நம்பிக்கையைத் தேடி / Finding Hope (Tamil)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் அளிக்க உருவாக்கப்பட்ட அனிமேஷன் இது. கடும் சோகம், வலி மற்றும் விரக்திக்கு பதிலளிக்கும் விவிலிய வசனங்களைப் பயன்படுத்தி, இந்த அனிமேஷன் துன்பத்தின் யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு, கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் சக்தியை சுட்டிக்காட்டுகிறது. தயவு செய்து இதைப் பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
    பைபிள் அனைவருக்கும் உாியது. அதுவே லைஃப்வொா்ட் இருப்பதற்கு காரணம். எங்கும் உள்ளவா்கள் இந்த செய்தியை தங்கள் வாழ்விற்கும், உலகத்திற்கும் நற்செய்தியாக அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

Комментарии •