mulumaiya nambukiren enn manathai kapparavum

  • @anutamizhworlirr9815
    @anutamizhworlirr9815 2 года назад +19

    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +9

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @bhuvanabhuvana6182
    @bhuvanabhuvana6182 Год назад +2

    Varahi thayae en kulanthaikgu neel Atul arokiyathaiyum kai kal sugathaiyum kutukga thayae

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +9

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 7 месяцев назад

    Varahi
    Thaayea
    Engall
    Kudumpathill
    Ulla
    Athanai
    Prachinayai
    Theerthu
    Vaiungall
    Thaayea
    Om
    Varahi
    ThAyea
    Namaha

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 Год назад +64

    அம்மா தாயே வாராகி தாயே என்னையும் என் குழந்தைகளையும் நோயில்லாமலும்
    யார்கிட்டேயும் கையேந்தாமலும் நிம்மதியா சந்தோஷமா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழவைங்க தாயே🙏🙏🙏🙏🙏

    • @ashoknagarathinam6848
      @ashoknagarathinam6848 Год назад +4

      எனக்கு. நோய். இன்றி வாழ்வு. கொடு. ஓம்சக்தி

    • @masilamasila5675
      @masilamasila5675 Год назад +3

      🙏🙏🙏

    • @0freefire960
      @0freefire960 Год назад +2

      Sure Varahi amma will bless you

    • @kuganammu9425
      @kuganammu9425 11 месяцев назад

      ​@@ashoknagarathinam68483:14

  • @MaheshHatton
    @MaheshHatton Год назад

    தாயே வாராஹி அம்மன் எல்லா மதி நானும் உங்களை தான் நாம் அம்மன் என் எனக்கு மட்டும் எதுவும் நடக்மட்டிக்குது என் என்று புரியாமல் இருக்குது அம்மா வாராஹி தாயே எனக்கு துணை வேன்டும் தாயே அம்மன் வாராஹி

  • @sachinad8081
    @sachinad8081 Год назад +48

    ஓம் வாராஹி தாயே ​​என் குடும்பத்திற்கு ஆரோக்கியம் தேவை... கடன் பிரச்சினையை முடிக்க வேண்டும்.. எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்....

  • @selvisankar9678
    @selvisankar9678 Месяц назад +1

    Amma varaki Amma Avan enmela avlol pasam vachurukan Nan illama Avan iruka mattan ne than Amma ykala sathu vakanum Amma

  • @MazhaiYarasi
    @MazhaiYarasi 2 месяца назад +7

    வராகி தாயே எனக்கு சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே🙏🙏🙏

  • @manjulaashok3796
    @manjulaashok3796 Год назад

    Amma varagi thaye en ponnum marumaganum kulanthaikalum santhoshama ottrumaiya vazhanum..arul vendum Amma

  • @vijayalakshmimaran
    @vijayalakshmimaran 7 месяцев назад +5

    மகன், மருமகளுக்கு அழகான குழந்தை பிறக்க, மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க நல்ல முறையில் கணவர் அமைய, எனக்கு நோயற்ற வாழ்க்கை வாழ வழி காட்டு அம்மா தாயே!

    • @arivurani140
      @arivurani140 5 дней назад

      அம்மா தாயே இந்த இக்கட்டிலிருந்து என்னை மீட்டெடு காயே . என்னை அலட்சியப்படுத்தி காயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியவர்கள முன்னாடி என் தகுதியை உயர்த்தி என்னை நனறாக வாழ்வை அம்மா

  • @srtxeroxsrt3674
    @srtxeroxsrt3674 Год назад

    Amma Thaye en kudubam kadanil sikki thavikirathi. Engal kudumbathai kadan problemthil irunthu engalai mettu tharuga thaye. En Kudumbam intha kadan problemthil nimathi, santhosam, mana niravu ethum eillamal thavikrom thaye. Engalai kapatru thaye varahi amma. Varahi thaye Potri Potri Potri

