Agri Land

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • Agri Land #181 | 1.68 ஏக்கர் அழகிய பண்ணை வீடு மற்றும் கோழி பண்ணை உடன் கூடிய தென்னைத்தோப்பு விற்பனைக்கு!!!
    Land details:
    1.68 Acre best property,
    Total @2.5 C negotiable,
    Single Signature,
    30ft mud road,
    1 km from Aliyar Dam,
    140 Hybrid coconut trees, (15 years age),
    5 hp free EB,
    Sub motor 2,
    2 bore well,
    8800 sqft Kozhi pannai,
    4400 sqft separate pannai,
    50 hp Agri commercial EB,
    1000 sqft car parking shed,
    1500 sqft godown,
    400 sqft labour house,
    Full fencing,
    5 k litre over head tank,
    2 Main gate,
    Pap water,
    River soil,
    West facing, North down,
    good water source area,
    Clear documents,
    Suitable for investment.
    For more details please call us,
    Contact:
    Madesh Realestate and Construction company in Coimbatore.
    +919952271967
    madhukec@gmail.com
    www.madeshrealestate.com
    #Agriland
    #LandforsaleinCoimbatore
    #bestpropertyinCoimbatore
    #landforsale
    #bestinvestment
    #Siteforsale
    #siteforsaleincoimbatore

Комментарии • 338

  • @mahalakshmi9257
    @mahalakshmi9257 3 года назад +2

    அருமை அருமை மிகசிறந்த இடம் அருமையாக விளக்கம் அளித்துள்ளார் இன்று பணம் ஒரு விஷயமே கிடையாது பணம் வைத்திருப்பவர்களுக்கு இதன் அருமை தெரியாது பணம் இல்லாதவர்க்கு தெரியும் இதன் அருமை யாரோ ஒருவருக்கு கிடைக்கும் அவருக்கே சிறப்பு

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +10

    அண்ணா பார்க்க அருமை அண்ணா எனக்கும் ரொம்ப ஆசையாக தான் இருக்கு இந்த பகுதி

  • @suryavlogms7690
    @suryavlogms7690 3 года назад +103

    விலை அதிகம் நாங்களும் அந்த ஏரியாவில் தான் இருக்கிறோம்...

  • @jayj8540
    @jayj8540 2 года назад +2

    இந்த வீடியோ எடுத்து ஒரு வருடம் ஆச்சி..இன்று பொள்ளாச்சி ஏரியா..ஆழியார் டாப்ரேட்..1கோடி வரை போகுது ஏக்கர்..வருடத்தில் 70%To80%மழை மற்றும் ஏராளானமான தண்ணீர்..விற்பனை தோப்பு இருக்கின்றதுனு சொன்னா உடனே விற்பனையாகிடும்..

  • @Manickam-zd7om
    @Manickam-zd7om Месяц назад +2

    அண்ணா விலை குறைய வாய்ப்புள்ளதா சொல்லுங்க

  • @ganeshr7680
    @ganeshr7680 2 года назад +1

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல இருக்குதே...
    2.5 C means interest ena agudhu???
    Maintenance vera irruku....
    What was the income from the property ??

    • @madeshrealestate
      @madeshrealestate  2 года назад

      Bro, Sorry nga.. income need to check with landlord

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +8

    இடம் ரொம்ப சூப்பா்.....

  • @nithyamullai
    @nithyamullai Год назад +1

    சார் இன்னும் இந்த இடம் விற்பனை ஆக வில்லையா ஏன் சார் சூப்பரா இந்த இடம் இருக்கிறது.. பணம் மட்டும் இருந்தால் சத்தியமாக நான் தான் முதன் முதலில் வாங்கி விடுவேன்.