  • @karunakar674
    @karunakar674 Год назад +17

    வாராகி தாயே என் குடும்பத்தை ஒற்றுமையுடன் சேர்து வாழ வைக்கவும் வாராகி தாயே‌🙏🙏🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 6 месяцев назад +4

    அம்மா தாயே வாராஹி அண்ணையே 7 மாதத்திறகு பிறகு உங்களை சந்திக்கின்றேன் எத்தனையோ சோதனைகள் உயிர் மட்டும் உள்ளது அனைத்தையும் இலந்து விட்டேன் இனியாவது காத்தருள் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி

  • @kamalaraniratnasingam9533
    @kamalaraniratnasingam9533 9 месяцев назад +67

    வராகி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி நலமாக வாழ அருள் புரியுங்கள்🙏

  • @manaishmanu7185
    @manaishmanu7185 4 месяца назад +3

    ஓம் வராகி தாயே நன்றி கோடான கோடி நன்றி, எங்களுடன் வந்து துயரிலிருந்து மீட்டு உடன் இருப்பதற்கு கோடான கோடி நன்ற

  • @santhanamumamaheswari327
    @santhanamumamaheswari327 Год назад

    Yennai abathil irundhu kapatriyadhuku mikka nandri thaye. Indru pol eppodhum yenaku thunaiyaga irungal amma

  • @rajendhiranr6834
    @rajendhiranr6834 Год назад +8

    ஓம் வாராஹி அம்மன் தாயே என் மாமியாருக்கு உடல் நிலை நலமாக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rosevijay8238
    @rosevijay8238 Год назад

    ஓம் ஐம் க்லீம் சௌ வாராஹி வசிய வசிய ஸ்வாஹா

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு சண்டை இல்லாமல் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @KalaiGopi-y8x
    @KalaiGopi-y8x 9 месяцев назад

    Amma enaku oru aan kulanthai pirakka arul puriya vendum Amma ❤❤❤om sri varahi Amma potri❤❤❤❤

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 года назад +10

    ஓம் வாராஹி தாயே சரணம். என் கணவருக்கு கோர்ட் கேசில் வெற்றி கிடக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். அன்னையிடமே சரணம் அடைந்து இருக்கோம். யாரோ செய்த தவறு என்பதால் அன்னை வெற்றியை கொடுப்பாள் என்ற முழுசா நம்பிக்கை உண்டு. அம்மா உன்னிடம் சரணம் அம்மா.

  • @kamalasankarik3223
    @kamalasankarik3223 Год назад

    Amma thaye enaku varum ketta kanavukalil irunthu kappatru amma....thosa pavangal neenki nanum en magalum nimmathiyudan nalla ayul arokiyathudan vazha arulpuri amma.....nalla kalvi arivu nimmathiyana vazhkai kodu amma....thairiyamana manam kodu amma....thelivana sinthanai kodu amma....nermaraiyana ennankal kodu amma....

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @murugesathi5979
    @murugesathi5979 Год назад +2

    Om varahi thayae nimathi marum noiilla valgai iruvarugum tharuvayaga amma

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 6 месяцев назад +12

    எனது வருமையை போக்கு தாயே சந்தோசத்தை கொடு அம்மா தாயே

  • @ShakthiShakthi-g6z
    @ShakthiShakthi-g6z 4 месяца назад +1

    Amma thaye kadan prachana theeranum thaye

  • @vaishnavinaidu6241
    @vaishnavinaidu6241 4 месяца назад +41

    ஓம் வாராகி போட்றி 🙏 சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 என்னை கஷ்ட படுத்தியவர்கள் முன், கண்ணுக்கு தெரியாம சூழ்ச்சி செஞ்சவங்க முன்னாடி பெரிய அளவில வளர்ந்து வரனும் அம்மா 🙏 வாழ்க்கைல நிம்மதி, அந்தஸ்து, பணம், சந்தோஷம் எல்லாம் நிறைஞ்சு வாழனும் 🙏 பிரச்சினைகள், பிரச்சினை உண்டு பண்றவங்க கிட்டருந்து காப்பாற்றி, எதையும் எதிர் கொள்ற தைரியத்தை கொடுக்கனும் அம்மா 🙏 ஓம் வாராகி போட்றி 🙏

    • @madhavim3821
      @madhavim3821 2 месяца назад

      Dinamum kalai 4 am elundhu vaarahi ammanukku vilakku eatri varungal ungalukku velai kandipaga kidaikkum thozhi naan unarndhadhu

    • @mahboyys5170
      @mahboyys5170 Месяц назад +1

      👍🙏💑🧛

  • @ilakkiavanivinayagam469
    @ilakkiavanivinayagam469 Год назад +1

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ|
    ருந்தே ருந்தினி நமஹ|
    ஜம்பே ஜம்பினி நமஹ|
    மோஹே மோஹினி நமஹ|
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 9 месяцев назад +13

    அம்மா வாராஹித் தாயே என் குழந்தைகள் நலமும் வளமும் பெற அருள்வாய் அம்மா🙏🙏🙏.என் குழந்தை நல்ல மதிப்பெண் பெற அருள்வாய் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sasik6982
    @sasik6982 5 месяцев назад +9

    Varagi potri amma, en paiyan name sujan iku manjal kamalai iruku udambu sari aganam plz pray panuenga

  • @indhu2778
    @indhu2778 8 месяцев назад +1

    அம்மா🥺🌼🙏🏻✨🌍🛐💗

  • @Rahulgamerz_33336
    @Rahulgamerz_33336 6 месяцев назад +5

    ,ஶ்ரீ ஸமீஶ்வரி வாராஹி போத்ரீ

  • @vijimurali4471
    @vijimurali4471 10 месяцев назад

    வாராஹி தாயே போற்றி போற்றி வாராகி தாயே போற்றி போற்றி வாராகி தாயே போற்றி வராகி தாயே போற்றி போற்றி வாராகி தாயே போற்றி அம்மா வாராகி தாயே நல்லதே நடக்க வேண்டும்

    • @vijimurali4471
      @vijimurali4471 9 месяцев назад

      வராகி தாயே குழந்தை செல்வத்தை தா வாராகி தாயே குழந்தை செல்வத்தை தா வாராகி தாயே குழந்தை செல்வத்தை தா

  • @manichandran9958
    @manichandran9958 Год назад +7

    வராகி அம்மா தாயே என் அம்மக்கு உடம்பு சரில்லை நீ தான் காப்பாத்துணும் தாயே 🙏🙏🥺

  • @ushaseshadriarchakam42
    @ushaseshadriarchakam42 7 месяцев назад

    Om varahi thaaye pottri,Om varahi thaaye pottri pottri,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niranji-td7re
    @niranji-td7re 10 месяцев назад

    Om vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏🏻 🤲 ♥️ ean thaye ellorum nalla irukkanum nengkatha thunaiya irukkanum 🙏🏻 🤲 ♥️

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Год назад +20

    அம்மா தாயே என் மனமே கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது அம்மா தாயே எனக்கு உதவி செய்யுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாராகி உன் னை சரணம் அடைந்தேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vsanthi2638
    @vsanthi2638 Год назад +2

    Varaki thaye en manathil ulla payam kulappam erandaiyum pokkividu Amma ennai en kulanthaikalukkaga ennai kappatru thaye Nan seyal ilanthu irukkinren thaye ennal veettai vittu veliye poga kooda payamaga irukkinrathu thoosiyai parthaley payamaga irukkinrathu varagi thaye ennai intha mana kulappathil irunthu kappatru thaye

  • @rojabala5620
    @rojabala5620 6 месяцев назад

    Om varahai Amma potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikakarthika3340
    @karthikakarthika3340 Год назад +22

    வாராகி தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏ஓம் வாராகி போற்றி🙏

    • @smkrithish8630
      @smkrithish8630 Год назад +2

      Kandippa kidaikum.

    • @banubalu4444
      @banubalu4444 Год назад +2

      Amma en payan inru intreiw poi irikkan...intrew la select aga karunai puriyinga amma...