  • @sizzlershr3424
    @sizzlershr3424 3 года назад +15

    Hybrid மரம் வேஸ்ட். புதுசா தான் நடனும்

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад +1

      If good water source, it's ok bro, otherwise waste

    • @gjjgj5413
      @gjjgj5413 3 года назад +1

      Nadu seed than best

  • @andrewsandrew165
    @andrewsandrew165 3 года назад +1

    சார் உடுமலை பேட்டை கோழுமம் அருகில் ஏதாவது இடம் இருந்தா சொல்லுங்க சார்

  • @shanmugsundram5740
    @shanmugsundram5740 3 года назад +2

    Super ethukku virkanum

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 3 года назад +5

    Roombaa Roombaa Nalllayeruku. .Videos.
    Pannai Vedùu Super ooohh. SUPPER. ..
    Very interesting
    Income. Woww.
    Exlantt. ..
    Chicken Farm. ..
    GOOD incomes very
    Good ieydiyaaa. .!!
    Rates. Very lowest price
    One sent 2 lakcs vikkalam. 3 kodie 20 lakcsss. Sollunga. ..
    Okay tq.😀 Pakkallam! !*

  • @SakthiVel-xn6tu
    @SakthiVel-xn6tu Год назад +1

    Koli Panna lesi vatagai irntha solluga

  • @vinothbabu3587
    @vinothbabu3587 3 года назад +6

    பண்ணை Business செய்ய ஏற்ற இடம்....
    1.5 cro... கொடுக்கலாம்

  • @redcgs2211
    @redcgs2211 3 года назад +1

    Good 👍

  • @jeeva_____m9037
    @jeeva_____m9037 3 года назад +1

    Bro na edappadi dha...nama ooru la adhavadhu land irunthu solluga

  • @isaitamil1982
    @isaitamil1982 3 года назад +2

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும் விவசாய நிலம் இருந்தால் கூறுங்கள்.

    • @oorukupogalam2008
      @oorukupogalam2008 3 года назад

      Bro in senguttai land available on the way from morappur to kambinallur.. Contact: 9976666979 Name: suresh Ref: Venkatesan..

    • @bhavanik1479
      @bhavanik1479 3 года назад

      P

  • @anandhtvstech4
    @anandhtvstech4 3 года назад +3

    Anna paka place...rate romba adhigam... But naanga near gobichettipalayam... So indha area la thaan land paarthutu irukom... Mudunja sollunga.

  • @devab283
    @devab283 3 года назад +6

    Super Anna liked your video

  • @arivudaiselvank6471
    @arivudaiselvank6471 3 года назад +44

    கடவுளால் அளித்த கொடை .ஏன் தான் விற்கிறார்களோ தெரியவில்லை.ஆசையாக உள்ளது ஆனால் கண்டிப்பாக முடியாது.

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад +4

      Yes.. but everyone have there own commitment..

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +7

      விவசாயம் செஞ்சி கடன் பட்டான்

    • @saravananarmy9872
      @saravananarmy9872 3 года назад +1

      Yes well said

    • @NithyaEswaramoorthy
      @NithyaEswaramoorthy 3 года назад

      Because of pain that they only know. If it gives peace and prosperity why they should sell. Think before saying about farm ppl..

  • @RChristypriya-qy7im
    @RChristypriya-qy7im 3 года назад +14

    மக்கள் விலை ஏற்றத்தை அங்கீகரிக்க வேண்டாம். ஓனர் புரோக்கர் பணத்தாசை பிடித்து அநியாயம் பண்றாங்க

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад

      Bro, price variation not only land... Diesel, petrol, Grocery and every product... So everyone cheating to everyone one right???? 🤫🤫🤫🤫

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 3 года назад

      Yes

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 3 года назад +3

    Nalla kathai solran

  • @pushpad692
    @pushpad692 3 года назад +1

    காரமடை ஏரியாவில் இந்த மாதிரி தோட்டம் இருந்தால் தெரிவிக்கவும்

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 3 года назад +1

    Low budjet 15laks house sale in pollachi eruntha sollunge

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 3 года назад +5

    Resort resort னு சோல்ரிங்க இ௫க்குர Resort k வேலையில்ல சும்மா நாரிட்டு இ௫க்கு

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад

      Accepted

    • @jaggi7918
      @jaggi7918 3 года назад +1

      𝗣𝗼𝗹𝗹𝗮𝗰𝗵𝗶 𝗷𝗮𝘆𝗮𝗿𝗮𝗺𝗮𝗻𝘂𝗸𝘂
      𝗦𝗼𝗹𝗹𝘂𝗽𝗽𝗮..

  • @radhakrishnanradhakrishnan7981
    @radhakrishnanradhakrishnan7981 Год назад +1

    நான் இதை நேற்று எனதுபார்ட்டிக்கு 2கோடிக்கு கேட்டுள்ளேன்...ஆனால் இறுதிவிலை 2.5கோடி சொல்றாங்க.....