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Год назад

    ஓம் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ ஓம் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugamramasamy2679
    @arumugamramasamy2679 Год назад +15

    வராகி தாயே என் கடன் பிரச்சினைகளை உன் காலடியில் போட்டு விட்டேன் நீயே என்னை காத்தருள வேண்டும்

    • @ChandruChandru-ll1us
      @ChandruChandru-ll1us Год назад +1

      நிச்சயம் விரைவில் நல்லதே நடக்கும் ஓம் வாராஹி வாராஹி

  • @AnuNilu-v7g
    @AnuNilu-v7g Год назад

    அம்மா தாயே எனது கஷ்டம் எல்லாம் தீர வழி செய் தாயே

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Год назад +16

    அம்மா வணக்கம் தாயே என் ஏழ்மையை போக்கு வாராறி தாயே வணக்கம்

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 8 месяцев назад

    ஓம் வாராஹியே வசிய வசிய சுவாஹ பஞ்சமி தாயே நீ யே துணை அம்மா எல்லாம் அறிந்த தெய்வம் நீயே பஞ்சமி தாயே நீ யே துணை அம்மா கஷ்டத்தை நீக்கி விடுங்கள் அம்மா சுப காரியங்கள் செய்ய வேண்டும் அம்மா வாராகியே வார்த்தாளி வார்த்தாளி வராஹி வாரஹி வாராஹமுகி வராகமுகி அந்த அந்தினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி சர்வதுஷ்ட பிரதுஷ்டானம சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷஈர் முககதி ஜஇஹ்வஆ ஸ்தம்பனம் குரு குரு சீக்கிரம் வச்யம் ஐம் க்லெளம் ட்டஹ ட்டஹ ட்டஹ ஹும் அஸ்த்ரஆய ப்பட் ஓம் ஐம் க்லீம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வராஹி வாரஹி வாராஹமுகி வராகமுகி அந்த அந்தினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி நமஹ ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வே ஆம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷஈர் முககதி ஜஇஹ்வஆ ஸ்தம்பனம் குரு குரு சீக்கிரம் வச்யம் ஐம் க்லெளம் ட்டஹ ட்டஹ ஹும் அஸ்த்ரஆய ப்பட் ஓம் ஐம் க்லீம் ஶ்ரீம் க்லீம் ஐம் க்லீம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வராஹி வாரஹி வாராஹமுகி வராகமுகி அந்த அந்தினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹே மோஹினி நமஹ ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வே ஆம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷஈர் முககதி ஜஇஹ்வஆ ஸ்தம்பனம் குரு குரு சீக்கிரம் வச்யம் ஐம் க்லெளம் ட்டஹ ட்டஹ ஹும் அஸ்த்ரஆய ப்பட் ஓம் ஐம் க்லீம் சௌம் ஐம் க்லெளம் சௌம் வாராஹி தாயே நீ யே துணை அம்மா

  • @k.amudhaamudhashiva3859
    @k.amudhaamudhashiva3859 Год назад +24

    அம்மா தாயே வாராகி போற்றி போற்றி....
    என்தம்பியின் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி பூரண குணமடையச் செய்ய வேண்டும் தாயே.....😢😢😢உன் பாதங்களில் சரணடைகிறேன் தாயே....

  • @goldman-rr1lb
    @goldman-rr1lb 10 месяцев назад

    அம்மா வாரகியே என் தம்பிக்கு சிகிரம் திருமணம் முடிய அருள் புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @srani9790
    @srani9790 Год назад +20

    வாராகி தாயே என்னை பார்த்து மனநிலை சரியில்லாதவள் என்று சொல்கிறார்கள்மனிதர்கள் மேல் பாசம் வைப்பது தப்பா தாயே ஏன்எனக்கு இந்த விதி நீதான் எனக்கு துணை 🙏🙏🙏🙏

    • @ShashiniCreativity
      @ShashiniCreativity Год назад +1

      Neenkal eppothum nanraga irupeerkal.unkal manasu apdi.

    • @nithyaa9340
      @nithyaa9340 Год назад +1

      Neega neegalave iruga sister solravaga da mananilai sari illama irupaga Inga namaku unmaya nermaya iruda podhum mathavagalukaga nama vala vendam nama namakaga mattum valda podhum solravgala anda andavar pathukuvar

    • @sindhuk4714
      @sindhuk4714 Год назад +1

      @@ShashiniCreativity aa1

  • @YauminiA.S
    @YauminiA.S 7 месяцев назад

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @sangilikaruppan7192
    @sangilikaruppan7192 5 месяцев назад +4

    வாரகி தாயே என்னுடைய வீட்டு இடத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட 10வருடமாக நடைபெற்றுவருகிறது தாயே இதை வெற்றியுடன் முடித்து தருவாயாக வாராகி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MSDSHADOW10
    @MSDSHADOW10 Год назад

    Amma thaye enaku unnai neenaikka arambiththathil irunthu nanmaiye nadanthu kondu irukirathu...🙏 Thaye...

  • @ponnammalsuresh-tb9cz
    @ponnammalsuresh-tb9cz 5 месяцев назад +6

    அம்மா வாராஹித்தாயேஎன் வீட்டில். அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து. என் தொழில் ஸ்தாபனத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு. வைக்குமாறு வேண்டுகிறேன் அம்மா தாயே...வாராஹி நமঃ

  • @sshankari8166
    @sshankari8166 Год назад +9

    அம்மா வராஹி தாயே போற்றி நானும் என் குடும்பமும் வளமான வாழ்க்கை சகல ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கை நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் தாயே

  • @jeevithajeevitha1380
    @jeevithajeevitha1380 Год назад +1

    Ennoda kanavara vittu enna avanga amma ellarum pirikka pakkarangama neengadha enna avorada manasa mathi enna avaroda sethu vakkanum 😭😭😭ennoda vazhkaya kapathi kuduma

  • @l.leenachitral.leenachitra1943
    @l.leenachitral.leenachitra1943 Год назад +1

    Amma thaya nanum yen purushanum santhosh ma erukkanum, yenkuda yen purushan anba asai ya erukkanum Amma thunai Puri amma

  • @RadhaPandi-mu5zs
    @RadhaPandi-mu5zs 2 месяца назад +5

    வராஹி தாயே என் குடும்ப பண கடன் பிரச்சனை தீரும் தாயே

  • @s.pachaikannukannu2083
    @s.pachaikannukannu2083 5 месяцев назад

    Varaki thaye en paiyan nalla groupla senthu nalla padikkanum thaye🙏🏾

  • @girijasivasamy344
    @girijasivasamy344 Год назад +5

    அம்மா தாயே வாராஹி கடனில்லாத வாழ்வைத்தாரும் அம்மா.... நினைவு தெரிந்த நாள் முதல் கஷ்டத்தையே அனுபவித்து வருகிறேன் அம்மா.... பிள்ளைக்கு படிப்பு செலவுக்கூட இல்லாமல் அவதிப் படுகிறேன் அம்மா....

  • @rekasutha-r6m
    @rekasutha-r6m Год назад

    வராகி அம்மா எனக்கு மன அமைதி கொடு அம்மா ....

  • @Priya-ww7sh
    @Priya-ww7sh 11 месяцев назад

    Amma ne enaku thunai varahi potri

  • @jokotti4197
    @jokotti4197 Год назад +13

    ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை அத்தா எனக்கு முன்று பெண் குழந்தை அவர்கள் எதிர்கால ம் நள்ள இருக்க வேண்டும் தாயே 🙏🏻🌹🌺😘❤️🙏🏼

  • @shaliniperumal2407
    @shaliniperumal2407 Год назад +9

    அம்மா வாராஹி தாயே எனக்கு எங்க வீட்டில் நிறைய பிரச்சனை எல்லா பிரச்சனை மும் தீர்த்து வை அம்மா 😢😢😢😢😢 ரொம்ப கஷ்மா இருக்கு அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premkumarpremrathor4315
    @premkumarpremrathor4315 9 месяцев назад