  • @Raj-zf3xm
    @Raj-zf3xm 3 года назад +1

    How long from vedathri maharishi asram

  • @nithyamullai
    @nithyamullai Год назад +1

    சார் இப்போ என்ன விலை போகிறது.

  • @yogaanandham7680
    @yogaanandham7680 3 года назад +4

    2.5 acar same facility is available in theni just 50 lakes

  • @rajmohank2008
    @rajmohank2008 9 месяцев назад +1

    Still the properties is available

  • @radhakrishnanradhakrishnan7981
    @radhakrishnanradhakrishnan7981 Год назад +1

    நான் 2வருடத்துக்கு முன்னமே ஒரு பார்ட்டிக்கு 1.80கோடிக்கு கேட்டுப்பார்த்தேன்.பேரம் முடியலை...இன்னும் முடியலை

    • @madeshrealestate
      @madeshrealestate  Год назад

      Ok bro

    • @radhakrishnanradhakrishnan7981
      @radhakrishnanradhakrishnan7981 Год назад +1

      இந்த தோப்பில் வாஸ்த்துப்படி கோழிப்பண்ணைகளை எடுக்கவேண்டும்.பின்புதான் விற்பனை நடக்கும்...

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 года назад +3

    மிகவும் அதிகமாக உள்ளது விலை விலை பேசி குறைக்க வாய்ப்பு உள்ளதா

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 года назад +1

    Alagu

  • @arulvenish4797
    @arulvenish4797 3 года назад +2

    Hai sir ooty side la sollunga

  • @marbri9610
    @marbri9610 3 года назад

    25 cent la ethavathu hillstaion la eruntha video podunga bro

  • @chithrat7595
    @chithrat7595 3 года назад +1

    சேலம் சீலநாயகாண்பட்டி அருகில் குறைந்த விலையில் இடம் இருந்த சொல்லுங்க

  • @nehendrannehendranr4617
    @nehendrannehendranr4617 3 года назад +2

    40-50 lakh range la Salem area la soluga anna

  • @karthikeyanjayagopal2787
    @karthikeyanjayagopal2787 3 года назад +3

    I'm from Pollachi angalakiruchi. The asking price is too much. For 1.68 acres. 😳

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад

      Coconut farm alone acre @55 or 60 max... They asking including setup bro

    • @udayakumardpm
      @udayakumardpm 2 года назад

      One acre evlo cost varum bro

  • @poornima3800
    @poornima3800 3 года назад +1

    Nalla advertisement pandringa bro.

  • @premilamilton4468
    @premilamilton4468 3 года назад +1

    Post the price in all videos

  • @nehendrannehendranr4617
    @nehendrannehendranr4617 3 года назад +1

    Vera land edavdhu Salem area la theriyuma

  • @பூமியார்
    @பூமியார் 2 года назад +1

    Amount evlo podala

  • @ravisravis710
    @ravisravis710 3 года назад +2

    பவானி ஏரியாவில் 10ஏக்கர் வேணும் 3 சீ பட்ஜெட்டில்

  • @kavin153
    @kavin153 3 года назад +4

    Is their any land for five laks near this area 50 cents or 25 cents

    • @bigbosstamil479
      @bigbosstamil479 3 года назад

      This place enga area than bro , but 50 cent 25 laks kepanuga bro....yena edam apadi

  • @arish8586
    @arish8586 3 года назад +1

    Eathuku seal pannaraganu reesan sollala pro

  • @SanthoshKumar-qw6eu
    @SanthoshKumar-qw6eu 3 года назад +6

    Yenna madhesh brother, ipellam budget properties poda maatreenga...I guess you are getting contacted by the land owners to post their properties..

  • @jawaharjawahar4610
    @jawaharjawahar4610 3 года назад +1

    5lks ku kidaikkuma

  • @ramaniramani40
    @ramaniramani40 2 года назад +1

    விலை எவ்வளவு ங்க

  • @a.thangapandiyanthangapand3729
    @a.thangapandiyanthangapand3729 3 года назад +1

    Thiruppur / Pallladam near any agri land is available

  • @vijaykumaresan2762
    @vijaykumaresan2762 3 года назад +1

    Brother this place available eruga?

  • @Raj-zf3xm
    @Raj-zf3xm 3 года назад +1

    How much it cost

  • @mahendranv5492
    @mahendranv5492 3 года назад +2

    Super

  • @aandyaandy3524
    @aandyaandy3524 3 года назад +2

    Thotam pathuka Alu venuna soluga

    • @arunprince1264
      @arunprince1264 3 года назад +1

      Enga thottam pathuka aal venum stay pandramari.place near Salem ,irundhangana solunga

    • @santhoshtheone1993
      @santhoshtheone1993 3 года назад

      @@arunprince1264 salary evlo bro?

  • @GD-sc9vu
    @GD-sc9vu 3 года назад +21

    விலை சொல்லுவதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?

  • @hidden2228
    @hidden2228 2 года назад +1

    Bro now this land available ah I need it please

  • @thalasuraj
    @thalasuraj 3 года назад +1

    Madesh what is the selling price .. can you give some approximate cost

  • @restaurantahilam721
    @restaurantahilam721 3 года назад +6

    மாதேஷ் சார் உங்கள் வீடியோ நல்லா இருக்கு சார்.சார்நான்சின்னவயசில்இருந்துஇந்தமாதிரிஇடம்வாங்க.ஆசைபடுறேன்.என்பெயர்செந்தில்பாண்டியன்.ஊர்மதுரை.நான்ஹோட்டல்வேலைபாக்குறேன்.ஜெயிக்கனும்வெறிஇருக்குஆனாமுதலிடுஇல்லைஇந்தபிசினஸ்பண்ணனும்ஆசை.இந்த.இடம்விலை.பேங்க்லோன்போட்டுகட்டலாமாஇயம்ஏ.

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад

      Sure bro

    • @restaurantahilam721
      @restaurantahilam721 3 года назад

      @@madeshrealestate சார் எனக்கு இங்கிலீஷ் தெரியவில்லை.மண்னிக்கவும்.என்னகருத்துதெரியவில்லைசார்.

  • @rtjiva
    @rtjiva 3 года назад +3

    SF.No ? Village and panchayat detail

  • @stalinrasu4013
    @stalinrasu4013 3 года назад +2

    விலையை சொல்லாம என்ன வீயாபாரம்.

  • @RameshT-w2m
    @RameshT-w2m 3 года назад

    Evelo nalla land haa avanga yen sale panranga

  • @shamshaam9222
    @shamshaam9222 3 года назад +1

    How many square feet totel

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад

      1.68 acre land, 5000 sqft building, 13500 sqft Hen farm

  • @professionaltraders868
    @professionaltraders868 3 года назад +1

    How much

  • @venugopalvcsvenu8125
    @venugopalvcsvenu8125 2 года назад

    Land price. 1cr. Kzoli pannai. 30. Lak. House. 30 lak.

  • @venugopalvcsvenu8125
    @venugopalvcsvenu8125 2 года назад

    This place available eruga

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 3 года назад +2

    Good one..... I can't accept your mutton price Rs 900 .....annur area still Rs 550 ... Thambi

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад +1

      In my native only 300/-.... I'm telling Coimbatore price

    • @meenumma
      @meenumma 3 года назад

      எங்க ஊருல 900தான் கரூர்

    • @santhoshtheone1993
      @santhoshtheone1993 3 года назад

      @@meenumma naanum karur than.aana Inga edhuku mutton pathi pesaringa ?

  • @karthikn6295
    @karthikn6295 3 года назад +1

    Enna price bro

  • @praveendm
    @praveendm 3 года назад +1

    Innum namma aalunga tirundala. Corona ellam real-estate asaika mudiyadhu.

  • @alaudeen5009
    @alaudeen5009 3 года назад +1

    Price..how much?

  • @abdulla7512
    @abdulla7512 3 года назад +1

    Bro maximum 90 lakhs

  • @rajraj1736
    @rajraj1736 2 года назад +2

    Vilai solli vittu meethi kathai sollavum.