    En kanavar ennudanum en pillaikaludanum mazhichiyai vaala arul purium vaarahi thayee

  • @jothi876
    @jothi876 Год назад +9

    வராகி அம்மா தாயே குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும்

  • @shreevenbaa6463
    @shreevenbaa6463 Год назад

    Varagi Amma enga appa kudi palakuthula iruthu veliya vanthu enga Amma kuda santhosama valanum thaiye
    Vaisana kalauthula enga Amma ku nimaithiyana valkai kuduma thaiye
    Una manasara kekarama kudum ma thaiye😢😢😢

  • @chaarupriya7675
    @chaarupriya7675 Год назад +13

    எங்கள் குழந்தைகள் நல்ல குணங்களைப் பெற்று எங்களுடன் வந்து சேரவும் நாங்கள் மனமகிழ்ச்சியுடன் உடல்நலம், நீண்ட ஆயுள் , நிறை செல்வம், உயர்பகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ அருள் புரிவாய் தாயே

  • @mylswamyswamy1132
    @mylswamyswamy1132 Год назад +3

    அம்மா தாயம்மா எனக்கு வரவேண்டிய பணத்தை சீக்கிரமே வசூல் செய்து கொடுத்து என்னுடைய business க்கு உதவவும் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @DeepaDeepa-fc2wz
    @DeepaDeepa-fc2wz 9 месяцев назад

    Amma thaye Nan en kanavar en yalini magal en appa amma brother sister Machan noi nodi illama nooru 100 varusam santhosama irrukkanum vaalanum engalukku neenda aayusa kudunga pothum nanga patta kastam la inime santhosama vaalanum nimmathiya santhosama healthy ya 100 varusam santhosama vaalanum thaaye please engalaye vaala vainga nalla puthiya kudunga nanga odrumaya vaalanum irrukka noyi la irrukka idam thriyama kaanama poyiranum entha noyi illama santhosama vaalanum Amma thaaye niraivethunga na ungale manasara nambire kaapathunga

  • @rathyvany8602
    @rathyvany8602 Год назад +37

    வராகி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி நலமாக வாழ அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Год назад

    ஓம் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mani.manju.997
    @mani.manju.997 Год назад +12

    அம்மா தாயே வராஹி அம்மா என் குடும்பத்தில் உள்ள உயிர்களுக்கும் மானத்துக்கும் நீயே துணை அம்மா

  • @sharmiprabu2965
    @sharmiprabu2965 8 месяцев назад

    ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி

  • @pannerveppur7859
    @pannerveppur7859 6 месяцев назад

    Enga appa vudal nalamviraivil gunamadaiya vendugirom🙏🙏🙏🙏 thaye

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 10 месяцев назад

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @pnb-iy7we
    @pnb-iy7we 5 месяцев назад +3

    அம்மா தாயே வணக்கம் நல்ல உடல் நலத்தைக் கொடு உன் திருவடிகள் சரணம் சரணம் தாயே

  • @abiramiabi1637
    @abiramiabi1637 8 месяцев назад

    என்னுடை கஷ்டங்கல் திறனும் தயே

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 2 года назад +22

    ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே என் மனைவிக்கு எல்லாம் நொயிம் குனம் அடையவேண்டும் தாயே போற்றி போற்றி சரணம்

  • @thamilselvidr7819
    @thamilselvidr7819 5 месяцев назад +4

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி!

  • @siddharthang3730
    @siddharthang3730 11 месяцев назад

    அம்மா அடுத்த பிறவியில் உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும், அருள் புரிவாயாக 🙏

  • @parttimejob6784
    @parttimejob6784 5 месяцев назад +4

    என்னுடைய குழந்தை எல்லோரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் தாயே

  • @indianvoice2776
    @indianvoice2776 8 месяцев назад

    ❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Varahi varthalli namaha vajragosham varahi vasee vasee swaha en illathilum ullathilum varnkoooo💚💚💚💚💚💚💚💚🌈🌈🌈