  • @everythingentertainmentfor6721
    @everythingentertainmentfor6721 3 года назад +4

    Land Price sir

  • @SivaKumar-he8sq
    @SivaKumar-he8sq 3 года назад +1

    Enna pro rate sami

  • @SNBR31414
    @SNBR31414 3 года назад +2

    Very costly

  • @udhayakumarudhayakumar4830
    @udhayakumarudhayakumar4830 3 года назад +2

    Rate over enga thottam kuda antha area tha

  • @rithvikkriahnanrk1071
    @rithvikkriahnanrk1071 3 года назад +1

    Rate sollunga bro

  • @nizamuddinz4392
    @nizamuddinz4392 3 года назад +1

    Is there any agri land for sale in vellore

  • @manokongu9573
    @manokongu9573 3 года назад +1

    Bro sale aitucha

  • @nathaner4484
    @nathaner4484 3 года назад +1

    Ji low budget farm land post ji

  • @mahalakshmimahalakshmi2224
    @mahalakshmimahalakshmi2224 2 года назад

    Available aaa

  • @k.thangarasu9851
    @k.thangarasu9851 3 года назад +1

    Amount enna

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 3 года назад +1

    Rate sir

  • @Thetagainer
    @Thetagainer 3 года назад +1

    70lakhs worth

  • @HappyLife-tz8hj
    @HappyLife-tz8hj 3 года назад +1

    Price too high

  • @vjchannel471
    @vjchannel471 3 года назад +2

    House rate

  • @nselvaraj5246
    @nselvaraj5246 3 года назад +1

    Velai Rompa Kommiya Solrinka

  • @saravanan.r2466
    @saravanan.r2466 3 года назад +1

    I am ok 2.10.c ok va bro from kumbakonam velu Nadar

  • @rajasekarC-om2hg
    @rajasekarC-om2hg 3 года назад +1

    Kinaru illatha oru thoppu konjam kastam

  • @Sachu_shanu
    @Sachu_shanu 3 года назад +2

    Ethoke eppidi velai eethuringe nangalum antha area than

    • @madeshrealestate
      @madeshrealestate  3 года назад +1

      Ok... But rate is fixed by land owner not for us nga

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 года назад +3

    சும்மாதரமாட்டார்தானே காடுகொடுத்துதானேவாங்கணும் பிறகு ஏன் நலவர் Orகெட்டவர்!

  • @parthasarathi7211
    @parthasarathi7211 3 года назад +2

    Rate over

  • @gowthamgk4163
    @gowthamgk4163 3 года назад +4

    60laks to 70 worth bro intha area la

  • @sathvikpradeep9339
    @sathvikpradeep9339 3 года назад +2

    Price very very high

  • @silcaloutube
    @silcaloutube 3 года назад +2

    2.5c looks way high bro

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 3 года назад +1

    இது எந்த ஊர்

    • @jaggi7918
      @jaggi7918 3 года назад

      𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗯𝗼𝗿𝗱𝗲𝗿

  • @ostrichterimaa1179
    @ostrichterimaa1179 3 года назад +1

    Itha vaangrava,ithaiyu site pottu vithuruvaanga

  • @csanthoshkumar01
    @csanthoshkumar01 3 года назад +2

    Rate is too high

  • @pitquote
    @pitquote 3 года назад +1

    EVERY THING GREAT EXCEPT THE PRICE- I MUST GET MONTHLY 3 LAKHS INCOME FROM THIS INVESTMENT. LET ME CALCULATE WHAT CAN BE DONE BEFORE DECIDING.

  • @venugopalvcsvenu8125
    @venugopalvcsvenu8125 2 года назад

    1 .60 lac ok

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 года назад +3

    விலையபோடும்

  • @shanjo9756
    @shanjo9756 3 года назад

    No good school and hospital, theater, textile shop, malls,nothing is there.then why this much price.

    • @aravindhankannan471
      @aravindhankannan471 3 года назад +2

      Because nature is there

    • @shanjo9756
      @shanjo9756 3 года назад

      @@aravindhankannan471 iam sending message to madesh not you.

    • @aravindhankannan471
      @aravindhankannan471 3 года назад

      @@shanjo9756 apudina neenga avaruku private chat panirukanum.

    • @shanjo9756
      @shanjo9756 3 года назад

      @@aravindhankannan471 They ask to comment on the video and not to "private" message them....better mind your own business mister

    • @aravindhankannan471
      @aravindhankannan471 3 года назад

      @@shanjo9756 apana type panni muduchathum kadaisila 'ithai madhesh mattum padikavum, veru yevarum padipatharkillainu' potrunga